Thiruparankundram மலை பிரச்னைக்கு இதுதான் காரணம் | Decode
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #thiruparankundram #murugan #mosque #decode
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னையின் தொடக்கம் என்ன, பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து விளக்குகிறது இந்த வீடியோ
Tamil Matrimony :
tamilmatrimony...
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
Video Credits:
###
Host : RS Venkatesh
Camera : Mohammed Niyamathulla.K
Editor : Lenin Raj.P
Video Producer: RS Venkatesh
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager : Muthu Manisha kannan
Deputy Chief Channel Manager : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
நீங்க நல்லா முட்டு கொடுக்கிறீங்க, ட்ரைனிங் நல்லா இருக்கு.
First read history properly & speak truth only
Don't put JALRA for DMK & muslims
Vel Vel Vetri Vel Muruga
சரி திருமாவளவன் அவர்கள் வேங்கை வயல் போராட்டத்தின்போது மதமாற்றம் பற்றி பேசினார் அதில் உங்கள் கருத்து என்ன வெங்கவயல் பிரச்சனைக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம்
ஏன் தீப தூணில் தீபம் ஏற்ற விடுவதில்லை???
யார் சொன்ன தனி தனி வழி என்று இரண்டு வழியுமே காசி விஸ்வநாதர் கோவில் செல்லும் வழி என்று
பிரச்சனைய விடுங்க, முதலில் வரலாறு மற்றும் 1931 கோர்ட் ஆர்டர் என்னனு படிங்க.
Padika theriyamala news channel run pantranga
பலியிடுவது என்பது இஸ்லாமிய வேதத்தில் எங்கும் குறிப்பிடவில்லை அது தவறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது
உண்மைதான்.
ஆனால் சில முஸ்லிம்களின் வழக்கம் .
உதாரணமாக இந்து மக்கள் வேறு- RSS இந்துத்துவா வேறு இதுபோல தான் சங்கிகள் திருந்தவில்லை.
@@Rafee2224in Sanathana Dharma everyone has the right to practice as they like..... It is not a monolithic religion like Christianity or Islam where you have to follow whatever is written in a single book.....
@@sbalasundari8300
எப்படி சனாதானமா😆😆
பார்ப்பனன் முதலில் நூல் போட்ருகியா தான் பார்ப்பான். பார்ப்பனன் தான் மற்றவர்களை மதிக்காதவன், தீண்டதகாதவர்கள்
முதலில் இந்த பிரச்சினையாக ஆரம்பித்தது காவல்துறை தான் இரண்டாவது இந்த பிரச்சனைக்கு எண்ணெய் ஊற்றுவது இஸ்லாமிய அமைப்புகள் மூன்றாவது போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் 144 தடை போட்ட மாவட்ட ஆட்சியர்
எந்த எண்ணெய் ஊற்றியது இஸ்லாமியர்கள்?
@Rafee2224 நவாஸ் கனி
@@userECJ
அவர் என்ன செய்தார்?
@@Rafee2224He ate biryani on the steps leading to Kasi Viswanath temple, & tried to claim ownership of the hill by saying it belongs to Wafq. Some ppl even painted ancient Jain caves green. Info is online & fact checked. Dispute over the hill dates back to 1916. So there is a history to it. Building a dargah in the same vicinity of 2 ancient Hindu temples is a provocative act.
@@Runread
அவர் பிரியாணி சாப்பிட்டாரா ஆதாரம்?
தர்கா செல்லும் பாதையில் படிக்கட்டில் தான் சாப்பிட்டார்.
கோவில் படிக்கட்டில் சாப்பிடதற்கு ஆதாரம்?
தர்கா மட்டுமே வக்ப் நிலத்தில் உள்ளது அதைத்தான் அவர் அங்கே சொன்னார்.
1916 ல் அது பிரச்சனை இல்லை.
தனி தனியாக தான் இருக்கிறது மதநல்லிணக்கம் என்று வெள்ளேயேர்கள் காலத்தில் சொல்லப்பட்டு விட்டது.
இன்று பார்ப்பனன் கூவ சங்கிகள் அறிவு இல்லாமல் தன்னையே மடத்தனமாக வாழ்ந்துக்கொண்டு திரியுகிறார்கள் .
ஆஹா.. எப்படி எல்லாம் முட்டுக் குடுக்குறீங்க...
சிக்கந்தர் மலை என்று அவர்கள் சொன்னதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இந்த கட்டுரையில் வரவில்லை..
நவாஸ்கனி இந்த மழை வகைக்கு சொந்தம் என்று சொன்னதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை..
நல்லா இருக்கு உங்க நடுநிலை...
இந்துக்கள் ஒன்று கூட ஆரம்பித்து விட்டது தெரிந்தவுடன், அப்படியே மீடியாவும், அரசியல்வாதிகளும், இந்த பிரச்சனையை தூண்டிய இஸ்லாமியர்களும் அப்படியே பல்டி அடிக்க ஆரம்பித்து விட்டனர்...
ஆஹா.. எப்படி எல்லாம் முட்டை குடுக்குறீங்க..
சிக்கந்தர் மலை என்று அவர்கள் பிரகடனப் படுத்தியதை ஒரு வார்த்தை கூட இந்தக் கட்டுரையில் சொல்லவில்லை...
நல்லா இருக்குப்பா உங்க நடுநிலை...
இந்துக்கள் ஒன்று கூட ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிந்தவுடன்..
மீடியாக்கள். அரசியல்வாதிகள். இந்த பிரச்சனையை தூண்டிய இஸ்லாமியர்கள் அப்படியே பல்டி அடிக்க ஆரம்பித்து விட்டனர்...
இது திமுகவின் வாக்கு வங்கி அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை
அண்ணாமலஜி இந்த பிரச்சினையை தலமை ஏற்று வெற்றிகரமாக நடத்தி வரணும்
Pallu patrama
, உன்னையும் மாரிதாஸ் இதே மாதிரி திட்ட சொல்ல வேண்டுமா
Good video...
உள்ளுர் மக்கள் ,, திக கூட்டத்தில மட்டும் பேசியிருப்பார்?
😢அது சரி மற்ற கோயில் களில் பலி இடலாம். ஆனால் முருகன் கோயில் ல் பழி இட மாடடர்களே
அந்த காவலர் சங்கியாக இருப்பான்.
Vikatan Group always favours minority community. This is more evident since 2016. DMK is always against the majority community .
Daiii lusu apuram eppadi da 45% vote share edukuranga ela election laium 😂😂
Ethayachu olaratha 🤡🤡🤡
That police and collector only made this issues big. Unfit for puc sector.
நன்றி நண்பரே,
RDO=RSS
OM KARUNAIKKADAL VETTI VEL MURUGARUKKU AROGARA ❤
OM SARAVANA BHAVA ❤
OM NIRUBA GURU PARAKUMARA ❤
ஏன்டா rsb ஊடகங்களா எதுக்கு இந்த முட்டு
If h.raja says its an issue; then its a non-issue.
This should've been triggered by DMK to hide their inefficiency. And BJP is picking it up.
Brother what's your name please notify
எதுக்கு இந்துவா இருந்தா சங்கியா இருக்கனுமா
Nalli elumbaa kadichirippanaa 😂😅😂.. podaa .. 200 h umbii..
land grabbing --same as in kasmir, manipur and now thiruparankunram.not really ganduri or hindu etc?
Nee oru thiruttu diravida Pitchai 🥳🥳🥳
உருட்டுடா உருட்டுடா
நல்லாவே உருட்டுகிறான்
சார் இது உங்க பிரச்சனை இல்ல எங்க பிரச்சனை இல்ல எல்லா பிரச்சனையும் உண்டு எம்மதமும் சம்மதம்
காலகாலமா அழுவது இருக்கு இல்லையா அப்புறம் ஏன் கலெக்டர் அனுமதி மறுக்கிறார்
நாங்கள் இந்துக்கள்...நாங்கள் நாலு பேர் இருந்தாலும்.. ஜனநாயக நாட்டில் எங்கள் சைவ வழிபாட்டை மதிப்பது சட்டத்தின் கடமை...
உண்மையான இந்துக்கள் நாங்கள் எச் ராஜாவின் கருத்தை ஆதரிக்கிறோம்
வாங்கின காசுக்கு நீ நல்லா கூவூற
@@raja-qu7pc ஏன் உனக்கு கொடுக்கலயா?
@@asankumarP dei bjp it wing ithe polappa ungalukku
Don't interfere with Hindu religion believes
11:35
WHO HAS MOVED POLICE TO CREATE PROBLEMS?
நீங்கள் ஒரு மிக சிறந்த திராவிடிய மகன்😂😂😂😂😂
Dai kopalpursm kothadimai channel
Biased report
Yaru antha police note it 😡🤬👊🏻
BJB & DMJ Drama
Dmk😂😂😂
200
Vijay take this issue sir.
That pavadai has been quiet on this issue....no sound at all. Loyola college on temple grounds, that also is a court case.