Merkae Udhitha Video Song - Citizen | Ajith Kumar | Meena |Vasundhara Das | Deva | Mass Audios

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 3.6K

  • @vivegamak764
    @vivegamak764 7 ปีที่แล้ว +2227

    thala 😍😍😍😍😘😘😘😘😘

  • @sazthaprabeen6561
    @sazthaprabeen6561 5 ปีที่แล้ว +3005

    இந்த பாடல் 2004 ..சுனாமியில் இறந்து போன என் அம்மா ஞாபகம் வருகின்றது....From ....kanyakumari

  • @sdmusiq1468
    @sdmusiq1468 4 ปีที่แล้ว +1957

    😍 வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும் 😍 நாகை மீனவன் 💪

  • @kiranv4976
    @kiranv4976 2 ปีที่แล้ว +201

    2022 la கூட இந்த பாட்டை கேட்கும்போது மெய்சிலிர்கிறது❤️❤️❤️❤️

  • @gokulkrishnan52
    @gokulkrishnan52 4 ปีที่แล้ว +973

    அவரே பாடுவது போன்று வாய் வார்த்தை உச்சரிப்பு தல க்கே உண்டான தனிச்சிறப்பு. #தல forever.....😍😍😍😍😘😘😘

  • @தமிழ்-ப7ட
    @தமிழ்-ப7ட 2 ปีที่แล้ว +95

    விடுதலை என்பது கேட்டு பெறுவதில்லை.. போராடி பெறுவதே விடுதலை..🔥
    இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் நெருப்புக்கவிதை.. வாழ்க வைரமுத்து என்னும் நெருப்புத்தமிழன்💐

  • @elangoelango2843
    @elangoelango2843 2 ปีที่แล้ว +113

    குட்டுப்பட்ட குட்டுப் பட்ட கூட்டம் குனிந்த கதை போதும் பொறுமை மீறும் போது புழுவும் புலியாகும் என் அண்ணன் பிரபாகரனின் ஞாபகம் வருகிறது இந்தப் பாடலைக் கேட்கும்போது😥😥😥

  • @manikandandurairaj7342
    @manikandandurairaj7342 3 ปีที่แล้ว +1553

    இப்பாடலை கேக்கும் போது தலைவர் பிரபாகரன் மற்றும் ஈழதமிழர்களுக்கு சமர்ப்பணம்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @srivishnusrimurugan1946
    @srivishnusrimurugan1946 4 ปีที่แล้ว +149

    அஜித் மீனா ஜோடியாக நடித்த ஆனந்த பூங்காற்றே சிட்டிசன் மற்றும் வில்லன் ஆகிய மூன்று திரைப்படங்களும் மெகா ஹிட். இப்போது மீண்டும் இந்த இரண்டுபேரும் ஜோடியாக நடித்தால் நல்லா இருக்கும்

  • @ksalichasurendhiranss4715
    @ksalichasurendhiranss4715 2 ปีที่แล้ว +105

    எங்கள் அண்ணன் பிரபாகரன் ஞாபகம் வரும் இப்பாடலை கேட்கும்போதெல்லாம் மிஸ் யூ அண்ணா 🥺🥺🥺

  • @manojkwt9941
    @manojkwt9941 5 ปีที่แล้ว +718

    இந்த பாடலை கேட்கும்போது ஒரு உணர்ச்சி கலந்த கண்ணீர் வெளிவருகிறது கண்ணிலிருந்து...

  • @strofficial4062
    @strofficial4062 5 ปีที่แล้ว +720

    எனது வாழ்கையில் தியேட்டர்ல பார்த்த முதல் திரைபடம் 👉சிட்டிசன் 👈 உயிர் உள்ள வரை💕💕💕 😎 அஜீத் 😎ரசிகன் மட்டுமே

  • @ajithperumal5655
    @ajithperumal5655 3 ปีที่แล้ว +85

    மிகவும் வருத்தப்படுகிறேன் இத்திரைப்படத்தை திரையில் காணததற்க்காக.... அருமையான படம்.... ஏழை மக்களின் இன்னல்களையும் மறுக்கப்படும் உரிமைகளையும் எடுத்துரைத்தார் தல!...

  • @sairaja6763
    @sairaja6763 4 ปีที่แล้ว +583

    மீனவ சமூகங்கள் அண்ணன் அஜித் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி கூற வேண்டும்

  • @sairaja6763
    @sairaja6763 4 ปีที่แล้ว +314

    பொது வாழ்வில் சற்று தொய்வு ஏற்படும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டுதான் நான் உத்வேகம் பெறுவேன் ..உண்மை ...

  • @baskarvasantha7250
    @baskarvasantha7250 3 ปีที่แล้ว +65

    What's a lyrics... 😍😍
    கூட்டு புழு கட்டிகொண்ட கூடு...கல்லறை அல்ல...
    சில பொழுது போனால்...
    சிறகு வரும் மெல்ல.... ❤️❤️👍👍👍
    தன்னம்பிக்கை.....மொத்த உருவம்.. 💐💐💐

  • @sairaja6763
    @sairaja6763 4 ปีที่แล้ว +609

    மீனவர்களின் துயரையும் போராட்டம் மிகுந்த வாழ்வையும் இந்த 5 நிமிட பாடலில் அண்ணன் அஜித் அவர்களை விட வேறு எந்த நடிகராலும் பிரதிபலித்து இருக்க முடியாது ....

    • @sureshr9004
      @sureshr9004 3 ปีที่แล้ว +13

      Thala eppavume gethu🙏🙏🙏🙏👌👌👌💥💥💥🔥🔥🔥

    • @maruthuappu4955
      @maruthuappu4955 3 ปีที่แล้ว +5

      Ssss

    • @igrkjs900
      @igrkjs900 3 ปีที่แล้ว +5

      Bro kojjam Mgr film meenavananpan parthutu pesunga. No offense ajith sir um nalathna panirukanga but #mgr is done a great job with full movie

    • @sairaja6763
      @sairaja6763 3 ปีที่แล้ว +12

      @@igrkjs900 bro MGR Ajith comparison venam ...naan ippo irukka ilaya thalaimurai nadigargal la sonnen .

    • @yuviprakash8722
      @yuviprakash8722 2 ปีที่แล้ว +7

      Sura illaya 😂😂😂

  • @jemiraji2226
    @jemiraji2226 3 ปีที่แล้ว +615

    அஜித்தை பிடிக்காதவர்களுக்கு கூட , பிடிக்க வைக்கும் இந்த பாடல் & திரைப்படம் , நான் அன்றும் இன்றும் என்றும் விஜயின் ரசிகன்

    • @sentamilselvan2869
      @sentamilselvan2869 2 ปีที่แล้ว +6

      உண்மை தான் 😊

    • @sjohnnaveenkumar8994
      @sjohnnaveenkumar8994 2 ปีที่แล้ว +5

      Same....

    • @greenforest7159
      @greenforest7159 2 ปีที่แล้ว +1

      Vijai oru thiruttu kuthi

    • @dineshresh1297
      @dineshresh1297 2 ปีที่แล้ว +5

      Yes bro. i am thalapathy fan but this movie my all time favorite 🔥🔥🔥😍

    • @aktn6532
      @aktn6532 2 ปีที่แล้ว +4

      ❤️❤️

  • @manojshifna8026
    @manojshifna8026 3 ปีที่แล้ว +70

    2050 ல் கூட இந்த பாடல் உனர்ச்சி உல்ல புரட்ச்சி பாடல் தான் தல நடிப்பும் அசைவும் வலிமை சேர்த்துள்ளது

  • @gajasr5050
    @gajasr5050 7 ปีที่แล้ว +443

    இதயம் துணிந்து எழுந்த பின்னாலே , இமயமலை உந்தன் இடுப்புக்கு கீழே
    Wat a Line .... 💪💪💪💪💪 Inspiring ... idha Thala Solumbothu Thannambikkai thaana varudhu..

  • @prithvip7888
    @prithvip7888 4 ปีที่แล้ว +78

    3:26 - 3:47 This is why deva sir is called by தேனிசைத்தென்றல்

  • @thilagaS1112
    @thilagaS1112 2 ปีที่แล้ว +41

    எனக்கும்,,, என் தங்கைகளுக்கும் மிகவும் பிடித்த பாடல்.... பலமுறை நாங்கள் கேட்கும் பாடல்.ஒவ்வொரு வரியும்,, மெய் சிலிர்க்க வைக்கிறது..!!!

  • @mariaselvam5628
    @mariaselvam5628 6 ปีที่แล้ว +709

    வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும். Nice lines

  • @sureshjisureshbabuji7800
    @sureshjisureshbabuji7800 3 ปีที่แล้ว +208

    2021 இந்த பாடலை பார்த்து ரசித்தவர்கள் like பண்ணுங்க

  • @iamlee5481
    @iamlee5481 2 ปีที่แล้ว +14

    Kannu kalangudhu indha song kekkumbodhu..🥺🥺🥺 namma eezha thamizhargal evlo kasta pattu irupaanga..
    Thala ajith sir nailed this character 👌 👏 ❤️❤️🔥

  • @Thamaraiselvan8670
    @Thamaraiselvan8670 4 ปีที่แล้ว +343

    😍நான் ஒரு மிக பெரிய நடிகரின் ரசிகன் அல்ல ஒரு நல்ல மனிதரின் ரசிகன்😎

  • @SRJANAA
    @SRJANAA 6 ปีที่แล้ว +351

    குட்டுப்பட்ட குட்டுப்பட்டக்கூட்டம்
    குனிந்தகதை போதும்,
    பொறுமை மீறும்போது புழுவும் புலியாகும்.
    உழைக்கும் மக்களின் வலிமையை பறைசாற்றும் அற்புதமான வரிகள்...

  • @mc_joker7183
    @mc_joker7183 3 ปีที่แล้ว +42

    குத்துபட்டு குத்தப்பட்ட கூட்டம் குனிந்த கதை போதும்..... பொறுமை மீறும் போது..... புழுவும் புலியாகும்🔥✌️.....
    Energy boost song... எப்ப கேட்டாலும் சலிக்காது.....
    #thala💙

  • @tamilselvan7173
    @tamilselvan7173 4 ปีที่แล้ว +257

    Ajith sirஇது போல ஒரு படம் கொடுங்க இந்த மாநிலமே மாறும்

    • @RajaRaja-su4ur
      @RajaRaja-su4ur 4 ปีที่แล้ว +1

      S

    • @karthikithanya6822
      @karthikithanya6822 3 ปีที่แล้ว +1

      @@RajaRaja-su4ur 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thalakathiravanviswasam3862
    @thalakathiravanviswasam3862 6 ปีที่แล้ว +323

    விஸ்வரூபம் கொண்டு விண்ணை எரிப்போம் நண்பா சில வின்மீன்கள் விழுந்தால் என்ன 💪💪💪💪💪💪💪💪🌧🌧🌧🌧🌧🌧

    • @sheiksheik5246
      @sheiksheik5246 5 ปีที่แล้ว +4

      Thala kathiravan viswasam super

    • @babidijin
      @babidijin 4 ปีที่แล้ว +5

      திருத்தம்:"விஸ்வரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா சில விண்மீன்கள் விழுந்தால் என்ன ?"

  • @muthuselvam1479
    @muthuselvam1479 3 ปีที่แล้ว +28

    கேப்டன் பிரபாகரன் அவர்களுக்கு பொருத்தமான பாடல் 👌🏻🔥

  • @drkiruba95
    @drkiruba95 3 ปีที่แล้ว +84

    கூட்டுப்புழு கட்டிகொண்ட கூடு, கல்லறைகள் அல்ல சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல. ❣️❣️🔥🔥

  • @sairaja6763
    @sairaja6763 4 ปีที่แล้ว +64

    இந்த படம் வெளியான போது நான் முதுகலை படித்து கொண்டிருந்தேன் அஜித் ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்தேன் இப்போது நான் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு உள்ளேன் கல்வியில் மேல்நிலைக்கு சென்றாலும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் நான் ஒரு அஜித் ரசிகன் என்று சொல்வதில் ஒரு மகிழ்வு மனதுக்குள்.....

    • @panjalingampanjalingama6858
      @panjalingampanjalingama6858 3 ปีที่แล้ว +1

      Super sir

    • @sairajav2351
      @sairajav2351 2 ปีที่แล้ว +1

      @@panjalingampanjalingama6858 thank u sir

    • @tamilkarthi8040
      @tamilkarthi8040 2 ปีที่แล้ว +4

      நானும் உங்களை போன்ற தல வெறியன் தான் இப்போது கல்லூரி மாணவனாக உள்ளேன்

    • @sairajav2351
      @sairajav2351 2 ปีที่แล้ว +1

      @@ShahulHameed-ix6zk super ..good information sago

    • @sairajav2351
      @sairajav2351 2 ปีที่แล้ว +1

      @@tamilkarthi8040 congrats ..

  • @aronsee
    @aronsee 2 ปีที่แล้ว +134

    மங்காத்தா, தீனா போல் பல படங்கள் வரலாம், ஆனால் சிட்டிசன் போல் இனி வருவது கஷ்டம்

  • @SR-qq8cq
    @SR-qq8cq 5 ปีที่แล้ว +245

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இனம்புரியாத உணர்வு கண்களின் வழியை கண்ணீராய்...
    தல ❤❤
    வறுமை க்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்👍

  • @nishamhassen808
    @nishamhassen808 4 ปีที่แล้ว +59

    ஒரு காலத்துல Songs ல ஹிட் குடுக்குறது தல மட்டும் தான் . தல Movies Album எல்லாமே Hit ஆகும் . Majority of Thala Songs அப்டிதான் But நிறைய பேர் அத Accept பன்ன மாட்டாங்க ❤

  • @tharsanphilip8840
    @tharsanphilip8840 2 ปีที่แล้ว +33

    2022. 05.13இல் கேட்கிறேன் இந்த பாடலை....
    இன்றும் இலங்கை தமிழர்களுக்கு இப்பாடல் வரிகள் பொருந்துகிறது 😢😢 💔

  • @satheeshr2705
    @satheeshr2705 4 ปีที่แล้ว +200

    நடிகர் அஜித்தின் தலை சிறந்த திரைப்படம் என்றால் அது சிட்டிசன் தான்....நல்ல திரைக்கதையை தேர்ந்தெடுத்து நடித்து இருக்கின்றார்....இது போல் 2021-லும் இவர் படம் கொடுக்க வேண்டும்...

  • @narendar7261
    @narendar7261 3 ปีที่แล้ว +54

    ( குத்துப்பட்ட குத்துப்பட்ட கூட்டம் குனிந்தகரை போதும் பொறுமை மீறும் போது புழுவும் புலியாகும் 🐅🔥 பிரபாகரன் 🔥 )
    எத்தனை பேருக்கு தெரியும் இப்பாடலில் வரும் வரிகள் தமிழழம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. பிரபாகரன் ❤️🔥 அவர்களை மையப்படுத்தி எழுதப்பட்ட பாடல் என்று ❤️

  • @mathavanr9527
    @mathavanr9527 3 ปีที่แล้ว +284

    தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 100% பொருத்தமான பாடல் முட்டுங்கள் திறக்கும் என்று புது பைபில் கேட்கட்டும்

    • @sathisgilji1806
      @sathisgilji1806 3 ปีที่แล้ว +7

      அவரே பாடுவது போல இருக்கு 😔😔

    • @dharanidarano-positive974
      @dharanidarano-positive974 3 ปีที่แล้ว +3

      🫂 அதே உணர்வு.

    • @பேட்டைக்காரன்
      @பேட்டைக்காரன் 3 ปีที่แล้ว +2

      ❤❤❤❤

    • @அமரன்அஜி
      @அமரன்அஜி 3 ปีที่แล้ว +8

      தேசிய தலைவர் மேதகு வேலு பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு மிக பொருத்தமான பாடல் 🔥🙏 LTTE

    • @harishjayaraj3087
      @harishjayaraj3087 2 ปีที่แล้ว

      Vairamuthu lyrics

  • @karthikm1959
    @karthikm1959 4 ปีที่แล้ว +446

    நம்மள யாராவது மனசு நோகும்படி பேசுனத மனசில வச்சிக்கிட்டு இந்த பாடல் கேட்கும்போது அழுகை வருது நண்பா...
    அஜித் சார் நீங்க 100வருசதுக்கு நல்ல இருக்கனும்

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 2 ปีที่แล้ว +9

    கேட்கும் ஒவ்வொரு முறையும் கண்ணில் கண்ணீர் வருகிறது... 😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️தலைவர்.பிரபாகரன்❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babidijin
    @babidijin 4 ปีที่แล้ว +354

    "குட்டுப்பட்டு குட்டுப்பட்டக் கூட்டம் குனிந்த கதை போதும் பொறுமை மீறும் போதுப் புழுவும் புலி ஆகும்."

  • @SathishKumar-xb5ih
    @SathishKumar-xb5ih 4 ปีที่แล้ว +180

    நான் தளபதி ரசிகன் .தல நடித்த படத்திலே அருமையான படம் மற்றும் அற்புதமான பாடல் வரிகள்.என்னை சிலிர்க்க வைத்த பாடல்

    • @greenforest7159
      @greenforest7159 2 ปีที่แล้ว +3

      Thalapathi oru devitiyamavan

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว

      @@greenforest7159 asith Ak. Oru avsari magan Da

    • @manibharathi3850
      @manibharathi3850 2 ปีที่แล้ว

      @@greenforest7159 dai sunni avaru sambalam enanu theriumada ni ena nilaminu yochy paruda adutha velai soru iruka unaki

    • @sureshs.k7979
      @sureshs.k7979 2 ปีที่แล้ว +1

      Neega thiruthavey maatingala 🤔

  • @arunpraveen7510
    @arunpraveen7510 4 ปีที่แล้ว +215

    இந்த பாடலை கேட்கும் போது இலங்கை தமிழர்கள் நினைவு வருகிறது

    • @amajmeerajmeer9548
      @amajmeerajmeer9548 4 ปีที่แล้ว +3

      Nice song

    • @sathisgilji1806
      @sathisgilji1806 4 ปีที่แล้ว +3

      Same thalaiva

    • @jeonjksr2161
      @jeonjksr2161 3 ปีที่แล้ว +3

      எனக்கும்

    • @sivasankar6438
      @sivasankar6438 3 ปีที่แล้ว +4

      எனக்கும் தலைவர் அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் நேர்ல பார்க்கிறது போல இருக்கிறது

  • @strofficial4062
    @strofficial4062 4 ปีที่แล้ว +55

    இன்றுடன் நம்ம தல நடிச்ச சிட்டிசன் 19ஆண்டுகள் ஆகிறது😍😍😍😍😍😍😍😍i love Thala

  • @mani-creations
    @mani-creations 3 ปีที่แล้ว +16

    The line speaks lot..
    வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்🤗

  • @selvaraje8099
    @selvaraje8099 5 ปีที่แล้ว +131

    என் மனதை விட்டு நீங்காத இந்தப் பாடல் நான் இறக்கும் வரை என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும். 🙏தல வாழ்க🙏

  • @majaprabu9618
    @majaprabu9618 5 ปีที่แล้ว +147

    வறுமைக்கு பிறந்த கூட்டம்... 💪
    வையத்தை ஆளட்டும்...💪

  • @darksouleditz
    @darksouleditz 2 ปีที่แล้ว +25

    மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளாய் எடுத்து இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து 💥
    Raw feel of ஈழம் 🙂❤️

  • @JegadeesanJega-q6c
    @JegadeesanJega-q6c 3 ปีที่แล้ว +49

    தமிழ் மீனவனா நடித்ததற்க்கு இந்த நடிகர் தான் மீனவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...தமிழ் மீனவனாக நடிப்பது எளிது..
    ஆனால் தமிழ்மீனவனாக வாழ்வது கடினம்.....💪💪💪

    • @anishanishrs3595
      @anishanishrs3595 3 ปีที่แล้ว +2

      Elarkum avar avar idathula irunthu patha than theryum bro

    • @marancreation170
      @marancreation170 2 ปีที่แล้ว +1

      @@anishanishrs3595 oru naal engakuda kadalku vanthu paarunga broo not easy for this job

  • @rajavetri274
    @rajavetri274 4 ปีที่แล้ว +684

    2020la kekkuravanga oru like podunga

  • @aswinkumarofficial
    @aswinkumarofficial 2 ปีที่แล้ว +38

    பொறுமை மீறும் போது புழுவும் புலியாகும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @duraimurugan8225
    @duraimurugan8225 3 ปีที่แล้ว +1579

    2021ல கூட இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது ♥️♥️♥️

    • @tamilsongs5937
      @tamilsongs5937 3 ปีที่แล้ว +8

      Ama bro vara level 🔥🔥

    • @hakunamatata3476
      @hakunamatata3476 3 ปีที่แล้ว +6

      yes pa

    • @jansanjansan2533
      @jansanjansan2533 3 ปีที่แล้ว +4

      100% bro

    • @vinodrakesh4985
      @vinodrakesh4985 3 ปีที่แล้ว +2

      @@hakunamatata3476 8⁸8⁸88⁸888888888i888888u88888888898888888888888888888888i88888888888888888888888⁸8888⁸88888888888888988888888889888888888888888888888888888888i8888888888888888888888888888888888888808888889888888888888888888888988888888888888uu88888888888888888i888888u88⁸888888888⁸88888888888u888u888888u8888888888888u8888888888898888088888888888888888888888888u88888888888888888888888i888888ui888889888888888u888988888888888888888u888888888888888888888888u888888888888g888u888888888u8i88888888888888u88888888888888888g8888u788888888u8u8888888880888888u88888888i888u888888888888888u88888888u88u888888888888888888888888888u8i88888u88888088888888u80888888888888888888888u8u88u8888888888888888i8898889888u8888u98888888888888888888888878888888u888888u8888888x88888888u8878u8888u888888888888888888u88888uu8088888⁸8880888888888888888088888888888888u888888888u8u88888u888888888888888888888888888888888888u8888888888888888u8888088888u98988888888888888888888888888u988uuu8f8u08888⁸88f888u888888888888888⁸88888888888⁸⁸⁸89⁸⁸⁸fighting 8uu88888⁸88ì8⁸8u88888878889888i888⁸888⁸88⁸8u88⁸u888u8888⁸8888u⁸8888888u8⁸us 888⁸8888888888⁸8⁸888⁸88uf8⁸88g888⁸8u88888u8u8888888uu88888888888u8u8u888u8888888u8888888888888888uu88u88888988888888888uu88888888888898888888i8088888888888888u⁸888888u888888889888888888⁸8888888889888888u8⁸8888uf⁸888u88888888⁸⁸i8⁸88ui⁸888⁸8u8⁸8888⁸88⁸⁸uu8888888ùu⁸⁸888u⁸f8⁸u88u8⁸888888888⁸89u88888⁸8⁸⁸iquique 88u888t⁸f88i8⁸y888⁸88888⁸8⁸888gu8888i888888⁸u⁸8888888888⁸⁸88⁸88888⁸⁸⁸8⁸8888u8⁸8888ui⁸u88⁸8ug⁸u888⁸8⁸⁸8i8⁸8⁸888g8u8888⁸88u8888⁸888⁸8f⁸f⁸fg888u88⁸8888888⁸8888888⁸88888f88888888gg888⁸8⁸8⁸888888⁸8888u8u8888⁸888888⁸88888g8888888

    • @vkdmedia3734
      @vkdmedia3734 3 ปีที่แล้ว +1

      ஆரம்பிச்சிட்டீங்களாய்யா

  • @kamalapoornima6518
    @kamalapoornima6518 6 ปีที่แล้ว +174

    குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம் குனிந்த கதை போதும்.. பொறுமை மீறும் போது புருவம் பொறி ஆகும்.. வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆளட்டும்👌👌

  • @ஜேம்ஸ்குக்-ர9ர
    @ஜேம்ஸ்குக்-ர9ர 2 ปีที่แล้ว +27

    சிட்டிசன் 2 வந்தா வரலாறு படைக்கும் வசுல்ல🥳🥳

  • @abineshabineshda2376
    @abineshabineshda2376 5 ปีที่แล้ว +199

    How many 2k19 watching love you thala 😍😘🤙😎

  • @Gow_-_tha_-_m
    @Gow_-_tha_-_m 4 ปีที่แล้ว +74

    வாழு வாழ விடு.......
    தமிழ் நாடு online thala fans watching 2020 april 26.....

  • @lakshmanank6493
    @lakshmanank6493 2 ปีที่แล้ว +5

    எவ்வளோ பெரிய இயக்குனராக இருந்தாலும் இந்த மாதிரி படம் குடுக்க முடியாது💯....நன்றி🙏 ....சரவணன் சுப்பையா sir💥

  • @umamaheshwaran4486
    @umamaheshwaran4486 3 ปีที่แล้ว +240

    எம் ஜி ஆர் அப்புறம் மீனவசமுதாயம் பற்றி அழகாக நடித்தவர் எங்கள் தல தான்

  • @UdhayaKumar-dp1pu
    @UdhayaKumar-dp1pu 5 ปีที่แล้ว +80

    Ennaporuthavaraikkum
    Thalaivar Vijayakanth 🙏🙏🙏
    Thala Ajith😍😍😍😍😍😍

  • @ganeshanm5284
    @ganeshanm5284 ปีที่แล้ว +9

    நா ஒத்த ஆள் இல்லை தல தல தல மட்டுமே சாத்தியம் நாங்கள் ஒரு நல்ல மனிதரின் ரசிகர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் தல நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் தலைக்கே

  • @Skyred90s
    @Skyred90s 4 ปีที่แล้ว +711

    இப்போது வரும் அஜித் படங்களை விட இந்த படம் 100% சிறந்த படம்

    • @rajubai5842
      @rajubai5842 4 ปีที่แล้ว +12

      Corect bro ippa varathulam padama thuuu villan citizenoda thala yeluthu mudinjupochu

    • @suryajs9575
      @suryajs9575 4 ปีที่แล้ว +18

      Apdiyellam illa nanba director sari illa avlotha thalaa onnum panna mudiyadhu director and stroy nalla illlana evlo periya hero nadichalum ipditga pesappaduvargal

    • @manimanikandan5418
      @manimanikandan5418 4 ปีที่แล้ว +4

      fact bro

    • @imran4239
      @imran4239 4 ปีที่แล้ว +2

      @@manimanikandan5418 ore maathiri padam varathu bro situation Ku thakuntha maathiri varum ippa athe kathaiyai epdi eduka mudiyum

    • @balrajk5672
      @balrajk5672 4 ปีที่แล้ว +1

      💯

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 7 ปีที่แล้ว +132

    வண்ணச்சிறகின் முன்னே ...
    வானம் பெரிதல்ல..😍😍😍
    சிங்கத்தின் மீசையில் .. சிலந்தியின் வலையா😚😚😚
    என்ன வைர வரிகள்...

  • @sakthiveln825
    @sakthiveln825 2 ปีที่แล้ว +5

    சரவணசுப்பையா சார் இந்த மாதிரி ஒரு படம் கொடுத்ததர்
    க்கு நன்றி நன்றி👍👍👍

  • @durkadeviharijan4447
    @durkadeviharijan4447 5 ปีที่แล้ว +209

    best actor💙
    best lyrics
    best music
    best singers
    best ever emotional song💙💙
    How many of you watching in 2022?

  • @GaneshGanesh-et2ng
    @GaneshGanesh-et2ng 4 ปีที่แล้ว +33

    எனக்கு ஈழம் ஞாபகம் வருகிறது

  • @singlepasanga91s
    @singlepasanga91s ปีที่แล้ว +12

    இந்த படத்தில் ஒரு பக்கம் அஜித்தின் அழகு
    மறுபக்கம் அஜித்தின் நடிப்பு

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 5 ปีที่แล้ว +195

    Thala, Meena sema alagana pair,2021 LA kekuravanga oru like podunga 😊😊😊

  • @SureshKumar-jm9su
    @SureshKumar-jm9su 5 ปีที่แล้ว +333

    எல்லாருக்கும் வணக்கம் 🙏 நான் இந்த படம் 2001 வந்துச்சு ஆனா பார்த்தது வந்து 2011 தான் இந்த படத்த நான் பார்த்தேன் நிஜமா சொல்லுற இந்தப் படத்தை அஜித் சார் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது இன்னொரு விஷயம் சொல்ல நான் தீவிரமான தல ரசிகனாக மாறிய படம்னா இதுதான்...

    • @smaruthapandi2087
      @smaruthapandi2087 4 ปีที่แล้ว +4

      Nanum tha 2011 tha intha movie pathen ihtha pathathukku Apparam tha Ajith sir Rasigana marina

    • @ranishanmugam9521
      @ranishanmugam9521 4 ปีที่แล้ว

      hai calling me know what rangai vengai k.karthik.dce rangai vengai k.karthik.dce rangai vengai k.karthik.dce rangai vengai k.karthik.dce rangai vengai k.karthik.dce rangai vengai k.karthik.dce rangai vengai k.karthik.dce 007

    • @sathyakala6012
      @sathyakala6012 4 ปีที่แล้ว

      Yes......

    • @sutherkalpanakalpana896
      @sutherkalpanakalpana896 3 ปีที่แล้ว

      Ithala eppati kadal vaththipogum

    • @sutherkalpanakalpana896
      @sutherkalpanakalpana896 3 ปีที่แล้ว

      Ithala eppati kadal vaththipogum

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +7

    Excellent song.. 😭 😭.. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
    👉.. 😭 😭..

  • @elangoelango2529
    @elangoelango2529 5 ปีที่แล้ว +120

    என்னை தல ரசிகன் மாற்றியா திரைப்படம் சிட்டிசன் தல வாழ்க

  • @bharath-tn8vm
    @bharath-tn8vm 5 ปีที่แล้ว +201

    நான் தல ரசிகர் ஆக மாறிய படம் 😎😍😎

  • @RanjithKumar-dp8gg
    @RanjithKumar-dp8gg 2 ปีที่แล้ว +5

    மனதை உருக்கும் இசை . கம்பிரமான குரல் .துடிப்பான நடிப்பு. வேற லெவல் தல 🔥🔥🔥

  • @arunice2869
    @arunice2869 5 ปีที่แล้ว +68

    தன்னம்பிக்கையின் மறு ஊருவமே 😎😎

  • @surjithbilla8839
    @surjithbilla8839 7 ปีที่แล้ว +90

    sema song Daily mrng repeat mode😍 before goinG 2 clg

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 2 หลายเดือนก่อน +1

    அசைக்க ஆசை இருப்பதும் முறையா உயர்ந்து ஒளிய வனமலை என்ன புகையா❤❤ நடத்திய ராஜாங்கம் ஒரு முடிவில் மாறாட்டும்😮 தமிழ் இவன் நேசித்த காற்றும் ஒளிமின்னலாய் நாளை வாழ்த்த வரட்டும்❤❤❤

  • @Ajithkumar-yy1vo
    @Ajithkumar-yy1vo ปีที่แล้ว +4

    Entha ulagan nayagan nalaiyum nadika mudiyatha nadipu da yeppa thala vera ragam🔥🔥🔥

  • @mohamedaasif4806
    @mohamedaasif4806 4 ปีที่แล้ว +35

    இந்த மாதிரி ஒரு புரட்சிகரமான படத்தில் மீண்டும் அண்ணன் அஜித் நடிக்க வேண்டும் இப்படிப்பட்ட நடிகனை தமிழ் சினிமா இன்னும் முழுமையாக பயன்படுத்தவில்லை இந்த பாட்டில் வரும் ஒவ்வொரு வரிகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கிறது ஒவ்வொரு வரிகளை கேட்கும் போதும் உடம்பு சிலிர்க்கிறது மக்கள் புரட்சி வென்றே தீரும் 👍

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 3 ปีที่แล้ว +26

    முதல் நன்றி, தேனிசைத் தென்றல் தேவா சாருக்கு இரண்டாவது நன்றி, பாடகர் திப்பு

    • @karthikeyan7570
      @karthikeyan7570 3 ปีที่แล้ว

      மன்னிக்கவும் சங்கர்மகாதேவன்

    • @sevenstarsmediafocus1666
      @sevenstarsmediafocus1666 3 ปีที่แล้ว

      கவனித்து கேட்கவும் திப்பு குரல்

    • @aravindsanjeevan4395
      @aravindsanjeevan4395 2 ปีที่แล้ว +1

      3rd lyrics vairamuthu sir🔥🔥🔥

  • @ishanadimaiishanadimai2925
    @ishanadimaiishanadimai2925 3 ปีที่แล้ว +12

    20years of citizen congrats thala...2021 intha song keitkumpothu meisillurkithu...💖💖✍️✍️💪💪💪💪👌👌👌🌠🌠🌠🙏🙏

  • @shivaakarthikeyanr9523
    @shivaakarthikeyanr9523 5 ปีที่แล้ว +136

    Still I can’t believe Ajithkumar 🔥🔥🔥acted 18 years back what a talented actor have tamilnadu cinema. Still no one director not use Ajith 100% talent 🎥🎬🙏

  • @maheshjayan7352
    @maheshjayan7352 7 ปีที่แล้ว +31

    Ajith sir...yu want to do this like film... because I watched 1st show in annamalai theater in madurai... citizen 2 waiting

  • @tonystarkak7477
    @tonystarkak7477 3 ปีที่แล้ว +8

    தற்போது இந்த மாதிரியான படங்களைதான் தலயிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறோம்.

  • @austinraja1991
    @austinraja1991 6 ปีที่แล้ว +518

    படம் (Movie) : சிட்டிசன்
    பாடல் (Song) : மேற்க்கே விதைத்த சூரியனே
    Music Director : தேவா
    பாடியவர் Singer: திப்பு
    கவிஞர் : வைரமுத்து
    மேற்க்கே விதைத்த சூரியனே
    உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
    மேற்க்கே விதைத்த சூரியனே
    உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
    தோன்றிட ஏதும் தடை இருந்தால்
    உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
    இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
    ஒளிசாட்டை எடுத்தால் என்ன
    விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை
    இடிப்போம் நண்பா
    சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
    மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
    இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து
    கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு
    கல்லறைகள் அல்ல
    சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல
    ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா
    வானம் உண்டு வெல்ல
    வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல
    இதயம் துணிந்து எழுந்த பின்னாலே
    இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே
    நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்
    விரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும்
    சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம்
    தீ வளர்த்து பார்ப்போம்
    விடியல் வரும் முன்னே இருள் எடுத்து கொள்வோம்
    குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம்
    குனிந்த கதை போதும்
    பொறுமை மீறும் பொது
    புழுவும் புள்ளி ஆகும்
    தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
    சிங்கத்தின் மீசையில் சிலந்த்யின் வலையா
    முகத்திலே படித்தவர் ஒன்றாய் திரட்டுவோம்
    நிலத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
    வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும்
    மேற்க்கே விதைத்த சூரியனே உன்னை
    கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
    தோன்றிட ஏதும் தடை இருந்தால்
    உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
    இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
    ஒளிசாட்டை எடுத்தால் என்ன
    விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை
    இடிப்போம் நண்பா
    சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
    மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
    இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து ....😍😍😍

    • @billapeermohamed3733
      @billapeermohamed3733 5 ปีที่แล้ว +15

      Anna... Lyrics la konjam mistakes iruku... Paatu konjam clear ah kettu parunga

    • @MohammedMohammed-gw2ie
      @MohammedMohammed-gw2ie 5 ปีที่แล้ว +2

      All likes

    • @balaguru1280
      @balaguru1280 5 ปีที่แล้ว

      Super g

    • @vigneshnsamy2210
      @vigneshnsamy2210 5 ปีที่แล้ว +10

      புழுவும் புலி ஆகும்

    • @Shahulhameed-ye3tl
      @Shahulhameed-ye3tl 5 ปีที่แล้ว +3

      Varumaikku birantha koottam vaiyyaththai (ulagathai)aazhattum

  • @ansarivkp8227
    @ansarivkp8227 8 ปีที่แล้ว +41

    idhayam thuninthu ezhuntha pinnalea.. imaiya malai unthan idupuku keele...sema lyrics

    • @MassAudios
      @MassAudios  7 ปีที่แล้ว +1

      Thank you. Please refer more videos & Keep support us.

    • @karuppasamysame8153
      @karuppasamysame8153 5 ปีที่แล้ว

      Ansari Vkp

  • @gokulsiva4253
    @gokulsiva4253 2 ปีที่แล้ว +11

    உணர்வுபூர்வமான பாடல்.... தல என்றுமே தல தான்

  • @revanthmurugan1535
    @revanthmurugan1535 4 ปีที่แล้ว +15

    தீ இன் புதல்வர்கள் உருங்குதல் முறையா... சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா....😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @amirthaganeshravi6336
    @amirthaganeshravi6336 5 ปีที่แล้ว +12

    Indha maathiri oru padam thala ippa panna epdi irukum verithanam.... #ajithkumar

  • @priyakirthiipriya9830
    @priyakirthiipriya9830 ปีที่แล้ว +2

    Ennaku indha movie eppo pathalum aluven semma movie thala ajith 🤗🥺❤️

  • @jamesimman4231
    @jamesimman4231 4 ปีที่แล้ว +121

    படம். சிட்டிசன் (2001)
    இசை. தேவா 🎹
    பாடியவர். திப்பு🎤
    பாடலாசிரியர். வைரமுத்து✍️
    இயக்கம்.சரவணசுப்பையா🎥
    என்று. தல

    • @karthikakarthi9622
      @karthikakarthi9622 4 ปีที่แล้ว

      Intha song Paadunathu Shankar mahadevan illaya

    • @jamesimman4231
      @jamesimman4231 4 ปีที่แล้ว +1

      lla singar thippu

    • @kamalkv4205
      @kamalkv4205 4 ปีที่แล้ว +1

      Appo yen ithula shankarmahadevan'nu potu இருக்கு 🤔🤔

    • @sathishkumarsubramanian2507
      @sathishkumarsubramanian2507 3 ปีที่แล้ว +1

      பாடலாசிரியர்!?

    • @maniarun3071
      @maniarun3071 3 ปีที่แล้ว +2

      @@sathishkumarsubramanian2507 வைரமுத்து

  • @101rahulram3
    @101rahulram3 3 ปีที่แล้ว +127

    இந்த பாடலை கேட்கும்போது தலைவர் பிரபாகரன் மற்றும் ஈழத்தமிழர்கள் நினைவுக்கு வருகின்றனர் ❤❤

  • @thunivaethunai1098
    @thunivaethunai1098 2 ปีที่แล้ว +2

    Varumaikku pirandha koottam vaiyatthai aalattum......semma

  • @takshinaaw9400
    @takshinaaw9400 6 ปีที่แล้ว +135

    Dedicating to fisherman died in Ockhi cyclone

  • @Villagekathaigal5997
    @Villagekathaigal5997 3 ปีที่แล้ว +11

    வறுமைக்கு பிறந்த கூட்டம் வையத்தை ஆலட்டும் 💖🔥🔥 Mr Perfect The Great AJITH KUMAR 💖💖💖🔥

    • @jayalakshmi3740
      @jayalakshmi3740 3 ปีที่แล้ว +1

      Ss sir vera 11 line 🔥🔥🔥🔥mass

  • @pradeepv.r9038
    @pradeepv.r9038 2 ปีที่แล้ว +4

    After tirchy sambavam🔥😍

  • @VigneshT53
    @VigneshT53 5 ปีที่แล้ว +37

    Dheena,Citizen are the films which takes Thala into next level..Look at his looks as Fisherman absolute fantastic...I'm also belong to fisherman family...

  • @subramani5264
    @subramani5264 4 ปีที่แล้ว +52

    தல... வறுமையில் பிறந்த கூட்டம் வையகத்தை ஆளட்டும்...

  • @mannai98
    @mannai98 ปีที่แล้ว +8

    தேவா அய்யாவின் இசை ஓங்கி ஒலித்த காலம் அது

  • @manojkumarmanojkumar3524
    @manojkumarmanojkumar3524 4 ปีที่แล้ว +42

    No one can replace this character thala ❤️❤️❤️😍😍😍🔥🔥🔥