My family members favourite dish Arisi Upma which is healthy by adding pepper, jeera, grated coconut, curry leaves & coconut oil. 👌👍👏😋🙏 We don't add onion that's the only difference ss In Gothsu we add onions & Brinjal. Thanks for sharing ur method of preparing this comfort food.
உப்புமாவில் பெருங்காயம் சேர்க்க மறந்துட்டீங்க nice upma
Superb sister..So yummy..Normal ah pacharisi than seithuruken.. will try puligal arisi..
Rambu nalla iruku.
Thankyou
❤
Thank you so much
இந்த தொக்கு எப்படி செய்வது video போடவும் தோழி Please.
in வீடியோ முடிவில் link உள்ளது sis
@@ragaskitchen1701 uhh too h
Super ma.. Neenga solra tone cute ah iruku..extra pesama menmayana voice.. Stay blessed
thank you so much mam
Correct ma very nice , aanal arisi uppumakku nanga onion ( vengayam ) serkkamattom. Thengai ennai ( coconut oil ) serthu seivom . Rava uppumavirku Dan vengayam ( onion ) serthu seivom. Thank you.
yes sis, my athai also will not add, but after adding its really very nice
Super so nice
Thank you so much for sharing New break fast upma
Super mam,side dish video podunga
added in end , will add in description
Nice rice upma uploaded with correct ratio which is.very useful
thank you so much sis
My family members favourite dish Arisi Upma which is healthy by adding pepper, jeera, grated coconut, curry leaves & coconut oil. 👌👍👏😋🙏 We don't add onion that's the only difference ss In Gothsu we add onions & Brinjal. Thanks for sharing ur method of preparing this comfort food.
Super mam thanks
Very nice mam super Mam ur all recipe very superb mam God bless you and your family
Thanks a lot mam
🙏🙏 Truly good taste. Thank you Mam🙏🙏
5:54 looks same like soft rava upma.. 👍
Mam please upload rava dosa receipe
நன்றிகள்
Antha side dish receipe podunga mam
7 days ku munna antha side dish vdo potrukanga sister
yes added in end screen also
Thanks. Generally we don’t add onion for Arisi Uppuma.
yes we can avoid onion also, it is optional only
Wonderful recipe mam. Easy to cook. God bless
Thanks a lot mam
Unga voice nalla irukku dear
thank you so much
Super upma 👌👌👌👌😀😀😀😀
tha ks
Super parthale sapitanum pola irukku
thanks sis
அழகா. சொல்றிங்க
மிக்க நன்றி
Super o super
Ma'am romba romba tnx for uploading this. I really wanted this video 🙂❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
thanks and welcome mam
Tskali kootu receipe podunga
ok sis
இதை தேங்காய் எண்ணெய் கலந்து செய்தால் இன்னும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்
So different and so great ..and so matured level of speech 🙋👍👌.
thanks
Very nice,,I don't like adding coconut personally,, I want this to be real raw a upuma,, substitute
you can skip coconut
My favourite disk .Thank you.
Thanks sis
Madam, our traditional 👌👌🌼🌼
yes mam thanks
Sis இதை சலித்து வைக்கனுமா இல்லை அப்படியே செய்யலாமா?
இதுவரை கேள்விபட்டது இல்லை.
சலிக்க தேவையில்லை
சலிக்க வேண்டும்
Ragas kitchen rock's & vera level 👍💥🎷🎉🎷💥💐🎇🎇
thank you so much dear
My mom does this receipe during my childhood.
Super recepie.shall try
thank you
Super mam yemmi
Super recipe video
Thanks a lot bro
Thanks.e.v.gururajan.
எங்க அம்மா செய்வாங்க வெங்காயம் சேர்க்காமல் மிகவும் அருமை மா
நன்றி சிஸ்
Very nice breakfast recipe. Thanks for your nice sharing friend 👌🏻👌🏻👌🏻👍👍
thanks
அரிசி உப்புமா நான் செய்ததில்லை. ...செய்து பார்க்கிறேன். .👍😍❤
ok mam, ரவை பதத்தில் அரைத்து எடுத்து செயங்க ரொம்ப நல்ல இருக்கும்
அடிக்கடி செய்வீங்க
8888888888888888888888888888888888888
முதல் பொருங்காயம் போடு தேங்காய் துருவல் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்
வெங்காயம் வேண்டாம்
Wow உப்புமாக்கு side dish Vera level akka.....
Yummy
Thank you so much bro
I don't know Tamil literature pls it should be in English if is is possible
Super recipe sister. Will try 👍🏻
Thanks a lot
My favourite riceupma
thank you mam
Super 👍👍
thanks ma
Nice rice upma Recipe
Thanks a lot
Mam, if we do in cooker, what will be the ratio of water and rice. How many whistle?
1 rice to 2.5 water
Super
thanks
அரிசி எந்த பதத்தில் அரைத்து எடுக்கவேண்டும்
ரவை பதத்தில்
தேங்காய் துருவல் பதில் வேறு என்ன சேர்க்க வேண்டும்
தவிர்க்கலாம்
👌👌👌👌👌
Super sister
thanks
Why should we wash it
Rice ah , better
Gosthu podunga
posted mam last la attach panirupen , mam
Nice
thanks
Full boiled aguma sister
Yes sis
எல்லாமே சரிதான் எனக்கு சமைச்சு கொடுக்க யாருமே இல்லை .. ஓ .. ஓ .. ஓ .. 😭😭😭
ஓஓ😭😭ஹோஹோ😭😭😭
👌😋
Tq sister
Please upload recipes for diabetic patients without rice whenever you get time ma'am 🙂🙏🏻🙏🏻
ok mam sure i will try my best
Tnk u🙂🙏🏻
Grr
அரிசியை கழுவாமல் அப்படியே உடைத்து உப்புமா செய்தாலும் நல்லா இருக்கும் எந்த அரிசி இருந்தாலும் பரவாயில்லை
அரிசி உப்புமா side dish எப்படி செய்வது sollavillaiye
added in description and aparam video end la add paniruken
Good night sister
6மாதம்சாப்பிட்டேன்
அப்புறம் என்ன ஆச்சு
அரிசி ரவை தண்ணீர் அளவு சொல்லவில்லையே?
அரிசி அளவு வைத்து தண்ணீர் ஊற்றலாம்
Thakkali kootu recripe podalte
ok podren sis
Geetha
நான் இதே முறையில் முயற்சி செய்தேன் தோழி ஆனால் துவரம் பருப்பானது கடுக்கு கடுக்கு என்று இருக்கிறது
துவரம் பருப்பு மிக்ஸில் போட்டு பொடி செஞ்சீங்களா சிஸ்
அரிசி உப்புமா கொஞ்சம் ஹெவி டிஷ். அவ்வளவு சீக்கிரம் ஜீரணமாகாது. அதை மாலைச் சிற்றுண்டியாகச் சாப்பிடுவது அவ்வளவு உகந்ததல்ல.
இரவு 7 மணிக்கு சாப்பிட்டால் சரியாக இருக்கும்
@@ragaskitchen1701 Correct. A small portion taken for dinner will be perfect.
Onion should not be used. Even coconut
i do like this try once
😀😀
7u
ரொம்பப்பிடிச்சிருக்குநாளைகாலைநான்அரிசிஉப்புமாசெய்யலாம்என்றுஇருக்கிறேன்சகோதரிநன்றிங்க
நன்றி சகோதரி
அரிசி உப்புமா செய்து பார்த்தீர்களா
அரிசி உப்புமா க்கு வெங்காயம் போட மாட்டோம்.
சிஸ், போட்டும் செய்யலாம் , போடாமல் செய்யலாம்
Super
Thanks
Nice
Super
Thanks
Super
Superb
Super