Madha Yaanai Koottam - Mukkulathu Video | Kathir, Oviya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @southindiantv313
    @southindiantv313 7 หลายเดือนก่อน +26

    மாஷா அல்லா.
    எங்கள் தாய் மாமன் குலமான தேவர் குலம் .
    கண்கலங்கு கின்றது.😭

  • @puli7009
    @puli7009 4 ปีที่แล้ว +381

    நான் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் இல்லை , ஆனால் இந்த பாடல் கேக்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு

    • @Kandhaa-s9r
      @Kandhaa-s9r ปีที่แล้ว +4

      பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறை படிங்க அண்ணா கண்டிப்பா அவரா நேசிப்பிங்க இந்த இனத்துல பெறந்த ஒருதன என்னோட வேண்டுகோள்

    • @Sbcmdu
      @Sbcmdu 2 หลายเดือนก่อน +1

      And Finnaly after reading few comments...நான் ஒரு அமெரிக்க செவ்விந்தியர் மற்றும் ஐரிஷ் சேர்ந்த ஒரு ஸ்பானிஷ் சமுதாயத்தை சேர்ந்த and finnaly ஆஸ்திரேலியாவில் மாடு மேய்க்கும் கோனார் வகையறாவை சேர்ந்தவன் எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்... காரணம்? இசையமைப்பு நன்றாக உள்ளது அவ்வளவுதான்... . ஒரு பாட்டு புடிச்சு நான் கேட்டுட்டு போயிட்டே இருங்கடா அதுல இடைச்சொற்கள ஆக ஜாதியை வந்து திணிக்காதீர்கள்... வெட்டி பயலுக

    • @AmsuPandian
      @AmsuPandian 7 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@Sbcmdu😊❤

  • @mkkarthi2804
    @mkkarthi2804 ปีที่แล้ว +60

    நான் கோனார் சமுதாயம்
    தென் தமிழகம்
    தேவர் அய்யா பிறந்த மாவட்டம்
    தேவர் ஐயாவை எனக்கு ரெம்ப பிடிக்கும்
    அனைத்தையும் கடந்து தமிழனாய் ஒன்றிணைவோம்

    • @RajaK-fc6oo
      @RajaK-fc6oo 4 หลายเดือนก่อน +3

      💙💛

  • @vijaypillaikarampakudi5834
    @vijaypillaikarampakudi5834 4 ปีที่แล้ว +97

    அருமை🙏 தேவர் சிங்கம் 🙏
    புதுக்கோட்டை வெள்ளாளன் 🔥🔥

  • @eswar_ang8579
    @eswar_ang8579 4 ปีที่แล้ว +423

    துக்கப்பாடல் கூட ரசிக்கும் முறையில் அமைத்த தமிழ் வரிகள்👌👌

  • @sundaravarman8027
    @sundaravarman8027 3 ปีที่แล้ว +853

    பிறப்பால் நான் யாதவன்
    ஆனாலும் நான் மதிக்கும் தலைவர் ஐயா முத்துராமலிங்க தேவர்🙏🙏🙏

    • @sivakarthik2922
      @sivakarthik2922 3 ปีที่แล้ว +26

      Pirappal Neega yathavan kidaiyathu pirappal Neega Manithan👍

    • @karpagavallivalli6127
      @karpagavallivalli6127 3 ปีที่แล้ว +3

      Tq brother

    • @boobathi9908
      @boobathi9908 3 ปีที่แล้ว +6

      Nanaum nanaba ,

    • @sureshsujin6269
      @sureshsujin6269 2 ปีที่แล้ว +39

      வணக்கம் நண்பா நெல்லை மறவன் சுரேஷ் எனக்கும் அதிகமான நண்பர்கள் கூட்டம் உள்ளது அதில் பெரும்பாலானோர் யாதவ சமுதாய நண்பர்கள் 🤗🤗

    • @SathishSathish-lc9ct
      @SathishSathish-lc9ct 2 ปีที่แล้ว +1

      @@karpagavallivalli6127we

  • @PremKumar-pi9yk
    @PremKumar-pi9yk 2 ปีที่แล้ว +737

    அண்ணா நான் பறையர் சமூகத்தை சேர்ந்தவன் , தேவர் அய்யாவின் வரலாற்றை படித்த போது கண்களில் கண்ணீர் வந்தது மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பசும்பொன் அய்யா அவர்கள்

    • @balajee9890
      @balajee9890 2 ปีที่แล้ว +41

      நன்றி எனதருமை பறையர் இனசகோதரரே சகதமிழ்குடியான நாம் எந்தவிதத்திலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை சமம்தான் என உணர்ந்தால் வேற்று இன வந்தேரிகளின் சதிதிட்டங்களை உடைத்தெறியலாம் சகோ, இப்படிக்கு பெருமைமிகு பறையர்குடியை🙏🏼 நேசிக்கும் பாலாஜீதேவர்மகன்

    • @Human-rl6oo
      @Human-rl6oo 2 ปีที่แล้ว +4

      Oombu

    • @fungaming5333
      @fungaming5333 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️

    • @thangamuthu2490
      @thangamuthu2490 ปีที่แล้ว +1

      🙏

    • @arungold4074
      @arungold4074 ปีที่แล้ว +11

      Bro நம் அனைவருக்கும் மற்ற தலைவர்களை பிடிக்கும் ஆனால் அவர்களுக்கு அம்பேத்கர் பிடிக்கிறது

  • @ravivarman3318
    @ravivarman3318 3 ปีที่แล้ว +217

    நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவன், ஆனால் தேவர் ஐயாவை மிகவும் பிடிக்கும், காரணம் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்தவர்...

  • @பிரபாகரன்கருப்பையா-ங4ங

    இந்த பாட்டை கேட்கும்போது அழாமல் என்னை கடக்க முடியாது ..Miss u appa 😭😭😭

  • @kalaiselvam406
    @kalaiselvam406 9 หลายเดือนก่อน +5

    நான் நாடார் இனம் ஆனால் என் மனதில் நிலைத்து நிற்கும் முக்குலத்தோர் தெய்வமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை வணங்குகிறேன்

  • @santhanabala2193
    @santhanabala2193 2 ปีที่แล้ว +232

    நான் சைவ வெள்ளாளன் (பிள்ளைமார்)எங்களுக்கு வ.உ.சி ஐயா போலதான் தேவர் அய்யவும் நான் தேவர் அய்யாவின் பக்தன் என்றும் வ. உ. சி ஐயா தேவர் ஐயா வழியில் 🔰வாழ்க வெள்ளாளர் முக்குலத்தோர் ஒற்றுமை 🔰🙏

  • @pudukkottaikarthick2408
    @pudukkottaikarthick2408 4 ปีที่แล้ว +647

    நான் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்தவன் ஆனால் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்,இந்த பாடலை மட்டும் நூறு முறை கேட்டுள்ளேன்...தேவரே துணை💙

    • @Ns_kolaru
      @Ns_kolaru 3 ปีที่แล้ว +5

      Super thala 🔥🙏❤️

    • @ManiMani-cq5kf
      @ManiMani-cq5kf 3 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🔰

    • @aravindhdan
      @aravindhdan 3 ปีที่แล้ว +3

      @@ManiMani-cq5kf 🙏🤗

    • @visnu4727
      @visnu4727 2 ปีที่แล้ว +2

      Nanum

    • @priyangagobu3370
      @priyangagobu3370 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilSenthil-uw5mu
    @SenthilSenthil-uw5mu 23 วันที่ผ่านมา +2

    இந்தப் பாடல் ஐயா முத்துராமலிங்கத் தேவருக்கென்றே எழுதப் பட்டது போல் இருக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @dangerzone7251
    @dangerzone7251 3 ปีที่แล้ว +176

    நான் கண்ட தெய்வங்கள்....
    அண்ணல் அம்பேத்கர்
    முத்துராமலிங்க தேவர்

  • @RajaAjithRajaAjith-wj9im
    @RajaAjithRajaAjith-wj9im 13 วันที่ผ่านมา +1

    பலமுறை இப்பாடலைக் கேட்டாலும் புல்லரிக்கும் வரிகள்❤❤❤❤❤ தமிழகத்தின் தங்கம் தேவர் ஐயா ❤

  • @KuralKural-nt7ig
    @KuralKural-nt7ig ปีที่แล้ว +8

    நான் பிறப்பில் ஒரு மனிதன் இப்பாடல் நல்ல இசையுடன் ரசிக்கும்படி உள்ளது.

  • @s.s.r1127
    @s.s.r1127 ปีที่แล้ว +120

    பாட்டை விட கமெண்ட்ஸை பார்க்க அவ்வளவு இனிதாக இருக்கிறது. அனைவரும் தமிழ் குடிகளாக ஒன்று சேருவோம், எப்பொழுதும் ஒற்றுமையாக இருப்போம்.

    • @karthikarthi8270
      @karthikarthi8270 2 หลายเดือนก่อน

      நன்றிகள் நண்பரே

  • @sankar3793
    @sankar3793 3 ปีที่แล้ว +85

    இந்தப்பாடலை பாடிய முதலியார் இனத்தை சார்ந்த ஐயா ❤️திருவுடையான் அவர்களுக்கு,நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤️நீங்களும் எங்களை விட்டு பிரிந்து விட்டீர்கள் ஐயா😭😭😭

  • @sivabalanbose7891
    @sivabalanbose7891 ปีที่แล้ว +6

    சமுத்திரம் போல் ஜனங்க தேவர் சடலம் கண்டு வணங்க! என்ற வரி 100% ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இறுதி ஊர்வலத்தை நினைவு கூர்கிறது.

  • @DjDj-ej8un
    @DjDj-ej8un 4 ปีที่แล้ว +39

    இசை மெய்மரக்கவைக்கிறது என்னை. நான் பள்ளன். ஆனால் முத்து இராமலிங்கம்.ஐயா.வை. வணங்குகிறேன் ..🙏🙏🙏

  • @SaravanaKumar-id6bc
    @SaravanaKumar-id6bc 3 ปีที่แล้ว +29

    மிக அருமையான பாடல் இந்தப் பாடலில் அனைத்து வரிகளும் ஆளுமைமிக்க கள்ளர் இனத்தை குறிப்பிடுகின்றது✌.....

  • @karuppasamy126
    @karuppasamy126 2 ปีที่แล้ว +200

    நான் அருந்ததியர் குலத்தை சார்ந்தவன்... ஆதி தமிழர் குடியில் பிறந்தவன்...பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 10 பொன்மொழிகள் எனக்கு எபோவும் பிடிக்கும்...அதனால் அய்யாவை போற்றி வணங்குவோம்..

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 ปีที่แล้ว +767

    ஒரு சமுதாயத்தின் பாடல் ஆனால் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்த பாடல்

  • @solaieditz...8482
    @solaieditz...8482 5 ปีที่แล้ว +242

    அருமையான கிராமிய பாடல்.... ஒவ்வரு வரியும் செதுக்கி இருக்கான் பாரு அங்க நிக்கிராரு தேவர் அய்யா. இவன் தென்னிந்திய நாயக்கர் பேரவை தமிழ்நாடு...

  • @God-ly7vo
    @God-ly7vo 2 ปีที่แล้ว +483

    பறையர் என்று சொல்லாதீர்கள் ஆதித்தமிழர் என்று சொல்லுங்கள் தமிழ் குடிகள் இணைவோம்.என்றும் அன்புடன் தேவரினம்

  • @govindharajkm8675
    @govindharajkm8675 3 ปีที่แล้ว +2689

    நான் பறையர் சமுகம் ஆனால் நான் மதிக்கும் மிகவும் மதிக்கும் தலைவர் அய்யா தேவர் அவர்கள்

    • @baalaji947
      @baalaji947 3 ปีที่แล้ว +187

      நன்றி அண்ணா! அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதே, நமது முன்னோர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை.

    • @c.k.thondaimanthondaiman5750
      @c.k.thondaimanthondaiman5750 3 ปีที่แล้ว +32

      Super bro

    • @hariprakasharun6250
      @hariprakasharun6250 3 ปีที่แล้ว +25

      டேய் Fake ID

    • @aathiyasri3394
      @aathiyasri3394 3 ปีที่แล้ว +17

      Nice bro♥️♥️

    • @elakkiyaarish7141
      @elakkiyaarish7141 3 ปีที่แล้ว +17

      Anna you're really great

  • @yuvaraj6166
    @yuvaraj6166 3 ปีที่แล้ว +122

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்... தன்னை அறியாமல்..... கண் கலங்குகிறேன் என் தந்தையை நினைத்து 😭😭😭

    • @malarraja9885
      @malarraja9885 10 หลายเดือนก่อน +2

      தம்பி நானும் என் தந்தையை இழந்து வாடுகிறேன் மேலும் என் தந்தையாரும் தேவரினம் தான் ..... பல தலைவர்களோடு வாழ்ந்தவர். மிக உயர்ந்த பதவியில் இருந்த வா மூன்று முதல்வர்களோடு பணியாற்றியவர். எளிமையான யதார்த்தமான சதாரான விவசாயி ஆக பிறந்து வளர்ந்து உலக நாடுகளுக்கு சென்று ......பல போராட்டங்களோடு வாழ்ந்து மறைந்த எங்கள் இதய தெய்வதற்கு இந்த பாடல் ........

  • @Ammusuresh-dc7bc
    @Ammusuresh-dc7bc หลายเดือนก่อน +2

    🔰💯✨️எத்தனை தடவ இந்த பாட்ட கேட்டாலும் சலிக்காது🙇‍♀️🙏மீ்ண்டும் மீண்டும் கேட்க தோணும்💯✨️💯🔰

  • @onewayboyselva311
    @onewayboyselva311 5 ปีที่แล้ว +19

    நல்ல உணர்வு கொண்ட பாடல்...... தேவரே தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இந்த பாடலை கேட்டா எனக்கு அழுகையே வந்துரும்.....

  • @ganesant6866
    @ganesant6866 3 ปีที่แล้ว +626

    நான் பள்ளர் சமுதாயம்.. எனக்கு தேவர் ஐயாவை மிகவும் பிடிக்கும்.. அருமையான பாடல்.. அவரை நல்ல தலைவராக பாருங்கள் உறவுகளே..

    • @jayakannan1
      @jayakannan1 2 ปีที่แล้ว +7

      கண்டிப்பா செய்வோம்.சிலர் அரசியல் செய்கிரார்கள்.அதை தடுக்க முடியவில்லை.

    • @SasiKumar-ov8fq
      @SasiKumar-ov8fq 2 ปีที่แล้ว +5

      🙏🙏🙏🙏

    • @trollywoods6992
      @trollywoods6992 2 ปีที่แล้ว +18

      Deventhira kula velalar nu solluda...

    • @parthiban6525
      @parthiban6525 ปีที่แล้ว +1

      சாவு

    • @prasanas9580
      @prasanas9580 ปีที่แล้ว +1

      Tks bro

  • @ashwinramesh2580
    @ashwinramesh2580 3 ปีที่แล้ว +46

    நான் ஒரு வெள்ளாளர் ஆனால் எனக்கு பிடித்தது தேவர் அய்யா

  • @M.முத்துப்பாண்டிபாண்டி

    மிகவும் அருமையான பாடல் நான் தேவர் இனத்தை சார்ந்தவனாக இல்லையென்றாலும் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை, பிடிக்கும் அவர் சாதித் தலைவர் அல்ல தேசிய தலைவர் என்றும் ஐயாவின் பாசக்கார தொண்டன்

    • @user-billa007
      @user-billa007 4 ปีที่แล้ว +2

      🙏🙏

    • @maragathavel4483
      @maragathavel4483 4 ปีที่แล้ว +10

      உண்மையை சொன்ன சகோதரருக்கு தேவர் ஐயாவின் ஆசி எப்போதும் உண்டு

    • @muthaiya2
      @muthaiya2 4 ปีที่แล้ว +4

      Dislike potta ellaarum evarai pola vazhnthu katta mudiyumaa???

    • @veerapandi8083
      @veerapandi8083 4 ปีที่แล้ว

      @@user-billa007 p j hi mm

    • @kannathasan8573
      @kannathasan8573 4 ปีที่แล้ว

      Super

  • @duari_pandiyan_dkv_media
    @duari_pandiyan_dkv_media 4 ปีที่แล้ว +280

    🇧🇾 எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் 🇧🇾

  • @IคคV
    @IคคV 2 ปีที่แล้ว +206

    நான் பறையர் இனத்தைச் சேர்ந்தவன் ஆனால் அனைத்து மக்களையும் ரசிக்க வைத்த பாடல்🔥🔥🔥🔥

  • @Dhanushsiva03
    @Dhanushsiva03 4 ปีที่แล้ว +28

    தேவரின் பெருமையும் வீரமும் ஓங்குக...👍

  • @SathishSathish-od1jv
    @SathishSathish-od1jv ปีที่แล้ว +4

    நல்ல உள்ளம் கொண்டு மக்களுக்காக தனது வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்தவர். தேவர் ஐயா அவர்கள் எனக்கு பிடித்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவர்.

  • @arasamaramarasan-mf2of
    @arasamaramarasan-mf2of 4 หลายเดือนก่อน +2

    நடைமுறை வாழ்க்கை அழகா எடுத்து வைக்கும் வரிகள் வேற லெவல் 😢❤

  • @SM-cl1tk
    @SM-cl1tk 3 ปีที่แล้ว +93

    எக்குலமும் போற்றும் முக்குலத்தோர் வம்சம்........ 🔥🔥🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

    • @Ponrajraj-u6w
      @Ponrajraj-u6w 3 หลายเดือนก่อน +1

      Nanum mukkulathor vamsam anna

  • @Muttaafunda
    @Muttaafunda 2 ปีที่แล้ว +120

    நான் மனித இனத்தை சேர்ந்தவன்,எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்,இதை பாடியவருக்கு வாழ்த்துகள்❣️✨

  • @pandian_empire_
    @pandian_empire_ 5 ปีที่แล้ว +93

    வாழ்த்துக்கள் என் தமிழ் சமுதாய. உறவுக்கு !!! அருமை
    பாண்டிய குடும்பன் ....

    • @dhanush772
      @dhanush772 3 ปีที่แล้ว +1

      Anna na vanthu vanniyar ana etha song vara level anna

    • @anandc5736
      @anandc5736 ปีที่แล้ว

      ​@@dhanush772vanniyar na yaaru🙄

  • @sivamuthu9223
    @sivamuthu9223 4 ปีที่แล้ว +446

    நான் யாதவன் அய்யா தேவர் ரொம்ப பிடிக்கும்

    • @karthikkarthik6743
      @karthikkarthik6743 3 ปีที่แล้ว +9

      Po da sunni

    • @தமிழம்தமிழன்
      @தமிழம்தமிழன் 3 ปีที่แล้ว +1

      @@karthikkarthik6743 தம்பி நம்பர் குடு

    • @sivamuthu9223
      @sivamuthu9223 3 ปีที่แล้ว +1

      @@karthikkarthik6743 Ariuvoo irukku da ommla

    • @prem4-y2l
      @prem4-y2l 3 ปีที่แล้ว

      @@karthikkarthik6743 dai potta 😡😡

    • @duraimurugan5186
      @duraimurugan5186 3 ปีที่แล้ว +4

      @@karthikkarthik6743 unga appa va poi soluda avan enada thapa sonan

  • @manojkumarelumalai7448
    @manojkumarelumalai7448 2 ปีที่แล้ว +41

    நான் மறவர் இனத்தை சேர்த்தவன் எனக்கு தேவர் ஐய்யாவை ரொம்ப பிடிக்கும்

  • @vigneshwaranvicky4974
    @vigneshwaranvicky4974 3 ปีที่แล้ว +8

    சிவகுலதோர் நான் .....அருமையான பாடல்

  • @v.ganesanganesh7913
    @v.ganesanganesh7913 4 ปีที่แล้ว +67

    நான் யாதவர் சாதி தான்.. ஆனால் ஐயா ..தேசியம்காத்தசெம்மல்.👍👍👍.யே ...எனக்கு புடிக்கும்...

  • @devaraj2191
    @devaraj2191 5 ปีที่แล้ว +439

    நான் வன்னியன் ஆனால் விரும்புவான் தேவரை 😭😭😭 பாடல் அருமை

  • @baluthevar8377
    @baluthevar8377 5 ปีที่แล้ว +105

    முக்குலம் மக்கள் வாழ்கை வரலாறு அருமையான பதவு. உறவுகளுக்கு நன்றி

  • @paapukutty7136
    @paapukutty7136 2 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்..... துக்க பாடலில் கூட அருமையான வரிகள்

  • @dineshsivakumar8430
    @dineshsivakumar8430 2 ปีที่แล้ว +28

    நான் செட்டியார் ஆனாலும் இந்த பாடல் என் மனதில் நிற்கும்

  • @selvendiran2729
    @selvendiran2729 2 ปีที่แล้ว +24

    நான் மனிதன் ,
    எனக்கு தேவர் என்ற மாமனிதரை ரொம்ப பிடிக்கும் , அவர் ரொம்ப கஷ்டபட்டு அனைத்து சமூக மக்களின் ஆதரவோடு அரசியலில் பல வெற்றிகளை கண்டவர்
    அவர் எந்த சமூகத்தில் பிறந்து இருந்தாலும் இதே வாழ்க்கையை தான் வாழ்ந்து இருப்பார் ,
    அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் அவர் பிறந்த சமூகம் காரணம் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் 🙏

  • @eshwareshwar6991
    @eshwareshwar6991 3 ปีที่แล้ว +189

    மனதை கவர்ந்த வரிகள்
    எழுதியவருக்கும்
    பாடியவருக்கும்
    நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 3 ปีที่แล้ว +18

    இந்த பாடலும் சரி படமும் சரி கள்ளர் சமூகத்தின் கலாச்சாரத்தை மையப்படுத்தி இருந்தாலும் அனைத்து தரப்பு சமூகத்தினராலும் ரசிக்கப்படுகிறது. பிறமலை கள்ளர்களின் கலாச்சாரத்தை தோலுறித்து காட்டிய படம் 👌👌 தமிழின கலாச்சார காவலர்கள் முக்குலத்தோர் (தேவரினம்) 🔰

    • @bloodyatheist.7697
      @bloodyatheist.7697 3 ปีที่แล้ว

      கலாச்சாரம் என்றால் என்ன அய்யா?

    • @revanthaarthika
      @revanthaarthika 3 ปีที่แล้ว +1

      Unmai sago...

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ 3 ปีที่แล้ว +1

      @@bloodyatheist.7697 மண் சார்ந்த மக்களின் பழக்க வழக்கங்கள்

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ ปีที่แล้ว

      @@bloodyatheist.7697 கல்யாணம் பண்ணிடீங்களா அய்யா? இல்லை உங்கள் வீட்டில் எதாவது விழாக்களாவது வைத்ததுண்டா? அதுவும் இல்லையென்றால் உங்க ஊரில் கோவில் எதாவது இருக்கா அதற்காவது விழா வைத்ததுண்டா?
      அதுவும் இல்லையென்றால் வெளியூரிலாவது பார்த்ததுண்டா? அதுவும் இல்லையென்றால் எங்க ஊருக்கு வாங்க தமிழர்களின் வாழ்வில் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் என்றால் எப்படி இருக்குமென்று காட்டுகிறேன்

  • @balamurugan-uo7ph
    @balamurugan-uo7ph 3 ปีที่แล้ว +10

    Nan ooru Reddy ana intha song ennagu rompa pedichirugu 💐💐💐valga devar புகழ் 💐💐

  • @Raja-be6ri
    @Raja-be6ri 4 ปีที่แล้ว +26

    நான் வேற இனத்தை சேர்ந்த இருந்தாலும் ஐயா தேவர் அவர்களின் அருமையான பாடல் மிகவும் அருமையாக இருந்தது

  • @Devar-3
    @Devar-3 5 ปีที่แล้ว +127

    எனக்கு இந்த பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் அழுக்காது... தேவர் மாஸ் செம்ம கெத்து 🌷🌷

  • @skthala744
    @skthala744 ปีที่แล้ว +2

    நான் ஆச்சாரி சமூகத்தை சேர்ந்தவன் எனக்கு தேவர் அய்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும்🔥🔥🔥🔥

  • @angesh7013
    @angesh7013 2 ปีที่แล้ว +3

    என்ன ஒரு இனிமையான இசை

  • @Kowusi-t2e
    @Kowusi-t2e 2 หลายเดือนก่อน +1

    தேவர் சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதில் பெருமை கொள்கிறேன்... என்றும் ஐய்யா வழியில்

  • @ARUNA-zw4ge
    @ARUNA-zw4ge 2 ปีที่แล้ว +84

    வண்ணார் (சூரியக்குலத்தோர், ராஜக்குலத்தோர், மடிவாளா, ஏகாலி ,ராஜபுத்திரர்கள்) எங்க
    இனத்தில் பிறந்த குழந்தைக்கு கூட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பிடிக்கும் 🙏🔰🔰🔰

  • @hariharan3010
    @hariharan3010 5 ปีที่แล้ว +4

    Intha padatha produced pannathukku thank you G.V Good movie

  • @rajathevar9753
    @rajathevar9753 3 ปีที่แล้ว +30

    சண்டையிட்டு சாகாதே, நம் சமூகத்திற்கு இந்த படம் ஒரு நல்ல பாடம் , எதிர்காலத்திற்காகவும் குடும்பத்திற்காகவும்
    This movie is a good lesson for our community , don't fight and die
    , study hard for future and family 💛💚

  • @allidurai2957
    @allidurai2957 3 ปีที่แล้ว +17

    🔰🔰🔰🔰🔰🔰sema song My favrt nachiyar vamsam 🙋‍♀

  • @sivapragesh4510
    @sivapragesh4510 5 ปีที่แล้ว +1304

    நான் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவன் இவர்களுடைய கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும் இவன் நாகப்பட்டினம் மீனவன்

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 2 ปีที่แล้ว +524

    ஜாதி பாட்ட இருந்தாலும் அணைத்து சமூகத்தினருக்கும் பிடித்த பாடல் 🔥🔥🔥

    • @muthukumarkumar5372
      @muthukumarkumar5372 2 ปีที่แล้ว +1

      Super😍

    • @RajaRaja-pb4om
      @RajaRaja-pb4om 2 ปีที่แล้ว +1

      Poda

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu 17 วันที่ผ่านมา

      No. தமிழ் குடி ஒன்றின் கலாச்சாரப் பாடல்

  • @happytorch8562
    @happytorch8562 3 ปีที่แล้ว +11

    அனைவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்த ஒரு திரைக்காவியம் 😊🙏

  • @viswavenkat6683
    @viswavenkat6683 17 วันที่ผ่านมา

    நான் செட்டியார் காரைக்குடி. முத்துராமலிங்க தேவர் அய்யா தெய்வம் 🙏 மக்கள் மனம் கவர்ந்த தலைவன்

  • @chiyanakash2893
    @chiyanakash2893 4 ปีที่แล้ว +400

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...By சிவகாசி தேவேந்திர குல வேளாளன்

  • @sivakarthikeyan3135
    @sivakarthikeyan3135 2 ปีที่แล้ว +7

    தேவர் 💥 கோனார் நட்பு....🙏🏼

  • @ramadassdass5231
    @ramadassdass5231 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sksk3204
    @sksk3204 10 หลายเดือนก่อน +2

    தேவர் சமூகம் போற்ற படிய வேண்டிய சமூகம். நா தேவர் இல்ல. நா கம்மாளர். பொன் வேலை செய்க்கிறவர்

  • @jiththanajith4223
    @jiththanajith4223 2 ปีที่แล้ว +5

    தேவரே தெய்வம் நான் அருந்ததியர் சமுககத்தை சார்ந்தவர் 🎉🎉🎉🎉

  • @arasuveniarasuveni1860
    @arasuveniarasuveni1860 4 หลายเดือนก่อน

    நான் நாயக்கர் ஆனால் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்..... வாழ்க தேவர் ஐயா புகழ்.....

  • @vigneshr8542
    @vigneshr8542 2 ปีที่แล้ว +7

    🔰🔰🔰 எங்கள் அய்யா எங்கள் பொக்கிஷம் ஆனால் அந்த பொக்கிஷம் எங்களை விட்டு வெளியேறி போனது🔰🔰🔰

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam ปีที่แล้ว

    பாடல், ஒளிப்பதிவு, இயக்கம் அருமை.. வாழ்த்துக்கள்

  • @SenthilSenthil-uw5mu
    @SenthilSenthil-uw5mu 23 วันที่ผ่านมา

    "சமுத்திரம் போல் ஜனங்க
    தேவர் சடலம் கண்டு வணங்க"
    வரிகள்
    அய்யா பசும்பொன் தேவரை நினைத்து எழுதியது போல் இருக்கிறது.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +500

    மீனுக்கு நீச்சல்
    புலிக்கு பாய்ச்சல்
    தேவருக்கு வீரம்
    இறைவன் தந்த வரம்.

    • @M_ILAYA_BHARATHI1998
      @M_ILAYA_BHARATHI1998 5 ปีที่แล้ว +12

      Kannan Kannan அய்யா இதுல சாதி பெருமை பேசாதிங்க யாரு

    • @mahaselvam707
      @mahaselvam707 5 ปีที่แล้ว

      Kannan Kannan somanathapura

    • @bloodyatheist.7697
      @bloodyatheist.7697 3 ปีที่แล้ว +9

      கூட்டத்தோடு போனால் சவடால்
      தனியாக போனால் பதுங்கல்

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +10

      @@bloodyatheist.7697 அட மடையா
      சீவலப்பேரி பாண்டி
      நெல்பேட்டை மதுரை சீனி
      விருதுநகர் வெயிலா தேவர்
      கரிமேடு கருவாயன்
      குட்டபாண்டி
      பரமத்தேவர்
      வாட்டக்குடி இரணியன்
      சண்முகையா பாண்டியன்
      வரிச்சியூர் செல்வம்
      எண்ணிலடங்காத‌ மாவீரர்கள்‌ தனியா தான் வீரமுடன் நற்காரியங்களை செய்தனர்.

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +1

      @@bloodyatheist.7697 உன் அக்காளை தனியா அனுப்பி வை

  • @gokilaj6477
    @gokilaj6477 2 ปีที่แล้ว +2

    நல்ல மனிதராக இருந்தால் போதும்.....அருமையான பாடல் வரிகள்...அவரின் விருப்பத்துக்காக இரண்டாவது குடும்பத்தையும் துக்கத்தில் சேர்த்திருக்கலாம்.....அன்பு ஒன்று அனாதையாக இருக்கிறது

  • @ganeshvelug8651
    @ganeshvelug8651 3 ปีที่แล้ว +5

    தவில்+singer மட்டும் last வரைக்கும், வேற லெவல் ❤️❤️

  • @KTM-hx1lw
    @KTM-hx1lw ปีที่แล้ว +3

    நான் வண்ணார் சமுகம் ஆனால் நான் மதிக்கும் தலைவர் அய்யா தேவர்

  • @malaiappan4429
    @malaiappan4429 8 ปีที่แล้ว +705

    எங்கள் சமுகத்தின் உண்மையான உணர்வு பாடல்

  • @vasanthbala8690
    @vasanthbala8690 2 ปีที่แล้ว +2

    நான் நாயக்கர் சமூகம் தேவர் அய்யா என் கடவுள் 🙏

  • @guruthalha913
    @guruthalha913 2 ปีที่แล้ว +7

    மரணத்தையும் மனிதன் வாழ்ந்த வாழ்வையும் உள்ளம் உருக எடுத்துரைக்கும் பாடல் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @karthikarthi8270
    @karthikarthi8270 2 หลายเดือนก่อน

    Voice nalla irukku...

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 5 ปีที่แล้ว +53

    ஒரு இனக்குழுவின் வாழ்வியலை அருமையாக காட்டிய படம்...

  • @ArunKumar-fr7sg
    @ArunKumar-fr7sg 11 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1000 முறைகளை மேலும் கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @siva7843
    @siva7843 ปีที่แล้ว +3

    நான் பாண்டிய வண்ணார் 🤍💙. சமுதாயம் ஆனால் தேவர் அய்யா மட்டும் தான் 💯 எனக்கு புடித்தது தெய்வீகமானவர் மிகவும் நல்ல தலைவர்🙏

  • @AnbuAnbu-pg9ro
    @AnbuAnbu-pg9ro ปีที่แล้ว +2

    நா வன்னியர் ஆனால் மிக சிறந்த தலைவர் தேவர்

  • @VMSVICKY
    @VMSVICKY 5 ปีที่แล้ว +431

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...by- தஞ்சை தேவேந்திர குல வேளாளர்

  • @SkSk-yj8zc
    @SkSk-yj8zc ปีที่แล้ว +2

    Anna iam musilm intha song romba pidikum devar ayya ❤❤❤❤❤❤

  • @tangaveltamil7187
    @tangaveltamil7187 6 ปีที่แล้ว +642

    நான் இந்த படத்தை 200 முறை பார்த்தேன் வன்னியர் என்ற போதும் தேவரின வரலாற்று சுவடு அழிக்கப்பட கூடாது நாம் காக்க வேண்டிய படம்

  • @sarojinivelusamy522
    @sarojinivelusamy522 2 หลายเดือนก่อน

    எங்க அப்பா கு ஆயுள் கடவுள் எழுதல miss you appa intha padal en appa தேவருக்கு பொருந்தும் miss you my dad

  • @mohanapriyathirunavukarasu1393
    @mohanapriyathirunavukarasu1393 3 ปีที่แล้ว +8

    இது படம் அல்ல படைப்பு 👍🏻

  • @thigusuparrajan7285
    @thigusuparrajan7285 ปีที่แล้ว +2

    நான் ஒரு விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்தவர் இருந்தாலும் நான் மதிக்கும் மிகப்பெரிய தலைவர் தேவர் ஐயா

  • @dhanapaldhanapal2160
    @dhanapaldhanapal2160 4 ปีที่แล้ว +412

    நான் தேவேந்திரர் குலத்தோர் but linked thevar song❤👌

  • @segarmv6871
    @segarmv6871 3 ปีที่แล้ว +2

    mukkolothor veedu illapugalil idhu pondra paadalgal indrum yadharthamaga paarkka mudiyum...

  • @மதுரைசக்தி
    @மதுரைசக்தி 2 ปีที่แล้ว +7

    Lyrics அரும அரும 💥💥

  • @ManiKandan-kg8zt
    @ManiKandan-kg8zt 3 ปีที่แล้ว +2

    இசை அருமை
    வரிகள் அருமையோ அருமை

  • @SaraThkumar00771
    @SaraThkumar00771 5 ปีที่แล้ว +853

    ஜாதியே கடந்து இன்னும் என்னை இரசிக்க வைத்து கொண்டுருக்கும் பாடல்

  • @MohanLingam-t3g
    @MohanLingam-t3g ปีที่แล้ว +1

    இமயம் சரிந்தாலும் வரலாறு மறைவதில்லை 🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️

  • @alexcreation4050
    @alexcreation4050 8 หลายเดือนก่อน +8

    நான் பறையர் சமுதாயம் தான் ஆனால் பசும்பொன் அய்யா புகைப்படம் என் வீட்டு பூஜை அறையில் இருக்கு தேவர் சமுதாயத்தில் ஒரு சிலர் தவறு செய்ததற்கு மொத்த சமுதாய மக்களையும் குறை சொல்லக்கூடாது.

    • @Thevan_da
      @Thevan_da 6 หลายเดือนก่อน

      🫂💗

    • @krishnasethupathy4496
      @krishnasethupathy4496 6 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது உண்மை உறவே

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu 23 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏 நன்றி நண்பா

  • @MMM-bm7vx
    @MMM-bm7vx 4 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள்