தப்லீக் ஜமாத்தின் கொள்கைகள் என்ன _ᴴᴰ┇மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்​┇

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 49

  • @thamimansary1369
    @thamimansary1369 2 ปีที่แล้ว +6

    அல்லாஹுத்தஆலா நாளைக்கு இல்மு கற்ற காரணத்தினால் ஆலிம்களுக்கு சிறந்த சொர்க்கத்தை கொடுப்பான் ஆனால் உம்மத்தை தவறான வழியில் கொண்டு செல்லும் ஆலிம்களை தவிர😍 தனது மன இச்சை பிரகாரம் விளக்கத்தை கொடுப்பவர்களை அல்லா பார்த்துக்கொள்வான் இப்ப வர ஜமாத் போக போய்தான் நான் வாழ்க்கையில் நஷ்டம் அடைந்து விட்டேன் எனது குடும்பம் வம்பா போகி விட்டது என்று நான் கேள்விப்பட்டதில்லை தேனை நக்கி பார்த்தால்தான் சுவை தெரியும்☝ அல்லாஹுத்தஆலா அனைத்து மக்களுக்கும் ஹிதாயத் கொடுக்க வேண்டும்

  • @mohamedfayaz7636
    @mohamedfayaz7636 3 ปีที่แล้ว +3

    Allah thableegai patri sariyana welakkathtai ungalukku thruwanaha ameen

  • @mullipothanai..q9827
    @mullipothanai..q9827 ปีที่แล้ว

    நீடா தம்பி குறை இல்லாதவை குறை கண்டுபிடிக்கிறாய்..வாழ்க ஹீயா வீயா

  • @ijazxperia
    @ijazxperia 6 ปีที่แล้ว +4

    مشاء الله inum nerya veanum thablig selvathu kadamai yandru aaki vittargal

  • @ytmtamil3002
    @ytmtamil3002 ปีที่แล้ว

    நீங்க செல்வது 100ற்றுக்கு 1000உண்மை

  • @ytmtamil3002
    @ytmtamil3002 ปีที่แล้ว

    எல்லாம் முக்கியம்

  • @muhammediqbalmuahmmediqbal6169
    @muhammediqbalmuahmmediqbal6169 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum w arahmathullahi wabarakathuhu.moulana kedudiyin moolam nalavu walaradu enbadu Quran hadeethudayaa karutthu enave Thabliq jamathudaya muyatchiyal niraya nalavgal ulagil etpattulladu.quran adeesiduya thodarppillavittal inru ulagil uruvagiyulla pala aayirakkanakkana haalimgal ulamakkalai melum pala quran adeesiduya madrasakkalai uruvakkiyadu Inda thabliq jamathudaya muyatchitan anaitthitkum allah podumanavan

  • @mohamedkassim4609
    @mohamedkassim4609 5 ปีที่แล้ว +5

    தவறு. தவறு.

  • @najmuddinjabbar1647
    @najmuddinjabbar1647 5 ปีที่แล้ว +7

    இது தவறான விளக்கம்!

  • @whatalife3628
    @whatalife3628 6 ปีที่แล้ว +15

    தப்லீக் ஐமாத் பற்றி இது தவறான கருத்து. தப்லீக்பற்றி தவறாக பேசிய எத்தனையோ மேதை அவமானப்பட்டைத பார்த்துவிட்டேன் நீங்களும் அந்த பட்டியலில் விரைவில் இனைவீர்கள்.

    • @samisami-zb2il
      @samisami-zb2il 5 ปีที่แล้ว

      Aamaa sago neengal solvadhu 100 ku 100 unmai

    • @IrfanAli-so5hh
      @IrfanAli-so5hh 3 หลายเดือนก่อน +1

      5 years ஆச்சி, இன்னும் நடக்க வில்லயே...
      ...
      அவரு பேசியதற்கு பகுத்தறிவு கொண்டு மறுப்பு கூறுங்கள். அதை விட்டுட்டு, அது முடியாம , இப்படி பெருமை அடித்து, சாபம் விடுகிறீர்கள்

  • @thamimansary1369
    @thamimansary1369 2 ปีที่แล้ว

    Allaha ongaluku nala vilagathai kudukatud

  • @afsanamuzammil8717
    @afsanamuzammil8717 6 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
    தப்லீக் ஜமாத் கோள்கை எழுத்து வடிவில் உள்ள PDF கிடைக்குமா Plz

  • @playstor2426
    @playstor2426 3 ปีที่แล้ว +5

    நீங்க சொல்ற மாறி நடக்கிறது இல்ல இஸ்லாத்தில் தப்லிக் ஜாமத்தில்.. இது இலங்கையில் இல்லை..
    வேறு நாடுகளில் இருக்கலாம். நான் கேள்வி பட்டதும் இல்லை...
    நானும் ஜமாத் போயிருக்கேன்

  • @behonest6735
    @behonest6735 3 ปีที่แล้ว +3

    Dont promote luxurious deen, if you dont ready least level of sacrifice, please stay away and stop preaching aganist tabligh,

  • @tawfiqj2721
    @tawfiqj2721 6 ปีที่แล้ว +3

    Unga amaipu yena kilichiga , sltj
    ummath oda korai pakadhinga nala dha parunga
    I have seen they try to unite ummath
    But u guys divde the ummath !!
    If u don't know about one thing don't speak with out acknowledgement

  • @AbdullahAbdullah-ln2vx
    @AbdullahAbdullah-ln2vx 6 ปีที่แล้ว

    Assalamu alaikkum ....

  • @hyderali19630
    @hyderali19630 3 ปีที่แล้ว +2

    தப்லீக் போய் பார் தெரியும்

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 2 ปีที่แล้ว +2

      அது போவதே முதலில் வழிகேடு 💯

  • @abdnnaafih408
    @abdnnaafih408 3 ปีที่แล้ว +3

    SHEIKH நீங்கள் சரியாக விளங்க வில்லை. கொஞ்சம் சரியாக ஒருத்தரை சந்தித்து தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.

  • @ijazxperia
    @ijazxperia 6 ปีที่แล้ว +2

    plz open the eye of thablig jamath because they big network but no have quran for them

  • @aisha-ji9ur
    @aisha-ji9ur 3 ปีที่แล้ว +2

    அவங்க செய்தது பொய் என்றா யாரு உண்ம ?

  • @IRAISEITHI
    @IRAISEITHI 11 หลายเดือนก่อน

    avne alaum vikkiran ,sirikkaum vaikkiran.

  • @sirazsiraz9012
    @sirazsiraz9012 3 ปีที่แล้ว +2

    Baiii😠 neenga 4matham jamath poirukingala. Neenga poittu vandhu edhuva irundhalum sollunga. Summa onga thappana karpanaye solladhinga. Ongalukku yaru sonnna fazayile aamal la school bag la pottu anupi vittanganu. Pengal jamath pathi ongalukku enna therium. Poi tharamana oru jamath sathitta kelunga ongalukku nallla vilakkam kedaikkum. Apram pesungaa

  • @osmanm.m7558
    @osmanm.m7558 5 ปีที่แล้ว +1

    Allorum makkalai kulappik kondu irukkirarkal

  • @abdnnaafih408
    @abdnnaafih408 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய பேச்சு எனக்கு மிச்சம் புடிக்கும். But இந்த ஜமாஅதைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @a.m.3.3.r
    @a.m.3.3.r 4 ปีที่แล้ว

    Naan idhai tabligh idam unarthurikkiraen . alhamdulillah ponadhillai

  • @almaraalmuslima1674
    @almaraalmuslima1674 5 ปีที่แล้ว +2

    thableeq i patri onakenna theriyum da naye....

    • @thamimansary1369
      @thamimansary1369 2 ปีที่แล้ว

      Bro nai nu sloathiga avanga ஆலிம் அல்லா அப்படி தான் அவங்களுக்கு விளக்கத்தை வைத்திருக்கிறான் அந்த ஆளுக்கு

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 6 ปีที่แล้ว

    Good

  • @samisami-zb2il
    @samisami-zb2il 5 ปีที่แล้ว

    Mujahid avargalidam edanai edir parkkavillai sollungal mujahid avargale ungalal ettanai per toludutirukkirargal ungalal ettanai per taadi vaittirukkirargal emakku teriyadhu Anal tabligal adu nadndirukkiradhu latchakkanakkil avargal shirkukku aadaravu koduppavargal enbadhu mulukka mulukka poi mutrilum shirkai edirppavargal.. ellam visayttilum kuraan sunnavin murayil taram vainda vilakkam kuduttu nervali paduttubavargal tablig nanbargalil veedugalil irundudaan hafeegalum alimgalum adigam uruvagirargal..teemayaium daan avargal tadukkirargal.

  • @msmnasar7516
    @msmnasar7516 3 ปีที่แล้ว

    MAULANA..NEENGA..SOLRATHU..POI

  • @sarfudeen9033
    @sarfudeen9033 6 ปีที่แล้ว +2

    தப்லீக் ஜமாஅத் நண்பர்களே குர்ஆன் தர்ஜுமாவை ஏன் படிக்க வில்லை ?

    • @ameenasi2733
      @ameenasi2733 5 ปีที่แล้ว

      Po da lusu

    • @samisami-zb2il
      @samisami-zb2il 5 ปีที่แล้ว +1

      Yarru kuraan tarjumavai padikkavillai dinamum oadikkurean tabligilum paduttirukkirean... tableeg jamattil ulla ulama perumakkalil anegamanor kuranaittan makkalukku podikkurargal.. tavarana seidigalai makkalukku maddiyil parappa veandam Allahvirkkaga.. kettadayellam sollpavan poyyan adanal Allahvirukku anji sollungal nanbare

    • @playstor2426
      @playstor2426 3 ปีที่แล้ว +2

      நீ வந்து ஒவ்ஒருத்தரா பாத்தியா..குறான் தஹர்ஜுமா படிக்கிறோமா இல்லையான்னு ? mutHAAAAAL...

    • @shajahanafridi4494
      @shajahanafridi4494 2 ปีที่แล้ว +1

      @@samisami-zb2il சும்மா புருடா கதையெல்லாம் இங்கு விட கூடாது தப்லிக் கொள்கை படி யாரும் சுயமாக குர்ஆன் தர்ஜமா வையோ அல்லது புஹாரி முஸ்லிமையோ எடுத்து படிக்கவே கூடாது!
      குர்ஆன் தர்ஜமாவையும், சஹிஹான ஹதீஸ்களையும் படிப்பவர்களுக்கு பிறகு எதற்கு தனியாக ஒரு கீதாப் (முந்தகப் அஹாதீஸ், அமல்களின் சிறப்பு, சதக்காவின் சிறப்பு) குர்ஆன் ஹதீஸை படிப்பவர்களுக்கு அது மட்டுமே போதும்!

  • @usamafahim2997
    @usamafahim2997 2 ปีที่แล้ว

    Nallathu seyyum poluthu poramaya

  • @almaraalmuslima1674
    @almaraalmuslima1674 5 ปีที่แล้ว +2

    thableeq i patri onakenna theriyum da naye....

    • @feroasrifna4673
      @feroasrifna4673 3 ปีที่แล้ว +2

      சகோதரரே அவ்வாறு சொல்லாதீர்கள்.
      ஏனென்றால் எமக்கு அவ்வாறு பேசும்படி தப்லீக் ஜமாஅத்தினல் ஒரு போதும் சொல்லி தரவில்லை.
      தப்லீக் ஜமாஅத்தின் கன்னியமான பனியை.
      அல்லாஹ் நாடினால் இந்த மௌலவி க்கு ஒரு நாள் விளங்க படுத்துவான்.

    • @allahissufficientforus-
      @allahissufficientforus- 2 ปีที่แล้ว

      @@feroasrifna4673 o i c