No one can replace Parents place Priya ma..you are so Lucky dear..Priya Amma and Appa you both are very great..take care of yours health too...Nice kitchen organisation dear...waiting to watch full home 🏠 tour...take your own time and upload... எனக்கும் வேர்கடலை பூரணம் கொழுக்கட்டை புடிக்கும் mostly Priya Amma Priya and Me snacks and சில கார குழம்பு வகைகள் நம்ம 3 பேர் ஒரே madhiri இருக்கு ❤❤❤❤❤❤
அப்பா அம்மா எல்லாருக்கும் தான் இருக்காங்க அன்பும் பாசமும் காமிக்கிற அம்மா அப்பா கிடைக்கறது ரொம்ப கஷ்டம் எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் வெளிநாட்டில் இருக்காங்க என் உயிரே என் பிள்ளைங்க தான் எனக்கு வாழ்க வளமுடன் சிஸ்டர் குடும்பத்திற்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மலர் அம்மா கிச்சன் சூப்பரா வச்சுருக்காங்க. எனக்கு மிகவும் பிடிக்கும்❤🎉
Great appa amma ... very lucky to have you Priya sis😊
No one can replace Parents place Priya ma..you are so Lucky dear..Priya Amma and Appa you both are very great..take care of yours health too...Nice kitchen organisation dear...waiting to watch full home 🏠 tour...take your own time and upload... எனக்கும் வேர்கடலை பூரணம் கொழுக்கட்டை புடிக்கும் mostly Priya Amma Priya and Me snacks and சில கார குழம்பு வகைகள் நம்ம 3 பேர் ஒரே madhiri இருக்கு ❤❤❤❤❤❤
சூப்பர்ங்க மா உங க வீடியோ அழகான அம்மா மகள் பேச்சு பாசம் நன்றி❤
Take care Amma Kai mothalla parungama....very lucky priya..super parents...
Blessings to hv parents like ths and to hv blessed daughter likd priya too❤
Congratulations 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
Super Amma ❤❤❤❤
Amma,appa, 👌 super very caring parents. Enga appa vum lovable, but he is no more, but lots of memories ❤❤❤
Tack care amma ❤❤❤❤❤❤❤❤
நல்ல ரெஸ்ட் எடுங்க சிஸ்டர் நீங்களும் அப்பாவும் நல்லா இருந்தாதான் பிள்ளைங்களுக்கு கடைசி வரையிலும் துணை
Very cute & loving parents..
God Bless 🙌 🙏
Super 🎉🎉❤❤
Happy to see you Amma, take care, ma,God bless you
Super Amma kitchen ❤🎉🎉 nice
Priya kitchen super.கள்ளக்குறிச்சி சிறப்பு
Arrangements super kitchen
Vlog video super malr amma 💕💕💕
Nice vlog priya
Kal uppu varuthu othadam kudukkalam. Nalla relief erukkum
Thanku
Nyc amma take some rest kitchen looking good kitchen and home tour pls❤😊
Nice arrangement your kitchen sister done by your mom
omni gel spray medical la vaangi spray panni vidunga❤ akka ammavuku pain irukura idathula spray mattum pannunga akka thechi vidadhinga adhu nalla ketkum endha pain naalum❤oru 3-4 days la nalla vali kammi aagirum❤
diclofenac tablet vaangi sapdunga... muscle tension, ligament pain , narambu issues , yelathukum nalla kaekum
Priya brother age and qualification ysna
31age,DME Mechanical
Ice oththadam kudunga. 3times per day kudunga .best remedy for shoulder pain
Thanku
Very nice vlog 👌 super kitchen 👌.
பிரியா புது இடம் எந்த ஊர்
அப்பா அம்மா எல்லாருக்கும் தான் இருக்காங்க அன்பும் பாசமும் காமிக்கிற அம்மா அப்பா கிடைக்கறது ரொம்ப கஷ்டம் எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் வெளிநாட்டில் இருக்காங்க என் உயிரே என் பிள்ளைங்க தான் எனக்கு வாழ்க வளமுடன் சிஸ்டர் குடும்பத்திற்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Good
எங்க ஊர்லயும் எருக்கன் கொழுக்கட்டை தான் சொல்லுவோம்
எங்க ஊரு கள்ளக்குறிச்சி எப்படி இருக்கு மலர் அம்மா
சுடுதண்ணி ஒத்தடம் குடுங்க வலி குறையும்.அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ❤🎉
Thanku
Your video is good. But, talk in short. What do you want to tell for the viewers that only you tell, don't tell your personal life
Wear some loose dress instead of tight blouse nighty
Piriya ithu thalai debavali ya?
Munadi dan varisai vaikanum
You have to go with your mother in law not with your mother