Is it good for vehicle to have such engine breaking noise when driving at low gears like 2nd gear or 1st gear during down hill will it affect engine performance etc more frequently
No issues as long as coolant and engine oil is there. But compared to cars driven in plains, cars driven in hills has more wear and tear. Thats why people don't buy second hand cars from places like ooty and kodaikanal.
உங்கள் வீடியோ ரெவியூ ரொம்ப usefulla இருக்கு. அடுத்த ரெவியூ எதிர்பார்த்து கொண்டேருப்பேன். 🙏🙏
நன்றி ✨
அருமையான பதிவு
நன்றி ✨❤
Anna super sonniga .na unga driving follow pandra romba tks na..nanum triber rxt vachiruka 😊
Thank You ma And Always Drive Responsibily And Safely ma ✨✨
வளைவுகளில் பேருந்து போன்ற வாகனங்கள் எதிரெதிரே வரும்போது எவ்வாறு கையாள்வது என்பதை காட்டி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்து இருக்கும்
அந்த சந்தர்ப்பம் எனக்கு அமையவில்லை நானும் ஒவ்வொரு வலைவிலும் பேருந்து அல்லது லாரி வரணும்னு எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி நடக்கவில்லை நண்பா 😟✨
Suhper
Is it good for vehicle to have such engine breaking noise when driving at low gears like 2nd gear or 1st gear during down hill will it affect engine performance etc more frequently
No issues as long as coolant and engine oil is there. But compared to cars driven in plains, cars driven in hills has more wear and tear. Thats why people don't buy second hand cars from places like ooty and kodaikanal.
எனது amaze டீசல் காரில் 1ஸ்ட கியர்ல தான் பிரேக் இல்லாம ஹேர்பின் பேண்ட்ல இறங்க முடியும்.
மீண்டும் அருமையான ஒளிப்பதிவு 18:00 வெளிப்புறத்தில் இருந்து காட்டப்படும் விளக்கம்
நன்றி ❤✨
PROVIDE ORVM DETAILS