உங்கள் வீடீயோ பார்த்து எங்கள் வீடு மங்கல கரமாக மாறி வருகிறது பிரபஞ்சத்திற்கு நல்ல விசயங்களை சொல்லி கொண்டே வருகிறீர்கள் கடவுள் உங்களை நல்ல விசயங்களை சொல்வதற்கு அனுப்பி உள்ளார் அம்பாள் வடிவில் நீங்கள் இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி டாக்டர் .
அம்மா பலருக்கு நினைத்தது நிறைவேறம் பரிகாரம் சொல்லி உதவி செய்ரிங்க நீங்கள் அருமை எனக்கு மார்பகத்தில் சிறிய கட்டி, மூக்கில் சதை வளர்ச்சி ,நரம்பு பிரச்னை போன்ற பிரச்சனைகள் இருக்கு. நோய் நீங்கும் பரிகாரம், முருகன் பதிகம் போன்றவற்றை சொல்லி உதவுங்கள் தயவு செய்து 😥🙏முருகனை நான் மிகவும் நம்புகிறேன். அவரே உங்களை அனுப்பி இருக்கிறார் என்று நினைத்து கொள்கிறேன்.உதவுங்கள்😥😥🙏🙏
Hi mam,,, 7 month la 3.30lakhs kadan adachutom. Maithra mukurtham very powerful 👌Ennala nambave mudila, three years adaikatha kadan sikirama adanchuruchu. Romba happy 😊 TQ for sharing 👍
@@dharshannpiiialakshmannpid1571 hi sis, "marumagal kitchen" you tube channel paruga,,, avaga yepdi savings pandrathunu niraya videos post pannirukaga... Yella videos'aum fulla paruga. Fist avaga video pathu amt save panna aramichyn. Then தமிழரசி mam channel pathu, "nambikaiyoda" avaga sonnatha senjen,, ennoda husband ku project kidachathu,,, so sikirama kadan adachutom.
நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் அம்மா சமீப காலமாக உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்து வருகிறேன் மைத்திரேயி முகூர்த்தத்தில் எடுத்து வைத்த பணத்தை நகையை மீட்க அதிலிருந்து எடுத்து மீட்கலமா எனது நகையை மீட்க போகிறேன் எந்த நாளில் எந்த நேரத்தில் மீட்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள் அம்மா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hello madam I am sorry that day i told no result for my mythrey muhurtham having full result on 6 th March I did that pariharam without failing gave result on 14 th March I should inform without failing thank u madam for ur videos and motivating words thanks a lot madam 😊
Hi sister, thank you so much. Effective biriyani leaf parigaram and meithreya mugurtham. Following it and started feeling the good changes in life. This video clears all the doubts which I had for further doings. U r awesome sister, thank you🙏🙏🙏
நான் ஒரு ஆறுமாதத்திற்கும் மேல் முழு நம்பிக்கை யோடு இந்த பரிகாரம் செய்கிறேன் மாற்றம் வரவில்லை. வரும்போது வரும் என்று நினைத்து நம்பிக்கை யோடுஎதிர்பார்த்து இருக்கிறேன்.
Amma roomba roomba thanks Amma 🙏 Na ippoo tha intha veido pakkuren kandeepa Na saiven ma. Na Bank gold vachirukken. Seekkerama Na thirumba vanganum Amma 🌹💗
Mytheru mugartham naal nerum oru aswini kethu mesha lagnam sevvai athekam neram than mytheru mugartham next anusham nachitra viruchaga lagnam sani bhagavan lagna this is called mytheru mugurtham. March 6 sunday mrg 9.05am to 11.05 am in btn use 10am use it second tuesday march 22 mrg 9.38 to 10.45am in btn 10.15 am use this two mugartham. One cover plus brinji leaf write tat en kadan adaiya vendum endru eluthu plus add pachakarpuram plus tat amount use all this put it in cover pray it in pooja room & keep it in silk saree
Hai mam i m new subscriber na 1 month ah than unga video pakuren. na 3 weeks ah vetrilai deepam eatrinen en husband ku vandi vaanganun mnu vendinen ipo vandi vangitom thanks for ur video
Hi mam, na two months itha follow pannen... 2.6 lacs pledge panna konja jewels ah relieve panniten.thank you so much mam..and also thanks to my neighbour who introduced me regarding maithreyi muhurtham..and also suggest your channel. Thank you so much...
Akka vazhga valamudan I m Lakshmi kamalanathan ka varum kirthigai andru enku 5th day periods date varuthuka nan pojai pannalama? Age 47 plse reply me akka
Government job kidaika ena sis parigaram ungaluthu yellam pathivum romba useful ya iruku na yellam panitu vara ana job matum kidaikala pls solution thanga sis
Gd nn Mam, Nan parkindra video's la, neenga solra methods someone follow panna Mam, Vera yaarudaiyathum follow panna thonala, nambikaiyoda panra Mam, innum sariya theriyala, y mean's Life la romba, sollala Mam 200% Happy AA irka Mam, already positive vaa thaa solluven BT TQ Mam God Bless U Mam and To All Mam
mam வணக்கம் 🙏மைதரேயி முகூர்த்தம் நேரத்தில் மட்டும் சிறிய தொகையை எடுத்து வைத்தால் போதுமா mam அல்லது தினமும் சிறிய தொகையை எடுத்து வைக்க வேண்டுமா ஒரு நாள் மட்டும் போதுமா🤔Replay mam pls
நான் உங்கள் பதிவால் பயன் அடைந்து இருக்கிறேன் நன்றி அம்மா
Sister very use full maithraya mugarthan sanji oru masathula en jewel adamanathulairundhu vandhutu 8 yearsku aparam vandhuruku romba nandri
Prinju leaf valipaadu seithu vaalkaiyea maarivittathu. Kadan adainthathu. 1 laks kadan irunthathu. 50000 finish pannachu. Sampala uyarvum success. Ithukellam oru kaaram ningal mattumthan ungal arumayana pechu mattum than thank you so much mam
நன்றி, சகோதரி இதை செய்து பயன் அடைந்தேன் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் வீடீயோ பார்த்து எங்கள் வீடு மங்கல கரமாக மாறி வருகிறது பிரபஞ்சத்திற்கு நல்ல விசயங்களை சொல்லி கொண்டே வருகிறீர்கள் கடவுள் உங்களை நல்ல விசயங்களை சொல்வதற்கு அனுப்பி உள்ளார் அம்பாள் வடிவில் நீங்கள் இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி டாக்டர் .
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Unmai unmai sis na maithru muhurtham 4 months ah continue pannen IPO paadhi jewel loan adachuten jewel um meetuten thank you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖
Mam.. Intha method follow panni ennudaya ela kadanayam adachiten.. Thank u mam
அம்மா பலருக்கு நினைத்தது நிறைவேறம் பரிகாரம் சொல்லி உதவி செய்ரிங்க நீங்கள் அருமை எனக்கு மார்பகத்தில் சிறிய கட்டி, மூக்கில் சதை வளர்ச்சி ,நரம்பு பிரச்னை போன்ற பிரச்சனைகள் இருக்கு. நோய் நீங்கும் பரிகாரம், முருகன் பதிகம் போன்றவற்றை சொல்லி உதவுங்கள் தயவு செய்து 😥🙏முருகனை நான் மிகவும் நம்புகிறேன். அவரே உங்களை அனுப்பி இருக்கிறார் என்று நினைத்து கொள்கிறேன்.உதவுங்கள்😥😥🙏🙏
நாராயணீயம் மந்திரம்
நன்றி சகோதரி தெளிவா சொல்லி குடுத்தீங்க🙏
ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பயனுள்ள தகவல்
நீங்கள் கூறிய செவ்வாய் கிழமை சனி ஓரையில் சிறுதொகை கொடுத்து அடுத்த வாரம் என்று கடன் அடைந்து விட்டது. நன்றி அக்கா
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Nanum enda 2 madamaga eduttuvaikkiren medam
Thank you very much 🙏🙏
Super sisnanum last month eluthi vaichu 3 lakhs adicchitom sis romba tq sis 👏👏👏
மிக்க நன்றி சகோ
வணக்கம் நான் பஞ்ச கவிய விளக்கு விற்பனை செய்கிறேன் , வேண்டும் என்றால் கருத்து தெரிவிக்கவும் ஏழு மூன்று மூன்று எட்டு ஏழு ஐந்து ஐந்து ஆறு எட்டு ஐந்து 🙏🙏
Mam man viji Nan entha parigaram kadantha 6th month follow panninen unmiyile ennala Nampa mudiya villain 6years bank kadan adainthathu rompa rompa thanks Nan ennum follow pannuven
I was waiting for this video tq I was following this I got soo many changes in my loans
Hi mam,,, 7 month la 3.30lakhs kadan adachutom. Maithra mukurtham very powerful 👌Ennala nambave mudila, three years adaikatha kadan sikirama adanchuruchu. Romba happy 😊 TQ for sharing 👍
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Sis epadi adachinga.nanum eduthu vaikiren but ena panrathunu therila
@@dharshannpiiialakshmannpid1571 hi sis, "marumagal kitchen" you tube channel paruga,,, avaga yepdi savings pandrathunu niraya videos post pannirukaga... Yella videos'aum fulla paruga. Fist avaga video pathu amt save panna aramichyn. Then தமிழரசி mam channel pathu, "nambikaiyoda" avaga sonnatha senjen,, ennoda husband ku project kidachathu,,, so sikirama kadan adachutom.
நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் அம்மா சமீப காலமாக உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்து வருகிறேன் மைத்திரேயி முகூர்த்தத்தில் எடுத்து வைத்த பணத்தை நகையை மீட்க அதிலிருந்து எடுத்து மீட்கலமா எனது நகையை மீட்க போகிறேன் எந்த நாளில் எந்த நேரத்தில் மீட்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள் அம்மா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு சகோதரி 🙏🏻🙏🏻 பயனடைந்த வர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
Nanum loan vangithan veedu kattran ennakum sukaram loan adaiyanum nu na idhai driven thank you dear.sister 😍🙏🙏😘😘
வணக்கம்
நன்றி
நானும் நம்பிக்கையுடன் செய்து
பார்க்கிறேன்
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்யப் போகிறேன் செய்து விட்டு தகவல் தருகிறேன்
ரொம்ப நன்றி நீங்கள் சொன்னது போல செய்தேன் என்னுடைய தாலி சரடு அடகு இருந்து மீட்டு விட்டேன் 🙏🏻
Hello madam I am sorry that day i told no result for my mythrey muhurtham having full result on 6 th March I did that pariharam without failing gave result on 14 th March I should inform without failing thank u madam for ur videos and motivating words thanks a lot madam 😊
Thank you so much sir
Thank you so much mam Intha mathiri seithuttu varugiren
Hi sister, thank you so much. Effective biriyani leaf parigaram and meithreya mugurtham. Following it and started feeling the good changes in life. This video clears all the doubts which I had for further doings. U r awesome sister, thank you🙏🙏🙏
Sister romba thanks nenga sonamathiri mythreya muhurtham thathula nan last month nenga sona Mathiri nan senchen sis yenala nambave mudiyala nan intha jewel a yepa metpane theriama bayanthen sis yethirparatha vithama 10savaran gold metuten sis romba romba thanks sis
Hi mam I did vettrillai deepam valipaadu for my normal delivery. I delivered a baby girl normally. Thanks mam
நான் ஒருவர்க்கு வங்கி குடுத்தேன் இன்னும் பணம் வரவில்லை இன்னைக்கு நானும் அவுங்கே பெயர் எழுதி வைத்திருக்கேன் 10/10
நான் ஒரு ஆறுமாதத்திற்கும் மேல் முழு நம்பிக்கை யோடு இந்த பரிகாரம் செய்கிறேன் மாற்றம் வரவில்லை. வரும்போது வரும் என்று நினைத்து நம்பிக்கை யோடுஎதிர்பார்த்து இருக்கிறேன்.
Muyarchi thiruvinaiyakum
கண்டிப்பா பலன் உண்டு
எனக்கு நடந்துருக்கு சகேதரி
Thank you sister I want to this month ❤️ God bless 🙏
Hi mam. Nalla pathivu super nanum ithai seiya pokiren. Palan kidaiththavudan eluthukiren.1🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌😍😍😍😍😍
Amma roomba roomba thanks Amma 🙏 Na ippoo tha intha veido pakkuren kandeepa Na saiven ma. Na Bank gold vachirukken. Seekkerama Na thirumba vanganum Amma 🌹💗
நானும் முயற்சி செய்கிறேன் மேடம் நன்றி அம்மா
I have started doing this sis... Thank you for your reminder 🙏☺️ happy to see that so many people got benefited..
Thank you mam 🙏🙏🙏. kandippa panren mam 👍 👍👍 every month nan intha date la katren mam.🙏🙏🙏🙏
சூப்பர் சகோதரி
Thanks mam ethai nanun follow pannanen ennoda kadanum adairhuvitten thanks 🙏
Thank you so much sister 3 months ah entha pathivu follow panra engal kadan thera vendum vendikollungal please
Mytheru mugartham naal nerum oru aswini kethu mesha lagnam sevvai athekam neram than mytheru mugartham next anusham nachitra viruchaga lagnam sani bhagavan lagna this is called mytheru mugurtham. March 6 sunday mrg 9.05am to 11.05 am in btn use 10am use it second tuesday march 22 mrg 9.38 to 10.45am in btn 10.15 am use this two mugartham. One cover plus brinji leaf write tat en kadan adaiya vendum endru eluthu plus add pachakarpuram plus tat amount use all this put it in cover pray it in pooja room & keep it in silk saree
Sooooooper Shalini sister....👍🏻👍🏻👍🏻
hello mam nan mulu nambikai oda trie panan nalla reasultu mam very use full mam thank you so much mam
👍🏻👍🏻👍🏻
Hai mam i m new subscriber na 1 month ah than unga video pakuren. na 3 weeks ah vetrilai deepam eatrinen en husband ku vandi vaanganun mnu vendinen ipo vandi vangitom thanks for ur video
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Mam kodutha panam thirumba vara ethachum parigaram solunga mam ple....
Thank you for your gentle reminder,, Dr amma
நான் கடைபிடித்து வருகிறேன் டாக்டர் நன்றி நன்றி
Sagothari orae cover il 2visayathrku vaikalama
Hi mam, na two months itha follow pannen... 2.6 lacs pledge panna konja jewels ah relieve panniten.thank you so much mam..and also thanks to my neighbour who introduced me regarding maithreyi muhurtham..and also suggest your channel. Thank you so much...
நன்றி ௮ம்மா
Velai kitaikka Enna seyanum mam
கடன் தீர மட்டுமல்ல வேலை வாய்ப்புக்கும் இந்த நேரத்தை பயன்படுத்த முடியுமா சகோதரி
Idam vanga kadan vanga porom mam. Panam kidaika Enna parikaram pannalama mam. Plz reply pannunga
நிரந்தர வேலை வருமானத்திர்க்கு வழிபாடு இருந்தால் சொல்ங்க அக்கா
Kadan koduthathu kidaippatharku pariharam sollunga mam
Intha ilai parikaram seivathu epadi amma pls video link kudunga
வணக்கம் சகோதரி
சிவாயநம
நீங்க சென்ற மைத்ரேயமுகூர்தத்தில் கடன் அடையபிரியாணிஇலையில் எழுதிவருகிறேன் இன்னும்பலன் கிடைக்கல இருந்தாலும் செய்துவருகிறேன் நன்றி
Which is correct time? For maithra mum. Night also telling . For this Which is true
Tqv much mam for the information all credits to you god bless youma
Medam uggaluku megavum roomba nalla manasu
Mam biriyani leaf eppadi எழுத வேண்டும்
Gotutha panam eppati vangkathunu therila athuku ethavathu parikaram iruntha sollungka madam
Thanks your tips follow 😊
Madam priyani leaf aluthi vaithu eppo ariya vidanum madam
Nandri sister
Sis nanum jewls metuta 2 months lla romba happy
Akka vazhga valamudan I m Lakshmi kamalanathan ka varum kirthigai andru enku 5th day periods date varuthuka nan pojai pannalama? Age 47 plse reply me akka
நன்றி மேடம் 🙏🙏🙏
Try panni pakapooran mam
மிக்கா நன்றி அக்கா
🙏👍 super வாழ்க வளமுடன் சகோதரி
இந்த மாசம் எப்ப வருது சிஸ்டர் இந்த முகூர்த்தம்
Government job kidaika ena sis parigaram ungaluthu yellam pathivum romba useful ya iruku na yellam panitu vara ana job matum kidaikala pls solution thanga sis
April month mytheriye mukurtham podunga mam please
Mam vinayagar chathurthi ku vaanguna pillayar silai poojai room la apdiye vechikalama ila kandipa karachidanuma silar apdiye veetla vechikita nalladhunu solranga silar karaikuradhu dhan nalladhunu solranga edhu mam nalladhu?
Indha month naan kandipa seirean sissy...Thank u so much 🙏🙏🙏
vanakam mam. our sila channel la iravu solranga neenga pakala soluringa atha follow panna
pls reply
Miss paniten amma 😔😔😔
நன்றி அக்கா
நன்றி அம்மா
Mam en husband kku quick foreign pogavendum ,atharku Enna seyanum.
Hai mam thanku for the usefull vifeo
thank you madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரெம்பநன்றிஅக்கா
உங்கள் பதிவை பார்த்தேன். நன்றி. மாதா மாதம் இதை நாம் கடைபிடிக்க வேண்டுமா, அம்மா?
ஆமாம்
can mother's can do for their child?
நன்றி
Thank you sister 🙏🙏🙏
I am the first view and like sister 😍
Mam naga 6month aa briyani leaf parigaram panithu irukom mam yangaluku kadan adayava illa mam
Thanks u so much mam🙏🙏🙏
Ipo than unga video parthan ipo irunthu itha na start pannalama mam I meen Sunday than first seiya poran pls sollunga mam🙏🙏
அம்மா,enaku oru thagaval solunga அம்மா Please, nanga oruthavungaluku velai vangi tharatha soli velaiku anupunom, aana anga ulla agent engala emathitanga, selavu poga meethi panathai settle panna sonanga அம்மா,nangalum athigamagave kadan vangi avunga kudutha pathi panatha settle panitom, ipo V2ku vanthu enoda ella panamum venum ilana nee sethuruva, nalla iruka mata, kovila poi soliruvomnu v2ke vanthu மண் வாரி v2la வீசி சாபம் vitutu porangamma, intha sabam engaluku balikuma அம்மா, kavalaia iruku, Yarukita kekurathunnum teriala, kalyanam panni 4 years aaguthu inum engaluku kulanthaium illa, avunga sona madhrie selavu poga meedhia settle panitom, ipo ivunga vidra sabam balichidumonu romba bayama iruku ma, already nangale romba kadanla irukom Please amma ithuku reply panunga அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சாபம் பலிக்காது...கவலை வேண்டாம்
@@ThamizharasiBalamurugan அம்மா romba நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi mam..22.3.22 night 9.52 PM to 10.01 am mythreya mugurtham
Ok mam i will try 👍
Indha masathoda 3 vathu matham maithreyi mugurthathil panam semikkiren....
Engha paiyannku nirandra velai salaryku parigaram sollavum
Hi mam niga sonna mathiri nan maithiraya muhurthathil panam eduthu vaithen konjam kadan adaithullen mam 🙏mam
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்
Gd nn Mam, Nan parkindra video's la, neenga solra methods someone follow panna Mam, Vera yaarudaiyathum follow panna thonala, nambikaiyoda panra Mam, innum sariya theriyala, y mean's Life la romba, sollala Mam 200% Happy AA irka Mam, already positive vaa thaa solluven BT TQ Mam God Bless U Mam and To All Mam
Mam continuos ah amountum biriyani illayum same coverleya vaikanuma mam.
Yes sister
Akka enakku 3 pen kulanthaigal 3 perukkume adikadi mookil ratham varukirathu. Atharkku ethavathu parigaram sollunga akka. Pls 🙏
Thank you sis
mam வணக்கம் 🙏மைதரேயி முகூர்த்தம் நேரத்தில் மட்டும் சிறிய தொகையை எடுத்து வைத்தால் போதுமா mam அல்லது தினமும் சிறிய தொகையை எடுத்து வைக்க வேண்டுமா ஒரு நாள் மட்டும் போதுமா🤔Replay mam pls
Mam sollara timing la eaduthu cover vagai
reply mam
Your voice is very nice