நமஸ்காரம் உங்கள் அருகில் உள்ள சிவாலயம் சென்று அந்த ஆலயத்தில் உள்ள ஓதுவார் மூர்த்திகள் அல்லது அங்கே பதிகம் பாட கூடிய ஆடியர்களை கேடிர்களே ஆனால் அவர்கள் கூறுவார்களா
7 வயது என்பது நாம் தீக்கை பெற தகுதி பெறும் உடல் மனம் பக்குவம் பெறும் காலம் ஆகும். 7 வயதிற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் தீக்கை பெற்றுக் கொள்ளலாம். தீக்கைக்கும் ஆண் பெண் என்ற பேதத்திற்க்கும் சம்பந்தம் இல்லை. பெண்கள் 7 வயதிற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் தீக்கை பெறலாம்.
அருமையான விளக்கம் ஐயா அனைவருக்கும் புரியும்படி தெளிவாகவும் விளக்கமாகவும் கூறிய குருவிற்கு அடியேனின் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்🔥🔥🔥🔥
ஓம்சிவாயநம.அய்யாதாங்கள்சொல்வதல்லாம்உண்மை.கருத்துக்கள்அருமை.அருமை.சிவசிவ.கலா
சிவாய பவாய தேவாய
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சிவாயநம.......நன்றி அய்யா.......
அருமை .வாழ்த்துக்கள்!
Nandre iyya
ஓம் நமசிவாய, 🙏🙏🙏
ஐயா இருப்பது சேலம் மாவட்டம் எமக்கு தீட்சை எடுக்க எந்த மடத்திரக்கு செல்ல வேண்டும் அருகாமையில் உள்ளனத தெரியப்படுத்தவும் சிவ சிவ
ஓம் நமச்சிவாய
Nanriga ayya sivasriaghoratharshini
Om Nama sivaya
ஓம் நமசிவாய வணக்கம்
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
Thangal thedchai kudukurergala
இல்லை ஐயா.
Sivya nama adiyen theetchai pera virumbugeren iyya
சமய தீக்கை கட்டாயமாக அனைவரும் பெற வேண்டும். வேறு கேள்விகளுக்கு அடியேனை அழையுங்கள். திருச்சிற்றம்பலம். 9962993193.
Sivaya nama iyya thangaludaya phone number thidarubukolla mudiyavelli
@@menakadevi7836 தொடர்பு அலை சரியாக இல்லை. எனது அந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும். அடியேன் அழைக்கிறேன்.
ஐயா தீட்சை எங்கு பெறுவது எப்படி
சிவாயநம. அடியேனை அழையுங்கள். 9445769019
ஐயா சமய தீட்சை எடுத்த பின்பு எப்பொழுது விசேட தீட்சை எடுக்க வேண்டும்
minimum 1year apram
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நமஸ்காரம். நான் விஸ்வகர்மா ஐயா. யாரிடம் எடுத்துக்கொள்ளலாமா எப்படி எடுத்துக் கொள்வது யாரிடம் அணுகுவது 🙏
ஐயா யாம் இருப்பது தாம்பரத்தில் எமக்கு தீட்சை எடுக்க எந்த மடத்திர்க்கு செல்ல வேண்டும் அருகாமையில் உள்ளதை தெரியபடுத்தவுப்🙏🙏
நமஸ்காரம் உங்கள் அருகில் உள்ள சிவாலயம் சென்று அந்த ஆலயத்தில் உள்ள ஓதுவார் மூர்த்திகள் அல்லது அங்கே பதிகம் பாட கூடிய ஆடியர்களை கேடிர்களே ஆனால் அவர்கள் கூறுவார்களா
பெண்கள் தீட்சை பெறலாமா
இறைவனும் உலகமும் அனைத்தும் யாவருக்கும் பொதுவானது. பெண்களும் கட்டாயம் தீட்சை பெற வேண்டும். தீட்சை பெற்ற பெண்கள் இன்றும் எண்ணற்றோர்.
🌹🙏🙏🙏🌹
ஐயா தீக்கை எடுப்பதற்கு எவ்வளவு செலவாகும்
@@ChithraMariappan சிவசிவ செலவு எல்லாம் கிடையாது. உங்கள் குருவிற்கு உங்கள் குருதட்சணை. அவ்வளவு தான்
@@ThiruNandhiTVஐயா கூடிய விரைவில் உங்களை தொடர்பு கொள்வேன் சிவாய நம
பெண்கள் 7வயதில் தீட்சை பெற தவறினால் பின்பு எத்தனைவயதில் தீட்சை பெறவோண்டும்?
திருமணம் செய்த பெண்கள் எப்போது எந்த வயதில் தீட்சைபெறவேண்டும்?