"தெலுங்கு பேசுபவர்கள் இன்று தமிழின தலைவர்களாம்" - நடிகை கஸ்தூரி பரபரப்பு பேச்சு | Kasthuri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 130

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 20 วันที่ผ่านมา +6

    Very bold speach kadthuri. நீங்க பேசியதில் தவறு இல்லை

  • @ashoksankarchellasamy5094
    @ashoksankarchellasamy5094 24 วันที่ผ่านมา +13

    Super...telungargal thaan drividargaal

    • @gengasavitha4308
      @gengasavitha4308 22 วันที่ผ่านมา

      Antha ஸ்டாலின் oda engala serkathinga plzzz. Only vijayakanth

  • @TNking143
    @TNking143 23 วันที่ผ่านมา +33

    பிராமணர் 😅 தமிழர்கள் இல்லை நீங்க ஆரியர்கள்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 23 วันที่ผ่านมา +3

      ஆம் அதனால் தான் ஒரு கூட்டம் தமிழன் திராவிடன் இல்லை என்று கூறி கொண்டு இருக்கின்றார்கள்

    • @Thalapathypriyan1826
      @Thalapathypriyan1826 23 วันที่ผ่านมา +5

      திராவிடர்களும் தமிழர்கள் இல்லை... அப்படி பார்த்தால் பிராமணர்கள் திராவிடர்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் வந்து விட்டனர்.. இரண்டு பேரும் வந்தவங்க தான்...தமிழர்களான நாங்கள் இரண்டு பேரையும் ஆதரிக்கிறோம்..குறை சொல்ல.. நாங்களே சும்மா இருக்கோம்..... நீங்கள் ஏன்டா மாறி மாறி சண்டை போட்றீங்க..

    • @varatharaj5118
      @varatharaj5118 23 วันที่ผ่านมา +1

      @@TNking143 திராவிடம் என்பது மக்களை குறிப்பது அல்ல! நிலத்தை குறிப்பது,! இந்தியா தான் திராவிட பூமி!

    • @mnarayanan2940
      @mnarayanan2940 23 วันที่ผ่านมา +1

      @@Thalapathypriyan1826 நான் தமிழன் இல்லை இந்து இந்தியன் 😂😂😂😂

    • @Thalapathypriyan1826
      @Thalapathypriyan1826 19 วันที่ผ่านมา

      @@varatharaj5118 திராவிடம் என்ற சொல் மாற்று மொழி மக்களால் கட்டமைக்கப்பட்டது..அது தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கு.. மற்ற மாநிலங்களில் இல்லை.இது தன் தாய் மொழி வெளியே தெரியக்கூடாது..வேற்றுமை வரும்.. இனபாகுபாடு வரக்கூடாது னு கொண்டு வந்திருக்கலாம்.. திராவிடம் நிலப்பரப்பு னு எந்த நூல்ல இருக்கு

  • @sugumarkandasamy9189
    @sugumarkandasamy9189 23 วันที่ผ่านมา +23

    Periyar is pure telugu people

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 23 วันที่ผ่านมา +9

    தேர்தல் காலத்தில் ஒடிசாவை ஒரு தமிழன் ஆள வேண்டுமா என்று கேட்ட நீங்கள் தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் ஆட்சி செய்ய வேண்டுமா என்று நீங்கள் கேள்வி கேட்காதது வருத்தம் அளிக்கிறது.

    • @senthilagilan
      @senthilagilan 23 วันที่ผ่านมา

      அவ தேவிடியா அப்படிதான் இருப்பா

  • @ssrajan9654
    @ssrajan9654 24 วันที่ผ่านมา +22

    100% correct. Boycott Amaran & Shiv Karthikeyan & Kamal Hasan.

  • @manikandanpk7049
    @manikandanpk7049 23 วันที่ผ่านมา +2

    Super

  • @krishnamoorthi3291
    @krishnamoorthi3291 23 วันที่ผ่านมา +2

    Seeman Annan 🔥🔥🔥

  • @dragonballtamilchozan236
    @dragonballtamilchozan236 24 วันที่ผ่านมา +3

    சூப்பர் 😂😂😂

  • @legalsolutionhaiamrajfromc7423
    @legalsolutionhaiamrajfromc7423 23 วันที่ผ่านมา +5

    கஸ்தூரி சாமன கிழித்த தெலுங்கன் வாழ்க

  • @mmvpm-sw9nx
    @mmvpm-sw9nx 23 วันที่ผ่านมา +2

    அருமை வாழ்த்துக்கள் 🎉

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 23 วันที่ผ่านมา +1

    Super true speech wish u ohngole family

  • @SasikumarR-m8j
    @SasikumarR-m8j 24 วันที่ผ่านมา +11

    Tha 🎉தாயம்மா நீ ஆயமா வேலைக்கு லயகியெல்ல

  • @apravi1764
    @apravi1764 24 วันที่ผ่านมา +28

    வாய் கிழியும் பேசும் நீங்க இந்தியரே கிடையதே

  • @padmanathan1c221
    @padmanathan1c221 24 วันที่ผ่านมา +6

    Tamilnattai tamilarthan aala vendum

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 24 วันที่ผ่านมา

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏🙏🙏

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb 23 วันที่ผ่านมา +2

    நான் ஆதிதிராவிட எனக்கு தமிழ் தான் தெரியும் தெலுங்கு தெரியாது இவங்க தெலுங்கு மக்கள் தான் திராவிடன் சொல்றாங்க எனக்கு புரியல

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 22 วันที่ผ่านมา +1

      Athi dravidar is not caste that கருணாநிதி paraiyar peoplekku அதிதிராவிடர் enru per mathinaru

  • @Hollymolly958
    @Hollymolly958 24 วันที่ผ่านมา +8

    😂😂😂 super

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 24 วันที่ผ่านมา

      chennai is called chine - meaning - tamil kutty ?? is ap land

  • @amalaleeban526
    @amalaleeban526 23 วันที่ผ่านมา +17

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    பிராமணர்கள் உண்மையான தமிழர்கள்
    👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @jayaandal7478
      @jayaandal7478 23 วันที่ผ่านมา +3

      Pramanarkal yellarume ariyarkalthan

    • @balaraman5864
      @balaraman5864 23 วันที่ผ่านมา +1

      ​@@jayaandal7478திராவிடரும் தமிழர் இல்லை கைபர்போலான் கநவாய்வழியக வந்த பிராமணர்களும் தமிழர் இல்லை தமிழ் மரபினான் மட்டுமே தமிழன்

    • @bhavanieswari3410
      @bhavanieswari3410 23 วันที่ผ่านมา +1

      என்ன ஏசப்பா கிண்டி விட்டு வேடிக்கை பாக்குறீங்க😂😂😂

  • @vijayr5601
    @vijayr5601 24 วันที่ผ่านมา +11

    YG Mahendran daughter and Kasturi , both are talking too much
    If God is there , they will punish them

  • @salute9326
    @salute9326 23 วันที่ผ่านมา +3

    Captain mukund is Iyengar, y it was not shown in the movie....jai hind

  • @sriramkannan-m3y
    @sriramkannan-m3y 18 วันที่ผ่านมา

    Correct… PCR ACT WANTED FOR BRAHMINS TOO

  • @BalaMurugan-bq6fg
    @BalaMurugan-bq6fg 24 วันที่ผ่านมา +3

    All mama arrived

  • @TNking143
    @TNking143 23 วันที่ผ่านมา +6

    நீங்க எல்லாம் தமிழர் இல்லை நீங்க எல்லாம் காமெடி 😅

    • @SasiKumar-w3r
      @SasiKumar-w3r 23 วันที่ผ่านมา

      அப்ப தெலுங்கர்கள் தமிழர்களா?
      திராவிட போர்வைகளுக்கும் தெலுங்கர்களை செருப்பால அடிப்போம்

  • @appukudixs4024
    @appukudixs4024 23 วันที่ผ่านมา

    Correct

  • @piratesgaming8570
    @piratesgaming8570 20 วันที่ผ่านมา

    Its true read history 😊

  • @karthickk1524
    @karthickk1524 24 วันที่ผ่านมา +5

    இந்தியர்கள் திராவிடர்கள் இல்லையா திராவிடர்கள் தமிழர்கள் இல்லையா ....

    • @Thalapathypriyan1826
      @Thalapathypriyan1826 23 วันที่ผ่านมา +1

      இந்தியாவில் அனைவரும் வருவர்.. சண்டை போட்றதை விட்டுட்டு ஒற்றுமையாக வாழுங்கள்... தமிழர்கள் நாங்களே சும்மா இருக்கோம்... இரண்டும் தமிழை வைத்து பிழைக்கிறீங்க... எதுக்குடா மாறி மாறி சண்டை போட்றீங்க

  • @varatharaj5118
    @varatharaj5118 23 วันที่ผ่านมา +25

    இதை தான் பெரியார் சொன்னார் தமிழ் என்று சொன்னால் ஆரிய கூட்டம் உள்ளே புகுந்து விடும், திராவிடர்களாக ஒன்றிணையுங்கள் என்று!

    • @lifotechnologies814
      @lifotechnologies814 23 วันที่ผ่านมา

      Adhellam oru pundaiyum dravidam Azhikka vendum 😂
      Iyera naanga pathukurom nee kelambida

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 23 วันที่ผ่านมา

      அப்போ தெலுங்கன், மலையாளத்தன், கன்னடன் லாம் தமிழர்களா டா 200 க்கு ஊம்பரவனே 😂

    • @-Hariprasath-mw8ns
      @-Hariprasath-mw8ns 23 วันที่ผ่านมา

      Adha dha da nagha solrom nangha tamilargal nee telugan andhra ku odra

    • @jeyakrishanan9069
      @jeyakrishanan9069 23 วันที่ผ่านมา

      பெரியார் தமிழ் கிடையாது பிராமினர் தமிழ்தான் விட்டில் பேசுராங்க தமிழ் நாட்டில் தெலுங்கர் தெலுங்கில்தான் பேசுராங்க இது உண்மை கஸ்துரி கரேட்

    • @Thalapathypriyan1826
      @Thalapathypriyan1826 23 วันที่ผ่านมา +3

      தமிழ் தனித்தன்மை வாய்ந்தது என்று தெரியாதாடா..
      அப்படி சொன்னால் தமிழ் அழிக்கப்படும் என்பதை உணருங்கள்...

  • @dhannvagaming7267
    @dhannvagaming7267 23 วันที่ผ่านมา +1

    Crowpathyyum from hyderabad

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ 23 วันที่ผ่านมา

    Caste census will solve this issue..

  • @praburajperumal6666
    @praburajperumal6666 23 วันที่ผ่านมา

    ஒருங்கிணைத்த கன்னட ஆந்திர தெலுங்கானா ஆச்சி செய்த விஜயநகர அரசு இன் ஆச்சி மொழி சமஸ்கிருதம், அவர்கள் மதுரை படை யடுது வெண்டற நிகழ்வு மதுரா விஜயம் நூல் இல் தேசவிட (சமஸ்கிரத சொல்) நாடு, தவிட மன்னர் என பேயர் வைத்தனர், தவிட என்றால் அவரால் ஆச்சி சையா பட்ட விஜய நகர் தெற்கு பகுதி என சமஸ்கிருதத்தில் பொருள், இதை தமிழர் கள் உச்சரிப்பு தவறால் திராவிடர் என மாற்றியது, சுதந்திர பினும் இந்த தெற்கு மாநிலங்கள் மொழி வாரி பிரிக்கும் முன் ஒன்றாக இருந்தது, அப்பொழுது பெரியார் , அண்ணா மொழி பெயர் இல் கச்சி ஆரம்பித்தாள் பிற மொழி மக்கள் வாக்கு செலுத்த மாட்டார்கள் என தென் மாநிலங்கள் பொது பியர் யாக திராவிட சொல் பயன்படுத்த பட்டது. ஆரியர் வட இந்தியர். திராவிடர் கன்னட telangana andra மக்கள், தமிழர் மட்டும் தான் பூர்வ குடி தமிழ்நாடு மக்கள்.

  • @beinghuman5285
    @beinghuman5285 23 วันที่ผ่านมา +1

    Movie about an Army officer's service and sacrifice to the nation. Not about his religion or caste. It is very low mind set and insult to an army officer who fought for the entire nation has been put into a caste circle 😊😊😊

  • @senthilsenthilvel2024
    @senthilsenthilvel2024 23 วันที่ผ่านมา +2

    அடியே கஸ்தூரி உனக்கு அழிவுகாலம் அரம்பிக்குது

  • @SelvaKumar-ve2cy
    @SelvaKumar-ve2cy 23 วันที่ผ่านมา +4

    தெலுங்கு பேசும் மக்கள் எல்லோரும் தமிழ் நாட்டில் இருந்து தான் பிரிந்து சென்று வந்தவர்கள் ஆனால் பார்பனர் ஆரியர்கள் படையெடுப்பு காலத்தில் வெளிநாட்டு இருந்து வந்தது உங்களுக்கு தெரியாதா சமஸ்கிருதம் எந்த ஊர் தாய் மொழி என்று சொல்லுங்கள்

    • @SasiKumar-w3r
      @SasiKumar-w3r 23 วันที่ผ่านมา

      தமிழர்களின் அத்தனை அழிவுகளுக்கு பின்னால் தெலுங்கர்களே இருக்கிறார்கள்.
      நீ பிராமணனுடைய மூத்திரத்தை குடிக்காதே.
      வாழ்க தமிழ் தேசியம்

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 23 วันที่ผ่านมา +3

    First every one vantheri.Aryan and Dravidian also.i am pure tamilian.i don't support this people.kasthuti very abusive language woman

  • @Srirangan-zt3ht
    @Srirangan-zt3ht 23 วันที่ผ่านมา +9

    கஸ்தூரி பேசியது சரியே

  • @gayathrisuresh6525
    @gayathrisuresh6525 19 วันที่ผ่านมา

    Kandippa vidiyal telugu kudumbam thaan

  • @Mayberavannan
    @Mayberavannan 24 วันที่ผ่านมา +3

    Funny people's useless speech

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 23 วันที่ผ่านมา +2

    என்னம்மா இப்பிடி பேசுறீங்க... ஆரியர் கள் தமிழரல்ல...
    .

    • @ilankovan3771
      @ilankovan3771 23 วันที่ผ่านมา

      ஆரியர்கள் உடலமைப்பு முக பாவங்கள் நிறம் திராவிடர்களை விட எப்படி வேறு படுகிறார்கள்

    • @varatharaj5118
      @varatharaj5118 23 วันที่ผ่านมา +1

      எதிலும் வேறுபாடு இல்லை என்றால் சாதியில் எதற்கு வேறுபாடு?

    • @ilankovan3771
      @ilankovan3771 23 วันที่ผ่านมา

      @@varatharaj5118 அய்யா நீங்க தான் ஆரியர் இனம் திராவிடர் இனம் என எழுதுகிறீர்கள் அதான் உடல் , நிறம் , மொழி வழிபாடு , உணவு , இவற்றில் உள்ள வேறுபாடு என்ன எப்படி தெரியும் பார்த்தவுடன் இவன் என்ன இனம் என்று

    • @varatharaj5118
      @varatharaj5118 23 วันที่ผ่านมา

      @@ilankovan3771 இங்கே கண் முன்னாள் ஒரு சகோதரன் தலித் தாழ்த்தப்பட்டவன் என்று அவமானப்படுதப்படுகிறான் அவன் எல்லோரையும் போல தான் இருக்கிறான்! ஏன் இந்த பாகுபாடு எனக்கேட்டால் வேதம் சொல்கிறது அவன் தாழ்த்தப்பட்டவன் என்கிறார்கள்! அவர் கல்வி, அறிவு, ஒழுக்கம் எல்லாவற்றிலும் சிறந்தவராக இருந்தாலும் அவர் மீதான பார்வை மாறவில்லை, இதற்கு என்ன காரணம் வலி அனுபவிப்பவன் ரணத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை!

  • @arun.d2404
    @arun.d2404 23 วันที่ผ่านมา +3

    Periyar, Kamal Hasan, Stalin, Vijay, Ajith all are Telugu's.. ippo enna pracchanai kasturi ? Naam ellaarum indians daan

    • @KimTaehyung-v3i
      @KimTaehyung-v3i 21 วันที่ผ่านมา +1

      Vijay and Ajith are not telgu's.

  • @vairavanvan8810
    @vairavanvan8810 24 วันที่ผ่านมา +10

    மலையாள எம்ஜிஆர் கன்னட ஜெயலலிதா இவர்கள் தமிழ்நாட்டை ஆழவில்லையா பரத்தையெல்லாம் நாட்டு நலன் பேசேது..

  • @VictorJesintha
    @VictorJesintha 23 วันที่ผ่านมา

    1 feet mouth good

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 24 วันที่ผ่านมา +3

    பிராமனர்கள்இந்துவேஇல்லையே திருமாவை சொன்னா சரி இந்துனு. நயவஞ்சகர்கள். தன் கஸ்துரி கும்பல்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 24 วันที่ผ่านมา

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏 Ask Oyaksha to Yudhishthranyaksha, "Birth, Vedas, studies, education, there is no reason for Brahminhood, Brahminhood is ISKCON, the behavior is Brahminism, the one who controls the senses is called Brahmin Anthana" 🙏🙏🙏

  • @SelvinDas-e5y
    @SelvinDas-e5y 24 วันที่ผ่านมา +1

    TAMIL NADU GDP NO 2 IN INDIA
    EVM BJP RSS 45%POOR PEOPLE IN NORTH INDIA

  • @FathimaparveenFathimaparveen
    @FathimaparveenFathimaparveen 23 วันที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂

  • @S.ManoharanS.Manoharan
    @S.ManoharanS.Manoharan 23 วันที่ผ่านมา

    Passa😅😅😅ya

  • @kirannaidu0213
    @kirannaidu0213 23 วันที่ผ่านมา

    Moodri Sanghi

  • @azhagansocialworker913
    @azhagansocialworker913 23 วันที่ผ่านมา

    சாதனமும் இறை வழிபாடு என்பதும் வேறு

  • @Govindan.k-c4d
    @Govindan.k-c4d 23 วันที่ผ่านมา

    ஐயா பிஜேபி யில் இருப்பவர்களே இந்த நிலையை தான் விரும்புபவர்கள்

  • @jayaprakash2407
    @jayaprakash2407 23 วันที่ผ่านมา +3

    ADI PODI KAPPUMARI

  • @Norway2255
    @Norway2255 22 วันที่ผ่านมา

    அண்ணாமலை இந்த கனரக வாகனத்தை ஓட்டினார்.திருச்சி சூர்யா விரைவில் வீடியோவை வெளியிடப் போகிறார். ஹெச். ராஜா தமிழிசை அடுத்தது என நினைக்கிறேன்

  • @geetharanigeetharani1198
    @geetharanigeetharani1198 23 วันที่ผ่านมา +3

    Podi samangala

  • @Thalapathypriyan1826
    @Thalapathypriyan1826 24 วันที่ผ่านมา +6

    கஸ்தூரி அவர்கள் கேட்ட கேள்வி சரியே.... பிராமணர்களும் தமிழர்கள் தான் னு ஒத்துக்கிட்டு தான் ஆக வேண்டும்...பிராமணர்களும் திராவிடர்கள் அல்லது தமிழர்களாக நாங்கள் ஏற்கிறோம்.காரணம் அவங்களும் மாற்று மொழி தான்.. கலைஞர் தமிழனத்தலைவர் என்றால் அவர்களும் தமிழர்கள் தான்.. எங்களுக்கு ஒன்று தான்.. இரண்டு பேரும் வந்தவங்க தான் 😊

    • @varatharaj5118
      @varatharaj5118 23 วันที่ผ่านมา

      திராவிடம் என்பது இந்த நிலப்பரப்பு இதன் குடிகள், ஆரியம் என்பது அந்நிய மண்ணில் இருந்து வந்தவர்கள், திராவிடம் என்றும் வர்ணாசிரமம் பேசியதில்லை!