பரிசுத்த ஆவியானவர் உணர்தியும் செய்த பாவத்தை திரும்ப செய்யுறியா ? | Bro.Ben Samuel
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025
- thank you for watching christian messages christian message | tamil christian message | life with bible
Whats up
+91 7845240597
God Bless You
#tamilchristianmessage
ஆமா இயேசப்பா நானும் அப்படித்தான் இருக்கேன் என்னை மன்னிப்பிங்களா என்னை மீண்டும் சேர்த்து கொள்வீங்களா அப்பா
He loves u . He will do.
Matthew 6 : 6 நீயோ ஜெபம்பண்ணும்போது உன் அரைவீட்டுக்குள் பிரவேசித்து உன் கதவை பூட்டி அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு : comments Panni than Theriya paduthaunum nu Avasiyam illa Yaarukitta sollanumo Avungakitta sollunga plz don't waste your talking 😏
ஆண்டவர் உன்னை என்றென்றைக்கும் கைவிடா கர்த்தருக்கு காத்திரு கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புது பலன் அடைந்து கழுகைப்போல சட்டைகள் அடித்து உயர எழும்புவார்கள் இயேசு உன்னை நேசிக்கிறார் 🙏🙏🙏
Nichaimai appa ungalai mannipar serthu kolvar
ஆமா பிரதர்
God is good all the time 💯....... Love you Jesus 🫂..... Athan unmye 💯💯💯
மிக பெரிய உயிரை கொடுத்த அவருக்காக சிறிய பாவத்தைக்கூட விட முடியலையே..... உதவும் ஆண்டவரே......🙏🙏🙏
இயேசுவே நிலைவரமான ஆவியானவரை என்னிலிருந்து எடுத்து போடாதேயும் என்னை மன்னியும்😢😢😢
தேவ ஆவியானவரே என்னைவிட்டு போய்ராதிங்கப்பா.என்னுடைய பாவங்களை மன்னித்து விடுங்கள் ஆமென்
என்னையும் மன்னித்து உங்கள் பிள்ளையாக மாற்றுங்கள் இயேசுவே என் அப்பா.
உம்முடைய அபிசேகத்தை நான் இலந்துவிடாதபடி என்னை காத்திடுங்க இயோசப்பா ..........
உணர்வே இல்லாத இதயம் படைத்த என்னை கர்த்தர் மன்னிப்பாரா?
Unar ulla heart enaku vendum yesapa
ஆமென் .... உணர்வுள்ள
உண்மையான இருதயம் ... ஆண்டவர் ..சிநேகிக்கிற
எதிர்பார்க்கிற பரிசுத்தம் எனக்கு வேண்டும். ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென்
AMEN 🙏 GOD IS GOOD.
Amen glory to God lord jesus Christ
Yes we want be Holy 🔥🔥🕊🕊✝️✝️
என்னை kaividathinga ஜீசஸ்.இந்த ஆண்டில் யடுத முடிவை kappatunka ஜீசஸ்.உமக்கு பிரியமாய் வாழ உதவி sainga ஜீசஸ்
நம் தேவனை போல் ஒரு தேவன் இல்லை ஆமென் ஆமென் ஆமென்🙏
நம் தேவன் பெரியவர்
நானும் தேவ அவியல் ஒனருகிறேன் கர்த்தர் என்னை மன்னிக்கணும் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா நானும் உங்களை ஏமாற்றி மீண்டும் வாழி மாறினேன். எனக்கு இனி மன்னிப்பு உண்டா. நான் என்ன மன்னிப்பு கோர. எனக்கு உணர்த்துங்க அப்பா. நான் உங்க அன்புக்கு ஈடா எதுவும் இல்லை என உணர்ந்தேன். என்னை மன்னித்து ஏற்று கொள்ளும். ஆமென் அப்பா. உங்க வார்த்தைகள் எனக்கு மீண்டும் தாருங்க அப்பா..
🥺
ஆவியானவரே எனக்குள்ள வாங்க
ஆமென்
Amen Jesus Appa hallelujaha Jesus Appa Eanaku parishuta avyayi petriukula vanjai irukren Please help me Appa, My family praplam My family samadhanam vendum please help me Appa hallelujaha 😭✝️✝️😭✝️✝️🙏🏿😭😭✝️🙏🏿😭😭😭😭✝️✝️💝😭✝️🙏🏿
Awesome message Pastor Ben Samuel. 🎉🎉🎉
Lord Jesus! Please for give all my sins, and wash me with your Blood, guide me with help of the Holyspirit to over come from all kinds sins, and wash me with your PRECIOUS BLOOD and cleanse me head to feet ,with your help of the Holyspirit guide and protect me, In Mighty Precious Name Of JESUS I pray Amen🙇♂️🙇♀️🙇♂️🙇♀️🙋♂️🙋♀️🙋♂️🙋♀️
இயேசப்பா உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது இயேப்பா என் தகப்பனே நீர் நல்லவர் தகப்பனே உமக்கு நன்றி ஜயா
Mannippar jesus
Amen appa
PLEASE PRAY FOR ME I'M WILLFULLY SINNING
Amen Amen Amen🙏🙏🙏🙏 glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏🙏🙏 Amen Amen Amen
Praise The LORD....
Ama thagappane nanum appaditha irukken ennai manniunga..
Lord help me😩😭🙏
ஆவியானவரே என்னை விட்டு விலகாதஇரும் 🙏🙏🙏🙏🙏🙏
AMEN
Amen 🤲 thank you pa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
நான் பாவத்தை விட்டுட்டேன். ஆனா அந்த பாவம் என் கண் முன்பாகவே வந்து போகுது. நான் என்ன ஜெபம் பன்னி வேத வசனத்தை படித்தாலும். நான் பாவி என்பது என்னை விட்டு போக மாட்டிங்குது.
Same feeling
@@angelmalar4651 sister neegga enakkaaga preyar pannugga. Naa unggalukkaaga preyar pandren.namma life la oru arputham nadakkum
சிறுவயது முதல் நீங்கள் செய்த பாவத்தை முழுவதுமாய் தேவ சமூகத்தில் அறிக்கை செய்யுங்கள்
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1 யோவான் 1:9
நீங்கள் உண்மையாய் முழுமனதோடு அறிக்கை செய்தால் மேல் சொல்லப்பட்ட வார்த்தையின் படி அவர் நம்மை சுத்திகரிப்பார்
முயற்சி செய்யுங்கள் ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்வார்
@@JebastinThanish.B kandippaaga naa jepam seiren bro. Enakkaaga neeggalum preyar pannugga. Romba nandri bro
Amen @@JebastinThanish.B
My eyes are opened bro... Amen my god is lovable god,pls prayer for me
Bro u so good. U talk about sin and holy ..now a day most of famous pastor talk about only prosperous, blessing , wealth.... It is high time pastor should talked about sin wrong etc
Yesapa Enna mani churunga
Praise the lord......Amen
ஆமென் அல்லேலூயா
Amen thanks Jesus
O Lord My God revive me.
PRAISE THE LORD
I love you Jesus 💕💕💕💕🙏🙏🙏
Amen 🙏 Praise the Lord 🙏
Thank you ❤️
Divine sounds God bless🙏🙏🙏 you ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Thankyou.jesus.amen
Amen 😭😭
Amen hallelujah 🙏🙏
Good message ,,Thank you paster
God is great 🙏
Amen🙏
Help to me jesus to overcome my sinful thoughts 😞
Amen💙
Amen.....i heard i heard.... forgive me
Praise the God
Amen Amen 🙏
Amen❤😢
Praise the lord 🙏
💯 really true in my life ☦️😭
Thank you JESUS ❤️
Amen
Aaammm amen
🙏
,🙏🙏🙏🙏✝️✝️
😢
நான் என்ன பண்ண தெரியல. எனக்கு ஒரு ஆலோசனை sollugga bro. நான் வாழ கூட தகுதி இல்லாத அவ்ளோ பெரிய பாவி. நெறைய முறை உள்மனது சொல்லுது நீ உயிரோடு இருக்காத சொல்லுது. என்ன பண்ண எண்ணிய Eemaathi ponavagga முன்னாடி vaalthu காட்டணும்
Sema fun
மியூசிக் இல்லாம பேசினால் வார்த்தை தெளிவாக இருக்கும் தம்பி ஆமென் 👍👍🙏🙏❤️👌👌
Full message link pls
😂😅🙏🙏🙏😭😭😭
மியூசிக் சத்தம் அதிகமாக இருக்கு
பிரசங்கம் செய்வதற்கு முதல் வேதாகமத்தை தெளிவாக படித்து கற்றுக்கொடுங்க ...
நீங்கள் சொல்வது தவறு சகோ
Amen Appa ❤❤....
Amen amen🙏🙏 thank you jesus appa
Thank you jesus
Amen praise the lord 🙏
Mannippar jesus
Amen ❤️
Amen
Praise the Lord
Praise the Lord
Amen....
Amen
Amen🙏🙏
Amen 🙏🙏
Amen
Amen❤
Amen
Amen
Amen 🙏
Amen
Amen