Hi sis.. story super ah Iruku... Oru request...oru naal vittu oru naal story podungaa..time sollidunga...time fix paani, athey time la story podungaa sis😊😊
Indrudan one year ungal channel aarambithu endru comment il paarthen vazhtthhukkal kalaivaani sis neengal melum uyara vendum endru kadavulidam praarthikkiren indru story super rithish character enakku romba pidichirukku ippadithhan life i jalliyaha eduthukkollanum
அன்பு தங்கை ஜோதிலக்ஷ்மி தம்பி உடையான் படைக்கு அஞ்சான் மாதிரி எனக்கு இவ்வளவு அன்பான தங்கை நீங்கள் குமுதா போன்றவர்கள் இருக்கும் போது எனக்கு என்னடா குறை.. மிக மிக நன்றி மா..
மிகவும் நன்றி உமா அவர்களே.. கதை நம் சேனலில் தான் இருக்கும் தங்கள் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாமே.. இதில் வேறு ஏதாவது தொந்தரவு இருந்தால் தெரிவியுங்கள்..
Mam, how R U mam? I hope U R well. Nice episode. Wonderful family & I think decent love story. Super mam. I. Came to know from the comment box. that Ur channel. Started & run successfully for the past one year B'coz of like Ur good writer. CONGRATULATION MAM. for Ur success. I'm eagerly expecting for next episode. SUPER 👌👌👌👍👍👍🤚🤚🤚🌟🌟🌟
கவி ஸ்டோரி ரெடி பண்ணி வாய்ஸ் கொடுத்து நான் பையனுக்கு அனுப்பிருவேன் டா.. அவன் ஆபீஸ்ல ஏதாவது ஒரு வேலை அப்படிங்கிறப்ப கொஞ்சம் லேட் ஆயிடுது கண்ணா.. கொஞ்ச நாளில நானே அப்லோட் பண்ண கத்துக்குறேன் கண்ணா.. சாரிடா..
Next episode pl
Waiting for next episode. Neenga romba wait panna vaikireenga
Hi sis.. story super ah Iruku... Oru request...oru naal vittu oru naal story podungaa..time sollidunga...time fix paani, athey time la story podungaa sis😊😊
நீங்க சொல்றது ரொம்பவும் சரிங்க பரமேஸ்வரி. ஆனா ஏதோ சில காரணங்களால கொஞ்சம் கொஞ்சம் லேட்டாயிடுது.. ஆனா கண்டிப்பா இனிமே அத மெயின்டைன் பண்ண பார்க்கிறேன்.. ரொம்ப நன்றிங்க.
கதை மிகவும் அருமையாக இருக்கிறது அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் சகோதரி❤❤❤❤❤
இதன் அடுத்த பகுதி நாளை வந்துவிடும்.. மிக மிக நன்றி ஞானகுருவேல் அவர்களே..
Sisyma story superrr. Na ippodhan 3,4,5 episode's padichen. Vera level 💞💞💞💞
தேங்க்யூ டா கண்ணா லாவண்யா கணேசன்...
சூப்பர்❤❤❤
மிகவும் நன்றி ராதா கிருஷ்ணன் அவர்களே..
கதை மிக மிக அருமையாக இருக்கு ❤❤❤❤❤❤❤❤😊😊
மிக மிக நன்றிங்க சுமதி ராமச்சந்திரன் அவர்களே...
Next episode eppo poduvinga
அடுத்த பகுதி போடுங்கள் சிஸ்டர் ❤
Super 😅😅😅😅
மிகவும் நன்றி சிவானந்தம் சுவாமிநாதன் அவர்களே...
Next episode please
Super❤❤❤ next episode sooooon
மிக மிக நன்றி விஜயலக்ஷ்மி ராமநாதன் அவர்களே...
Iam waiting for ur story next episode yepppo
கண்ணா ரசியா அமர் நாளைக்கு வந்துடும்டா தங்கம்..
Super s pachyiammal
மிக மிக நன்றி பச்சையம்மாள் அவர்களே..
கதை அருமைஇன்று உங்க சேனல் பார்க்க அரபித்து ஒரு வருடம் ஆகுது
என் சிரம் தாழ்ந்த நெஞ்சார்ந்த நன்றிகள் மணிமேகலை அவர்களே.. தங்கள் ஆதரவை என்றும் வேண்டும் உங்கள் அன்பு சகோதரி தலைவாணி...
🙏🙏🙏
Sema ❤
தேங்க்யூ டா கண்ணா..
Story semma sister
மிக மிக நன்றி டா சரண்யா செல்லதுரை அவர்களே..
Twist mela twist. story super ma super👍👍
மிக மிக நன்றி கயல்விழி ஜெகதீஸ் அவர்களே...
Nice episode
தேங்க்யூ சோ மச் மா..
கதை 👌👌👌❤❤❤
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சிவக்குமார் அவர்களே..
கதை சூப்பர்❤❤❤❤❤
மிக மிக நன்றி டா எழிலரசி. எங்கே நீண்ட நாட்களாக காணவில்லை...
Super super sister valthukal sister god bless you and your family members all 🙏🙏🙏🙏
மிகவும் நன்றி மகேஸ்வரி திருகசுவரன் அவர்களே தங்கள் வாழ்த்துக்களை
எப்பொழுதும் வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்...
Super sister story
மிக மிக நன்றிங்க சுமதி கோபி...
semma story... car la vanthathu Pradeep thana😂😂.... sekram next episode podunga sister
தேங்க்யூ சோ மச் ரித்திகா ராஜ்.. நெக்ஸ்ட் எபிசோடு நாளைக்கு போடலாம் டா..
ஹாய் கலை வணக்கம் நீங்கள் எழுதிய தெருவில் கிடைத்த வாழ்க்கை கதை நன்றாக இருந்தது இந்த கதை யும் எப்போது வரும் என்று போடுங்கள்
மிக மிக நன்றி ராஜிமா.. இந்த கதை தொடராக வந்து கொண்டிருக்கிறது .முடிந்ததும் ஒரே கதையாக போட்டு விடலாம்..
Kaathai meega meega aarumai saguthari valthukal sister
மிக மிக நன்றி மகேஸ்வரி திருகஸ்வரன் அவர்களே..
@Kuttystoriesbyhari vanakam saguthari valthukal 🙏🙏🙏🙏🙏
Hi sister time ku corecta vanthuten😊
நன்றி நன்றி தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு சகோதரி கலைவாணி..
Surprise update. Nice story. Next episode eppo varum.
தேங்க்யூ டா பானுப்ரியா நாளைக்கு வந்துருங்கண்ணு..
Indrudan one year ungal channel aarambithu endru comment il paarthen vazhtthhukkal kalaivaani sis neengal melum uyara vendum endru kadavulidam praarthikkiren indru story super rithish character enakku romba pidichirukku ippadithhan life i jalliyaha eduthukkollanum
அன்பு தங்கை ஜோதிலக்ஷ்மி தம்பி உடையான் படைக்கு அஞ்சான் மாதிரி எனக்கு இவ்வளவு அன்பான தங்கை நீங்கள் குமுதா போன்றவர்கள் இருக்கும் போது எனக்கு என்னடா குறை.. மிக மிக நன்றி மா..
Nice super mam 💙 lam waiting for next episode 👌🙏
பூமணி எப்படி இருக்கீங்க...ரொம்ப நன்றிங்க..நாளைக்கு போட்டு விடலாம்..
Naan nallaerkkenga mam ninga nallaerukkingala mam💐
NXT episode
நாளைக்கு மறுநாள் காலையில கண்டிப்பா வந்துரும் பாருங்களேன்... மிகவும் நன்றி ஜெயந்தி அவர்களே..
Next episode eppa sister poduvinga
இன்னைக்கு வந்துரும் டா கௌசல்யா.. லேப்டாப் கொஞ்சம் ப்ராப்ளம்.. அதான் லேட்டு டா.
Kathai arumayaga pohiradu anaa enna varumbothu padithukkolla vendum aduthu eppa varum nu yarukkum theriyadu enna saivadu nalla story and nalla writter ❤ 😢
மிகவும் நன்றி உமா அவர்களே.. கதை நம் சேனலில் தான் இருக்கும் தங்கள் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாமே.. இதில் வேறு ஏதாவது தொந்தரவு இருந்தால் தெரிவியுங்கள்..
Hi Aunty how are you? Enna remba busy aa irrukingala Aunty episode eppothu varum I am waiting aunty seekirama podunga thank you 😊 🙏
கண்ணா ஜெயஸ்ரீ கீர்த்தனா கொஞ்சம் லேப்டாப் பிரச்சினையால போட முடியலடா.. வந்துருச்சு கண்ணு இன்னைக்கு..
Hi aunty how are you?
Today episode super very nice ❤❤❤🎉🎉🎉
டேய் கண்ணா ஜெயஸ்ரீ கீர்த்தனா நன்றாக இருக்கிறேன்.
தேங்க்யூ சோ மச் டா..
Next episode eppo varum sister ❤
Pls upload the next episode
Mam, how R U mam? I hope U R well. Nice episode. Wonderful family & I think decent love story. Super mam. I. Came to know from the comment box. that Ur channel. Started & run successfully for the past one year B'coz of like Ur good writer. CONGRATULATION MAM. for Ur success. I'm eagerly expecting for next episode. SUPER 👌👌👌👍👍👍🤚🤚🤚🌟🌟🌟
உமா மிக மிக மிக நன்றி.. நானும் நன்றாக இருக்கிறேன்.. தங்கள் வாழ்த்துக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்..
👃👃👃
Thank you so much madam, nice story, your writing is very nice. Oru family la nadalara maayhri irukku. Very nice. next episode yeppo?
Thank you so much Mrs Moses. Next episode will come tomorrow..
🙏 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤️❤️❤️🙏🙏🙏🙏
Amazing eagerly waiting for next episode 😊
மிக மிக நன்றி டா சுரேகா..
Sister next episode please
கண்ணு சரண்யா லேப்டாப் கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிடுச்சு டா.. பையன் வந்திருக்காம்மா.. மொபைல் அப்லோட் பண்ணிடுவான் டா
@@Kuttystoriesbyhari ok sister seekiram poduka
கதை மிகவும் அருமை அடுத்த எபிசொட் சீக்கிரம் போடுங்க எங்கள காக்க வைக்க தீங்க ப்ளீஸ் மேடம் ❤❤️🌹
செய்துவிடலாம்.. மிகவும் நன்றி கலைவாணி அவர்களே...
,👃👃👃
🙏❤️🙏
🎉❤ vanga happy monday
மிகவும் நன்றி டா நந்தினி இனியன்.. வரும் நாட்கள், வரும் வருடம், வரும் காலம் எல்லாமே நலமாக அமைய வாழ்த்துகிறேன் டா..
Amma enge adutha episode . Unga story la oru eerpu undu adhudhan edhirparpu adhigam
கண்ணா கவிதா விஜய் இன்னைக்கு வந்துருச்சு படிச்சிட்டியாடா தங்கம்..
Padichen maa. Yen ippadi edhira thirupam maa
Kadhai arunai adhil kurai illai maa
Why sister too late
கவி ஸ்டோரி ரெடி பண்ணி வாய்ஸ் கொடுத்து நான் பையனுக்கு அனுப்பிருவேன் டா.. அவன் ஆபீஸ்ல ஏதாவது ஒரு வேலை அப்படிங்கிறப்ப கொஞ்சம் லேட் ஆயிடுது கண்ணா.. கொஞ்ச நாளில நானே அப்லோட் பண்ண கத்துக்குறேன் கண்ணா.. சாரிடா..
ஏன் என்ன ஆச்சு கதை வரவில்லை.ஏதாவது பிரச்சினையா
சரியா கேட்டீங்க லேப்டாப் கொஞ்சம் பிரச்சினையை ஆயிடுச்சு இன்னைக்கு பையன் வந்திருக்கான்.. மொபைல அப்லோட் பண்ணி விடுவான்.. தேங்க்யூ தேங்க்யூ
Next episode please
கண்ணா இன்னைக்கு போட்ட எல்லாம் லேப்டாப் கொஞ்சம் பிரச்சனையாயிடுச்சுடா..
Next episode pls
இன்று வந்துவிட்டது சிவகாமி அவர்களே நாளை மறுநாள் அடுத்த பகுதி கண்டிப்பாக போட்டு விடுகிறேன்..