நீர்,ஓர் அழகு. நீரையும்,தூத்தலையும் கண்டால் ஓடும் தமிழா,சலுப்பு,ஜூரம் பிடிக்குமென்று,, நீர் நின்ற இடம்,மீன் வளரும்,தாமரைகளும்,கிழங்குகள் வளருவதால் பன்றி வளரும்,நத்தை,நண்டுகள் கிடைக்கும் தமிழனின் உணவுகள் இலவசமாக,உழைக்காமல், உனக்கு. ஆகையால் தமிழா நீரை விரும்பு. கோவிலின்றி ஊர் இல்லை, குளமின்றி கழனியில்லை, தமிழா .
அருமை அருமை அருமை ஐயா இது தெரியாம இருந்து டென்🎉
Miga sirantha pathivu.
Vivasayam sezhikattum.mikka nandri ayya
Anarkali.
நீர்,ஓர் அழகு.
நீரையும்,தூத்தலையும் கண்டால் ஓடும் தமிழா,சலுப்பு,ஜூரம் பிடிக்குமென்று,,
நீர் நின்ற இடம்,மீன் வளரும்,தாமரைகளும்,கிழங்குகள் வளருவதால் பன்றி வளரும்,நத்தை,நண்டுகள் கிடைக்கும் தமிழனின் உணவுகள் இலவசமாக,உழைக்காமல், உனக்கு. ஆகையால் தமிழா நீரை விரும்பு.
கோவிலின்றி ஊர் இல்லை,
குளமின்றி கழனியில்லை, தமிழா .
மிக அருமை 🙏
மிக அருமை அய்யா
Athula meen na vittu valakalame ❤❤
ஐயா நீங்கள் சொல்வது சரி நான் எனது வயலில் செய்து பார்த்தேன் இரண்டு வருடம் 100%
ஐயா எந்த மாதிரி நீங்கள் செயல்படுத்தினீர்கள்
பாராட்டுகள்💐💐💐
நீர் இறங்கும் துளை களை துளைத்து செல்ல காலம் பிடிக்கலாம் (இவரை நீர் உரிய விடாத காரணத்தால்
❤❤
புஞ்சை நிலத்தில் வரப்பு எடுக்க வேண்டுமா
Mukkiyama ,punjai nelathuku thaan varappu ezhuppa vaendum
❤❤❤❤❤❤
Nangalum athai kadaipidithu seyalpadavendum
Waste of time
Please don't waste others time.
Thala, ningal thangal velaya parkalame!! etharku engalamari Vela vetti illathavarkalidam pesukirir.😅
இது என்ன தலைப்பு எதற்காக தமிழ் கொல்றீங்க ,இப்படி செய்வது இது நல்ல விஷயத்தை சொல்கின்ற ஐயா அவர்களுக்கு அசிங்கத்தை உருவாக்கும்
இதில் என்ன தவறை கண்டுபிடித்தாய்?
Avar manna palaka solkirar ithil enna thavaru ?? Naan naha irunthaal fish a vitrupen oru minus plus ahirukum nilathirkum uram ahirukkum.
சொட்டுநீர் பாசனம் நல்லது என்று சொல்லிக்கொடுத்துவிட்டு , கிணறு வெட்டுவதை மறந்துவிட்டு, தமிழன் சோறு தின்பதை மறந்துவிட்டு பீ திங்க ஆரம்பிச்சுட்டாங்க!