ஒளிந்திருக்கும் அதிசயம் | Kalyanamalai Kovai Peechaarangam | KOVAI FULL Episode

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 63

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +6

    Super Dr. Advìse speech we have to follow tk u Dr. M.krishnan

  • @ravichandranvenkatesan456
    @ravichandranvenkatesan456 4 ปีที่แล้ว +2

    அருமை.

  • @shaalini100
    @shaalini100 ปีที่แล้ว +2

    Awesome to all the speakers .. Gained knowledge again and made me think that still you people are there to remind this generation to wake up to the reality and live lively. Each one are special at your own speech. Thank you and My prayers to u all too.

  • @kalidassk8177
    @kalidassk8177 2 ปีที่แล้ว +1

    விடாது கருப்பு தொடரை நேற்று தான் பார்த்து முடித்தேன் 26/07/22

  • @நாரதபிரியன்
    @நாரதபிரியன் 7 หลายเดือนก่อน +3

    5 ஜாம்பவான் உரையாடல் அருமை.ஆனால் பரிசு கிடையாது.கேள்வி கேட்பதுதான் கடினம்.❤🎉

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 2 ปีที่แล้ว

    Very interesting to see all your talks just I want to say one thing that is to read the Psalms in the Bible, it says about the Earth and all the planets are how it is working everything in the Bible explains. I request your orators should read Bible to know many things because it is "The one of the oldest but today's latest book. So it is not wrong if your take references. Thank you

  • @kamarajm4106
    @kamarajm4106 3 ปีที่แล้ว +1

    Siva always rammed

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 ปีที่แล้ว +1

    Before big bang no time. Kadavul epdi time illama irruka mudiyum 😅. Stephen Hawkins sonnaru

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 ปีที่แล้ว +3

    ராஜாவின் பேச்சு மிக மிக அருமை..அவரது மனம் பற்றிய பேச்சு மனதைக் கவர்ந்தது.

  • @srsekar2486
    @srsekar2486 2 ปีที่แล้ว +6

    பகுத்தறிவு பாசறை தந்த சிவா
    உன் ஞானம் தமிழ் வாழ உதவட்டும்

  • @aathimoolam147
    @aathimoolam147 2 ปีที่แล้ว +6

    தன்னைவிட கீழான மனிதனை மனிதனாக பார்க்கும் காலம் எப்போது வரும்

  • @karthikaannamalai
    @karthikaannamalai 9 หลายเดือนก่อน +2

    திரு.சிவா பேச்சு அருமை

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 3 ปีที่แล้ว +3

    திருமதி.பாரதிபாஸ்கர்... போனால்‌‌போகட்டும்.. " சிறியோர் செய்த சிறுபிள்ளை எல்லாம் பெரியோராயிர் பொறுப்பது கடனே " என்று சில மேதாவிகளை விட்டுவிடுங்கள். ஒன்பதாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கின்ஸ் பற்றி நீங்கள் கூறிய சகலமும் ஒரு பத்துவருடங்களுக்கு முன்பே இருந்தது. ஆகவே‌இன்றைய ஸ்டுடன்ஸ் அதைப்பற்றி நன்கு தெரிந்தே இருக்கிறார்கள்.‌அதனால்தான் நீங்க பேச பேச அதை ஆமோதிக்கும் வகையில் கரவெளி விண்ணை முட்டியது.. HATS OFF TO YOU. !!!!!!

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +8

    ராஜா நகைச்சுவை பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @bavakhan6990
    @bavakhan6990 2 ปีที่แล้ว +3

    அறிவை வளர்த்துக்கொண்டால் அந்த அறிவு உனக்கு பாதுகாவலனாகும். . செல்வத்தை சேமித்து கொண்டால் அந்த செல்வத்திற்கு நி பாதுகாவலனாக வாழ வேண்டும்

  • @govindm5286
    @govindm5286 4 ปีที่แล้ว +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 ปีที่แล้ว +2

    திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் சகோ. திருச்சி சிவாவிற்கு பதிலளித்தார்.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 ปีที่แล้ว +5

    Hatts off madame Bharathy baskar 🤩🤩🤩

  • @PVillapah
    @PVillapah ปีที่แล้ว +3

    Wow, simply amazing and loved each one! I can't read or write Tamil but I'm so glad that I can understand it

  • @ranisekar7496
    @ranisekar7496 2 ปีที่แล้ว +2

    அருமை 👌👌👌

  • @Nrag8485
    @Nrag8485 ปีที่แล้ว +1

    Hats off to the audience, who

  • @mjeyamala1471
    @mjeyamala1471 2 ปีที่แล้ว +5

    கண்டுபிடிக்கப்பட்ட புதுமையான தலைப்புகள், பேச்சாளர்கள், அதிசயங்கள் பற்றிய பேச்சுக்கள் அருமை அருமை. ஏற்பாடு செய்தவர்களுக்கு மிக்க நன்றிகள்.🙏🙏🙏

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 ปีที่แล้ว +1

    நசிகேதன் மேலுலகம் சென்ற கதை வேறு விதமாக பதிவாகி உள்ளது. இவர் சொன்னது போல எங்கும் நான் கேட்கவில்லை. அருமையான தலைப்பு. அருமையான விளக்கங்கள்.

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 2 ปีที่แล้ว +4

    திருச்சி சிவா அவர்களின் பேச்சு மிக மிக 👌

  • @chrislee4417
    @chrislee4417 ปีที่แล้ว

    Bharathi Baskar-1st rank, Dr Sai-2nd rank

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +4

    திருச்சி சிவா ஏ

    • @krishnanm2100
      @krishnanm2100 3 ปีที่แล้ว +1

      பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @MariappanSri-i9g
    @MariappanSri-i9g 6 หลายเดือนก่อน

    5members speech super

  • @reginajohn6341
    @reginajohn6341 2 หลายเดือนก่อน +1

    உண்மையில் kalyaanamaalai தமிழ் வளர பாடுபடுகிறது🎉🎉🎉🎉

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 ปีที่แล้ว +2

    Once I had a chance to visit Boston meuseum where the mention and details about Bhaskarachariar and Leelavathy!

  • @venkatramanvenkatraman7441
    @venkatramanvenkatraman7441 ปีที่แล้ว

    pp

  • @thamilarasipandian9871
    @thamilarasipandian9871 3 ปีที่แล้ว +5

    இவர்கள் எல்லாருமே அவரவர் துறை சார்ந்த தமிழ்பேசும் தெய்வங்கள்

  • @nandhakumarp8800
    @nandhakumarp8800 2 ปีที่แล้ว +1

    ALL EXCELLENT.....SPEECH

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 2 ปีที่แล้ว

    So MP spoke about the wisdom. Wonderful but if humans came from monkeys how do five knowledge have????

  • @thiyagarajanv.s3733
    @thiyagarajanv.s3733 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பேச்சு திரு. ராஜா 🤴 அவர்கள்.

    • @jesudasonjeganathan6698
      @jesudasonjeganathan6698 3 ปีที่แล้ว +1

      i like this speech very much and listen many times. Bharathi i like to see on the stage soon.!!!

    • @lathaalwar4748
      @lathaalwar4748 2 ปีที่แล้ว

      Super

  • @BR-kw6hh
    @BR-kw6hh 4 ปีที่แล้ว +1

    Kalyanamalai is a beautiful everlasting flower.
    Raja & Bharathi decorate some more beatiful. They always giving wit & fun also good lessons.

  • @saraswathiramani8740
    @saraswathiramani8740 2 ปีที่แล้ว

    What Is At ma? The reply for this Question can be given by an organization.

  • @radhaiyengar6213
    @radhaiyengar6213 3 ปีที่แล้ว +1

    Wish you to get a Bharat Ratna for your Discourses.

  • @subramaniankalathi9444
    @subramaniankalathi9444 ปีที่แล้ว

    திருமண புரோக்கர் விளம்பரம் 👌👌👌

  • @malarshanmugam4434
    @malarshanmugam4434 3 ปีที่แล้ว +5

    Best motivational Speech.

  • @anbuani1
    @anbuani1 3 ปีที่แล้ว +4

    Best care and motivated speech of Dr.sai...❤️❤️❤️❤️

  • @saraswathiramani8740
    @saraswathiramani8740 2 ปีที่แล้ว

    Brahmakumaris organization

  • @shanbagasivakumar6990
    @shanbagasivakumar6990 4 ปีที่แล้ว +2

    Superb all 5 people did Amazing talks,beautiful explorations ty 💗🙏🎊🎊

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 2 ปีที่แล้ว

    Excellent Meera

  • @umamagesh4549
    @umamagesh4549 4 ปีที่แล้ว

    Super doctor

  • @sheikallaudeen2886
    @sheikallaudeen2886 3 ปีที่แล้ว

    All are super

  • @gowridhs9140
    @gowridhs9140 4 ปีที่แล้ว

    Doctor 👍👍

  • @naveenkumar-yj3gm
    @naveenkumar-yj3gm 4 ปีที่แล้ว

    Excellent👏👏👏

  • @Vd57101
    @Vd57101 2 ปีที่แล้ว +1

    Well done Kalyanamalai !!
    Excellent speakers & awesome theme 👏. You are giving us lots of knowledge through your stage programmes & helping our beautiful language grow !!
    ஒரு கல்லில் இரண்டு மாங்காய் !!
    💕👏👏👏👏👏💕
    From Australia 🇦🇺

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +5

    பாரதி மேடம்எந்ந தலைப்பையும் அருமை யாக பேசும் ஆற்றல் உங்களிடம் உள்ளது நன் றி ரசித்தேன் கிருஷ்ணன்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +2

    இந்து மதமே சிறப்பு

  • @jaya570
    @jaya570 4 ปีที่แล้ว +1

    Very cute and simple speech!!! a nice human being! Everyone has to follow.

  • @anumurugan3550
    @anumurugan3550 4 ปีที่แล้ว +1

    All Are Excellent 😍😍😍

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 2 ปีที่แล้ว

    Yes, the Bible says; in Proverbs: 10-22, A cheerful heart is a good medicine, but a crushed spirit dries up the bones. This is about more than 4000 years ago said by King Solomon in the Bible.

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 ปีที่แล้ว +2

    Superb topic. Wonderful talk. Very informative ,thoughtful and enjoyable. Thanks for kalyanamalai 🇨🇦

  • @balasubramanianrenganathan4842
    @balasubramanianrenganathan4842 2 ปีที่แล้ว

    Doctor Just amazing...
    The best gift to our family is our health...
    Thanks to Kalyanamalai for giving noblest person's words from this platform...