சிவாயநம🙏 கை-ஒழுக்கம்;வாழ்க்கை- ஒழுக்கத்தை கடைபிடித்து வாழுதல் . பற்று அற்ற நிலையில் வாழுதல். இக்கருத்தை அழகாக இராமாயணம் மூலம் படம் பிடித்துக் காட்டியது அற்புதம். எனவே ஆசையை விட அன்பு செலுத்தவதே சால சிறந்தது என மானக் கஞ்சாற நாயனார் வரலாற்றை கண் முன் கொண்டு வந்து காட்டிய நும் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏 நாயனார் திருவடிகளை போற்றி🙏 போற்றி🙏
சிவாயநம🙏 அடியேன் தங்களது திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏 சிறப்பாக பெரிய புராணம் பற்றிய சிந்தனை;மிக இயல்பாக அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளோடு பொருத்திக் காட்டும் தன்மை என அற்புதமான முறையில் தங்கள் பணி அமைந்து உள்ளது. 🙏🙏
இதை விட எளிதாக திருத்தொண்டர் புராணத்தின் சிறப்பை எந்த குருவும் விளக்கவில்லை என்பேன். நீண்ட ஆயுளுடன் நலமுடன் ஐயா இருக்க நான் சிவபெருமானிடம் தொழுது வேண்டிக் கொள்கிறேன்🙏
சிவாய நம தெளிவான பேச்சு நல்ல விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் அருமை அருமை சூப்பர் சாமி. வணக்கம் சாமி 🙏🙏🙏👌👍💐💐💐
சிவாயநம🙏 கை-ஒழுக்கம்;வாழ்க்கை- ஒழுக்கத்தை கடைபிடித்து வாழுதல் . பற்று அற்ற நிலையில் வாழுதல். இக்கருத்தை அழகாக இராமாயணம் மூலம் படம் பிடித்துக் காட்டியது அற்புதம். எனவே ஆசையை விட அன்பு செலுத்தவதே சால சிறந்தது என மானக் கஞ்சாற நாயனார் வரலாற்றை கண் முன் கொண்டு வந்து காட்டிய நும் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏 நாயனார் திருவடிகளை போற்றி🙏 போற்றி🙏
சிவாயநம🙏 அடியேன் தங்களது திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏 சிறப்பாக பெரிய புராணம் பற்றிய சிந்தனை;மிக இயல்பாக அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளோடு பொருத்திக் காட்டும் தன்மை என அற்புதமான முறையில் தங்கள் பணி அமைந்து உள்ளது. 🙏🙏
ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு ஐயா!
Om namashivam vazhika valamudan you and your family
சொற்பொழிவை முழுதும் கேட்டேன். பேறு பெற்றேன்🙏🙏
சிவாய நம
ஓம் நமசிவாய சிவாய நம . நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இதை விட எளிதாக திருத்தொண்டர் புராணத்தின் சிறப்பை எந்த குருவும் விளக்கவில்லை என்பேன். நீண்ட ஆயுளுடன் நலமுடன் ஐயா இருக்க நான் சிவபெருமானிடம் தொழுது வேண்டிக் கொள்கிறேன்🙏
எந்தை அருட்குருநாதர் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி 🙏
சிவாய நம சிவாய நம
சிவாயநம🙏
🙏🙏🙏
🙏🌺🌺🌺