Last message was nice good
This is very useful to our sisters.
Very positive message sir. Tnq
Ayya i diagnose with retinis pigmentosa is there any medicine to prolong the progress thank you Ayya
ஐயா வணக்கம்...
தங்களின் தகவல் மிகவும் பயனுள்ளது ஐயா மிக்க நன்றி ஐயா...
Really a healthy words for everyone thanks a lot sir
Peritubal adhesion problem persists for my friend..kindly tell one solution to this problem sir
Ayya paraurethral cyst ko yenna marundhu solungu.1big size operation pannitango.urine vara pakkathulay irundirche.ippo small small varudhu.pls pls pls reply ayya
அருமை ஐயா தகவலுக்கு. 🙏
Ayya nan SLE problem kaga ungakitadhan treatment eduthen ,during lock down disease severe ahnadhala allopathy edukavendiya situation ipo methylpredislone 4mg, HCQ, Azathioprine 50mg eduthukuren pregnancy plan panrapo indha tablets eduthukita problem aguma or ipo sudden ah medicines stop pana disease flareup aguma please reply panunga ayya
Clear and good information.
My problem is pcos only but not cute tablet 35 days after periods pain for stomach explain pregnant or not pregnant
அற்புதமான பதிவு அருமையான விளக்கம் ஐயா நன்றி 👍
Vanakkam iyya...miikka nandri...kalarchikkai powder sapdalama iyya??
Karu kulasi adaopuku oru marinthu sollunga pls
Solution for acid reflux..gerd plz ayya
Molar pragancyku solution tell me
Sir I like urs all video s Mam,clexane injection motherku potta baby ku affects agi skeletal displasia&p oor mineralisation of calvarium akkuma,divadilan tablet use Panna lum ippadi aguma pls sollunga sir iloss my baby 3rdtime.purira Madhuri neengamattum than sollunga pls reply me sirNifedephin,(carninator)10days,duvadilan,duphaston,acucal,livogen,livogen,ecosprin,ethula edachu side effect Acura medicine? Baby ku skeleton displas iya aga ,Britten bone disease vara karanam Enna sir?ennaku entha problem mum I'll,nobp thyroid heart,liver problem.only cervical incompetence, so I have cervical encirclaged tospine anesthesia.Ennakku21weeksla baby ku severe osteogenesis imperfecta skeletal displasia)/beaded ribs/what reason for this problems in my baby? first trimester of pregnancy scan report is baby normal low risk,but anamoly scan report is this? why Mam? how is my next pregnancy safe? DNC panni50days achu?next pregnancy eppo try Panna safe Mamiloss my 3babies.folic acid tablet eduthal Veraintha problems varadhu illa sollunga sir please reply me sir
Sir super thank u for good explanation
Awesome Ayya 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻
ஐயா நன்றி ஐயா நீங்கள் சொல்வதை என் மகளுக்கு பின்பற்றுகிறேன் உங்களின் ஆசீர்வாதமும் என்றும் வேண்டும்
Sperm 0 because TB ,will it improve? Please suggest me.
ஐயா எனக்கு கல்யாண ஆகி 1வருடம் ஆகின்றது.மாத விலக்கு எப்போதுமே 31 நாட்கள் தான்.இருவருக்கும் எந்த பிராச்சனையும் இல்லைங்க ஐயா .போலிக் ஆசிட் மாத்திரைகளை தினமும் சாப்பிட சொல்லி சாப்பிட்டு வருகிறேன்.எனக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் ஐயா........
Enakku weight loss tips kudunga....
Ayya we are trying for pregnancy...shall we take alovera for fertility???
i have one baby and he is 7yrs now.. trying for second for more than 2yrs now...did all scan everything was gud then doctor prescribed metformin after that got pregnant but got miscarriage at 12 weeks & 7weeks..now trying for 3months but still no use...pls suggest something...i am doing yoga for morethan a year..
நன்றி ஐய்யா அருமையான தகவல் என் தோழிக்கு நல்ல வழிகாட்டினீர்கள். நன்றி
ஐயா வணக்கம் எனக்கு கருமுட்டை வளர்ச்சி இல்லை கல்யாணமாகி 13 வருடங்கள் ஆயிற்று ஒரு வழி சொல்லுங்கல் ஐயா
Adenomyosis of uterus scan report vanthirukku eppadi sari seivadhu diet enna saapitavendum
Hormonal imbalance ku enna sappiduvathu video post pannuga pls.... Then karuppu elllu oora vaika evlo water add pannanum... Pls rlpy
Iyya yen friend marriage agi 6 years aguthu kulanthaiku muyarchikrargal aval nallennai daily sapidalama yena ketkirargal.sapidalama sollunga iyya
Vanakkam enadhu udambu summava heat appo kalarchikay sapidalama adhu heat illaya ?
அருமையான விளக்கம் அளித்துள்ளார்.
gerpe payyi punnu gunam ahe...vellai poku gunam ahe plzzzzzzzz martuvam sollungge ayya
Hi appa wen to eat that dal before food r after food pa reply me
discuss about uterine anomalies
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
அருட்பேராற்றல்
கருணையினால்
நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
அன்பு மகளே உன் அன்புக்கு நான் அடிமை.தொண்டரடிப் பொடியாக இருப்பதில் மகிழ்வுறுபவன்.உனக்கு அன்போடு நன்றியும் கலந்த நல் வாழ்த்துக்கள்!
I have thyroid 1.97 from 1 year periods not came every month hemoglobin is 10
If hemoglobin is low periods will not happend please clear me my age is 31 and my husband age 38 but he will drink alcohol and smoke I don't know what should do iam in more stress please tell me what to do iam waiting
Karumuttai nalla valara... enna food sapidanum... Please konjam solluga... Karumuttai nalla valarichi eruntha than periods regulara varum... ennaku karumuttai valarchi illa.
அய்யா எனக்கு வயிற்றில் கல் இருப்பதால் குழந்தை பாக்கியம் தற்போது எனக்கு இல்லை இதற்கு எதவாது தீற்வு இருக்கின்றதா
Appa enaku fibraid kadi utres la eruku nu solltranga apram amh hormon kamiya erukam plz ethuku oru solution solunga
மிகவும் அருமை
Vanakkam ayya. Enakku karumuttai urpathi kuraivaga erukkuthu. Athikarikka enna seiya vendum pls sollungal
சூப்பர் ஐயா
நன்றி அய்யா
uesfull word sri god bless you
நன்றி ஐயா 🙏🙏🙏
Ayya nengal nalamudan ulliergala?, mannikavum, ungalai TVll parthu vegu natkal agirathu. (Nengal pallandu vazhga engalin natarajari vendukiran,) nantri.
என் மகளுக்கு முறையற்ற மாதவிடாய் ஆறுமாதமானாலும் வருவதில்லை வயதுவந்த நளில் இருந்து இப்படித்தான் தறபொழுது திருமணமாகி 4 வருடம் ஆகிறது குழந்தை இல்லை மருத்துவம் கூறுங்கள்
ஐயா வணக்கம் மிக அழகான விளக்கம் தந்திர்கள் நன்றி
I am suffering frm hypothyroidism past 18 yrs.i am taking medicine.but frm this march i have pain in my neck right side.i cant go to the doctor bcos of this lockdown pls suggest some remedy.
Super sir
கருபை வளர்ச்சிக்கு மருந்து கூறவும் ஐயா🙏
அய்யா கருப்பு எல்லை எப்பொழுது சாப்பிட வேண்டும்...மாதவிடாய் காலத்திற்கு பிறகு சாப்பிட வேண்டுமா?
Karu muttai vallarchiku solution slunga Ayya
என் மருமகளுக்கு நீர் கட்டி மற்றும் கருமுட்டை வளர்ச்சிக்கு வழி சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா
Aiya vanakkam enakku thirumanamaaki irantu kulanthaihal ullana aanal enakku maatha vitayil uthiram sariyaha varavillai entru maruthuvaritam sentren avar en karuppaiyai parisothanai seithu vittu karumuttai valarchi illài entru koorinar matrum harmon chejjash ullathu entrum athanal entha prachchanaiyum illai entru koori utal eatai kuraya 6mathaggal mathirai sappita ventum entru sonnar naanum maruthuvar sonnapati seithu kontirukkiren ithanaal utal itai kuraiyum aanal karumuttai valarchiyatanthu maatha vitai sariyaha irunthalthaane utal itai athiharikkaamal irukkum?en santhehaththirkku vitai kooruggal aiya en maatha vitai prachchanaikku oru nalla maruththuvathai kooruggal ippatikku uggal phathilai eathir paarthu kaaththirukkum uggal peththi
@@ikik3372 sis pls rply... Regular period varadukku enala follow paneeinga.. Enaku tablet poittatha period varudu... Na tablet podama eipudi regular period varavaikkuradu konjam solluinga sis pls
Tube black medicine please APPA
ஐயா வணக்கம்
நான் இலங்கை நாட்டை சேர்ந்தவர். இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன். மிகவும் அருமையான விளக்கம். நான் கேட்க்கும் இந்த பதிவுக்கு ஒரு நல்லா பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் ஒரு கேள்வி கேக்குறேன்.என் தங்கைக்கு வயது 30 ஆகுறது. என் தங்கை இன்னும் பூப்படையவில்லை அதற்கு நீங்கள் தான் நல்ல மருந்து சொல்ல வேண்டும்.🙏
Thank you sir 🙏
தகவலுக்கு நன்றி ஐயா
Ayya hormone imbalance treatment solunga
Blocked ovaries please suggest sir
Super sir correct ah soninga
ஐயா மாதவிடாய் நாட்களுக்குப் பிறகு எந்த நாளில் நான் எள் தண்ணீர் குடிக்க ஆரம்பிக்க வேண்டும்..
ஐயா எனக்கு நீர் கட்டி பிரச்சனை இருக்கு நான் ..கலச்சி காய் காலையில் எடுத்துக்கொள்ளலாமா ....அல்லது கருப்பு எள்ளு எடுத்துக்கொள்ளலாமா
Thank you sir
ஐயா என் மனைவி க்கு 2 வது குழந்தை பிறக்க மருத்துவர் கரு முட்டை வளர்ச்சி இல்லை. வயது 38 வயதில் கரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும். அய்யா சொல்லுகள்.
Ayya enaku karumuttai nalla valarchi akuthu.aana vedikamatenguthu.athanala baby form akala.karumuttai vedika enna seiyanum ayya.periods monthly regulara 3 or 5 days munnadiye aakiduven.solution sollunga ayya
அருமை...
Good information
Appa. Enaku Prolactin level - 57 irunthuth tablet poten piragu 35 iruku. Prolatin level kuraiyavey ila. Irregular predious irukku. Enaku five monthla baby abortion agiduchi. Pregancy sugarala appa. Prolactin level normal agurathulu medicine sollunga pa.
Hai sis enakum 30, 50, ipdiyea increase agetea irundhudhadhu ....naal adaivil 200 vandhuvitdhu ....dctr ine weight pana veana udanea surgery panirlama nu soli head la prolactin ....pitutary gland la kati irundhuchu adha surgery panitanga....... Ipo knjm normal ageruchu cabarcolin tablet potutu iruke
Zero sperm count increase aga remedy unda sr
சூப்பர் ஐயா, நான் kalarchikai சாப்பிட்டு வருகிறேன் எனக்கு pcod இருக்கு எவ்ளோ நாள் இதை சாப்பிட வேண்டும், எப்போது எல்லாம் சாப்பிட வேண்டும் என்று கூறினால் பயன் உள்ளதாக இருக்கும்
Daily 2 kalarchikai sappida venduma ayya?
Ayya vanakkam. Karu muttai urpathi illai enakku. Karu muttai urpathiyaga enna seyya vendum.
Super sir enakum kulantha venum sir spr treatment i m followed
நன்றி ஐயா நீங்கள் தந்த தகவல் மிகவும் பயனுள்ளது இந்த தகவலை கேட்டவுடன் மனம் ரொம்ப ஆறுதலாக உள்ளது.
Ayya enaku baby heart beat 2 times varama abart paniyaju athuku ethajum Vali sollunga plz
Thank u so much sir useful message sir
அருமையான பதிவு
Thayroid ku marunthu sollunga
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏😍😍😍
Sir I have pcod problem what do for that
Sir allopathy siddha sugar bp 2 maruntum sertu erukalama sir pls reply panunga 🙏🙏🙏🙏
Thank you so mach.sister Nega keta grandfather reply panitaga. I am very happy.🙏
நன்றி ஐயா
Thatha vanakam yennaku kalyanam agii 2 years aguthuu baby illa hospital check pannathukuu karumuttai valarchii kamiya erukunu sonaga ethuku na enna panrathuu solunga
வலி அதிகமாக இருக்குறது அப்பா ...
Double side tubele black irruku solution solunga sir
Naan inum evalo days ku kalarchikaai eduthutu kolla vendum
கருமுட்டை வளர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையே....
தலைப்பை மாற்றவும்.
Thanks sir
ஐயா நான் இதை சாப்பிட்டேன் வலி இல்லமால் மாத விலக்கு வந்தது. இதை தொடர்ந்து எடுத்து கொள்ளலாமா? குழந்தை பேறு உண்டாகுமா
Nil count ku medicine sir
Appa enaku married mudindhu 1 yrs aachu innum consive aagala.late marriage appa. Periods correct ah iruku. Periods la stomach pain over ah iruku ennala thaanga mudila appa.eathachum theervu sollunga ps
Then u have some pcod like tht sis..soon take scan & check with ur gyno immediately..
Correct ah soniga sir 8 yrs aga podhu inum baby ila karumuttai growth ilanu daily injection poduvanga 1400 oru injection adhoda hospital stop panitan financial problem . Enaku irregular periods dr kita keta unga udambu ku tablet potadha varum soluvanga sari seiyamudiyadhu sonaga. But na natural remedy try pani Ipo enaku correct periods agudhu kandipa allah kudupan nambikai iruku hospital nambikai pochu
isma babu hai
isma babu period normal aaka yenna pannunenga pls tips kodunka.yenakku marrige aahi 8years aachu .baby illa.irregular period
@@saulsaul2685 karunjeeragam 1 tsp, omam 1 tsp,vendhayam 1tsp ngt thanila oora vachu mrng adha kodhika vachi filter pani honey mix pani kudinga 5 days kudichan periods achu . adhula irundhu monthly correct ah periods agudhu ungaluku nxt month varlana thirumbs indha remedy follow panuga
@@saulsaul2685treatment vitu 1 yr agudhu tablet potu health veena podhu nature remedy try panuga
isma babu thank you