my new saree haul //tamil//

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 4

  • @antonynevis7093
    @antonynevis7093 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @maripalani6289
    @maripalani6289 3 หลายเดือนก่อน

    Very nice

  • @smileggi9972
    @smileggi9972 3 หลายเดือนก่อน

    Hi சகோதரி. நேற்று நல்ல நாள். நேற்று மாலை 7 மணிக்கு நான் GRT ஜீவல்லரி கடைக்கு போனேன். முதலில் ஆசாரியை போய் பார்த்தேன். அவரிடம் gunshot மூலம் மூக்கு குத்துவதற்கு கேட்டேன். அதற்கு அவர் gunshot அவ்வளவு வலி இருக்காது, ஆனால் gunshot மூலமாக தங்க மூக்குத்தியை அணிய முடியாது. பாரம்பரிய முறைப்படி குத்தினால் தங்கம் அணிய முடியும், காயம் விரைவில் ஆறிவிடும் என்று கூறினார். பிறகு அவர் என் மூக்கை பார்த்து உங்கள் மூக்கு மடல் தடிமனாக உள்ளது. அதனால் பாரம்பரிய முறையில் குத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார். தண்டு பெரிதாக இருக்கிற அளவு தங்கத்தில் மூக்குத்தியை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.
    நானும் அப்படியே வாங்கிக்கொண்டு ஆசாரியிடம் போனேன். அவரிடம் மூக்குத்தியை குடுத்தேன். அவர் என் வலதுபுற மூக்கில் பேனாவால் ஒரு புள்ளி வைத்தார். பின்பு ஒரு ஊசியை வைத்து என் வலது மூக்கைக் குத்திவிட்டார். திருகாணியை உள்பக்கமாக வீட்டு மேல்பக்கமாக மூக்குத்தியை போட்டுவிட்டார். தேங்காய் எண்ணை வைத்து விட்டார். செம வலி தாங்கமுடியல சகோதரி. தலைவலி எடுத்துகிச்சி. Lighta இரத்தம் வந்துடுச்சி. நீங்கலாம் எப்படிதான் மூக்கு குத்திகிட்டிங்கலோ. உங்களுக்கு ஒரு சல்யூட்🙋🏼. வலி குறைவதற்கு எதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் சகோதரி.😥......

    • @vj_naidu
      @vj_naidu  3 หลายเดือนก่อน

      Hi.. Sis... Thank you for sharing this... Actually for me they used kara mullu and that time I was 5years old.. amma kann tube potana and kerosene one drop poduvanga I don't think so now we get that.. Try in medical store for kantube it will heal you pain sis ❤