திண்டுக்கல் கோட்டைமாாியம்மன் பாடல்,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @Worldkovil
    @Worldkovil 3 ปีที่แล้ว +47

    பிறந்த மண்ணை காத்தருளும் அந்த அன்னையை நினைத்து உருகி பாடும் அந்த அழகை காணும் பொழுது மெய் சிலிர்த்து போகிறது

    • @vsprcnvsprcn2201
      @vsprcnvsprcn2201 3 ปีที่แล้ว +3

      Sen aennangal sellam nirayvera arul seiyamma

    • @vsprcnvsprcn2201
      @vsprcnvsprcn2201 3 ปีที่แล้ว

      Aen kuraykalay TherthuVidu kottaymaryamma

    • @vsprcnvsprcn2201
      @vsprcnvsprcn2201 3 ปีที่แล้ว

      Kottaymaryamma ae Saranam

    • @gokilagokila9666
      @gokilagokila9666 2 ปีที่แล้ว

      Thanks

    • @ragupathykn
      @ragupathykn ปีที่แล้ว

      th-cam.com/video/_veiPh0f3TY/w-d-xo.htmlfeature=shared

  • @GowriMeenambikai-tc6pw
    @GowriMeenambikai-tc6pw 10 หลายเดือนก่อน +2

    அன்பு❤ சகோதரி பல பாடல்கள் பாடி தெய்வத்தின் அருளாள் மேலோங்கி வளர வேண்டுமென்று வாழ்துகின்றேன்

  • @tirupurfish6833
    @tirupurfish6833 3 ปีที่แล้ว +15

    அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல பாடல்கள் பக்தி பாடல்கள் பாட வாழ்த்துக்கள்

  • @alvachippattireddiyarchath6731
    @alvachippattireddiyarchath6731 3 ปีที่แล้ว +2

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் சூப்பர்

  • @thangarajgold2307
    @thangarajgold2307 2 ปีที่แล้ว +3

    சூப்பர் அக்கா உங்க குரல் (ம) பாடல் வரிகள் (ம)இசை மூன்றும் அருமை அக்கா.... கடவுள் பக்தி இல்லாதவர்கள் கூட இந்த பாடல் கேட்டா மாறிடுவாங்க .... உங்கள் சிரிப்புடன் கலந்த பாடல் உண்மையில் ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா ......👌👌🌷🌹🌷🌹

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 2 ปีที่แล้ว

    அருமை ராஜி மா பக்தி பாடல் பாடி ஆன்மிக உணர்வை தட்டி எழுப்பபும் அழகே நீ வாழ்க ❤️❤️❤️❤️

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251 3 ปีที่แล้ว +119

    அருமையான பக்தி பாடல் 😍 இந்த பிள்ளைகளையும், எங்களையும், எல்லோரையும் காத்தருள்வாய் அம்மா கோட்டைமாரி🙏🙏

  • @edvinpremedvinprem6049
    @edvinpremedvinprem6049 2 ปีที่แล้ว +2

    amma kottimariamma.jothi baskar periya onu seranum jothi baskar mana mari veduku varanum amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilchellam9397
    @tamilchellam9397 2 ปีที่แล้ว +12

    எங்க ஊரு அருள் மிகு ஸ்ரீ கோட்டைமாரியம்மன் அனைவரையும் காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalapathyramar195
    @thalapathyramar195 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @mahagobimahagobi4624
    @mahagobimahagobi4624 3 ปีที่แล้ว +46

    கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே! .....நன்றி அக்கா

  • @chitraraja1518
    @chitraraja1518 2 ปีที่แล้ว

    Arumai arumai mei silirkum song thank u so much....i love kottaimariyamman....

  • @காளிதாஸ்-ல8ண
    @காளிதாஸ்-ல8ண 3 ปีที่แล้ว +4

    கேட்டதெல்லாம் கொடுப்பாள் எங்கள் கோட்டை மாரியம்மன் ஓம் சக்தி அருமை சகோதரி வாழ்த்துகள் 🔱🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @creavety._.channal._.
    @creavety._.channal._. 3 ปีที่แล้ว +16

    திண்டுக்கல் கோட்டை மாரி சக்தி வாய்ந்த அம்மன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @krishnan-f3q
      @krishnan-f3q 2 ปีที่แล้ว

      உங்களுக்கு சாமி‌வருமா

    • @aswinmvk5333
      @aswinmvk5333 2 ปีที่แล้ว

      V

  • @nagakrishnan4436
    @nagakrishnan4436 3 ปีที่แล้ว +12

    அம்மா கோட்டை மாரி தாயே போற்றி 🙏எப்போவும் உங்க ஆசிர்வாதம் இருக்கணும் அம்மா.🔱

  • @tamilbeatschannel2580
    @tamilbeatschannel2580 3 ปีที่แล้ว +31

    மிகவும் அருமையான பாடல் வரிகள்.
    வாழ்த்துக்கள் அக்கா 🙏

  • @jeevarathinambsms8710
    @jeevarathinambsms8710 3 ปีที่แล้ว +122

    எனக்கு பக்தி பாடல்களும் பழைய பாடல்களும் ரொம்ப பிடிக்கும் இப்போது இந்த பாடலை பாடிய தேவதை ராஜலட்சுமி அவர்களுக்கு நன்றி நீங்கள் இருவரும் இன்னும் பெரிய இடத்திற்கு செல்ல எனது வாழ்த்துக்களும் வேண்டுதலும்🙏🙏 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @pandiselvinathan8251
    @pandiselvinathan8251 3 ปีที่แล้ว +90

    நீங்கள் பாடுவது எப்பவுமே அழகு, அதிலும் பிறந்த மண்ணை காத்தருளும் அந்த அன்னையை நினைத்து உருகி பாடும் அந்த அழகை காணும் பொழுது மெய் சிலிர்த்து போகிறது😍😘🙏🙏

  • @gpskgamingff9435
    @gpskgamingff9435 3 ปีที่แล้ว +16

    அருமை கோட்டை மாரியம்மன் போற்றி 🙏🙏🙏🙏
    தங்கை ராஜலட்சுமி புதுக்கோட்டைக்கு வாக்கப்பட்டு போனாலும் பிறந்த ஊரை மறக்க கூடாது.

  • @everydaymealsindia
    @everydaymealsindia 3 ปีที่แล้ว +11

    எங்கள் ஊர் கோட்டைமாரியம்மன் சக்திவாய்ந்த மாரியம்மன்

  • @sainehakitchen
    @sainehakitchen 3 ปีที่แล้ว +90

    சக்தி வாய்ந்த அம்மன் கோட்டை மாரியம்மன்....
    இப்பதான் திருவிழா முடுஞ்சது....

  • @narasimnaren
    @narasimnaren 2 ปีที่แล้ว

    சிறப்பான குரல் வளம்
    சிரிப்பான முக பாவம்
    தரணிப் போற்ற வாழியவே...

  • @gnandhini5742
    @gnandhini5742 3 ปีที่แล้ว +283

    Super akka
    🔱திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்🔱 கேட்ட வரம் தரும் அம்மன்🔱

  • @kavisonakrish4661
    @kavisonakrish4661 3 ปีที่แล้ว +3

    மெய் சிலிர்க்கவைக்கிறது சகோதரி மிக்க நன்றி

  • @வாழவந்தான்-த6ங
    @வாழவந்தான்-த6ங 3 ปีที่แล้ว +12

    ராஜலக்ஷ்மி அக்கா வாழ்க பல்லாண்டு, வேற லெவல்ல பாடிட்டீங்க அக்கா, இந்த வீடியோவை 1000 முறை கேட்டாலும் எனக்கு சலிக்காது அக்கா, ராஜலக்ஷ்மி அக்கா God Bless You அக்கா வாழ்த்துக்கள்

  • @manibooshangodavari5989
    @manibooshangodavari5989 2 ปีที่แล้ว +16

    I don't understand Tamil..but still mesmerized by ur voice and amma song..👌👌🙏🙏

  • @Ramesh-uq3wx
    @Ramesh-uq3wx 3 ปีที่แล้ว +10

    அம்மா கோட்டைமாரியம்மன் தாயே நான் நினைத்தது நடக்க வேண்டும்🙏🙏🙏. எல்லோரும் நலமும் வளமும் பெற்று வாழ உன் அருளும் ஆசியும் தேவையம்மா....... ஓம் சக்தி......

  • @thavamanikesika2224
    @thavamanikesika2224 3 ปีที่แล้ว +3

    Indha pata na daily ketutu dhane thuguven Raji akka inum Sami patu neega neraya padanum Raji akka voice super akka

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 ปีที่แล้ว +3

    தாயே சக்தி அம்மா மாரியம்மா எங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் தாயே சக்தி போற்றி

  • @deepadeepa6222
    @deepadeepa6222 3 ปีที่แล้ว +1

    Intha pattai kekum pothu udambu silirkuthu..... Super Raji akka

  • @veluj5545
    @veluj5545 3 ปีที่แล้ว +3

    Arumai sister amman song super

  • @garudagaruda8124
    @garudagaruda8124 3 ปีที่แล้ว +1

    super god songs akka

  • @omg_omg123
    @omg_omg123 3 ปีที่แล้ว +28

    கண் மூடி கேட்கும் போது மெய் சிலிர்க்க வைத்தது.........

    • @krishnan-f3q
      @krishnan-f3q 3 ปีที่แล้ว

      ஓம் சக்தி

  • @mithramithra4573
    @mithramithra4573 3 ปีที่แล้ว +1

    Rombha super akka innum sami padal vendum akka

  • @Rs_Mani_200
    @Rs_Mani_200 3 ปีที่แล้ว +4

    I
    Love
    You
    Akka....
    Super song ..🙏🙏🙏🙏🙏
    Voice vera level akka 👌👌👌👌👌

  • @வீரமாத்திஅம்மன்
    @வீரமாத்திஅம்மன் 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஜி பாடல் வரிகள் அனைத்தும் பரவசம் அடைய செய்கிறது உங்கள் பணி மென்மேலும் சிறக்க எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அருள்மிகு வீரமாத்தியம்மன் இடம் எங்கள் குடும்பத்தோடு வேண்டிக் கொள்கிறோம் பாடல் அடி தூள்

  • @prabakaranjk9145
    @prabakaranjk9145 3 ปีที่แล้ว +7

    அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள்

  • @leelaleela1911
    @leelaleela1911 3 ปีที่แล้ว

    Valthukkal sagothari kottai mari thai ungali asirvathipal,,, kottai mari ammanuku jay

  • @waytosuccess122
    @waytosuccess122 3 ปีที่แล้ว +160

    கேட்கும் போது எனது உடல் மெய் சிலிர்த்தது....

    • @juliusinfant3232
      @juliusinfant3232 3 ปีที่แล้ว +7

      உடல் = மெய் 👍

    • @manikandan-kj4zu
      @manikandan-kj4zu 3 ปีที่แล้ว +2

      @@juliusinfant3232 ,்ஓ்,,.,,,,,,,,,ளள்்்்ளளள்ளள்ள

    • @ayyappang5911
      @ayyappang5911 3 ปีที่แล้ว

      Akash

    • @yugeswariv9323
      @yugeswariv9323 3 ปีที่แล้ว

      @@juliusinfant3232 uk🇬🇧🇬🇧🇬🇧 how ó

  • @mohamednijam2056
    @mohamednijam2056 3 ปีที่แล้ว +6

    சூப்பர் பாட்டு மாரியம்மா பாடல்

  • @sundharavelsssvelan4334
    @sundharavelsssvelan4334 3 ปีที่แล้ว +10

    கேட்கும் போது மெய்சிலிர்க்க நான் தன்னையே மறந்தேன் சூப்பர் 💐💐💐💐💐

  • @giftgod266
    @giftgod266 3 ปีที่แล้ว +2

    ஹாய் ,ராஜி அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய தமிழ் பற்று தான் எனக்கு மிகவும் பிடித்து ஒன்று . நான் உங்களோடு கல்லூரி படிப்பில் இருந்த நாட்களில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் உங்களுடைய தமிழ்த் தேசப் பற்றை பார்த்து இருக்கேன். வாழ்த்துக்கள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் தோழி

  • @RPABROTHERS
    @RPABROTHERS 3 ปีที่แล้ว +5

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒரு அழகான வரிகளில் ஒரு பாடல் கோட்டை மாரி

    • @sarathysarathy2356
      @sarathysarathy2356 3 ปีที่แล้ว +1

      ணணணணநநணதநநதணநணணநணணநணந

  • @3flaggamer108
    @3flaggamer108 2 ปีที่แล้ว +1

    இந்த பாடல் அருமை

  • @moorthymoorthy3717
    @moorthymoorthy3717 3 ปีที่แล้ว +22

    எங்கள் அம்மா அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் புகழ் ஓங்குக ஓம் சக்தி ஓம் ஸ்ரீ பராசக்தி கோட்டை மாரியம்மன் தாயே சரணம் சரணம் சரணம்

  • @ssm1522
    @ssm1522 3 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @parthasarathi8209
    @parthasarathi8209 3 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் ஓம் சக்தி

  • @sanjeevians_army-s
    @sanjeevians_army-s 3 ปีที่แล้ว +126

    கோட்டை மாரியம்மன் பேற்றி 🙏🙏🙏 குழந்தை வரம் வேண்டி இருக்கிறேன் 🙏🙏🙏🙏 மாரியம்மன் பேற்றி

    • @ranjiashok1424
      @ranjiashok1424 3 ปีที่แล้ว +11

      Kandippa nadakkum sis ... Enakku nadathurukku... Enakku andha ammanae vandhu friday Oct 2.10.2020 piranthurukka.. kandippa nadakkum..

    • @sanjeevians_army-s
      @sanjeevians_army-s 3 ปีที่แล้ว +2

      @@ranjiashok1424 thank you 🙏

    • @kodiradhikakodiradhika3529
      @kodiradhikakodiradhika3529 3 ปีที่แล้ว

      Kandipa nadakkum sis

    • @sathiyashyam8963
      @sathiyashyam8963 3 ปีที่แล้ว

      Kandipa nadakum sister

    • @sanjeevians_army-s
      @sanjeevians_army-s 3 ปีที่แล้ว

      @@kodiradhikakodiradhika3529 thank you sis

  • @deepakinternet6687
    @deepakinternet6687 3 ปีที่แล้ว +17

    அருமை இதுபோல் பல பாடல்கள் உருவாக்க வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

  • @srinithim4919
    @srinithim4919 3 ปีที่แล้ว +3

    Priya akka voice supper .... Song Vera level akka sama pakthi padal akka ....God please bless all ..... God is always great akka .... Love you sooooooooooooooooooooooo much akka

  • @kamatchilifestyle7456
    @kamatchilifestyle7456 3 ปีที่แล้ว +1

    Akka super good very nice raji akka all the best

  • @Muthukumar-yp5us
    @Muthukumar-yp5us 3 ปีที่แล้ว +19

    Rajlakshmi voice very super 🙏🏻🙏🏻🙏🏻

  • @parameswaribalamurugan6750
    @parameswaribalamurugan6750 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான அம்மன் பாடல் ரொம்ப சந்தோசம் இந்த பாடல் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகனே

  • @sundaramoorthisundaramoort7274
    @sundaramoorthisundaramoort7274 3 ปีที่แล้ว +4

    Enga native place dindgul tha akka.....unga song vera level akka.....love u akka

  • @m.kanishgarskhigherseconda9659
    @m.kanishgarskhigherseconda9659 3 ปีที่แล้ว +1

    Amma kottai mariamman potri

  • @sspriya016
    @sspriya016 3 ปีที่แล้ว +9

    Mesmerizing voice akka...... Goosebumps happening unga voice kekum pothu..... Superb akka... Love you lots akka.....♥️😊🙂

  • @mithramithra4573
    @mithramithra4573 3 ปีที่แล้ว +1

    Rombha nalla iruku voice super akka

  • @arunachalamarun2411
    @arunachalamarun2411 3 ปีที่แล้ว +21

    பாடல் கேட்கும் போது உடம்பு புல்லரிக்குது அம்மா

  • @DivyaDivya-bu9bs
    @DivyaDivya-bu9bs 3 ปีที่แล้ว

    Super akka.... wow

  • @SindikaOrunodi
    @SindikaOrunodi 3 ปีที่แล้ว +12

    மாலை நேரத்தில் அருமையான பக்தி பாடல் நன்றி

  • @dhamotirandhamu6706
    @dhamotirandhamu6706 3 ปีที่แล้ว +2

    சகோதரி உங்கள் பணிகள் தொடரட்டும் இறைவன் அருள் என்றும் உங்களுக்கு இருக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @nagakrishnan4436
    @nagakrishnan4436 3 ปีที่แล้ว +9

    அம்மா எப்போவும் என் அம்மாக்கு மன நிம்மதி குடுங்க அம்மா.என் அம்மா வேண்டுதல் நிறைவேற்றி தாங்க அம்மா🙏 ஓம் கோட்டை மாரி தாயே போற்றி 🙏🙏🔱🔱🔱

  • @divyasekar1184
    @divyasekar1184 3 ปีที่แล้ว +2

    Love you Rajalakshmi akka.... So sweet voice akka....😍😍😍🥰👌👌👌👌👌👌👌

  • @duraidurai536
    @duraidurai536 3 ปีที่แล้ว +11

    அந்த.... மரியம்மன்....அருளால்....எல்லோரும்.... நல்ல.... இருக்க...வேண்டும்....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @u1esh__here__
    @u1esh__here__ 3 ปีที่แล้ว +2

    Super sis song 🎵🎵semma👌👌👌

  • @pavithan1805
    @pavithan1805 3 ปีที่แล้ว +3

    Excellent👍👍 Raja Lakshmi sister

  • @megalakannan6919
    @megalakannan6919 3 ปีที่แล้ว

    அம்மா அம்மா கோட்டை மாரியம்மா! அருள் தருக தயே! நீ ஒரு முறை பார்த்தால் போதும் கோடி புன்னியம் பெருகும் அம்மா!

  • @subadurai
    @subadurai 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் அக்கா 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🔱🔱

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว

    செம திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் செம சூப்பர் கோரஸ் பத்தி தனி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌👌🎈👍👍🌟🙏🏿🌟

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 ปีที่แล้ว +5

    செல்லம் ராஜலட்சுமி பாடும் அழகே அழகு

  • @paulinevasanthi7654
    @paulinevasanthi7654 3 ปีที่แล้ว +1

    Wow very nice song your voise marvelas

  • @saravanakumarsaravanan1974
    @saravanakumarsaravanan1974 3 ปีที่แล้ว +129

    ஆத்தா உன் அருளால் அனைவரும் நலமாகவும்.உன் கருணையால் அணைவருடைய தொழிலும் வளர்ச்சி அடைய வேண்டும்

  • @binduraghavan4202
    @binduraghavan4202 2 ปีที่แล้ว

    Super. Rajalekshmi.amna🙏🙏🙏🌹

  • @pratyushkumarmishra6963
    @pratyushkumarmishra6963 2 ปีที่แล้ว +3

    jai mata di 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarvelkumarvel9973
    @kumarvelkumarvel9973 3 ปีที่แล้ว

    உங்கள் பாடல் எல்லாம் சூப்பர் இன்னும் நிறையா கொடுங்கள்
    உங்கள் ரசிகன்

  • @PALANIBALA1
    @PALANIBALA1 3 ปีที่แล้ว +6

    கோட்டை மாரியம்மா , விரைவில் நல்ல செய்தி கொடு தாயே. காத்திருக்கும் உன் மகன்.

  • @mallikasmallika2946
    @mallikasmallika2946 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்கள் பக்தி பாடல் மெய் சிலிர்க்கும் பாடல்🙏🙏🙏

  • @surshsavithrisurshsavithri4719
    @surshsavithrisurshsavithri4719 3 ปีที่แล้ว +3

    அருமையான பக்தி பாடல்

  • @shaswanths4143
    @shaswanths4143 3 ปีที่แล้ว +1

    Super

  • @anushyap2104
    @anushyap2104 3 ปีที่แล้ว +49

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பேற்றி...🙏🙏🙏🙏🙏

  • @barathimahadevan3543
    @barathimahadevan3543 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @selvakumar-qs7xj
    @selvakumar-qs7xj 3 ปีที่แล้ว +3

    பக்தி பாடல் பரவசமடையச் செய்தது
    கோட்டை மாரியம்மன் நேரிலே வந்தது போலிருந்தது
    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @lakshmananlaksh469
    @lakshmananlaksh469 3 ปีที่แล้ว +1

    Super super rajalakshmi akka
    Congragts

  • @chitrag3137
    @chitrag3137 3 ปีที่แล้ว +5

    Kottai maari 🙏🙏🙏💚

  • @sm.rajinisaravanansm.rajin1490
    @sm.rajinisaravanansm.rajin1490 3 ปีที่แล้ว +2

    Super Sindhi Rajalakshmi song super

  • @sitaramanrajagopalan2898
    @sitaramanrajagopalan2898 3 ปีที่แล้ว +42

    My native திண்டுக்கல்.
    பழைய நினைவுகள் .தாயே துணை.

    • @kalaivanibaby2696
      @kalaivanibaby2696 3 ปีที่แล้ว

      Lo

    • @thirumoorthi7526
      @thirumoorthi7526 2 ปีที่แล้ว

      🙏🌹 இனிமையான பாடல் பல பக்தி பாடல்கள் ‌‌பாடி மேன் மேலும் உயரஎன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன 🌹🙏

  • @RSROHAN-r7r
    @RSROHAN-r7r 3 ปีที่แล้ว

    Super akka en song ketta samy namakku pakkuthula yeaaa irrukura mari irruku akka superrr I like this song gg na 10 time kekkraaa

  • @nandhiniperumal513
    @nandhiniperumal513 3 ปีที่แล้ว +30

    ராஜலட்சுமி குரல் அருமை.

  • @ranyrany6519
    @ranyrany6519 3 ปีที่แล้ว

    Sema akka super pattu

  • @KavithaKavitha-ry3zl
    @KavithaKavitha-ry3zl 3 ปีที่แล้ว +4

    Semmaya iruku akka Amman songs....🙏🙏🙏🙏🙏

  • @ashwikasriashwika8357
    @ashwikasriashwika8357 3 ปีที่แล้ว +2

    Remba remba super anni alaga paaduringa

  • @gunasekar735
    @gunasekar735 3 ปีที่แล้ว +6

    Nanum dindigul tha akka😍😍அருமையான பாடல்🔥🔥

    • @durai2457
      @durai2457 3 ปีที่แล้ว

      Ggfhhurenju

  • @kiruthikas9004
    @kiruthikas9004 3 ปีที่แล้ว +1

    Om sakthi and super akka 🙏🏻🔱

  • @vsgtamilchannel5192
    @vsgtamilchannel5192 3 ปีที่แล้ว +9

    அருமை அருமை 😍😍

  • @thusyanthanthusyanthan3043
    @thusyanthanthusyanthan3043 3 ปีที่แล้ว +1

    Anrum arumiyana padal akka balthukal

  • @yuvadharshini7028
    @yuvadharshini7028 3 ปีที่แล้ว +16

    Intha song ah ketathuku aprm kottai Mariamman koviluku pokanum nu thonuthu...wt a voice 🙏🙏🙏🙏

  • @munnamunna16
    @munnamunna16 3 ปีที่แล้ว

    Hai. Super

  • @v.sathish3247
    @v.sathish3247 3 ปีที่แล้ว +10

    அக்கா பாடல் அருமையாக உள்ளது.மதுரை பாண்டி முனி அய்யா பாடல் பாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @maruthikasi5240
    @maruthikasi5240 3 ปีที่แล้ว

    😎Dindukkal ponnugganu 😎nirupichchuttinga akka🤩🤩superb song akka😘

  • @kamalakannan8399
    @kamalakannan8399 3 ปีที่แล้ว +9

    I listened this song 1000 times very powerful voice and lyrics all the Best...keep it up...👏