தலைமுறை தலைமுறையாக கூத்தாடி சம்பாதிக்கும் கூத்தாடிகள் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 283

  • @shanthicharles1017
    @shanthicharles1017 6 หลายเดือนก่อน +35

    இயேசுவைப் பின்பற்றும் கூட்டம் இன்னும் இருக்கிறார்கள். நான் உலகத்தானல்ல என்று இயேசு சொன்னது என் மனதிற்கு வருகிறது. தொடரட்டும் உங்கள் பணி.

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 6 หลายเดือนก่อน +12

    இவனுங்கள என்ன சொன்னாலும் no சூடு no சொரனை no வெட்கம், மக்களுக்கு தான் விழிப்புணர்வு அவசியம்.

  • @sripriya4785
    @sripriya4785 6 หลายเดือนก่อน +44

    மக்களின் பேரைச்சொல்லி இவர்கள் தங்கள் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்

  • @vinoth6491
    @vinoth6491 5 หลายเดือนก่อน +5

    எவ்வளவு மிஷனரிகள் காடு மலை கிராமங்களில் சுற்றி சுவிசேசம் சொல்லி கொண்டு இருக்காங்க அவர்களை தாங்க முன்வருவதில்லை ஆனால் 1 கோடி ரூபாய் கார் நினைக்க மிகவும் வருத்தமாக உள்ளது

  • @focusfocus8966
    @focusfocus8966 6 หลายเดือนก่อน +8

    Super Bros, I was expecting you to bring this wolf to light. He thinks as if born in Ambani family. Even Anant Ambani is so polite & simple while giving interviews. These kind half boiled so called Christians ministers should repent.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 6 หลายเดือนก่อน +3

    Makkal thirunthum varail intha panam kolutha Onaaikal thiruntha mattarkal❤ praise the lord Brothers❤❤

  • @jesustuition4748
    @jesustuition4748 6 หลายเดือนก่อน +44

    ஒரு பத்து வருடங்களுக்கு முன் இவங்க அப்பாகிட்ட நான் அறியாமையினால் ஒரு காரியத்திற்காக ஜெபிக்க சென்றிருந்தேன். அப்போது ஜனங்கள் முன்கூட்டியே ஆஸ்பிட்டலில் கியூல நிக்கிற மாதிரி டோக்கன் வாங்கிட்டு நின்றிருந்தாங்க கூடவே ஒரு காணிக்கை கவரும் கொடுத்தாங்க அதை கொடுத்தால் தான் உள்ளே அவரை பார்க்க அனுமதிக்கிறார்கள். நான் என்னிடம் உள்ள 50 ரூபாயை கவரில் வைத்து கொடுத்தேன். கொடுக்குமாஇருந்தா தவறா போயிருமுனு அதை கொடுத்திட்டு பஸ்ல திரும்பி வர ஐந்து ரூபாய் இல்லாமல் ஒரு ஆட்டோகார அண்ணே கிட்ட நிலைமையை சொல்லி வீடு வந்தவுடன் அம்மாகிட்ட போய் காசு வாங்கிட்டு வந்து கொடுத்தேன் . அதை இன்னும் மறக்கமுடியாது இதுபோல் தான் நிறையா போர் இன்னும் இருக்காங்க

    • @walkerpantham
      @walkerpantham 6 หลายเดือนก่อน +6

      👍💐💥தம்பிகளா.. நீங்க மூன்று பேரும்.. உங்க வேலைய துணிந்து.. சரியா செய்யுங்க.. 👍👍👍

    • @anitaselvarani5699
      @anitaselvarani5699 6 หลายเดือนก่อน +2

      God will punish them.

    • @anitaselvarani5699
      @anitaselvarani5699 6 หลายเดือนก่อน +3

      Don't worry. God will punish them..keep in prayer.

    • @Andrews-o7d
      @Andrews-o7d 5 หลายเดือนก่อน

      இப்படி எல்லாவற்றையும் புடுங்கி தின்கிற பாஸ்டா்ஸ் போலி செக் கொடுத்து மாட்டினவ வேலை செய்யாம அடுத்து சொத்த மட்டுமில்ல குடும்பத்தை கெடுக்கிறவ பாஸ்டா்ஸின் பாஸ் டான பாஸ்ட்புட் இதை விழிப்புணர்வாக அக நீங்க அவசியமா வீடியோ போடுறது super

    • @jackjosh2228
      @jackjosh2228 14 วันที่ผ่านมา

      யார் இந்த சரவணா ஸ்டோர்காரன்..
      😂😂😂😂
      யார் இவனோட அப்பா...

  • @Tamilsongs2813
    @Tamilsongs2813 6 หลายเดือนก่อน +5

    Heart toching 🎉🎉🎉 உண்மை உறக்க சொன்னிர்கள் இன்னும் நீங்கள் update பண்ணுங்க brothers 👍👍

  • @lifeisnow3944
    @lifeisnow3944 6 หลายเดือนก่อน +6

    Love you brothers. I am very happy with your exposing videos.

  • @samsudhakar7778
    @samsudhakar7778 6 หลายเดือนก่อน +22

    விழிப்புணர்வு தேவை இப்போது கிறிஸ்தவ மக்களே உங்களுக்கு...

    • @Jkpaintinganddesingn-wi7sc
      @Jkpaintinganddesingn-wi7sc 6 หลายเดือนก่อน +2

      பைபிள் படிக்கும் விழிப்புணர்வு அவசியம் தேவை

  • @FathersHouse72
    @FathersHouse72 6 หลายเดือนก่อน +17

    உழைக்காமல் சம்பாதிக்கக்கூடிய ஒரே தொழில் பாஸ்டர்கள் தொழில்

    • @SKalyani-re4ym
      @SKalyani-re4ym หลายเดือนก่อน

      நீ பண்ற ஆராதனை பார்த்தாலே தெரியுது

  • @nramesh9028
    @nramesh9028 6 หลายเดือนก่อน +18

    John jabaraj malaysia programme cancelled because they understand its programme purely money making so rejected ,like wise Believer can reject his programme ????

  • @austinrajan7113
    @austinrajan7113 6 หลายเดือนก่อน +3

    Really god will bless you
    For creating awareness
    Poor people give their hard earned money and they are living in a luxary life

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs 6 หลายเดือนก่อน +17

    ஜனங்கள் திருந்தாதவரை இவர்களுடைய சொகுசு வாழ்க்கை தொடரும்

  • @jasonrajkumar3163
    @jasonrajkumar3163 6 หลายเดือนก่อน +7

    12:11 well said bro... 👏👏

  • @nesanunplugged1874
    @nesanunplugged1874 6 หลายเดือนก่อน +13

    Nenacha bro... Ena indha video unga channel la varla nu...😄😄😄. Finally it's here.🤭 Love & support from Bangalore.♥️😇

  • @Jkpaintinganddesingn-wi7sc
    @Jkpaintinganddesingn-wi7sc 6 หลายเดือนก่อน +73

    இனி பாஸ்டர் என்ற கூட்டம் திருத்தல என்றாலும், உண்மை தெரிந்த மக்களாவது திருந்துங்க. No pendicost no csi no rc i am only fellow jesus christ

    • @Jesjj201
      @Jesjj201 6 หลายเดือนก่อน +1

      Super👍

    • @chantalmanicom1390
      @chantalmanicom1390 6 หลายเดือนก่อน +3

      Yes l am also no church.

    • @adhi1650
      @adhi1650 6 หลายเดือนก่อน +2

      Pls read Matthew 16:18. Watch Sam shamoun, Christian prince videos and go to the true church

    • @tmoses8055
      @tmoses8055 6 หลายเดือนก่อน

      இப்படிபட்ட தவறான போதனையை நம்பாதீங்க...நம்பி ஏமாந்து போவதிங்க....false teaching ah விட மோசமானவர்கள் இவர்கள்

    • @isacnono9638
      @isacnono9638 6 หลายเดือนก่อน +1

      Don’t

  • @Narendrakumar-yc2wy
    @Narendrakumar-yc2wy 6 หลายเดือนก่อน +4

    Last two verses ❤.. to the point🎯… keep preaching

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 6 หลายเดือนก่อน +3

    Brothers :so proud about your warning ministry;: you warnings are biblical:but still I cannot understand why this believers sill fallowing Completely fallowing this kind of 🐺 wolf 🐺;unbelievable ;please write books also;

  • @Ajay.Joshua
    @Ajay.Joshua 6 หลายเดือนก่อน +1

    True

  • @prempatric3246
    @prempatric3246 6 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍💯💯 brother unmaye kandu pidichi makkaluku sonninga visuvasigal thelivagattum.

  • @rajapandian6083
    @rajapandian6083 6 หลายเดือนก่อน +9

    பரலோகம் செல்ல ஒரே வழி வேதம் சொல்கிறது அது இடுக்கமான வாசல்

  • @DassReva7680
    @DassReva7680 3 หลายเดือนก่อน +1

    HalleluYAH praise YAHUAH

  • @AnneOfficial-d7h
    @AnneOfficial-d7h 6 หลายเดือนก่อน +16

    தேவன் நியாயம் தீர்ப்பார்

  • @rajadeepa1946
    @rajadeepa1946 6 หลายเดือนก่อน +20

    இவங்க பிச்சை எடுப்பதில்லை பிரதர்.இயேசப்பா பெயரை சொல்லி மக்களிடம் நயவஞ்சகமாக கொள்ளையடிக்கிறார்கள்.இயேசுவே உமது பார்வைக்கு நியாயமாக நடந்து கொள்ள ஆசிர்வதியும் ஆமேன்

  • @SusaiSusai-qr7ji
    @SusaiSusai-qr7ji 6 หลายเดือนก่อน +13

    This is not God children. They mind only money money back pasters.

  • @satheeshanand7713
    @satheeshanand7713 6 หลายเดือนก่อน +5

    JESWIN& CO,,,,,WELLDONE BRO.KEEP THIS BENEVOLENT MISSION.......

  • @pastorjayapal7885
    @pastorjayapal7885 6 หลายเดือนก่อน +1

    எல்லா pastors ம் அப்படி அல்ல, 80% pastors கஷ்டபடுகிறார்கள் ....

  • @ajinmilton5582
    @ajinmilton5582 6 หลายเดือนก่อน +19

    Business in the name of Jesus... People aware of these Wolves

  • @jesuwanthyjesuwanthy1492
    @jesuwanthyjesuwanthy1492 6 หลายเดือนก่อน +2

    The people believers will never change bro

  • @davidvijay8628
    @davidvijay8628 6 หลายเดือนก่อน +11

    இந்த பையன(தனுஷ் கிறிஸ்டியன்)வச்சு செய்ங்க அப்படினு ரொம்ப நாளைக்கு முன்னாடியே சொல்லி இருந்தேன்... Late ஆனாலும் என் மனசுல இருந்த பாரமே கொரஞ்சி போச்சு...

  • @OliveDentistryPorur
    @OliveDentistryPorur 6 หลายเดือนก่อน +2

    Only God can judge everyone....we have to be careful of false preachers

  • @kingjoysep20
    @kingjoysep20 6 หลายเดือนก่อน +3

    Don't support these two big money loving fellows and don't support financially and don't invite them to your local churches.

  • @-Yamuna99
    @-Yamuna99 6 หลายเดือนก่อน +21

    Sacrifice வார்த்தைக்கு நீங்க தகுதியானவர்கள் இல்லை 😡🤬

  • @anbuyona9210
    @anbuyona9210 6 หลายเดือนก่อน +9

    எத்தனையோ pastor's ஒரு நாளைக்கு 600.km 700km தூரம் பஸ்லதான் சென்று அங்கு அவர்கள் ஊழியம் செய்கிறார்கள். தெருல நின்று கொண்டு சுவிசேஷம் சொல்லி வர்றாங்க அதுதான்
    ஊழியம். நீ பேசுறதே பாதலே தெரிது நீ ஓரு காலம் இப்படி செய்ய மாட்டேன்னு ... sacrifice ன்னா என்னனு தெறிஞ்க்கோ முதலே...

    • @amalanamali2317
      @amalanamali2317 6 หลายเดือนก่อน

      நீங்கள் கூறுவது உண்மை. அப்படியும் ஊழியர்கள் உண்டு. இவர்கள் தேவனின் பார்வையில் விலையேறப்பட்டவர்கள். யாரை இவர்கள் கூறுகிறார்கள் என்றால். மக்களை ஏமாற்றி பணத்தை பிணம்போல தின்று கொழுத்து சொகுசு வாழ்கை வாழும் ஓநாய்களைப் பற்றியே.
      இன்னும் சொல்லப்போனால் இயேசு சொன்னார் என் ஆலயத்தை கள்வர் குகையாக்க வேண்டாம். அதற்குள் இந்த பணம் தின்னும் ஓநாய்களும் அடங்கும்.

  • @marimuthu3546
    @marimuthu3546 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா நான் ஒரு சபைக் கு சென்று கொண்டிருந்தேன் புது ஆத்துமா அழைத்துச் சென்று கொண்டிருந்தேன் எனது தங்கை அவர் கணவர்எனது அண்ணன் அவர் மகன் 2 பேர் மகள் 1 எங்கள் பூர்விக சொத்து இருக்கிறது என்று தெரிந்து கொண்ட அவர் எங்களது பங்கு தரவில்லை அவரை கையில் வைத்துக் கொண்டு எங்களுக்கு வரவேண்டிய பங்கை தரவில்லை நான் வாடகைக்கு இருக்கிறேன் நன்றி ஐயா 🙏 இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்😢😢

  • @BehindMySmile-dx2hn
    @BehindMySmile-dx2hn 6 หลายเดือนก่อน +10

    Iye Alwin thomas, America pichaikaaran.. every year vanthiduvaan 😂

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +5

    Super
    Real Time
    True only
    100%
    CORRECT Brother

  • @savariammal4539
    @savariammal4539 6 หลายเดือนก่อน +19

    ஜனங்கள் எல்லாரும் பாவம்😢😊

  • @ezrakumaarezrakumar1101
    @ezrakumaarezrakumar1101 6 หลายเดือนก่อน +2

    இந்த ஊழியக்காரர்களைப் பார்த்தாலே தெரிகிறது....எவ்வளவு தியாகம் செய்து வாழ்கிறார்கள் என்று.....😅😅😅

  • @chriswins
    @chriswins 6 หลายเดือนก่อน +12

    Star hotel meetings.🤣🤣🤣

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw 6 หลายเดือนก่อน +5

    அப்பா ஏமாத்துற மாதிரி நானும் ஏமாத்தலாம்ன்னு வந்துட்டான் இவனுகளெல்லாம் சோறு திங்கிறாங்களா இல்ல வேற ஏதாவது திங்கிறாங்களா

  • @Daspaul03
    @Daspaul03 6 หลายเดือนก่อน +2

    great job bros, expose all the wolves in Christendom.😂God bless you guys.

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +3

    100% TRUE ONLY

  • @eswarye5099
    @eswarye5099 6 หลายเดือนก่อน +6

    சூப்பர் ப்ரோ சூப்பர்.

  • @wolfhunter9596
    @wolfhunter9596 6 หลายเดือนก่อน +1

    Only place you can see the true ministry and can hear 💯 true word of God @ Grace Tabernacle, Naduveerapattu.

  • @pratheepvincy5590
    @pratheepvincy5590 6 หลายเดือนก่อน +3

    Thank you for the awareness video

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +6

    Fox Group in Coimbatore
    Rich in Coimbatore
    Family in Coimbatore
    False preachers
    Against Christianity
    Ministries in Coimbatore
    Take care Take care ???
    Believe inJESUS ONLY
    NOT this type of wicked peoples
    Don’t follow this false preachers
    Take care Take care ???

  • @sooryavennila9504
    @sooryavennila9504 6 หลายเดือนก่อน +5

    Correct

    • @abrahamarul6176
      @abrahamarul6176 6 หลายเดือนก่อน

      Yesss praise the LORD

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 6 หลายเดือนก่อน +15

    சொல்லுங்க:;
    சவப்பெட்டிக்கு எவ்வ லவ்வு செலவிடனும் ?

  • @MrP-tking
    @MrP-tking 6 หลายเดือนก่อน +6

    Saravana stores owner madhiriye irukkanba😂

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +3

    Super my Brother keep it up

  • @prakashk3476
    @prakashk3476 6 หลายเดือนก่อน +12

    ஊழியர்கள் என்றால் எனக்கு தெரிந்து pastor sundharan sam sundram Thomas raj sister saral navaroji கடைசி வரை தாழ்மையுடன் இருந்தார்கள்

    • @lalithapillai8041
      @lalithapillai8041 6 หลายเดือนก่อน +4

      Gladdy EaswarRaj..Justin Prabhakaran.. Sastriar..Sadhu Chellappa ..Jeevanandham..Ponnammal Sanyasini

    • @hepzibahe
      @hepzibahe 6 หลายเดือนก่อน

      Pastor. Thomas ஐயும் இவர்கள் ரோஸ்ட் பண்றாங்க. Pastor samsundarm பிரசங்கம் அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் கிருஸ்தவ ஊழியர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. இங்க comment பண்றவங்க எதிர் காலத்தில் ஊழியராக வந்தாலும் அவர்களுக்கும் இந்த கதி தான். இந்த மும்மூர்த்திகள் மட்டுமே perfect என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்

    • @napoleonmudukulathur6206
      @napoleonmudukulathur6206 6 หลายเดือนก่อน +1

      Thomas Raj left 1000 crores to his sons and daughter!

    • @hepzibahe
      @hepzibahe 6 หลายเดือนก่อน

      Roasting christianity எவ்ளோ வச்சிருக்காங்க ?​@@napoleonmudukulathur6206

  • @ralvinraj219
    @ralvinraj219 6 หลายเดือนก่อน +23

    Hell is waiting for these wolves.

  • @gnanadeepanrajkumar6315
    @gnanadeepanrajkumar6315 6 หลายเดือนก่อน +4

    Super bro🔥

  • @RamkumarRam-xj9qo
    @RamkumarRam-xj9qo 6 หลายเดือนก่อน +10

    ஊழியக்காரர்கள் அதிகமாக அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் படித்து ஊழிய

  • @jeslinedithflora4674
    @jeslinedithflora4674 5 หลายเดือนก่อน

    Good brother keep going❤

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +3

    Jawahar Samuel
    Teaching miracle ministries
    Teaching Bible class
    Doing Bible study
    Teaching Theology for all
    But WHY HIS SON studied in BOMBAY
    IN COIMBATORE THRE IS NO
    BIBLE COLLEGE , ???
    There is no Teacher ??? .
    People has to Think .

  • @Nijavlogs
    @Nijavlogs 6 หลายเดือนก่อน +6

    இவங்க தெருவுக்கு ஒரு கட்டிடம் கட்டி ஜெபிக்கிறேன் னு சொல்லி காசு பாக்கிறது பத்தாதுன்னு.. தினசரி பத்திரிகை ல பாலியல் பலாத்காரம் பாதிரி கைது ன்னு போடறான்... பேர பாத்தா இந்த பாஸ்டர் ங்க..இவங்க ஆடம்பர வாழ்க்கை.. இந்த முட்டாள் மக்கள் கூட்டம் திருந்தாத வரை இவங்க பணத்துல கொழுப்பாங்க.. ஜீசஸ் எங்கே இருக்கார் இவங்க பண்ற அக்ரமத்த பாக்கலையா..

  • @Devaraj_48
    @Devaraj_48 6 หลายเดือนก่อน +5

    Namma laam veli ooruku padika pona....evalavu kashtam....aana ivungaluku car , car driver , individual home, cook, assistant....paah nenachu paakave thala suthudhu evlo panakaranga nu

  • @thiuagu5557
    @thiuagu5557 6 หลายเดือนก่อน +17

    இவனுங்க எல்லாம் பவுலை படிச்சி கத்துக்கோங்கடா...

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 6 หลายเดือนก่อน +18

    பாஸ்டர் எவனும் பைபிள் படிக்கிறதே இல்ல சம்பாதிக்க வராங்க

  • @kingjsingh9739
    @kingjsingh9739 5 หลายเดือนก่อน

    சபையை பரிசுத்தத்திற்குள் நடத்தாமல் உலகத்துக்குள் நடத்தும் சபை...

  • @Koduran
    @Koduran 6 หลายเดือนก่อน +15

    சரவணா ஸ்டோர் லெஜன்ட் மாதிரி இருக்கான் 😅அந்த லெவலு அந்த லெவலு😅 2:53

  • @geoffylinks
    @geoffylinks 5 หลายเดือนก่อน +1

    👌👌

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 6 หลายเดือนก่อน +8

    யாருக்கு வேல பாக்குறான் இவன் மக்களிடம் காணிக்கை வாங்க feraduga

  • @thampisumi5869
    @thampisumi5869 6 หลายเดือนก่อน +1

    ஏமாந்து போன மக்கள். இங்கு அனைத்தும் literal போதனை. நோ Divine meaning.

  • @ronaldo7-dd8yd
    @ronaldo7-dd8yd 6 หลายเดือนก่อน +3

    bro super i think that you have gone through his channel and found this video . bro pls put video about the vlog that he has done with his wife sister in law in the leelapalace hotel which is full of cringe . that video is there in his channel bro . hope you do

  • @muthu191
    @muthu191 6 หลายเดือนก่อน +4

    Super 👌

  • @rajachinnadurai7016
    @rajachinnadurai7016 6 หลายเดือนก่อน

    18 அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ் செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள
    மல்கியா 3

  • @SasiKumar-yc5zk
    @SasiKumar-yc5zk 6 หลายเดือนก่อน +24

    95, 96 காலத்துல கோயம்புத்தூர்ல இவ அப்பன் பேரின்ப பெருவிழா கட்டிடம் மிகப்பெரிய அளவில ஏக்ர கணக்கில் இடம் வாங்கி கட்ட வேண்டும் என்று
    ஜனங்ககிட்ட மிகப்பெரிய வசூல்வேட்டை செய்தான்
    ஆன அந்த கட்டிடமும் கட்ட வில்லை அந்த பணம் என்னாச்சுன்னும் தெரியவில்லை
    பணம் கொடுத்து ஏமாந்ததில் நானும் ஒருவன்

    • @georgesamueljayaseelan2961
      @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +5

      Super

    • @jayaprakash1532
      @jayaprakash1532 6 หลายเดือนก่อน

      பரம்பரை தொழில் போல ஏமாத்துவது

    • @minklynn1925
      @minklynn1925 6 หลายเดือนก่อน +3

      ​@@georgesamueljayaseelan2961அவர் தான் மனைவி இறந்த உடனே வேற திருமணம் செய்து விட்டு சென்று விட்டாரே

    • @SasiKumar-yc5zk
      @SasiKumar-yc5zk 6 หลายเดือนก่อน

      @@minklynn1925 அந்த இரண்டாம் மனைவியும் இறந்து விட்டார்

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +2

    Now True Color showing
    False Preachers in Coimbatore
    Take take take CARE

  • @SamsonFernondez
    @SamsonFernondez 6 หลายเดือนก่อน

    27 ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    லூக்கா 13

  • @Unseen1028
    @Unseen1028 6 หลายเดือนก่อน +3

    😂😂😂😂😂🤣🤣🤣🤣Jesus End டைம் லா பதில் சொல்லியே ஆகுன்னு

  • @minminipoochi1317
    @minminipoochi1317 6 หลายเดือนก่อน +4

    Oru nimisam, legend saravana va yen troll panningannu manda kolambiruchu template paththu😂😂

  • @thineshkumar1292
    @thineshkumar1292 6 หลายเดือนก่อน +3

    Really Im saying they are not pastor they are business developer

  • @JesusSquadOfficial
    @JesusSquadOfficial 6 หลายเดือนก่อน

    Fact Fact Fact Bro 💯

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 6 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு
    ஆனால் மக்கள் எல்லாமே கேணப்…..

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs 6 หลายเดือนก่อน +2

    இவர்கள் பணத்திற்கு வேலை செய்கிற ஊழியர்கள்

  • @MrDori3d
    @MrDori3d 6 หลายเดือนก่อน +2

    Super ❤❤

  • @mini4779
    @mini4779 6 หลายเดือนก่อน +1

    Supper bro

  • @ImmanuelD733
    @ImmanuelD733 6 หลายเดือนก่อน +2

    The பேரின்பப் பெருவிழா video is out bro

  • @nanthaarch5694
    @nanthaarch5694 6 หลายเดือนก่อน +6

    Apo Ivanga business pantrangala
    😅😅😅

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +6

    Onnai onai onai onai onai onai 😂😂😂😂😂😂

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 6 หลายเดือนก่อน +8

    எனக்கு charch பாஸ்டர் என்றால் கோபம் வருது எப்படி எல்லாம் ஏமாத்துறானுக

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +3

    MONEY MONEY MONEY MIND FAMILY
    COIMBATORE TAKE CARE ?????

  • @Jesjj201
    @Jesjj201 6 หลายเดือนก่อน +2

    Most of richest person ipdidhaan erukkanga
    Richest people poor people ku thara vendiya kasu kooda thara maatranga

  • @mysouls3337
    @mysouls3337 5 หลายเดือนก่อน

    Bro. ஆம்பூரில் உள்ள பேரின்ப பெருவிழா 40 வருட அராஜகத்தை வெளிக்கொணர முடியுமா

  • @scale5033
    @scale5033 6 หลายเดือนก่อน +1

    What a grandoise and entitlement and extravagance!!!
    Jeremiah 23 and Ezekiah 13, explains these types.
    What is their take on St Thomas, the disciple of Jesus Christ, who actually preached the gospel, here in Chennai, and murdered for Christ, and still lay buried here?
    Pastors kids, who are lazy and will not hard work, indisciplined, irresponsible and unaccountable for their actions and life, take over a church and start preaching at once, without even interning in another pastor's company. What a curse that's fallen upon the people attending those churches! And if anyone questions, they are asked to leave. Is this not arrogance in full display?

  • @esakkimuthu8675
    @esakkimuthu8675 6 หลายเดือนก่อน +5

    Nice title

  • @danielparker3586
    @danielparker3586 6 หลายเดือนก่อน +3

    ayyo legend saravana store sir super sir neenga eppo oozhiyathukku vandhinga🤣😂

  • @cosmothiesmacademy3755
    @cosmothiesmacademy3755 6 หลายเดือนก่อน +1

    Bro ungalukku aduthavangala kurai solla enna thagudi irrukku neenga romba perfecta

  • @sheelaangelina3777
    @sheelaangelina3777 5 หลายเดือนก่อน +1

    🤣🤣🤣🤣

  • @Acts-wt8vc
    @Acts-wt8vc 6 หลายเดือนก่อน +4

    1997 my brother 3 lakh
    for medical seat gave him father he cheated

    • @jpaul123
      @jpaul123 6 หลายเดือนก่อน

      Really?

  • @sekarsekar9337
    @sekarsekar9337 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @balashanmugamp3207
    @balashanmugamp3207 6 หลายเดือนก่อน +1

    Amen, yesu ungali manniparaga😂😂

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 6 หลายเดือนก่อน +2

    Super super super 🎉

  • @gracevanitha9674
    @gracevanitha9674 6 หลายเดือนก่อน +1

    Makkal thirunthanum,intha brothers' solrathu unmaithane?Visuvasigalagiya namathan kastapatutu irukanum.

  • @tnpscenglishsyllabusgroup2717
    @tnpscenglishsyllabusgroup2717 6 หลายเดือนก่อน +5

    ivanuga perinba vilavil jeba kerchief sales panunatha video la pathingla?

  • @ngifsalame4546
    @ngifsalame4546 6 หลายเดือนก่อน +2

    Migavum ezhai pothagar thiru alwin Thomas 😭