ஆட்டுக்குட்டி போட்டு ஒரு வாரம் ஆகிறது ஆனால் முன் கால்கள் இரண்டும் ஒழுங்காக அடி வைக்க முடியவில்லை..😢 காலின் அடியில் உள்ள மூட்டு வளைந்து நடக்க முடியவில்லை.. என்ன செய்வது
ஆட்டு குட்டி 1. 2நடக்கவில்லை என்றால் தானாக சரியாகிவிடும்.1வாரம் ஆனதால் பிறவி குறைபாடு அல்லது சத்து குறைபாடாக இருக்கலாம் கால்நடை மருத்துவர்கள் அணுகி உடனே சிகிச்சை அளிக்கவும் .
Akka inoru doubt Akka புதிய மாதுளை சிறிய செடி நர்சரியில் இருந்து வங்கி வச்சு இருக்கேன் 20 நாள் ஆச்சு ஒட்டு செடி தான் 2 அடி உயரம் அது வேகமாக வளர என்ன உரம் கொடுக்க வேண்டும் எத்தனை நாட்களுக்கு ஒரு முறைனூ சொல்லுங்க
Super Akka ethu Mari list Adipattathukum Solunga
மனமார்ந்த நன்றிகள்.
Welcome back 🤗
ஆட்டுக்குட்டி போட்டு ஒரு வாரம் ஆகிறது ஆனால் முன் கால்கள் இரண்டும் ஒழுங்காக அடி வைக்க முடியவில்லை..😢 காலின் அடியில் உள்ள மூட்டு வளைந்து நடக்க முடியவில்லை.. என்ன செய்வது
ஆட்டு குட்டி 1. 2நடக்கவில்லை என்றால் தானாக சரியாகிவிடும்.1வாரம் ஆனதால் பிறவி குறைபாடு அல்லது சத்து குறைபாடாக இருக்கலாம் கால்நடை மருத்துவர்கள் அணுகி உடனே சிகிச்சை அளிக்கவும் .
Akka inoru doubt Akka புதிய மாதுளை சிறிய செடி நர்சரியில் இருந்து வங்கி வச்சு இருக்கேன் 20 நாள் ஆச்சு ஒட்டு செடி தான் 2 அடி உயரம் அது வேகமாக வளர என்ன உரம் கொடுக்க வேண்டும் எத்தனை நாட்களுக்கு ஒரு முறைனூ சொல்லுங்க
ஆட்டு எரு தூளகவோ அல்லது எருவாகவோ பயன்படுத்தினால் நன்றாக விரைவில் வளரும்.2 வாரத்திற்கு ஒரு முறை 2 கைப்பிடி அளவு கொடுக்கலாம்.
@@vivasayinmagal Thanks Akka வேர் பூச்சி எதுவும் வரதுலா
வராது செடி நன்றாக வளரும் உரம் போட்டதும் தண்ணீர் ஊற்றவும் 2கப் அளவு
@@vivasayinmagal Sari Akka..👍
Repost aa sister👍🏽