அம்மா அம்மா உனைப் பார்த்தேன்| வாடிமாநகர் மாதா பாடல் | துன்பம் தீர்க்கும் மாதா புகழ்பாடல் | MLJ MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @jenistanaijay768
    @jenistanaijay768 หลายเดือนก่อน

    அம்மா ஆரோக்கிய தாயே வாழ்க வாழ்க ❤

  • @JAyyappadas-bs3qo
    @JAyyappadas-bs3qo 2 หลายเดือนก่อน +1

    என்னுடைய மகளுக்கு Ayush medical seat கிடைக்க அம்மாவை மிக்க பணிவாய் வேண்டுகிறேன். ஸ்தோத்திரம் நன்றி❤❤❤ ❤❤

  • @daisyr4337
    @daisyr4337 2 ปีที่แล้ว +1

    Very nice song
    மன அமைதி தரும் பாடல்

  • @sarunarun6671
    @sarunarun6671 3 ปีที่แล้ว

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @dineshclara1567
    @dineshclara1567 ปีที่แล้ว +1

    என் கண்ணீர் துடைக்கும் பாடல்.... அம்மா வாடிமாநகர் தாயே நீரே துணை...

  • @daisyr4337
    @daisyr4337 2 ปีที่แล้ว

    Praise the lord Jesus 🙏🙏

  • @melsifrazia514
    @melsifrazia514 2 ปีที่แล้ว

    Ave Mariya 🙏🙏🙏

  • @sophiamary6547
    @sophiamary6547 3 ปีที่แล้ว +1

    அம்மா மரியே வாழ்க...
    நாங்கள் அனைவரும் உமது சாட்சிகளாக இருக்க உமது வரம் வேண்டும் அம்மா தாயே 🙏

  • @priyaanthonysamy5717
    @priyaanthonysamy5717 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @DS-lb9et
    @DS-lb9et 2 ปีที่แล้ว +3

    அம்மா அம்மா உன்னை பார்த்தேன்
    தாயே உன்னிடம் சரணடைந்தேன்
    கண்ணீர் கவலை மறந்து விட்டேன்
    நீயே துணை என வந்துவிட்டேன்
    எனக்கே எல்லாம் நீதானே
    என்றும் தஞ்சம் நீதானே
    அருள்நிறை மரியே ஆண்டவன் தாயே நான் உன் மகன் அல்லவா
    ஆகட்டும் என்ற அகிலத்தின் தாயே நான் உன் மகள் அல்லவா
    உன்னால் தானே உயிர் வாழ்கிறேன்
    உன் முகம் பார்த்தே உறவு ஆகினேன்
    நீ இன்றி எனக்கு வாழ்வேது உன்
    அருளின்றி எனக்கு வழியேது
    பலமுறை முயன்றேன் செயல்களில் தோற்றேன் இழிவை தினம் அடைந்தேன்
    தனிமையில் தவித்தேன் பிழை பல புரிந்தேன் வருத்தம் பல அடைந்தேன்
    உன் கோவில் வந்தேன் நலம் ஆகினேன்
    உன் பாதம் சேர்ந்தேன் குணம் ஆகினேன்
    நீ இன்றி எனக்கு...........
    கண்ணீர் துடைத்து கவலைகள் ஒழித்து புதுமை புரிந்தாயே
    கேட்டதையெல்லாம் அள்ளியே கொடுத்து வளமை தந்தாயே
    உன்னிடம் கேட்டேன் நிறைவாகினேன்
    உன் அருள் மழையில் வரம் ஆகினேன்
    நீ இன்றி எனக்கு.......

  • @kasmirraja
    @kasmirraja 2 ปีที่แล้ว

    அம்மா எனக்கு மன ஆறுதலையும் மன நிம்மதியையும் தாரும்

  • @karthikap2202
    @karthikap2202 ปีที่แล้ว

    Ave மரியா

  • @deepakkandhasamy6007
    @deepakkandhasamy6007 ปีที่แล้ว

    Ave maria

  • @g.s.p2293
    @g.s.p2293 3 ปีที่แล้ว +3

    பாராட்டுக்கள். பாடல் மன ஆறுதல் அளிக்கிறது. குரல் இனிது. நன்றி .

  • @antonviyagulaparthiban4497
    @antonviyagulaparthiban4497 3 ปีที่แล้ว +3

    ♥️மரியே வாழ்க ♥️

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 ปีที่แล้ว +3

    அருள் நிறைந்த மரியே வாழ்க!

  • @kuzanthaimanuvel7802
    @kuzanthaimanuvel7802 3 ปีที่แล้ว +3

    Vadimanagar Anya

  • @marayaarockyammsselvaraj919
    @marayaarockyammsselvaraj919 3 ปีที่แล้ว +4

    உங்கள் தேவ பனி தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 💐

  • @rajamanicreations6991
    @rajamanicreations6991 3 ปีที่แล้ว +2

    Very nice song
    Mariye Vaazhga

  • @panneerselvan2962
    @panneerselvan2962 3 ปีที่แล้ว +4

    சஞ்சலங்கள் தீர்க்கும்,கவலைகளை போக்கும் ,மன ஆறுதலை தரும் மிக உருக்கமான பாடல். பாடல் தந்தமைக்கு நன்றிகள்

  • @jayaseelan3840
    @jayaseelan3840 3 ปีที่แล้ว +1

    Thanks God

  • @nirmalaa4049
    @nirmalaa4049 3 ปีที่แล้ว +1

    Hail Mary You're my life and Protector and You only gave consolation when ever I meet any problems in life and You Bless me with a good life partner who has accepted Your Son Jesus Christ amen

  • @mmcreation3799
    @mmcreation3799 หลายเดือนก่อน

    Amma enoda Ella kastangalum sekurathula sari pannunga amma plz amma😣

  • @inigogolgothablood6825
    @inigogolgothablood6825 หลายเดือนก่อน

    அம்மா அம்மா உன்னை பார்த்தேன் தாயே உன்னிடம் சரணடைந்தேன் -2
    கண்ணீர் கவலை மறந்து விட்டேன் நீயே துணை என வந்துவிட்டேன் -2
    எனக்கே எல்லாம் நீதானே என்றும் தஞ்சம் நீதானே-2
    அம்மா அம்மா உன்னை பார்த்தேன் தாயே உன்னிடம் சரணடைந்தேன் -2
    1. அருள்நிறை மரியே ஆண்டவன் தாயே நான் உன் மகன் அல்லவா
    ஆகட்டும் என்ற அகிலத்தின் தாயே நான் உன் மகள் அல்லவா
    உன்னால் தானே உயிர் வாழ்கிறேன் உன் முகம் பார்த்தே உறவு ஆகினேன்-2
    நீ இன்றி எனக்கு வாழ்வேது உன் அருளின்றி எனக்கு வழியேது-2
    அம்மா அம்மா உன்னை பார்த்தேன் தாயே உன்னிடம் சரணடைந்தேன் -2
    2. பலமுறை முயன்றேன் செயல்களில் தோற்றேன் இழிவை தினம் அடைந்தேன் தனிமையில் தவித்தேன் பிழை பல புரிந்தேன் வருத்தம் பல அடைந்தேன்
    உன் கோவில் வந்தேன் நலம் ஆகினேன் உன் பாதம் சேர்ந்தேன் குணம் ஆகினேன்-2
    நீ இன்றி எனக்கு வாழ்வேது உன் அருளின்றி எனக்கு வழியேது-2
    அம்மா அம்மா உன்னை பார்த்தேன் தாயே உன்னிடம் சரணடைந்தேன் -2
    3. கண்ணீர் துடைத்து கவலைகள் ஒழித்து புதுமை புரிந்தாயே கேட்டதையெல்லாம் அள்ளியே கொடுத்து வளமை தந்தாயே
    உன்னிடம் கேட்டேன் நிறைவாகினேன் உன் அருள் மழையில் வரம் ஆகினேன் -2
    நீ இன்றி எனக்கு வாழ்வேது உன் அருளின்றி எனக்கு வழியேது-2
    அம்மா அம்மா உன்னை பார்த்தேன் தாயே உன்னிடம் சரணடைந்தேன் -2

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 3 ปีที่แล้ว +1

    தாயேஉன்பதம்சரனைந்தேன்ஆவேமரியாஆவேமரியா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @jaysonantony1621
    @jaysonantony1621 5 หลายเดือนก่อน

    Ave mariya