😭கர்த்தரே உனக்காக வழக்காடுவார்🔥 PASTOR BENZ MESSAGE / TAMIL CHRISTIAN MESSAGE / Christian songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 233

  • @thasonarasi_2425
    @thasonarasi_2425 ปีที่แล้ว +1

    எங்களுக்கா யேசப்பா நீங்க வழக்காடுங்க

  • @samkutty3632
    @samkutty3632 ปีที่แล้ว +10

    இயேசப்பா எனக்காக வழக்காடும் எனக்கு நீதி செய்யுங்க அப்பா

  • @navinmoses2962
    @navinmoses2962 8 หลายเดือนก่อน +1

    எனக்காக யுத்தம் செய்ய வல் லவர் ஆமென் நன்றிப்பா

  • @nivedityaac1389
    @nivedityaac1389 ปีที่แล้ว +22

    இயேசு அப்பா... நான் எந்த தப்பும் பண்ணல... என் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் நான் செய்யாத தப்புக்கு என்னை வெறுக்கிறார்கள்.... நான் எவ்வளவு புரிய வைத்தாலும் என் மேல் கோவம் படுகிறார்கள்... இயேசு அப்பா என்னக்கா நீங்கள் பேசுங்கள்... நான் தப்பு பண்ண வில்லை என்று நீங்கள் புரியவைக்க வேண்டும் 😢😢😢😢😢😢

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว +6

      கவலைப்படாதீங்க.. அவங்களுக்குக்காக ஜெபிங்க கர்த்தர் அவர்களுக்கு உணர்த்துவார் சோர்ந்து போகாதீங்க 🛐✝️

    • @nivedityaac1389
      @nivedityaac1389 ปีที่แล้ว +2

      நன்றி Brother... என்னக்கா வேண்டிக்கொள்ளுங்கள்

    • @RioRio-xt7vp
      @RioRio-xt7vp ปีที่แล้ว +4

      Ennaium epdithaan panraanga sister😭😭

    • @skalamathikalamathi3682
      @skalamathikalamathi3682 ปีที่แล้ว

      நம்பள வெருப்பவர்கலுக்காக தூசிப்பவர்கலுக்காக ஆசீர்வதித்து ஜெபிங்கள் யாருக்கும் நம்மை புரிய வைக்க முடியாது நீங்க வெக்கப்பட்ட இடத்தில் உங்கள உயர்த்த கர்த்தர் வல்லவராய் இருக்கிறார் ஆமென்

    • @sweetsweety3018
      @sweetsweety3018 ปีที่แล้ว +5

      உங்கள் இரண்டு பேருக்கும் நான் ஜெபிக்கிறேன்.. சீக்கிரம் கர்த்தர் நியாயம் செய்வார்.. நம்பிக்கையோடு இருங்கள்

  • @avijiamma2333
    @avijiamma2333 ปีที่แล้ว +5

    அப்பா என்னை எனக்காக. வழக்காடி கொண்டிருப்பதற்காக. நன்றி அப்பா

    • @kalashymon3766
      @kalashymon3766 ปีที่แล้ว

      courla yan Devan yanaku jurje raja😊

  • @amaladavid1415
    @amaladavid1415 ปีที่แล้ว +12

    யாத்திரை 34:10 கர்த்தர் என்னுடன் இருந்து செய்யும் காரியங்கள் பயங்கரமாக இருக்கும்.

  • @anushiyaveerasamy5184
    @anushiyaveerasamy5184 ปีที่แล้ว +2

    ஆமென் அப்பா என் வாழ்க்கையா அழிக்க பக்கருவாங்க கிட்ட இருந்து நீங்காதப்ப என்ன காப்பாத்தணும் எனக்கு அஸ்வக் திருமணம் நல்லபடியா நாடகனும் எனக்கு என்கூடவே துணையா இருக்கனும் யேசப்பா நீங்க 🙏🙏🙏 ஐ லவ் யூ யேசப்பா நீங்க இல்லாம வாழ முடியாதப்பா உங்க கிருபா இல்லாம வாழ தெரியாதப்பா🙏🙏🙏🙇‍♀️🫂 ஆமென்❤

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว +1

      கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் எல்லா தடைகளையும் கடந்து போவீங்க✝️✝️

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 11 หลายเดือนก่อน

    நான் வேலை பாக்கும் இடத்தில் போட்டி பொறாமை ஏசப்பா என் கூடவே இருந்து எனக்கு எல்லாவற்றயும் மாற்ற வள்ளவர் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ப நன்றி அப்பா எனக்கு பொறுமைய தாங்க அப்பா 😭😭😭🙏🙏🙏

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 ปีที่แล้ว

    Amen en karthar enakkaga vazhakkaduvar ummai muzhu manathoadu visuvasikkirappa yesuvae 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kallaykallay2459
    @kallaykallay2459 ปีที่แล้ว +2

    ஏசு எனக்கு உதவி செய்ங்க

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 ปีที่แล้ว +2

    Amen Appa 🙏🙏🙏 nandri yesuvae neenga engalai kaividavae maattinga Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 ปีที่แล้ว +1

    நான் நம்பியவர் என் மீது வீன் பலி சுமத்திட்டு என் அன்பான இயேசப்பாவையும் தூசிக்கிறாங்க அவங்கலுக்காக ஜெபித்துக்கொள்ள கிருபை தாங்க அப்பா தாங்கிக்கொள்ள பெலன் தாங்க இயேசப்பா 🙏🙏🙏🙏🙏

  • @Deepakamalesh
    @Deepakamalesh ปีที่แล้ว +4

    இயேசு கிறிஸ்து எனக்காக இரங்குவார்

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️🛐🙏

  • @hebhzibahselvi-vw7ou
    @hebhzibahselvi-vw7ou ปีที่แล้ว +2

    அப்பா நீதி யின் தேவன் எனக் கா தயவுசெய்து வழக்காடுங்க😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤

  • @KalaKala-ux2qp
    @KalaKala-ux2qp ปีที่แล้ว

    Enakaka uttham seyyum andavare

  • @ranirathinamm8480
    @ranirathinamm8480 ปีที่แล้ว +1

    நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவள் எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் மூத்த மகளின் கணவர் 2021 ல் கொரோனா வால் இறந்து விட்டார் அவளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர் ஆனால் என் மகளை பார்க்கும்போதெல்லாம் எதிர் வீட்டிலுள்ளவர்கள் கேவலமாகவும் எங்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள் நாங்கள் இயேசவையே நம்பிக்கொண்டிருக்கிறோம் ஜெபித்துக்கொள்ளுங்கள் பாஸ்டர் ஐயா

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      கவலைப்படாதீங்க... கர்த்தர் உங்களுக்காக வழக்காடுவார்... அவர்கள் நாவுகளை கர்த்தர் கட்டுவார்

  • @Asrm3434
    @Asrm3434 ปีที่แล้ว

    Appa enakaga valakadukiravar ...enaku neeyayam seikiravar

  • @seenivasanm8386
    @seenivasanm8386 ปีที่แล้ว +17

    எங்கலுக்காக வழக்காடும் அப்பா

  • @KaniTvl-vx3it
    @KaniTvl-vx3it ปีที่แล้ว

    Jesus neer thaan engal judge
    Neethi seiunga yesapoa

  • @gnanaselvi5021
    @gnanaselvi5021 ปีที่แล้ว +6

    இயேசுவே எனக்காக வழக்காடுங்க

  • @Surensuwendran
    @Surensuwendran ปีที่แล้ว

    Thank you Jesus amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @saranyav4621
    @saranyav4621 ปีที่แล้ว

    Yesappa enakkaga valakkaduvaar

  • @anushiyaraji1195
    @anushiyaraji1195 ปีที่แล้ว

    amen appa thank you daddy

  • @allvinv2489
    @allvinv2489 ปีที่แล้ว +3

    என் வாழ்க்கையில் அமைதியாய் இருந்தற்க்கு மிக பெரிய பலனை தேவன் காண்பித்தார்

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 ปีที่แล้ว +8

    அவர் எங்களுக்காக 🙌💥வழக்காடுகிற தேவன் ❣️❣️❣️தேவனே நீர் நல்லவர் எனக்காக வழக்காடும் ❤ அப்பா 🙏🙏🙏

  • @k.kcoachingexpress4638
    @k.kcoachingexpress4638 ปีที่แล้ว +1

    எனக்காக வழக்காடி வேலையை‌ தாங்கப்பா....

  • @sevamselvam3443
    @sevamselvam3443 ปีที่แล้ว

    En venduthalgalai niraivettri thantha umaku kodanu Kodi nandri yesuve en vettirkul irunthu gali saiya vidamal thadukum ponmani santha vai kartharidathil oppulodukiran gali saiyammal tondravu koduthu varum sasiyai ummidum oppu kodukiren appa en vettai kakka vendumai jebikkiran yesappa en vettirku patta kidaika vendumai jebikkiran en magan yoganandaraj BE velaiku pogavum thirumanam nadakavum vendugiren Avan vazhkai mara vendum Avanal ezhantha porutkal thirumba kidaika vendumai jebikkiran yesappa en kanavaridam iranthu PanAm vangiyavargal tharamal emattru giratgal avargal pannathai ithirumba koduka vendumai vendugiren nandri yesuve amen

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      God bless you ✝️🙏

  • @rraveendiran4777
    @rraveendiran4777 ปีที่แล้ว +1

    கர்தருக்கு ஸ்தோத்தரம்,நான் ஆலையத்துக்கு செல்கிறேன் என்பதால், வேலைசெய்யுமிடத்தில் பல போராட்டங்கள்.எனக்காக இயேசு அப்பாவே யுத்தம் செய்யவேண்டும்,எனக்காக ஜெபம் செய்யுங்கள்.

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @StalinPonnaiah-wd7kp
    @StalinPonnaiah-wd7kp ปีที่แล้ว

    Amen,Appa,EnnacakaValakkatunga

  • @deepamerlin3493
    @deepamerlin3493 ปีที่แล้ว

    enakaga vazhakaadhunga appa

  • @ElaVenthan-ph6ui
    @ElaVenthan-ph6ui 4 หลายเดือนก่อน

    Paster thank to god for arising you paster

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 ปีที่แล้ว

    Jesus I need patience n give me the grace to see n remain silent in front if afew pepple ho against mr using filthy words I too used to reoeat thr same without any strength to bear.change me jesus as this pastor says

  • @jayanthisaba596
    @jayanthisaba596 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @prabakarkasi1488
    @prabakarkasi1488 ปีที่แล้ว

    Yasppa enakagha vazhakaduenghappa en life Court poidichi pa na vazhkadulappa en yife en kuda senthu vazhunuppa ummai tha nampi iruka paa

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      Kavalaipadathiga yesappa nadathuvar ungalukaga jebikirom ✝️🛐

  • @jothijoe9546
    @jothijoe9546 ปีที่แล้ว +1

    Amen hallelujah, amaithiyaai irukka udhavi seinga appa

  • @jeevapriya5811
    @jeevapriya5811 ปีที่แล้ว +1

    Yesappa ennakaka valakatokanka pa

  • @CharlasChals-nx4cm
    @CharlasChals-nx4cm ปีที่แล้ว

    என்யெகோவா தேவனே எனக்கு நீங்க ஏற்ற வேளையிள் எனக்கேற்ற காரியத்தை செய்ய வல்லவாராய் இருக்கின்றீர் ஆமேன்❤

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      God bless you ✝️🙏

  • @AnithaAni-x6q
    @AnithaAni-x6q ปีที่แล้ว

    Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @chinnapalraj4963
    @chinnapalraj4963 ปีที่แล้ว

    Amen hallelujah give peace in my family Lord Jesus jeyatamilselvan

  • @jegansuji.5141
    @jegansuji.5141 ปีที่แล้ว

    Jesus Christ the all world judge

  • @belsonbelson4401
    @belsonbelson4401 ปีที่แล้ว

    intha message ketkum bothu yen vazhivil nadantha kathai pls pray for me

  • @julietramya8195
    @julietramya8195 ปีที่แล้ว

    Nan en kanavar pesum bothu amaithiyaga irunthalum Nan vai thiranthu bathi pesum varai Vida matengurar paster...Yenna seiya😢

  • @jayapriya9248
    @jayapriya9248 ปีที่แล้ว +3

    எனக்கும் தங்கைக்கும் அப்பா இல்லை அம்மா மட்டும் தான் எங்க அம்மாவை தப்பக பேசுரங்க அண்ணா பாவம் அண்ணா அம்மாவிற்கு ஜெபம் பிரார்த்தனை பண்ணுங்க அண்ணா

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว +2

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் நிந்தை சொற்களை மாற்றுவார்🛐✝️

  • @dorothij7530
    @dorothij7530 ปีที่แล้ว

    Love u appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Priya-ve2nw
    @Priya-ve2nw ปีที่แล้ว +1

    Correct message time for me... really glory to Jesus Christ

  • @SunithaN-m2o
    @SunithaN-m2o ปีที่แล้ว

    Amen. Praise the Lord

  • @rufeenasebastian7524
    @rufeenasebastian7524 ปีที่แล้ว

    Amen Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah

  • @kowsalyapandian5785
    @kowsalyapandian5785 ปีที่แล้ว

    Engalukkaga yutham seiyum yesu raja❤ neer mathramae engal neethiyin thevan❤

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      God bless you ✝️🙏

  • @indeandahar6872
    @indeandahar6872 ปีที่แล้ว +1

    Amen appa nega pothum yanaku ❤👏

  • @malarkodi4798
    @malarkodi4798 8 หลายเดือนก่อน

    I kept quiet,now im suffering from thyroid, depression.but my enemies still healthy , irritating me.

  • @muruganpappa8647
    @muruganpappa8647 ปีที่แล้ว

    Thank you jesus, Thank you for your message .amen.

  • @karthikyesuraja8519
    @karthikyesuraja8519 ปีที่แล้ว

    ஆமென்

  • @rufeenasebastian7524
    @rufeenasebastian7524 ปีที่แล้ว

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @J.Samsondineshkumar
    @J.Samsondineshkumar ปีที่แล้ว

    Enaku blessing aaga irunthathu. Thank u jesus.

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      God bless you 🙏

  • @Ramyarajaseka
    @Ramyarajaseka ปีที่แล้ว +1

    Amen amen appa

  • @angelvinoth968
    @angelvinoth968 ปีที่แล้ว +1

    என் கணவர் பிசாசின் கட்டுகளிலிருந்து விடுதலை பெற Prayer pannuga pastor

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @saraswathijjayabalan223
    @saraswathijjayabalan223 ปีที่แล้ว

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 😢😢😢😢😢😢😢

  • @saraswathyc233
    @saraswathyc233 ปีที่แล้ว

    Thank u jesus

  • @anithar9364
    @anithar9364 ปีที่แล้ว +1

    Amen appa,😭😭😭😭😭

  • @vimalagrace7287
    @vimalagrace7287 ปีที่แล้ว

    Amen praise God 🙏

  • @ashaposelay5263
    @ashaposelay5263 ปีที่แล้ว

    Amen appa..🙏🙏♥️✝️

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 ปีที่แล้ว

    Good msg

  • @sakthimurugan4158
    @sakthimurugan4158 ปีที่แล้ว

    Engalukaga court casela vazhakade jaichukudunga pa

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING ปีที่แล้ว

    ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

  • @Viniesther
    @Viniesther ปีที่แล้ว

    Yesapa pathupanga

  • @rufeenasebastian7524
    @rufeenasebastian7524 ปีที่แล้ว +1

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah praise the Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🙌🙌🙌

  • @rufeenasebastian7524
    @rufeenasebastian7524 ปีที่แล้ว

    Hallelujah hallelujah hallelujah hallelujah Amen Amen Jesus Christ 🛐🛐🛐🛐🛐🙋‍♂🙋‍♂🙋‍♂👏👏👏👏👏🙌🙌🙌

  • @rufeenasebastian7524
    @rufeenasebastian7524 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah Amen Jesus Christ 🙌🙌🙌🙌👏👏👏👏🙋‍♂🙋‍♂🙋‍♂🙏🙏🛐🛐🛐

  • @ptirzah7293
    @ptirzah7293 ปีที่แล้ว +1

    Amen Amen Amen glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ElaVenthan-ph6ui
    @ElaVenthan-ph6ui 4 หลายเดือนก่อน

    Dear paster Benz pls response you are very great bcoz god is with you bro it is very amazing that very great explanation the word of god bro I will always listen ur message anytime bro we will come and meet bro with my family

  • @JothiMani-u2m
    @JothiMani-u2m ปีที่แล้ว

    Nan oru kanavanal kaividapatta pen,enaku oru maganum magalum industry,3 veetukku vealaikku selgiren,antha veettu driver ennai thavaraga part had,en sudhar mel sattai potty vealai Parthenon,avan tharaga nadanththai yaridamum sollavillai,2mathangalukku piragu avan owneridam ennai thavaraga sollivittan,nan avanai ennudan udaluravu vaikkumbadi koopittathaga,na nadathai kettaval alla,avargaludan vaakkuvatham panna mudiyavillai,kanavanillathathal en petchu edupadavillai,karthaveaa enakkaga niyayam seinga endru nan jebikkumbothu ithai parthen ,Devan ennoda pesinatharkkai nandriii,enakkaga jebiungal annnaaaa

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை நடத்துவார் ✝️🛐🛐🛐

  • @Mirunamiru-kq1hn
    @Mirunamiru-kq1hn ปีที่แล้ว

    Amen Thank you jesus

  • @asunthajeyarajah8956
    @asunthajeyarajah8956 ปีที่แล้ว

    Amen Amen Amen

  • @vimalagrace7287
    @vimalagrace7287 ปีที่แล้ว

    Thank you HOLY SPIRIT 🙏

  • @dhanalakshmidhanalakshmi8212
    @dhanalakshmidhanalakshmi8212 ปีที่แล้ว +1

    Amen praise the lord

  • @AashaGaile-ev2zc
    @AashaGaile-ev2zc ปีที่แล้ว +1

    Nan entha nilamai ill irunthalum at the. Same time motivated speech this word.. 😞😞😞😞😞😞

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      உங்க சூழ்நிலையை கர்த்தர் மாற்றுவார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @rekariya9725
    @rekariya9725 ปีที่แล้ว

    Yesappa en husband kitta valakathunga pa.... en kulandaigala en kitta pirichu ennai en v2 la irundhu anupi vidutanga.... en life ye pochu......

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      Kavalaipadathiga yesappa ungalodu irukkirar ✝️

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl ปีที่แล้ว +1

    Amen

  • @jpaulin6360
    @jpaulin6360 ปีที่แล้ว +1

    Yes.amen.

  • @rufeenasebastian7524
    @rufeenasebastian7524 ปีที่แล้ว

    Amen hallelujah hallelujah hallelujah Holy Spirit 🙌🙌🙌🙌

  • @swamymohan
    @swamymohan ปีที่แล้ว

    Thank you Jesus

  • @sujathagopi7860
    @sujathagopi7860 ปีที่แล้ว

    Sujath Gopi amen daday appa nadari daday 🙏🙏

  • @swamymohan
    @swamymohan ปีที่แล้ว

    AMEN 🙏

  • @seenivasanm8386
    @seenivasanm8386 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @Anbudan_Vedha
    @Anbudan_Vedha ปีที่แล้ว

    Amen Appa ❤️ always with our family daddy 😘

  • @jayamkrishnan7713
    @jayamkrishnan7713 ปีที่แล้ว

    Pastor pray for me to get total relief from the lady born next to me.she did evil spell,n tried to kerp days to put an end.she would call me dead n I too uaed to cursr but will not do evil.jesus save me

  • @vimalavimalashini.-uq4xd
    @vimalavimalashini.-uq4xd ปีที่แล้ว

    Amen hallelujah

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 ปีที่แล้ว

    Amen Hallelujah thank you Jesus Christ

  • @johnsonpauldhinakaran
    @johnsonpauldhinakaran ปีที่แล้ว +1

    THANK YOU JESUS APPA GIVE ME THE GRACE TO KEEP QUIET AND TO GET THE BLESSINGS OF GOD AMEN 🙏🏻 LOVE YOU JESUS APPA AMEN 🙏🏻

  • @anithar9364
    @anithar9364 ปีที่แล้ว +1

    Praise the lord pastor 🙌🙌🙏🙏🙏

  • @ManojkumarManojkumar-zo2ql
    @ManojkumarManojkumar-zo2ql ปีที่แล้ว

    Amen Praise the lord Jesus Christ pls pray for my family blessing and need for money problems and government Job pls pray brother

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      Kandipa jebikirom kavalaipadathiga 🛐✝️

  • @anithar9364
    @anithar9364 ปีที่แล้ว +1

    Amen appa, thank you Jesus, 🙏🙏🙏

  • @vimalagrace7287
    @vimalagrace7287 ปีที่แล้ว

    All Glory to LORD JESUS CHRIST 🙏

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @jamesvasanth9567
    @jamesvasanth9567 ปีที่แล้ว

    Amen Jesus. Thank you Jesus. Glory to Jesus. Excellent message

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว

      Amen praise God Jesus 🙏

  • @Abijss257
    @Abijss257 ปีที่แล้ว

    Churchla namba kuda irkongle ena romba kashtapaduthitanga na andha idathla na pesirklaam but na silenta badhil solama enchi vandhuten 😭god kaga matum na apde vanten.. but andha people na edho kozha pesa thrla bayandhutu porenu kuda en sabaila irkonga pinnadi pesirkanga.. andavar enaku kudutha uliyatha pana vidamatranga 😭enaku idhunala church poga kuda pudikama podhu..

    • @nehadas21
      @nehadas21  ปีที่แล้ว +1

      Karthar kodutha ozliyathai yarum thadaipanna mudiyathu.. nalla Jebam pannuga

    • @Abijss257
      @Abijss257 ปีที่แล้ว

      @@nehadas21 Thanks... Yes iam doing..

  • @vijayanbharathi2279
    @vijayanbharathi2279 ปีที่แล้ว

    En magan sam drink adit pls pray for brother

  • @ramyasivakumarramyasivak-kq2us
    @ramyasivakumarramyasivak-kq2us ปีที่แล้ว

    appa enka pakkathu veetu akka eppaum fight tha neegatha mathanum

  • @angelrebecca9467
    @angelrebecca9467 ปีที่แล้ว

    Praise the lord❤

  • @indiramani3449
    @indiramani3449 ปีที่แล้ว

    Please pray for me.