கொட்டுற மழையிலும் கொண்டாடிய கார்த்திகை தீபம்🥳 Festival Celebration Vlog || Amma Kai Pakkuvam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • For Binomo Education, Click binomoindia.in/... and get Rs.65,000 for Binomo tutorial.
    Use TIVA9 promo code for +100% on the first deposit. Thank me later!
    Risk Warning! Your capital might be at risk!
    Go subscribe to Binomo's Official Instagram Account - / binomo #Binomists
    கொட்டுற மழையிலும் கொண்டாடிய கார்த்திகை தீபம் 🥳 Festival Celebration Vlog |‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammakaiPakkuvam #karthigaiDeepam #tamilFestival #deepamFestival #festivalVlog #dayInMyLife #diml
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, karthigai deepam, கார்த்திகை தீபம், கார்த்திகை தீபம் 2021, tamil festival, deepam festival, amma festival vlog, amma routine vlog, day in my life, diml
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

ความคิดเห็น • 284

  • @AmmaKaiPakkuvam
    @AmmaKaiPakkuvam  2 ปีที่แล้ว +10

    For Binomo Education, Click binomoindia.in/AMMA_KAI_PAKKUVAM and get Rs.65,000 for Binomo tutorial.
    Use TIVA9 promo code for +100% on the first deposit. Thank me later!
    Risk Warning! Your capital might be at risk!
    Go subscribe to Binomo's Official Instagram Account - instagram.com/binomo/ #Binomists

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว +3

    புவன் தீபன் சகோதரி வேணி! இனிய காலை வணக்கம், கார்த்திகைத்தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள், Bhuvan,Dheepan, you both look very cute, சகோதரி வேணியோட புடவை, blouse ரொம்ப super, கோலம் அழகு,ஒரே சமயத்தில் இரு இழை போடுவது ஒரு லாவகம்,
    தீபன்! சகோதரியை ரொம்ப ஓட்டாதீங்க, அவங்க சாஸ்திர சம்ப்ரதாயத்தோட எல்லாம் அழகாக சொல்றாங்க, she is very brilliant,I admire her very much,
    ஆனால் உங்கள் 🏡 வீட்டின் pillar அப்பா,
    வேணிம்மா!இஞ்சி டீ அருமை,
    நல்ல மனதுள்ள உங்கள் குடும்பத்திற்கு இறையருள் எப்போதும் இருக்கும், வயதில் மூத்தவள் என்ற வகையில் மனமார வாழ்த்துகிறேன்,தீப! ஒளியில் உங்கள் தெருவே ரம்மியமாக (மழை வருவதற்குள்) இருந்தது,
    சிறு தகவல்: நான் meesho ல order பண்ணினேன், அவங்க எடுத்தக்கவேயில்லை,
    "Live ல யும் வந்தேன், comments வேகமாக போனதால் பதில் சொல்வது கஷ்டம் தான், இருந்தாலும் பின்னர் பாருங்கள், என் பெயர் இருக்கும், நன்றி,
    "அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்,
    "வாழ்க வளமுடன்!"👍🏽👏🔯🪔🪔🙌🤲🎆☘️❤️🧡💛🌺🌹🌹😊!

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 ปีที่แล้ว +3

    அருமையான தீப திரு நாள் தீபாவளி போல் இருந்தது வாழ்த்துகள் நல்ல பொழுது போக்கு ப‌திவு டீ முதல் செடிகள் ப‌திவு வரை எல்லாம் அருமை கடவுள் என்றும் உங்களுடன் 🌹❤❤❤

  • @rajathis1284
    @rajathis1284 2 ปีที่แล้ว +2

    மங்களகரமான கார்த்திகை தீப வாழ்த்துக்கள் மா. கூடிய விரைவில் உங்களுக்கு புது வீடு அமையட்டும்.

  • @selviindira5141
    @selviindira5141 2 ปีที่แล้ว +3

    சந்தோசமாய் இருக்கிறது உங்கள் குடும்பத்தை பார்ப்பதற்கு அம்மா

  • @priyapradeep1958
    @priyapradeep1958 2 ปีที่แล้ว +1

    Amma super enaku ungale romba pudikum enargy kidakununa unga vedio parthal podhum

  • @thalirkodi3985
    @thalirkodi3985 2 ปีที่แล้ว +2

    Super Amma Kai Pakkuvum Team...👍👍👌👌 Today' s vlog very nice and cheerful. Ammavin kolam beautiful. Keep rocking Amma. Take care and stay healthy always. 👍👍👍👌👌🙏♥️

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 2 ปีที่แล้ว +1

    அம்மா நலமா உங்கள் வீடியோ பார்த்தல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.🙏🏻🙏🏻🙏🏻

  • @amuthadevi1752
    @amuthadevi1752 2 ปีที่แล้ว +4

    Happy karthigai tibam.Wah very funny u all.We very happy to see mummy kolam n vilaku put.All the best n Congrats 👏.

  • @k.kaleeswaranaarthi621
    @k.kaleeswaranaarthi621 2 ปีที่แล้ว +7

    Today video semmmma enjoy unmaiyave unga video pakkum pothu etho namma house kulla ipdi la urukkunu nenaipen video finish Ana I feel very sad video athukkulla mudunchuruchanu irukkum deep anna rocking ponga amma magan fun semma

    • @AmmaKaiPakkuvam
      @AmmaKaiPakkuvam  2 ปีที่แล้ว

      🥰🥰🥰🥰🥰

    • @UmaMaheswari-cq6zy
      @UmaMaheswari-cq6zy 2 ปีที่แล้ว +1

      Ennakum adhe effect thaan. Indha nimisham unga oorla unga veetuku pakathuleye kudu varalamanu thonuchu 😔

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +1

    Super super today video semma oru valiya karthikai deepa mudinthathu enjoy paniyachu ✨🧨vaalthukal babu.g karaikudi

  • @venilkumar3626
    @venilkumar3626 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு அம்மா 👍 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா 👍🙏

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 ปีที่แล้ว

    மூத்த மகன் அப்பாவை மாதிரி இளையவன் அம்மா மாதிரி

  • @pansipansiarockiaraj9664
    @pansipansiarockiaraj9664 2 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சுஉங்கள் சுறுசுறுப்பு👌👌👌அம்மா

  • @geetha1896
    @geetha1896 2 ปีที่แล้ว +1

    Kolamvula பச்சரிசி மாவு கலந்து கோலம் போடுங்க supera irukum karthikai athivuma முட்டை‌சாப்பிடலாமா bhuvan🤪

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 2 ปีที่แล้ว +6

    Deepan hair style vera level. Happy Karthigai vazlthukal. 👩🇸🇬👍👍🤗🤗🤗🙌🙌🙌

  • @dhivyass4504
    @dhivyass4504 2 ปีที่แล้ว +1

    Video super amma and bros and badam maram fast aaa valarum but romba kuppa serum bro
    Enga veetla irunthuchi last year thaa vetitom

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 2 ปีที่แล้ว +3

    அம்மா மருதாணியில் கோடாலி தைலம் ( தலைவலி தைலம்)சேர்த்து போட்டால் சளிப்பிடிக்காது.மேலும் நன்றாக சிவக்கும்.😍😍

  • @premeswaranpremeswaran7396
    @premeswaranpremeswaran7396 2 ปีที่แล้ว

    Back round music mind blowing bro..very nice😍

  • @sarojaparanitharan9120
    @sarojaparanitharan9120 2 ปีที่แล้ว +1

    God bless you Amma waalga walamudan 💯 warudam I'm from Sri Lanka valga valamudan happy yaa irunga god bless you

  • @mangalammahadevan3998
    @mangalammahadevan3998 2 ปีที่แล้ว

    அம்மா உங்க நிகழ்ச்சி எல்லாமே சூப்பர்

  • @younismhy3257
    @younismhy3257 2 ปีที่แล้ว +1

    பால் வாங்க பசங்க போக மாட்டாங்களா? நீங்கதான் போகணுமா? என்னா பசங்களா இப்புடி இருக்கீங்க அம்மாக்கு உதவி பண்ணுங்கப்பா

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    காய்ச்சல் வர போது deepanesh

  • @josephinemary5231
    @josephinemary5231 2 ปีที่แล้ว

    அக்கா உங்கள் சிரிப்பு மங்களகரமாஇருக்கு

  • @suganrajvlogs7106
    @suganrajvlogs7106 2 ปีที่แล้ว

    Amma nega kitchen la corner stand vachirukiga super andha mathiri stand enga kaidaikkum

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    எல்லாத்தையும் வெடிக்கலாம்ல jolly ஆ இருக்கும்

  • @sumathiprakash7523
    @sumathiprakash7523 2 ปีที่แล้ว +3

    Very beautiful Amma , you all are very nice persons keep it up
    Why egg today brother?

  • @chitrar2626
    @chitrar2626 2 ปีที่แล้ว +7

    சென்னிமலை முருகன் கோவில் லா அம்மா நாங்களும் சென்னிமலை அடிக்கடி வருவோம் அம்மா.

  • @Sasikala-xb5lo
    @Sasikala-xb5lo 2 ปีที่แล้ว +2

    Karthikai deepam vazthukal vazhga valamudan 💐💐

  • @chandraviji9955
    @chandraviji9955 2 ปีที่แล้ว +16

    அம்மா விளக்கு முதலில் வெளியிலிருந்து ஏற்றீய பின்பு உள்ளே ஏற்ற வேண்டும்

  • @thiyaganjayaraman4553
    @thiyaganjayaraman4553 2 ปีที่แล้ว

    Chinna payyan always super

  • @vidhyar8489
    @vidhyar8489 2 ปีที่แล้ว

    Karthigai masam kiruthigai and pournami tan karthigai deepam.....Tiruvannamalai sivan Jothi vadivam so only karthigai is so spl in tat sathalam....

  • @ashifmohammed228
    @ashifmohammed228 2 ปีที่แล้ว +3

    அம்மா சூப்பர் நீங்க சொன்ன மாதிரியே நாலு மணிக்கே வந்துட்டீங்க

  • @baluanbu5516
    @baluanbu5516 2 ปีที่แล้ว

    Amma ungala parkum podhu ennaku enga amma nabagam varuthu amma ...I got married so I really miss my mother..😔

  • @sujithasuji7556
    @sujithasuji7556 2 ปีที่แล้ว

    Amma romba nalaku apram pakara romba happy irukku amma

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 ปีที่แล้ว +4

    Super amma & brother s🙏🙏🙏🙏🙏🤝👍🙋‍♀️

  • @amuthavalli4661
    @amuthavalli4661 2 ปีที่แล้ว +1

    சூப்பர். அம்மா

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 ปีที่แล้ว +2

    பூவன் செண்ணிமழை எங்க அம்மா வீட்டு கோயில்

  • @mohanuma2303
    @mohanuma2303 2 ปีที่แล้ว

    Amma vanakam, karthigai deepam nallaeruku, kolam super, inji tea romba pidikum, amma ella nalladhukudhan valzga valmoudan.💖💖💖

  • @mahalakshmi9644
    @mahalakshmi9644 2 ปีที่แล้ว +1

    Hi AMMA Karthigai Deepam nal vazhthukal 🎇⭐

  • @gomathin6511
    @gomathin6511 2 ปีที่แล้ว +2

    Agal la manjal kunkumam vechi vilakku eethunga amma

  • @logamballoga2176
    @logamballoga2176 2 ปีที่แล้ว +2

    Happy karthigai Amma and brothers

  • @ashifmohammed228
    @ashifmohammed228 2 ปีที่แล้ว +3

    இத இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம் சூப்பர்💥👍🧨🎆🎉🥳🥳🥳😘😘😘

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว

    Kartikai Naal Valthugal Ammaa and Brothers

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    -17:51 அம்மா அழகு

  • @malardevim2680
    @malardevim2680 2 ปีที่แล้ว

    vazhthukkala. mummy family ku

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว +2

    Amma vlog super kottura malailaiyum supera enjoy panni irukiga maa super👌💕💕💕

  • @RaviRavi-yw9yn
    @RaviRavi-yw9yn 2 ปีที่แล้ว +2

    கார்த்திகை தீபம் வாழ்த்துகள்

  • @Unnai_Mattum_Nampu_3271
    @Unnai_Mattum_Nampu_3271 2 ปีที่แล้ว +3

    Nanga Entha Mathiri situation La Erunthalum Unga Video Patha Rompa Happy Ya Erupan 🤩😍 Thank You Your Upload Video's 🙏🏼🤩😍 Luv Uu Amma

  • @indramaniam3499
    @indramaniam3499 2 ปีที่แล้ว +6

    Karthigai deepam vazthugal amma 🙏

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 ปีที่แล้ว

    நாங்கள் தூத்துக்குடியில் இருக்கிறோம் எங்க ஊருக்கு வாம்மா குட்ம்பதுதுடண் வாங்க திருச்செந்ததூர் போகலாம்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

    Akka vanakkam vaathukkal vaalha valamudan dheeban sooper

  • @thandapanir9576
    @thandapanir9576 2 ปีที่แล้ว +3

    Amma super

  • @darshanavm1115
    @darshanavm1115 2 ปีที่แล้ว +2

    அம்மா தீபம் இலைபேட்டு அதில் சானம் வைத்து தீபம் போட வேண்டும் அம்மா இலை போடாமல் தீபம் போட வேண்டும் அம்மா

  • @manimegalai6210
    @manimegalai6210 2 ปีที่แล้ว +4

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் ஏசு மெய் பேசுகிறேன் இவனால் உலக மக்களிடம், தேவ அற்புத நிகழ்வு, மத்தேயு19.17(3.7) நர விட இரக்க எல்லார் ஏஞ்சலாவோம்.

    • @gayathrikashi7806
      @gayathrikashi7806 2 ปีที่แล้ว

      th-cam.com/video/tzL9V1eylFw/w-d-xo.html

  • @banumathics4448
    @banumathics4448 2 ปีที่แล้ว

    Like potachu amma,.thakkali Kai kooftu pannungamma. Badm ilai idly saptungamma. Kozhukatai pannumbothu badam ilai vachu (vazha ilaiku bathil) vega vakkalamma

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    ஏன் அம்மா நனைஞ்சுட்டு போறிங்க deepanesh இல்ல Bhuvan வண்டி ல போய் வாங்க சொல்லலாம்ல

  • @hfjsasi2693
    @hfjsasi2693 2 ปีที่แล้ว +1

    unga karthigai deepam super errukku

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    அம்மா நல்லா இருக்கிங்களா

  • @RK.creativity6
    @RK.creativity6 2 ปีที่แล้ว +6

    Amma unga kolam super ma... 😘😘😘nice video

  • @dineshkumars2178
    @dineshkumars2178 2 ปีที่แล้ว +2

    🥰🥰Hi Amma super very nice beautiful video amma and Thambi👌👌💐💐🌹👍👍❤🙏🙏🥰🥰 my name S.Nirmala vandallur Chengalpattu district ❤❤👌👌👍🥰🥰🙏🙏

  • @ramanivenkatesan7952
    @ramanivenkatesan7952 2 ปีที่แล้ว +2

    மிகவும் மகிழ்ச்சியான பதிவு நன்றி . ரமணி சென்னை

  • @Kumamaheswari5684
    @Kumamaheswari5684 2 ปีที่แล้ว +3

    Hi amma super amma👌👌👌👌🥰🥰🥰🥰

  • @viveksharma5932
    @viveksharma5932 2 ปีที่แล้ว +1

    Nice vlog Amma super👌👌

  • @gayanba4lifegayanba4life30
    @gayanba4lifegayanba4life30 2 ปีที่แล้ว +2

    Happy see you all ❤️keep it up

  • @meenakshiarun6776
    @meenakshiarun6776 2 ปีที่แล้ว +2

    Amma we can't grow plants in rainy season.. Ma..

  • @yusufthas6936
    @yusufthas6936 2 ปีที่แล้ว

    Hi Amma unga kolam alaga iruku ungalaa mathiri and happy karthikai Amma sry for late wish amma love u lot❤😍

  • @riyanoorinaznazriya5596
    @riyanoorinaznazriya5596 2 ปีที่แล้ว +5

    Super amma 😍
    Hi amma love u amma ❤❤❤❤🥰🥰amma fans 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️❤😘first amma

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    இளம்பிறை என்று இருந்தவன் என்னை முழுநிலவாய் வடிவமைத்தாய்.... அம்மா

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 ปีที่แล้ว

    தீபாவளி கொண்டாடியதை போடவில்ஸை யுடிட்பிலமா

  • @gayusanjugayusanju2622
    @gayusanjugayusanju2622 2 ปีที่แล้ว

    Hi Amma love from Malaysia....

  • @-...._....Ajay...._....-17
    @-...._....Ajay...._....-17 2 ปีที่แล้ว +3

    7.01 பார் முழுசா சந்திரமுகியா மாறின அம்மாவ பார்

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 ปีที่แล้ว +4

    நல்லா இருக்கு அம்மா உங்கள் கார்த்திகை தீபம்

  • @palanipalani5748
    @palanipalani5748 2 ปีที่แล้ว

    From amma kai pakvma samyal vedio varell very super.

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 ปีที่แล้ว +1

    Hei jollyya amma mazhai la pooranga

  • @thirunavukkarasusundaram9271
    @thirunavukkarasusundaram9271 2 ปีที่แล้ว +2

    Kavalai wandam paintla podunga eanaikum aliyadu

  • @suganyasuganya4098
    @suganyasuganya4098 2 ปีที่แล้ว

    Kolam super Amma
    Poojai room la saamy ku oru vilaku mattum vaika kudathu Amma
    Rendu vilaku vaikanum

  • @nithisri8742
    @nithisri8742 2 ปีที่แล้ว +1

    Hi. Amma. Chichen leg piece pandra video podunga

  • @priyankas777
    @priyankas777 2 ปีที่แล้ว +1

    Unga video kaaga dhaan wait pannitu irundhen 😁😁😁😁😁

  • @enjoylife223
    @enjoylife223 2 ปีที่แล้ว +3

    27 விளக்கு 27 நட்சத்திரங்களுக்காக வைக்கவேண்டும்

  • @ம.சுரேஷ்குமார்ஒன்றியசெயலாளர்

    Hi..brother's..amma unga sister um Channel vachu erukagala .

  • @samprem
    @samprem 2 ปีที่แล้ว

    Bro. Please harvest the yam that is chanai kilangu. Because the leaves have become yellow. So it is better to harvest very soon. It will not grow again.

  • @fairosem
    @fairosem 2 ปีที่แล้ว +3

    அம்மா இந்த சேலை உங்களுக்கு அழகா இருக்கு

  • @hariprasth5427
    @hariprasth5427 2 ปีที่แล้ว +6

    மிகவும் அழகான பதிவு அருமை அம்மா

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @mathivathaniv7447
    @mathivathaniv7447 2 ปีที่แล้ว +2

    Amma saree super.chennayil 4 villaku 10 rs.as usual kalakkal vlog.

  • @revathisri4786
    @revathisri4786 2 ปีที่แล้ว +1

    Super amma

  • @ambikat1688
    @ambikat1688 2 ปีที่แล้ว

    Sema amma spr live video la yama yan name sollula na 25 ta-da msg pannunean nan unga veetuku varean amma pls reply sollunga bro

  • @krishnaveni2711
    @krishnaveni2711 2 ปีที่แล้ว

    பிழைஉள்ளது என்பெயர் வேணி

  • @munishkd5932
    @munishkd5932 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா

  • @memylove2525
    @memylove2525 2 ปีที่แล้ว

    Karthigai annaiku amma kovil ku poirukkum podhu Bhuvan poi thiruttuthanama muttai saptutu varranga 😂😂😂😂😂

  • @banubanu9945
    @banubanu9945 ปีที่แล้ว +1

    Hi amma good morning

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    ஐ கோலம் போடுறிங்க

  • @rmoonneverevergiveup406
    @rmoonneverevergiveup406 2 ปีที่แล้ว +1

    அப்போ மீன் குழம்பு செய்ங்க

  • @aadiths7752
    @aadiths7752 2 ปีที่แล้ว

    Nanga Chennimalai poo katai vesurukam Chennimalai vantha kataiku vanthutu pongal Ratha poo katai kettu vanga

  • @vengdusamykalai5053
    @vengdusamykalai5053 2 ปีที่แล้ว

    அக்கா எங்க. பாட்டிவிடும் பள்ளிபாளைத்தி இருக்கு நீங்க. எந்த ☺️☺️ இருக்கிறார்

  • @revathy.p7120
    @revathy.p7120 2 ปีที่แล้ว +3

    Hi Amma

  • @palaniappank1126
    @palaniappank1126 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @Kumarsenthil-ve3yt
    @Kumarsenthil-ve3yt 2 ปีที่แล้ว

    Niga Chennai la entha company la work panriga my bro ippa join pannirukkaga atha ketten

  • @venkatalakshmivenkatalaksh4741
    @venkatalakshmivenkatalaksh4741 2 ปีที่แล้ว +1

    Super super