ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் மொத்தம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர், 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடி மக்கள் வாக்குகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தேர்வாகி இருந்தனர் . இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த பகுதிகளிலும் தாங்கள் சார்ந்த மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை நாம் பட்டியல் இட்டு பார்க்க வேண்டும். இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியை தழுவும் தலைவர்களுக்கு வாக்களியுங்கள் என்று எங்களை வழிப்படுத்துகிறார்கள், காலாதி காலமும் இவர்கள் எதிர்க்கட்சிகளிலேயே இருக்கிறார்கள் , தவிர ஆளும் கட்சியோடு அல்லது அரசோடு பங்காளி கட்சிகளாகவோ இணைந்து மக்களுக்கான அபிவிருத்தி சார் அரசியலில் இவர்கள் நாட்டம் காட்டுவதில்லை . இதைவிடுத்து மாறாக நான் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். எங்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு தங்களுக்கான வரப்பிரசாதங்களையும் வாரிக் குவித்து கொண்டிருக்கும் இவர்களை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி கொண்டிருப்பதில் எது விதமான பலனம் எங்களுக்கு ஏற்படப் போவதில்லை. நல்ல படித்த பண்பான நாட்டை ஆழ தகுதியுடைய பலரை நாம் அடையாளப்படுத்த வேண்டும் ,நாட்டில் இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதான கட்சிகளே காணாமல் ஆக்கப்பட்டு மூன்றாம் தரப்பு அரசியல் சக்தி ஒன்று நாட்டை ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் மரத்துக்கும் மயிலுக்கும், வீட்டுக்கும் குடை பிடித்து கொண்டிருப்பதை விடுத்து முடிந்தால் இந்த கட்சிகளை முற்றாக தவிர்த்து சுயமான அரசியலோடு சுய குழுக்களாக இணைந்து இம்முறை தேர்தலில் குதித்து பாடம் புகட்ட வேண்டும். கட்சி சார்ந்த அரசியலையும், தேசிய உணர்வுகளையும் வைத்துக்கொண்டு எங்களை அடிமைகளாக்கி, எங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளிப்பதை தவிர்ப்போம் . நவம்பர் 14 ம் தேதி புதிய நாடாளுமன்ற கலாசாரம் உருவாகுவதற்கு எங்கள் ஒவ்வொருவர் வாக்குகளும் பயன்படட்டும்.
மக்கள் குருட்டுத்தனமான கட்சி விசுவாசம்களை விட்டு விட்டு நாட்டுக்குத் தேவையான அரசை தெரிவு செய்ய வேண்டும். இப்போது நடைபெற்ற தேர்தல் ஒரு நல்ல முன்மாதிரி. புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை. சிங்களமக்கள் தேர்தல் மூலம் நல்ல புரட்சிகர மாற்றத்தை செய்தது போல் தமழ்மக்களும் இளம் தலைமுறையினரை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும். அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு என்று கூறுபவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும். சம்பந்தன் 90 வயதுமட்டும் தன் கதிரையை வேறொருவருக்கு விட்டு கொடுக்கவில்லை.
அப்பாவி மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி ய காலம் மாறியாச்சு கள்ள அரசியல் வாதிகள் இப்ப நாட்ட விட்டு ஓடுற நிலை ஜனாதிபதி விழித்திருந்து மக்களை நிம்மதியாக உறங்க வைக்கும் தாயே நம் ஜனாதிபதி வாழ்த்துக்கள்❤❤
கட்டாயம் ஊழல் வாதிகள் லஞ்சம் வாங்கினவர்கள் எல்லாருமே தண்டிக்கப் பட வேண்டும் . Its important to have a reshuffle in the polititions and choose fair and honest people .
எங்கள் குடும்பம் , எனது சகோதர குடும்பங்கள் அனுராவிற்கு தான் vote போட்டவர்கள் . புதுவரவை வரவேற்போம் . அனுரா அனுராதபுரத்தில் பிறந்த வறிய குடும்ப பிண்ணனி , படித்தவர் , அடக்கமான பேச்சு!!!! . நாடு அனுரா பக்கம் !!! அரியநேந்திரனுக்கு போடும் வாக்குகள் பிரியோசனம்மில்லை!!! தமிழ் கூட்டமைப்பு ஒற்றுமையில்லை, இந்த தமிழ் கூட்டமைப்பு ஒன்றும் மக்களுக்கு செய்யவும்மாட்டார்கள் . மற்ற தமிழ் கட்சிகளும் மதுக்கடைகளை திறந்து எமது இனத்தை அழிக்கும் கரப்பான் பூச்சிகள் !!! என்ன செய்தார்கள் எங்கள் மக்களுக்கு , தேசியம் தேசியம் என மக்களை ஏமாற்றியது தான் மிச்சம் . எந்த சிங்கள அரசியல் கட்சியும் தீர்வு தரப்போறதில்லை !!! அதனை எதிர்பாரது சிங்களவருடன் ஒற்றுமையாக இருந்து இருக்கும் காலத்தையும் வருங்கால சந்ததியும் மகிழ்சியாக வாழவேண்டியது தான் !!! வாழும் வாழ்க்கை கொஞ்சம் . கிழட்டு கூட்டங்களை கூட்டமைப்பை வெளியேற்றி படித்த,ஆளுமையான இளைஞர்களை வேற்றுமையில்லாமல் , கூட்டமைப்பில் கொண்டு வந்தால் தான் கூட்டமைப்புக்கு உயர்வு!!! இல்லாவிடில் கூட்டமைப்பு எனும் கட்சி இருக்காது வரும் காலத்தில் !!! மாவை சேனாதிராசா அறிவு காணது ,கதைக்க ஏலாமல் உள்ளார், நடக்கவும் ஏலாமல் உள்ளார் !!!! சிறிதரன் அறிவு காணது!!!!சுமந்திரன் குள்ள நரி, சித்தாத்தன் அறிவ காணத இவர்களுக்கு ஆங்கில அறிவும் இல்லை !!! விக்னேஸ்வரன் அங்கையும்பாடி இங்கையும் பாடும் ஐயா,அங்கையன் அபிவிருத்தி அபிவிருத்தி என மதுக்கடைகளைதான் திறந்திருக்கிறார் !!!இவர்களை அடித்து கலைத்தால் தான் தமிழ் மக்களுக்கு விடிவு!!! அரசியலுக்கு அனுரா வந்தால்தான் ஊழல்வாதிகள் கூண்டுடன் கையாலசம்!!! ரனில், sajeeth வந்தால் ஊழல்வாதிகள் காப்பாற்றப்படுவார்கள். இனிதான் ஆட்டம் ஆரம்பம்!!! கனடா
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்து விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும்.... தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று நான் மட்டும் அல்ல உலக தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்... நீதி கிடைக்குமா ? பொறுத்து இருந்து பார்ப்போம்... நாம் தமிழர்.....
இது உலகம் முழுவதும் உள்ள இலங்கை வம்சாவளியினருக்கான ஒரு மனமார்ந்த வேண்டுகோள். இலங்கை மிகப் பெரும் சவாலில் முகங்கொடுக்கிறது. இன்றைய தினம் ஒரு நேர்மையான தலைவர் இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் என்று நம்பிக்கையுடன் சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு சூழல் உருவாகியுள்ளது. கடந்த இருபது முதல் முப்பது ஆண்டுகளாக ஊழலுடனும், திறனற்றவர்களுடனும் ஆட்சி செய்த பலரால், இலங்கை இப்போது அதன் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் மிக மோசமான நிலைக்கு வீழ்ந்துள்ளது. நமது நாட்டைப் காப்பாற்ற, தற்போதைய தலைமையிடம் அதிகபட்ச ஆதரவை வழங்க நாம் ஒவ்வொருவரும் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பேரிடரிலிருந்து மீள இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மிகவும் அவசியமாக உள்ளன, இதனை உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இலங்கையரும் உணர்ந்து, நாட்டை மறுபடியும் கட்டியெழுப்ப முக்கிய பங்காற்ற முடியும். முன்னெப்போதையும் விட இன்று உண்மையான மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தலைவர் பொறுப்பேற்றுள்ளதால், உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இலங்கையரின் தொடர்ந்த ஆதரவும், உதவியும் இலங்கைக்கு மறுபடியும் எழுச்சி பெற அவசியமாக உள்ளது. நீங்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறீர்கள் மற்றும் வருமானம் ஈட்டுகிறீர்கள் என்றால், மாதம் பத்து டாலர் கூட இலங்கைக்கு அனுப்புவது நமது நாட்டைக் காப்பாற்ற செய்யக்கூடிய ஒரு சிறந்த சேவையாக இருக்கும். இலங்கை அரசுக்கு அல்லது அரசாங்க நிறுவனத்திற்கு இது நன்கொடையாக அனுப்ப வேண்டியதில்லை. நீங்கள் அதை உங்கள் குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது நம்பகமானவருக்கு அனுப்பலாம். மேலும், இலங்கையில் உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் திறந்து, நேரடியாக அந்த கணக்கிற்கு பணத்தை அனுப்பவும் முடியும். இலங்கைக்கு வரும்போது, நீங்கள் உங்கள் செலவுகளுக்காக அந்த பணத்தை பயன்படுத்தலாம். வெளிநாட்டு நாணயங்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் நாட்டுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும். நீங்கள் வெளிநாடுகளில் இருந்து கணக்கைத் திறக்க முடியவில்லையெனில், இந்த செயல்முறையை அறிந்தவரிடம் ஆலோசனை பெற்று, கணக்கைத் திறக்கவும். இது வெளிநாட்டு நாணயங்கள் இலங்கைக்கு மிகவும் தேவைப்படும் தருணமாகும். ஊழல் அதிகாரிகளின் பிடியில் இருந்து நமது நாட்டைக் காப்பாற்ற உங்கள் முழு ஆதரவை வழங்குங்கள். இது உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பை நமது தாய்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நேரம்! நன்றி! கே ஆர் புஷ்பரஞ்சன் கனடா
மக்களை கஸ்டபடுத்திய மக்கள் பணத்தில் உல்லாசம் அனுபவித்த அனைவருக்கும் தங்குமிடம் சிறைச்சாலை அனைத்து சமுக மக்களும் நிம்மதியாய் வாழ அனுரகுமார அரசி தலை ஓங்கட்டும் எனது அரசியல் ஆதரவு 1989 தொடக்கம் ரனில் சஜீத் எனது ஆதரவு மக்களின் நலனுக்காக இருந்தது இன்னும் மக்கள் சந்தோசத்தை சிறந்த வாழ்வு வெற்றியாய் அமைய சுயநலம் இல்லாத நான் எதிர்பார்க்கின்றேன் ஜனுபர் S.AK. ODDAMAVADI
பழைய தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் இனைந்து பழைய பல்லவியைப் பாடி எமது மக்களை மீன்டும் அவர்களின் சதிவலைக்குல் சிக்கவைக்கும் ஆபத்து உள்ளது ஏனெனில் அவர்களை நம்பி நாம் அனுபவித்த வரளாறு அப்படி..
ஜனாதிபதி முறைமை முற்றாக ரத்து செய்ய வேண்டும், இந்த முறைமை JRஜெயவர்தனா இதனை அறிமுகம் செய்தார் அன்றில் இருந்து இந்த நாட்டுக்கு பிடித்தது சனி. அனுர அவர்கள் உலகமே வியக்கும் வண்ணம் இந்த நாட்டை மறுசீரமைப்பு செய்வார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை ❤
Sorry 😞 Bro 😎 I forgot to tell you Thank you 🙏 for your Service.And Good And Bad News 🗞️ And Inspiration News.Anyway Thank you Bro 😎 You’re awesome 👏 update. Political news 🗞️ and New Government.God bless Sri Lanka 🇱🇰 Congratulations ❤❤❤🎉
அதற்கு தமிழர்களை அழிக்க துணை போன நாடுகளே முன்னின்று உழைக்க வேண்டும். கம்யூனிச சித்தாந்தம் மக்கள் நலன் பேணும்நல்ல சித்தாந்தமே. உண்மையான கம்யூனிசம் தேசிய இனங்களை பாதுகாக்கிறது. இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொள்கிறது. சோவியத் யூனியன் உடைக்கப்பட்ட பின்னர் அதில் அங்கம் வகித்த நாடுகளின் சுயநிர்ணயத்தை பாதுகாப்புடன் இருந்ததை இன்று காண்கிறோம். அதே வேளையில் கம்யூனிச வாதிகள் உண்மை வாதிகளாக இருக்க வேண்டும்.
Hi everyone! Our Country Corruption Commission,Historically Since 1948 Until Now No one has mentioned,No one Taking Responsibility or Any Accountability,Finally Anura Kumara Taking Accountability For This Crime Against Innocent People.We Welcome 🙏 Thank You Sir! New Government Flowing Into The Fairways of Our Nation.Congrats to Our Government Sri Lanka 🇱🇰
சிலரின் உல்லாசம் பலரின் துன்பம் அது பகிரப்படும்.இது சனநாயகமுமல்ல, சோசலிசமுமல்ல புதிய இறைதத்துவ மேம்பாடு .கலியின் முடிவு : கல்கியின் வரவு .மோடியைச் சுற்றி
His first step is to block people bank account and stop them fleeding the country and put them behind bar, pass a new law for people steeling money from government
இனிமேல் இந்தியாவின் நயவஞ்சகம் ஆரம்பிக்கும் மக்களே அவதானம்.. இந்தியாவின் பகடை ஆட்டத்துக்கு சில தமிழ் அரசியல்வாதிகளும் விலைபோவார்கள் அவர்களுக்கான செருப்பைத் தயார்செய்யுங்கள்
எந்த ஒரு நாட்டிலும், ஊழல் இல்லாத ஆட்சி செய்தால் , மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் தொடக்கத்தில் நல்லது செய்வது போல் செய்வார்கள். பிறகு ஊக்கம் குறைந்து விடும்
Hello 👋 Sri Lanka 🇱🇰 Dear Values Voters and Leaders of Our Country and all our citizens Taxpayers! When Our Country People Live With Poverty, Only Some Leaders And Governments Staff Are Living With Wealth, Inequality.Everyone Should Know About “One Day Those People Are Going Bankrupt Our Economy And Pay For It All Nationwide Wages. God Bless Sri Lanka 🇱🇰 congratulations 🥳 ❤❤❤❤
பதவிகள் கிடைக்கும்வரை ஊழல் செய்ய எப்படி வாய்ப்பு கிடைக்கும்? புதிதாக பதவிக்கு வருபவர் clean ஆகத்தான் இருப்பார். வந்த பின்புதான். opprtunities கதவைத் தட்டும்!!!
தவகரன் உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் மொத்தம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர், 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடி மக்கள் வாக்குகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தேர்வாகி இருந்தனர் .
இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த பகுதிகளிலும் தாங்கள் சார்ந்த மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை நாம் பட்டியல் இட்டு பார்க்க வேண்டும்.
இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியை தழுவும் தலைவர்களுக்கு வாக்களியுங்கள் என்று எங்களை வழிப்படுத்துகிறார்கள், காலாதி காலமும் இவர்கள் எதிர்க்கட்சிகளிலேயே இருக்கிறார்கள் , தவிர ஆளும் கட்சியோடு அல்லது அரசோடு பங்காளி கட்சிகளாகவோ இணைந்து மக்களுக்கான அபிவிருத்தி சார் அரசியலில் இவர்கள் நாட்டம் காட்டுவதில்லை .
இதைவிடுத்து மாறாக நான் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.
எங்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு தங்களுக்கான வரப்பிரசாதங்களையும் வாரிக் குவித்து கொண்டிருக்கும் இவர்களை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி கொண்டிருப்பதில் எது விதமான பலனம் எங்களுக்கு ஏற்படப் போவதில்லை.
நல்ல படித்த பண்பான நாட்டை ஆழ தகுதியுடைய பலரை நாம் அடையாளப்படுத்த வேண்டும் ,நாட்டில் இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதான கட்சிகளே காணாமல் ஆக்கப்பட்டு மூன்றாம் தரப்பு அரசியல் சக்தி ஒன்று நாட்டை ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் மரத்துக்கும் மயிலுக்கும், வீட்டுக்கும் குடை பிடித்து கொண்டிருப்பதை விடுத்து முடிந்தால் இந்த கட்சிகளை முற்றாக தவிர்த்து சுயமான அரசியலோடு சுய குழுக்களாக இணைந்து இம்முறை தேர்தலில் குதித்து பாடம் புகட்ட வேண்டும்.
கட்சி சார்ந்த அரசியலையும், தேசிய உணர்வுகளையும் வைத்துக்கொண்டு எங்களை அடிமைகளாக்கி, எங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளிப்பதை தவிர்ப்போம் .
நவம்பர் 14 ம் தேதி புதிய நாடாளுமன்ற கலாசாரம் உருவாகுவதற்கு எங்கள் ஒவ்வொருவர் வாக்குகளும் பயன்படட்டும்.
உடனுக்குடன் செய்திகளை தருவதில் பெருமிதம் கொள்கிறோம் சகோதரன் நன்றிகள் நன்றிகள் 👍👍👍🎉
மக்கள் குருட்டுத்தனமான கட்சி விசுவாசம்களை விட்டு விட்டு
நாட்டுக்குத் தேவையான அரசை தெரிவு செய்ய வேண்டும். இப்போது நடைபெற்ற தேர்தல் ஒரு நல்ல முன்மாதிரி. புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்.
தாவாகரன் உங்களின் உடனுக்குடன் தரும் செய்திகளுக்குவாழ்த்துக்கள்நன்றி
AKD policy is very good. I will support him. God blessed him.
நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை. சிங்களமக்கள் தேர்தல் மூலம் நல்ல புரட்சிகர மாற்றத்தை செய்தது போல் தமழ்மக்களும் இளம் தலைமுறையினரை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும். அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு என்று கூறுபவர்கள் அரசியல்வாதிகளுக்கும் அந்த சட்டத்தை கொண்டுவர வேண்டும். சம்பந்தன் 90 வயதுமட்டும் தன் கதிரையை வேறொருவருக்கு விட்டு கொடுக்கவில்லை.
உண்மை
அப்பாவி மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி ய காலம் மாறியாச்சு கள்ள அரசியல் வாதிகள் இப்ப நாட்ட விட்டு ஓடுற நிலை ஜனாதிபதி விழித்திருந்து மக்களை நிம்மதியாக உறங்க வைக்கும் தாயே நம் ஜனாதிபதி வாழ்த்துக்கள்❤❤
கட்டாயம் ஊழல் வாதிகள் லஞ்சம் வாங்கினவர்கள் எல்லாருமே தண்டிக்கப் பட வேண்டும் . Its important to have a reshuffle in the polititions and choose fair and honest people .
Oru naal mudhalvar. Good start. Let’s wait and see
Yes exactly AKD❤
Salute to you sir🎉
Thankyou brother for this update. From France
சிங்கள மக்கள் அனுராவைத் தெரிவுசெய்து மாற்றத்தை உறுவாக்கியதுபோல் தமிழர்களும் புதியவர்களைத் தெரிவுசெய்யவேண்டும்.
Yes this is the best time for srilankan lets make changes with new candidates
அருமையான திட்டம்தான் சரியாக முன்னடுத்து சென்ரால் மிகவும் நல்லது அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தவகரன் குற்றம் புரிந்த வர்கள் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டும். தேவையற்ற செலவுகள் கட்டுப்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்க விடயம்.
தவாகரன் பசியே இல்லை. குளிர்மையான செய்திகளை கேட்க இதமாக இருக்கிறது. நன்றி உடனுக்குடன் செய்திகள் தருவதற்கு. மாற்றம் ஒன்றே தீர்வு.
எங்கள் குடும்பம் , எனது சகோதர குடும்பங்கள் அனுராவிற்கு தான் vote போட்டவர்கள் . புதுவரவை வரவேற்போம் . அனுரா அனுராதபுரத்தில் பிறந்த வறிய குடும்ப பிண்ணனி , படித்தவர் , அடக்கமான பேச்சு!!!! . நாடு அனுரா பக்கம் !!! அரியநேந்திரனுக்கு போடும் வாக்குகள் பிரியோசனம்மில்லை!!! தமிழ் கூட்டமைப்பு ஒற்றுமையில்லை, இந்த தமிழ் கூட்டமைப்பு ஒன்றும் மக்களுக்கு செய்யவும்மாட்டார்கள் . மற்ற தமிழ் கட்சிகளும் மதுக்கடைகளை திறந்து எமது இனத்தை அழிக்கும் கரப்பான் பூச்சிகள் !!! என்ன செய்தார்கள் எங்கள் மக்களுக்கு , தேசியம் தேசியம் என மக்களை ஏமாற்றியது தான் மிச்சம் . எந்த சிங்கள அரசியல் கட்சியும் தீர்வு தரப்போறதில்லை !!! அதனை எதிர்பாரது சிங்களவருடன் ஒற்றுமையாக இருந்து இருக்கும் காலத்தையும் வருங்கால சந்ததியும் மகிழ்சியாக வாழவேண்டியது தான் !!! வாழும் வாழ்க்கை கொஞ்சம் . கிழட்டு கூட்டங்களை கூட்டமைப்பை வெளியேற்றி படித்த,ஆளுமையான இளைஞர்களை வேற்றுமையில்லாமல் , கூட்டமைப்பில் கொண்டு வந்தால் தான் கூட்டமைப்புக்கு உயர்வு!!! இல்லாவிடில் கூட்டமைப்பு எனும் கட்சி இருக்காது வரும் காலத்தில் !!! மாவை சேனாதிராசா அறிவு காணது ,கதைக்க ஏலாமல் உள்ளார், நடக்கவும் ஏலாமல் உள்ளார் !!!! சிறிதரன் அறிவு காணது!!!!சுமந்திரன் குள்ள நரி, சித்தாத்தன் அறிவ காணத இவர்களுக்கு ஆங்கில அறிவும் இல்லை !!! விக்னேஸ்வரன் அங்கையும்பாடி இங்கையும் பாடும் ஐயா,அங்கையன் அபிவிருத்தி அபிவிருத்தி என மதுக்கடைகளைதான் திறந்திருக்கிறார் !!!இவர்களை அடித்து கலைத்தால் தான் தமிழ் மக்களுக்கு விடிவு!!! அரசியலுக்கு அனுரா வந்தால்தான் ஊழல்வாதிகள் கூண்டுடன் கையாலசம்!!! ரனில், sajeeth வந்தால் ஊழல்வாதிகள் காப்பாற்றப்படுவார்கள். இனிதான் ஆட்டம் ஆரம்பம்!!! கனடா
"அரியநேந்திரனுக்கு போடும் வாக்குகள் பிரியோசனம்மில்லை!!! "
வாக்கை வீணாக்கும் செயல்
தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்து விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும்....
தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று நான் மட்டும் அல்ல உலக தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்...
நீதி கிடைக்குமா ?
பொறுத்து இருந்து பார்ப்போம்...
நாம் தமிழர்.....
நன்றி சகோ
புதியவர்கள் வேண்டும்🖐.
இது உலகம் முழுவதும் உள்ள இலங்கை வம்சாவளியினருக்கான ஒரு மனமார்ந்த வேண்டுகோள்.
இலங்கை மிகப் பெரும் சவாலில் முகங்கொடுக்கிறது. இன்றைய தினம் ஒரு நேர்மையான தலைவர் இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார் என்று நம்பிக்கையுடன் சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு சூழல் உருவாகியுள்ளது. கடந்த இருபது முதல் முப்பது ஆண்டுகளாக ஊழலுடனும், திறனற்றவர்களுடனும் ஆட்சி செய்த பலரால், இலங்கை இப்போது அதன் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் மிக மோசமான நிலைக்கு வீழ்ந்துள்ளது.
நமது நாட்டைப் காப்பாற்ற, தற்போதைய தலைமையிடம் அதிகபட்ச ஆதரவை வழங்க நாம் ஒவ்வொருவரும் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பேரிடரிலிருந்து மீள இலங்கைக்கு வெளிநாட்டு நாணயங்கள் மிகவும் அவசியமாக உள்ளன, இதனை உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இலங்கையரும் உணர்ந்து, நாட்டை மறுபடியும் கட்டியெழுப்ப முக்கிய பங்காற்ற முடியும். முன்னெப்போதையும் விட இன்று உண்மையான மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் தலைவர் பொறுப்பேற்றுள்ளதால், உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இலங்கையரின் தொடர்ந்த ஆதரவும், உதவியும் இலங்கைக்கு மறுபடியும் எழுச்சி பெற அவசியமாக உள்ளது.
நீங்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறீர்கள் மற்றும் வருமானம் ஈட்டுகிறீர்கள் என்றால், மாதம் பத்து டாலர் கூட இலங்கைக்கு அனுப்புவது நமது நாட்டைக் காப்பாற்ற செய்யக்கூடிய ஒரு சிறந்த சேவையாக இருக்கும். இலங்கை அரசுக்கு அல்லது அரசாங்க நிறுவனத்திற்கு இது நன்கொடையாக அனுப்ப வேண்டியதில்லை. நீங்கள் அதை உங்கள் குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது நம்பகமானவருக்கு அனுப்பலாம். மேலும், இலங்கையில் உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் திறந்து, நேரடியாக அந்த கணக்கிற்கு பணத்தை அனுப்பவும் முடியும். இலங்கைக்கு வரும்போது, நீங்கள் உங்கள் செலவுகளுக்காக அந்த பணத்தை பயன்படுத்தலாம். வெளிநாட்டு நாணயங்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் நாட்டுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும். நீங்கள் வெளிநாடுகளில் இருந்து கணக்கைத் திறக்க முடியவில்லையெனில், இந்த செயல்முறையை அறிந்தவரிடம் ஆலோசனை பெற்று, கணக்கைத் திறக்கவும். இது வெளிநாட்டு நாணயங்கள் இலங்கைக்கு மிகவும் தேவைப்படும் தருணமாகும்.
ஊழல் அதிகாரிகளின் பிடியில் இருந்து நமது நாட்டைக் காப்பாற்ற உங்கள் முழு ஆதரவை வழங்குங்கள். இது உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பை நமது தாய்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நேரம்! நன்றி!
கே ஆர் புஷ்பரஞ்சன்
கனடா
மக்களை கஸ்டபடுத்திய மக்கள் பணத்தில் உல்லாசம் அனுபவித்த அனைவருக்கும் தங்குமிடம் சிறைச்சாலை அனைத்து சமுக மக்களும் நிம்மதியாய் வாழ அனுரகுமார அரசி தலை ஓங்கட்டும் எனது அரசியல் ஆதரவு 1989 தொடக்கம் ரனில் சஜீத் எனது ஆதரவு மக்களின் நலனுக்காக இருந்தது இன்னும் மக்கள் சந்தோசத்தை சிறந்த வாழ்வு வெற்றியாய் அமைய சுயநலம் இல்லாத நான் எதிர்பார்க்கின்றேன் ஜனுபர் S.AK. ODDAMAVADI
பழைய தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் இனைந்து பழைய பல்லவியைப் பாடி எமது மக்களை மீன்டும் அவர்களின் சதிவலைக்குல் சிக்கவைக்கும் ஆபத்து உள்ளது ஏனெனில் அவர்களை நம்பி நாம் அனுபவித்த வரளாறு அப்படி..
நீதி நியாயம் உண்மை , நேர்மை இருக்கும் இந்த அரசாங்கள் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கை உண்டு.மிக்க மகிழ்ச்சி !வாழ்த்துக்கள் !🙏👍
ஊழல் வாதிகளை கைது செய்ய வேண்டும்
புதிய ஜனாதிபதி தமிழர்களின் நலம் காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் நன்றி...................... . .
Vanakkam anna❤
Ongada nihalchihalai thodarndu parthu varuhiren super❤❤❤
ஜனாதிபதி முறைமை முற்றாக ரத்து செய்ய வேண்டும், இந்த முறைமை JRஜெயவர்தனா இதனை அறிமுகம் செய்தார் அன்றில் இருந்து இந்த நாட்டுக்கு பிடித்தது சனி. அனுர அவர்கள் உலகமே வியக்கும் வண்ணம் இந்த நாட்டை மறுசீரமைப்பு செய்வார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை ❤
அனுரா வாழ்க❤ஊழல் ஒழிக!
Sorry 😞 Bro 😎 I forgot to tell you Thank you 🙏 for your Service.And Good And Bad News 🗞️ And Inspiration News.Anyway Thank you Bro 😎 You’re awesome 👏 update. Political news 🗞️ and New Government.God bless Sri Lanka 🇱🇰 Congratulations ❤❤❤🎉
Insha allah ningal kooriyedhu nijjayemaha natakum❤❤❤
அப்ப பிள்ளையானுக்க ஆப்புதான்😂❤️AKD❤️
Pillan, karuna must jail 😂😂😂
யார வந்தாலும் போனாலும் ஈழ தமிழர் களின் வாழ்க்கை நலம் பெர வேண்டும் இது தான் தமிழர்களின் ஆசை
அதற்கு தமிழர்களை அழிக்க துணை போன நாடுகளே முன்னின்று உழைக்க வேண்டும். கம்யூனிச சித்தாந்தம் மக்கள் நலன் பேணும்நல்ல சித்தாந்தமே. உண்மையான கம்யூனிசம் தேசிய இனங்களை பாதுகாக்கிறது. இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொள்கிறது.
சோவியத் யூனியன் உடைக்கப்பட்ட பின்னர் அதில் அங்கம் வகித்த நாடுகளின் சுயநிர்ணயத்தை பாதுகாப்புடன் இருந்ததை இன்று காண்கிறோம். அதே வேளையில் கம்யூனிச வாதிகள் உண்மை வாதிகளாக இருக்க வேண்டும்.
Only eela Tamil???
@@nsun8512 கிணற்றுக்குள் விழுந்தவன் நான் செத்தாலும் பரவாயில்லை மற்றவர்கள் விழக்கூடாது என்றா பிரார்த்திப்பான்.தான்கரை சேரவேண்டும் என்றுதானே பிரார்த்திப்பான்.
பெர இல்லை தமிழில் பெற என்று வர வேண்டும் 🤦🏻♀️
மிகவும் தெளிவான கருத்து
Hi everyone! Our Country Corruption Commission,Historically Since 1948 Until Now No one has mentioned,No one Taking Responsibility or Any Accountability,Finally Anura Kumara Taking Accountability For This Crime Against Innocent People.We Welcome 🙏 Thank You Sir! New Government Flowing Into The Fairways of Our Nation.Congrats to Our Government Sri Lanka 🇱🇰
பேய்களும் பிசாசுகளும் கொஞ்சம் சண்டை போட்டுக்கொள்ளட்டும். அப்படியே சுமந்திரன் பிள்ளையான் கருணா டக்ளஸ் இவங்களையும் நோக்கி நகரட்டும் 😂😂😂
அவங்களோட மட்டும் நிப்பாடி போட்டிங்க. இன்னும் இருக்கு list கொஞ்சம் பெருசு தான்
தம்பி தெருவீதியிலே லஞ்சம் வாங்கும் போக்குவரத்து அதிகாரியும் சேர்த்து கொள்ளுங்கோ
அங்கேயும் traffic police அப்படியா?😂😂😂
யாழ்ப்பாண தவர கரண் அண்ணே வணக்கம் இந்த ஜனாதிபதி தமிழ் மக்கள் எல்லாருக்கும் நல்லது செய்வாரா கெட்டது செய்வாரா எனக்கு தெரியலையே
இதில் கூறப்பட்ட விடயங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் நேரத்திற்காக காத்திருக்கிறோம்!😊
இன்னும் புதிய சிறைச்சாலை கட்ட வோண்டும்😅
Super.
We hope, he will protect the beautiful island
சிலரின் உல்லாசம் பலரின் துன்பம் அது பகிரப்படும்.இது சனநாயகமுமல்ல, சோசலிசமுமல்ல புதிய இறைதத்துவ மேம்பாடு .கலியின் முடிவு : கல்கியின் வரவு .மோடியைச் சுற்றி
அருமை சிறப்பு அன்பு தம்பி
ஊழல் அற்ற ஒரு நாடு ❤
தம்பி நீங்கள் ஒரு செய்தி சேவை ஒன்றை ஆரம்பியுங்கள். சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள் 💐
Super♥️👍🏻
He will be a nightmare for all riches! Distribution of wealth!!
Good deep wisdom PRESIDENT AKD ❤❤❤❤❤
New PM will be honest on her role. Also, she will be genuine with our Tamils ...🎉
AKD (NPP) ஆட்சி நிச்சயம் வெல்லும்! சமத்துவம் தொடரனும்.
His first step is to block people bank account and stop them fleeding the country and put them behind bar, pass a new law for people steeling money from government
Super
Thavagaran Sajith anna ku thaane vote potinga...
Enga Anna AKD ya pathinga thaane...
Oruthanuku thappika eladhu...
Aduthu election kattayam enga annanuku podunga
Hope the president would not get brain washed by other politicians and change his attitude and behaviour.
Super🤝
சூப்பர் சூப்பர்
முதலில் பிள்ளையானை கைது செய்ய வேண்டும்
Really bro film la pora maari irukku srilanka oru aduthu 5 yrs oru thriller story line thaan pohum
சரி நல்லது காணாமல் போனோர் நிலை தமிழர்கள் அரசியல் தீர்வு அரசியல் கைதிகள் விடுதலை????
God bless you AKD❤
பார்த்தீங்கன்னா பார்த்தீங்கன்னா என பல தடவைகள் சொல்வதைத் தவிருங்கள்.
Yes let’s work together with our new President AKD we need change
இனிமேல் இந்தியாவின் நயவஞ்சகம் ஆரம்பிக்கும் மக்களே அவதானம்..
இந்தியாவின் பகடை ஆட்டத்துக்கு சில தமிழ் அரசியல்வாதிகளும் விலைபோவார்கள் அவர்களுக்கான செருப்பைத் தயார்செய்யுங்கள்
👍
Super ❤
Supar❤
Thambe nanraka araseyal kalaththel eranke vedderkal nanraka ullathu valththukkal❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍👏👏👏👏👏
Kallargal pidippadum😅 nodi❤
Anura definitely will be best
❤❤❤❤
Langham edutha kaihal wettappada wendum
Aatchi end-all education than endru aalappada wendum
All the best
👏👏👏👍👍👍♥️♥️♥️👌👌
Good
❤👌👌👌👌👌
Superbe 👍
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி கைது செய்வதை இந்த அரசாங்கமாவது கைவிட வேண்டும்
Correct sir, . Futurely in our fishermens will work of sea freely.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவதை நிறுத்த வேண்டும். எல்லை தாண்டினால் கைது செய்யபடுவார்கள்
எந்த ஒரு நாட்டிலும், ஊழல் இல்லாத ஆட்சி செய்தால் , மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் தொடக்கத்தில் நல்லது செய்வது போல் செய்வார்கள். பிறகு ஊக்கம் குறைந்து விடும்
👉🤳✍️🙋
Anura your great name sar ❤
Hello 👋 Sri Lanka 🇱🇰 Dear Values Voters and Leaders of Our Country and all our citizens Taxpayers! When Our Country People Live With Poverty, Only Some Leaders And Governments Staff Are Living With Wealth, Inequality.Everyone Should Know About “One Day Those People Are Going Bankrupt Our Economy And Pay For It All Nationwide Wages. God Bless Sri Lanka 🇱🇰 congratulations 🥳 ❤❤❤❤
Don't mislead the people. You said about 30 people have been black listed. That's fake. Nothing happened like this till now.
Thirudan Rajabatche yeppa kaithu😘😘😍😇😂🤣🤣🥰😜😛😛😛😛😛
How Gotta escaped.
President a mariyathaya alaikavum anura kumara desanayaka avarkal endu solli alaikavum
🌍🌍🌍
30 பேர் யார் யார் தயவு பெயர் விபரம் அறிய ஆவலாக இருக்கிறோம் 😂😂😂
பதவிகள் கிடைக்கும்வரை ஊழல் செய்ய எப்படி வாய்ப்பு கிடைக்கும்?
புதிதாக பதவிக்கு வருபவர் clean ஆகத்தான் இருப்பார். வந்த பின்புதான். opprtunities கதவைத் தட்டும்!!!
👌👌👌👌👌👌🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
உருப்படவும்விடமாட்டார்கள்
தமிழ் மாநிலத்தோடு சிறிய நாடு ஸ்ரீலங்கா எதுக்கு உங்களுக்கு இந்த கூத்து ஒழுங்காக உங்கள் மக்களை போராட்டம் பண்ணி இந்திய நாட்டோட சேர்த்துக்க வேண்டியது தானே
வேண்டாம்
அந்த பக்கம் அனுர இந்த பக்கம் பொம்புல தங்களின் வாய்ல கை சம்திங் ரோங்
முட்டை 30ருபாய் தான் இனி
முட்டை அடி பெருநாள் வருதோ😂😂
Appo eppadi ponar kotta
ஊழல் ஒழிக
30 பெயர்
Karuna ammanil kai vaithal jvp azhinchu pookum!
Sorry,ithu akkalukkum Nadakkalam appoluthu Nithikkaha kathaikkum Pothu Nithi Seththipoiirrukkum anava prattumpothu kavanamaha paratta Vanttum
Nothing new. We have heard all of it yesterday. Say something new please.