விதியை வெல்ல வழி உண்டா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • விதியை வெல்ல வழி உண்டா?
    விதி வலியது; அதனை வெல்ல முடியாது என்றெல்லாம் சில கருத்துகள் சமூகத்தில் உலவுவதை நாம் பார்க்கமுடிகிறது! ஆனால், விதிப்படிதான் எல்லாம் நடக்குமென்றால் பிறகு நாம் இங்கே செய்ய என்ன இருக்கிறது?! இதே கேள்வி பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு வர, அவர் சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு கூறிய பதில் ‘விதி என்றால் என்ன, அதனை எப்படி வெல்லலாம்’ என்பதை எடுத்துரைக்கிறது.
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    www.AnandaAlai.com
    tamil.ishafound...
    Click here to subscribe for Sadhguru's latest TH-cam Tamil videos
    / anandaalai
    Like us on Isha Foundation's Official Tamil Facebook fan page
    / ishafoundationtamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

ความคิดเห็น • 25

  • @subashini7911
    @subashini7911 2 ปีที่แล้ว +2

    No one is predetermined... It's temporary....Be aware in all suiations... Simple answers by sadhguru...but this is the reality of human being...Good message to all...

  • @Rajeshkumar-gy5yk
    @Rajeshkumar-gy5yk 9 ปีที่แล้ว +7

    Thank You Sadhguru

  • @pavishnusaswinarts3043
    @pavishnusaswinarts3043 5 ปีที่แล้ว +4

    Nice explanation... Simple but true speech

  • @Bekindcool
    @Bekindcool หลายเดือนก่อน +1

    வெண்பா : 30
    தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
    பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தே
    ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
    வெறுத்தாலும் போமோ விதி
    விளக்கம்:
    ஒருவன் தன்னுடைய முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினையின் பயனை வெள்ளை தாமரையில் இருக்கும் பிரம்மன் விதித்த விதி வழியே தானே தான் அனுபவிப்பார். மன்னனே (மனிதர்களே) ஆதலால் உங்களை துன்பப்படுத்தியவரை என்ன செய்யலாம்? , ஊரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). ஒருவன் நமக்கு தீங்கு செய்யின் அது நாம் செய்த முன் பிறவியின் வினை என்று அறிந்து அவரை துன்பம் செய்ய கூடாது. அவரின் வினையை அவர் அனுபவிப்பார்.

  • @gowrisankar1694
    @gowrisankar1694 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருவே 🙏

  • @anitha6690
    @anitha6690 3 ปีที่แล้ว +1

    Semma explain 🙏🙏🙏

  • @Bekindcool
    @Bekindcool หลายเดือนก่อน

    குறள் 619:
    தெய்வத்தான் ஆக தெனினும் முயற்சிதான்
    மெய்வருத்தக் கூலி தரும்
    மு.வ உரை :
    ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

  • @gdg851
    @gdg851 6 ปีที่แล้ว +2

    உண்மை ஐயா

  • @raj-my1fe
    @raj-my1fe 6 ปีที่แล้ว

    Sadhguru is real man

  • @தமிழ்மதிவதனி-ழ9வ
    @தமிழ்மதிவதனி-ழ9வ 6 ปีที่แล้ว +1

    Excellent

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 ปีที่แล้ว

    சத்குரு நமஸ்காரம்

  • @umas4838
    @umas4838 3 ปีที่แล้ว

    SUPER

  • @Bekindcool
    @Bekindcool หลายเดือนก่อน

    குறள் 380:
    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்
    மு.வ உரை :
    ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

  • @Epic_Magic_tricks
    @Epic_Magic_tricks 8 หลายเดือนก่อน

    Wow

  • @jothipalanisamy6951
    @jothipalanisamy6951 3 ปีที่แล้ว +2

    Rip vivek sir

  • @veerakumar8530
    @veerakumar8530 3 ปีที่แล้ว

    Genius

  • @untouched5131
    @untouched5131 ปีที่แล้ว

    🙏

  • @navinmnrk
    @navinmnrk 9 ปีที่แล้ว +3

    Sadhguru

  • @harineshsabareesh2941
    @harineshsabareesh2941 3 ปีที่แล้ว +1

    அறிவால் மாற்ற இயலுமா?

  • @saranyajai7725
    @saranyajai7725 4 ปีที่แล้ว

    But good ? Anna

  • @saranyajai7725
    @saranyajai7725 4 ปีที่แล้ว +5

    Vithi unna oda vaikum

  • @Bekindcool
    @Bekindcool หลายเดือนก่อน

    குறள் 380:
    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்
    மு.வ உரை :
    ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

  • @ishadanush1750
    @ishadanush1750 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @favasjohnshiva1688
    @favasjohnshiva1688 4 ปีที่แล้ว

    🙏