My goodness such a cute baby 🥰🥰🥰may God bless her with full of happiness and joy in her life.❣Grow healthily and happily dear💞 I also wanted to become a baby again and forget all my worries😊
அர்த்தம் புரியலை என்றாலும் குழந்தையின் செல்ல கோபம் ரசிக்க வைக்கிறது ப்ளீஸ் மா குழந்தையை மேலும் கோபப்படுத்தாமல் அது ஏதாவது சாப்பிட கேட்டு கோபப்படுது என்றால் அதை வீட்டிலேயே செய்து கொடுங்க
பெண் குழந்தைகள் அப்பாவுக்கு இன்னொரு அம்மா, அம்மாவுக்கு இன்னொரு மாமியார். மகிழ்ச்சி.
💯💯💯💯💯💯
உண்மை
1000%
Super
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ப்பா என்னா கோவம்...
போய்ட்டு போய்ட்டு வந்து சண்டை போடுறாங்க செல்லக்குட்டிமா🥰😍😘😘
லட்சம் லைக் கொடுக்கலாம். அவ்வளவு இனிமை.
அச்சோ செல்லத்துக்கு😍😍😍 கோபத்த பாரு 😁செம கியூட்😘👌
செல்லமே அருமை அருமை. பார்க்க பார்க்க நேரம் போதவில்லை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மழலை மொழி மதி மயங்க வைக்கும் என்பதற்கு இந்த காணொளி ஒரு உதாரணம்
ஆஹா! ஆஹா! உள்ளத்தை என்னிடமிருந்து பறித்துச் சென்றாள் இந்த குழந்தை!
அடுத்த.ஜெயலலித்தா.சூப்பர்.டி.தங்கம்
குழந்தை பருவத்திலேயே சண்டை பயிற்சி... நல்ல அம்மா....நல்லா வளர்ந்து வரும் போங்க...
சுட்டிக்குழந்தை அவ்ளோ அழகு மழலைப்பேச்சு சூப்பர் கொஞ்சும் அழகு
மழலையின் பேச்சு மனம் முழுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது
0k
பெண்கள் எப்போதும் அம்மா அப்பா குடாத சன்டே பேடுவாக அதுதான் உண்மை அன்பு
குழந்தை பேசுறத தான் கேட்க வந்தோம் நீங்க பேசுறத இல்ல😒
Ama pa intro ivlo neram tharanga tension agudhu😂😂😂
sorry...
next time avoid panrom
No pblm pa😊
Correct pa
அன்பு செல்லக்குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் கண்ணா
பெண் குழந்தை அம்மாவுக்கு மாமியார் தான்
Unmay
En amma ena apadi than solvanga nan than avanga mammiyarnu
Very true
Yathana generation vanthalum athumattum marathu
You are right .my mom scolds me like that.....🤣
அழகு செல்லம் ஏஙகே எதிர்த்து மாத்தாடுத்தாறே.I love u baby
அழகு தேவதை சண்டை போட பாத்தா பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு 💖💖💖💖💖💖💖💖💖💖💞💞💞💞💞💞😂😂😂😂😂😂💃👌👌👌👌💗💗💗💗
அந்த குழந்தை கன்னடத்தில் நீ பேசவேண்டாம் என்று கோபமாக சொல்லுது அழகு இருக்கிறது
சகோதரி கானொளியில்
நீங்களும் ஜாஸ்த்தி மாத்லாட பேடாம்
கோபத்தை பார் குட்டிமாக்கு❤️❤️❤️❤️
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தை பேசறதை ஆர்வமா கேக்க வரவங்க இன்ட்ரோ கேட்டு ஸ்கிப் பண்ணிடுவாங்க..
Yes pa over length
Kantippa
Naanum athan panne erichal vanthurchu
skip pnuvomnu thrinjum ivalo neram pesirukinga atha paratti oru like
செல்லமே 😘😘😘❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐
Super Chinnu thumba koppa amuke ❤️❤️❤️❤️😁😁😁
Kutty papa very very cute😊😊😊😊💓💓
இவ்வாறு வளர்ப்பது நல்லதல்ல.
அன்பை மட்டுமே குழந்தைகளிடத்தில் காட்டுங்கள்.
அழகுத் தங்கம்..😘
சூப்பர் சூப்பர் குட்டி ம்மா நீ
ரென்டு நிமிச வீடியோவில நீங்களே ரென்டு நிமிசமும் கதைச்சிக்கிட்டு இருக்கிங்க....
S
Ne pesarda kuri
Yes
🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Azhaga iruku pa😍
இப்பவே இப்படின்னா.....
இன்னும் நாளும் பொழுதும் இருக்கே.... !!!!!!
Wow supper செல்லம்
Teach peace and love to children. Quarreling and fighting will spoil the mood of many
அருமை அருமை செல்ல குட்டி
So sweet thanga ponnu😘
Wht a cute fight with her mummy,so cute da bby chellam
😘..papa cute ah pesura..💞so cute chlm...💟
சூப்பர் செல்லம்😘
Paathi neram nee pesiyae arukkura akka
BP patient கூட normal ஆகிடுவாங்க 😂😂😂என்ன ஒரு அழகு 👌
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் 😂😂😂😂😂😂😂😂😂😂😲😂😲😲😂😲😂😂😂😂😂
Little star ⭐
Ne moon star da
God bless your all family members
Eannakku kalyanam muddinchi 1 yers but no baby this baby very qwerty
Don't worry, Lord Jesus will bless you with a Baby. Trust him. God bless you ☺
Vaayaadi....sandakaari...😘😘😘
Alaga cute da sandai poduranga baby 😘😘
கன்னடத்தில் பேசுரங்கே நீ பேசதே குழந்தையும் நீ பேசதே ௭ன்று சொல்கிறதது ௮ருமை
They talk kannada and that kid's voice like Jerry😀
I think Thulugu...
@@karthikkumar3164 no no iam a kannadiga I know it's kannada
@@karthikkumar3164 it's kannada pa not Telugu
@@praveenmurugesh5577 ok ma..
Wre r u nw.
சவுண்ட்ஜாஸ்தியாஇருக்கே❤மாமியார்நல்லா சண்டைபோடும்இந்தகுட்டீஸ்👍
Nammala vida kovakari irukum pola😍
🕉🙏🙏🙏Om sai ram Super cute kutties Vazgha Valamudan🌹🌹🌹🌹🌹
ப்பா செம டெரர் பேபியா இருப்பாலோ பார்கக பயமா இருக்கு செல்ல பயம்
Kozhandhaila sandapota aasapatadha keta seivaga valadhuta sandapota andagapidarinuvaga 😅🤣
Baby sema cute look like pannuga
Kannada mozhi
Pesinalum kulandhai entha mozhi Pesinalum alaga irukum cute baby
குழந்தையை இப்படி வளர்ப்பது நல்லதல்ல.
Wow super Very nice amul baby
Thank you so much
அழகு தேவதை மொழி அழகு
நேரடியாக குழந்தை நிகழ்ச்சி மட்டுமே போடுங்களேன்
So cute May her life filled with joy and happiness 🥰🥰
அம்மா இதெல்லாம் எல்லா வீட்டிலும் நடக்கிறதுதான்
மாத்தாடு மாத்தாடு மல்லிகே.....................
அழகு குட்டி செல்லம்
Very nice kutty
Thanks a lot
My goodness such a cute baby 🥰🥰🥰may God bless her with full of happiness and joy in her life.❣Grow healthily and happily dear💞 I also wanted to become a baby again and forget all my worries😊
Thank you so much
💕💕💕Nice quite baby 💕💕💕💕💕💕💕💕
Yoi cutema aenna amma oda fight ta mmm🥰😍
Exspecialy girl child is too cute...❤️❤️❤️❤️ talking style...
சூப்பர் செல்லம்
Himawari shinchan pola irrukku akka😂😂
சூப்பர் சூப்பர் நீ அதிகம் பேசாத டைலாக் சூப்பர்
Wow.super baby🥰🥰
Thank you 🤗
So cute 😍💜
yes
Super cute baby's ❤❤❤❤❤❤
Alagu♥️
Alaga pasuthu baby very cuteeee💕💕💕💕😍😍😍
Indha video va yevanda dislike pannadhu😡😡😡,idhu alagu da chellam kutti devdhai 🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘🤩🤩🤩🤩🤩🤩🤩
Same en ponnum epadi than....semma vaiii....2 years aguthu...
So cute ND sweet baby 💖😍❤
Alagu Chellam😍❤️😘😘😘
Hhpibv
Mmm
Vry nice
Omg same like my cute Chellam . My baby girl also will do like this.lots of fun.
All the best
ஆமாம் இப்படி குழந்தையிலேயே ஆத்திரம் கோபத்தை ஊட்டி வளர்ப்பது அறிவீனம்.
Aa vanthudanga vaathiyaaru chellam koduthu valanga perunthona thalailea mirikkim... Ellaam solli koduthu valantha pillaihal thaan varungalathil nallavarhalaha varukiraarhal.. Chellam koduthu valantha pillaihal thaan kettavarhalaaha maarukirarhal... Nallathu, kettathu, kovam, santhosam, kastam, ellaam therinthea pillaihal valare vendum
Nambhalal vidha rombha kovakariya erupangha pola 😂😂😂
Sooooo adorable
Neengalee kadasi varikkum pasinaa epdi like kedaikkum
.....cute chellam....😘😘🥰😍😍...❤.....
So cute chilam
Acho so cute
Hi madam that's Canada. Language talk at The children so good
Very nice 👌
Thank you! Cheers!
நாங்க வம்பு சன்டைக்கு போனதில்ல வந்த சன்டைய விடுவதில்லை... வீரம் தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழ மட்ட... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது....
so cute baby
கோபமான வார்த்தைகளை யும்
கோபமான முக பாவங்களையோ
குழந்தைகள் முன்பு
நாம் காண்பிக்க கூடாது
பசுமரத்து ஆணி போல் பதிந்து விடும்
Cuteee 😍😍😍
எல்லார் வீட்டிலும் இப்படிதான் (இலங்கை)
குட்டி ANGEL
Idhu oru kutty pollaandhevi ❤️😂😂😂 Vadivelu style 🙄😁😂😘
I Miss You My Momy And Dady😭😭
அர்த்தம் புரியலை என்றாலும் குழந்தையின் செல்ல கோபம் ரசிக்க வைக்கிறது ப்ளீஸ் மா குழந்தையை மேலும் கோபப்படுத்தாமல் அது ஏதாவது சாப்பிட கேட்டு கோபப்படுது என்றால் அதை வீட்டிலேயே செய்து கொடுங்க
Mean en kita pesavendamnu sonnanga
குட்டி தேவதை