government tv Videocon model standby fault

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 223

  • @anandkandhasamy3309
    @anandkandhasamy3309 3 หลายเดือนก่อน

    கஷ்டமான வேலைதான் ஆனா ஈசியா வேலை கொடுத்தது நீங்கதான் மிக்க நன்றி

  • @apalanisamy4879
    @apalanisamy4879 3 ปีที่แล้ว +2

    இது ரொம்பவும் கடினமான பழுது.. தீர்வு கண்ட விதமும், விளக்கமும் நேற்று பிறந்த குழந்தைக்கு கூட எளிதில் புரியும்! வாழ்த்துக்கள் பல..

  • @devanesan4821
    @devanesan4821 3 ปีที่แล้ว +1

    அதிக நாள் கஷ்டப்பட்டு வேல பார்த்தாலும் உங்க வீடியோ👌👌🙏🙏

  • @noortvmhk4598
    @noortvmhk4598 4 ปีที่แล้ว +4

    சூப்பர் சார் இதபோய் எப்படி டிஸ்லைக் செய்யமுடியும் ...அற்புதமான வீடியோ ...வாழ்க ஐயா

  • @ruthishr9899
    @ruthishr9899 3 ปีที่แล้ว +1

    அருமையை. விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 MRS

  • @CMRajendran
    @CMRajendran 5 หลายเดือนก่อน +1

    😅I like it .wellton Anna Malai.and Thanks to you

  • @ayyanarayyanar432
    @ayyanarayyanar432 4 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் விஐபி எலக்ட்ரானிக்கல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் வெப்படை சார் சார் இன்னைக்கு பார்த்தீங்கன்னா கலைஞர் டிவில எஸ் எம் டி கிட்டு அதே அளவுல சர்வீசுக்கு வருது அதைப் பத்தின பழுதுகள் மற்றும் சர்வீஸ் செய்யும் முறை பதிவிட்டால் எங்களைப் போன்ற புதிய டெக்னீசியன் மிக மிக உதவியாக இருக்கும் உங்களுடைய இனி வரும் புதிய வீடியோக்களில் எஸ் எம்டி பழுதுகளை பதிவிட்டால் உதவியாக இருக்கும் மிக்க நன்றி சார் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் பார்த்து பல பழுதுகளை நீக்கியுள்ளேன் உங்களுடைய பதிவிற்கு மிக்க மிக்க நன்றி சார்

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 4 ปีที่แล้ว +1

    Awesome talent chance less sir.. Super. Naan indha fault a attent pana mudiyama customer kita ready pana mudiyadhu nu solli return pani iruken . but you are really very well talented guy. Thank you so much for your good useful videos sir..

  • @thillaipalam7829
    @thillaipalam7829 3 ปีที่แล้ว

    அரமையான வளக்கம். நன்றி.

  • @balagovindasamy6708
    @balagovindasamy6708 4 ปีที่แล้ว +1

    Sir your videos everything is good new learners quickly learning it's really good sir thank you sir

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 ปีที่แล้ว

    என்னைப்போன்று மெக்கானிக் எல்லோருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் நன்றி
    .

  • @dasshari64
    @dasshari64 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா, நன்றிகள் பல....

  • @MuruganMurugan-ld2ow
    @MuruganMurugan-ld2ow 4 ปีที่แล้ว +1

    அன்ன தீபாளி நல்வால்துகள் சத்தியமூர்த்தி அண்னன் நன்றி

  • @kumarankumaran6874
    @kumarankumaran6874 4 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ அருமை
    Led TV ஐ பற்றி வீடியோ போடவும்

  • @MMTECH2127
    @MMTECH2127 4 ปีที่แล้ว +1

    Super anna. Nanum mudiyama oru kit eduthu vaithu irukken anna. Thks for teaching

  • @easwariammansivan7422
    @easwariammansivan7422 3 ปีที่แล้ว

    Sir good morning, no 1 vide,you tube chennal

  • @rengasamymuthupettai4635
    @rengasamymuthupettai4635 4 ปีที่แล้ว +1

    Annan neenga Vera leval superrrrrr

  • @ravikumarjessimary8149
    @ravikumarjessimary8149 3 ปีที่แล้ว

    Anna supar nalla solli kodithinga anna thank you god plus you anna

  • @avalavenkatesulu1889
    @avalavenkatesulu1889 3 ปีที่แล้ว

    Those who are not having basic knowledge about crt tv may agree with you.
    But your guidance is good and valuable information.
    I am a disable person but I am not technician.and I saw your some your videos. And they are knowledgeable.
    Keep going brother and my god bless you.
    Nalvarthekal( brother I don't know tamil..)

  • @katharbatcha9752
    @katharbatcha9752 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா

  • @chamichami5082
    @chamichami5082 4 ปีที่แล้ว

    அண்ணா தெளிவான விளக்கம் சூப்பர் வாழ்த்துகள்

  • @yousufrasak4180
    @yousufrasak4180 4 ปีที่แล้ว +1

    Very good 👍👍 brother thanks.. from Saudi Arabia 💞💞💞

  • @AbdhulAB
    @AbdhulAB 4 ปีที่แล้ว +1

    அண்ணா தெளிவான விளக்கம் சூப்பர்

  • @aruldass924
    @aruldass924 3 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம் நன்றி !

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 4 ปีที่แล้ว

    Super fault....super diagnosising talent...and a challange task....rectification method....hyper...

  • @sivatvmechanic455
    @sivatvmechanic455 4 ปีที่แล้ว

    Nice share👍👍👍👌👌👌👌

  • @chellapandi8517
    @chellapandi8517 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 அண்ணே

  • @maheshsailaja6639
    @maheshsailaja6639 4 ปีที่แล้ว +9

    Different complaint good job bro.

  • @muralidharagk3801
    @muralidharagk3801 3 ปีที่แล้ว

    Thanks for the video guidance sir about standby TV mod

  • @gunasekarshanmugam7257
    @gunasekarshanmugam7257 4 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை நன்றி

  • @mohamedrikas7714
    @mohamedrikas7714 4 ปีที่แล้ว

    Sir Good information and good explan thank you

  • @SelvaKumar-nn8zb
    @SelvaKumar-nn8zb 3 ปีที่แล้ว

    Super sir thank u for sharing 👏👏👏👌👌👌👌🙏🙏🙏

  • @krishnamoorthykrishna6468
    @krishnamoorthykrishna6468 4 ปีที่แล้ว

    Excellent explantation sir. Thanks a lot

  • @selvamraja142
    @selvamraja142 3 ปีที่แล้ว

    நன்றி சகோ

  • @govindharaju6604
    @govindharaju6604 4 ปีที่แล้ว

    சூப்பர்வீடியே அண்ணா .

  • @woodrowilson3254
    @woodrowilson3254 4 ปีที่แล้ว

    Super, good technical approach

  • @parameshkandan1096
    @parameshkandan1096 4 ปีที่แล้ว +1

    Sir you are genius sir

  • @manikandanag7898
    @manikandanag7898 4 ปีที่แล้ว

    Sir super sir king sir neenga

  • @muraliraja1905
    @muraliraja1905 4 ปีที่แล้ว

    Hi bro super explain excellent job 👏👏👏👏👏👏👌

  • @Chinnaraj-b5o
    @Chinnaraj-b5o 2 หลายเดือนก่อน

    Good எஸ்பிலேனேஷன் தேங்க்ஸ்

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh 4 ปีที่แล้ว

    Arumai thelivana vilakkam
    Ungal sevai thodara vendum

  • @vijayakumarvk2428
    @vijayakumarvk2428 4 ปีที่แล้ว

    Thank you sir for the best information good job sir thank you sir!

  • @arockiyaraj257
    @arockiyaraj257 4 ปีที่แล้ว +1

    அண்ணா அரசு தொலைகாட்சி stand byயில் உள்ளது. 110 volt வருது. ஆனால்பல்பு போட்டு செக் பண்ணும் போது110 voltவரல. மொத்தம்34 volt தான் வருது. Input bee 4460 number உள்ளது.

  • @munikanth3337
    @munikanth3337 4 ปีที่แล้ว

    Anna 7m sarives mode nemer arumai yana vedeo semaa super

  • @pnhanifa2001
    @pnhanifa2001 3 ปีที่แล้ว +1

    Very naice brother

  • @mahend_s8020
    @mahend_s8020 4 ปีที่แล้ว

    Super your all useful videos...

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 ปีที่แล้ว

    Arumai your great master

  • @rsabasn1976
    @rsabasn1976 4 ปีที่แล้ว

    Super anna 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @rameshim66
    @rameshim66 4 ปีที่แล้ว +1

    Anna,super🙏🙌🙏

  • @seenusuperseenu4148
    @seenusuperseenu4148 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ண விலக்கம்

  • @ganesangansan3551
    @ganesangansan3551 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா நன்றி

  • @guruguru9018
    @guruguru9018 4 ปีที่แล้ว

    Super idea sir 🙏

  • @vairavanarun1781
    @vairavanarun1781 4 ปีที่แล้ว +1

    Supper thala

  • @prasannak9348
    @prasannak9348 3 ปีที่แล้ว

    அருமை ❣️❤

  • @lindasrilanka3503
    @lindasrilanka3503 4 ปีที่แล้ว +1

    Super anna 😍😍😍😍

  • @vkgamingtamilan4684
    @vkgamingtamilan4684 4 ปีที่แล้ว

    Super sir led tv full explain

  • @MuthuRaj-sunaudios1617
    @MuthuRaj-sunaudios1617 4 ปีที่แล้ว

    Very .very . Very super anna.,

  • @vallalc1192
    @vallalc1192 4 ปีที่แล้ว

    Super sir ,🌺🌺🌺

  • @ImranShaikh-7687
    @ImranShaikh-7687 4 ปีที่แล้ว

    Ssuuppeerr work Anna,,,

  • @nachimuthu1234
    @nachimuthu1234 ปีที่แล้ว

    அருமை

  • @mirringtone6319
    @mirringtone6319 4 ปีที่แล้ว +1

    Very thanks brother

  • @kamalkuttan4942
    @kamalkuttan4942 4 ปีที่แล้ว

    Machaa super.. 💐

  • @pachiappanj1311
    @pachiappanj1311 4 ปีที่แล้ว

    Anna vera leval

  • @കാഞ്ഞിരക്കുരു
    @കാഞ്ഞിരക്കുരു 4 ปีที่แล้ว

    Excellent work..... superb $$$$

  • @annaduraim6733
    @annaduraim6733 4 ปีที่แล้ว

    நன்றி

  • @googlevivo4666
    @googlevivo4666 4 ปีที่แล้ว +1

    Super Anna...,
    Thanks
    And one request Panasonic tv Fault Finding ku Basic voltage yeppadi check panrathunu konjam Tips kudungana.....💐🤝
    Thank you
    By
    Selva KKDI

  • @venkatesanvenkat9068
    @venkatesanvenkat9068 4 ปีที่แล้ว

    Super video thanks anna

  • @gashgash5187
    @gashgash5187 5 หลายเดือนก่อน

    Super anna❤

  • @senthilkumars9288
    @senthilkumars9288 4 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @jubjubaidjubjubaidj2159
    @jubjubaidjubjubaidj2159 3 ปีที่แล้ว

    Anna samsung ultra slim 21 inch lot 16 volt varuunna daiod kazinju varunna resistance value ealavum

  • @nehruraja4190
    @nehruraja4190 4 ปีที่แล้ว

    Super Anna 👍

  • @rvadakkevalappil
    @rvadakkevalappil 4 ปีที่แล้ว

    super anna, very useful

  • @saroammu6516
    @saroammu6516 2 ปีที่แล้ว

    அண்ணா இந்த kit laaa... Vertical voltage varudhu... But vertical ic remove pannnaa varudhu... Ic thirumbo podumpodhu voltage kattulaa

  • @kalaivanidrawingacadamey2458
    @kalaivanidrawingacadamey2458 4 ปีที่แล้ว

    Superb tq

  • @ncgovindarajgovindarajnc3845
    @ncgovindarajgovindarajnc3845 ปีที่แล้ว

    Super🎉

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 ปีที่แล้ว

    கடைசி வரை பிரீக்வென்சிக்கும் அந்த கண்டன்சர் மாற்றம் செய்யப்பட்டதற்குமான காரணத்தை சொல்லவே இல்லையே

  • @pnhanifa2001
    @pnhanifa2001 3 ปีที่แล้ว +1

    அண்ணா வனக்கம் அண்ணா எனக்கு Lg 21 inch flatron flash tv no sound no pictures இதை எப்படி செய்யனும் சொள்ளுங்க

  • @selvarajsundar9210
    @selvarajsundar9210 4 ปีที่แล้ว

    சூப்பர் சர்வீஸ்

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 3 ปีที่แล้ว

    Great bro

  • @p.gnanasekarangnanam1649
    @p.gnanasekarangnanam1649 4 ปีที่แล้ว

    அண்ணா கலைஞர் டிவி சான்சுயி மாடல் கிட் ஆண் பண்ணா உடனே ஸ்கிரீன் லோவாகி ஆப் ஆகிறது கம்ப்லைன்ட் வீடியோ போடுங்கள் அண்ணா

  • @VELMURUGAN-Singarayar
    @VELMURUGAN-Singarayar 3 ปีที่แล้ว

    Main ic la RGB singnal volt .88v than irukku appo ic ok vaa bro athukku enna problem sollunga bro

  • @gotogaming7998
    @gotogaming7998 3 ปีที่แล้ว

    Super sir

  • @sguna9964
    @sguna9964 4 ปีที่แล้ว

    Ok thanks anna,

  • @sajinantony7789
    @sajinantony7789 4 ปีที่แล้ว +1

    Multimeter vaithu condencer check panuvathu epady sir solluga

  • @umanath6594
    @umanath6594 3 ปีที่แล้ว

    7N ICஅரசு வன்ன தொலைக்காட்சி புதுகிரிஸ்டல் மாற்றியம் ஆனாகவில்லை ஏன் பதில்தரவேண்டுகிறேன்

  • @VivaanElectronics
    @VivaanElectronics 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @prabhukarthick439
    @prabhukarthick439 3 ปีที่แล้ว

    super sir

  • @vijayanviji2894
    @vijayanviji2894 4 ปีที่แล้ว +2

    Mika thelivana vilakkam Anna vijayan from Sri Lanka.

  • @SAKTHIVel-ye4xk
    @SAKTHIVel-ye4xk 2 ปีที่แล้ว

    இந்த govt tv videocon model-ல் power transistor collector pin oda ஒரு பெரிய resistance ஒரு blue color capacitor ஓட connect ஆகி இருக்கு அதன் value என்ன G?

  • @nehruraja4190
    @nehruraja4190 4 ปีที่แล้ว

    Super anna

  • @mariappan.m3354
    @mariappan.m3354 4 ปีที่แล้ว

    Lot resitance eduthutu parrtha voltage correctah irukku.. but lot load kudutha total output voltum drop aguthu... same board enna pbm irukkum

  • @chellapandi8517
    @chellapandi8517 4 ปีที่แล้ว

    Super anne

  • @gopalclm9514
    @gopalclm9514 4 ปีที่แล้ว

    Super na

  • @aramachandran4039
    @aramachandran4039 4 ปีที่แล้ว

    Very good explanation. Apart from this, I suggest that a particular section circuit may also be shown.

  • @sekars9009
    @sekars9009 4 ปีที่แล้ว

    Super

  • @HEBINRAJH
    @HEBINRAJH 4 ปีที่แล้ว

    Sir lg tv la ithey madhri remote use pani on panuna 1min kalichu standby mode ku poiruthu mechanic kita keta po avanga board change pana soluranga bro ena panurathu oru idea solunga pls athu main ic fault ah or vera problem ah bro

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 4 ปีที่แล้ว

    ,super bro

  • @jamburandy3228
    @jamburandy3228 4 ปีที่แล้ว

    Bro crt TV LA zener diode leakage ready pandi thantaga atta appadi check pannuvadu solluga

  • @kamalnath4179
    @kamalnath4179 4 ปีที่แล้ว

    Super bro

  • @dsasi5804
    @dsasi5804 4 ปีที่แล้ว

    Tda 12135Ps board lot high oscillation problem repair video போடுங்க