அண்ணி சூப்பரா இருக்கு பாக்கையிலேயே எச்சி ஊறுது அகானா செல்ல சூப்பரா சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுக்கிறார்களே வீடியோவுக்கு எங்க அண்ணன் என்ற கொடுக்கிறது அழகு அண்ணி எனக்கும் பத்து வருடங்கள் ஆகுது அண்ணா கல்யாணம் ஆகி குழந்தை இல்லை ஆனா உங்க வீடியோவ பார்க்கல எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மூணு செல்லகுட்டி பாக்கல நான் உங்க வீடியோவ வந்து இப்போ ஒரு மூணு வாரமா தான் பார்க்க ஆரம்பிச்சேன் அண்ணா உங்க லைவும் டெய்லி பாப்பையா அண்ணா பரமக்குடி தான் நான் எங்க ஊரு சென்னையில கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க பரமக்குடி வேலையெல்லாம் நான் உங்க ஊருக்கு கண்டிப்பா வரேன் அண்ணா அண்ணி கையால சாப்பிடுறேன் அண்ணி வைக்கிற கொழம்பெல்லாம் பார்த்தா ரொம்ப ருசியா இருக்கும் போல என்னதான் நம்மளை சமைச்சு சாப்பிட்டாலும் யாராவது சமைச்சு கொடுத்தா தானே ரொம்ப பிடிக்கும்
@@Rameswarammeenavanfamilyமூணு பொட்ட புள்ள இருக்கு வேலைக்கு போனால் திங்க முடியும் இருக்கிற வீடும் தண்ணிதான் எப்படி இருக்கீங்க ஒன்னு சொன்னா நல்லதுக்கு எடுத்துக்கோங்க அவங்க அவங்க கிட்ட என்ன கேட்டாங்க வேலைக்கு போனாலும் கேட்டாங்க😤🤬
சூப்பர் அண்ணா பாக்கவே வாய் ஊருது🤤🤤🤤😋
நல்லது சொந்தங்களே நன்றி
நல்லா உணவு, அருமையான பதிவு, வாழ்த்துக்கள். 🌻🌺
நன்றி சொந்தங்களே
எனக்கு கருவாட்டு குழம்பு ரொம்ப பிடிக்கும் சூப்பர் அக்கா அஹானா குட்டி அழகு செல்லம் ❤❤❤அண்ணா 😊😊
நல்லது சொந்தங்களே நன்றி
கருவாட்டு குழம்பு சூப்பர் ❤
நன்றி சொந்தங்களே
Super akka
Thanks சொந்தங்களே
அண்ணி சூப்பரா இருக்கு பாக்கையிலேயே எச்சி ஊறுது அகானா செல்ல சூப்பரா சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுக்கிறார்களே வீடியோவுக்கு எங்க அண்ணன் என்ற கொடுக்கிறது அழகு அண்ணி எனக்கும் பத்து வருடங்கள் ஆகுது அண்ணா கல்யாணம் ஆகி குழந்தை இல்லை ஆனா உங்க வீடியோவ பார்க்கல எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மூணு செல்லகுட்டி பாக்கல நான் உங்க வீடியோவ வந்து இப்போ ஒரு மூணு வாரமா தான் பார்க்க ஆரம்பிச்சேன் அண்ணா உங்க லைவும் டெய்லி பாப்பையா அண்ணா பரமக்குடி தான் நான் எங்க ஊரு சென்னையில கல்யாணம் பண்ணி கொடுத்திருக்காங்க பரமக்குடி வேலையெல்லாம் நான் உங்க ஊருக்கு கண்டிப்பா வரேன் அண்ணா அண்ணி கையால சாப்பிடுறேன் அண்ணி வைக்கிற கொழம்பெல்லாம் பார்த்தா ரொம்ப ருசியா இருக்கும் போல என்னதான் நம்மளை சமைச்சு சாப்பிட்டாலும் யாராவது சமைச்சு கொடுத்தா தானே ரொம்ப பிடிக்கும்
எதை நினைத்து கவலைப்படாதீங்க கடவுள் தருவார் நம்பிக்கையோடு இருங்கள் கண்டிப்பா வாங்க நம்ம வீடு கதவு திறந்திருக்கும் நன்றி சொந்தங்களே
ஜெனி அண்ணி சூப்பரா இருக்கீங்க கருவாட்டு குழம்பு சூப்பர்
நன்றி சொந்தங்களே
அழகு குட்டி செல்லம் சுத்தி போடுங்க ஜெனி
கண்டிப்பாக சொந்தங்களே
Super anna karuvadu kulampu anna neenga ellam commentskum Replays panriyaa super anna ❤❤❤
Thanks சொந்தங்களே 👍
Vayil echi uruthu karuvattu kulambu😅🤤😋🍛👍
Thanks சொந்தங்களே
Hi hi bro karuvatdu kolampu super ❤❤
Thanks சொந்தங்களே
செமயா இருக்கு கொழம்பு 😍
நன்றி சொந்தங்களே
Super jeni neenga pesunathu yathuvum kavanikkala ahana pappavatha rasithen pillaikku suthi podunga pa azahi
நல்லது சொந்தங்களே கண்டிப்பாக நன்றி
Super anna akka🎉🎉❤❤
Thanks சொந்தங்களே
Super 👌
Thanks சொந்தங்களே
Hi bro samyal super agana pappa cute❤
Thanks சொந்தங்களே
Allarum epdi erukiga
எல்லோரும் நல்லா இருக்கும் சொந்தங்களே உங்க வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா எல்லோரையும் கேட்டதாக சொல்லுங்க
Little girl so cute 🥰🥰 sister baby twice a week nalla baby oil massage panunga avanga legs body glowing and healthy ah irukum😊
கண்டிப்பாக சொந்தங்களே நன்றி 🙏
I like your cooking videos daily.Daily còoking video podavum.I like your all cooking videos.That is Simple and nice.ok.Thank you.God Bless All of you.
Thank you so much 🙂 சொந்தங்களே
Super ❤❤❤❤❤
Thanks சொந்தங்களே
Jeni akka machanu solrathu so cute anna❤❤❤
Thanks சொந்தங்களே
அண்ணன் ஆப்பிள் ஷாப் ல மீன் வெற்ற கத்தரிக்கோல் இருக்கு அது வாங்கி குடுங்க ஜெனிக்கு ஈஸியா இருக்கும்
கண்டிப்பாக சொந்தங்களே
Very nice dry fish 🐟 gravy cooking video sister Jenni super 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thanks சொந்தங்களே
Super
Thanks சொந்தங்களே
Hai akka Anna
Hi சொந்தங்களே
❤❤❤❤❤❤❤❤❤❤
👍🫶🙏
Hai bro and sis
Hi சொந்தங்களே
🎉
👍🫶🙏
❤❤❤❤❤❤❤❤
👍🫶🙏
Anna kutti papaku apa birthday anna
பிப்ரவரி 10 சொந்தங்களே
அக்கா ரொம்ப சுத்தமா சமைக்கிறங்க
நல்லது சொந்தங்களே நன்றி
அண்ணா அக்கா எப்படி இருக்கீங்க ❤❤❤❤❤
எல்லோரும் நல்லா இருக்கும் சொந்தங்களே உங்க வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா எல்லோரையும் கேட்டதாக சொல்லுங்க
அக்கா இன்னைக்கு லைனுக்கு வர மாட்டீங்களா
வரும் சொந்தங்களே
உங்களை போல் எனக்கும் மூன்று பெண் குழந்தைகள்
நிஷ்மா வயதில் ஒன்று
தியா வயதில் ஒன்று
மூன்று மாத குழந்தை ஒன்று
நல்லது சொந்தங்களே குழந்தைகளை நல்லா பாத்துக்கிருங்க சொந்தங்களே
Same sweet sisy yenakum 3 ponnuka irukanga 1st papa 5 padikara 2st papa. 3 padikara 3 papa ku ipo tha 8 month aguthu ❤
@@keerthanaranjith1027 நல்லது சொந்தங்களே 👍🫶🙏
Nishma Diya Ahana papa birthday yeppo anna?
நிஷ்மா 25/10/2018
தியா 28/05/2020
அஹானா 10/2/2024
Urula kilanga nalla clean pannunga sis..black colour la irukkuradha..
சொந்தங்களே அது ஒன்னும் இல்ல கர அந்தக் கரை போக கிழங்க வெட்டணும்னா கிழங்கு தான் வீணா போகுது அதனாலதான் அப்படியே போட்டாச்சு
நம்பர் கேட்ட நீங்க தறலா உங்ககிட்ட எப்படி பேசுறது
7904244930
நீங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது வீடியோ எடுத்து போடுங்கள் அண்ணா
கண்டிப்பாக சொந்தங்களே
உப்பு இல்லாமல் நீங்கள் தயாரிக்கும் கருவாடு செய்முறை வீடியோ போடவும்.....
கண்டிப்பாக சொந்தங்களே 👍
@Rameswarammeenavanfamily 🙏 அண்ணா 🙏
@முத்தாரம்மன்துணைசிவகளை நல்லது சொந்தங்களே 👍🫶🙏
@Rameswarammeenavanfamily 🙏
அண்ணா வேலைக்கு போங்க
கஷ்டமா இருக்கு உதவி செய்யுங்க உங்க கிட்ட கேட்ட மாக்கும் வீடியோவை வீடியோவை மட்டும் பாருங்க தேவை இல்லாம பேசக்கூடாது
@@Rameswarammeenavanfamilyமூணு பொட்ட புள்ள இருக்கு வேலைக்கு போனால் திங்க முடியும் இருக்கிற வீடும் தண்ணிதான் எப்படி இருக்கீங்க ஒன்னு சொன்னா நல்லதுக்கு எடுத்துக்கோங்க அவங்க அவங்க கிட்ட என்ன கேட்டாங்க வேலைக்கு போனாலும் கேட்டாங்க😤🤬
டேய் யுவன் சங்கர்
சிக்கனமா குழம்பு வைக்கணும்னா உங்களோட வீடியோ பாத்தா வைக்கலாமா அண்ணா அண்ணி எளிமையான முறையில் உங்களோட வீடியோ பாத்து குடும்பம் நடத்தலாம்
நல்லது சொந்தங்களே நன்றி
Hi
Hi சொந்தங்களே
தங்கச்சி சமைக்கும் போது கவனமாக அஹானா பாப்பாவை கொஞ்சம் தள்ளி வச்சி சமைங்கப்பா. அடுப்பு அருகில் பாப்பாவை கொண்டு செல்ல வேண்டாம்.
நல்லது சொந்தங்களே
Numper thaga anna
7904244930
Super
Thanks சொந்தங்களே
Super Akka
Thanks சொந்தங்களே
Super
Thanks சொந்தங்களே