என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 7 | தமிழ் படங்களில் நடந்த காமெடியான தருணங்கள்! Funny Mistakes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2021
  • என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 11 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    தமிழ் படங்களில் நிகழ்ந்த சொதப்பல் தருணங்கள் - Tamil Movies Funny Mistakes - Vijayakanth in Gajendra, Ajith in Aasai, Kamalhassan Seetha in Unnal Mudiyum Thambi, Rajinikanth in Naan Mahan Alla, Vijayakanth Simran in Ramana, MGR Padmini dance, Visu in Samsaram Athu Minsaram, Padayappa, Minsarakanna, Ratchagan, Amarkalam, Nerukku Ner, Pagal Nilavu Revathi, Iruvar, Vetri Vizha, Chandramuki, Gilli, Priya, Aranmanai, 7 am arivu, Sundara Travels, Vadivelu Parthiban comedy, MASTER, and many more funny moments in this Video.
    REMAKE Parithabangal - • REMAKE பரிதாபங்கள் - ச...
    REMAKE பரிதாபங்கள் PART 2 - • REMAKE பரிதாபங்கள் PAR...
    PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 2 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 3 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 4 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 5 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    PART 6 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 8 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் PART 1- • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 1 - • என்னடா பண்ணி வெச்சிருக...
    கன்னட ரீமேக் தமிழ் படங்கள் Ultimate Troll - PART 2 - • என்னடா பண்ணி வச்சிருக்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicke. .
    #MovieMistakes #TamilCinema #CinemaTicket
  • บันเทิง

ความคิดเห็น • 3K

  • @batchanoor2443
    @batchanoor2443 3 ปีที่แล้ว +641

    தொடக்கம் முதல், முடிவு வரை பார்ப்பவர்களை உன் வசம் வைத்துக்கொள்ளும் திறமை கொண்ட சேனல் நீ . பாராட்டுக்கள்.

  • @user-yk9wl5jk1d
    @user-yk9wl5jk1d 3 ปีที่แล้ว +1490

    இதெல்லாம் உன் கண்ணுக்கு மட்டும் எப்படி பா தெரியுதுஅ😂😂😂🤭. ரொம்ப நாள் கழித்து வாய்விட்டுச் சிரிச்சேன். தேங்ஸ் பா.

    • @shanNeoV
      @shanNeoV 3 ปีที่แล้ว +46

      இதுக்கெல்லாம் 11 பேர் கொண்ட குழு இருக்கு...
      அதெல்லாம் இரகசியம் சொல்ல மாட்டாங்க!!!!

    • @user-yk9wl5jk1d
      @user-yk9wl5jk1d 3 ปีที่แล้ว +6

      @@shanNeoV 😆

    • @jeyaqsri3174
      @jeyaqsri3174 3 ปีที่แล้ว +3

      😁😁😁😁ama pa

    • @user-yk9wl5jk1d
      @user-yk9wl5jk1d 3 ปีที่แล้ว +3

      @Aravind Raj 😄

    • @lavanyarameshkumar1693
      @lavanyarameshkumar1693 3 ปีที่แล้ว +3

      @@user-yk9wl5jk1d "

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 3 ปีที่แล้ว +202

    மணி ஓசை கேட்டு எழுந்து வேற லெவல் ப்ரோ 👏👏👌👌😁😁

    • @aviationmani
      @aviationmani 2 ปีที่แล้ว +2

      Paavii 😂😂😂

    • @abiabinaya.m5797
      @abiabinaya.m5797 2 ปีที่แล้ว

      எப்படி பட்ட பாட்ட இப்படி சிரிக்கவச்சது 👍✋vera level 😁😁😁😁😁

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +13

    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 9 - th-cam.com/video/2VRWz7HWvO0/w-d-xo.html

  • @neethe904
    @neethe904 3 ปีที่แล้ว +82

    தல ரத்தம் சதை எல்லாத்திலும் வெறி யேறி போன ஒருத்தரலாதான் இந்த content pannamudium ..தல நீ வேற level ...i love cinima ticket

  • @ananthkumar4923
    @ananthkumar4923 3 ปีที่แล้ว +416

    மணியோசை கேட்டு எழுந்து..
    யோவ் சிரிச்சு முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +11

    தமிழ் சினிமாவை கலக்கும் Dubbing கலைஞர்கள் | Part 3 - th-cam.com/video/gQm4kmcT8QM/w-d-xo.html

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +12

    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 8 - th-cam.com/video/Jy7u2t-p790/w-d-xo.html

  • @poojavivek1704
    @poojavivek1704 3 ปีที่แล้ว +58

    2:10 Wats app ye ilatha kaalathula wats app status kaga edutha song 😂😂😂😂😂 ultimate

    • @pavithra-7429
      @pavithra-7429 3 ปีที่แล้ว +3

      Correct.. நான் அதுக்காக ரொம்ப சிரிச்சேன்...🤣🤣🤣🤣

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว +260

    மண்டேலா படத்துல நாங்க இவ்வளவு உன்னிப்பாக கவனிக்கவே இல்லை ஆனா நீங்க இவ்வளவு உன்னிப்பாக கவனித்து அதுவும் 6:17 அந்த BGM song bro நீங்க வேற லெவல்😜😜

    • @nateshkumar4566
      @nateshkumar4566 3 ปีที่แล้ว +5

      Bro narasima padathula current scene laa captain helmet pathinagal .. 🤔
      Helmatal rendu side la கரண்டி wirela katti thongavitirndhaga.. 😅😂

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +4

      BGM.சாங் வேற லெவல்
      நான் நெனச்ச சாங் வேற
      😤😤🔔🔔🔔🔔 மணியே மணியின் ஒளியே

  • @PAshwin-yk4lv
    @PAshwin-yk4lv 3 ปีที่แล้ว +49

    Bro Mandela padathoda Sodhappal dhaan ultra level 😂😂🤣🤣

  • @adaichanisiva2387
    @adaichanisiva2387 2 ปีที่แล้ว +5

    செம அருமையான வர்ணனை. இன்ஸ்டாகிராம் காலத்துக்கு முன்னரே இவரு டிக்டாக் பன்னிருக்ககாருனு நீங்க சொன்ன வாய்ஸ் மாடுலேஷன் ஹைலைட். சூப்பர் ஜீ. தொடரட்டும் தங்களது நகைச்சுவை கலந்த வர்ணணை.

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +706

    How Many Of You Want Part 8 Sequence?

  • @azgroups..6247
    @azgroups..6247 3 ปีที่แล้ว +84

    தலைவா உனக்கு மட்டும் இப்படி இது இல்லாம் தெரியுது வேற லெவல் தலைவா நீங்க 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @user-rc9wf7hp7y
    @user-rc9wf7hp7y 3 ปีที่แล้ว +57

    6:15 semma editing மணியோசை song

  • @shiyamganesh6925
    @shiyamganesh6925 3 ปีที่แล้ว +107

    All sodhappal scenes predicted by Vadivelu before itself... He is god of comedy

  • @andril0019
    @andril0019 3 ปีที่แล้ว +129

    🤣🤣🤣🤣 நீங்க போடுற காட்சிகளுக்கு மேட்சா போடுற கவுன்டர் டயலாக் செம்ம்ம👌👌👌👌

  • @srinath8002
    @srinath8002 3 ปีที่แล้ว +136

    Mani osai semma thala

  • @balaji5384
    @balaji5384 2 ปีที่แล้ว +21

    6:10 Bell sound Vera level 😂😂😂😂😂😂😂😂

  • @vengateshnambulu
    @vengateshnambulu 2 ปีที่แล้ว +1

    செம்ம ப்ரோ....
    சிறப்பான சம்பவங்கள்...
    சொல்ற விதம் நல்லாருக்கு...
    Keep growing

  • @narain7778
    @narain7778 3 ปีที่แล้ว +480

    இடையில் வற வடிவேலு comedy vera level..Sema editing ..Real stress buster... Waiting next part...

  • @jmhprem2820
    @jmhprem2820 3 ปีที่แล้ว +119

    நல்லா சிரிச்சினே
    இருந்தன் நடவுள
    🌹விவேக்sir🌹 வந்ததும் மனசே கஷ்டமா ஆகிடுச்சு

  • @Kushduthupuru
    @Kushduthupuru 3 ปีที่แล้ว +7

    வணக்கம்,
    மணி ஓசை கேட்டு எழுந்து பார்க்க பார்க்க சிரிப்பு கண்களில் கண்ணீர் ஓட்டம் பொருத்தமான இடத்தில் பொருத்தமான பாடல் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @marutimaru3715
    @marutimaru3715 3 ปีที่แล้ว +27

    17:00
    Rest in peace PANDU sir 💐💐

  • @SriLakshmi-yb1wd
    @SriLakshmi-yb1wd 3 ปีที่แล้ว +1767

    Innum ethana parts vandhalum salikama paakaravanga like pannunga👍🏻!! Naan pannuven😂😍!!!

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +75

      ❤️🙌🏻🙏🏻

    • @nanthakumar2394
      @nanthakumar2394 3 ปีที่แล้ว +8

      Bro neenga kong fana illa godzilla fana please reply

    • @diyaprince4460
      @diyaprince4460 3 ปีที่แล้ว +1

      Yes

    • @soundsoundharya5421
      @soundsoundharya5421 3 ปีที่แล้ว

      @@CinemaTicketTamil
      Vaaranam aayiram song starting scenela heroin kuda Vara oru frnd gavanikama Anga irukura college door la idichitu adutha shotla idikadha mariye casual ah varuvanga

    • @Our_Blues18
      @Our_Blues18 3 ปีที่แล้ว

      I am fan of ur channel 😂

  • @boopathis30
    @boopathis30 3 ปีที่แล้ว +973

    Stress Buster bro 😅👌

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +58

      ❤️🙏🏻

    • @nanthakumar2394
      @nanthakumar2394 3 ปีที่แล้ว +6

      @@CinemaTicketTamil bro neenga kong fana illa godzilla fana

    • @rkrkarthick
      @rkrkarthick 3 ปีที่แล้ว +4

      @@CinemaTicketTamil pattas movie la 'cill bro' song back dencer mistake

    • @kannancutting8316
      @kannancutting8316 3 ปีที่แล้ว

      super bor 😁😁😁😁

    • @mufidhamaryam7094
      @mufidhamaryam7094 3 ปีที่แล้ว

      @@CinemaTicketTamil semma bro vera level romba naal kalichu wait pannathuku nalla palan semma bro

  • @connectmuthu28
    @connectmuthu28 2 ปีที่แล้ว +1

    வெறித்தனமான எடிட்டிங் சினிமாவுல பண்ணுனாங்களா இல்லையோ நீங்க பண்ண எடிட்டிங் வேற லெவல் hats off to the team..

  • @vinuvelumurugan4177
    @vinuvelumurugan4177 3 ปีที่แล้ว +13

    சூப்பர் அண்ணா கண்ணில் நீர் 100%
    👍👍👍👍👍

  • @ishur4572
    @ishur4572 3 ปีที่แล้ว +100

    வேற லெவல்😂😂
    புஜ்ஜி Song பார்க்கும்போதே நினைச்சேன், உங்க Channel ல வரும்னு😀

  • @PRAKASHSA2000
    @PRAKASHSA2000 3 ปีที่แล้ว +372

    சாமி பாடத்துல விவேக் பைக் சீன்ல பை விழுந்திரும் அடுத்த சீன்ல பை பைக்ல இருக்கும்

    • @notoriousguy1433
      @notoriousguy1433 3 ปีที่แล้ว +62

      Ana antha Pai um ippa illa apram vivek kum ippo illa 😭😭

    • @sivapri2098
      @sivapri2098 3 ปีที่แล้ว +4

      Correct

    • @praveenkumars90
      @praveenkumars90 3 ปีที่แล้ว +10

      Miss you Vivek sir

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +4

      ஆமாம் ப்ரோ நானூ இதத்தான் நினைச்சேன்

    • @KumarKumar-xt4kj
      @KumarKumar-xt4kj 3 ปีที่แล้ว +3

      Athu paid Ella police kai

  • @prem4u753
    @prem4u753 3 ปีที่แล้ว +13

    06:20 time மணியோசை கேட்டு எழுந்து Song Vera level

    • @RAEFX0
      @RAEFX0 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @aishwaryar7826
    @aishwaryar7826 3 ปีที่แล้ว +2

    Stress buster video... very good editing... vera level voice super bro.... very casual talking comedy... super i enjoyed lot....

  • @manikandan8198
    @manikandan8198 3 ปีที่แล้ว +103

    Ultimate சொதப்பல்,சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்திடுச்சு,வாழ்த்துக்கள் நண்பா,அடுத்த part ku waiting.

  • @NabilaFathima-rt8fg
    @NabilaFathima-rt8fg 3 ปีที่แล้ว +36

    ரீமாசென் டான்ஸ் ❤🔥🔥🔥
    தீச்சட்டி😂😂😂

  • @ranjithrandy695
    @ranjithrandy695 3 ปีที่แล้ว +3

    Semma meme bro semma editing romba naal kazhitchi semayaa siritchen bro 🤣🤣🤣thank you for that

  • @harshini.m1209
    @harshini.m1209 3 ปีที่แล้ว +8

    Kundu bulb odanja mathuri satham ketuche 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +169

    After Long Back Tharamana Entertainment 🔥💯

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +12

      ❤️🙏🏻

    • @nanthakumar2394
      @nanthakumar2394 3 ปีที่แล้ว +1

      @@CinemaTicketTamil bro neenga kong fana illa godzilla fana please reply

  • @rajinba949
    @rajinba949 3 ปีที่แล้ว +25

    Bro Viswasam troll la Avanga ukanthu iruka place koda onuthan😂😂😂

  • @Idl20
    @Idl20 2 ปีที่แล้ว

    Superb bro...1st time ippo than pakkuren... subscribe panniten...keep rocking 🔥🔥🔥

  • @sathishkumar-gt5nt
    @sathishkumar-gt5nt 3 ปีที่แล้ว +5

    Excellent work bro.. epdi ipadi ellan note panringalo... Hats off bro.... Especially sneha dress moment.

  • @subhabhoomi1664
    @subhabhoomi1664 3 ปีที่แล้ว +676

    90's kids ல இங்கு யாருக்கு எல்லாம் சிம்ரன் மேடத்தை ரொம்ப பிடிக்கும் 😍😍😍

    • @sabariranveer2063
      @sabariranveer2063 3 ปีที่แล้ว +8

      எனக்கு.... எனக்கு.... எனக்கு

    • @kathiravan.tkathiravan2059
      @kathiravan.tkathiravan2059 3 ปีที่แล้ว +8

      அவங்கள நினைச்சு என் தம்பி டான்ஸ் ஆடிருக்கான்

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +4

      @@sabariranveer2063 ரம்பா மேடம் தான் பிடிக்கும்

    • @nasarvilog
      @nasarvilog 3 ปีที่แล้ว +3

      @@kathiravan.tkathiravan2059 ✂️✂️

    • @johnnavin
      @johnnavin 3 ปีที่แล้ว +2

      shakira vuke tuff kudukakudiiya ore allu yenn thalaivi slim simran than 🥰🥰🥰🥰🥰🥰

  • @mangai3587
    @mangai3587 3 ปีที่แล้ว +20

    என்னால சிரிப்பு கன்ட்ரோல் பன்ன முடியல வேற லெவல் ப்ரோ சூப்பர் 😂😂😂

  • @sauvrishanmugam5917
    @sauvrishanmugam5917 2 ปีที่แล้ว +9

    11.10 visvasam movie costume comedy vera level 🤣🤣

  • @kamalthyana8049
    @kamalthyana8049 2 ปีที่แล้ว

    Vera level bro semma tension elamey poiduchi Konja nerathula

  • @SudharsanS-po8rb
    @SudharsanS-po8rb 3 ปีที่แล้ว +48

    இந்த தொகுப்பு உருவாக்குவதற்காக அண்ணன் மிகவும் கஷடப்பட்டிருக்கிறார் போல 👍

  • @encyclopedia2171
    @encyclopedia2171 3 ปีที่แล้ว +169

    Who love cinema ticket attendence here😍😍

  • @manimala555
    @manimala555 3 ปีที่แล้ว +5

    Sirichi sirichi vaire valikuthu anna 🤣🤣🤣🤣
    Sema super.. 👍
    Waiting for next part

  • @harithasreehari2032
    @harithasreehari2032 3 ปีที่แล้ว +6

    Veramadri vera Madri🤗🤗. Laughed till stomach hurts. Awesome bro. Thanks for the entertaining.

  • @elayappan7297
    @elayappan7297 3 ปีที่แล้ว +51

    Part 8 poduga bro

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 3 ปีที่แล้ว +243

    6:20 இந்த இடத்தில் தான் அடக்கமுடியாத சிரிப்பு வந்துச்சி..😂😂😂😂😂😂😂😂

  • @vedimuthu1016
    @vedimuthu1016 3 ปีที่แล้ว +3

    Rommba naal kaluchu relax aah feel panre pa 😍

  • @doulathtamilan4560
    @doulathtamilan4560 3 ปีที่แล้ว +11

    At 6.20 Vera level

  • @ManiMani-rw8dh
    @ManiMani-rw8dh 3 ปีที่แล้ว +25

    That visvasam and sneha dress super Pa Vera maari🔥🔥😂

  • @a.ma.m5186
    @a.ma.m5186 3 ปีที่แล้ว +16

    டிரஸ்க்கு பஞ்சமா 😁😁😁
    சினேகா டிரஸ் ரோம்ப ரோம்ப
    Super 😁😁😁😁

  • @separatetree3312
    @separatetree3312 3 ปีที่แล้ว +2

    Thank you so much... Stress buster🔥🔥🔥

  • @priyaviji6711
    @priyaviji6711 3 ปีที่แล้ว

    Semma Bro Vera levellllll

  • @BTSARMY-qi4iy
    @BTSARMY-qi4iy 3 ปีที่แล้ว +49

    6:11 sema comedy 😀😃😄😁😁😁😁😆😅😂🤣😭😸😹

  • @___yuvanvel
    @___yuvanvel 3 ปีที่แล้ว +11

    Sodhappal moment vida...
    Neenga podra memes...
    Mass of mass...😂😂

  • @delighttamilan1154
    @delighttamilan1154 3 ปีที่แล้ว +15

    ENNATHAN SOTHABAL MOMENT KU VADIVEL SIR TROLL POTTALUM VADIVELU SIR KU ITHUVARA ORU SOTHAPAL KUDA PATHATHU ILLA HANDSOFF VADIVELU SIR 💯💯💯

  • @lavanyabharathi6576
    @lavanyabharathi6576 3 ปีที่แล้ว +6

    Vera level edit 🔥🔥

  • @selvarani1581
    @selvarani1581 3 ปีที่แล้ว +25

    உங்க வீடியோ எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள் 👍🔥

  • @shinymercy839
    @shinymercy839 3 ปีที่แล้ว +39

    Semmma broo❤❤ waiting for part 8

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +5

      ❤️🙏🏻

    • @nanthakumar2394
      @nanthakumar2394 3 ปีที่แล้ว +1

      @@CinemaTicketTamil bro neenga kong fana illa godzilla fana please reply

  • @brunthan352
    @brunthan352 3 ปีที่แล้ว +16

    I can't control my laugh 😆😆😆😆😆

  • @tn1593
    @tn1593 2 ปีที่แล้ว

    Sema effort nga வாழ்த்துக்கள்...

  • @abduljafar2535
    @abduljafar2535 3 ปีที่แล้ว +186

    யோவ் பாஸூ முன்னலாம் பாட்டு படத்த மட்டும் பாத்துட்டு நாம்பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன். உன்னோட இந்த வீடியோலாம் பாத்ததுக்கு அப்பறம் பாட்டு படத்த விட சொதப்பல தான்யா தேடிட்டு இருக்கேன் 😂😂😂

    • @ManiMani-li5hh
      @ManiMani-li5hh 3 ปีที่แล้ว +7

      Apdithanga thonum

    • @goodvibesonly6085
      @goodvibesonly6085 3 ปีที่แล้ว +3

      Same here naanum athe vela than pandren😂😂

  • @paulsaquatics8367
    @paulsaquatics8367 3 ปีที่แล้ว +15

    Adapavingala ena da pani vachurukinga 😂😂

  • @rubanpro
    @rubanpro 3 ปีที่แล้ว

    சூப்பரா இருக்குயா ... சூப்பர்ர்......

  • @devayalini5152
    @devayalini5152 2 ปีที่แล้ว +1

    Vera level bro nenga..hatsoff to ur hardwork❤️

  • @gowthams1662
    @gowthams1662 3 ปีที่แล้ว +74

    Bro we need part 8 also❤️❤️❤️

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +11

      Soon ❤️🙏🏻

    • @nanthakumar2394
      @nanthakumar2394 3 ปีที่แล้ว +2

      Bro neenga kong fana illa godzilla fana please reply

    • @gowthams1662
      @gowthams1662 3 ปีที่แล้ว +2

      @@nanthakumar2394 Neutral bro

  • @voilet1316
    @voilet1316 3 ปีที่แล้ว +20

    Time ponadhe therla.😅
    Waiting for part 8 🔥❤️

  • @vgpriya555
    @vgpriya555 3 ปีที่แล้ว +1

    mass bro.... yepdi ithella find panriga... 👌👌👌👌👌👌

  • @armstrongallaudhin350
    @armstrongallaudhin350 2 ปีที่แล้ว

    Arumai... Idhula yenna special na.. yella scene kum thalaivar Vadivelu comedy match agudhu... Legendu da....

  • @madhavank4568
    @madhavank4568 3 ปีที่แล้ว +56

    Its Not Only Channel Its Our Cinema Rasigargalin Family ♥️♥️♥️♥️💯

  • @GaneshKumar-gy8fl
    @GaneshKumar-gy8fl 3 ปีที่แล้ว +31

    5:10 சொதப்பல்க்கு பஞ்சம் இல்லாத நேருக்குநேர் படம். 😂😂😂

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +8

    பாலகிருஷ்ணாவின் நவரசங்கள் - என்னென்ன பண்றான் பாருங்க! - th-cam.com/video/ifajq_V4aPI/w-d-xo.html

  • @KumarKumar-mo1mi
    @KumarKumar-mo1mi 3 ปีที่แล้ว +9

    Vera level 😂

  • @m.v.nithyaseoul2590
    @m.v.nithyaseoul2590 3 ปีที่แล้ว +9

    Semma bro..Tears in my eyes..Daily video podunga😂😂😂

  • @stevanmahimainathan3301
    @stevanmahimainathan3301 3 ปีที่แล้ว +4

    Long wait is over 😅😂..... Waiting for part 8💥💥.....

  • @srinivasanramamoorthy9026
    @srinivasanramamoorthy9026 3 ปีที่แล้ว +1

    Super selection. Love your channel

  • @slakshiyan6322
    @slakshiyan6322 2 ปีที่แล้ว +10

    6:18 vera level 😂😂😂

  • @poorni07rainbow
    @poorni07rainbow 3 ปีที่แล้ว +5

    My God!!!!!! Such a stress buster 🤣🤣🤣🤣aval udan waiting for the next part😄

  • @hemaranjith6557
    @hemaranjith6557 3 ปีที่แล้ว +3

    Vera level bro Sema ... 😂🤣🤣🤣🤣

  • @gopikaveerapandi6770
    @gopikaveerapandi6770 3 ปีที่แล้ว

    Super🤣🤣🤣🤣 bro semaya irundhuchu super entertainment 🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍👍👍

  • @kajamohaideen1803
    @kajamohaideen1803 2 ปีที่แล้ว

    Semma vera level

  • @user-zd1xy1ly4u
    @user-zd1xy1ly4u 3 ปีที่แล้ว +5

    Vera level editing bro..... Semma fun over loaded.....

  • @Dhivyakumaresan7033
    @Dhivyakumaresan7033 3 ปีที่แล้ว +4

    Hi guys sirichu srichu stress relief akiruchu... Super guys yevlo part vanthalum kandipa Pakanum waiting for next part.. ☺☺ ..

  • @teja5035
    @teja5035 3 ปีที่แล้ว +12

    16:09 the woman behind vadivelu laughing 🤣

  • @doffihelen5319
    @doffihelen5319 3 ปีที่แล้ว +1

    I really enjoy this vedio செமையா இருக்கு

  • @mokkamunaf8196
    @mokkamunaf8196 3 ปีที่แล้ว +14

    6:16 😂😂ioooo poocheyy

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 3 ปีที่แล้ว +48

    Vera levelllllllllll 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 I can't control my laughing ❤️❤️ keep rocking bro 🔥🔥🔥🔥🔥🔥

  • @sanjayvlogs....7120
    @sanjayvlogs....7120 3 ปีที่แล้ว

    Semmaya panirukinga thala.... Sirippa adakka mudila😄😄😄😄😄😄😄

  • @priyadevi1572
    @priyadevi1572 3 ปีที่แล้ว +1

    Sooooper semma comedy ya irundhudhu

  • @amabowsi
    @amabowsi 3 ปีที่แล้ว +36

    சூர்யா&சிம்ரன் ரெண்டு பேரோட ட்ரோல் பாத்து கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிச்சுட்டேன்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mike.y7992
    @mike.y7992 3 ปีที่แล้ว +12

    6:13 ultimate anna 😂😂😂😂😂😂😂

  • @malarvizhi4975
    @malarvizhi4975 2 ปีที่แล้ว

    Unmaya semmaya siruchutan thank you bro Unga voice super👌💪

  • @beastbrock5998
    @beastbrock5998 3 ปีที่แล้ว +1

    👌Super broo😂😂😂

  • @mvinoth9987
    @mvinoth9987 3 ปีที่แล้ว +42

    Bro (varavu ettana selavu pathana) movie la sandhosam song la andha kuzhandaiga mistake panirpaga

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  3 ปีที่แล้ว +22

      Next Part ka Pottudlaam🙌🏻

    • @mvinoth9987
      @mvinoth9987 3 ปีที่แล้ว +4

      @@CinemaTicketTamil bro ok 😇😇

    • @drfgeng725
      @drfgeng725 3 ปีที่แล้ว +5

      @@CinemaTicketTamil appo part 8 irukku

    • @sangamithra468
      @sangamithra468 3 ปีที่แล้ว

      @@drfgeng725 🤩

  • @karthikanagarajan6655
    @karthikanagarajan6655 3 ปีที่แล้ว +7

    Semma sirippu 😂😂😂
    Moththathula sirappu 👌👌👌

  • @dr.mrs.p.anithajayakaran6458
    @dr.mrs.p.anithajayakaran6458 3 ปีที่แล้ว +3

    Thank you somuch brother for making me laugh....🙏

  • @FdddffdSddd
    @FdddffdSddd หลายเดือนก่อน +1

    சூப்பர்..... சூப்பர்.....❤