யார் வேணாலும் HACKER ஆகலாமா? | Ethical Hacker Vinod Senthil | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • 'உன்னால் முடியாது' என்ற சொல்லை செயலின் மூலம் 'என்னால் முடியும்' என்று நிரூபித்துக்காட்டியுள்ளார் எத்திக்கல் ஹேக்கரான வினோத் செந்தில். இன்ஃபிசெக் என்ற நிறுவனத்தை நிறுவி கணினி தொழில்நுட்ப பாதுகாப்புச் சார்ந்த பணியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார். தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்துள்ளார் என்றும் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் இக்காணொளியில் பகிர்கின்றார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Doing something that people say you can't is the real challenge. Vinod Senthil, an Ethical Hacker and founder of InfySEC shares his life experiences and about the moments that challenged him to achieve something great in Life. He talks about how to convert the discouragement to encouragement for achieving success in Life. He dedicates this talk to his son Harry and Mayu who means the world to him.
    If you would like to write to him, his contact details are :
    FB: / vinod.senthil.t
    Linkedin: / vinodsenthil
    Email: vinod@infysec.com
    In this video, He shares his inspirational story of how he is inspiring many people through his story motivating to never give up achieve success in life. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story will surely impact people from all the fields.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of Mr. World Champion not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a better Life in the society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #JoshTalksTamil #Entrepreneur #EthicalHacker

ความคิดเห็น • 1.4K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +41

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @thevathithevathi9423
    @thevathithevathi9423 5 ปีที่แล้ว +390

    நம்மல நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் ஏதோ ஒரு வழியில் முன்னேருகிறோம் என்று அர்த்தம். வாழாத்துக்கள

    • @thirumalr333
      @thirumalr333 5 ปีที่แล้ว +13

      Intha dialogue elarukkum set agadhu

    • @Irfanlesnar
      @Irfanlesnar 5 ปีที่แล้ว +5

      Tamil rockers ey avandhan da

    • @boomer_designer
      @boomer_designer 5 ปีที่แล้ว +3

      True words🔥

    • @arunco4028
      @arunco4028 4 ปีที่แล้ว

      Very super 100% correct 9946679960

    • @nathurjanvaratharasan6766
      @nathurjanvaratharasan6766 4 ปีที่แล้ว +1

      sir i need to contact you please

  • @sjac777
    @sjac777 6 ปีที่แล้ว +138

    Very genuine speech Vinod. Your life is definitely a motivation for others. Proud to call you my friend.

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +13

      machan i m proud to be ur friend ! DOT !

    • @Praveenkumar-dp9qt
      @Praveenkumar-dp9qt 5 ปีที่แล้ว +4

      @@VinodSenthil really you are super bro.. we will meet soon once I will achieve my goal 👍 Naanum naraya patrukean bro.. but I have only 1 yr experience.. innum naraya adi vanganum Pola.. let's see what will happen.. Thanks a lot for your words.. especially "Unnala mudiyadhu.. maadu mekka po" I feel that pain while hearing from opponent.

    • @asmahesh1
      @asmahesh1 5 ปีที่แล้ว

      Swarup Jacob Hai sir

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +1

      Someone is saying a hi to u

    • @thamilselvan1746
      @thamilselvan1746 5 ปีที่แล้ว

      @@VinodSenthil Hi sir...

  • @singleeye3073
    @singleeye3073 5 ปีที่แล้ว +292

    Puriyuthu bro 17+5 = 23 nu sollumbothae ungalukku maths kitta irukura prachana puriyuthu bro, but truly inspirational.

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +5

      ahahah ! dint i tell :)

    • @rajavellaisamy1781
      @rajavellaisamy1781 5 ปีที่แล้ว +1

      @@VinodSenthil u did tell lik tht bro..bt epo athu mukkiyame ila bro.. u r doin a grt job...i am stdyin mbbs.bt enaku hack panna pudikum,,and more intrst thn my stdies..epdi hack panna learn panrathu bro easy ah..hack panna ennana device venum.myfrnd computer eng..avan linux os la tha pannanumnu sonnan..linux install panen.thn atha matume vachu ena panrathunu thrilaye..computer basics therium...neenga entha book nd device use pani kathukitinga

    • @user-ix7gr4co4s
      @user-ix7gr4co4s 5 ปีที่แล้ว +2

      @@VinodSenthil hi na ethical hacking kathukanum enna panrathu bro

    • @buvaneshvaran8329
      @buvaneshvaran8329 5 ปีที่แล้ว +1

      @@VinodSenthil bro enaku hacking kathukanum en language use aakum Ena language padikanum bro.. Enoda number ku message panna mudiuma bro enoda w.app number 9629050834 plzzz bro enakum romba aasa hacking kadhukanum nu contact me bro

    • @raguprakash4915
      @raguprakash4915 5 ปีที่แล้ว

      @@VinodSenthil enaku kandipa hacking padikanum thala solli thanga not joke be serious 😒😒

  • @mockingbird3809
    @mockingbird3809 5 ปีที่แล้ว +10

    This is the Most Motivational Tamil Video I have Ever Watched. I am 16 Year Old Machine Learning and AI enthusiasts

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +3

      Thanks for saying that. I wish this video could bring a positive change in u

    • @mockingbird3809
      @mockingbird3809 5 ปีที่แล้ว +3

      @@VinodSenthil Yes My Brother It made an Impact on me

  • @kediiam2025
    @kediiam2025 4 ปีที่แล้ว +21

    I think I have watched this at the right time of my life🥺

  • @Digitalchirppy
    @Digitalchirppy 5 ปีที่แล้ว +37

    நல்ல பேச்சு, நல்ல விதமாக ஆரம்பித்து விவரங்களை எளிமையாய், சுருக்கமாய் வழங்கியமைக்கு நன்றி.
    தாங்கள் ஓரளவே சாதித்துள்ளதாக எண்ணம் கொண்டுள்ளீர்கள் என உணர்கிறேன். மேலும் மேலும் சாதிக்க
    வாழ்த்துகள்.
    மேலும் இத்துறையில் ஆர்வம் கொண்டுள்ள நம் தமிழுலக இளைஞர்களுக்கும், அன்பர்களுக்கும் வழிகாட்ட வேண்டிய
    கடமையும் தங்களுக்கு உள்ளதை தாங்கள் கூறிய நாய்குட்டி சம்பவம் வழியே நீங்கள் உணர்ந்துள்ளதை அறிந்து
    மகிழ்கிறேன்.
    எனவே ஒரு சிறிய ஆலோசனை,
    குறை கூறுவதாக அருள் கூர்ந்து எண்ண வேண்டாம், தங்களை மேம்படுத்தும் அக்கறை உள்ள நண்பனின் ஆலோசனையாக இதை பாருங்கள்.
    தங்கள் பேச்சின் ஊடே உள்ள "சரிங்களா" போன்றவைகளை தவிர்த்து தங்களின் வருங்கால உரைகளை செம்மையாக்குங்கள்.
    அது உங்களின் பழக்க தோஷம் என நன்கறிகிறேன். ஆனாலும் மாற்றிக்கொள்ள வேண்டியது "அது" என்பது என் கருத்து.
    தாங்கள் ஈடுபடும் அனைத்திலும் வெற்றிகளை காண வாழ்த்துகள்.

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +4

      Thank u very much. Ur wishes and blessings mean a lot to me

    • @beastoftn4918
      @beastoftn4918 5 ปีที่แล้ว

      @@VinodSenthil வணக்கம் நான் தங்களை தொடர்புகொண்டு பேச இயலுமா

    • @rk_00193
      @rk_00193 4 ปีที่แล้ว +1

      @@VinodSenthil hi

    • @m.d.j1226
      @m.d.j1226 4 ปีที่แล้ว

      Vinod Senthil bro enakum unga company la oru job kudungalean

  • @jaisurya2347
    @jaisurya2347 5 ปีที่แล้ว +17

    Thank you very much dude....my inspiration got boosted up....im nw nly just 10th std....but having a passion about hacking very much....but na avalo week student la illa...ipo enaku orey thoght daan.....open ha soldre thappa yeduthu kadheenga....ungalaleye mudiyum bodhu ennala mudiyadha nu ippo thonudhu.....irundhalum i know that just a mark cannot decide a man's future or their goal...but their passion dones....so I'm seeking ur help...naanum ungala marri aaganam bro.....

  • @srivarshan5990
    @srivarshan5990 5 ปีที่แล้ว +11

    Sema motivation bro I am going to work for the future with self confidence

  • @HAMEED...
    @HAMEED... 5 ปีที่แล้ว +8

    Nice motivational video .Never back down .Always be confident .Best wishes .

  • @devanathanng4494
    @devanathanng4494 5 ปีที่แล้ว +8

    I have attended ur lecture session in my college. It was awesome

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +4

      which cllg u from dev ? my best wishes !

  • @kanimozhiprabhakanimozhipr8940
    @kanimozhiprabhakanimozhipr8940 5 ปีที่แล้ว +5

    I am preparing my D.E.O exam I want to achieve something. Thanks for your motivating speech. I will get my job and prove it who am i

  • @sridhar1424
    @sridhar1424 5 ปีที่แล้ว +22

    yankum hacking palakanumnu asa bro but yaippadinu tharela neraya website la poi pathukura but yathum pureila bro pls......

  • @ashikbgms5701
    @ashikbgms5701 5 ปีที่แล้ว +18

    Vera lvl speech...❤️❤️I Got motivation from you😍

  • @RizwanRiz33
    @RizwanRiz33 5 ปีที่แล้ว +432

    முடிச்சா enga tamil rockers pudinga da

    • @bassbasker926
      @bassbasker926 5 ปีที่แล้ว +9

      Nanba ne vera level po

    • @user-hn2ep9oc6j
      @user-hn2ep9oc6j 5 ปีที่แล้ว +19

      Idhu oru perumaia

    • @uchihasennin2205
      @uchihasennin2205 5 ปีที่แล้ว +14

      He is a Hacker too..

    • @raffiraffi3726
      @raffiraffi3726 5 ปีที่แล้ว +7

      Hehehe paavam naa avaggaludai feedback solluraagga neeegga kindal pannureegga

    • @AnandRaj-de6bc
      @AnandRaj-de6bc 5 ปีที่แล้ว +4

      Correct

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 ปีที่แล้ว +1

    பிரச்சனை என்று பார்க்காமல் சவாலாக பார்த்ததின் வெற்றி. வாழ்த்துக்கள்

  • @jann3720
    @jann3720 4 ปีที่แล้ว +7

    U r amazing good talk many more good things happen in u r life u r the actually last bencher ... Really felt motivated

  • @entertainmentyoutube8753
    @entertainmentyoutube8753 5 ปีที่แล้ว +3

    Ur 12th to college . Between story.. Is really.. Surprised... Amazing .... Great... Weried...

  • @kamarajk9301
    @kamarajk9301 5 ปีที่แล้ว +6

    Vino realy happy to watch this video it's improved my self confident

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +1

      Thank you for saying it kamaraj... I m super happy that i could find my higher purpose of inspiring people around

  • @gokulkrish3524
    @gokulkrish3524 4 ปีที่แล้ว

    இவரோட இந்த speech எனக்கு ரொம்ப help ஆஹ் இருக்கு

  • @santhakumarp5855
    @santhakumarp5855 3 ปีที่แล้ว +2

    Job அவமானம் தாண்டி நீங்கள் முன்னேறி இருக்கீர்கள் நண்பா 🙏🙏

  • @mithranlifes1083
    @mithranlifes1083 5 ปีที่แล้ว +4

    I am like you I have changed 13 company's past 6 years and now I have started my own company

    • @jagannathan5536
      @jagannathan5536 5 ปีที่แล้ว

      ur num bro

    • @vigneshvg7090
      @vigneshvg7090 5 ปีที่แล้ว

      Your number sir. I have 2 years experience in IT. Any vacancies in your company. Pls tell me. My mobile number 9787793316

  • @samsj1401
    @samsj1401 4 ปีที่แล้ว +28

    Watched more than 40 times
    When I feel down
    👇👇

    • @VinodSenthil
      @VinodSenthil 4 ปีที่แล้ว +3

      Wow 40 times. I have not watched myself that many times. Thanks. Btw dont ever feel down, just see how to raise up ... The path will eventually show up

    • @samsj1401
      @samsj1401 4 ปีที่แล้ว +1

      @@VinodSenthil thank you sir you are my inspiration.🙂

    • @samsj1401
      @samsj1401 4 ปีที่แล้ว

      @@VinodSenthil sir are u free during quarantine can I talk to you pls reply sir I have completed 12th standard I am really interested in cyber security I have already once contacted you

    • @mj4393
      @mj4393 4 ปีที่แล้ว

      Not worth it

    • @samsj1401
      @samsj1401 4 ปีที่แล้ว

      @@mj4393 is that so

  • @THEBEAST07
    @THEBEAST07 5 ปีที่แล้ว +41

    Don't ask these questions like I want to learn hacking, I want to become a Hacker.....
    I'm eligible to answer it because I'm also a security researcher.
    The best teacher is Google, TH-cam and you.
    If you want to be a hacker you should have the capability of self learning, adapting new skills, techniques.
    Finally you should have interest and practice what you learn in practice labs....
    If it helps you hit the like button 😉

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +2

      absolutely

    • @THEBEAST07
      @THEBEAST07 5 ปีที่แล้ว +2

      @@VinodSenthil I want to meet you soon sir 😊

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +3

      @@THEBEAST07 sure. I'll love to catch up with u sometime

    • @uniqueprince5422
      @uniqueprince5422 5 ปีที่แล้ว

      Now only i saw this video nd your msg too...But always Google nd youtube is not real then How we do learn that ethical hacking...Someone really eant to guide us who know this hacking system....💓i luv to hack but i have no more system to learn or get started hacking... 😔....

    • @devdeva9489
      @devdeva9489 5 ปีที่แล้ว

      @@VinodSenthil Bro i have doubt..
      Do i need graduation to become hacker..?? Bestest question. Pls help

  • @Manjunath-qj7fc
    @Manjunath-qj7fc 5 ปีที่แล้ว +2

    A amazing speech.......
    A big hands for ur speech...👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @-kaalaipriyan
    @-kaalaipriyan 4 ปีที่แล้ว +3

    Hacker ஆக என்ன course படிக்கணும்

  • @kaalakkodumaidakathirava9408
    @kaalakkodumaidakathirava9408 5 ปีที่แล้ว +50

    Takeaway : if someone say you can't do, do that successfully.

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +6

      absolutely. The best part in ones life is doing what people say you cannot !

    • @RaviChandran-ye2hp
      @RaviChandran-ye2hp 4 ปีที่แล้ว

      @@VinodSenthil hi Sri

  • @malathyganesan5525
    @malathyganesan5525 5 ปีที่แล้ว +7

    This vedio is very inspirational...thanks to Josh talks...

  • @kaviravi7275
    @kaviravi7275 4 ปีที่แล้ว +6

    Seringala...i like the way he pronouncing that word 😊

  • @user-lm7dk7qr9q
    @user-lm7dk7qr9q 5 ปีที่แล้ว +427

    I think u just hacked the university server and got the arrears cleared.. 😂😂..
    Just for fun...

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +47

      publicccccccc

    • @user-lm7dk7qr9q
      @user-lm7dk7qr9q 5 ปีที่แล้ว +11

      Got inspried a lot... U r a good show stealer also.. wanna learn hacking though iam studying aeronautical engineering (m3 arrear😁).. Thanks for sharing all..

    • @kalavumkatrumara5901
      @kalavumkatrumara5901 5 ปีที่แล้ว +2

      @@user-lm7dk7qr9q Epdi bro name tamil la vasirkinga😑😑😑enakku matum varala

    • @rajithrk2887
      @rajithrk2887 5 ปีที่แล้ว

      😂🤣😂🤣😂🤣😂🤣😂

    • @suryaprakash785
      @suryaprakash785 5 ปีที่แล้ว +1

      Sir I am completed bsc cs which course learn in field tell me sir...

  • @MuthuKumar-pg6ir
    @MuthuKumar-pg6ir 4 ปีที่แล้ว +4

    Inspired bro... perfect timing, about to start my career in Ethical Hacking...pls guide me on the same

  • @jollyshankar7872
    @jollyshankar7872 4 ปีที่แล้ว +2

    நான்ல 2012 batch 10 papers arrears B.E cse ஆனா எனக்கு சுத்தமா கம்பியுட்டர பத்தி ஒரு நாலேஜும் இல்ல.....7 வருஷமா வீட்டுலதான் இருக்கேன்.....1990 ல பிறந்து எப்பஎப்பா வாழ்க்கையில....எங்க போனாலும் ஆங்கிலம்தான் பேசச்சொல்ராங்கே நானும் இன்டர்வியு போயிருக்கேன்...அது எப்படிங்க ஆங்கிலம் சரலமா பேசுராங்கே சென்னையில.....பாத்தேன் ஊருக்கு ஓடியேபோயிட்டேன்....

    • @DINESH011192
      @DINESH011192 4 ปีที่แล้ว

      John. Bro, how did you started using mobile and TH-cam. Definitely it would have been in English by default until you changed the language to tamil. Still you were able to use it. Because you like it and you are interested in it.
      English kathukarathukum athae interst than venum nanba. You can, come on 😊

    • @jollyshankar7872
      @jollyshankar7872 4 ปีที่แล้ว

      @@DINESH011192 ஏதோ கமண்ட் பண்ணிருகிங்க சரி பாக்குறேன்...google translate மூலமா...

    • @jollyshankar7872
      @jollyshankar7872 4 ปีที่แล้ว

      @@DINESH011192 அட நீங்க வெர போனு யூடியுப் எல்லாம் என் தம்பிதான் ஓப்பன் பண்ணி கொடுத்தான்...Email கூட எனக்கு அனுப்பதெரியாது...பாக்கவும் தெரியாது.....நானே அப்பன் சம்பாத்தியத்துல உக்காந்து திண்ணுட்டு இருக்கேன்...ஒரு knowledge ...um இல்லாம....எனக்கு போய் advice பண்ணிட்டு உங்க நேரத்த வீண் பண்ணாதிங்க சார்....நன்றி

  • @crazydevil3664
    @crazydevil3664 4 ปีที่แล้ว +1

    First off all your story is very inspirational to me ...you are very talented person ......yenakku oru help ...neenga class laam yedhukka venaam sir ..pls neenga hacking kaththukitta method mattum sollunga plsss consider me......

  • @arukum
    @arukum 6 ปีที่แล้ว +4

    Vinod, awesome speech!!!

  • @sayedurrahman474
    @sayedurrahman474 5 ปีที่แล้ว +9

    I m impressed & I m also your cause and I m hope I will

  • @rishi6389
    @rishi6389 5 ปีที่แล้ว +14

    Josh Talks Tamil, Is this the edited version or the uncut version of the talk, If in case you had edited them, pls post the full video.@Vinod Senthil thanks for inspiring us, wishing you good in the coming times, thanks to the Josh talks team for bringing in the right persons and sharing their stories and showing people that every single person who has achieved something, have persevered all the way to the top. Good work team(Josh Talks Tamil) Keep rocking!!!!

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +4

      Thank you for your motivation. We edit only the breaks, repetition and not the content. Hope your request is answered.

  • @vasanthcod7774
    @vasanthcod7774 5 ปีที่แล้ว +1

    Sari naan mach engg padikkura enaku csc padikkanuthan asai eppadi hock pathi padikkudhu plz sollun ga sir

  • @ParanthamanGanapathy
    @ParanthamanGanapathy 5 ปีที่แล้ว +7

    Hearing the same kind of speech from SRM hackathon 2014 - contents can be altered :)

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +6

      Ahahaha.... True... But my story can have only 1 content isn't it.

  • @akilraj3524
    @akilraj3524 5 ปีที่แล้ว +15

    தனிமைல பேசிட்டு, conference னு கத வுடுரதுக்கு ஒரு திறமை வேணும்....👌👌

  • @RealMithunMahesh
    @RealMithunMahesh 4 ปีที่แล้ว +3

    Every year i came here i this in one year maybe 8, 9 times

  • @RAMKUMARHCOMP
    @RAMKUMARHCOMP 3 ปีที่แล้ว +1

    Vinoth sir is a truly inspired me for a became ethical hacker..

  • @arunsarathy5495
    @arunsarathy5495 5 ปีที่แล้ว +10

    Bro ungalala tamilrockers page ah hack panna mudiyuma

  • @foxyjags
    @foxyjags 5 ปีที่แล้ว +27

    neenga inum avar kooda frnd aa irkeengala? ila touch vitu pochaa

  • @gajonishree2208
    @gajonishree2208 5 ปีที่แล้ว +1

    Good morning sir. I my dream world number one hacker. But problem is English reading. It's possible. I can learn hacking. Pls help me

  • @KumarKumar-xr1vk
    @KumarKumar-xr1vk 5 ปีที่แล้ว +3

    Thank you Sir I saw the video then i go to my up grade life. Finally i thought some more confidence get from you thank you Sir

  • @gopinathan1984
    @gopinathan1984 5 ปีที่แล้ว +23

    Super da. Inspiring. When u said 3 last benchers, i expected Saravana name. U mentioned him. :)

    • @infysecdotcom
      @infysecdotcom 5 ปีที่แล้ว +3

      he is a irreplacable person in my life machan

    • @VinodSenthil
      @VinodSenthil 4 ปีที่แล้ว +1

      Ahahaha unfortunately over scene

  • @noormohamed11
    @noormohamed11 5 ปีที่แล้ว +4

    super speech Vinod bro

  • @vijayjoe125
    @vijayjoe125 5 ปีที่แล้ว +1

    Dear Vinodh Nice and responsible speech. Wishes.

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  5 ปีที่แล้ว +65

    If you would like to write to Mr. Vinod Senthil, mail to vinod@infysec.com

    • @venkzxc1797
      @venkzxc1797 5 ปีที่แล้ว

      What is your birth date sir

    • @abdullahhasan967
      @abdullahhasan967 5 ปีที่แล้ว +1

      can i have the e mail id of mr. vinod sir plz?

    • @venkadeshseenivasan9373
      @venkadeshseenivasan9373 5 ปีที่แล้ว +3

      Bro ena oruthan 75lak emathittan avan email vatchi hack panni avan irukura place tharyanu. WhatsApp koida use panran number tharyum

    • @pushparajmanickam6033
      @pushparajmanickam6033 5 ปีที่แล้ว +1

      Hi

    • @kettavanvmk1034
      @kettavanvmk1034 5 ปีที่แล้ว +1

      I want Vinoth Senthil fb I'd plz

  • @vimalravichandran7096
    @vimalravichandran7096 5 ปีที่แล้ว +5

    Super speech bro..

  • @manisethupathi4619
    @manisethupathi4619 4 ปีที่แล้ว +3

    Hatsoff💯🔥sir... Love you... 💯❤Your hard work👍No words to describe

  • @globalnetwork1365
    @globalnetwork1365 5 ปีที่แล้ว +2

    First video on youtube i watched without skip or pause. Good throughts.

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว

      Thanks for Watching 💜

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว

      Means a lot when you say something like this. Thanks.

  • @jeyakumart5321
    @jeyakumart5321 5 ปีที่แล้ว

    Semma bro.demotivate panna ealarkum kovam varum nenga atha inspiration na eaduthathu super

  • @Anu-yw9bs
    @Anu-yw9bs 5 ปีที่แล้ว +7

    all vdos are very motivational

  • @Vijay-vg4fj
    @Vijay-vg4fj 4 ปีที่แล้ว +3

    Goosebumps sir your Self_Confudence😍

  • @elementscleaner9938
    @elementscleaner9938 ปีที่แล้ว

    thank you brother, so nice talk with involvement and straightforward explanation...very impressive and motivational.. thanks

  • @tamilselvan1651
    @tamilselvan1651 5 ปีที่แล้ว +1

    Such a wonderful speech, i really impressed ur speech vinoth sir

  • @balajigunadi6059
    @balajigunadi6059 5 ปีที่แล้ว +4

    Nice speech. ..bro
    U r motivater. ..

  • @vinothinijawahar6938
    @vinothinijawahar6938 5 ปีที่แล้ว +7

    The words , u deserve better 👌

  • @nirmalrajraj8769
    @nirmalrajraj8769 4 ปีที่แล้ว +2

    Sir ra vera level sir ra...end of the video last few words has true..

  • @karthigaming4021
    @karthigaming4021 5 ปีที่แล้ว +4

    Bro super speech im inspire to ur video

  • @rtr8463
    @rtr8463 5 ปีที่แล้ว +5

    Your story is motivate to me..

  • @balagowtham8913
    @balagowtham8913 5 ปีที่แล้ว +5

    I got great motivation from your talk brother

  • @23aladi
    @23aladi 6 ปีที่แล้ว +5

    Machi 👌👌 da so impressed

  • @vpskirthi2046
    @vpskirthi2046 5 ปีที่แล้ว +7

    Inspired 🔥

  • @Rajjsh3
    @Rajjsh3 5 ปีที่แล้ว +37

    My goal is become a hacker ! But now I'm an engineer I hate my life ! Oneday I'll achieve my dream

  • @thavasirajendran6029
    @thavasirajendran6029 5 ปีที่แล้ว +7

    Ur channel s so good.. It s very motivational.. It takes our energy level n confidence to the next stage.. Do upload more n more useful videos like this.. Don't change ur motto n don't try to give videos about cinemas..

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +1

      Sure

    • @infysecdotcom
      @infysecdotcom 5 ปีที่แล้ว +1

      thanks for saying tat... try to inspire more people

    • @thavasirajendran6029
      @thavasirajendran6029 5 ปีที่แล้ว

      @@infysecdotcom sure sir..

    • @singaravelsing5022
      @singaravelsing5022 5 ปีที่แล้ว

      pls can u teach me hacking

    • @sumamahadeva9929
      @sumamahadeva9929 ปีที่แล้ว

      @ஜோஷ் Talks hello . Sir is doing any course regarding this I wish I could join for that can I get the information please

  • @raghunathan3725
    @raghunathan3725 6 ปีที่แล้ว +2

    Very good Vinod, hope to see you scale bigger hieghts

  • @projack4174
    @projack4174 4 ปีที่แล้ว

    Bro I follow many speech but
    this is only great speech for me

  • @MuthuKumaruma
    @MuthuKumaruma 5 ปีที่แล้ว +37

    Even I too cleared 27 pappers in last semester :P

    • @nisharishaaq9066
      @nisharishaaq9066 4 ปีที่แล้ว

      Yepdi brw

    • @praveenkumar-lv6zf
      @praveenkumar-lv6zf 4 ปีที่แล้ว

      Nanum 17 arrears final semester la clear panna🥰

    • @janitedits419
      @janitedits419 4 ปีที่แล้ว

      @@praveenkumar-lv6zf naan Ellam 18 arrears bro

    • @chartedaccountant
      @chartedaccountant 2 ปีที่แล้ว

      Corona laya bro🤣🤣🤣🤣 just for fun

  • @narayanasamyv2633
    @narayanasamyv2633 5 ปีที่แล้ว +3

    I want to become a ethical hacker

  • @sathamsham5443
    @sathamsham5443 5 ปีที่แล้ว

    Vera lvl ah kadhai solringa

  • @nivethaperiyasamy4508
    @nivethaperiyasamy4508 5 ปีที่แล้ว +5

    Unga voice super

  • @suryass6549
    @suryass6549 4 ปีที่แล้ว +3

    Always do needful to the society bro, stay blessed

  • @abi1946
    @abi1946 4 ปีที่แล้ว +1

    Wow... I feel proud to c u... U came from perumalpuram near by my native. Hacking that only give some panic.

  • @jayaprakashsengottiyan5761
    @jayaprakashsengottiyan5761 5 ปีที่แล้ว +2

    Really interesting speech thanks to inspiration sir and Channel

  • @samgnanadas7790
    @samgnanadas7790 4 ปีที่แล้ว +28

    Tirunelveli karanga lam oru like podunga👍👍

    • @naansolrenpolice
      @naansolrenpolice 4 ปีที่แล้ว

      Pls no give me

    • @rtselvan684
      @rtselvan684 4 ปีที่แล้ว

      திருநெல்வேலி 💪ல

    • @sjsaranlal23
      @sjsaranlal23 4 ปีที่แล้ว

      Kanyakumari makka

  • @maacdesmond
    @maacdesmond 5 ปีที่แล้ว +50

    14 years before, you are using webcam in your PC system... 🙄

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว +9

      Yup... Can u believe If i told u... I also was into augumented reality even that time... Also the camera I used was 1MP logitech... Lol

    • @bharathi6220
      @bharathi6220 5 ปีที่แล้ว

      @@VinodSenthil bro what is your Instagram is I want to talk

    • @imparthim4584
      @imparthim4584 4 ปีที่แล้ว +2

      In 2004 512 Kbps was only in major cities. Most of the homes has 128 Kbps BSNL.
      I used to think GPS would never come in to existence. 15yrs, it's everywhere now.
      My 128 MB memory card stored 200+ songs and 3gp videos and 1Kbps was highest in the mobile.
      Samsung color phone sold for 12K.

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 4 ปีที่แล้ว

      @@VinodSenthil hi vinod, can you guide me how to make career in ethical hacking. I m from commerce background, but always interested to make careerin this domain, which I couldn't make it earlier. Please suggest.

    • @VinodSenthil
      @VinodSenthil 4 ปีที่แล้ว

      @@bharathi6220 u can search me vinod senthil there

  • @vimaladhithyanraja
    @vimaladhithyanraja 5 ปีที่แล้ว +2

    YOU REALIZED WHAT FOR GOD MAKE THIS UNIVERSE

  • @venkatesh2285
    @venkatesh2285 3 ปีที่แล้ว

    Now my age is 34years I am jobless due to no admission in my department in many colleges. I am having 10years experience in teaching field worked at various engineering colleges. But today there no job opportunities for me. But I am thinking to do something and want to achieve something. Getting a lot of pressure from all sides.
    Depressed a lot

  • @gajamugesh9130
    @gajamugesh9130 5 ปีที่แล้ว +3

    Sema speech thala

  • @devakumar-vq7so
    @devakumar-vq7so 5 ปีที่แล้ว +8

    Video pesura Ellaa life layum ovoru incident nadanthurku and they changed after that by knowing the value of lite ...But ennaku epaa life understand Pannura moment varumnu therla

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  5 ปีที่แล้ว +1

      Thanks for Watching 💜, it'll come soon

    • @sarathkumarc8803
      @sarathkumarc8803 4 ปีที่แล้ว

      Varum sir .enakum apad tha

  • @bushrabasheer2329
    @bushrabasheer2329 5 ปีที่แล้ว +2

    Ur story s too interesting sir.... 👌👌👏👏

  • @kalidass6080
    @kalidass6080 4 ปีที่แล้ว

    Wowwwww great men well speech one of the best motivational video thank you sir ....

  • @srajeshkumar5623
    @srajeshkumar5623 5 ปีที่แล้ว +3

    Impressive speech

  • @kavinilavan4681
    @kavinilavan4681 5 ปีที่แล้ว +6

    enakum ethical haker aganum yapdi aganum nu soluga plz

  • @mowrimass5855
    @mowrimass5855 4 ปีที่แล้ว +1

    Vera leval bro nega i like it👌👌👌

  • @balamurugang7085
    @balamurugang7085 4 ปีที่แล้ว

    very good speech.
    thanks to Josh

  • @technolibrary-253
    @technolibrary-253 5 ปีที่แล้ว +6

    உங்க வாழ்க்கையை ஒரு படமாகவே எடுக்கலாம்

    • @infysecdotcom
      @infysecdotcom 5 ปีที่แล้ว +1

      ithu overu

    • @technolibrary-253
      @technolibrary-253 5 ปีที่แล้ว

      Vinod Senthil T
      Supera solringa bro athaan sonnen

    • @kavinanto7455
      @kavinanto7455 5 ปีที่แล้ว

      @@infysecdotcom sir really I didn't know about hacking plz u will teach me I didn't have a father and my family was an middle class so I take care of it

  • @ramkumar-yx1rf
    @ramkumar-yx1rf 5 ปีที่แล้ว +6

    Right words , "ethical hacking is a mindset" , like other domains it can't be trained , it's a mindest basically ,

  • @selveeswaran185
    @selveeswaran185 5 ปีที่แล้ว +2

    Awesome perfectly Cooked up story.

  • @sundarraj2103
    @sundarraj2103 4 ปีที่แล้ว +1

    hi ji. intha vino ippa enga work panuraru ji na avara meet pana mudyuma ji. enaku ethical hacking la interest iruku but athu epudi learn panurathu . epudi improve panikurathu . neraya vishayam na thereinjukanum . vino va meet pana enaku oru idea kedaikum la athan ji ketkuren. vino speech ah super irunthuchu ena inamum romba motivate panuramathere iruku vino speech. so how to meet he ji?

  • @tamilmrio6183
    @tamilmrio6183 5 ปีที่แล้ว +3

    vinod Bro nan BE-IT pandren Nan eppadi hacking padikirathu bro

  • @setoutwithhimalayan6920
    @setoutwithhimalayan6920 5 ปีที่แล้ว +4

    I love u r speach brother...awesome bro ....

  • @Unknown282o99
    @Unknown282o99 5 ปีที่แล้ว +1

    Sari bro neenga avarta keteenga epd learn pananumnu
    Ipa naa learn pananum epd learn pana slunga neengalchu help panunga

  • @gaja37
    @gaja37 4 ปีที่แล้ว

    Arumayana video and very polite video....romba nanri for your time bro.

  • @praveens746
    @praveens746 4 ปีที่แล้ว +3

    Same story my engineering Life..bro

  • @sashianand6071
    @sashianand6071 5 ปีที่แล้ว +4

    Super Vinod...

    • @VinodSenthil
      @VinodSenthil 5 ปีที่แล้ว

      Hey... Hru sashi. Thx for ur comment

    • @sashianand6071
      @sashianand6071 5 ปีที่แล้ว

      Fine Vinod

    • @ramkeerthi3316
      @ramkeerthi3316 ปีที่แล้ว

      Hi sir iam ramanathan i was more impressive your speach and i am more willing for your domain

  • @Tamilsingam5500
    @Tamilsingam5500 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @shalutips5444
    @shalutips5444 4 ปีที่แล้ว +2

    Loved ur speech
    Don't know why