High School முடிக்கல.. எனக்கு அது ஒத்துகல | Aksharaa haasan | Kamal | Family | Shruti Haasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • அப்பாவோட top 5 favorite movies....| Aksharaa haasan | Kamal | Family | Shruti Haasan | Viral | Emotional | Love | Divorce | Trending | Sister
    #aksharaahaasan #kamal #family #shrutihassan #kamalhassan #viral #emotional #love #divorce #trending #sister
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink TH-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 1.6K

  • @faijaliaisaajeesraheem
    @faijaliaisaajeesraheem 3 หลายเดือนก่อน +13463

    வெளிப்படையாய் பேசுவது சிலர்.உண்மையை பேசுவது அரிது.எல்லா நேரத்திலும் நடந்த உண்மையை மறைக்காத சிலரை வாழ்த்துவோம்.உண்மைக்காக இவர்கள் வாழ்வதை விட .இவர்களுக்காக உண்மை சாகாமல் வாழ்கிறது.நன்றி சகோதரி.

    • @GayathriKrishna-km1de
      @GayathriKrishna-km1de 3 หลายเดือนก่อน +81

      Beautiful speech

    • @MohammedRameez-u7x
      @MohammedRameez-u7x 3 หลายเดือนก่อน +19

      👌

    • @yuvaraj6423
      @yuvaraj6423 3 หลายเดือนก่อน +37

      Intha Mathiri comment podarathuku oru thairiyam venum😅😂

    • @ThangaKavitha-p8w
      @ThangaKavitha-p8w 3 หลายเดือนก่อน +11

      Yes

    • @RajaRaja-up8no
      @RajaRaja-up8no 3 หลายเดือนก่อน +34

      உண்மையை மறைக்காமல் பேசு வதற்க்கும் ஒரு தெயிறியம் வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sasikumarc5329
    @sasikumarc5329 3 หลายเดือนก่อน +1500

    Ivaloda innocent speech ku Naan speechless ayiten❤

    • @JaslineJasline-nx4pm
      @JaslineJasline-nx4pm 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉

    • @madhiazolu
      @madhiazolu 9 วันที่ผ่านมา

      Ivangaloda ... would be more pleasant to see bro 😊

  • @sharani30
    @sharani30 3 หลายเดือนก่อน +11598

    Indha madhiri soldradhukey oru thairiyam venum😢..hats off you girl🫡

    • @brainorce1319
      @brainorce1319 3 หลายเดือนก่อน

      😂😂😂 lusugala

    • @anbarasu.m24
      @anbarasu.m24 3 หลายเดือนก่อน +30

      Panam iruntha ethai vendumanalum thaiyiriyama solluvanga.
      Panam illanatha ellorum guilty ah feel panranga

    • @im1480
      @im1480 3 หลายเดือนก่อน +30

      ​​@@anbarasu.m24 She succeeded and she earns on her own, so she is saying with confidence 😒
      Accept the reality🥱

    • @anbarasu.m24
      @anbarasu.m24 3 หลายเดือนก่อน +3

      @@sharani30 hello.
      Sothukke vazhi illama ethanaiyo per kasta pattu munnuku vanthirukanga.

    • @keerthana9636
      @keerthana9636 3 หลายเดือนก่อน +1

      Parents poruthu dha solradhum soladhadhum

  • @hazirabanu6874
    @hazirabanu6874 3 หลายเดือนก่อน +280

    I like her innocence.Such a great actor's daughter so humble.

  • @santhalakshmi9791
    @santhalakshmi9791 3 หลายเดือนก่อน +2029

    High school fail but pass in her truthful character! God Bless Her!

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593 3 หลายเดือนก่อน +176

    உண்மையிலே இது கமல் பொண்ணா so sweet girl I like her ❤❤❤ god bless 😊

  • @latharajendran1253
    @latharajendran1253 3 หลายเดือนก่อน +5186

    பெரிய celebrity பிள்ளை இப்படி வெளிப்படையாக பேசுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. She is really great. உண்மையாக இருப்பது படிப்பை விட பெரிய விஷயம்.

    • @Ranivimalrajan
      @Ranivimalrajan 3 หลายเดือนก่อน +18

      every problem has a solution , when we talk not fight or hide with parents yes , because my children don't talk

    • @arumugamb8072
      @arumugamb8072 3 หลายเดือนก่อน

      இவிங்க....அப்பன் செய்த தவறுகளை யும்..மே.. வாரிசுங்களான இவிங்க.. பேசனும்..
      இரு மக்களுக்கு ஆறுதல் தரும். கோபம் குறைக்கும்..
      தமிழர்களை... சாவடிக்க வேலை செய்வது... நிறுத்தப்படும்.

    • @villageboy6288
      @villageboy6288 3 หลายเดือนก่อน +5

      Avangaluku padipu theva padala
      PanAm irupathunala

    • @Mr_Nafees_
      @Mr_Nafees_ 3 หลายเดือนก่อน +3

      @@villageboy6288it’s true for richest people. And that was just a choice for them
      but education is compulsory for us
      Anyway i like the way she talks and her honesty.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 2 หลายเดือนก่อน +1

      ​@@villageboy6288but many rich kids get fake certificates in india you know..but she is atleast honest..

  • @savitha21177
    @savitha21177 3 หลายเดือนก่อน +664

    பேச்சை பல முறை பார்த்து மிகவும் ரசித்தேன்

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 3 หลายเดือนก่อน +2357

    உண்மையான பேச்சு ஆயிரம் அறிவுரைகளுக்கு சமம்🎉

  • @SIVAGAMIMUTHU-c8e
    @SIVAGAMIMUTHU-c8e 3 หลายเดือนก่อน +116

    உண்மையில் கமல்ஹாசன் சார் உங்கள் மகள் உண்மை பேசுவது நல்ல வளர்ப்பு வாழ்த்துக்கள்🎉🎊

  • @Karpagamramasamy
    @Karpagamramasamy 3 หลายเดือนก่อน +2058

    😊😊😊 கமலுக்கு இவ்வளவு நல்ல பொண்ணா ரொம்ப அப்பாவியாக இருக்கிறது வசதியாக இருக்கும் பெண்கள் எப்படி எல்லாம் பந்தா பண்ணும் இது உள்ளதை அப்படியே பேசுகிறது

    • @yasinrifanyasin
      @yasinrifanyasin 3 หลายเดือนก่อน +58

      வளர்ப்பு அப்படி வளர்த்தது கமல் அல்ல இவர்களுடைய தாய்...

    • @Narutogamerhari
      @Narutogamerhari 3 หลายเดือนก่อน

      Aam😊a aama ​@@yasinrifanyasin

    • @sukanyac7495
      @sukanyac7495 3 หลายเดือนก่อน +4

      ​@@yasinrifanyasinappo Shruthi kasan.......

    • @dupinleduc2759
      @dupinleduc2759 2 หลายเดือนก่อน +6

      அருமையான தாயின் வளர்ப்பு

    • @subashini8711
      @subashini8711 2 หลายเดือนก่อน +3

      Adan sir avrukku ivlo nalla ponna. She is super

  • @rajshekar1528
    @rajshekar1528 2 หลายเดือนก่อน +30

    That's subtle shy laugh and apologising...... ❤❤❤ such a humble person. She's a great human just for this. ❤

  • @joshuaorange6758
    @joshuaorange6758 3 หลายเดือนก่อน +1190

    பரவாயில்லை. நல்லஅம்மா மற்றும் அப்பா ஆதரவும் அரவணைப்பும் இருந்தால் போதும், நீங்கள்தான் சமூகத்தில் உயர்ந்தவர்.இல்லையென்றால் தன்னம்பிக்கையே மிகவும் உயர்ந்த நிலைக்கு உங்களை கொண்டுசெல்லும்.

  • @kavithaRanjith-ke6ou
    @kavithaRanjith-ke6ou 3 หลายเดือนก่อน +52

    Sister, you are above the rank holder in honesty and innocence.. I like u so much ❤

  • @PleaseDontCare
    @PleaseDontCare 3 หลายเดือนก่อน +2932

    இவங்க 10த் பெயில் ஆனதுக்கு சாரி கேட்கிறாங்க. ரொம்ப அப்பாவி பொண்ணா இருக்காங்க.

    • @VijayRasigai48
      @VijayRasigai48 3 หลายเดือนก่อน +11

      Ama😢

    • @parvathysambath19
      @parvathysambath19 3 หลายเดือนก่อน +8

      அதுக்காக அவங்க sorry சொல்லல recording la சிரிக்குறாங்க ல அதுக்காக

    • @PleaseDontCare
      @PleaseDontCare 3 หลายเดือนก่อน +4

      @@parvathysambath19 அது புரிஞ்சுது. ஆனாலும், அதுக்கு இவங்க சாரி சொல்ல அவசியம் இல்லயே. நெறய பேர் வாயில சாரி நன்றி எல்லாம் வரவே வராது. அவ்வளவு தலைக்கனம் இருக்கும். இவங்க ரொம்ப innocent.

    • @Priya-l3w
      @Priya-l3w 2 หลายเดือนก่อน +1

      ​​@@PleaseDontCarecorrect.

  • @Priya-t7h2x
    @Priya-t7h2x 2 หลายเดือนก่อน +7

    Hats off your truth speech Really super

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 3 หลายเดือนก่อน +385

    Such an innocent..humble..truthful soul

  • @ssschannel07
    @ssschannel07 2 หลายเดือนก่อน +5

    Pa romba innocent intha innocent speech yenna speechless aakiduchu😮😮

  • @Raxliansaro
    @Raxliansaro 3 หลายเดือนก่อน +319

    உண்மை சொல்ல ஒரு தைரியம் வேணும் ur good

  • @Sivamahi_creations
    @Sivamahi_creations 3 หลายเดือนก่อน +14

    Nejamave superb sisters shruthi um apdiye innocent ah open ah pesuvanga neengalum superb 🥰🥰😊

  • @Msv466
    @Msv466 3 หลายเดือนก่อน +202

    Very good unmai solrathuku❤❤❤...😊

  • @rvkumar5433
    @rvkumar5433 3 หลายเดือนก่อน +12

    Open ah soldradhuku oru manasu varnume. Super nga. ❤

  • @CandyCrush_Joe
    @CandyCrush_Joe 3 หลายเดือนก่อน +201

    She got me when she said "parvala"❤

  • @Common_man_comment
    @Common_man_comment 3 หลายเดือนก่อน +16

    நானும் பத்தாவது மூன்று முறை தோல்வி உற்றவன் என்பதில் கூறுவதில் அச்சமில்லை கூச்சமில்லை அதுதானே உண்மை கூட. சொல்றதுல என்ன தப்பு இருக்கு. இது எதுக்கு சொல்றேன் அப்படின்னா பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதை தடுப்பதற்காக இதை நான் இதை பதிவிட செய்கிறேன். நான் பத்தாவது தூண்டி விட்டதனால் என் வாழ்க்கை எந்தவிதத்திலும் குறையாக அமையவில்லை நன்றாக சம்பாதித்து இருக்கிறேன் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள் நல்ல தோழர்கள் இருக்கிறார்கள் தோழிகள் இருக்கிறார்கள் வளமான வாழ்வு எனக்கு அமைந்திருக்கிறது .
    வாழ்விற்கு வாழ்வதற்கு விடாமுயற்சியும் தர்வுஅடையதே மனமும் நல்ல ஒழுக்கங்களும் போதைக்கு அடிமையாகாதே நல்ல ஒழுக்கங்கள் தான் தேவிய தவிற மதிப்பெண் தேவையில்லை

    • @JulienamarryRavi
      @JulienamarryRavi 2 หลายเดือนก่อน +1

      சரிதான் நண்பரே.மதிப்பெண் நம்ம வழ்காய முடிவு செய்யரதில்ல

  • @hussainhussai6156
    @hussainhussai6156 3 หลายเดือนก่อน +482

    படிப்பு மட்டும் மனிதனை உயத்துவது இல்லை பண்பும் தேவை அந்த பண்பு உன்னிடம் உள்ளது டா செல்லம் நீ நிச்சயம் ஒரு நாள் அப்பா மாதிரி உயர்வாய் ❤❤❤❤

    • @vinithanbu5834
      @vinithanbu5834 3 หลายเดือนก่อน +4

      அப்பா மாதிரின்னு சொல்லி அசிங்கப்படுத்தாதீங்க😂😂

    • @riyashiniriya9649
      @riyashiniriya9649 3 หลายเดือนก่อน +1

      ❤💯

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 3 หลายเดือนก่อน +3

    சூப்பர் இன்டர்வியூ கமல் மகள்👍

  • @selvirajangam6834
    @selvirajangam6834 3 หลายเดือนก่อน +165

    Very innocent child.I love you dear❤❤❤❤❤

  • @PhenixBritto
    @PhenixBritto 2 หลายเดือนก่อน +4

    Paesurathu romba cutenga🎉

  • @qwerty48880
    @qwerty48880 3 หลายเดือนก่อน +68

    Vera level .. seriously...🔥🔥🔥..she is accepting that she failed 10 th exam two times being a celebrity...Semma Semma

  • @karthikkarthi3320
    @karthikkarthi3320 3 หลายเดือนก่อน +2

    Boys wil like this kind of girls character...I really fall in love this character, intent and cute expression...😊...I really I love u...❤...

  • @sudarp6560
    @sudarp6560 3 หลายเดือนก่อน +170

    Great. In an interview who had become actress in small age told I completed M.A. no use of it she knew well. She is staying in Chennai but will talk in tamil like English. But this girl settled in Mumbai but speaking tamil at most sincerity. That's what her dad and respect towards his parents.

  • @nava7071
    @nava7071 22 วันที่ผ่านมา +1

    So cute the way she speak tamil

  • @ashadhandapani313
    @ashadhandapani313 3 หลายเดือนก่อน +373

    Very much appreciated for her openness

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 2 หลายเดือนก่อน +2

    😢😢😢😢😢Really innocent and brilliant girl ❤ my Georgous girl God bless you abundantly take care miss u my heart ❤️ 🙏🏻🇰🇼

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 หลายเดือนก่อน +539

    எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்து விட்டால் வாழ்க்கை சுவைக்காது.படிப்பு வரவில்லை என்றால் என்னமா... உனக்கு நல்ல குணம் இருக்கு.நல்ல வாழ்க்கை அமையும் கவலைப்படாதே.

  • @NirmalaDevi-fp9xr
    @NirmalaDevi-fp9xr 3 หลายเดือนก่อน

    அருமையாக மிகவும் வெளிப்படையாக பேசுறாங்க.... You are really great.... ❤❤❤

  • @GayathriKing-op6lr
    @GayathriKing-op6lr 3 หลายเดือนก่อน +130

    உண்மைய பேசுனதுக்கு நன்றி

  • @samurugesh8798
    @samurugesh8798 3 หลายเดือนก่อน +6

    எதார்த்தமாக பேசுவது உண்மையில் நல்ல எண்ணம் கொண்டவர்கள்...
    மனதில் எதையும் மறைத்து வைத்து பேசாமல் உண்மையாக பேசுவது ...மதிக்க வேண்டும்...❤

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy 3 หลายเดือนก่อน +592

    அக்ஷராஹாசன் vs அதிதி சங்கர் அடக்கம்vs அலப்பறை

    • @HariniR-k5q
      @HariniR-k5q 3 หลายเดือนก่อน +2

      😂

    • @Josphin-j9m
      @Josphin-j9m 3 หลายเดือนก่อน +5

      கரெக்ட் sago

    • @vicky2rap
      @vicky2rap 3 หลายเดือนก่อน +12

      Comparison is a disease

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 3 หลายเดือนก่อน

      Pidichi vachikko sangar ponna 😮​@@vicky2rap

    • @vicky2rap
      @vicky2rap 3 หลายเดือนก่อน +1

      @@RAMANIDHARANRAMU-ib4ud : irrelevant

  • @AjithSri-mp3sr
    @AjithSri-mp3sr 2 หลายเดือนก่อน +1

    Romba azhaga pesuringa❤❤

  • @Bhuvanavenkatesh-pl3dd
    @Bhuvanavenkatesh-pl3dd 3 หลายเดือนก่อน +518

    Na 10fail nu avanga sonna odaney anchor yen appdi react panranga...avanga unmaiya sollranga anga avangala kandipa appreciate panni irukanum...aksharaa such a pure soul she is🙏🏻💗

    • @NandhiniNandhini-gn4qk
      @NandhiniNandhini-gn4qk 3 หลายเดือนก่อน +11

      Silk papa anchor

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 หลายเดือนก่อน +2

      ​@@NandhiniNandhini-gn4qk😂

    • @TravelGuidevibes
      @TravelGuidevibes 3 หลายเดือนก่อน +15

      Anchor Tara behaves wired 😮

    • @dharshytharshan136
      @dharshytharshan136 3 หลายเดือนก่อน +17

      Because I think the anchor completed PHD 🤔

    • @sowdhanya
      @sowdhanya 3 หลายเดือนก่อน

      Haha​@@dharshytharshan136

  • @deepachandran6304
    @deepachandran6304 หลายเดือนก่อน

    Padippu varathu - an usual word, but padippu oththkathu keka different'a iruku ❤

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 หลายเดือนก่อน +73

    She's so honest,God bless this girl

  • @umatharun9252
    @umatharun9252 2 หลายเดือนก่อน

    Unmaya pesuradhuku oru dhairiyam venum...❤......god bless you da...

  • @samsumohaideen1543
    @samsumohaideen1543 3 หลายเดือนก่อน +52

    எத்தனை பேர் இப்படி வெளிப்படையா பேசவாங்க சூப்பர் மா எல்லாருக்கும் படிப்பு வரனும் என்று கட்டாயமா என்ன ஒவ்வொர்த்தருக்கும் ஒரு ஒரு திறமை இருக்கும் படிச்சாமட்டும் தான் பெரிய ஆளாக முடியும் என்பது அந்த காலம் திறமை இருந்தால் முன்னுக்கு வரலாம் என்பது இன்றைய காலம்

  • @AshokMuthu-le3gu
    @AshokMuthu-le3gu 3 หลายเดือนก่อน

    Unmaiya vey nalla valarppu ❤

  • @sugumarisekar2329
    @sugumarisekar2329 3 หลายเดือนก่อน +126

    லவ் யூ டா செல்லம் உங்க அப்பாவுக்கு நாங்க எல்லாம் வெறித்தனமான ரசிகர்கள், நீயே எனக்கு ரொம்ப நெருக்கமான பந்தம் ஆயிட்டே

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj 3 หลายเดือนก่อน +2

      Me too ! Me too! Kamal sir ❣️❣️❣️ and his daughter's ❣️🌹🌹❣️💙🙏💙

    • @shanmugapriyam803
      @shanmugapriyam803 3 หลายเดือนก่อน +1

      Oh apdiya ok ok....

  • @ManinkmMani
    @ManinkmMani 2 หลายเดือนก่อน

    Vegulithanamna unga pechiii .....unga nalla manasu theriyuthu......❤❤❤❤❤❤❤

  • @lithishbopawin9136
    @lithishbopawin9136 3 หลายเดือนก่อน +36

    She is cute from inside .. she s struggling in tamil but trying in her fluency .. wonder

  • @mohmmedrashan6621
    @mohmmedrashan6621 3 หลายเดือนก่อน

    Very much appreciated for her openness உண்மை சொல்ல ஒரு தைரியம் வேணும்

  • @gopigoki9685
    @gopigoki9685 3 หลายเดือนก่อน +35

    Neenga solrathu chinna pulla pesuramari iruku 👍👍👌👌💗💞❤️

  • @zerina_1116
    @zerina_1116 24 วันที่ผ่านมา +1

    How cute and innocent ❤❤❤❤❤❤❤❤

  • @gkfashionmedia3062
    @gkfashionmedia3062 3 หลายเดือนก่อน +44

    Alagu....look at her eyes so true and innocent 💜💜💜

  • @KeerthiKeerthi-y5q
    @KeerthiKeerthi-y5q 2 หลายเดือนก่อน

    Real heart real speech semma akshraaa

  • @ashuvlogs3062
    @ashuvlogs3062 3 หลายเดือนก่อน +255

    But umai solurango ❤hat's off

  • @Ashokkumar-xr7mr
    @Ashokkumar-xr7mr 3 หลายเดือนก่อน +4

    School la fail but life la pass super speech 👏👌👌👌👌

  • @meenakchimeena
    @meenakchimeena 3 หลายเดือนก่อน +25

    தலைவரோட பொண்ணு பேசுறதே அருமையா இருக்கு வெளிப்படை பயங்கரம் செல்ல குட்டிங்க நாங்க உங்க அப்பாவோட ரசிகைகள் கமல் சார் டான்ஸ் என்ன அவ்வளவு ரொம்ப பிடிக்கும் விரும்பி பார்ப்பேன் அவங்க பொண்ணு நீங்க எவ்வளவு வெளிப்படையா பேசுறீங்க

  • @GopalGopal-bf9fn
    @GopalGopal-bf9fn 2 หลายเดือนก่อน +2

    She's very kind ❤

  • @selvarajm3565
    @selvarajm3565 3 หลายเดือนก่อน +22

    வெளிப்படையான சிறந்த பேச்சு....

  • @intimation1152
    @intimation1152 3 หลายเดือนก่อน +4

    Pure form of 💎nga ❤

  • @Mufee-abdul
    @Mufee-abdul 3 หลายเดือนก่อน +39

    Pesirathu keka அழகா இருக்கு 😮😊

  • @rishipartner4624
    @rishipartner4624 3 หลายเดือนก่อน

    God gift girl...akka vida thangachi good

  • @tnharish.r9520
    @tnharish.r9520 3 หลายเดือนก่อน +25

    Pure heart ❤

  • @dhineshkaliyaperumal5495
    @dhineshkaliyaperumal5495 2 หลายเดือนก่อน

    அழகான பேச்சு ❤

  • @marieclaudinegerard6944
    @marieclaudinegerard6944 3 หลายเดือนก่อน +29

    Nalla host.. she is clearly telling high school mudikala nu.. college. 12th😢😅😮😮 host Kum education othukula pola😊

  • @dhanushdhanish7914
    @dhanushdhanish7914 3 หลายเดือนก่อน

    ❤🥰 Innocent pesuraanga

  • @geethanjalipv2778
    @geethanjalipv2778 3 หลายเดือนก่อน +23

    Soooo...cute...all bcas of sir❤

  • @keerthanahari7562
    @keerthanahari7562 2 หลายเดือนก่อน

    எல்லாரும் நான்தான் பெரிய இதுவுனு பேசுவாங்க ஆனா எங்க ரொம்ப வெளிப்படையா இருக்கங்க அது பாக்கவே ரொம்ப அழகா இருக்கு அவங்களும் அவங்க தமிழும் 💙💙💙💙💙💙💙💙💙 so quite 😊

  • @n9250
    @n9250 3 หลายเดือนก่อน +29

    Pure soul
    Innocent

  • @ramkumarv1756
    @ramkumarv1756 3 หลายเดือนก่อน +1

    Forget about everything else...What amazes me is, she is absolutely at peace with her ownself, her past, her present and even future !! Its a great sign of maturity and enlightenment

  • @Saravraji
    @Saravraji 3 หลายเดือนก่อน +108

    Education ஒத்துக்கல😂😂😂

  • @m.venkateshm.venkatesh3926
    @m.venkateshm.venkatesh3926 3 หลายเดือนก่อน +1

    Nee cute dii chellakuttie..❤😊

  • @Denisarokyasamy5293
    @Denisarokyasamy5293 3 หลายเดือนก่อน +53

    Anchor apdi sirichu iruka kudadhu..akshara❤

    • @DHEVENDRAA3
      @DHEVENDRAA3 3 หลายเดือนก่อน +1

      Yes anchor srika kudathu

  • @AG-np3jh
    @AG-np3jh 2 หลายเดือนก่อน

    வெளிப்படையான பேச்சு நல்ல உள்ளம்

  • @vijaypriyadhiya3453
    @vijaypriyadhiya3453 3 หลายเดือนก่อน +18

    I lk her very much... Shruti mathri ivangaa illa ...semma Frank...

  • @shravs7130
    @shravs7130 25 วันที่ผ่านมา +1

    Her innocence ❤❤❤❤

  • @ragavendiranl2728
    @ragavendiranl2728 3 หลายเดือนก่อน +7

    100% good comments because honest speech

  • @thusharaaneesh4037
    @thusharaaneesh4037 3 หลายเดือนก่อน

    Full video?

  • @shanmugams47
    @shanmugams47 3 หลายเดือนก่อน +13

    Anchorக்கு high school என்கிறது பத்தாவது வரைக்கும் தான் அதுவே தெரிய மாட்டேங்குது.😮

  • @udayaa244
    @udayaa244 2 หลายเดือนก่อน

    தங்களது உண்மைத்துவத்திற்காகவே வான் உயர செல்லும் உங்கள் புகழ் வாழ்த்துக்கள்

  • @VinijaLojvika
    @VinijaLojvika 3 หลายเดือนก่อน +52

    என் அப்பாகிட்ட போய் 10th fail nu சொன்னேம்னா என்ன அடிபிச்சு விட்டுருப்பாரு 😢😢😢😢

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible 3 หลายเดือนก่อน

      @VinijaLojvika உன்கிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்கா ... நா அப்படி எல்லாம் செய்யமாட்டேன்

    • @NaveenTheIncredible
      @NaveenTheIncredible 3 หลายเดือนก่อน

      @VinijaLojvika உன்கிட்ட யாரோ தப்பா சொல்லி இருக்கா ... நா அப்படி எல்லாம் செய்யமாட்டேன்

    • @ThulasiRaman-rd2ie
      @ThulasiRaman-rd2ie 3 หลายเดือนก่อน +1

      Nice baby ❤❤❤❤❤❤❤❤

    • @ThulasiRaman-rd2ie
      @ThulasiRaman-rd2ie 3 หลายเดือนก่อน +1

      U so sweet baby love you baby ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 3 หลายเดือนก่อน +4

    Na college padikkumbodhu first year la rendu arriyar vachen. But first attempt la clear pannitten. Ana ippo varaikkum veliye sollavo illa andha certificate yaru kannula padamalum marachi vaippen. But ur open heart person.

  • @Banu-kt4sz
    @Banu-kt4sz 2 หลายเดือนก่อน +1

    Samaththu pulla😊

  • @Fashion-ku2dn
    @Fashion-ku2dn 3 หลายเดือนก่อน +5

    I love her smile nd innocent speech

  • @mr.shadow2497
    @mr.shadow2497 3 หลายเดือนก่อน

    Full video link send pannunga

  • @selvakumari8671
    @selvakumari8671 3 หลายเดือนก่อน +67

    Anchor amma high school means college ya ithu eppa superb

    • @shanuwaz1227
      @shanuwaz1227 3 หลายเดือนก่อน +3

      Ama ithuvum theriyama vanthuttanga😂😂😂😂😂

    • @gklsvadpm
      @gklsvadpm 3 หลายเดือนก่อน +1

      High school means +1 +2

    • @norah9942
      @norah9942 3 หลายเดือนก่อน

      Avanga just asingam padutha try panranga😒

  • @DevenLog
    @DevenLog 23 วันที่ผ่านมา +1

    She won the life by speaking truth

  • @gunasekardhanasekarn1470
    @gunasekardhanasekarn1470 3 หลายเดือนก่อน +4

    Woooooooowi poths unmaiye pesura ponna pakura u r great da ammu love u

  • @Shalini_playlist
    @Shalini_playlist 3 หลายเดือนก่อน +7

    வெளிப்படையான பேச்சு 👏🏻👏🏻💯🗿

  • @amuluma6602
    @amuluma6602 3 หลายเดือนก่อน

    What a beautiful commant box❤....வாய்மையே வெல்லும்👏என் அழகு தமிழில் பேசும் கமலின் மகள் அழகு😍

  • @anuviya3068
    @anuviya3068 3 หลายเดือนก่อน +26

    Nanum 10th fail 2008 la ipo na DTP, GNM. Mudichita Bangalore la work panra 20000 vangura

    • @Goodie477
      @Goodie477 3 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉

    • @thirupathic3218
      @thirupathic3218 3 หลายเดือนก่อน +1

      Good 🎉

  • @jayanthids581
    @jayanthids581 2 หลายเดือนก่อน +1

    Such an innocent girl ., cute

  • @Iamasimplehuman
    @Iamasimplehuman 3 หลายเดือนก่อน +102

    Pl educate anchor what is middle,high and higher secondary school means

  • @GeethaSekar-v4t
    @GeethaSekar-v4t 2 หลายเดือนก่อน

    Full video link please

  • @abiramidharshini2912
    @abiramidharshini2912 3 หลายเดือนก่อน +6

    Cute... Akshara

  • @babupsm
    @babupsm 2 หลายเดือนก่อน

    Very innocent and sweet....

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 หลายเดือนก่อน +85

    பணம் பத்தும் செய்யும்..☹️
    High class ஆ இருந்தா high school fail ஆனாலும் அந்தஸ்து உயர்த்திப் பிடிக்கும்.
    Middle class ஆ இருந்து High school fail ஆயிட்டா ஏச்சும் பேச்சும் வரும், அதைச் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், முயற்சியும் மட்டுமே உயர வழிவகுக்கும்..☹️🙏

    • @arthitrendz7437
      @arthitrendz7437 3 หลายเดือนก่อน +2

      Semma sir athu tha nenaichen

    • @Whitemoon00789
      @Whitemoon00789 3 หลายเดือนก่อน

      Nanum idha nenachen

  • @rajarani5907
    @rajarani5907 3 หลายเดือนก่อน

    ❤ வெளிப்படையான பதிவு .

  • @Brilliantideas19
    @Brilliantideas19 3 หลายเดือนก่อน +24

    That’s why Kamal supported to Jovika in BB7

  • @shanujohn9262
    @shanujohn9262 3 หลายเดือนก่อน +3

    Sister நானும் இதே போல் தான் 😅😅😅