பொறாமை, கொடிய கண் திருஷ்டிகளிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2022
  • #பொறாமை
    #கண்திருஷ்டி
    #கண்_திருஷ்டி
    #evil
    #enemy
    #enemies
    #evileye
    #bad_vibrations
    #tamil
    #mayan_senthil
    #மாயன்_செந்தில்
    #vinothkannah_sha
    #sadhgurusaicreations
    ‪@Sadhgurusaicreations‬
    ‪@sadhguru‬
    ‪@VijayTelevision‬
    ‪@PolimerNews‬
    ‪@AthmaGnanaMaiyam‬
    ‪@AnithaPushpavanamKuppusamyViha‬
    ‪@666mantra6‬
    ‪@PuthuYugamTV‬
    ‪@zeetamil‬
    ‪@PraveenMohanTamil‬
    pls subscribe :👇👇👇 / @sadhgurusaicreations
    🕉️➡️@sadghurusaicreations
    ➡️ Unique lifetuner - 9092045441 / 9442274981

ความคิดเห็น • 314

  • @Sadhgurusaicreations
    @Sadhgurusaicreations  ปีที่แล้ว +4

    Please Support Us via ❤️💲 Super Thanks
    For Advertisements : +91 8072852994 / 9940552808

    • @murugavel4885
      @murugavel4885 10 หลายเดือนก่อน

      3:25 ❤😢😢😢😢😢😂❤❤❤❤❤❤❤?b 66 😅😮😅😊😢😢😮😮😮❤❤😮😅❤😅

    • @murugavel4885
      @murugavel4885 10 หลายเดือนก่อน

      3:25 ❤😢😢😢😢😢😂❤❤❤❤❤❤❤?b 66 😅😮😅😊😢😢😮😮😮❤❤😮😅❤😅

    • @murugavel4885
      @murugavel4885 10 หลายเดือนก่อน

      3:25 ❤😢😢😢😢😢😂❤❤❤❤❤❤❤?b 66 😅😮😅😊😢😢😮😮😮❤❤😮😅❤😅

    • @MuthuKumar-jy7qh
      @MuthuKumar-jy7qh 9 หลายเดือนก่อน +1

      பித்தளை தாயத்து செய்யலமா

  • @Rockstar-nx6yj
    @Rockstar-nx6yj ปีที่แล้ว +226

    உண்மையில் போட்டி பொறாமை உண்டு அதில் பாதிப்பு அடைந்தவரிள் நாங்களும் ஒருவர் என் அம்மா ஒரு பலசாலி மனவலிமை உள்ளவர் மண்ணையும் பொண்ணாக்கும் வலிமை உண்டு என் வீட்டு கீழ் வீட்டு பொண்ணு அம்மாவுக்கு பில்லி சூனியம் மந்திரம் செய்து விட்டால் பிறகு அதில் இருந்து மீண்டு வர மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது எங்கள் நிம்மதி பணம் எல்லாம் செலவு ஆகிவிட்டது தெய்வம் எங்களை காப்பாற்றியது ஆனால் ஒரு வருத்தம் செய்தவள் இன்னும் பிரகாசமா இருக்கா நாங்கள் அனுபவித்தது மட்டுமே மிச்சம் இறைவா யார் யார் மந்திரம் செய்து ஒருவரை கெடுக்க நினைத்தால் அவர்களை நீங்கள் அழிக்க வேண்டும்🙏🙏🙏

    • @Gowsipapa07
      @Gowsipapa07 ปีที่แล้ว +3

      Same too you...

    • @saranyas2217
      @saranyas2217 ปีที่แล้ว +15

      S correct than kettathu seiravanga nalla irukanga

    • @vijayanandn3660
      @vijayanandn3660 ปีที่แล้ว +1

      Nagal 20 varudam seivinaiyal avathivadukirom vaitavan nandraga irukiran

    • @mallisri7579
      @mallisri7579 ปีที่แล้ว +10

      @@saranyas2217 தற்சமயம் நல்லா இருக்காங்க

    • @kasthurisekar8431
      @kasthurisekar8431 ปีที่แล้ว

      Super

  • @mareswaranmarees-gv9fn
    @mareswaranmarees-gv9fn ปีที่แล้ว +25

    ஐயா உண்மையாகவே
    தாங்கள் எல்லோரும்
    நல்லமுறையில் எந்த
    பிரச்சனையும் இல்லாமல்
    தங்களைத்தாங்களே
    பாதுகாத்துக்கொள்ள
    சிறந்தவழி.உங்கள்
    தொண்டுபெருந்தொண்டு
    வாழவிட்டுவாழும் ஒரு
    சிறந்தவழி. நீங்கள் நீடூழி
    வாழ ஆண்டவன் அருள்
    புரியட்டும்.

  • @shanthyshanthy7272
    @shanthyshanthy7272 ปีที่แล้ว +37

    உண்மை யில் போட்டியும் போராமையுமே தலைதூக்கியவர்களை வீழ்ச்சி அடைய செய்து கொண்டு உள்ளது .உங்கள் .மக்கள் உங்கள் பதிவை பார்த்து பயன் அடைந்து வாழ்த்தட்டும் .உங்களை நான் உட்பட dr.நன்றிகள் .

  • @user-yj6go6ty4y
    @user-yj6go6ty4y ปีที่แล้ว +19

    எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ யார் மனதில் எந்த எண்ணம் வருமோ என்று பழமொழி உண்டு.

  • @muralidaranbala
    @muralidaranbala ปีที่แล้ว +3

    எளிமையானது நன்றி ஐயா உங்கபதிவு என்றுமே

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 ปีที่แล้ว +17

    நாங்கள் இருக்கிற இடம் முழுவதும் நெகட்டிவ் மக்கள் தாங்கியா இருக்காங்க நல்லவங்க என்றவங்க யாருமே கிடையாது மிகவும் மோசமான தீய பாதையில் செல்கிற மக்களின் மத்தியில்தான் நாங்கள் வாழ்ந்துட்டு இருக்கோம் ஐயா வீடு கட்டுவதற்கு முன்னாடி நான் இதெல்லாமே யோசிக்கவே இல்ல இப்பதான் இதை யோசிக்கிறேன் ஆனாலும் இறை அருள் எங்களுக்கு காத்துக் கொள்ளுங்கள் ஐயா மனசாட்சிக்கு பயந்து நேர்மையான வழியில் செல்கிற மக்கள் மத்தியில் நாங்க இல்லாமல் துன்மார்கள் மத்தியில் இருக்கிறோம் நீங்க சொல்ற ஒவ்வொரு பாயிண்ட்ஸ் ரொம்ப பிரயோஜனமா எங்களுக்கு இருக்கு பிரபஞ்சம்தான் எங்களுக்கு துணை செய்ய வேண்டும்

  • @bharathisenthil4663
    @bharathisenthil4663 ปีที่แล้ว +28

    வாழவைத்த தெய்வமே வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @ThePrabha3112
    @ThePrabha3112 ปีที่แล้ว +7

    தற்போதய சூழ்நிலையில் எல்லோருக்கும் தேவையான பதிவு, நல்ல பதிவுக்கு நன்றி அண்ணா.

  • @amuthaamutha4666
    @amuthaamutha4666 ปีที่แล้ว +4

    சார் நீங்க சொல்ர எல்லம் டிப்ஸ் அனைத்தும் நல்லா இருக்கு ரொம்ப நன்றி சார்

  • @ammusrine1236
    @ammusrine1236 9 หลายเดือนก่อน +5

    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சிவாய ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarathisarathi3160
    @sarathisarathi3160 ปีที่แล้ว +13

    சூப்பர் நன்பா உங்களால் மட்டும்மே இவ்வாறு விவரங்கல தர மு டி யு ம் உங்களுக்ககு நிகர் நீங்களே தான் ரொம்ப ரொம்ப நன்றி வணக்கம் வாழ்க வலர்க வாழ்த்துக்கள். நன்றி 👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @whitelotus7411
    @whitelotus7411 4 หลายเดือนก่อน +2

    Wow super 🙏
    சிம்பிளா சொல்றிங்க ஆக செமபாதுகாப்பு ..
    நான் அடிக்கடி தீடிர் என்று ஏதாவது பாதிப்பு காரணம் இல்லாமல் இருக்கும்... யான் இதை செய்து பார்க்கிறேன்.
    நன்றி 🙏.

  • @revathim5973
    @revathim5973 ปีที่แล้ว +5

    Unmaila ithulairrunthuthappikka nallavalisollirrukkikal super sir vallthukkal 🙏🙏🙏

  • @seeni565976
    @seeni565976 ปีที่แล้ว +2

    நன்றி! வாழ்க வளமுடன்!🙏🙏🙏

  • @rajeswariraji3988
    @rajeswariraji3988 8 หลายเดือนก่อน +4

    நீங்கள் இந்த பூமியில் வாழும் தெய்வம் 💯💯💯💐💐💐💐💐💐💐🌈

  • @user-vw1oe6ku3u
    @user-vw1oe6ku3u ปีที่แล้ว +1

    நன்றி ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் நல்ல பதிவு 🙏🙏🙏🙏

  • @djkanon114
    @djkanon114 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்.

  • @SenthilSenthil-uy1jb
    @SenthilSenthil-uy1jb ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @sreeragavendarachannel1459
    @sreeragavendarachannel1459 ปีที่แล้ว +1

    NeengA 💯-VarudaM Vala VanduM Andu Azyi PodugidaN God bless you.

  • @pradeedeeps6411
    @pradeedeeps6411 ปีที่แล้ว +4

    உண்மை அண்ணா ...
    நன்றி 👍🙏

  • @devica6677
    @devica6677 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா.

  • @thanujasubenthiran4101
    @thanujasubenthiran4101 ปีที่แล้ว +1

    நன்றி பல கோடி

  • @punitha645
    @punitha645 10 หลายเดือนก่อน +1

    Uzhaithu vazhurathe poramaiya irukunga sir super ah sonninga thanks sir

  • @muthamilagency
    @muthamilagency ปีที่แล้ว +6

    அருமை அய்யா

  • @ruthran3067
    @ruthran3067 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அண்ணா🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 ปีที่แล้ว +9

    உங்களில் அறிவுரைகளை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது சார் 🙏

  • @karpaga7651
    @karpaga7651 9 หลายเดือนก่อน +1

    நன்றி பயனுள்ள தகவல்

  • @Indhira121
    @Indhira121 ปีที่แล้ว

    உங்கள் பதிவு அத்தனையும் சூப்பர்

  • @joshualivingston111
    @joshualivingston111 ปีที่แล้ว +4

    Thankyou
    Guruji

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ஐயா🙏

  • @sathyag9206
    @sathyag9206 ปีที่แล้ว +4

    Thankyou so much sir, much needed one ...🙏 God bless you sir

  • @navaneethakrishnans4558
    @navaneethakrishnans4558 ปีที่แล้ว +1

    Arumaiyana padhi vu Mika nanri

  • @harindranathdurairaj6578
    @harindranathdurairaj6578 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா நல்லா தகவல் 🙏🙏🙏🙏🙏

  • @anithajawahar3237
    @anithajawahar3237 9 หลายเดือนก่อน +1

    Sir really excellent explanations. Thank you for giving such an excellent information.

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 ปีที่แล้ว +2

    Thanku sir Super 🙏🙏🙏🙏

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 ปีที่แล้ว +4

    நன்றி 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோ

  • @kumarasamyaravindan1484
    @kumarasamyaravindan1484 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @sarahanthony3882
    @sarahanthony3882 ปีที่แล้ว +1

    Romba romba nandri Anna. 🙏🏻🙏🏻🙏🏻

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🏻

  • @vikahealthcare
    @vikahealthcare ปีที่แล้ว +3

    நன்றி 🙏

  • @murugavelkutty6344
    @murugavelkutty6344 ปีที่แล้ว +2

    நன்றி சார்

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 ปีที่แล้ว +2

    Nandri Ayya.

  • @sreedharan8576
    @sreedharan8576 ปีที่แล้ว

    Iyya kantirusti parikaram payanulathaka irundDu nandri sir

  • @vijidhamuvishmudhamu3288
    @vijidhamuvishmudhamu3288 ปีที่แล้ว +2

    நன்று

  • @amuthavalli9175
    @amuthavalli9175 ปีที่แล้ว +2

    Mikka nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏

  • @BEDMSARATHAV
    @BEDMSARATHAV ปีที่แล้ว +1

    Mikka nandrigal sir

  • @jhansiiyer8195
    @jhansiiyer8195 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @ranjithamranjitham7080
    @ranjithamranjitham7080 ปีที่แล้ว +2

    Arumai super dear 🙏🌹❤️🔔😭🙏

  • @UshaUsha-vq2tj
    @UshaUsha-vq2tj ปีที่แล้ว +1

    Neengal sollum ovovru padhivum aarumai, nandrei.

  • @sunflower-io4im
    @sunflower-io4im ปีที่แล้ว

    Romba nala solrenga nenga solaradu alam sariyathan Eruku

  • @user-dn1xp9ve3u
    @user-dn1xp9ve3u 6 วันที่ผ่านมา

    Super super thanku sir

  • @kanagalakshmi9571
    @kanagalakshmi9571 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sindhujagathese3020
    @sindhujagathese3020 ปีที่แล้ว

    நன்றி🙏🙏🙏

  • @maheswarymaheswary888
    @maheswarymaheswary888 ปีที่แล้ว +2

    Nandri sir

  • @indranidhuraisamy1322
    @indranidhuraisamy1322 ปีที่แล้ว +2

    Nanri kuruve saranam 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @ManiKandan-wx2eb
    @ManiKandan-wx2eb ปีที่แล้ว +3

    God bless you sir

  • @VijayaKumari-sd9np
    @VijayaKumari-sd9np ปีที่แล้ว +2

    Nandri ayya 🙏

  • @dhajuteendhajuteen3497
    @dhajuteendhajuteen3497 ปีที่แล้ว +2

    Thankyou brother 🙏 ❤

  • @sujadevi3445
    @sujadevi3445 ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp ปีที่แล้ว +1

    Nandri

  • @kakashi_hatake270
    @kakashi_hatake270 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @jagathaalphonse2682
    @jagathaalphonse2682 ปีที่แล้ว +2

    Super Dr.🙏

  • @kumarinverynicemessage8307
    @kumarinverynicemessage8307 ปีที่แล้ว +1

    Megaum nandri

  • @kumaras1224
    @kumaras1224 ปีที่แล้ว +1

    ஐயா
    உங்கள் பதிவு அருமை எங்கழுக்கு பயன்னுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி

    • @jayamaniam1120
      @jayamaniam1120 8 หลายเดือนก่อน

      எங்களுக்கு

  • @padmavathimoorthi8841
    @padmavathimoorthi8841 ปีที่แล้ว +2

    Thank you sir super

  • @ManiKandan-wx2eb
    @ManiKandan-wx2eb ปีที่แล้ว +1

    👍Ronbe nantri 🙏

  • @sridharazhagarsamy8819
    @sridharazhagarsamy8819 ปีที่แล้ว +3

    Yes super 👍🤘👍🌹🌹🌹🌹🌹🌹

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 ปีที่แล้ว +1

    Vanakkammayya.

  • @kannammalt3021
    @kannammalt3021 7 หลายเดือนก่อน

    🙏🙏நன்றி

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 ปีที่แล้ว

    Pooti poramai kan thersti. Sunday do it Dollar locket velli karuppu kadugu plus karu salt black salt plus two milagu plus kerampu kulainthaku kavasamai irukum. One white cloth oru kai pidi milagu kadagu black salt kerampu pachi karpuram. Panam thadai nenkum in purse la podavum.parvai vesai marum. Nandre

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 หลายเดือนก่อน

    Mikka nandri

  • @rathunasamyt7334
    @rathunasamyt7334 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @AbdulAbdul-wp7ox
    @AbdulAbdul-wp7ox ปีที่แล้ว +1

    Thanks

  • @user-ee8sj7it6p
    @user-ee8sj7it6p 5 หลายเดือนก่อน

    Thank you very much

  • @rajiram8036
    @rajiram8036 ปีที่แล้ว +2

    Wow... Wonderful tips 🙏🙏🙏

  • @ayyappan3977
    @ayyappan3977 ปีที่แล้ว +2

    Thanku anna

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +3

    Thanks valga valamudan guruji

  • @abiss9320
    @abiss9320 ปีที่แล้ว +1

    Super 👌👌👌

  • @rathinamap6199
    @rathinamap6199 ปีที่แล้ว +1

    Super sir

  • @nandhinir1584
    @nandhinir1584 ปีที่แล้ว +2

    Thanks anna thanks🙏🙏🙏

  • @raamadevan6457
    @raamadevan6457 ปีที่แล้ว +3

    Iam a affected person.very nice presentation sir.

  • @chandrat9
    @chandrat9 ปีที่แล้ว +1

    Thangalin vazhi kattuthal migavum payanullathaga irukkum nandri sir thangal pani thodara vazhyhukiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janupriya3310
    @janupriya3310 ปีที่แล้ว +1

    Sooooooooooper sir 🙏🙏🙏🙏

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw ปีที่แล้ว +2

    Super Anna super Anna

  • @jothik9443
    @jothik9443 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏

    • @parimanamr1348
      @parimanamr1348 ปีที่แล้ว

      அருமையான பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏

    • @r.yuvetha0979
      @r.yuvetha0979 ปีที่แล้ว

      Iyaa roma nanrri

  • @pallaviv.m7060
    @pallaviv.m7060 8 หลายเดือนก่อน +2

    Tq anna you are my god gift❤

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 9 หลายเดือนก่อน +1

    Om Shri Sai Nathaya Namagha 🙏🙏🙏

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 ปีที่แล้ว +2

    Om sai Ram jai sai Ram🌺🙏🙏🙏🌺

  • @user-xj7hu5ee6z
    @user-xj7hu5ee6z 2 หลายเดือนก่อน +1

    Super and thanks

  • @kathirvelvel8927
    @kathirvelvel8927 ปีที่แล้ว +2

    நம் நற்பலன்களை மாந்திரிகம் முறையில் பிறர் அபகரித்து வாழ்வதை தடுக்க ஒரு வழி சொல்லுங்கள்

  • @selviganesh6187
    @selviganesh6187 ปีที่แล้ว +1

    Tq Anna 🙏🙏🙏

  • @bavanim4828
    @bavanim4828 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த மாததிற்கு மாப்பிள்ளை அமை நீங்க தா நல்ல வழி காட்டனூம் அண்ணா

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw ปีที่แล้ว +2

    உன் மை தான் அண்ணா போட்டி பொரா மை அதிக மாகத் தான் இரு க்கு எனக்கு ம் இருக்கு

  • @geethaudayakumar7733
    @geethaudayakumar7733 ปีที่แล้ว +1

    True sir, thank you

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 ปีที่แล้ว

    Super jihudu sar

  • @muruganantham4481
    @muruganantham4481 ปีที่แล้ว +2

    உண்மைதான் இந்த பொறாமையால் பாதிக்கபட் வள் இதனால் என்கணவர் போய்ருச்சு வேலைக் போய்ட்டு வந்தவங்10 நிமசம்த்தில். ஊயிர் போயிருச்சு ஒவ்ருநாளும் செத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @vadivelvadivel6157
    @vadivelvadivel6157 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️