விகிதாச்சார முறையில் தேர்தல் நடந்தால் ஒவ்வொரு கட்சியும் தனித்து நிற்கும்.இப்பொழுது உள்ள முறைப்படி தேர்தல் நடத்தினால் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுபவரே புத்திசாலி
ஏன்டா பரத் இப்படி தவிக்கிறே😅😅 தவெக திமுக அடிதடி புரிந்து கொள்ள முடியும். அவர்கள் எதிரிகள். சண்டை சகஜம். ஆனால் அதிமுகவிலே சொந்த கட்சிக்குள்ளேயே அடிச்சிக்கிறதும் இதுவும் ஒன்றா! உடனே 200 ரூபாய் என்று இன்னொரு பதிவு போடுகிறாய். ரெண்டு ரூபாய் பிச்சைக்காசுக்கு போடுறவன் எல்லாம் இதை சொல்லக் கூடாது 😅😅
Preasan super very good speech Thanks for you 🎉🎉🎉🎉🎉❤❤❤👌👌👌👌💯💯💯💯
வாழ்க அண்ணன் தமிழ்ன் பிரசன்னா 💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரசன்ன எப்பவும் Counter
பன்னுவதில் வல்லவர்
வாழ்த்துக்கள்
குலைத்து தானே ஆகனும் கொத்தடிமை சொம்பு
கட்டிய மனைவியை குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்ய வைத்தவர். பொது விவாதங்களில் பங்கேற்க அருகதையற்றவர்.வாய் சவடால் பேர்வழி
அக்க படாமல் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார் குழப்பி விடுவார்
பிரசன்ன கருத்து அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤
Super super unmai bro 🎉speach prasanna 🎉🎉🎉🎉
Super prasana
Sema மாஸ் அண்ணன் தமிழன் பிரசன்னா
Wow prasanna
சிறப்பு தோழர் 🎉❤
Super Prasanna
Tamilan Prasanna ❤❤❤❤
அதிமுக இந்த நிலமைக்கு ops TTV இருவரும் இணைந்துl பிஜேபி உதவியின் கீழ்.கட்சியை.கெடுக்க பார்க்கிறார்கள்
67 முதல் இதுவரை திமுக கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்து உள்ளது.ஆனால் மற்ற கட்சிகள் தனியாக நிற்க வேண்டும்...
❤perasanna super sir ❤
மரைகழன்ட மணிகன்டன் மன நோயாளி மருத்துவ மனையில் சேருவது நல்லது.
200 rs கு என்னமா கூவுற
Boombu😂😄@@bharath6492
It's true
யார் எந்த கருத்துக்களை பேசினாலும் திரு கார்த்திகை செல்வன் அவர்கள்இருப்பார் என்றால் அங்கே ஜனநாயகம் உண்மை நடுநிலை நேர்மை இருக்கும்
கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை ஒருநாளும் தனித்து நின்றதில்லை தனித்து நின்றால் தானே திமுகவின் வாக்கு எத்தனை என்று தெரியும்
திராவிட பிரசன்னா வாழ்க
விகிதாச்சார முறையில் தேர்தல் நடந்தால் ஒவ்வொரு கட்சியும் தனித்து நிற்கும்.இப்பொழுது உள்ள முறைப்படி தேர்தல் நடத்தினால் வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுபவரே புத்திசாலி
❤ Good speech tamilan
Prasanna Sir super
Prasanna good speach
Prasanna try to get one MLA seat
தம்பி பிரசன்னா
அதிமுக தனித்து நின்று ஆட்சிக்கு வந்தது அனால் திமுக தனித்து நின்ற வரலாறே இல்லை
எப்போது
எடப்பாடி தலைமையிலான அண்ணா திமுகவுக்கு அந்த தைரியம் இருக்கிறதா?
எந்த தேர்தலில் என்பதை தரவுகளோடு பதிவு செய்யவும்
@@s.mariappan1721 முதலில் திமுகவை தனித்து நிற்கச் சொல்லுடா
@@Saminathan735 2014ல் 40 தொகுதியில் 2016ல் 234 தொகுதிகள் அதிமுக தனித்து நின்று வென்றுள்ளது
😊😊😊😊😊
நீயும் கூவித்தான் பார்கிற உனக்கு ஒன்னும் நடக்கல.200/ உறுதியாய் விட்டது.காலம் பூரா நீ இப்படிக்கூவிக்கொண்டே இரு😂
அஇஅதிமுக கூட்டத்தில் அடி தடி சரி
ஞாயிற்றுக்கிழமை சென்னை அமஞ்சகரையில் தவெக&திமுக அடி தடி😅
Dai பீ சன்ஆ கருணாநிதி வில்லன் nor ஹீரோ.....
Babu exposed... AIADMK and BJP Modi ..exposed many times
worst டிவி and anchor, dmk டிவி தான் இது, யாரும் போக வேண்டாம்
ஏன்டா பரத் இப்படி தவிக்கிறே😅😅 தவெக திமுக அடிதடி புரிந்து கொள்ள முடியும். அவர்கள் எதிரிகள். சண்டை சகஜம். ஆனால் அதிமுகவிலே சொந்த கட்சிக்குள்ளேயே அடிச்சிக்கிறதும் இதுவும் ஒன்றா! உடனே 200 ரூபாய் என்று இன்னொரு பதிவு போடுகிறாய். ரெண்டு ரூபாய் பிச்சைக்காசுக்கு போடுறவன் எல்லாம் இதை சொல்லக் கூடாது 😅😅
Prasana pathiya video ellorida mum ullathu ?
Thamil nattil oru kumaraswamy c d master
என்ன இஸ்லாமியர்கள் வாக்கு பிரசன்னா pattern right வாங்கி இருக்காரா
இஸ்லாமியர்கள் வேறு இஸ்லாமிய மத வெறியர்கள் வேறு.
பிரசன்னாவுக்கு தாம் அதி புத்திசாலி என்று நினைப்பு
ஆமாம் அவர் புத்திசாலி தான்
🎭 Dmk - ADmk - 👣🍂🍒💔💋❤️🖤❤️🌱🌞 Two in one
EPS ✌️
🤣👌👍
Karithegauan
Nadonelielasakathugolugal.
Prasanna voice = Kanguva Music both are Erichal
Va seeppu nalla irukkia
கேப்மாரி பேசுறான் அவன் பேச்சை கேட்டாலே காதால எல்லாம் ரத்தம் வருது எங்களுக்கு
Es bebe babu
Sottai R V SAMY.ALLA Ki
Lower பிரசன்னா???
4000 cr chennai mazhai neer vadigal enna achu prasanna sombu😂
Ask aiadmk speaker and velumani friend Vidhya 😂😂
It’s in her hole
இங்குதான் ஆளுங்கட்சி பத்தி கேட்டு இருக்கீங்க நியூ 18 நேஷனல் மீடியாவில் நீங்கள் ஜால்ரா அடிக்கிறீங்க ஆளுங்க பாத்து
தகுதி இருந்து என்ன பிரயோஜனம். நடிகன் தானே துணை முதல்வர் ஆனான் நேற்று கட்சிக்கு வந்தவன். நீ இன்னும் கத்திட்டுத் தானே திரியற😮😮😮
அதிமுக பிஜேபி பாமக வேஸ்ட்