30+ items !!! | களை கட்டிய FUN UNLIMITED திருமண விருந்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 เม.ย. 2022
  • Contact numbers of CHEF'S KITCHEN CATERERS:
    Mr. Rajesh
    99403 09510
    98948 70509
    They are specialized in wedding catering . They do wedding catering in all cities around Tamil Nadu. They cater for all kinds of functions (wedding, birthday parties , get together , baby shower , betrothal and all formal functions).
    You can customise the menu according to your budget and needs. You can ask for a customised menu from Chef's Kitchen and choose yourself according to your budget.
    For best pricing for catering in your function, please call the above numbers and clarify all your doubts.
    --------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited TH-cam channel (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #chefskitchen

ความคิดเห็น • 213

  • @banana_leaf_unlimited
    @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +58

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனி எல்லாம் சுகமே, சந்தோஷமே 😃🙏🎉🎉🎉💯💯💥❤️

    • @PraveenKumar-lc2db
      @PraveenKumar-lc2db 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    • @raamraam4633
      @raamraam4633 2 ปีที่แล้ว +1

      👍👍

    • @jayarams2508
      @jayarams2508 2 ปีที่แล้ว +1

      Same to you bro banana leaf family

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว

      இது தமிழர்கள் புத்தாண்டு அல்லவே அல்ல. எப்படி தமிழ் புத்தாண்டின் பெயர் மாற்றான் மொழியாகிய சனிஸ்க்ரிதத்தில் இருக்க இயலும்?? கொஞ்சம் சிந்தியுங்கள் . மேலும் அவன் வைத்த பெயரின் பொருள் என்னவென்று உங்களக்கு தெரியுமா ? தெரியாது . ஏனனில் உங்களுக்கு சனிஸ்க்ரிதம் தெரியாது . பார்ப்பனர்கள் சொல்லும் பொருளுக்கு மண்டை ஆட்ட வேண்டியது தான் . இந்தத் தரவுகளிலிருந்தே இது அல்ல தமிழ்ப்புத்தாண்டு என்று தெரியவில்லையா ?

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว

      @@jayarams2508 I too wonder why Manoj is under pressure to bow to the Brahmins., I have noticed when he goes to Brahmin eateries he literally falls at their feet.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว +9

    நீங்கள் அனைவரும் நன்றாக உண்டதை நாங்கள் நன்றாக கண்டு ரசித்தோம் 🤔🤔👌👏👏🙏

  • @vasukikesava8258
    @vasukikesava8258 2 ปีที่แล้ว +8

    இவ்வளவுசாப்பாடு.சாப்பிட முடியாது சார்.ஆனால் அருமை😁😁❤️👌

  • @ghanasr
    @ghanasr 2 ปีที่แล้ว +13

    The way you are describing the taste of food and the details and specific about each item makes me to come to your videos repeatedly. There are few blessed people in this world and certainly you and your family are among them. Thanks for all your videos.

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 ปีที่แล้ว +4

    அலட்டல் இல்லாமல் இவர்கள் இத்தனை வகை வகையாக உணவு குறைந்த சிலவில் செய்து கொடுப்பது பிரம்மிக்க வியக்கிறது . இவர்கள் தொழில் மேலும் புகழ் பெற்று மேலும் வளர என் வாழ்த்துக்கள்

    • @rajeshkumarrajamanickam8000
      @rajeshkumarrajamanickam8000 2 ปีที่แล้ว +1

      Thank you so much for yours valauble comments. It makes us motive and to do more in the industry.

  • @saleembabu4176
    @saleembabu4176 2 ปีที่แล้ว +2

    Mr Manoj very soft behaviour and gentle explain, so good

  • @deepikaasai266
    @deepikaasai266 2 ปีที่แล้ว

    Super video, இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @m.zenith4049
    @m.zenith4049 2 ปีที่แล้ว +7

    Chef's Kitchen - one of the best in business...just go for it ..it will be Very professional, value for penny and tasty deal... Keep up the good work guys

  • @kumarsundaramoorth3262
    @kumarsundaramoorth3262 2 ปีที่แล้ว +2

    குடும்பத்தினர்வுடன் சென்று சாப்பிட்டு வரும் ஒரே you tuber நீங்கள் தான்

  • @gurusaravanan7348
    @gurusaravanan7348 2 ปีที่แล้ว +1

    புத்தாண்டில்
    புதிய சிந்தனை
    புதிய முயற்சி
    புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
    நட்புகளுக்கும்
    சொந்தங்களுக்கும்
    தமிழ் இனத்துக்கும்
    உயிரோடு இணைந்த
    அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 2 ปีที่แล้ว +5

    திருமண விருந்து அமர்கலம்‌அருமை👌

  • @madhumetharajendran2643
    @madhumetharajendran2643 2 ปีที่แล้ว +15

    Wow Tanq Banana leaf channel for this video.. This is my brother congrats Rajesh na more to go 😊😁 .. Support our Chef's catering makkale 😊😊

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +6

      Rajesh and his partner and his whole team is very hard working and will surely taste great success in the future. Congratulations 👏👏🎉

    • @rajeshkumarrajamanickam8000
      @rajeshkumarrajamanickam8000 2 ปีที่แล้ว +1

      Thank you Madhu for its valuable comments.

    • @srivina1444
      @srivina1444 2 ปีที่แล้ว

      @@rajeshkumarrajamanickam8000 Anna sweet mattu kettalu senju kutupigala.

    • @kjayaraman1498
      @kjayaraman1498 2 ปีที่แล้ว

      All chemical mixed?

    • @kjayaraman1498
      @kjayaraman1498 2 ปีที่แล้ว

      Your sweets all before 60 years make from krishan sweets

  • @vasudevkrish9964
    @vasudevkrish9964 2 ปีที่แล้ว +2

    Super virundhu sir...enaku parthen vayiru full ayiduchu

  • @cskwillreturn2473
    @cskwillreturn2473 2 ปีที่แล้ว +8

    the editing efforts should not go unnoticed. there is a consistency across all videos. probably Rohan i guess. good work

  • @karthiagastya9143
    @karthiagastya9143 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேனல் மென் மேலும் வளர இந்தப் புத்தாண்டில் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமைங்க சூப்பர் இருக்குதுங்க... கண்டிப்பாக நம்ம வீட்டு விஷேசங்களுக்கு புக் பண்ணீரலாங்க....❤️❤️ பட்டையை கிளப்பீட்டிங்க தலைவா ❤️

  • @rsujathailamurugan7564
    @rsujathailamurugan7564 2 ปีที่แล้ว +2

    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @rajaganapathi5979
    @rajaganapathi5979 2 ปีที่แล้ว +3

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

  • @Kicksai
    @Kicksai 2 ปีที่แล้ว +1

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @vanithashri6494
    @vanithashri6494 2 ปีที่แล้ว +7

    Woww..... Happy to see this video..... Chef's kitchen .... The best ❤️

  • @rajasekaran416
    @rajasekaran416 2 ปีที่แล้ว +2

    Banana Leaf unlimited you tuber ரின் அடுத்த முயற்சி அருமை!விதவிதமான live சமையல் அருமை!அதிகமாக பதிவிடுங்கள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் மனோஜ் சார்,சமையல் விபரங்கள் ரேட்,ஐட்டம் உட்பட பதிவுசெய்யுங்கள் வாழ்க!வளமுடன்....சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 2 ปีที่แล้ว +2

    இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரா.வெஜ் வீடியோவாக இந்த புத்தாண்டை வரவேற்க விதம் அருமையாக இருந்தது.வாழ்க வளர்க. உங்களுடைய இனிய குடும்பத்தினருக்கும்இனிய நல்வாழ்த்துகள். இரு குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலம் அமைய இறைவனுடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக துணையாக இருக்க என்மனமார்ந்த வாழ்த்துகள்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +1

      உங்கள் ஆசிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😃🙏. உங்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😃🙏

  • @muthukumarramanathan6040
    @muthukumarramanathan6040 2 ปีที่แล้ว +7

    I have tasted chefs kitchens food super amazing excellent taste
    Good timely service
    The event is always more grandeur with chefs kitchen’s foods
    Best caterer’s in Coimbatore

  • @jamburajan9274
    @jamburajan9274 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சுவாமி.இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிகவும் சந்தோஷம் அற்புதமான பிரம்மாண்டமான கல்யாண விருந்து வழங்கிய உங்களைள மன நிறைவோடு வாழ்த்துகிறேன். இப்படி ஒரு அற்புதமான பிரம்மாண்டமான கல்யாண விருந்து வழங்கி வரும் Chef's kitchen contractor அன்புசகோதரர் திரு ராஜேஷ் அவர்களது பணி சிறக்க வாழ்த்தி இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் மனதார வாழ்த்துகிறேன். ஆலு டிக்கி கொழூக்கட்டை தட்டு வடை நொறுக்கல் செட் பானி பூரி மலாய் ஸ்வீட் வெஸ் ஸ்வீட் கார்ன் சைனீஸ் சூப் பெங்களூர் தட்டு இட் லி ருமாலி ரோட்டி சீஸ் பால் துறையூர் மஷ்ரூம் பிரியாணி தாவா மிகஸட் வெஜிடபிள் சப்ஜி அத்திபழ கேஸ் யூ ரோல் வெள்ளரி விதை பாதாம் அல்வா தயிர் சேமியா பொடி தோசை பூண்டு தோசை பன்னீர் தோசை ஆனியன் தோசை ஆகியவை அனைத்தும் பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது.மீண்டும் ஒரு முறை chef's Kitchen contractor திரு ராஜேஷ் மற்றும் head cook‌ சகோதரர் திரு சரவணன் மற்றும் முருகன் அவர்களை மனதார இப்படி ஒரு பிரம்மாண்ட மான விருந்தாக தமிழ் புத்தாண்டு நன்னாளில் வழங்கிய என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை நலமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว +1

      நீங்கள் உன்னிப்பாக நமது வீடியோவை கவனித்து கமெண்ட் செய்வது மிகவும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் 😃🙏

    • @rajeshkumarrajamanickam8000
      @rajeshkumarrajamanickam8000 2 ปีที่แล้ว

      Thank you for urs valauble words sir.

  • @sabarinathans9603
    @sabarinathans9603 2 ปีที่แล้ว +1

    கல்யாண மண்டபம் சென்று நான் சாப்பிட்டு ஃபீல் இருந்து சூப்பர் அண்ணா 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே

  • @chandru3996
    @chandru3996 2 ปีที่แล้ว +2

    Wowww superb 👌 👏 👍 🙌 😍 ❤️

  • @priyankachandrasekaran1325
    @priyankachandrasekaran1325 2 ปีที่แล้ว

    Awesum video...just so colourful for a foodie's eyes! The thayir semiya is so unique. First time hearing about it.
    😍...

  • @mukund9935
    @mukund9935 2 ปีที่แล้ว +2

    11.43 malai chumchum it is Bengali sweet.

  • @vai92pat
    @vai92pat 2 ปีที่แล้ว +2

    I really liked the concept of mix veg curry/gravy. I hadn't seen such an item in reception food before. Person can customise the veg curry/gravy based on their liking. Good thinking 😀👍

  • @PromoPriyan
    @PromoPriyan 2 ปีที่แล้ว +3

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @krishnapriya4464
      @krishnapriya4464 2 ปีที่แล้ว

      Music by Mr. Ramesh Lakshminarayan (Wadinlara) always sets the vibe to different level..have heard many pieces of his and it's so pleasing to ears.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 ปีที่แล้ว +2

    Very super beautiful arrenge ment

  • @Sanjeev_Kaaralan
    @Sanjeev_Kaaralan 2 ปีที่แล้ว

    Manoj sir இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @hemanaidu4077
    @hemanaidu4077 2 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @shireensikkandar3568
    @shireensikkandar3568 2 ปีที่แล้ว +1

    மண மக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

  • @minia8863
    @minia8863 2 ปีที่แล้ว

    Iam from Kerala...Super ayittund...Thank u

  • @natarajsubramaniam286
    @natarajsubramaniam286 2 ปีที่แล้ว +2

    Geetha AKKA nalla unga kooda mingle aayittanga SUPER

  • @prabu36prabunath6
    @prabu36prabunath6 2 ปีที่แล้ว +1

    சூப்பர் பதிவு

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว

    All the items r awesome. Caterring team done a great job.

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy4063 2 ปีที่แล้ว

    Happy Tamil New year to you Manoj sir 🎈🎈

  • @iyershivkumar2090
    @iyershivkumar2090 2 ปีที่แล้ว

    Grand spread. Quite economical charges. Good explanation and coverage

  • @RishiGraphics
    @RishiGraphics 2 ปีที่แล้ว

    புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 2 ปีที่แล้ว +2

    You r enjoying life brother 👍👍👍

  • @sankaranarayanan4379
    @sankaranarayanan4379 2 ปีที่แล้ว +1

    Mm.. good idea.. video edutha maariyum achu.. fulla varietya sapta maariyum achu 👍

  • @badmakumar3450
    @badmakumar3450 2 ปีที่แล้ว +1

    வீட்டில் சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும் குடும்பம் குடும்பமாக செல்வதை தவிர்க்க வேண்டும்

  • @Senthils247
    @Senthils247 2 ปีที่แล้ว +1

    Vert nice familje god bless you

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 2 ปีที่แล้ว +1

    What is price of one meal?Breakfast-Lunc-Dinner?

  • @mogithsankar4216
    @mogithsankar4216 2 ปีที่แล้ว

    Veralevel acting in Sivakumarin sabatham

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 ปีที่แล้ว

    All food um sugar ❤️❤️❤️❤️vellari vithai sweet munthiri athipazam roll 😋😋😋😋😋

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 2 ปีที่แล้ว +2

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @mukundaraoster
    @mukundaraoster 2 ปีที่แล้ว

    Wish you Tamil happy new year video👌

  • @anubab2k3
    @anubab2k3 2 ปีที่แล้ว +1

    happy tamil new yrs day to all. we knw this cateres personally all our family functions we order with them only they hv gd quality n taste when myself n my husband was seeing this video we whr thinking of gvng manoj sirs number to rajesh but never expected tht this was his catering it was so surprising

  • @priyak3523
    @priyak3523 2 ปีที่แล้ว

    Super but we could have see the items correctly .if possible pl put the items in description

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 ปีที่แล้ว +1

    Cute family 💕

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 ปีที่แล้ว

    Happy tamil New year to you & your family God bless you sir

    • @sengaijay4177
      @sengaijay4177 2 ปีที่แล้ว

      Why Akka got this age hair grey ..use karisalakan மருதாணி i leaf

  • @ksathish1488
    @ksathish1488 2 ปีที่แล้ว +1

    Nice review

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 2 ปีที่แล้ว +2

    Eniya puthandu Valthukal to u n fly
    Manoj nice to see you bringing Geetha into the videos now days. Husband and wife serthe food review seithale Thani seraphu 🤩 I'm happy 😊
    Love from Malaysia 🙏

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 2 ปีที่แล้ว +2

    Enga vooru chef. Amazing I lived 52 years in selvapuram , kovai
    Thanks 🤗👍🌟🌹

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தம்பி பிரம்மாண்டம் இது தான்.yevvalavu items

  • @myfoodchannel6303
    @myfoodchannel6303 2 ปีที่แล้ว +4

    Heaven food sir😋😋😋

  • @D_eat
    @D_eat 2 ปีที่แล้ว

    Catering super Pola sure next marriage order ingadan ❤️

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 ปีที่แล้ว +1

    Super nice 👍

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 2 ปีที่แล้ว +1

    Happy tamil new year sir

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว +1

    ரொம்ப பசிக்குது சார் 🤔💓💓💓

  • @rangap82
    @rangap82 2 ปีที่แล้ว +1

    Bro video Aruna . In the catering servicesla. All Tamil Nadu tour sollalam. Snacks to dinner varai ella oor dishes cover panniirukaru. Athuvum Trichy Perumai seikkara Thuraiyur Mushroom briyani. Umaiyalaya super. Sweet poruthavaraikum Tamil Nadu and northindia side varaikum namai kondupoitaru. Curd semaiya. Ithu chennai dish.ella marriage dinner curd rice kelvipattu irukan. Curdsemiya new unique dish. thava pulao thambi thava vegetable

  • @muthukumarr1944
    @muthukumarr1944 2 ปีที่แล้ว +1

    Super na

  • @jkanthanshan5188
    @jkanthanshan5188 2 ปีที่แล้ว

    Hari om good going everyone 💖🇲🇾💖🇲🇾all the best wishes

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 ปีที่แล้ว +1

    Nice sir.

  • @SivaKumar-nu4xc
    @SivaKumar-nu4xc 2 ปีที่แล้ว +3

    WITHOUT HESITATION ENJOYING THE ROLE.... HAVING A BEAUTIFUL FAMILY..... GOOD LUCK GENTLE MAN.....

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 2 ปีที่แล้ว

    Happy Tamil new year 😍😊☺️

  • @rchandrasekaran7988
    @rchandrasekaran7988 ปีที่แล้ว +1

    Any health concerns regarding eating like this all the time?

  • @tigergaming813
    @tigergaming813 ปีที่แล้ว

    ur voice is excellent sir

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 ปีที่แล้ว

    Superb. Happy Tamil New year

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว

      இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 😃🙏

  • @dash.global5802
    @dash.global5802 2 ปีที่แล้ว +1

    Bro really a nice video . enjoyed it 💙BLU 🍀

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Vazhthukkkal

  • @sundaramhari9877
    @sundaramhari9877 2 ปีที่แล้ว

    Very good I likee it

  • @thirumalsubramaniyan6540
    @thirumalsubramaniyan6540 2 ปีที่แล้ว +1

    Tq sir

  • @moni7638
    @moni7638 2 ปีที่แล้ว +2

    Nice

  • @lperumal6593
    @lperumal6593 11 หลายเดือนก่อน +1

    சாப்பாட்டு ராமன் சேனல் வாழ்க

  • @sureshlakshmi1987
    @sureshlakshmi1987 2 ปีที่แล้ว

    more then food i like way geetha akka enplane it

  • @babu-gi4cl
    @babu-gi4cl 2 ปีที่แล้ว

    Enjoy pannuringa

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 3 หลายเดือนก่อน

    Super Manoj Anna. From Bangalore

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் இனியதமிழ்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    கல்யாண விருந்து அருமை!
    ருமாலி ரோட்டி, தவா சப்ஜி,
    மலாய் கோப்தா இனிப்பு அனைத்தும் அருமை!
    நன்றி! மகிழ்ச்சி! தொடரட்டும்!
    🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🙏🙏

  • @m.sselvam5665
    @m.sselvam5665 2 ปีที่แล้ว

    Really super and economy

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +1

    Wish A Happy beast tamil year

  • @balaboxer6842
    @balaboxer6842 2 ปีที่แล้ว

    Super bro

  • @shantiarumugam410
    @shantiarumugam410 2 ปีที่แล้ว +1

    Wide spread my God... 👌

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en ปีที่แล้ว

    Super.

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 2 ปีที่แล้ว +1

    Unga kudumbatuku sapadu selavu Mitcham ji

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 2 ปีที่แล้ว +1

    How much amount of gift given by you for the wedding couple?

    • @sgovin2228
      @sgovin2228 8 หลายเดือนก่อน

      His wife told they don't even know the wedding couple name and they came to eat as the first person.

  • @navindranv
    @navindranv 2 ปีที่แล้ว +1

    Whose wedding Anna?

  • @Channel-uc6kp
    @Channel-uc6kp 2 ปีที่แล้ว

    Awesome

  • @apoorvat4245
    @apoorvat4245 2 ปีที่แล้ว +4

    Anyway good opportunity for Banana leaf family 🙏

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 ปีที่แล้ว

      😂😂😂

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 2 ปีที่แล้ว +1

      @@banana_leaf_unlimited நீங்கள் இப்படிச் சாப்பிட்டால் உங்கள் கோயம்புத்தூர் மக்கள் அனைவருமே உங்களை அசிங்கமாக பேசும் குணம் கொண்டவர்கள்.
      ஏனெனில் உங்கள் கோயம்புத்தூர் அப்படிப்பட்ட ஊர்.
      உலகின் ஒரு ஊர் மக்கள் அனைவரும் திருடர்கள் என்று கூறினால் அது உங்கள் கோயம்புத்தூர் மக்களைச் சேரும்.
      You are a real gentle man in this worst city Coimbatore.
      இவ்வளவு கேவலமாக உங்கள் கோயம்புத்தூர் நகரைப் பல முறை நான் கசப்பாக பேசினாலும் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்கிறீர்கள்.
      நீங்கள் நிச்சயம் இந்த அசிங்கமான ஊரை சேர்ந்தவராக இருக்க முடியாது.
      You are a gentleman.

  • @vasukikesava8258
    @vasukikesava8258 2 ปีที่แล้ว +1

    அருமை.ஆனால் இவ்வளவுசாப்பிடமுடியாதுசார்.😁

  • @tamilminiroll1225
    @tamilminiroll1225 2 ปีที่แล้ว +2

    பெரிய இடம் போல 😳 எத்தனை Dishes

  • @inbajerome8613
    @inbajerome8613 2 ปีที่แล้ว +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @magalingamv1036
    @magalingamv1036 ปีที่แล้ว

    😮 super

  • @palanisamyva8223
    @palanisamyva8223 ปีที่แล้ว

    Mouth watering

  • @vidhyashree5917
    @vidhyashree5917 2 ปีที่แล้ว

    Sir just now saw ur movie in vijay tv. I think I'm late.. all the best

  • @lperumal6593
    @lperumal6593 11 หลายเดือนก่อน +1

    சாப்பாட்டு ராமன் வாழ்க 👌

    • @sgovin2228
      @sgovin2228 8 หลายเดือนก่อน

      😂😂😂

  • @monicav3211
    @monicav3211 2 ปีที่แล้ว +1

    super super