Praise the Lord Pastor. இது போன்ற பதிவுகளை நாங்கள் கற்றுக் கொள்ள பதிவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கர்த்தர் உங்களுக்கு அநேக வெளிப்பாடுகளை தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. Ps. ரமேஷ்
ஆதி 11: 1ல் பூமியெங்கும் ஒரு மொழி மட்டுமே பேச்சு வழக்கில் இருந்தது என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் அந்த மொழியின் ஆளுமை கலைச்சொற்கள், பெயர்கள் உலகெங்கும் இருந்து இருக்கவேண்டும். அதை காணலாம்... தமிழ்- வேதச்சொல்- எபிரெயம் ஆதன் - ஆதாம்- ஆதம் அவ்வை- ஏவா - ஆயா சேய் - சேத் - சே ஆ - ஆபேல் - ஆபெல் ஆம்+என் - ஆமென் - ஆமென் பகல் - பகல் - பகற் இரவு - இரவு - இரவ் இல - இல்லை - ல வேணாம்- வேண்டாம் - னா
இன்றைக்குத் தான் நான் எபிரேய மொழியின் வரலாற்றினை அறிந்து கொண்டேன். இதற்கு முன்பாக எபிரேயம் தான் உலகின் முதல் மொழி என நினைத்திருந்தேன். அதாவது எபிரேய மொழியைத் தான் தேவன் சிருஷ்டிப்பிற்காக பயன்படுத்தினார். ஆகவே அது தான் உலகின் முதல் மொழி என நினைத்திருந்தேன். தேவன் மனிதனோடு தொடர்பு கொண்ட மொழியும் அதுவே என நினைத்திருந்தேன். மேலும் தேவன் தமது விரலினால் எழுதிய மொழியும் எபிரேயம் தான் என கருதியிருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன் - மொழிகளுக்கு அப்பாற்பட்ட நம் אב சிருஷ்டிப்பிற்காக ஒரு மொழியையும் மனிதனோடு தொடர்பு கொள்ள வேறு ஒரு மொழியையும் வைத்திருந்தார் போலும். மோசேக்கு தெரிந்த வேறு ஏதாவது ஒரு மொழியில் கூட தமது கற்பனைகளை எழுதிக் கொடுத்திருக்கலாம். பிற்பாடு மோசே அந்த கற்பனைகளை இஸ்ரவேல் மக்களின் மொழியில் மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கலாம். நல்ல தகவல்களை இன்று கேட்டிருக்கிறேன். தகவல்களுக்கு நன்றி.
Hello pastor, Hope you are doing good and safe, love the video Animation ur Voice modulation is fantastic pr, need more video like this ...... Love you Pastor
உலகின் முதல் மொழி நம் தமிழ்! யூதர்கள் மற்றும் அரேபியர்கள் ஆகிய இரு இனமும் தமிழ் தட்டான் அபிராமி பத்தர் என்னும் அபிரஹாம் என்னும் இப்ராஹிம் நபி என்னும் சிறுத்தொண்ட நாயனாரின் வாரிசுகள்!
One of the Tamil Scholars has found out on His theses, Tamil is the ancient Sumerian language by showing the similarities between the two in his video.
ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
நன்றி 🙏
Thank you pastor
Excellent.
Thanks a Lot Teacher!
May our God Almighty bless your good efforts.
Praise the Lord Pastor.
இது போன்ற பதிவுகளை நாங்கள் கற்றுக் கொள்ள பதிவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கர்த்தர் உங்களுக்கு அநேக வெளிப்பாடுகளை தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.
Ps. ரமேஷ்
Glory too Jesus 👑😊😍💕💞👍👌✌👏🙌....amen.
Very Good information Prof...God Bless you...
Thank you all for your appreciations!
Super brother god blessu
Fine
ஆதி 11: 1ல் பூமியெங்கும் ஒரு மொழி மட்டுமே பேச்சு வழக்கில் இருந்தது என்று வேதம் கூறுகிறது.
அப்படியானால் அந்த மொழியின் ஆளுமை கலைச்சொற்கள், பெயர்கள் உலகெங்கும் இருந்து இருக்கவேண்டும்.
அதை காணலாம்...
தமிழ்- வேதச்சொல்- எபிரெயம்
ஆதன் - ஆதாம்- ஆதம்
அவ்வை- ஏவா - ஆயா
சேய் - சேத் - சே
ஆ - ஆபேல் - ஆபெல்
ஆம்+என் - ஆமென் - ஆமென்
பகல் - பகல் - பகற்
இரவு - இரவு - இரவ்
இல - இல்லை - ல
வேணாம்- வேண்டாம் - னா
Amazing video pastor
Very useful 👍👍
Unga voice semaya iruku pastor
இன்றைக்குத் தான் நான் எபிரேய மொழியின் வரலாற்றினை அறிந்து கொண்டேன். இதற்கு முன்பாக எபிரேயம் தான் உலகின் முதல் மொழி என நினைத்திருந்தேன். அதாவது எபிரேய மொழியைத் தான் தேவன் சிருஷ்டிப்பிற்காக பயன்படுத்தினார். ஆகவே அது தான் உலகின் முதல் மொழி என நினைத்திருந்தேன். தேவன் மனிதனோடு தொடர்பு கொண்ட மொழியும் அதுவே என நினைத்திருந்தேன். மேலும் தேவன் தமது விரலினால் எழுதிய மொழியும் எபிரேயம் தான் என கருதியிருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன் - மொழிகளுக்கு அப்பாற்பட்ட நம் אב சிருஷ்டிப்பிற்காக ஒரு மொழியையும் மனிதனோடு தொடர்பு கொள்ள வேறு ஒரு மொழியையும் வைத்திருந்தார் போலும். மோசேக்கு தெரிந்த வேறு ஏதாவது ஒரு மொழியில் கூட தமது கற்பனைகளை எழுதிக் கொடுத்திருக்கலாம். பிற்பாடு மோசே அந்த கற்பனைகளை இஸ்ரவேல் மக்களின் மொழியில் மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கலாம். நல்ல தகவல்களை இன்று கேட்டிருக்கிறேன். தகவல்களுக்கு நன்றி.
Super animated video information...🌹👌👌👌
Very useful Pastor.😇.. Waiting for more videos like this ..
Pastor really very super...this information..and video creation...glory to god......i want more video.....from u pastor...
Superb excellent pastor
thank you pastor this is very useful
Hello pastor, Hope you are doing good and safe, love the video Animation ur Voice modulation is fantastic pr, need more video like this ...... Love you Pastor
Super pastor! Such a great unique informative video 🤝 God bless you!!!
Thank you Pastor😇😇
Very usefull story.tnq pastor
Super pastor ur voice and tamil pronounce very excellent ....god blesed pastor
Praise the LORD 🙏 Amen
Thankyou 🤲🤲
அருமையான வீடியோ பாஸ்டர்.
இதுபோன்று இன்னும் நிறைய வீடியோ போடுங்க பாஸ்டர், நாங்கள் கற்றுக்கொள்கிறோம்...
Superb pastor....
Praise the Lord.. Good effort Pastor.. God bless your Ministry..
Good start Pastor.. blessing.. keep doing more pastor.
Very nice pr. good video lessons
Nice pastor
Nice
Blessings pastor
Very useful video pastor!
Superb Pastor.😍😍🙌
Vera level Thala💖🤩
God bless you🥰🥰 pastor very good explain 👍👍
Wonderful Pastor....
Hebrew mozhi ku mun tamil mozhi thondriyatha
உலகின் முதல் மொழி நம் தமிழ்!
யூதர்கள் மற்றும் அரேபியர்கள் ஆகிய இரு இனமும் தமிழ் தட்டான் அபிராமி பத்தர் என்னும் அபிரஹாம் என்னும் இப்ராஹிம் நபி என்னும் சிறுத்தொண்ட நாயனாரின் வாரிசுகள்!
super pastor
Very useful pastor 👍
👌
Super 👍
Super pastor
One of the Tamil Scholars has found out on His theses, Tamil is the ancient Sumerian language by showing the similarities between the two in his video.
Vara 11 Thala
Appo thamil illa ya ? Enakku school la tamil nu than sonnanga
Wow super
Amen
Praise the Lord
Good message
Very good Editing &Record
Lightning little improve
Thank you for the suggestion Pastor. Surely i’ll consider it when I publish my next content.
👍👍👌👌👌👌👌👌
Bakyaraj MABC
Supper
Is the modern day spoken Hebrew same as the Biblical Hebrew? Is the modern day Israel same as the Israel under David?
Modern Hebrew is different from the Hebrew of our forefathers. Modern Hebrew is more developed in form, usage of words and the grammar as well.
Super pastor
Amen