ஸ்ரீநிவாசன் கல்யாணம் நேரில் பார்த்தது போல் இருந்தது ஸ்வாமி கோடானு கோடி நன்றி ஸ்வாமி அடியேன் தேவரீரின் உபன்யாசத்தை ஒரு மாதம் ஆக கேட்கமுடியாத சூழ்நிலை 😢எதையோ இழந்த மாதிரி இருந்தது ஸ்வாமி 😢அடியேன் புது பிறப்பு எடுத்து வந்த மாதிரி இருந்தது ஸ்வாமி தேவரீரின் உபன்யாசம் 🙏🙇♀
Namaskar Guruji... Arumai Arumai 🙏... neenga oru pokisham Swami 🙏...Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare ❤🙏
'ஶ்ரீநிவாச கல்யாணம்' உபன்யாசம் மிக இனிமையாக அமைந்தது. தங்கள் புலமை வியக்க வைக்கிறது. தங்கள் அனைத்து முயற்சிகளும் மேலும் சிறந்தோங்க ஶ்ரீகோவிந்தனை வேண்டுகிறோம். வாழ்க பல்லாண்டு❤💐
ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏. இந்த உபன்யாசம் மிகவும் அருமை ஸ்வாமி🙏. இதைத் போலவே தொடர்ந்து உங்கள் உபன்யாசம் மென்மேலும் சிறக்க ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏
தங்கள் உபந்யாசத்தை முழுவதும் கேட்டும் தங்களிடம் தவறான கேள்வியைக் கேட்டமைக்கு மன்னிப்பைக் கோருகிறேன். பதில் மூலம் புரியவைத்தமைக்கு நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
What a wonderful Upanyasam! 1. Data neatly collected from proper sources 2. Collected data logically organized and blended for a seamless, pristine flow 3. Info beautifully presented with: a. proper quotations of Ithihasa Purana names for listener's clarity b. an interesting blending of suitable Azhwar Arulicheyal at appropriate places c. excellent revelation of Sampradaya Rahasya Arthams d. a pleasant sense of humour Great indeed! Adiyen Ramanujadasi 🙏
வைணவ தமிழ் முறைப்படி வாரணமாயிரம் மற்றும் திவ்ய பிரபந்தம் பாசுரங்கள் சேவித்து திருமணம் செய்வது பற்றி முழு வீடியோ உபன்யாசம் போடுங்கள் அனைத்து மக்களுக்கும் உதவும் சுவாமி அடியேன்.
🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏
Srinivasa en makanukku kalyanam aka arulpuriyaname 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீநிவாசன் கல்யாணம் நேரில் பார்த்தது போல் இருந்தது ஸ்வாமி கோடானு கோடி நன்றி ஸ்வாமி அடியேன் தேவரீரின் உபன்யாசத்தை ஒரு மாதம் ஆக கேட்கமுடியாத சூழ்நிலை 😢எதையோ இழந்த மாதிரி இருந்தது ஸ்வாமி 😢அடியேன் புது பிறப்பு எடுத்து வந்த மாதிரி இருந்தது ஸ்வாமி தேவரீரின் உபன்யாசம் 🙏🙇♀
Om namo venkatesaya 🙏🙏🙏🙏🙏🙏
Wonderful upanyasam. Dhanyosmi 🙏🙏
Super swamin🎉🎉🎉🎉
Athi arpudam Swamy. Thayar perumalai thapas panna solli puria baitha vidham migavum arumai. Manadhayum kannayum uruki azha vaithu vittergal. Dhanyavadangal Swamy. Aho bhagyam adiyen
Sir, too sooper.
Tanq for such wonderful upanyasam
Namaskar Guruji... Arumai Arumai 🙏... neenga oru pokisham Swami 🙏...Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare ❤🙏
'ஶ்ரீநிவாச கல்யாணம்' உபன்யாசம் மிக இனிமையாக அமைந்தது.
தங்கள் புலமை வியக்க வைக்கிறது.
தங்கள் அனைத்து முயற்சிகளும் மேலும் சிறந்தோங்க ஶ்ரீகோவிந்தனை வேண்டுகிறோம்.
வாழ்க பல்லாண்டு❤💐
Srinivasa kalyanam அடியேனை மிகவும் ஆட்கொண்டது நன்றி
சுவாமி தங்களின் சேலம் உபன்யாசம் நேரில் வந்து கேட்க மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்
Valga pallandu valarga uingal upanyasam
ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏. இந்த உபன்யாசம் மிகவும் அருமை ஸ்வாமி🙏. இதைத் போலவே தொடர்ந்து உங்கள் உபன்யாசம் மென்மேலும் சிறக்க ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏
Arumaiyana upanyasam nandrigal pala
Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமை ஸ்ரீ சீனிவாசர் ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
Adiyean ramanuja dhasan Swami. Nandri saami. Srinivaasa kalyaanam deivigamaana anubavam.
Excellent Swamy. Sigapu mundasu vyakhyanam migavim arumai.
சுவாரசியமான பகவத் லீலை + வேதாந்த தாத்பர்யம்.
अहो भाग्यं नः भवच्चारुवचोराजिं श्रोतुम् । श्रीनिवासपद्मावत्योः मिथः तपश्चरणं साधु प्रपञ्चितं भवद्भिः ।
एवमेव अप्पय्यदीक्षितानां पद्यं कञ्चित् स्मरामि - '' परस्पर-तपस्सम्पत्-फलायितपरस्परौ । प्रपञ्चमातापितरौ प्राञ्चौ जायापती स्तुमः ।। " इति ।
प्रायः अग्रिमे उपन्यासे तं श्लोकं उपयोक्तुं शक्यते । 😅 धन्यवादाः 🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Govinda Govinda
அற்புதமான விளக்கம். மிக்க நன்றி 🙏🙏🙏
The Excellent Upanyasam and thank you Sir🙏🙏
Namo Venkatesaya Namaha
அடியேன் ஸ்வாமி 🙏🙏🙇♀🙇♀
no words to express the felling. only swamy is capable of giving this detailed explanation .no one has these detailed information..
அற்புதம் அற்புதம் 🙏🏽🙏🏽🙏🏽
As usual super presentation! Perumal thayar thathuvam explained very well! Adiyen danyosmi 🙏
ஓம் நமோ வேங்கடேசாய நமஹ.
ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.
ருக்மணி கல்யாணம் கண்ணன் ஊரில் கண்ணன் sponsor பண்ணி நடந்த கல்யாணமாச்சே ஸ்வாமி
அடியேன் 🙏🙏🙏
நீங்கள் கேட்பீர்கள் என்று தெரியும்
2:10:36 பார்க்கவும்
தங்கள் உபந்யாசத்தை முழுவதும் கேட்டும் தங்களிடம் தவறான கேள்வியைக் கேட்டமைக்கு மன்னிப்பைக் கோருகிறேன்.
பதில் மூலம் புரியவைத்தமைக்கு நன்றி ஸ்வாமி
அடியேன் 🙏🙏🙏
நிறைய தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
🌺🌺Rombavumay nendrAga irukkiredhu.DHenyO asmi🙏🙏
அடியேன்
Okay sir thanks 🙏 vanakkam 💯 lakh lakh crore Trillion vanakkam Guru vanakkam 🙏 vanakkam by Paal Muruganantham palakkad Kerala India World 🌎🌍
Excellent
Sree Gurubhyo namaha🙏🙏 excellent upanyaasam...
thaayaar perumaall thiruvadigale sharanam
ஆடி வெள்ளி நன்னாளில் ஸ்ரீநிவாச கல்யாணம் அருமை அருமை அருமை ஸ்வாமி கேட்க கேட்க தேவாமிர்தம் மூவரில் முதல்வன் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
What a wonderful Upanyasam!
1. Data neatly collected from proper sources
2. Collected data logically organized and blended for a seamless, pristine flow
3. Info beautifully presented with:
a. proper quotations of Ithihasa Purana names for listener's clarity
b. an interesting blending of suitable Azhwar Arulicheyal at appropriate places
c. excellent revelation of Sampradaya Rahasya Arthams
d. a pleasant sense of humour
Great indeed! Adiyen Ramanujadasi 🙏
அடியேன்ராமாநூஜதேஸிகதாஸன்சுவமிஅர்புதம்
Exvellent.
ஏக பத்தினி விரதன் ஏக்க பத்தினி விரதன் ஆனது தான் ஸ்ரீ நிவாஸ கல்யாணம்🙏🙏🙏🙏
Jai Sriman Narayana.. Adbhudham explanations from all puranams ..
Had the bhagyam to listen to such a Divine Upanyasam
Humble prayers to Lord Srinivasa for Devareer's Divine journey
Beautifully presented, loved hearing..🙏🙏
வைணவ தமிழ் முறைப்படி வாரணமாயிரம் மற்றும் திவ்ய பிரபந்தம் பாசுரங்கள் சேவித்து திருமணம் செய்வது பற்றி முழு வீடியோ உபன்யாசம் போடுங்கள் அனைத்து மக்களுக்கும் உதவும் சுவாமி அடியேன்.
Thank you swami 🙏🙏🙏🙏🙏🙏
பத்மாவதி அண்ணா விபரம் கதை கேட்க ஆவலாக உள்ளேன்
Thanks 🙏🙏🪔🪔🌹🌹
Om Shree guruvae charanaa sparsham.
Hari om.
Adiyen bhagyam last Friday Adiyen took part in Kalyana utsavam and this Friday upanyasam. Adthi arputham
Super
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
👏👏👏👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Orathle kuppaya ibdi potrkale
Swaami ariyadhavalaana adiyenuku ondru puriyavillai...
Sri Devi ,Bhoo Devi Samedha srinivasan kalayan nu Nithya kalayanam nadaiperudhea thirumalayil ...
Appo Bhoomi Devi dhan Padmavati Devi ah swaami..
Kelviku Mannithu arula vendum swaami
That's different. I have already clarified about the birth of Padmavathi thayar!
@@DrVenkateshUpanyasams நன்றி ஸ்வாமி
Adiyen dasan Swamy
one question from my kid ..Why Kaliyugam? Why Srinivasan? Why not Dwapara yugam? Why not Krishna? Wh6 shud Vedavathi wait till Kaliyugam?
Bcoz He has to bless Yasoda separately. And we can't enjoy this Srinivasa Kalyana vaibhavam had He done it earlier
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏