ENGA MANASA NOGA | GANA BALA | RIP - 100 | SONG - 10

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 505

  • @munivele2045
    @munivele2045 ปีที่แล้ว +18

    அருமையான வரிகள் அண்ணா கண் கலங்குது இந்த பாடல் கேட்கும் போது

  • @prakashdonglee5104
    @prakashdonglee5104 2 ปีที่แล้ว +42

    என் அப்பாவின் நினைவுகள் வருகிறது கண் கலங்கிய வரிகள் 😭😭 10 மாதம் ஆகி விட்டது எங்களை விட்டு நீங்கள் பிரிந்து

  • @Swetha-s7z
    @Swetha-s7z ปีที่แล้ว +3

    Same super anna endha padala enku romba padaku bala anna

  • @sibisaran8827
    @sibisaran8827 3 ปีที่แล้ว +33

    இந்த பாடலை கேட்கும் போது என் அருமை . மச்சி அம்பேத்விக்கி ஞாபகம் வருகிறது .. இந்த பாடல் மிகவும் அருமையான .சோகப்பாடல் வாழ்த்துக்கள் கானா பாலா அண்ணா

  • @maruthurkm7811
    @maruthurkm7811 2 ปีที่แล้ว +28

    என்றும் காண பாலா அண்ணா பாடலுக்கு அடிமை நான்

  • @jeevamsd7459
    @jeevamsd7459 2 ปีที่แล้ว +56

    இந்த பாட்டை கேட்கும் போது என் நண்பன் ஞாபகம் வருது 😭😭😭🥺🥺

  • @asalanand8385
    @asalanand8385 2 ปีที่แล้ว +58

    எங்க அப்பா அம்மா ஞாபகம் வருது
    சூப்பர் கானா பாலா அண்ணா 😭😭😭😭

  • @sundarchairsandsofarepair
    @sundarchairsandsofarepair 16 วันที่ผ่านมา +1

    Nice song என் வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான வரிகள் இந்தப் பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது அண்ணா 🎉❤ God bless you 🙏

    • @sundarchairsandsofarepair
      @sundarchairsandsofarepair 9 วันที่ผ่านมา

      இந்தப் பாடல் கேட்கும் போது என்னோட அப்பா ஞாபகம் வந்துவிட்டது என்னோட அப்பா இறந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன ஆனா உங்க பாடல் மனதுக்கு அமைதியை கொடுக்கின்றன😂😂😂❤❤❤

  • @sankarlj3149
    @sankarlj3149 3 ปีที่แล้ว +248

    இந்தப் பாடல் வரிகளை எழுதிய கானா பாலா அண்ணனுக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AjithKumar-lm1nu
      @AjithKumar-lm1nu 3 ปีที่แล้ว +6

      👌

    • @PremkumarPremkumar-im1gu
      @PremkumarPremkumar-im1gu 2 ปีที่แล้ว +7

      💯😖

    • @ArunKumar-do7yq
      @ArunKumar-do7yq ปีที่แล้ว

      ​@@AjithKumar-lm1nu andlyxyyccyyyyYYYYyYyyYXyYyYYYyYxyyYyYyyyyyyyyyYy**yc*y'*xY a

    • @sanjini4441
      @sanjini4441 ปีที่แล้ว

      ​@@PremkumarPremkumar-im1gu🎉🎉🎉🎉😂😢😢😢😅😅😅😂😂😂

    • @vickypriya4357
      @vickypriya4357 7 หลายเดือนก่อน

      1111111111111111 queen​@@PremkumarPremkumar-im1gu

  • @hariprasathhari3318
    @hariprasathhari3318 2 ปีที่แล้ว +75

    😭😭😭 என் நண்பனின் மரணம் என் கண் முன்னால் 😭😭😭 𝓲 𝓶𝓲𝓼𝓼 𝔂𝓸𝓾 𝓶𝔂 𝓶𝓪𝓬𝓱𝓪

  • @sankarlj3149
    @sankarlj3149 3 ปีที่แล้ว +87

    இந்த பாடல் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் பாலா அண்ணா ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

    • @enakunaanheroamkarthikkd5460
      @enakunaanheroamkarthikkd5460 3 ปีที่แล้ว +3

      👍

    • @palanisamy7320
      @palanisamy7320 3 ปีที่แล้ว +3

      எந்த பாடல் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் பாலா அண்ணா💓💓💯💯💯🇮🇳🌹🌹

    • @karthikkarthik3006
      @karthikkarthik3006 2 ปีที่แล้ว +1

      Kanndippa vetri perum

  • @veeraveeraputhiran358
    @veeraveeraputhiran358 3 ปีที่แล้ว +76

    என் அண்ணன் இறந்து என் கண் முன் இருக்கிறது இந்த பாடல்

    • @kingbrosstiktokpullingo9484
      @kingbrosstiktokpullingo9484 3 ปีที่แล้ว +5

      பீலிங் பண்ணாதீங்க நண்பா எப்போமே உங்க அண்ணன் உங்க கூடயே இருப்பாங்க

    • @redmambayt7425
      @redmambayt7425 2 ปีที่แล้ว +1

      Same bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @SasiKumar-ev5nw
      @SasiKumar-ev5nw ปีที่แล้ว

      Mis you madhi mama

    • @Saranraj-g7t
      @Saranraj-g7t 4 หลายเดือนก่อน

      AA​@@redmambayt7425

  • @s.udhayakumar3976
    @s.udhayakumar3976 3 ปีที่แล้ว +17

    இந்த பாடல் யாருக்கும் பிடிக்காம இருக்காது சூப்பர் 👌

  • @kaviyarasanpambai733
    @kaviyarasanpambai733 2 ปีที่แล้ว +4

    அண்ணன் பாலா அவரது பாடல் இறப்பு கானா இதுபோன்ற பாடல் இனிமேல் வர முடியாது கண்கலங்க வைக்கிறது

  • @ஏழுமலைநாடகமன்றம்2022

    அற்புதமான வரிகள்... அருமையான பாடல்...

  • @videworld8802
    @videworld8802 3 ปีที่แล้ว +23

    மிக மிக அருமை😭😭👌👌👌👌

  • @manisharma2999
    @manisharma2999 3 ปีที่แล้ว +10

    இந்த பாடல் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் பாலா அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sethusethu972
    @sethusethu972 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் அண்ணா ❤

  • @SarathKumar-xl2oo
    @SarathKumar-xl2oo 2 ปีที่แล้ว +37

    🙏அண்ணா நீங்க very great அண்ணா🙏 அந்த பாடல் கேட்கும்போது என் மாமா நியாபகம் வருகிறது..😭😭😭

  • @SwethaI-z5u
    @SwethaI-z5u ปีที่แล้ว +14

    🙏🏻__என் சகோதரனின்😓மரணம் என்னை மீலா😖துயரத்தில் ஆழ்த்தியுள்ளது__💔MISS U EN UDANPIRAPPEY😭EN SACHIN THAMBI🥺🙏🏻💯

  • @meenavenkatesh7366
    @meenavenkatesh7366 10 หลายเดือนก่อน +2

    என் இரண்டு தம்பிகள அகால மரணம் 35 வயசிலே குடும்பத்தை விட்டு இறந்து போய்ட்டாங்க அதில இருந்து இந்த பாடல் அவங்களுக்காக வே பாடின மாதிரியே இருக்கு நான் டெய்லி 2 times இதுவரைக்கும் 1000 time கேட்டுட்டன் கானா பாலா அன்னனுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhiygbj6312
    @dhiygbj6312 2 ปีที่แล้ว +7

    Super vera level song இந்த பாடல் என் மனதை வருந்துகிறது

  • @velloreganajpveeramani5588
    @velloreganajpveeramani5588 3 ปีที่แล้ว +29

    Yanukku Romba Pidicha Song Sir Semma Voice & Lyircs

  • @svr....gamingfflover3913
    @svr....gamingfflover3913 2 ปีที่แล้ว +9

    இந்த பாடலை கேட்கும் போது என் மனைவியின் ஞாபகம் என்ன விட்டு போவதில்லை ஒரு நாளைக்கு 20 time மேல கேட்கும் பாடல் .அருமையான பாடல் அண்ணா i miss you my pondati😭😭😭

  • @senthilprabhusenthilprabhu727
    @senthilprabhusenthilprabhu727 2 ปีที่แล้ว +7

    அண்ணன் என்னும் ஆலமரம் சாய்ந்து விட்டது உன்னை பிரிந்த பின்பு அனாதையாய் கண் கலங்கி நிற்கிறேன்

  • @saranniji1501
    @saranniji1501 3 ปีที่แล้ว +14

    மிக அருமையான பாடல் பாலா அண்ணா

  • @sankarlj3149
    @sankarlj3149 3 ปีที่แล้ว +121

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இந்தப் பாடல் கேட்டால் என் இதயத்தில் ரத்தம் வடிகிறது என் கண்கள் கலங்கி என் தந்தை ஞாபகம் மீண்டும் மீண்டும் வந்து போகும் 😭😭😭😭

  • @senthamizhd
    @senthamizhd 2 ปีที่แล้ว +18

    அண்ணா சூப்பர் வரிகள் சூப்பர் குரல் அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻💗💗💗

  • @sivagangaisingam3895
    @sivagangaisingam3895 2 ปีที่แล้ว +5

    என்ன ஒரு வரி பாலா அண்ணா எல்லா மனிதனுக்கும் மரணம் வரும் சிறந்த ஒரு பாடல்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +20

    தலைவா உன் குரலும் சரி உன்னுடைய பாடலும் சரி கேட்கும்போது மேலே சிரிக்கிறது தலைவா

  • @porkodiprem773
    @porkodiprem773 2 ปีที่แล้ว +33

    RIP 😭 இந்தப் பாட்டை எப்ப கேட்டாலும் இறந்து போன என் மாமா நியாபகம் வருகிறது

  • @iyyapanselvi753
    @iyyapanselvi753 6 หลายเดือนก่อน +4

    ஆம்ஸ்ட்ராங் அண்ணன் அவர்களுக்கு சமர்பனம் ஜெய்பீம்

  • @vmsmanualorchestras3756
    @vmsmanualorchestras3756 ปีที่แล้ว +7

    Vera Level Voice... Goosebumps Gana Bala Anna😢

  • @aishuaishuchanel6957
    @aishuaishuchanel6957 2 ปีที่แล้ว +15

    Super song😥 I Miss you My nanba 😥😥Thangarasu 😭😭😢😢😢😢😢

  • @kalimuthum9641
    @kalimuthum9641 2 ปีที่แล้ว +7

    ENTHA SONG KEKUM POTHU ENA THAMPI NENVUGAL VARUTHU MISS YOU DA THAMPI..., 😭😭😭

  • @bhagibhagyaraj6871
    @bhagibhagyaraj6871 ปีที่แล้ว +2

    I miss my brother 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @UppalaNagarjuna-i7z
    @UppalaNagarjuna-i7z ปีที่แล้ว +4

    Vera leval anna

  • @robinrobinrobin3593
    @robinrobinrobin3593 2 ปีที่แล้ว +3

    Kannu kalanguthu bro entha songe ketathum super songe

  • @jayarajvinitha8393
    @jayarajvinitha8393 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @RaniRani-n2k5o
    @RaniRani-n2k5o 4 หลายเดือนก่อน +3

    😪Enga mama engala vittutu poitaru miss you mama😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dhonidhaya3665
    @dhonidhaya3665 ปีที่แล้ว +9

    ❤👍🤝அண்ணா நான் sagalaam முடிவு எடுத்த போது இந்த பாடலை கேட்டேன் , நான் இறந்தால் எண்ணுடைய குடும்பம் எப்படி அழுவார்கள் நு புரிய வெசிட்ட தலைவா❤,,,😊🥹👍

  • @tyson655
    @tyson655 3 ปีที่แล้ว +14

    Jesus blessing you' brother 🙏

  • @pavipavithra1289
    @pavipavithra1289 2 ปีที่แล้ว +7

    En Thambi ninaive varuthu Entha song ketal...😭😭😭😭

  • @srinivasanp.srinivasan6893
    @srinivasanp.srinivasan6893 3 ปีที่แล้ว +12

    Bala Anna unga paadal super lyrics

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +9

    இந்தப் பாடலைக் கேட்கும்போது தலைவா என்னுடைய அப்பா ஞாபகம் வருகிறது தலைவா என் உயிர் போயிட்டு உயிர் வருகிறது

  • @kalpanadevi5678
    @kalpanadevi5678 2 ปีที่แล้ว +4

    இந்த பாடல் வெற்றி பெற என்னூடிய வாழ்த்துக்கள் தமிழ்

  • @elumalaia9118
    @elumalaia9118 9 หลายเดือนก่อน +3

    இந்தப் பாட்டை கேட்கும்போது என் மச்சான் சதீஷ் ஞாபகம் வருகிறது😂

    • @mirattalajay1137
      @mirattalajay1137 7 หลายเดือนก่อน

      Daii thevitiya yen da srikira

  • @sreelathaomanakuttan6440
    @sreelathaomanakuttan6440 ปีที่แล้ว +2

    Nice

  • @jancysabari-se9tc
    @jancysabari-se9tc ปีที่แล้ว +6

    இந்த பாடல கேட்கு போது உயிராக நினைக்கும் என் அப்பா வுக்கே பாடரத நீனைப்போன😭😭😭😭😭😭😭

  • @nivethavicky1469
    @nivethavicky1469 ปีที่แล้ว +5

    இந்த பாடலை கெட்கும் போது என் மாமா நியாபகம் வருது 😭😭😭😭😭😭😭😭😭

  • @vishvak1723
    @vishvak1723 ปีที่แล้ว +2

    இன்று என் நண்பன் என்னை விட்டு பிரிந்து விட்டான் 😭😭😭

  • @anbusimson9983
    @anbusimson9983 3 ปีที่แล้ว +12

    இதயத்தை உருக்கும் பாடல்

  • @manirekha7604
    @manirekha7604 4 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭 இந்த பாட்டு கேட்கும் போது என் மச்சான் கார்த்தி ஞாபகம் வருது i Miss you da நம்ம குடும்பம் எல்லாம் உன்ன ரொம்ப மிஸ் பண்றோம் 😭😭😭😭😭

  • @Vlogs-jy2lu
    @Vlogs-jy2lu ปีที่แล้ว +5

    Miss you en thangamana thangachiyea 😭😭😭😭❤️🤍

    • @ramsusi34
      @ramsusi34 10 หลายเดือนก่อน +1

      😢

    • @SaravananM-c6o
      @SaravananM-c6o 3 หลายเดือนก่อน +1

      Ok❤❤

  • @ragulragul4405
    @ragulragul4405 ปีที่แล้ว +1

    Mana va mama ne🥺🕯️😭😭...una kadaisiya thookitu pora baakiyam kooda yaarukum tharaama poitiyae mama....pogum pothi kooda yarukum baaram ilaama ponumnu nenaichitiya mama 🥺🥺🥺😭😭...kadal thaayae🙏....mama va kadaisi tym la kooda paaka vidala😭

  • @gudiyattammusicprabhu9650
    @gudiyattammusicprabhu9650 3 ปีที่แล้ว +11

    எனக்கு பிடிச்சா song super 🔥

  • @paulraj1237
    @paulraj1237 3 ปีที่แล้ว +5

    Super song 100 times ku Mela kettutan

  • @thennarasur1303
    @thennarasur1303 3 ปีที่แล้ว +5

    Sema song entha song ketta enga thambi neyabhagam varuthu 😭😭😭😭😭

  • @RANJITHR-c8e
    @RANJITHR-c8e 2 หลายเดือนก่อน +1

    I miss you my sister Shyamala . My blood very feeling my heart

  • @raniaruldass9095
    @raniaruldass9095 3 ปีที่แล้ว +6

    VERY VERY NICE SONG ANNA THANK YOU

  • @seenumeena856
    @seenumeena856 2 ปีที่แล้ว +11

    Srimathi chlooo😭😭😭 , miss you Thagchi 😭😭😭😭😭😭😭 rest in peace da Thagchi 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔

  • @AshokAshok-tg4cj
    @AshokAshok-tg4cj 3 ปีที่แล้ว +14

    Nice voice anna 🙏

  • @thinishthinish7381
    @thinishthinish7381 2 ปีที่แล้ว +1

    என் அம்மா வின் நினைவுகள் கண் முன்னே😭என் அம்மா முகத்த கூட நா பார்த்தது இல்ல😭இந்த பாடலை கேட்டதும் எங்க அம்மா நினைவு கள் வருது😭😭😭💯😭😭😭

  • @karthikkarthik3006
    @karthikkarthik3006 3 ปีที่แล้ว +4

    Ennaikku en friend sethutan entha pattu en friendukkaga paduna mathiri erukku miss u modhil eni eppa unna pakka porom daa😭

  • @senthilprabhu8590
    @senthilprabhu8590 2 ปีที่แล้ว +13

    எங்க மனச நோகவச்சிட்டு மூடிட்ட கண்ண மூடிட்ட இந்த பாடலை கேட்கும் பொழுது என்னுடைய உடன்பிறப்பின் நினைவுகள் வருகிறது 😭😭😭

  • @mohanraj4482
    @mohanraj4482 3 ปีที่แล้ว +12

    என் தம்பி ஞாபகம் வருது 😭😭😭

  • @vidhyapavan425
    @vidhyapavan425 2 ปีที่แล้ว +1

    Enakku enga appa nabagam varuthu...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭....Appa............. I miss you appa ......

  • @sathiramrameshmunusamy1957
    @sathiramrameshmunusamy1957 3 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் கண்ணீருடன்

  • @prathapprathap2593
    @prathapprathap2593 2 ปีที่แล้ว +2

    என் தம்பியின் நினைவுகள்
    உங்கள் பாடல் வரிகளில் இருந்து 😭😭

  • @seemabls5743
    @seemabls5743 2 ปีที่แล้ว +1

    En akka nabagam varuthu 😭😭😭

  • @kunaharshth4747
    @kunaharshth4747 3 ปีที่แล้ว +5

    Vara lavel Bala Anna👌👌😭

  • @Nareshkiruba2329
    @Nareshkiruba2329 2 ปีที่แล้ว +2

    i Miss u ... David Anna unna pakkano Pola eruk thirumba va Anna pls😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @prabakaran578
    @prabakaran578 2 ปีที่แล้ว +3

    இந்த பாட்டு கேட்கும் போது எங்க மாமா நினப்பு வருது Miss you Mama Appu 😭😭😭 lovely

    • @Vijay-iu7dc
      @Vijay-iu7dc ปีที่แล้ว +1

      GANA🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ArunKumar-nx1qs
    @ArunKumar-nx1qs 7 หลายเดือนก่อน

    Yennala yepavum indha padalai marakka mudiyadhu bala anna .,thanks 4 ur song...,

  • @karthikb2081
    @karthikb2081 2 ปีที่แล้ว +2

    என் உயிர் தம்பி நினைவு பாடல் மறக்க முடியாது suriya உன் நினைவு என்ன விட்டு 🙏🙏🙏🥺🥺🥺

  • @karthikkarthikeyan8790
    @karthikkarthikeyan8790 ปีที่แล้ว

    உடல் மட்டும் தானே பிரிவு தவிர என்னாமோ எப்பொழுதும் என் தம்பி தானே என் கடவுளே உனக்கு புரியல

  • @ganasiva3968
    @ganasiva3968 2 ปีที่แล้ว +4

    August 17 எங்கள் அண்ணன் விஜய் முதலாம் ஆண்டு நினைவு 😭😭😭😭😭

  • @thamaraipakkambenny3559
    @thamaraipakkambenny3559 3 ปีที่แล้ว +2

    சூப்பர் வரிகள் தலைவா

  • @RamyaRamya-ic6lf
    @RamyaRamya-ic6lf 2 ปีที่แล้ว +1

    Vera laval na

  • @AswiniOmkumar-mz1me
    @AswiniOmkumar-mz1me 5 หลายเดือนก่อน

    Intha song ketkum pothu en maama anantharaj ninaippa irukku😭 miss you mamaa

  • @manibalan492
    @manibalan492 ปีที่แล้ว

    இந்த பாடல் கேக்கும் போது எங்க அப்பாவ ரெம்ப மிஸ் பன்றேன் I Love You Appa I Miss You Appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ChandruChandru-rq4mv
    @ChandruChandru-rq4mv 2 ปีที่แล้ว +1

    Eaga appa niyapakam varutha anna intha padal la keatapa...🥺😭

  • @abishek9267
    @abishek9267 ปีที่แล้ว

    Aiyooo kadavuleee enga Annan ippozhuthu yerandhuttanga ippothan kekkumpoodhu romba emotional mudiyala

  • @Muthuservaiservai
    @Muthuservaiservai 10 หลายเดือนก่อน

    இந்த பாடலை கேட்ட உடனே எங்க அப்பா ஞபகம் வருது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nagarajaraj-gw3sl
    @nagarajaraj-gw3sl ปีที่แล้ว +2

    En thambikaga

  • @vikrameditingmedia6016
    @vikrameditingmedia6016 4 ปีที่แล้ว +6

    Vera leval lyrics anna

  • @thamizhsp-mi6wy
    @thamizhsp-mi6wy ปีที่แล้ว +2

    Anna unga voice vera level concatenation 🎉

  • @suneshanu2369
    @suneshanu2369 2 ปีที่แล้ว +7

    என் மனைவியின் நினைவுகள் என் கண்முன்😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AjayAjay-ed8ej
    @AjayAjay-ed8ej 9 หลายเดือนก่อน +1

    Miss you ayya😢😢

  • @rajajirajaji7808
    @rajajirajaji7808 8 หลายเดือนก่อน

    என் மகனின் நினைவுகள் எங்கள் கண் முன்னே பாலா அண்ணா

  • @sridharsri3092
    @sridharsri3092 4 ปีที่แล้ว +5

    super anna nee kotta katti vazhulaum song upload pannunga i am waiting

  • @muralistudio1006
    @muralistudio1006 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்க பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆகையால் நீங்கள் இந்த ரிப் பாடல்கள் பாடல் வரிகளை மட்டும் எனக்கு அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @ramsusi34
    @ramsusi34 10 หลายเดือนก่อน +1

    Miss you pah😢🥺😭😭😭

  • @havockishore1439
    @havockishore1439 2 ปีที่แล้ว +1

    My thambi thiyagu neyabagam athigam bro...... Intha song thirumba varala bro Ava........😭😭😭😭😭

  • @JeyanawarathnaJeyanawarathna
    @JeyanawarathnaJeyanawarathna ปีที่แล้ว +1

    Miss venu😂😂😂

  • @ketheeskethees2714
    @ketheeskethees2714 10 หลายเดือนก่อน

    இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிச்சு இருக்கு கானா பாலா அண்ணா வேற மாரி

  • @SachinSachin-rz1ke
    @SachinSachin-rz1ke ปีที่แล้ว

    Oru 100 times kettu irupan anna ❤️ en frd ipo illa

  • @ganeshvenkat4615
    @ganeshvenkat4615 5 หลายเดือนก่อน

    Intha padal en appa kuperan avargaluku ezhuthinathu polave erukku enga appa Bala annanoda frnd

  • @mr__nari__official__ytr
    @mr__nari__official__ytr ปีที่แล้ว

    என் உயிர் நட்பு நினைவு தான் வருகிறது ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இறந்துட்டா 😭😭😭😭😭

  • @balakrishnan1195
    @balakrishnan1195 2 ปีที่แล้ว +1

    Entha patta ketta en macha Alvin nabagam varuthu😭😭😭😭