மகரம் - வெற்றிக்கான நேரம் உங்களை தேடி வரும் | Magaram | Vidya Karthik | Retro Aanmeegam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
  • மகரம் - வெற்றிக்கான நேரம் உங்களை தேடி வரும் | Magaram | Vidya Karthik | Retro Aanmeegam
    #Magaram #maatharaasipalangal #GuruVakraPeyarchi #astrology #tamilastrology #horoscope #devotional #rasipalan #predictions #Astrologer #VidhyaKarthik #AstrologerVidhyaKarthik #RetroAanmeegam
    For Contact:
    Astrologer Vidhya Karthik:
    7305911465, 9590918588
    ஆன்மீக கோயில்கள், பரிகார ஸ்தலங்கள், ராசிபலன்கள், நட்சத்திர கோயில்கள், நட்சத்திர ராசிகள் மற்றும் பரிகாரங்கள், வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள், ஆன்மீக தகவல்கள்,
    Instagram
    retroaanmeegam
    Fackbook
    profile.php?id=61560904732760

ความคิดเห็น • 147

  • @acbabumon6277
    @acbabumon6277 หลายเดือนก่อน +37

    நன்றி சனி பகவானே நன்றி...எல்லா உறவுகளின் சுய ரூபத்தை காட்டி தந்தத்துக்கு...2025 எல்லா மகர ராசி நண்பர்களுக்கும் ஒரு புது வாழ்க்கை ஆரம்பிக்க போகுது...நன்றி சகோதரி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @Tamilarasanofficial
    @Tamilarasanofficial หลายเดือนก่อน +41

    தாயே தோத்த இடத்துல ஜெயுக்கனும்🎉🎉🎉🎉

  • @Tamilarasanofficial
    @Tamilarasanofficial หลายเดือนก่อน +33

    நான் ல பட்ட கஷ்டத்தை சொன்னா ஒரு நாள் போதாது அம்மா...வாழ்கையே கடந்த 7 1/2 ஆண்டுகள் தலைகீழாக மாறிவிட்டது ...நிறையா அவமானம் ..நிறையா தோல்விகள்...படுதோல்விகள் ...நான் மன தைரியமா இருப்பதால அனைத்தையும் தாங்கிக்கொண்டுள்ளேன் ...😅😅😅😅🎉🎉🎉🎉

  • @EazhilRamu
    @EazhilRamu หลายเดือนก่อน +17

    அறுதலான வார்த்தைகள்... நன்றிமா ..❤

  • @Tamilarasanofficial
    @Tamilarasanofficial หลายเดือนก่อน +43

    விட்டத பிடிக்கனு ...தோத்த இடத்துல ஜெயிச்சு காலர தூக்கி நடக்குனு ...🎉🎉🎉நடப்பேன் 🎉🎉🎉❤

    • @Braveheartwriter
      @Braveheartwriter หลายเดือนก่อน +1

      அதுக்குன்னு ஒரிஜினல் ரம்மி ரெண்டு ஜோக்கர் இல்லாமல் ஆடாதீங்க.

    • @mallakottaimagarasi8338
      @mallakottaimagarasi8338 หลายเดือนก่อน

      Super confident

    • @RajkumarRajkumar-yp3bw
      @RajkumarRajkumar-yp3bw หลายเดือนก่อน

      Thank you mam

    • @ragunath9079
      @ragunath9079 13 วันที่ผ่านมา

      Competetive examkku padikkurean 10 years failurethan

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 6 วันที่ผ่านมา

    மேடம் நீங்கள் சொல்வதை கேட்கும் போது மனதிற்குள் அவ்வளவு சந்தோசம்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @மூண்றாவதுஅவதாரம்
    @மூண்றாவதுஅவதாரம் 29 วันที่ผ่านมา +4

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @Yarowne
    @Yarowne 29 วันที่ผ่านมา +3

    நீங்க முன்பே சொன்னது போல் வீட்டில் பட்டாம்பூச்சி.. மயில்.. பாம்பு மான் பார்த்தேன்... கோவில் ப்ரசாதம் கிடைத்தது சாதுக்கள் தரிசனம் கிடைத்தது.. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 மகிழ்ச்சி 🙏🙏🙏🙏

  • @d.selvaraj7576
    @d.selvaraj7576 หลายเดือนก่อน +4

    🙏🙏 நன்றி மேடம் மனம் ஆறுதலாக இருக்கிறது மிக்க நன்றி

  • @sureshbalug3923
    @sureshbalug3923 10 วันที่ผ่านมา

    நன்றி தாயே நன்றி நீங்கள் 100 வருடம் நலமாக இருக்க வேண்டும்.

  • @sujathaarravindhansuji9863
    @sujathaarravindhansuji9863 หลายเดือนก่อน +7

    ததாஸ்து உங்க வார்த்தைகள் பலிக்கட்டும்😊

  • @31spriya
    @31spriya หลายเดือนก่อน +3

    Ma’am , what you say is 100 percent correct. I have already started enjoying the good time . Life changed … feeling blessed 😄

  • @sivakumarrajasivakumar4603
    @sivakumarrajasivakumar4603 หลายเดือนก่อน +5

    அருமையான கருத்துக்கள்.
    நன்றி சகோதரி.

  • @saisarann8579
    @saisarann8579 หลายเดือนก่อน +4

    உங்கள் பதிவு அருமை❤

  • @RamadasRajakumari
    @RamadasRajakumari หลายเดือนก่อน +2

    நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏என்றும் வாழ்க மன நிறைவோடு

  • @KaniKani-v6p
    @KaniKani-v6p หลายเดือนก่อน +8

    உங்கள் வார்த்தை மிகவும் ஆறுதல்

  • @Saranamayyappa123
    @Saranamayyappa123 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் கூறுவது உண்மை.

  • @KrishnaVeni-v6n
    @KrishnaVeni-v6n 21 วันที่ผ่านมา

    அக்கா எங்கள் வாழ்வு பிறருக்காக வாழ்ந்த உழைத்து இருந்த எங்களை ஏமாளி கோமாளி ஆக்கினர் சொந்தமும், பந்தமும் ஆனால் கடவுளும் அவர்களுடன் நின்றார். இனி இனிமையான வாழ்வு அமையும் என்ற உங்க வாக்கு இந்தஅனைத்து மகரராசி மக் கள் அனைவரும் கிடைக் கடும்🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @KarthikNalen
    @KarthikNalen 29 วันที่ผ่านมา +3

    நன்றி சிஸ்டர் மனசுக்கு ஆறுதலா இருக்கு

  • @muthaiahr566
    @muthaiahr566 หลายเดือนก่อน +23

    என் வயது 55 இது மாதிரி கஷ்டப்பட்டது 7 வருடம் கழித்தது உயர் போய் உயிர் மட்டும் இருந்து வருகிறது 😂😅

  • @ponvandu3287
    @ponvandu3287 หลายเดือนก่อน +5

    Madam neenga நீடுழி வாழ்க

  • @raveendranathmeleparambil2942
    @raveendranathmeleparambil2942 13 วันที่ผ่านมา

    THANKS A LOT. ❤❤❤

  • @gunaseelan2741
    @gunaseelan2741 หลายเดือนก่อน +2

    100% correct ma🎉🎉🎉🎉🎉🎉

  • @Elabala
    @Elabala หลายเดือนก่อน +2

    மனமார்ந்த நன்றி 🙏

  • @krishmurthy4833
    @krishmurthy4833 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 หลายเดือนก่อน

    True...damaged and thrown...still again grace of God Guru blossom 🌸 thank you mam...❤

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 26 วันที่ผ่านมา

    You are absolutely right ... I'm still living.. just soul left with me..
    I hope .. I can..
    Shivam Jeyam ❤❤
    Thanks mam.

  • @balajir9766
    @balajir9766 หลายเดือนก่อน +3

    Thank you akka❤🎉

  • @yosappuraja9616
    @yosappuraja9616 29 วันที่ผ่านมา +1

    மேடம் நீங்க சொல்லுங்க செயலே வேற லெவல் சீக்கிரம் நல்ல நேரம் வரட்டும் மேடம்

  • @alaguganesh4777
    @alaguganesh4777 หลายเดือนก่อน +2

    It's True Thank you Sister

  • @சாய்நிறாேஜன்இலங்கை
    @சாய்நிறாேஜன்இலங்கை หลายเดือนก่อน +3

    நன்றி அக்கா

  • @muthaiahr566
    @muthaiahr566 หลายเดือนก่อน +5

    என் வயது 16 முதல் 55 வயது 7 வருடம் முழுவதும் எல்லாம் நடந்து வருகிறது உயிர் மட்டும் தான் உள்ளது 😢😮

  • @Dhanapranesh
    @Dhanapranesh หลายเดือนก่อน +2

    நன்றி சகோதரி

  • @tharsantn65
    @tharsantn65 หลายเดือนก่อน +1

    உண்மை தான் அக்கா 😭😭😭

  • @mallakottaimagarasi8338
    @mallakottaimagarasi8338 หลายเดือนก่อน +1

    All words are really true...😢but I still moving forward by own self confident

  • @sangeetharangan2757
    @sangeetharangan2757 หลายเดือนก่อน

    Thanks mam🎉.. God's grace nadanthaal kodana jodi nanri mam.. Your words give positivity and plesant mam.. Thanq so much mam..

  • @anandradhakrishnan1340
    @anandradhakrishnan1340 หลายเดือนก่อน

    Eagerly awaited mam .. your analysis is awesome 🎉🎉🎉😊😊😊..Tks a lot for your predictions.

  • @RavichandPasu23
    @RavichandPasu23 หลายเดือนก่อน +2

    💯💯💯 correct mam

  • @RevathiS-v1h
    @RevathiS-v1h 26 วันที่ผ่านมา

    Thank you sister 😢😢😢😢😢😢❤❤❤

  • @rajakumaran5675
    @rajakumaran5675 28 วันที่ผ่านมา

    Tq very so much dear sister 👌🤝💐🍫😍

  • @Jegadesan1987
    @Jegadesan1987 17 วันที่ผ่านมา

    உண்மை தான் மேடம், 7-1/2 வருசமா படாத கஷ்டம் இல்ல.
    போகாத கோவில் இல்ல.
    இனிமேல் ஆவது பாக்கலாம்
    எதாவது நடக்குதான்னு.

  • @RevathiS-v1h
    @RevathiS-v1h หลายเดือนก่อน +1

    Thank you mam aruthalana varthai uier mattum than erukku 😢😢😢😅😅😅😅

  • @seenu243
    @seenu243 หลายเดือนก่อน

    Correct Predictions. Thank u

  • @kavikavi07
    @kavikavi07 หลายเดือนก่อน

    Romba happya eruku your words 😊

  • @JeySathya-y6o
    @JeySathya-y6o 21 วันที่ผ่านมา

    Madam your speech gives me that s special encourage even though ezharai sani exists or not your special lot of encouragement and enthusiastic to come up in my life may God bless you long and prosperous life because so many people like friends and relatives and whom they had taken my help which is never reflected to my life

  • @Pambailove
    @Pambailove 14 วันที่ผ่านมา

    புது வருஷம் எனக்கு வேற லெவல் காம்சிடிச்சி எனக்கு 1st day vera Mari enna aaga podhoa thariyala 😭😭😭😭

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 หลายเดือนก่อน +2

    ❤🙏🥰👍 நன்றி மிக்க நன்றி மேடம் 🙏🎁

  • @KamatchiBarani-z8w
    @KamatchiBarani-z8w หลายเดือนก่อน

    Thank you so much for your predictions

  • @SathishKrishna-d3t
    @SathishKrishna-d3t หลายเดือนก่อน

    Amma Amma nalthu thiruvonam
    😊😊😊

  • @priyashyam9703
    @priyashyam9703 หลายเดือนก่อน

    Nanthiri namskaram amma 🙏❤

  • @svpsukhjit5546
    @svpsukhjit5546 29 วันที่ผ่านมา

    What mentioned correct i suffered last 7 years

  • @AmuthaV-u5h
    @AmuthaV-u5h หลายเดือนก่อน +1

    Mam nan uingalai matum than nabukeran thankyou

  • @mrs.kirtheeraghu4114
    @mrs.kirtheeraghu4114 หลายเดือนก่อน

    Thank u maa very true ❤

  • @SathiyaMuthukumar
    @SathiyaMuthukumar หลายเดือนก่อน

    Thank you sister 🙏

  • @MuthuRaj-q9q
    @MuthuRaj-q9q 19 วันที่ผ่านมา

    👌

  • @BalajiManoharlal
    @BalajiManoharlal 24 วันที่ผ่านมา

    Super madam

  • @manjulakarthi5977
    @manjulakarthi5977 19 วันที่ผ่านมา

    En kulathivamae un varthaikalal en kankal kulamakivittathuma

  • @travelwithjegan
    @travelwithjegan หลายเดือนก่อน +1

    Natakutho natakalaiyo mam,erunthaalum nantri

  • @vkcmama2
    @vkcmama2 29 วันที่ผ่านมา +1

    Ketka ketka kanneer varuthu madam

  • @AbiNaya-cb3lr
    @AbiNaya-cb3lr 25 วันที่ผ่านมา

    Neengal sonna maathiri Maan kannavil vanthathu,vedio um paarther na intension oda paakala etharchiya parthen mam neenga soldrapom na belive pannala mam.i was shocked when it's happen

  • @alonegk9742
    @alonegk9742 หลายเดือนก่อน +3

    Thayeaa intha mathiri tha varusam varusam sollurangaa intha thatava itha nambalamanu oru video podungaa ennala mudiyalaa 🥵😔

    • @Jayathisethu
      @Jayathisethu หลายเดือนก่อน

      நீங்க சொல்றது சரிதான் வீடியோ பார்த்து பார்த்து சலிச்சி போச்சு ஒரு வேளை எல்லா யூடியூப் சேனலும் மகர ராசிக்காரர்கள் சொல்றதை எல்லாம் நம்பிடுவாங்க மக்கள் னு நினைப்பு போல

  • @ranganadhanriya7450
    @ranganadhanriya7450 หลายเดือนก่อน +2

    Vela kedacha podhum

  • @saikavi8663
    @saikavi8663 หลายเดือนก่อน

    Thanks Madam

  • @mahendranm5837
    @mahendranm5837 หลายเดือนก่อน

    Sis
    Neenga. Solluvathu
    Mikka makilchi
    Nadakkattum
    Valthukkal

  • @ilangoe7959
    @ilangoe7959 หลายเดือนก่อน

    Thanksmadam

  • @ramyas257
    @ramyas257 หลายเดือนก่อน

    Nandri mam

  • @kushikushi-qd1zu
    @kushikushi-qd1zu หลายเดือนก่อน

    Romba thanks🎉 happy 😹

  • @thiagarajannaveen4573
    @thiagarajannaveen4573 หลายเดือนก่อน

    Super

  • @mape8322
    @mape8322 27 วันที่ผ่านมา

    Mam Naa bank exam tha preparation la irukean... mains exam result kaka waiting mam..pls students ku solunga mam.. thank you ❤❤❤

  • @KannanPalani-j2b
    @KannanPalani-j2b หลายเดือนก่อน

    Naan maan paathen madam kootama paathean thiruvannamalai poyirundhaen giri valam pokum pothu kuyil kuruvi niraya paravaikal varuthu madam. pathean. Veetil dhinam

  • @jaikumara1350
    @jaikumara1350 หลายเดือนก่อน

    மகர ராசி, ரிஷபம் லக்கினம், உத்திராட நக்சத்திரம், குரு திசை, கேது புக்தி, வீடு வாங்கலாமா

  • @pperuamlraja7290
    @pperuamlraja7290 หลายเดือนก่อน

    True madem

  • @janakeyjanu8832
    @janakeyjanu8832 หลายเดือนก่อน

    👌👌👌👌👌💯

  • @KarthikaPrakash-jr1oj
    @KarthikaPrakash-jr1oj หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @gskshanthi92
    @gskshanthi92 7 วันที่ผ่านมา

    8.1.25 🙏🙏🙏

  • @sangeethakuppusamy615
    @sangeethakuppusamy615 28 วันที่ผ่านมา

    நிறைய அவமானம் தான் சனிபகவான் கொடுத்து இருக்கார்

  • @suresh.p7836
    @suresh.p7836 หลายเดือนก่อน +1

    Avittam 2 sollunga

  • @keerthana8599
    @keerthana8599 29 วันที่ผ่านมา

    enaku ragu desai achey
    avittam

  • @thamaraichelvis7151
    @thamaraichelvis7151 29 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thank you so much

  • @sangeethakuppusamy615
    @sangeethakuppusamy615 28 วันที่ผ่านมา

    எனக்கு இமயமலை ஏற வேண்டும் ஆசை இருக்கு சுதந்திர கொடியை ஏற்றி விட வேண்டும். ஆசை சனிபகவானை

  • @senthilkumar-go3hc
    @senthilkumar-go3hc หลายเดือนก่อน

    இரத்த புற்றுநோய் வந்து அவதிப்பட்டு வருகிரேன் மகர ராசி மகர லக்னம் சனி தசை சனி புக்தி

  • @velumanivelu6674
    @velumanivelu6674 หลายเดือนก่อน

    1.2.1984.magramrasi.th 8:50 iruvenum.eppadi.irkathu.madam.sallung

  • @sundharapandi2901
    @sundharapandi2901 21 วันที่ผ่านมา

    ஏழரைச் சனி விடுதலை எப்போது

  • @SanaSana-sr7om
    @SanaSana-sr7om หลายเดือนก่อน

    Innum y irukanu iruku mam avalau kastam asigam avamanam

  • @janakeyjanu8832
    @janakeyjanu8832 หลายเดือนก่อน

    💯💯💯💯👌👌👌👌

  • @kalar1388
    @kalar1388 หลายเดือนก่อน

    Snake kaal mela earuchuna enna artham

  • @sathyavenkatesh3461
    @sathyavenkatesh3461 หลายเดือนก่อน

    Unmai tha mam

  • @sangeethakuppusamy615
    @sangeethakuppusamy615 28 วันที่ผ่านมา

    இமயமலை ஏற குழுவில் என்னை சேர்ந்து விட இயலுமா

  • @SanKavi2009
    @SanKavi2009 หลายเดือนก่อน

    Madam health epdi erukum pls

  • @Keerthyyy
    @Keerthyyy หลายเดือนก่อน

    Madam house change pannita 😊🎉

  • @JAYASHANKARP-x4h
    @JAYASHANKARP-x4h หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @KEERTHANAGUNASEKARAN-m9o
    @KEERTHANAGUNASEKARAN-m9o หลายเดือนก่อน

    Mam ennoda family la romba problm ha iruku, enakum ennoda husbandkum entha prblm illa, ennoda husband oda family enga mamiyar nathanar romba prblm panraru, enakum enga husbandkum evanga romba problm create panrainga, enaku perusa aasai illa, kadavul enakum and enga husbandku nalla education koduthu irukaru , ita vachu enga kolantai oda polachupom, but enna jobku poga vida matakirainga, engala happy ha iruka vida matangirainga, me also magaram and avitam

  • @vairelakshmiM
    @vairelakshmiM หลายเดือนก่อน +1

    En age 31 mudiya la pala time saganum nu dhonum

  • @m.senthilmurugan1462
    @m.senthilmurugan1462 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

  • @NirmalaThrese
    @NirmalaThrese หลายเดือนก่อน

    Neengal sonnadhu ellameh unmai than amma

  • @JayaprakashRamachandran-k2n
    @JayaprakashRamachandran-k2n 29 วันที่ผ่านมา

    Forme guru Desai is creating health issues

  • @VijiLakshmi-p3t
    @VijiLakshmi-p3t หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyajenith960
    @divyajenith960 หลายเดือนก่อน +2

    My date of birth 24.11.1990. magaram rasi thiruvonam natchathiram.. EN NAME DIVYA. Enaku life la improvement venum like business, velai..

    • @rajamanichellamuthu
      @rajamanichellamuthu หลายเดือนก่อน

      Tea shop or maligai with vegetable shop vainga
      Nastame varathu,100 percent mela labam varum

    • @kathirvel351
      @kathirvel351 หลายเดือนก่อน

      D. kku. T. Yaa Maatrungal sagothari.

    • @P.Santhanam5296
      @P.Santhanam5296 หลายเดือนก่อน

      வணக்கம்

  • @saranyaravichandran1866
    @saranyaravichandran1866 หลายเดือนก่อน

    ஜாதகம் பார்க்க எவ்வளவு

  • @jayavels9495
    @jayavels9495 หลายเดือนก่อน

    3 weeks before only my father passed away..