மலச் சிக்கல் ஏன் வருகிறது? மருந்து என்ன?உடலை அழியாமல் காப்பது பக்தி. எப்படி?சேலம் குப்புசாமி அய்யா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 56

  • @marimuthu.kmarimuthu.k9517
    @marimuthu.kmarimuthu.k9517 3 ปีที่แล้ว +15

    சிதம்பர ராமலிங்க சுவாமிகள பற்றி நான் முழுவதும் படித்தது கிடையாது.ஆனால் நீங்க சொல்வது முற்றிலும் சத்தியமான உண்மை. நீங்கள் சொல்வது எல்லாம் சத்திய பிரம்ம சூத்திரம். உங்கள் பாதம் வணங்குகின்றேன்.

  • @ramraman5840
    @ramraman5840 3 ปีที่แล้ว +13

    ஐயா அவர்கள் அனைவரும் பயன் அடைய வேண்டும் என்று.புருவ மத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மிக தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.... அருமை அருமை ஐயா...

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 3 ปีที่แล้ว +2

    என் வேலையை எளிதாக மாற்றி விட்டிர்கள், எளிதாக உங்கள் சொற்பொழிவு மக்களுக்கு சென்றடையும் தமிழ் விளக்கம் அருமை!

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤
    நன்றி ஐயா சிறப்பு சிறப்பு

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 3 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niraimathirengarajan3477
    @niraimathirengarajan3477 3 ปีที่แล้ว +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏💕

  • @udhaya6151
    @udhaya6151 3 ปีที่แล้ว +12

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🌸

  • @santhanamsanthanam1218
    @santhanamsanthanam1218 3 ปีที่แล้ว +2

    இறைவன் என்பவன் அத்தனை துன்பங்களுக்கும் கொடுமைக்காரன். என்னதான் ஒருவன் உயிர்கள் மீது பற்று இருந்தாலும் கூட. சிறு உயிர்கள் இவர்களால் பாதிப்பு அடைகிறது...👍

    • @santhanamsanthanam1218
      @santhanamsanthanam1218 3 ปีที่แล้ว

      யாம் கூட எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்பது தான் யமது கோட்பாடு "
      ஆனால் சிறு உயிர்கள் நமக்கு தெரியாமலேயே கால்களால் விக்ரம் அதனால் அதனால் சிறு உயிர்கள் இறக்கிறது.
      நமக்கு தெரியாமலேயே சிறு சிறு உயிர்கள் கூட இறக்கிறது . ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை "
      கடவுள் இறைவன் தான் ‌யம்மால் சிறு உயிர் பலிக்கு சம்பந்தப்படுத்தி உள்ள அவரே உயிரினங்களைப் படைத்து யம்மையும் படைத்தவர் ..!!!

  • @v.shunmugamahesh8376
    @v.shunmugamahesh8376 3 ปีที่แล้ว +9

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க பேரானந்தமாக வாழ்க அருட்பெருஞ்ஜோதியாக வளமுடன் ஐயா !

  • @appuprasanth5798
    @appuprasanth5798 3 ปีที่แล้ว +7

    🙏🏻🙏🏻🙏🏻 அருட்பெருஞ்ஜோதி...!!! ❤️ அருட்பெருஞ்ஜோதி...!!! 👑 தனிப்பெருங்கருணை...!!! 🔥 அருட்பெருஞ்ஜோதி...!!! 🙏🏻🙏🏻🙏🏻

  • @sugamsweet1524
    @sugamsweet1524 3 ปีที่แล้ว +3

    கோடான கோடி நன்றிகள்,.....
    ஐயா
    உண்மை சொல்ல வந்தேனே...
    உண்மை சொன்னாலும் புரிந்து கொள்ளுவார் இல்லை ‌.....
    ஐயா உங்களை போல் சொன்னால் எல்லோரும் புரிந்து கொள்ளுவார்கள் ......
    வள்ளல் பெருமான் ஏக்கம் தீர்க்க பிறந்தவர் நீங்கள்......
    நன்றி ......
    கோடான கோடி நன்றி
    அருட் பெருஞ்ஜோதி

  • @strawberryfruit639
    @strawberryfruit639 ปีที่แล้ว

    Koodi nandri ayya ongalukuu

  • @umasaravanan1005
    @umasaravanan1005 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @eternity1008
    @eternity1008 3 ปีที่แล้ว +1

    Very nice talk and good guidance!👍🙏🌹 Vaazhga Valamudan!

  • @weareimmortals4111
    @weareimmortals4111 3 ปีที่แล้ว +3

    அருளே போற்றி

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 ปีที่แล้ว +2

    தான தருமங்கள் செய்ய வேண்டும் அது உயிர்க்கருணை உண்டாக்கும்..... அசுத்த உஷ்ணம் நீங்கும்....................................

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @kumarguru9001
    @kumarguru9001 3 ปีที่แล้ว +3

    ஐயா என்னை அறியாமையில் இருந்து விடுவிப்பீர்

  • @wilson5089
    @wilson5089 3 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்...

  • @ஸ்ரீராம்-ங3ர
    @ஸ்ரீராம்-ங3ர 3 ปีที่แล้ว +2

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @RameshKumar-fv7ts
    @RameshKumar-fv7ts 2 ปีที่แล้ว

    புரட்சி 💛🤍

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 3 ปีที่แล้ว +1

    Arumai arumai. I had the doubt how to produce sutha ushnam. Now it is clear. Long live ayya. Long live

  • @t.raghulece8260
    @t.raghulece8260 3 ปีที่แล้ว +3

    Ayya maal neelai vinnyanam kurungal.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 ปีที่แล้ว +7

    பதினைந்து நாட்கள் மலச்ச்சிக்கலுக்கு ஈசியாக புரிந்த மாதிரி வைத்தியம்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 ปีที่แล้ว

    அருமை ஐயா.

  • @உ.அருளரசு
    @உ.அருளரசு 3 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் இன்று 7.2.21 பகல் 12 மணிக்கு கருந்துளை குறித்து சத்விசாரம் செய்து விடியோவை பார்க்க உங்கள் மூலமாக இறைவன் பதில் அளித்துள்ளார் பெருமானார் கூறிய படி வேதிமாற்றங்கள் நடந்து வருகிறது சாகதவனே சுத்த சன்மார்கி என்ற பெருமானின் வாக்கு நிறைவேறும் சத்தியம் சத்தியம் சத்தியம்
    உ காளிராஜன் அருளரசு
    உங்கள் விடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் இப்போது தான் முதன் முதலாக எழுதுகிறேன் நன்றி

  • @murugesanramaswamy246
    @murugesanramaswamy246 3 ปีที่แล้ว +1

    Thanksஐயா

  • @veerkarna5542
    @veerkarna5542 3 ปีที่แล้ว

    அற்புதம்

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 3 ปีที่แล้ว +2

    Ayya

  • @sudeshjay2175
    @sudeshjay2175 3 ปีที่แล้ว +2

    Maranam millatha vaazhvu enbathu vilakkam vendum Ayya maranam millatha Vazhvu udalin ulla Aathama peruvatha alla udalum peruvathaa sollunga next video please

  • @janarthanan1376
    @janarthanan1376 3 ปีที่แล้ว

    Super fentastic 🙏

  • @shivakarthik7198
    @shivakarthik7198 3 ปีที่แล้ว +1

    ஐயா திருஅருட்பாவின் நிங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள் வேண்டும்

  • @sudeshjay2175
    @sudeshjay2175 3 ปีที่แล้ว +1

    Ayya vanakkam jothiyodu jothiyanara udalodu maranthara vilakkam vendum vallallar padri pls

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்"கருணை"அருட்பெரும் ஜோதி

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 2 ปีที่แล้ว

    ஐயா வந்தனம் நான் தயவு சேலம் ஐயா வின் சொற்பொழிவு கேட்கிறேன் ஆனால் என்னிடம் அலைபேசியில் பணம் கணக்கில் இல்லாமையால் இணைய இயலவில்லை ஆகி ஐயா அவர்களின் புத்தகங்களை சிறிதளவு தொகை கொடுத்து நேரடியாக வாசகர்களின் வைத்துள்ளார் எனக்கு வேறு தெரியவில்லை இப்போது அவருடைய பொங்கிஷங்க ளை வேறு வாசகசாலைக்கு கொடுக்க எண்ணிய
    உள்ளேன் இரண்டுமுறை தெடர்பு கொண்டு இயலவில்லை மிக்க நன்றியுடன் அலைபேசியில்

  • @peacemode4107
    @peacemode4107 3 ปีที่แล้ว +3

    நானே உலகின் ஒளி எண்ணை பெண் செல்பவன் இருளில் நடவான் உயிரின் ஒளியை கொண்டு இருப்பான்

    • @Boomi247
      @Boomi247 3 ปีที่แล้ว +2

      சிவசிவா! பெண் செல்பவன் அல்ல.

  • @jeevajeeva8970
    @jeevajeeva8970 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @cramachandran4897
    @cramachandran4897 3 ปีที่แล้ว

    🙌💪👍👌👌

  • @radhakannan7873
    @radhakannan7873 3 ปีที่แล้ว

    🙏🙏🌹🌹💎💎

  • @naveenrs4323
    @naveenrs4323 ปีที่แล้ว

    💗💗💗📚📚📚🎓🎓🎓🙏🔥🔥🔥🌾💯❤️‍🔥🙏

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 3 ปีที่แล้ว

    Atputham

  • @jeevajeeva8970
    @jeevajeeva8970 3 ปีที่แล้ว +1

    ஐயா அப்ப இந்த இலுமினாட்டி உண்மையா, நிஜமா அவர்கள் உலக மக்களுக்கு நன்மையை அல்லது தீமையை தரக்கூடியவர்களா?...🙏🙏😥

    • @rajainfotech4941
      @rajainfotech4941 3 ปีที่แล้ว +1

      உண்மை தான் சகோ

  • @lithboybeta
    @lithboybeta 3 ปีที่แล้ว +1

    சுத்த உஷ்ணம் என்பதே சுத்த காற்று துரு இல்லதா காற்று

    • @manimanikandan9845
      @manimanikandan9845 3 ปีที่แล้ว +1

      Eppadi ayya vilakkam tharamudiyuma

    • @lithboybeta
      @lithboybeta 3 ปีที่แล้ว +1

      @@manimanikandan9845 உப்பு இல்ல இரத்தம்

    • @manimanikandan9845
      @manimanikandan9845 3 ปีที่แล้ว +1

      Mannikkavum ennakku puriyavillai

    • @lithboybeta
      @lithboybeta 3 ปีที่แล้ว +1

      இரத்த ல் உள்ள உப்புகளை வெளியேற்ற வேண்டும்

    • @manimanikandan9845
      @manimanikandan9845 3 ปีที่แล้ว

      @@lithboybeta athai eppadi seivathu enbathai sollala mudiyuma

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 3 ปีที่แล้ว

    🙏🙏🙏