எல்லோரும் சொல்வது போல் 10 வருடங்களுக்கு முன் வாங்கிய Ultra Grinder நல்லாதான் இருக்கு ஆனா இப்ப வர்ற அல்ட்ரா கிரைண்டர் நன்றாக இல்லை எங்கள் குடும்பத்தில் 2 வருடங்களில் 3 கிரைண்டர் வாங்கியாச்சு எதுவும் சரியில்லை நன்றாகவே அரைப்பதில்லை
Definitely ultra is the best first one served us 13 years, we halted it after its stones lost its best grinding capacity. Again we purchaed new one in ultra after better experience with sowbhagya grinders
Video super maa🔥🔥🔥 entha mathiri video poda thairiyam venum🤝🤝vera level maaa😍😍😍last video la etha paththi kettaganu thn athuku oru video eh pottika ana athukulla evalo kelvi ah🤭🤭🤭🤭😂😂😂😂😂
உண்மைதான். இதே மாடல் Vidiem grinder வாங்கினேன். இதே தொல்லைதான். முன்பு sowbhagiya grinder 13 ஆண்டுகள். Slow வாக அரைக்கும். நன்றாக இருக்கு.. நீட்டு கம்பியில் பொருத்தும் grinder அனைத்தும் இப்படியே. இனி வரும் புதிய மாடல் பொறுத்து பார்ப்போம். 🙏🙏
கவலைப்படாதீங்க அண்ணி இதை மாத்தி விட்டு வேற கிரைண்டர் வாங்கிக்கங்க, நீங்க எவ்வளவு neet ஆ எல்லா பொருளையும் maintain பண்ணுவீங்க உங்களுக்கே இந்த கிரைண்டர் இந்த வேலையை காட்டுதுன்னா நாங்கல்லாம் அவ்வளவு தான் போல,🍁🍁🍁
Butterfly rhino grinder utter waste oru time kuda nalla araikala. Flipkart la vanganan. Therinja oruthar sonnanga online products ku material lam 2nd quality la use panvangalam. Even branded. Electronics kammi vilai offer nu matum online la please yarum vangathinga. Na chapati dough maker, coconut scrubber ku aasapattu vangi yemanthutan. Athum work aagala.
பழைய அல்ட்ரா நல்லா இருந்தது.பட்டன் press ஆகவில்லை என்று புதிய அல்ட்ரா வாங்கினேன்.சீக்கிரம் சூடாகியது. பழைய மாடல் போல் இல்லை.விசாரித்து புதியது வாங்குங்கள் சகோதரி
Actually no one is trying the tilting wet grinder which is most convenient these days. I own Sowbaghya shree tilting model which is good. People should go for it! Just a suggestion.
அக்கா நானும் இந்த மாதிரி கிரைண்டர் 6வருடமா வச்சு இருக்கே ஆனா என்ன goverment la கூடுத்த 🆓 கிரைண்டர் அக்கா 😂😂😂😂😂😂😂ஆனா எனக்கு நல்ல இருக்கு எனது அக்கா இதே மாதிரி கம்பெனி கிரேண்டர் தான் வச்சு இருக்க ஆனா அவ மாதம் ஒரு தடவை கடையில் ரிப்பேர் பார்க்க கூடுத்துடு வா அக்கா 😍 உண்மையாவே இந்த மாடல் நல்ல இருக்கது அக்கா 😍😍😍❤️❤️❤️❤️
100% correct enga amma veetla idhey dhan irukku.waste 11 o clock potta evening 5 o clock aagudhu mavu arachu mudikka. Rice suthama araiya mattudhu. Old model grinder dhan nalladhu. 2 5 hours la ulundhu and rice arachi eduthuduven. Romba sari
வாங்குவதற்கு முன் அரைக்கும் டெமோவை பார்த்து வாங்கி இருந்திருக்கலாம். அல்லது ரிவியூஸ் பார்த்து வாங்கி இருக்கலாம்.ஹீட் ஆவது ஆபத்து ,இது காப்பர் கம்பி மோட்டரில் வைன்டிங்க் இருக்கா என பார்த்திருக்கலாம்.😳😲😯🥺
Achoooooo new grinder la ivlo prblm aah seekirama warranty ah use pannunga Priya maa.....Ultra grinder tha enga athhai vachirukanga 15yrs ku Mela use panranga 👌👌🤩🤩epdiyavathu spare parts kedachitta ok tha 👍🏻
This is very similar to butterfly model. I too experienced same in my mother-in-law house what you said. Batter also getting stored in the middle. I have ultra grinder for 8 years. Not a single problem I experienced. Really ultra is very good
Thank You so much for your honest review. We have exact same problem back in India, Prestige won’t care if you are planning to return, Kasu wastu. This has to go to trash. TTK is a good company, Prestige make good cookers, but not the grinders. Apart from that customer care is there for consoling you, cannot take care of any of your problem.. If you ask further they will ask you to call number which no one answers😫
நீங்க ரொம்ப நேரம் ஆகுதுனா உளுந்தம் பருப்பு mixi ல நைசா அரச்சிட்டு அப்பறம் grinder ல அறச்சீங்கன்னா சீக்கிரம் grind it எனக்கு 20 வருஷம் ஆச்சு grinder வாங்கி இப்போது ஒன்று இரண்டு உளுந்தம் பருப்பு இருக்கு மாவு அரைச்ச அப்பறம் so iam following this method Old is gold இப்போது வருகிற grinder பழையது போல இல்லை ங்க
என்னுடைய பழைய கிரைண்டரும் உங்களதை போன்ற அதே மாடல். அல்ட்ரா கம்பெனி 13 வருஷம் யூஸ் பண்ணேன். இப்பவுமே அது ரிப்பேர் ஆகலை. சென்னை வீட்டுக்காகனு உங்க புது மாடல் போல அதே நானும் வாங்கினேன். பழசைப் போல ஈசியா இல்லைதான். நீங்க சொல்ற அதே ப்ரச்சனைகள் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்ட்டமா இருந்தது. இப்போ மூணு வரிஷமா இதையே உபயோகிப்பதால பழகிப்போச்சு. இப்பவும் பிடிக்காத்து நடுவில் உள்ள அந்த கம்பி. இதனால அரிசி உளுந்தை கிரைண்டர்லயே கலக்க முடியல.
வணக்கம் அண்ணி இந்த கிரைண்டர் தமிழ் நாட்டிலும் அம்மா இலவச கிரைண்டர் இந்த மாதிரி தான் இருக்கும் சேம் மாடல் பட் கலர் வித்தியாசம் உள்ளது மாடல் இருக்கிறது இந்த கிரைண்டர் சூடு அதிகமாக தான் கிரைனர் அடைக்கும் போது பேன் யூஸ் பண்ணுங்க கொஞ்சம் சூடு குறையும் ஆனால் நல்ல கிரைண்டர் கவலைப்பட வேண்டாம் எல்லாம் நல்லதுக்கு தான் கிரைண்டர் பழகப் பழக சரியாகிவிடும் நன்றி
நீங்கள் ஓரு தவறு செய்கிறீர்கள். கல்லோடு அப்படியே தூக்கக்கூடாது. கல்லோடு அப்படியே பொருத்தவும் கூடாது. கல்லை மாவோடு தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்து விட்டு பிறகு அந்த rollerஐ தனியாக தூக்க வேண்டும் அல்லது பொருத்த வேண்டும். அப்போது தான் நீங்கள் சொல்வது போல் rollerஐ பொருத்தகஷ்டப்பட மாட்டீர்கள். மற்றபடி உங்கள் parts உடைந்து விட்டதால் அரையாமல் இருக்கலாம். .
Grinder oodumbothe maavu allalam edhuku kalati edukuringa edhe grinder than enga veetlaiyum iruku sister grinder la white colour stick iruku parunga atha neenga sariya fit pannala atha arisi sariya arai padala grinder oda otti varanum
Akka first remove the stone ka. Then remove the drum... I m using this kind of Grinder for the past 12 yrs.. no worries. And for ulundu giv it 2 mins grind in mixie and then put it in grinder ka .. this grinder costs 3000 rs in tamilnadu cheap and best ka
Yes prestige wet grinder is waste , as you told it gives lot of heat and not grinding properly bcoz the stones are not carved properly so rice are not grind properly, we carved the stone using drilling machines, I am staying in Gujarat
சிஸ்ட்டர் இண்டியாபோனால் மங்கள்அண்ட்மங்களில்.அல்ட்ராக்ரைண்டருக்கு உள்ளகல் தனியாக கிடைக்கிறது. சேலம் திருச்சி இரண்டு இடங்களிலும் கிடைக்கிறது கூரியரில் அனுப்புகிறார்கள் முயற்ச்சிக்கவும்
Ultra grinder, by using 17 size spanner, both the stones to be removed and cleaned (else we will get small quantity of black rice batter, from these parts, which is the old batter grinded during previous use.). If the time taken to grind becomes longer, the unit to be taken to service center, every time, they will alingn the stone. So the time taken to grind will be less. Some times the centre plastic cylinder, in the centre of the stone may also break, and will lead to black batter on the stone, if so the stone to be changed (both stones) and alighned at service centre. Dont use it as it it is if the time taken to grind is longer, and if black batter small quantity seen while finishing.
Mam, neenga andha top la screw panra white colour knob ah romba tight ah close panna koodathu......rendu moonu sutru loose ah vita thaan grinder aala araika mudiyum
நான் அல்ட்ரா கிரைண்டர் 21 வருடங்கள் பயன்படுத்திஉள்ளேன்....இப்போதான் மாத்தி தெரியாம இந்த மாதிரிமாடல் எடுத்து அவதிபட்டு மனஉளைச்சல் ஆகிதிருப்பி கடையில் கொடுத்துட்டு மீண்டும் அல்ட்ரா மாடலையே எடுத்து வந்தேன் ....
Nowadays all the company grinders are same like this in India also. The stones are very thin, so it takes long time to grind. They are making much noise, and producing much heat.
Review about geepass grinder
Elgi ultra grinder parts coimbatore la trichy road and pulikulam unit la kidaikuthu..
Nalla message mam...
Thanjavur la.... Puniyamurthy shop la... available sis
Ultra super a erukum......23 years completed ... single problem kuda vera. ...
இப்ப புதுசா கையே வைக்காத கிரைண்டர் வந்துருக்கே.. நானே ஒரு வருஷத்துக்கு முன்னாடி வாங்கினேன்.. மாவு சீக்கிரம் அரைபடுது.. கை வைக்காம ட்யூப் வழியா மாவை சேகரிச்சிக்கலாம்.. சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ்
எல்லோரும் சொல்வது போல் 10 வருடங்களுக்கு முன் வாங்கிய Ultra Grinder நல்லாதான் இருக்கு ஆனா இப்ப வர்ற அல்ட்ரா கிரைண்டர் நன்றாக இல்லை எங்கள் குடும்பத்தில் 2 வருடங்களில் 3 கிரைண்டர் வாங்கியாச்சு எதுவும் சரியில்லை நன்றாகவே அரைப்பதில்லை
Definitely ultra is the best first one served us 13 years, we halted it after its stones lost its best grinding capacity. Again we purchaed new one in ultra after better experience with sowbhagya grinders
True sis, ultra is always topnotch because of conical stones.I used for 13 yrs , till now no problem. Total grinding time 20 mins only
Video super maa🔥🔥🔥 entha mathiri video poda thairiyam venum🤝🤝vera level maaa😍😍😍last video la etha paththi kettaganu thn athuku oru video eh pottika ana athukulla evalo kelvi ah🤭🤭🤭🤭😂😂😂😂😂
தகவலுக்கு மிக்க நன்றி. நான் 20ஆண்டுகளாக அல்ட்ரா கிரைண்டர் உபயோகிறேன்.இன்னும் நன்றாக உள்ளது.
Last 15 yrs I am using amirtha grinder, still there is no problem. User friendly grinder.
I love ultra grinder only, Always best,within 1 hour everything will grind rice and Urandal both.
Akka kudumba thalaiya ipa tha promot anen.unga video ipatha pathen.semaya soninga.nice
உண்மைதான். இதே மாடல்
Vidiem grinder வாங்கினேன். இதே தொல்லைதான்.
முன்பு sowbhagiya grinder
13 ஆண்டுகள். Slow வாக
அரைக்கும். நன்றாக
இருக்கு.. நீட்டு கம்பியில் பொருத்தும் grinder
அனைத்தும் இப்படியே.
இனி வரும் புதிய மாடல்
பொறுத்து பார்ப்போம். 🙏🙏
இந்த மாதிரி கிரைண்டர் எந்த ப்ராண்ட் எடுத்தாலும் எல்லாமே இப்படி தான் இருக்கும் அக்கா.
கவலைப்படாதீங்க அண்ணி இதை மாத்தி விட்டு வேற கிரைண்டர் வாங்கிக்கங்க, நீங்க எவ்வளவு neet ஆ எல்லா பொருளையும் maintain பண்ணுவீங்க உங்களுக்கே இந்த கிரைண்டர் இந்த வேலையை காட்டுதுன்னா நாங்கல்லாம் அவ்வளவு தான் போல,🍁🍁🍁
Am using Shantha tillting wet grinder past 40 years very good condition same like yours but tilting .
Try butterfly 3 stone grinder …. Awesome performance till now more than 15 yrs … no complaints so far
Damage piece . Thooki podunga . Intha grinder la araikarathu romba kashtam .naan arachu iruken . Ultra thaan super
Butterfly rhino grinder utter waste oru time kuda nalla araikala. Flipkart la vanganan. Therinja oruthar sonnanga online products ku material lam 2nd quality la use panvangalam. Even branded. Electronics kammi vilai offer nu matum online la please yarum vangathinga. Na chapati dough maker, coconut scrubber ku aasapattu vangi yemanthutan. Athum work aagala.
On loin mattum illa nan kadail dhan vanginen very worst very very wost
@@manimegalailogu8516 ipo epdi use panringa. Kothu pota sari aaguma. Again grinder vanga budjet illainga
Adhai voram katti vitten nangal malihai kadai vaithu irupadhal kadai maavu eduthu kolhiren
பழைய அல்ட்ரா நல்லா இருந்தது.பட்டன் press ஆகவில்லை என்று புதிய அல்ட்ரா வாங்கினேன்.சீக்கிரம் சூடாகியது. பழைய மாடல் போல் இல்லை.விசாரித்து புதியது வாங்குங்கள் சகோதரி
Acho ippadi erundha mavu attum podhu semma yerichal varum sisy yeppavum namma old disign grainderdhan best sis 👌👌👌
Actually no one is trying the tilting wet grinder which is most convenient these days. I own Sowbaghya shree tilting model which is good. People should go for it! Just a suggestion.
Good information anni 👍👍 super ra soniga 👍👍👍😍😍😍😍
Ultra is the best. I have used more than 17 years. No more complaints till now.
I am also.bought it qatar 🇶🇦.
Same old ultra grinder we r using for 20 years still running ,no complaints
20 years
Yes sis naanum twelve years aaa vachurukkeen
I am using ultra for 16 years no complaint
I am using santha tilting wet grinder past 30 years without any problems. Hatts for santha company
அக்கா நானும் இந்த மாதிரி கிரைண்டர் 6வருடமா வச்சு இருக்கே ஆனா என்ன goverment la கூடுத்த 🆓 கிரைண்டர் அக்கா 😂😂😂😂😂😂😂ஆனா எனக்கு நல்ல இருக்கு எனது அக்கா இதே மாதிரி கம்பெனி கிரேண்டர் தான் வச்சு இருக்க ஆனா அவ மாதம் ஒரு தடவை கடையில் ரிப்பேர் பார்க்க கூடுத்துடு வா அக்கா 😍 உண்மையாவே இந்த மாடல் நல்ல இருக்கது அக்கா 😍😍😍❤️❤️❤️❤️
I am using ultra wet grinder for the past 17 years. No issues till now. THE BEST❤
100% correct enga amma veetla idhey dhan irukku.waste 11 o clock potta evening 5 o clock aagudhu mavu arachu mudikka. Rice suthama araiya mattudhu. Old model grinder dhan nalladhu. 2 5 hours la ulundhu and rice arachi eduthuduven. Romba sari
வாங்குவதற்கு முன் அரைக்கும் டெமோவை பார்த்து வாங்கி இருந்திருக்கலாம். அல்லது ரிவியூஸ் பார்த்து வாங்கி இருக்கலாம்.ஹீட் ஆவது ஆபத்து ,இது காப்பர் கம்பி மோட்டரில் வைன்டிங்க் இருக்கா என பார்த்திருக்கலாம்.😳😲😯🥺
Achoooooo new grinder la ivlo prblm aah seekirama warranty ah use pannunga Priya maa.....Ultra grinder tha enga athhai vachirukanga 15yrs ku Mela use panranga 👌👌🤩🤩epdiyavathu spare parts kedachitta ok tha 👍🏻
This is very similar to butterfly model. I too experienced same in my mother-in-law house what you said. Batter also getting stored in the middle. I have ultra grinder for 8 years. Not a single problem I experienced. Really ultra is very good
உண்மையின் உரைக்கல் நீங்க தான் சகோதரி
Pazhaya model vangunga sister nanum ithey model vanguren super sis
Thank You so much for your honest review. We have exact same problem back in India, Prestige won’t care if you are planning to return, Kasu wastu. This has to go to trash. TTK is a good company, Prestige make good cookers, but not the grinders. Apart from that customer care is there for consoling you, cannot take care of any of your problem.. If you ask further they will ask you to call number which no one answers😫
நானும் 23 வருடங்களாக அல்ட்ரா கிரைண்டர் தான் உபயோகித்து வருகிறேன். உண்மையில் சூப்பராக இருக்கு. ஒரு மிஸ்டேக் கூட இல்லை
Ultra grinder 1)time for grinding urad dall 17 minutes (200 ml), 2) rice 22 minutes (1 lit.).
Best to use.
Amirtha vangunga sister nalla life varu 💖 kallum nalla perusa iruku old model irundha innu nallarku
நான் 10 வருஷம் அமிர்தா கிரைண்டர் யூஸ் பண்றேன். நல்லா இருக்கு
Na same model tha butterfly company la vachiruka but nallatha eruku Akka. 30 minutes tha akum nalla tha eruku enaku
Thanks so much mam. 🙏 I am using Ultra grinder for the past 16 yrs... perfect condition... no complaints till now...
Ultra is best, but the closing rod is difficult to clean. Wish they had simple lid for closing in Ultra itself.
Hai ka nanum ultra than use pannuren five years use pannuren super ra erukku
நீங்க ரொம்ப நேரம் ஆகுதுனா உளுந்தம் பருப்பு mixi ல நைசா அரச்சிட்டு அப்பறம் grinder ல அறச்சீங்கன்னா சீக்கிரம் grind it
எனக்கு 20 வருஷம் ஆச்சு grinder வாங்கி இப்போது ஒன்று இரண்டு உளுந்தம் பருப்பு இருக்கு மாவு அரைச்ச அப்பறம் so iam following this method
Old is gold இப்போது வருகிற grinder பழையது போல இல்லை ங்க
என்னுடைய பழைய கிரைண்டரும் உங்களதை போன்ற அதே மாடல். அல்ட்ரா கம்பெனி 13 வருஷம் யூஸ் பண்ணேன். இப்பவுமே அது ரிப்பேர் ஆகலை. சென்னை வீட்டுக்காகனு உங்க புது மாடல் போல அதே நானும் வாங்கினேன். பழசைப் போல ஈசியா இல்லைதான். நீங்க சொல்ற அதே ப்ரச்சனைகள் ஆரம்பத்தில் ரொம்ப கஷ்ட்டமா இருந்தது. இப்போ மூணு வரிஷமா இதையே உபயோகிப்பதால பழகிப்போச்சு. இப்பவும் பிடிக்காத்து நடுவில் உள்ள அந்த கம்பி. இதனால அரிசி உளுந்தை கிரைண்டர்லயே கலக்க முடியல.
இந்த கிரைண்டர் நான் 15வருசமாயூஸ்பன்னிட்டு இருக்கேன் இப்போ வர்த எல்லாம் நல்லா இல்லை நீங்கள் இந்திய வந்தால் அல்ட்ரா வாங்கிட்டு போங்க
வணக்கம் அண்ணி இந்த கிரைண்டர் தமிழ் நாட்டிலும் அம்மா இலவச கிரைண்டர் இந்த மாதிரி தான் இருக்கும் சேம் மாடல் பட் கலர் வித்தியாசம் உள்ளது மாடல் இருக்கிறது இந்த கிரைண்டர் சூடு அதிகமாக தான் கிரைனர் அடைக்கும் போது பேன் யூஸ் பண்ணுங்க கொஞ்சம் சூடு குறையும் ஆனால் நல்ல கிரைண்டர் கவலைப்பட வேண்டாம் எல்லாம் நல்லதுக்கு தான் கிரைண்டர் பழகப் பழக சரியாகிவிடும் நன்றி
Yes ultra grinder thaan vachurukkeen twelve years aaa ennum nalla araikkuthuuuu
Yes enakum ithe problem na butterfly grinder vachi irruken rombha sound nalla araikamatengithu enakum 4 to 5 hours agum rice ulundu anga anga apadiye irrukum worst experience athuvum job poravangala mudijathathu jolliiiiii
💯 true yenna ultra is best nan athan use panren12 years a supera irukkum romba quika velai mutiyum handle panrathum romba romba easy
The same model in sowbagya does well.. Using it from 2013 dec
Thanks 🙏🏼 for ur sincere information… Neenga Aiyo Paavam 😧
Sis fridge la rice vachu grind panunga. Heat reduce and fastly grind flour
Akka antha mela thight pannuratha innum konjam tight panningana kallu kum grinderkum gap kammi agi sikirama araika chance eruku ..na table top grinder use pannuran apadi than tight panni vacha sikiram araikithu
Ultra is best sis.. 13 years ah use pandra
Nan ithu mari than Preethi company vachirkan 6 years use panikitu irkom
Nala vela soniga .nan vagi evening timela mavu potu vikalamunu nenashen. Kastamar eniku arusi kuduthagalana nest week than avumunu nenakiran
Enga amma veetula Ultra than....15yearsku mela achu...nalla iruku. Nan Vijayalakshmi vatchuruken..10years achu.....athuvum nalla iruku...but water romba thevai padum.
Ultra best mam neenga solra mathiri usa la ithu than Vaithu irrukkom nine years best ultra cost adigam but best ma
அக்கா உங்களோட பழைய கிரைண்டர் மாதிரி தான் 15 வருசம் ஆச்சு நல்ல இருக்கு
Mam neenga enga irukenga ungala pakkum pothu enakum eppavum pleasantablela irukkanum thonuthu
Akka enna work pandrenka
நீங்கள் ஓரு தவறு செய்கிறீர்கள். கல்லோடு
அப்படியே தூக்கக்கூடாது.
கல்லோடு அப்படியே பொருத்தவும் கூடாது. கல்லை
மாவோடு தனியாக எடுத்து
ஒரு தட்டில் வைத்து விட்டு
பிறகு அந்த rollerஐ தனியாக
தூக்க வேண்டும் அல்லது பொருத்த வேண்டும். அப்போது தான் நீங்கள் சொல்வது போல் rollerஐ பொருத்தகஷ்டப்பட மாட்டீர்கள். மற்றபடி உங்கள் parts உடைந்து விட்டதால்
அரையாமல் இருக்கலாம்.
.
Ultra super brand sis.. I've been using it for more than 6yr still silent and best performance.
Akka thank correct timela correct message. Ennota gariderum pochu. So ethu vaingalamnu thing panninen. Ultra is bestnu thiruchukkiten. Uninga comments sectionlaum oru sister poturun thaainga. Thank you akka
I also faced the same problem with my ultra.but I got the part and changed it.I am using ultra for past 25 years.
எங்க வீட்ல இன்னும் அம்மா கிரைண்டர் தான். மிகவும் நல்லா இருக்கு...
I had ultra for 16 years. No problem at all. After that I a using again ultra perfect plus. It’s very good.
Grinder oodumbothe maavu allalam edhuku kalati edukuringa edhe grinder than enga veetlaiyum iruku sister grinder la white colour stick iruku parunga atha neenga sariya fit pannala atha arisi sariya arai padala grinder oda otti varanum
Akka first remove the stone ka. Then remove the drum... I m using this kind of Grinder for the past 12 yrs.. no worries. And for ulundu giv it 2 mins grind in mixie and then put it in grinder ka .. this grinder costs 3000 rs in tamilnadu cheap and best ka
Yes prestige wet grinder is waste , as you told it gives lot of heat and not grinding properly bcoz the stones are not carved properly so rice are not grind properly, we carved the stone using drilling machines, I am staying in Gujarat
Hlo sir I'm also from Gujarat I need to buy a new grinder will u give me a suggestion about a model to buy a grinder
@@sushmithakathiresan1541 which place in baroda sir
So I will suggest you south indian shop
I'm in nakatrana sir
Nanum ultra use panren vangi 10years Achu...super ah work aguthu...same model...
Trichy la kidaikum .same problem for me .nan partition mathitean .now it's ok nanun vangi 11 years aaiduchu ana nalla work aaguthu( ultra grinder)
Yes 100% true. I have the same one and I am not happy with it too.
Hi sister நானும் இதே ultra grinder thaan 15 years use pannuren no problems
Super grinder
Trichy mangal &mangal la
Grinder all parts kidaikkum
Sister
Akka eppdi irukinga.yen akka shorts videoa la comments off panni vachirndhinga ungla romba pidikum neega podura videosku eppdi comments pandrathunu feel pannitu irundha akka tnq so much akka 🙏🙏🙏
Enga Thalaiku thila paathiyaa😁😁😁India Vanga amma new grinder vangidalamm🥳🥳🥳🥳🥳
Enna brand sister kuduthutu vera vangirunga
Ultra brand is genuine company.
They are invented first modern this grinder. Elgi 100 years company is pride product ULTRA.
சிஸ்ட்டர் இண்டியாபோனால் மங்கள்அண்ட்மங்களில்.அல்ட்ராக்ரைண்டருக்கு உள்ளகல் தனியாக கிடைக்கிறது. சேலம் திருச்சி இரண்டு இடங்களிலும் கிடைக்கிறது கூரியரில் அனுப்புகிறார்கள் முயற்ச்சிக்கவும்
Ultra grinder, by using 17 size spanner, both the stones to be removed and cleaned (else we will get small quantity of black rice batter, from these parts, which is the old batter grinded during previous use.). If the time taken to grind becomes longer, the unit to be taken to service center, every time, they will alingn the stone. So the time taken to grind will be less. Some times the centre plastic cylinder, in the centre of the stone may also break, and will lead to black batter on the stone, if so the stone to be changed (both stones) and alighned at service centre.
Dont use it as it it is if the time taken to grind is longer, and if black batter small quantity seen while finishing.
அக்கா நீங்க set aagalanu sonninga ல அந்த கிரைண்டர் என்ன கம்பெனி னு சொன்னா மக்களுக்கு யூஸ் fulla இருக்கும் இந்த கம்பெனி பேரு என்ன
இவ்வளவு மக்கர் பண்ணுதா யாருமே இனி வாங்க கூடாது அண்ணி அப்ப 🙁🙁🙁🙁
Pidikatha model and pidicha old grinder model name soluga thaniya
Elgi Ultra பயன்படுத்தியவர்கள் வேற Grinder பயன்படுத்துவது கஷ்டம் தான்.
Very true
Yes
Enakku indha modal supers araikkudhi no heat grimding also super
Ultra grinder always best intha part only 350 only available in ultra service center
Aama sis👍
Ultra grinder service center in West mambalam in chennai
Ethu enna brand ma 😊
Ultra is the best ,10 years m using no problem
நான்கு ஆண்டுகளாக அல்ட்ரா கிரைண்டரில்தள்ளி கொடுக்கும் அந்த பகுதி இல்லாமல் தான் நான் மாவாட்டுகிறேன் நன்றாகவே உள்ளது..
Mam, neenga andha top la screw panra white colour knob ah romba tight ah close panna koodathu......rendu moonu sutru loose ah vita thaan grinder aala araika mudiyum
Chennai Varun podium kallayum Uday the parts kondu Vaangha.Mylapore tank kitta near Ambika
Replace ment kidaikirathu.
Ultra grinder always best nanum ultra thaan 15 years aa use pannurean 💞
நான் அல்ட்ரா கிரைண்டர் 21 வருடங்கள் பயன்படுத்திஉள்ளேன்....இப்போதான் மாத்தி தெரியாம இந்த மாதிரிமாடல் எடுத்து அவதிபட்டு மனஉளைச்சல் ஆகிதிருப்பி கடையில் கொடுத்துட்டு மீண்டும் அல்ட்ரா மாடலையே எடுத்து வந்தேன் ....
@@santiapachi4147 best choice
எனக்கும் இதே பிரச்சினை தான் சிஸ்டர் நான் அரைப்பதை நிறுத்தி விட்டேன்
I have used Amirtha grinder more than 21 years superb still no problem
Nowadays all the company grinders are same like this in India also. The stones are very thin, so it takes long time to grind. They are making much noise, and producing much heat.
We use Amma grinder, very good 😉
Enaku etha part problem iruthusu nan vettula iruthu amma grinder part ethula kalati pottu pathen set asu nega try panuga. Nanum ega than iruken.
Thanks for heads up. I’m going to buy new big grinder when I return India. My ultra grinder is still working good.
India vantha Coimbatore la lakhsmi company grinder vangunga long years no problem
Best one and long lasting is lakshmi wet grinder only. More than 30 yrs durability
நீங்கள் சொல்வது உண்மை
தண்ணீர் வேறு உள்ளே இறங்கி அடிக்கடி மாற்றவேண்டும். நானும் உங்களை போல அனுபவத்தேன்