சக்திமான் - Shaktimaan | Tamil Ep - 08 | Mukesh Khanna, Vaishnavi Mahant, Kitu Gidwani, Surendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 241

  • @msmahimsdhoni3749
    @msmahimsdhoni3749 2 หลายเดือนก่อน +149

    இந்த சக்திமான் ஸ்டிக்கரை நாங்க ஒட்டாத இடமே இல்லை பரிட்சை அட்டை காம்பஸ் நோட்டில் வீட்டு கதவில் ஒட்டிய சந்தோஷங்கள் நிறைய

  • @maheshmahi-rp4ik
    @maheshmahi-rp4ik 2 หลายเดือนก่อน +36

    இந்த சக்திமான் நாடகத்தை பார்ப்பதற்கு டிவி இருக்கிற வீட்டுக்கு சென்று அங்கேயே காத்திருப்போம். அந்த வீட்டில் கொடுக்கும் வேலைகள் எல்லாம் செய்வோம் அப்பொழுதுதான் நாங்கள் அந்த நாடகத்தை பார்க்க முடியும். நானும் எனது நண்பனும் வீட்டின் சுவர்கள் எல்லா இடத்திலும் சக்திமான் படத்தை வரைந்து வைப்போம். 1997-ல் எங்கள் நினைவுகளில் சக்தி மான் ஓடிக்கொண்டே இருப்பார்

  • @rsvarma210
    @rsvarma210 2 หลายเดือนก่อน +50

    மீண்டும் கிடைக்கும் மா அந்த காலம்...

  • @manitamil1992
    @manitamil1992 2 หลายเดือนก่อน +74

    அது ஒரு அழகான நாட்கள் ஞாயிறு மதியம் 12:00 மணிக்கு ஒரு தெருவுக்கு ஒரு டிவி தான் இருக்கும் எல்லாரும் ஒரே விட்டில் பார்ப்போம்

  • @milkking3076
    @milkking3076 2 หลายเดือนก่อน +174

    ஓடியாங்க ஓடியாங்க சக்திமான் போட்டாங்க-இப்படிக்கு 90‍s kids..
    வாங்க வாங்க ஒன்னா பாக்கலாம்.. அதெல்லாம் ஒரு காலம் திரும்பவே வராத காலம்

    • @dinesh.mm.dinesh4420
      @dinesh.mm.dinesh4420 2 หลายเดือนก่อน +5

      கண்டிப்பாக நண்பரே 🎉🎉🎉🎉👍👍👌🙏🙏🙏

    • @myphone_3415
      @myphone_3415 2 หลายเดือนก่อน +3

      😁😁😄😄😊😑😑😏😏😢😢😢
      ஆமா அது ஒரு காலம்

    • @manitamil1992
      @manitamil1992 2 หลายเดือนก่อน +2

      அது ஒரு அழகான நாட்கள்

    • @Jamestamilgamer
      @Jamestamilgamer 2 หลายเดือนก่อน +2

      Bro na 2k kids na varalama 😢😢😢😢😢😢😢😢😢

    • @vilanvishal2372
      @vilanvishal2372 2 หลายเดือนก่อน +1

      😢😢😢Correct bro Thirumba vaarathu athalam oru kaalam Evalo time fell pannalum thirumba varathu 😢😢😢😢

  • @Afrozebujji
    @Afrozebujji 2 หลายเดือนก่อน +59

    இன்றும் சக்திமான் இவரை பார்த்தாலே மனதில் ஒரு சந்தோசம், உண்மையான ஹீரோவை பார்த்தது போல்...🤗🤗

    • @vikrams375
      @vikrams375 2 หลายเดือนก่อน +2

      மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா😂

    • @NoT_AwM_OnE_ShOt
      @NoT_AwM_OnE_ShOt 2 หลายเดือนก่อน +1

      Yow iva mass ya Ella vedio layum irukan ya😂

  • @milkking3076
    @milkking3076 2 หลายเดือนก่อน +46

    மிக்க நன்றி சொல்லணும் உங்களுக்கு.. நாங்க 90 க்கு போயிட்டோம்

  • @ArunKumar-dc8jy
    @ArunKumar-dc8jy 2 หลายเดือนก่อน +11

    சக்திமா நாடகத்தை மறக்க முடியாது

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou 2 หลายเดือนก่อน +84

    எங்க வீட்டுல இன்னும் சக்திமான் ஸ்டிக்கர் இருக்கு அண்ணா 🙏🙏

    • @KARTHIKEYAN-ll2ib
      @KARTHIKEYAN-ll2ib 2 หลายเดือนก่อน +5

      Kekavae...sandhosama iruku

    • @ramprabu8582
      @ramprabu8582 2 หลายเดือนก่อน +3

      Oh super bro

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 2 หลายเดือนก่อน +2

      Super👌❤️❤️❤️

    • @NasrinNisha-l7c
      @NasrinNisha-l7c 2 หลายเดือนก่อน +1

      Enaku venum thareengala

    • @ShivaKumar-sj5ou
      @ShivaKumar-sj5ou 2 หลายเดือนก่อน

      @@NasrinNisha-l7c ஸ்டிக்கர் ஒட்டி இருக்கு பா

  • @Balraj-xm9vu
    @Balraj-xm9vu 2 หลายเดือนก่อน +56

    எங்க ஊரு பஞ்சாயத்து tv பார்த்தது சக்திமான்😂😂😂

  • @leoprinceznirp39
    @leoprinceznirp39 2 หลายเดือนก่อน +12

    எங்கடா அழகு கீதா விஸ்வாஷ் காணோம்🥰 எங்க childwood crush அவங்க. சக்திமான்😘😘 We're really miss those golden days.👁️

  • @electricalengineeringtamilalan
    @electricalengineeringtamilalan 2 หลายเดือนก่อน +53

    இதில் வரும் சாத்தான் கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒருவித பயம் கலந்த உணர்வுகளோடு கண்டு வியந்தோம் அன்று(1997).இன்று தான் ஒழுங்காக தெரிகின்றது பஞ்சு போன்ற பொருட்களும்,வண்ணம் தீட்டப்பட்ட அட்டை பொருட்களும்,5,10 ருபாய் பொம்மைகளும்..இவைகளை பார்த்து பயந்து விட்டோமே😂😂😂..டம்மி தான் போல எல்லா சாத்தான்களும்....😅

    • @SathishSathishkumarngt
      @SathishSathishkumarngt 2 หลายเดือนก่อน +6

      Appo nam anaivarum kulanthai paruvam apdithaan athuvum oru santhosam ippo

    • @Latha.m-p2b
      @Latha.m-p2b 2 หลายเดือนก่อน

      உண்மை

  • @mrajesmk3628
    @mrajesmk3628 หลายเดือนก่อน +1

    Super Sir, continue

  • @sundhujuju4235
    @sundhujuju4235 2 หลายเดือนก่อน +7

    அந்த நாள்...
    ஞாபகம் நெஞ்சிலே..
    வந்ததே ...... நண்பர்களே
    நண்பர்களே❤❤❤❤💫💫

  • @DevaSena-fl7bz
    @DevaSena-fl7bz 2 หลายเดือนก่อน +9

    என் ஹீரோ சக்திமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BlackstarRaj-x3e
    @BlackstarRaj-x3e 2 หลายเดือนก่อน +3

    மீண்டும் எங்களை குழந்தை பருவத்திற்கு கொண்டு சென்றதற்கு ரொம்ப நன்றி சகோ 😅😅😅😅

  • @sivanboost818
    @sivanboost818 2 หลายเดือนก่อน +10

    டியூஷன் cut பண்ணி சக்திமான் பார்த்த ஞாபகம்...
    அந்த வலி இருக்கே 😅😅

  • @Sarathkumar-u1x
    @Sarathkumar-u1x 2 หลายเดือนก่อน +18

    Enaku etho....oru Power vanthu na 25years munnadi pona mari feel tharuthu ❤..tq team' 😢🎉

  • @Mithran982
    @Mithran982 2 หลายเดือนก่อน +26

    8th episode upload பன்னதுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி...🙏🙏🙏🙏

  • @ManikandanManikandan-px7gu
    @ManikandanManikandan-px7gu 2 หลายเดือนก่อน +38

    சக்தி மான் மிகவும் நான் விரும்பி பார்த்த நிகழ்ச்சி

  • @krishnaraj6763
    @krishnaraj6763 2 หลายเดือนก่อน +249

    நண்பரே , தினமும் சக்திமான் எபிசோட் குறிப்பிட்ட நேரத்தில் பதிவிட்டால் நாங்கள் சரியாக ஆஜர் ஆகிவிடுவோம் ..........

  • @RajkumarKumar-lt4dc
    @RajkumarKumar-lt4dc 2 หลายเดือนก่อน +11

    நண்பர்கள் கருத்துகள் கூறும் உண்மை நெக்ஸ்ட் அடுத்த அடுத்த தமிழிலேயே சக்திமான் எபிசோடு போடுங்க நண்பா 👌👌

  • @VINISHKUMAR-y7x
    @VINISHKUMAR-y7x 2 หลายเดือนก่อน +2

    Aanantha kanneer varuthu sir tq so much ❤

  • @ManojSelvaraj-k7e
    @ManojSelvaraj-k7e 2 หลายเดือนก่อน +3

    I asked my parents to bring me sakthimaan dress for Diwali festival 😂😂😂😂 golden days memories

  • @saravanandon4090
    @saravanandon4090 2 หลายเดือนก่อน +9

    Super super மிக்க நன்றி

  • @GK__ediTS__
    @GK__ediTS__ 2 หลายเดือนก่อน +2

    90.s kits fav😊😅😅😅

  • @gurumurthy4410
    @gurumurthy4410 2 หลายเดือนก่อน +6

    இந்த பாட்டை கேட்டதும் அந்த நாட்களுக்கு போனது போல் உள்ளது

  • @SelvaKumar-zm1bk
    @SelvaKumar-zm1bk 2 หลายเดือนก่อน +5

    தமிழில் பாடல் இருந்தால் நன்றாக இருக்கும்..❤

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி
    @அ.சிவநாதன்அய்யாச்சாமி 2 หลายเดือนก่อน +2

    7 years success serial 90's kids

  • @Sivaram124
    @Sivaram124 2 หลายเดือนก่อน +13

    அந்த காலத்தில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில்தான் சக்திமான் தொடரை பார்த்தேன். இப்போதுதான் வர்ண படமாக பார்க்கிறேன்.

  • @KdhileepanKannappan
    @KdhileepanKannappan 2 หลายเดือนก่อน +2

    90 கிட்ஸ் ஒன்லி ஓல்ட் இஸ் கோல்ட்

  • @rajamohamed9333
    @rajamohamed9333 2 หลายเดือนก่อน +7

    நன்றி 90s...❤

  • @srinivillagemedia1602
    @srinivillagemedia1602 2 หลายเดือนก่อน +2

    90 ரில் மறக்க முடியாத சக்திமான் பார்க்க டிவி இருக்கும் வீட்ல காத்து கிடந்தது உண்டு ஞாயிறு கிழமைகளில், சாப்பிடாமல்.. இதை பார்க்கும் போது வயது குறைந்து மீண்டும் சிறுபிள்ளை போன்று உணருகிறேன்,

  • @gangatharanp1223
    @gangatharanp1223 2 หลายเดือนก่อน +9

    Thank you 🙏 so much for uploading 8 th episode 👍 Thanks a lot ❤Apdiye 1/2 hr child hood ku poitu vantha Maathiri irunthuchi 😅Apdiye 9 &10 daily one episode upload Pannunga👍🙏

  • @abdulsalamBE
    @abdulsalamBE 2 หลายเดือนก่อน +20

    சின்ன விஷயங்கள் பெரிய கருத்துக்கள்

  • @ShivaKumar-sj5ou
    @ShivaKumar-sj5ou 2 หลายเดือนก่อน +6

    ❤️❤️❤️❤️👌👌👌👌👌👌அண்ணா daily வாங்க அண்ணா 😂😂😂😂

  • @marimuthuvasan3003
    @marimuthuvasan3003 2 หลายเดือนก่อน +5

    பார்லே ஜி பிஸ்கட் வாங்கி சக்திமான் ஸ்டிக்கர் ஒட்டியது ஒரு கனாக்காலம் அந்தக்காலம் திரும்பி வராது அதை நினைத்தாலே எனக்கு 😢😢😢😢😢 அந்தக்காலம் வராதா என்று ஒரு ஏக்கம்

  • @ThanikaThanik
    @ThanikaThanik 2 หลายเดือนก่อน +1

    இத பார்த்தா நிறைய நாபகம் வருது

  • @VelVel-vb7yt
    @VelVel-vb7yt 2 หลายเดือนก่อน +7

    சிறப்பு மிக்க நன்றி

  • @லாரன்ஸ்குமார்
    @லாரன்ஸ்குமார் 2 หลายเดือนก่อน +1

    கடவுளே சக்திமானே ❤❤❤❤❤❤❤❤

  • @kirankumar-wo6gi
    @kirankumar-wo6gi 2 หลายเดือนก่อน +8

    மிக்க நன்றி
    🙏

  • @subhaskarthikeyan1237
    @subhaskarthikeyan1237 2 หลายเดือนก่อน +4

    ❤ waiting for Next one ❤

  • @kunaratnamtheepan
    @kunaratnamtheepan 2 หลายเดือนก่อน +1

    சக்தியமான் பார்க்க சொந்தங்கள் கிட்ட்
    பேச்சு வாங்கின japakam வருது 👍👍👍👍👍

  • @sathiyapriya8536
    @sathiyapriya8536 2 หลายเดือนก่อน +1

    இத பாக்கும் போது மனசு ஏதோ ஓரு பழைய சந்தோஷம்

  • @dinesh.mm.dinesh4420
    @dinesh.mm.dinesh4420 2 หลายเดือนก่อน +12

    பாட்டு தமிழ்ல போடுங்க 🎉❤❤❤❤

  • @jprajeshwar
    @jprajeshwar 2 หลายเดือนก่อน +9

    இத பாக்குறதுக்குக்காக யார் வீட்ல டிவி இருக்கோ....டிவி பாக்குற வீட்ல எடுபுடி வேல செஞ்சது நியாபகத்துக்கு வருது

    • @shivsprrow3047
      @shivsprrow3047 2 หลายเดือนก่อน

      True bro.. me also

  • @rathinakumarm7211
    @rathinakumarm7211 2 หลายเดือนก่อน +3

    மறக்க முடியாத நினைவுகள் 🎉❤ இந்த சீரியல்

  • @premkumars-e7i
    @premkumars-e7i 2 หลายเดือนก่อน +5

    Long time waiting for episode-8😅😅 thank u

  • @arulsanthanam4708
    @arulsanthanam4708 2 หลายเดือนก่อน

    ennakku sinna ege lla intha episode romba bidikkum i like you sakthi man😘😘

  • @mubarak9410
    @mubarak9410 2 หลายเดือนก่อน +1

    Title song maximum yarukum hindi la puriyatium Anga paly back ke oru உணர்ச்சி வந்துரும்

  • @veera-82
    @veera-82 2 หลายเดือนก่อน +24

    அடுத்த எபிசோட் போட இன்னும் 5 நாட்கள் ஆகும் 😭😭😭

    • @rajamohamed9333
      @rajamohamed9333 2 หลายเดือนก่อน +2

      Saturday and sunday only

    • @Mithran982
      @Mithran982 2 หลายเดือนก่อน +1

      Yes...both are right

  • @basha8515
    @basha8515 2 หลายเดือนก่อน +3

    Bro sakthimaan daily upload pannuga bro naanga support panrom❤

  • @MdMizan-v3n6c
    @MdMizan-v3n6c 2 หลายเดือนก่อน +3

    சக்தி மான் ஸ்டிக்கர் காண்டியே பார்லி ஜி பிஸ்கட் வாங்குனத மறக்க முடியுமா 😂

  • @smsm1661
    @smsm1661 หลายเดือนก่อน

    அந்த அழகிய நாட்கள் திரும்பவும் கிடைக்காது 🙏 சக்திமான் நாடகம் பார்ப்பதற்கு கிரிக்கெட் 🏏 விளையாட்டையும் விளையாடம காத்திருப்பேன் கருப்பு வெள்ளை டிவில பார்ப்போம் எங்கள் சித்தப்பா வீட்டில் அனைவரும் அமர்ந்து பார்ப்போம் இந்தமாதிரி நாடகம் இப்ப இருக்கிறவங்களுக்கு கிடைக்காது 🙏❤️

  • @jakirjr4639
    @jakirjr4639 2 หลายเดือนก่อน +3

    80S 90s க்கு 1996 To 2005 வருடங்கள் எல்லாம் வாழ்கையில் ஒரு பொக்கிச காலம் திரும்பவும் அக்காலத்தில் வாழ ஆசையாக உள்ளது

  • @SureshSuresh-q4z2b
    @SureshSuresh-q4z2b 2 หลายเดือนก่อน +2

    இந்தக் குரல் கங்காதர் குரல் அல்ல அந்தக் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கும் தேவியரே என்று அழைக்கும் போது அவ்வளவு காமெடியாக இருக்கும்

  • @sujiamala2687
    @sujiamala2687 2 หลายเดือนก่อน +1

    Real serial my faurite stiker at my home bero

  • @mubarak9410
    @mubarak9410 2 หลายเดือนก่อน +1

    இன்னும் எங்கவிட்ல sticker beerola apdiye iruku

  • @sivaramanr4175
    @sivaramanr4175 2 หลายเดือนก่อน +6

    மாவீரன் ஹாத்தீம் சீரியல் upload செய்யுங்கள்.please

  • @alaala7491
    @alaala7491 2 หลายเดือนก่อน +2

    ஜீ பும்பா நாடகம் போடுங்க

  • @believer_dudes
    @believer_dudes 2 หลายเดือนก่อน +3

    Shakithiman will save us 😂😂😂❤ memories 😢

  • @renukakumar4729
    @renukakumar4729 2 หลายเดือนก่อน +1

    தினமும் uploaded பண்ணுங்க

  • @ganesani5323
    @ganesani5323 2 หลายเดือนก่อน +3

    அப்பு அக்கா ரொம்ப அழகா இருக்காங்க😂

  • @kannans3190
    @kannans3190 2 หลายเดือนก่อน +4

    🔥🔥🔥🔥🔥

  • @kanikkairajkans8017
    @kanikkairajkans8017 2 หลายเดือนก่อน +4

    Sakthiman sticker ku Parle-G biscuit vangunan....

  • @pubg_lover_ilyas_07
    @pubg_lover_ilyas_07 2 หลายเดือนก่อน +1

    Nanga 5 th padikum podu pattadu inda serial ippo pakurapo romba sandoshama iruku vidieo pottaduku mikka nandri🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthivimal837
    @karthivimal837 2 หลายเดือนก่อน

    சக்திமான்ல வர வில்லன்களை பாத்து பயந்தவர்கள் யார்

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 2 หลายเดือนก่อน +1

    Please keep updating regularly ! Watching shakthimaan before sleep gives complete energy for the next day .❤

  • @HarDaar2023
    @HarDaar2023 2 หลายเดือนก่อน +1

    Power ,,, Dr.jekal

  • @selvidhanshi1105
    @selvidhanshi1105 2 หลายเดือนก่อน +4

    Thank you..

  • @sureshkumar95935
    @sureshkumar95935 2 หลายเดือนก่อน

    வாய்ஸ் புதுசா இருக்கு

  • @alaguraja2011
    @alaguraja2011 2 หลายเดือนก่อน

    அப்போது எல்லாம்‌இரவு 8:30 செய்தியை பார்ப்பதே அரிது தூங்கி விடுவேன் ஒரு நாள் எதார்த்தமாக செவ்வாய் இரவு 10:30 டிவி பார்க்கும் போது ஒரு ஆச்சரியம் சக்திமான் நாடகம் மறு ஒளிபரப்பு ஓடி கொண்டிருந்தது . மறக்க முடியாத ஞாபகம்.அப்புறம் சில நாட்களில் தமிழில் இல்லாமல் ஹிந்தியில் போடுவார்கள் அப்பவும் விடுவதில்லை பார்த்து தான் அடுத்த வேலை நாடகம் ஓடும் போது திடீரென தமிழில் மாற்றி விடும் போது ஆஹா என்ன ஆனந்தம் 😂 கோஷ்டியா ஓஓஓஓஓஓ னு கத்துவோம்

  • @ganesanvadivel9534
    @ganesanvadivel9534 2 หลายเดือนก่อน +2

    Tq sir 8th episode upload
    ❤❤❤

  • @SureshpounrajSuresh
    @SureshpounrajSuresh 2 หลายเดือนก่อน +4

    கங்காதர் வித்தியாதர் ஓம் சஸ்திரி வில்லன் பாவல்

  • @rithishmech
    @rithishmech 2 หลายเดือนก่อน +3

    என்னமா கைல இருந்து மின்னல் விடறாரு பாத்திங்களா

  • @syedsatham
    @syedsatham 2 หลายเดือนก่อน +4

    Thanks bro

  • @Sarvesh-Baskaran
    @Sarvesh-Baskaran 2 หลายเดือนก่อน +10

    சக்திமான்

  • @Rani0308
    @Rani0308 2 หลายเดือนก่อน

    My favrt sakthimaan ❤❤❤

  • @Vijay-ci6ro
    @Vijay-ci6ro 2 หลายเดือนก่อน +4

    ❤🎉

  • @RahulRam-r6t
    @RahulRam-r6t 2 หลายเดือนก่อน +6

    Karma serial and hatim serial podunga

    • @rajasekaran3110
      @rajasekaran3110 2 หลายเดือนก่อน

      My fav bro... Karma, Maveeran Hatim

  • @Dhanalakshmi-cd5qf
    @Dhanalakshmi-cd5qf หลายเดือนก่อน

    Super program 🎉

  • @mohandeva9871
    @mohandeva9871 2 หลายเดือนก่อน +1

    Again shaktimaan 2 soon will release shooting on progress

  • @rahulranveer
    @rahulranveer 2 หลายเดือนก่อน

    loved ❤From 24:15 😂

  • @vikrams375
    @vikrams375 2 หลายเดือนก่อน +4

    7:23 Sarath kumar movie

  • @Thamiz-555
    @Thamiz-555 2 หลายเดือนก่อน +4

    உங்க சேனல்ல போடுற தொடர்லையே சக்திமான் தான் அதிக views போகுது,
    அதனால் daily oru episode podunga....
    Naan yen குழந்தைக்கும் காட்டபோறேன்

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 2 หลายเดือนก่อน +2

    Good information to Children's sir.......

  • @karuppasamyguna5101
    @karuppasamyguna5101 2 หลายเดือนก่อน +1

    எங்கள் வீட்டில் டிவி கிடையாது அந்த காலத்தில் சரியாக ஞாயிற்றுக்கிழமை 12 30 மணிக்கு அருகில் இந்த சக்திமான் பாடல் ஒலித்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி அடுத்தவர் வீட்டில் சொல்லாமல் நுழைந்து சக்திமான் பார்த்தது அந்த காலம் இப்படிக்கு 19 கிட்ஸ் 😂😢

  • @shunmugalakshmi1037
    @shunmugalakshmi1037 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤

  • @ilam-vivasaiye4253
    @ilam-vivasaiye4253 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @SelvanSSS
    @SelvanSSS 2 หลายเดือนก่อน +2

    😍❤

  • @dineshkumar-oh2xq
    @dineshkumar-oh2xq 2 หลายเดือนก่อน +1

    Bro shaktiman episode daily podunga and jenman x serial podunga athuvum semmaya irukum
    Jenmam x podunga bro

    • @shararajan1472
      @shararajan1472 2 หลายเดือนก่อน

      S u r right jenmam x also semaya irukum

  • @nickyvicky3221
    @nickyvicky3221 2 หลายเดือนก่อน

    My favourite serial sakthi man ipo varaikum sakthi man sticker iruku

  • @thangamariappanm6853
    @thangamariappanm6853 2 หลายเดือนก่อน

    my favorite serial

  • @BalaSubramani-h5w
    @BalaSubramani-h5w 2 หลายเดือนก่อน +1

    சக்திமான்&ஜெய்கனுமான்

  • @Kancheeban
    @Kancheeban 2 หลายเดือนก่อน +1

    19:50
    Idol ❌
    Ideal ✅

  • @mg1m_yt
    @mg1m_yt 2 หลายเดือนก่อน

    Any one watching 2024 November

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb 2 หลายเดือนก่อน

    Shakthimaan

  • @beastmohan6869
    @beastmohan6869 2 หลายเดือนก่อน

    Vaishnavi as geetha viswas 😍

  • @SivaKumar-mx9qi
    @SivaKumar-mx9qi 2 หลายเดือนก่อน

    Nice 👌 video

  • @allroundentertainment7004
    @allroundentertainment7004 2 หลายเดือนก่อน +3

    Ella ep sodum upload pannuya admin naan subscribe panniten