அருமை சகோதரி மிக மிக மிக அருமை சந்தகை என்றாலே எனக்கு மிக மிக பிடிக்கும் அதிலும் நீங்கள் செய்த விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது நீங்கள் செய்ததை பார்க்கும்போதே உங்க அம்மா செய்து காட்டியது போல இருக்கிறது நீங்கள் செய்யும் போதே எனக்கு சாப்பிடுவது போல இருக்கிறது செய்து காட்டியமைக்கு மிக்க மிக்க மிக்க நன்றி நானும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நான் உங்கள் அன்பு தோழி
அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்கள் சேவை என்று சொல்வோம். எல்லாம் சுவைக்க ஆசை தான். பார்க்கும்போது சுவைத்து விட்டேன். மலரும் பழைய நினைவுகள். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, எங்கள் அம்மா விற்கு மாவு பிழிய உதவுவோம். நன்றி. வாழ்த்துக்கள்.
நல்ல சிற்றுண்டி. நாங்கள் இதை சேவை என்று கூருவோம். சென்னை,திருச்சி,கும்பகோணம், எல்லாம் இதை வீட்டில் அதிகம் செய்வது வழக்கம்🙏 இதில் தேங்காய், எலுமிச்சை, புளி, சம்பா, எள்ளு, தயிர் சாதம் போல எல்லா சேவை variety செய்யலாம்🙏
உங்கள் வீட்டுக்கு வந்து விடவேண்டியதுதான் வரலாமா உங்கள் விடியோ👌👌👌பையன் விடியோபார்க்க செய்ய மாட்டேன் ங்க சொல்லுதான் பார்க்க தான் பிடிக்கு செய்ய பிடிக்க மாட்டேன் ங்கு👌👌👌💐
எப்படி உகளாளமட்டும் முடியுதோ சூப்பர் oru விஷயம் நான் handycape எனக்கு வீட்டில் இருந்த படியே ஓரு தொழில் செய்யணும் so என்ன பண்ணலாம் pls tell me money கு romba கஷ்டமா இருக்கு .சொல்லுக
Mam please show us how to make parotta plain Salna Street food style and Chappati Kurma as in shop please real taste of parotta Salna roadside Salna please
அருமை சகோதரி மிக மிக மிக அருமை
சந்தகை என்றாலே எனக்கு மிக மிக பிடிக்கும்
அதிலும் நீங்கள் செய்த விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது
நீங்கள் செய்ததை பார்க்கும்போதே உங்க அம்மா செய்து காட்டியது போல இருக்கிறது
நீங்கள் செய்யும் போதே எனக்கு சாப்பிடுவது போல இருக்கிறது
செய்து காட்டியமைக்கு மிக்க மிக்க மிக்க நன்றி நானும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நான் உங்கள் அன்பு தோழி
nandri ma
Dear amma nengal seitha podi vagaikal anaithum arumayana suvai thanku amma small request I need pirandI podi preparation
Will update ma
அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்கள் சேவை என்று சொல்வோம். எல்லாம் சுவைக்க ஆசை தான். பார்க்கும்போது சுவைத்து விட்டேன். மலரும் பழைய நினைவுகள். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, எங்கள் அம்மா விற்கு மாவு பிழிய உதவுவோம். நன்றி. வாழ்த்துக்கள்.
Amma...
Coconut sethu araikanum....sema soft ta varum amma....250 gms arisuku..half moodi thurivina coconut potu grinder a laye sethu araikanum amma....my patti recipe ithu....
ஆஹா பாரம்பரிய உணவு செய்து மேலும் விதவிதமாக இடியாப்பம் செம்மயா இருக்கு சகோதரி.❣️
Thangachi Neenga neraya recipe seiyaringa nerayave uzhaikarimga sengapenne
super ma, we will make this after along period getting this receipe wowww awsome
நல்ல சிற்றுண்டி. நாங்கள் இதை சேவை என்று கூருவோம். சென்னை,திருச்சி,கும்பகோணம்,
எல்லாம் இதை வீட்டில் அதிகம் செய்வது வழக்கம்🙏 இதில் தேங்காய், எலுமிச்சை, புளி, சம்பா, எள்ளு, தயிர் சாதம் போல எல்லா சேவை variety செய்யலாம்🙏
Amma all recipes 👌👌👌 romba detailla solreenga
உங்கள் வீட்டுக்கு வந்து விடவேண்டியதுதான் வரலாமா உங்கள் விடியோ👌👌👌பையன் விடியோபார்க்க செய்ய மாட்டேன் ங்க சொல்லுதான் பார்க்க தான் பிடிக்கு செய்ய பிடிக்க மாட்டேன் ங்கு👌👌👌💐
Nice amma ipothan kelvi paduran
Mam this is my favorite dish. My favourite is tomato santhgai mam
super
Softa iruga tips sollunga amma
Super amma
Now only know this dish
Try pannuran amma
Edu annada favored amma like1.
Super Mam usefulltips thank you God bless you😊
Poondu thakali chutney senju indha idiyyappam potu saptalum semaya irukum
Today only I try it.. Super taste really awesome..👍👌👌 In my family everyone eat & likes a lot..😍🥰🥰
நீங்க செய்யற எல்லாமே சூப்பர் கடின உழைப்பாளி நீங்க வாழ்க வளமுடன்....
அருமையான பதிவு
Parambariamane vallai saivadhu eppadi sollunga mam Unga preparation ellame super 👌👌👌
sure
Very good God bless you
Super ma, yesterday only we made it in our home, healthy and tasty,😝😝❣️❣️
super
Akka your all recipes are nice .
thankyou
கொங்கு நாட்டு ஸ்பெஷல் சந்தகை.
Super sengapenne sengapenne
Mam all your dishes are super
Keep sharing such parambariya receipe.
sure ma
Your explanation is very nice athirasam please
already done sir check channel
Amma super ma.... Nice I love it all
நல்ல பெரிய சந்தகை
Excellent 😊 ma enaku romba pidikum
super
Semiya va idhu.... We are new to this term.
super
Coimbatore spl my favourite food
அம்மா அசத்துறீங்க போங்க, உங்கள மிஞ்ச ஆளே இல்ல,,👌👌👌semma👏👏👏👏👏
Iddiappam achil pizhialama mam
At malaysia they called mihoon..very tasty
Good explanation sis
Super santhagai uma
thankyou
Super super super sis
Thank uuuuuuuuuuu🌹
Santhagai means sevai yes
Nanum intha murraiyil than santhavai seiven. Seekiram a niraiya seyyalam
It's famous in Kongu Belt
Thanks for sharing this fabulous recipe, my friend
tq ma
Super aunty inda sandagai mishine evalavu ruppee please reply me🙂🙂
1000 kulla varum ma..
Amma neega oru machine vechi indha dish a panitinga. At home can we use iddiyappam maker to make this recipe?
Koththumalli sandhagai seivathu yepadi
சூப்பர் அம்மா
nandri
அருமை
Very nice video. Thanks for sharing. Subscribed.
சூப்பர்சூப்பர்
thanku
My favorit dis ma
Mam, machine price?? Where do we get this in chennai??
Nice mam👏👏👏🙌👍
Nice reciepe
Superb aunty
Jalebi recipe upload aunty
Amma super tempting
Very nice amma😊
Amazing.
சுப்பர்
I like your videos Amma super
thankyou ma
Amma idiyappa uralil puliyalama
ஸ்வீட் கடையில் கிடைக்கும் பக்கடா எப்படி பண்ண வேண்டும் என்று வீடியோ போடுங்க மேடம்.
Very nice dish super
tq
Hard work
Super super👌👌👌👌
Ration அரிசியில் செய்ய முடியுமா
Supersuperverygood
Super amma
thankyou ma
Aunty idli mavu pulika venama.
no need
Tq mam
First Comment Super Amma
Can you give the link for the sandhava maker. Pls. Because I need to buy it
hydraulic idiyappam maker
Nice
பச்சரிசியில் சந்தகை செய்யலாமா அம்மா?
இல்லை, சந்தவை உடல் நலனுக்கான உணவு ! பச்சரிசியில் இடியாப்பம் தான் செய்வார்கள். இடியாப்பம் உடலுக்கு நல்லதல்ல !!!
எப்படி உகளாளமட்டும் முடியுதோ சூப்பர் oru விஷயம் நான் handycape எனக்கு வீட்டில் இருந்த படியே ஓரு தொழில் செய்யணும் so என்ன பண்ணலாம் pls tell me money கு romba கஷ்டமா இருக்கு .சொல்லுக
Oil la vathaikki vakka kudhatha amma
ரேசன் அரிசியில் செய்யவருமா அம்மா பிழிந்தபிறகு ஒன்னோடொன்னா ஒட்டுதே என்ன செய்வது
நீடூழி வாழ்க ,வளர்க
Arumy arumy 👌👍🤝
Super akkkkkkkkkkaaaaa
Wow...first comment and first like lovely Ma'am
thankyou
Super
thankyou
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖
Supper ma
tq ma
Idiyappam..?
This type of idiyappam nali where is available.
நீங்கள் எந்த அரிசி உபயோகம் செய்தி ர்கள் பெயர் சொல்லவும்
Rice which time
Super sister 👍👍👍👍
👌👌
Pachaarisila seiyalama
Mavu pulikka vendama
Vendam ma
😋😋😋
Idhu store pannalaama....illa maavu store pannalaama
Yesterday I made pudhina flavour sandhagai
1.5x speed enough
Super Akka 👌 👌👌🇲🇾 Selvee
Mam please show us how to make parotta plain Salna Street food style and Chappati Kurma as in shop please real taste of parotta Salna roadside Salna please
Mam intha pillium machine price,shop detailes rply pls.
contact more details
அம்மா சந்தவை பிழிகிறதே அதிலேயே இடியாப்பம் பிழியலாமா, பிழிந்து காட்டுங்க. Please
அம்மா நீங்க எந்த ஊரு நாங்களும் சந்தகம்னு சொல்லுவோம் ஆனால் இடியாப்பம் சொல்றாங்க
நாங்கள் செய்யும் சேவை வதக்கும் போது மிகவும் பொடியாக போகிறதே எதனால் எதனால்