மாநாட்டில் நடந்த சொதப்பல்கள் ? கடுமையாக கண்டித்த விஜய் ? முண்டியடித்த தொண்டர்கள் | Saattai |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 567

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 4 ชั่วโมงที่ผ่านมา +55

    திமுக கட்டாயம் இதை செய்யும். விஜய் ரசிகர்கள் என்ற போர்வையில் 😢

  • @kanakumultimedia
    @kanakumultimedia 3 ชั่วโมงที่ผ่านมา +79

    உண்மையை உண்மையாகவே பேசும் சாட்டைக்கு வாழ்த்துக்கள்..நன்றிங்க 🎉🎉🎉

    • @tamilutopia690
      @tamilutopia690 ชั่วโมงที่ผ่านมา

      @@kanakumultimedia ❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 5 ชั่วโมงที่ผ่านมา +57

    வாழ்த்துக்கள். தமிழர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தூற்றுவோர் தூற்றட்டும்.

  • @UdhayaKumar-s4z
    @UdhayaKumar-s4z 5 ชั่วโมงที่ผ่านมา +197

    சாட்டை அண்ணா இதெல்லாம் ஆளும் கட்சியின் செயல்பாடாக இருக்குன்னு உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    • @miwasanim1849
      @miwasanim1849 4 ชั่วโมงที่ผ่านมา

      Pota venna😂😂😂😂😂😂😂😂😂

    • @சுபெரியசாமி
      @சுபெரியசாமி 4 ชั่วโมงที่ผ่านมา +3

      உண்மை உண்மை

    • @சுபெரியசாமி
      @சுபெரியசாமி 4 ชั่วโมงที่ผ่านมา +3

      உண்மை உண்மை

    • @tamilutopia690
      @tamilutopia690 2 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@சுபெரியசாமி❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

    • @Agrinagarajan
      @Agrinagarajan ชั่วโมงที่ผ่านมา +1

      இருக்க வாய்ப்பு உள்ளது

  • @SIVASIVA-z3k2k
    @SIVASIVA-z3k2k 5 ชั่วโมงที่ผ่านมา +331

    நான் ஒரு நேரத்துல இளையதளபதி ரசிகன்தான் விஜயே உலகம்மறுத்தால் கலகம்னு போஸ்ட்டு அடிச்சி ஒட்டுனவன் ஆனால் அண்ணன் சீமானின் அரசியலில் 2013 ல் நாம் தமிழரில் இணைந்தேன் இன்றும் நான் கொண்ட கொள்கையில் இன்றும் அண்ணன் சீமானின் வழியில் இதுதான் ரசிர்களுக்கும்,கொள்கைவாதிக்கும் அண்ணன் சீமானின் வளர்ப்பு கொள்கைவாதிகள் ரசிகர்கள் தடம் மாறலாம் கொள்கைவாதிகள் மாறுவதில்லை NTK 🔥🔥🔥🔥🔥🔥

    • @sankarvijaya140
      @sankarvijaya140 5 ชั่วโมงที่ผ่านมา +17

      சிறப்பு 👍 உண்மை 👍

    • @gurumurthy.p.257
      @gurumurthy.p.257 5 ชั่วโมงที่ผ่านมา +14

      தம்பிக்கு வாழ்த்துகள்...❤

    • @LoguDuru
      @LoguDuru 5 ชั่วโมงที่ผ่านมา +9

      Naanum thaan sago

    • @CeciliaCroos
      @CeciliaCroos 4 ชั่วโมงที่ผ่านมา +9

      சிறந்த கொள்கைவாதி👍வாழ்த்துகள் சகோ! கொள்கைக்காக தொடர்ந்தும் பயணிப்போம்💪🏻😇🙏🏻

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 4 ชั่วโมงที่ผ่านมา +4

      Of course ❤

  • @Afrozebujji
    @Afrozebujji 5 ชั่วโมงที่ผ่านมา +325

    விஜய் அண்ணா எவ்வளவோ சொல்லியும் கேட்க்காத சில தற்குறிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்..😢😢

    • @RamaKrishnan-os5qq
      @RamaKrishnan-os5qq 5 ชั่วโมงที่ผ่านมา +30

      ரசிகர் கூட்டம் என்பதே தர்குறிதனம் தான்

    • @rajarajan8044
      @rajarajan8044 5 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ் நாட்டு தமிழனே அரைவாசி தற்குறிதான். தமிழனின் நிலை தெரியாதவன்

    • @EmptyMindStarts
      @EmptyMindStarts 5 ชั่วโมงที่ผ่านมา +8

      எனக்கென்னவோ இந்த எதிர்கட்சிகளின் சக்தியாகத் தான் இருக்கும்

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 5 ชั่วโมงที่ผ่านมา

      DMK kaara Tharkuringa ulla vanthu kalagatha pannatha seiranunga

    • @Haru33467
      @Haru33467 5 ชั่วโมงที่ผ่านมา

      ​@@RamaKrishnan-os5qq அப்போ திமுக ? தாயோளிகளா

  • @KadalKannan-gt3ey
    @KadalKannan-gt3ey 5 ชั่วโมงที่ผ่านมา +108

    வாழ்த்துவோம் வரவேற்போம் நாம் தமிழர்

    • @tamilutopia690
      @tamilutopia690 ชั่วโมงที่ผ่านมา

      @@KadalKannan-gt3ey ❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 5 ชั่วโมงที่ผ่านมา +44

    யாரையும் காசு பிரியாணி, குவாட்டர் பாட்டில கொடுத்து அழைக்காதது பெருமைதான் இது நாதக விற்கு அடுத்து ஒரு கட்சி மாநாடு இதை ஒத்துக்கொள்ளவேண்டும்

    • @tamilutopia690
      @tamilutopia690 2 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

    • @Juniorcitizenking
      @Juniorcitizenking 12 นาทีที่ผ่านมา

      எஸ்

  • @karunakarang7419
    @karunakarang7419 4 ชั่วโมงที่ผ่านมา +24

    ஆமா இவனுக வாழ்ந்து கெட்டவனுக.. ஒரு தமிழன் ஆள வேண்டும் என்பது உண்மையான ஒரிஜினல் தமிழர்களின் நெடுநாள் ஆசை.. வாழ்க தமிழன் .

  • @Selvieatingtime
    @Selvieatingtime 5 ชั่วโมงที่ผ่านมา +75

    மெயின் ஸ்ட்ரீம்ஸ் ஊடகங்கள் சொல்ற செய்தியை கேட்டாலே தெரியும் விஜய்யின் மாநாட்டில் வன்மத்தை கக்குறானுங்க 😂

    • @Anbu-s6z
      @Anbu-s6z 5 ชั่วโมงที่ผ่านมา +10

      திராவிட ஊடகங்கள்

    • @kvrr6283
      @kvrr6283 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Mainstream*

    • @tamilutopia690
      @tamilutopia690 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Anbu-s6z❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

    • @Norway2255
      @Norway2255 ชั่วโมงที่ผ่านมา +1

      Seeman pondati sattai purusan

  • @Prabha802
    @Prabha802 4 ชั่วโมงที่ผ่านมา +73

    இந்த கூட்டத்திற்கு வருபவர்கள் ரசிகர்கள் மட்டுமே. உண்மையான தொண்டர்கள் யாரென்று இனிமேல் தான் தெரியும்

    • @tamilutopia690
      @tamilutopia690 ชั่วโมงที่ผ่านมา

      @@Prabha802 ❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

    • @Leobrothesr
      @Leobrothesr ชั่วโมงที่ผ่านมา +1

      இப்படி சொல்லி திருப்தி அடைந்து கொள்ளாதீர்கள்

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 5 ชั่วโมงที่ผ่านมา +47

    நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு கூட்டம் போடலாம் அண்ணா... அப்போ தான் அண்ணன் சீமான் ஆற்றல் என்னனு தெரியும்..

    • @Anonymous-yl2vk
      @Anonymous-yl2vk 5 ชั่วโมงที่ผ่านมา +7

      Maaveerar naal varuthu 😊

    • @sivadhas9584
      @sivadhas9584 5 ชั่วโมงที่ผ่านมา

      சீமான் காலி டா தற்குறி

    • @tamilutopia690
      @tamilutopia690 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Anonymous-yl2vk❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

    • @tamilutopia690
      @tamilutopia690 ชั่วโมงที่ผ่านมา

      @@nanyazhmazhal4655 ❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

  • @kuttyprakash950
    @kuttyprakash950 5 ชั่วโมงที่ผ่านมา +215

    தமிழர்களின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் தான்💯

    • @robinsandenfrancis8263
      @robinsandenfrancis8263 5 ชั่วโมงที่ผ่านมา +6

      ❤❤❤❤

    • @stoner6522
      @stoner6522 5 ชั่วโมงที่ผ่านมา +3

      Anna Prabakaran namba tamilnadukaga enalam panirukaru Namba makkalukaga konjam sollunga na therijikuren enaku theriyala athan

    • @muthusamy2396
      @muthusamy2396 4 ชั่วโมงที่ผ่านมา +2

      Great sir

    • @bossraaja1267
      @bossraaja1267 4 ชั่วโมงที่ผ่านมา

      இப்படி உங்க தலைவர் Adam புடிச்ச 2026 illa 31 36 edillum oru seat கூட ntk jaikala

    • @bossraaja1267
      @bossraaja1267 4 ชั่วโมงที่ผ่านมา

      Andru தம்பி பண்ணா adey same mistake seeman doing g

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 ชั่วโมงที่ผ่านมา +5

    சிறப்பு தம்பி

  • @Michaeldheeran
    @Michaeldheeran 5 ชั่วโมงที่ผ่านมา +76

    நாம் தமிழர் கட்சி மாதிரி யாரும் ஒரு கட்டுக்கோப்பாண மாநாட்டை எந்த கட்சியும் நடத்த முடியாது

    • @AyyappanAyyappan-zi2iy
      @AyyappanAyyappan-zi2iy 3 ชั่วโมงที่ผ่านมา +4

      100%உண்மை ❤❤❤

    • @tamilutopia690
      @tamilutopia690 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@AyyappanAyyappan-zi2iy❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

  • @akbarmaths8130
    @akbarmaths8130 5 ชั่วโมงที่ผ่านมา +26

    Ntk 🎉❤

  • @Singamveera-wn4cv
    @Singamveera-wn4cv 5 ชั่วโมงที่ผ่านมา +17

    எல்லாம் நன்மைக்கே 🙏

  • @ananthant4183
    @ananthant4183 2 ชั่วโมงที่ผ่านมา +33

    எங்களுக்கு எப்போதும் அண்ணன் சீமான் மட்டுமே

  • @ajukovai1082
    @ajukovai1082 5 ชั่วโมงที่ผ่านมา +33

    அருமை அண்ணா உண்மை

  • @vigneshrv3793
    @vigneshrv3793 5 ชั่วโมงที่ผ่านมา +86

    எத்தனை கட்சிகள் வந்தாலும் நாம் தமிழர் கட்சி போன்று, கொள்கை கோட்பாடுகளுடன் ராணுவ கட்டுப்பாட்டுடன் கூட்டங்களை நடத்துவது வேறு யாரும் இல்லை! அறிவார்ந்த,கட்டுக்கோப்புடன் இயங்குவது நாம் தமிழர் கட்சி

    • @jamuna184
      @jamuna184 5 ชั่วโมงที่ผ่านมา +9

      Yes %true

    • @baskarans7355
      @baskarans7355 4 ชั่วโมงที่ผ่านมา +8

      உண்மை முற்றிலும் உண்மை. நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு

    • @thalapathi137
      @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา +2

      Seemanuku dhaan vote pottom enga veetla yellaarum next time thalapathi Vijay ku dhaan engal vote 🔥🔥🔥🔥🔥

    • @thalapathi137
      @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา +2

      Thalapathi Vijay kaalathin kattayam 🔥🔥🔥🔥💯

    • @thalapathi137
      @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา +2

      Tamilnattu makkalin ottrai nambikkai engal annan thalapathi Vijay ❤❤❤

  • @SANSAN-vx7zj
    @SANSAN-vx7zj 5 ชั่วโมงที่ผ่านมา +104

    யாரு வந்தாலும் என் வாக்கு தமிழ் தேசியம் ஆசான் சீமானுக்கு தான் (நாம் தமிழர் கட்சி) 🔥🔥🔥

    • @HabeebNashtar-bd4kh
      @HabeebNashtar-bd4kh 5 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂

    • @TamizharAatchi
      @TamizharAatchi 5 ชั่วโมงที่ผ่านมา

      ​@@HabeebNashtar-bd4khநீ சிரிப்பா சிரிச்சி தான் சாவப்போறன்னு உன் சிரிப்பில் தெரியுது

    • @muthusamy2396
      @muthusamy2396 4 ชั่วโมงที่ผ่านมา

      Great sir

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 3 ชั่วโมงที่ผ่านมา

      தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள்!

    • @tamilutopia690
      @tamilutopia690 ชั่วโมงที่ผ่านมา

      ​@@RamachandranJembulingam❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 5 ชั่วโมงที่ผ่านมา +74

    நாங்கள் விழுப்புரம் மாவட்டம் தான். ஆனால் நாங்கள் செல்ல விரும்பவில்லை. நாம் தமிழர் மாநாடு என்றால் சென்றிருப்போம்.

    • @nandasu5623
      @nandasu5623 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Sarida comedy piece...nanum Villupuram thaan ...Anga thaan iruken onnum illa

    • @சுபெரியசாமி
      @சுபெரியசாமி 4 ชั่วโมงที่ผ่านมา +1

      அருமையான பதிவு

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 3 ชั่วโมงที่ผ่านมา +1

      தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள்!

    • @tamilutopia690
      @tamilutopia690 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@சுபெரியசாமி❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

    • @tamilutopia690
      @tamilutopia690 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@RamachandranJembulingam❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

  • @mersalraja-9842
    @mersalraja-9842 4 ชั่วโมงที่ผ่านมา +15

    தரமான பேச்சு அண்ணா.... எங்கள் தளபதி யின் வருகையை பொறுக்காத சில பொருக்கிகள் செய்யும் செயல் இது

  • @aravinduppy
    @aravinduppy 5 ชั่วโมงที่ผ่านมา +26

    சாட்டை❤❤❤❤❤

  • @kandasundari2727
    @kandasundari2727 5 ชั่วโมงที่ผ่านมา +17

    நன்றி அண்ணா ❤️

  • @eeesivaguru508
    @eeesivaguru508 5 ชั่วโมงที่ผ่านมา +47

    நாம் தமிழர்

    • @thalapathi137
      @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา +1

      Tvk❤

    • @thalapathi137
      @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา

      Poda thiralnidhi thirudaa 😂😂😂

    • @thalapathi137
      @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา +1

      Tvk dhaan inimel❤

  • @vaseer453
    @vaseer453 5 ชั่วโมงที่ผ่านมา +15

    இரண்டு தமிழர்களும் சேர்ந்து தமிழர்களுக்கான ஆட்சியை அமைக்கப் போகிறார்கள்

    • @ayuvi
      @ayuvi 3 ชั่วโมงที่ผ่านมา

      Vaippillai raja Naam thamizhar thanithu ninral than vote. Kootu endral ullathum poerum kanna puli thanithu ninral than azhagu

  • @ragupathi5581
    @ragupathi5581 5 ชั่วโมงที่ผ่านมา +18

    காலையில் வந்த ரசிகர்கள் யாருமே உண்மையில் ரசிகர்களாக இருக்க வாய்ப்பில்லை காரணம் மாலையில் தான் மாநாடு என்பது எல்லோருக்கும் தெரியும் அதையும் மீறி உள்ளே வந்தது கண்டிப்பாக ரசிகர்களாக இருக்க முடியாது அவர்களை சரியாக விசாரணைக்கு எடுத்து விசாரணை செய்தால் உண்மை தெரியும் பார்ப்போம்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 5 ชั่วโมงที่ผ่านมา +12

    சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெளுத்து விடு‌😢❤❤🎉

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 5 ชั่วโมงที่ผ่านมา +16

    நா‌ம் த‌மிழ‌ர் ❤

  • @rameshmadheswaran9721
    @rameshmadheswaran9721 3 ชั่วโมงที่ผ่านมา +7

    தமிழ்நாட்டின் நலனுக்காக எத்தனை கட்சிகள் வந்தாலும் வரவேற்கிறேன்! ஆனால், என்னுடைய வாக்கு எப்பொழுதும் அண்ணண் சீமானுக்கு மட்டுமே! அண்ணன் சீமானுக்கு பின்புதான் யாராக இருந்தாலும்!

    • @சுபெரியசாமி
      @சுபெரியசாமி 43 นาทีที่ผ่านมา

      @@rameshmadheswaran9721 சபாஷ் சரியான தமிழர் நீங்க அண்ணனின் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்

  • @Manimaranbs1996
    @Manimaranbs1996 5 ชั่วโมงที่ผ่านมา +58

    முதலில் நம் கட்சியை வளர்ப்பது பற்றி யோசிக்கலாம் அண்ணா

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 5 ชั่วโมงที่ผ่านมา +11

      இன்னொரு தமிழ் தேசிய கட்சியாக வரவேண்டும் என்ற எண்ணம் தான் வேறு ஒன்றும் இல்லை

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 5 ชั่วโมงที่ผ่านมา +9

      தமிழ் தேசிய கொள்கை பரவலாக்க படவேண்டும்

    • @mohamedashif9532
      @mohamedashif9532 5 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sentamizhselvanbharathiவிஜய் தமிழ் தேசியம் பேச போவதில்லை ஏனென்றால் அவருக்கு நல்ல வழிகாட்டி இல்லை

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 5 ชั่วโมงที่ผ่านมา

      விஜய் சினிமா பயித்தியங்களை ஏமாற்றி கோடிகணக்கில் வைத்திருந்தார் சீமான் அவரே தன்னை பிச்சைக்காரன் என்று சொல்லி கொள்கிறார் இப்ப. சொல்லுங்க யார் கட்ச்சியை வளர்க்களாம் என்று

  • @Selvieatingtime
    @Selvieatingtime 5 ชั่วโมงที่ผ่านมา +33

    விஜய் மாநாடு பத்தி வீடியோ வந்தாச்சு எல்லோரும் வாங்க 🎉

    • @Anbu-s6z
      @Anbu-s6z 5 ชั่วโมงที่ผ่านมา +3

      வந்துட்டேன் 😂

    • @konessangar110
      @konessangar110 3 ชั่วโมงที่ผ่านมา

      lol 😂

  • @selvathilagavathijeevanant7637
    @selvathilagavathijeevanant7637 5 ชั่วโมงที่ผ่านมา +12

    சிறப்பு சரியான கருத்துப்பதிவு❤❤❤❤

  • @sureshsk2736
    @sureshsk2736 5 ชั่วโมงที่ผ่านมา +6

    அண்ணனின் தளபதி சாட்டை always ultimate 🔥🔥🔥🔥

  • @chennailive7122
    @chennailive7122 5 ชั่วโมงที่ผ่านมา +26

    நாம் தமிழர் தான் எனக்கு முதலில் ❤

    • @thalapathi137
      @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา +2

      Seemanuku dhaan vote pottom enga veetla yellaarum next time thalapathi Vijay ku dhaan engal vote 🔥🔥🔥

    • @thalapathi137
      @thalapathi137 ชั่วโมงที่ผ่านมา

      Thalapathi Vijay kaalathin kattayam 🔥

  • @murugesans5123
    @murugesans5123 3 ชั่วโมงที่ผ่านมา +5

    தம்பி சாட்டை துரைமுருகன் நாம்தமிழர் கட்சி சார்பாக ஒரு மாநாடு விரைவில் நடத்த பட வேண்டும்

  • @indrajith5306
    @indrajith5306 4 ชั่วโมงที่ผ่านมา +5

    கட்டுப்பாடான மாநாடு நடத்த சீமான் மட்டுமே

  • @monistime7453
    @monistime7453 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Anna...mudhal murayaa na comment panren...ungaloda next video kaga waiting....vetri kolgai thiruvizha nu per vachitu.... kolgai edhuvum eh illa....seyal thitam nu konjam padichanga....aana adhulayum eh edhuvum pudhusaa illa....pengal ku moondril oru pangu matum dha padhavi vaaipu nu solranga....aana nama anna matum dha 50% aan 50% pen nu solirukanga...adha seyal paduthiyum kaatirukanga... Proud to be a naam thamizhar katchi member💫

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 5 ชั่วโมงที่ผ่านมา +8

    உங்கள் சேவை சிறக்கிட்டம்.

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 ชั่วโมงที่ผ่านมา +4

    மிக சிறப்பான பதிவு

  • @sumathinadar5025
    @sumathinadar5025 5 ชั่วโมงที่ผ่านมา +7

    Super speech sir 👌

  • @lovelyheart..4819
    @lovelyheart..4819 5 ชั่วโมงที่ผ่านมา +25

    மாநாடு முடிந்து மது அருந்தலாம்..விஜய் திராவிட உபி.. ஆளுங்கட்சிய எதிர்த்து பேச மாட்டார்... என்றும் மக்கள் மனதில் நாம் தமிழர் 🙏

    • @boopathyraja123
      @boopathyraja123 2 ชั่วโมงที่ผ่านมา

      Hi brother... ruling party against yah vijay paesitarru brother. Neenga 1st yae avar paesamataru mudivu pannitinga

    • @tamilutopia690
      @tamilutopia690 ชั่วโมงที่ผ่านมา

      ​@@boopathyraja123❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 ชั่วโมงที่ผ่านมา +2

      பேச்சி தனித்துவமாக இல்ல அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம்

  • @kalidasc.pkalidasc.p6134
    @kalidasc.pkalidasc.p6134 5 ชั่วโมงที่ผ่านมา +7

    Durai anna it's true your speech

  • @norbertlouise7023
    @norbertlouise7023 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you very much
    thambi Duraimurugan for your honest comments. ❤

  • @rockvikir.k.o9167
    @rockvikir.k.o9167 3 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤NTK❤

  • @Selvieatingtime
    @Selvieatingtime 5 ชั่วโมงที่ผ่านมา +62

    சாட்டை துரைமுருகன் அண்ணா எங்க மாநாட்டுக்கா போயிட்டு இருக்கீங்க 😅

    • @Anbu-s6z
      @Anbu-s6z 5 ชั่วโมงที่ผ่านมา +7

      ஆமாம் 😂

    • @sivadhas9584
      @sivadhas9584 5 ชั่วโมงที่ผ่านมา +1

      கயல் வீட்டுக்கு

    • @Tamilanda96
      @Tamilanda96 5 ชั่วโมงที่ผ่านมา

      ​@@sivadhas9584 சற்று உங்கள் மனைவி மற்றும் அம்மா , உங்கள் பெண் பிள்ளைகளை சிந்தித்து பார்த்துவிட்டு கருத்து எழுதுங்கள் காரணம் கயல் அக்காவும் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் போல ஒரு பெண் தான்... விமர்சனம் செய்யலாம் தரம்கெட்டு அறிவு கெட்டு பண்ண கூடாது...

    • @VimalRaj-m9w
      @VimalRaj-m9w 5 ชั่วโมงที่ผ่านมา

      Super 😂😂😂

    • @sekarvj4719
      @sekarvj4719 3 ชั่วโมงที่ผ่านมา

      Already unga v2 vantharu ne enga pona apo 😂​@@sivadhas9584

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 5 ชั่วโมงที่ผ่านมา +10

    சாட்டை அண்ணா இப்ப இரண்டு பசங்க பைகல போய் இறந்து விட்டார்கள் 😢 அதில் ஒருத்தர் சிகிச்சை பெற்று வருகிறார் 😢 அவ்வளவு சொல்லியும் ஹெல்மெட் அணியாமல் விபத்து ஏற்பட்டது 😢

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 5 ชั่วโมงที่ผ่านมา +21

    இதில் காலரைத்தூக்கி சொல்லிக்கொள்ளும் ஒரே செய்தி என்னவென்றால் யாருக்கும் காசு கொடுத்து அழைக்கவில்லை...

    • @alavoudine
      @alavoudine ชั่วโมงที่ผ่านมา

      திரள் நிதி வசூலிக்க வில்லை

  • @rajeshrajesh6769
    @rajeshrajesh6769 57 นาทีที่ผ่านมา +1

    ❤❤❤, 💯💯

  • @TV-MANITHAVURUTHI
    @TV-MANITHAVURUTHI 58 นาทีที่ผ่านมา +1

    Good தகவல்...

  • @C.BenuKumar
    @C.BenuKumar 26 นาทีที่ผ่านมา

    கொள்கை ஒன்றும் தேவை இல்லை, விஜய்யின் அரசியல் super

  • @prathapswimmingpool3474
    @prathapswimmingpool3474 5 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமை அண்ணா

  • @JanardhanankKannaia
    @JanardhanankKannaia ชั่วโมงที่ผ่านมา +1

    நாம் தமிழர். தமிழக வெற்றி கழகமும் இணைன்தால். நன்றாக இருக்கும்.

  • @eelam6164
    @eelam6164 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank you for the information SAATTAI 🙏

  • @FIRSTLAST007
    @FIRSTLAST007 5 ชั่วโมงที่ผ่านมา +7

    விஜயின் கொள்கையும் அண்ணன் சீமான் அவர்களின் கொள்கையும் ஒன்றுதான் அண்ணன் சீமான் அவர்களின் வழியை பின்பற்றி தான் விஜய் வருகின்றார் விரைவில் ஆட்சி மாற்றம் உறுதி

  • @SumanM-e8c
    @SumanM-e8c 31 นาทีที่ผ่านมา +1

    அண்ணன் விஜய் அவர்கள் நாம் தமிழர் கட்சியோட கூட்டணி வைத்தால் தமிழ்நாடு தமிழன் நன்றாக வாழ்வான்

  • @M.k844
    @M.k844 5 ชั่วโมงที่ผ่านมา +7

    Super nice❤❤❤❤❤

  • @Agrinagarajan
    @Agrinagarajan ชั่วโมงที่ผ่านมา +2

    மற்ற கட்சிக்காரர்கள் இது போன்று செய்து இருக்கலாம். குழப்பத்தை ஏற்படுத்த

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 5 ชั่วโมงที่ผ่านมา +7

    நாம் தமிழர் 💪🎉🎉🎉❤❤❤❤😈🔥❣️❣️🐯🐯🐯💥

  • @agthetravellar1686
    @agthetravellar1686 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Vere level speech Anna🙏🙏

  • @gopiv8064
    @gopiv8064 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Super anna

  • @kannangovindasamy724
    @kannangovindasamy724 4 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பான பதிவு சாட்டை

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumaiyaa petchu sir

  • @SaravananK-y1y
    @SaravananK-y1y 5 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் ❤❤❤❤

  • @JamaheerDelivery
    @JamaheerDelivery ชั่วโมงที่ผ่านมา +1

    Nice 👍❤ brother thanks 🙏🙏🙏

  • @NambiPurathi
    @NambiPurathi 5 ชั่วโมงที่ผ่านมา +17

    மாநாடு சிறப்புற வாழ்த்துகள்.
    தமிழ்நாடு
    தமிழர் நலன் காக்கப்பட வேண்டும்.
    காலம்தான் இவரின் அரசியல் நிலையினை உணர்த்த வாய்ப்புள்ளது.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 5 ชั่วโมงที่ผ่านมา +11

    மாநாடு சொதப்பலோ இல்லையோ விளை நிலங்கள் சொதப்பப்பட்டு விட்டதே. இனிமேல் அதை செப்பனிட எவ்வளவு காலம் பிடிக்கும் 😭😭😭 🇨🇵

    • @venkatesh_Vsh
      @venkatesh_Vsh 5 ชั่วโมงที่ผ่านมา

      டேய் உ.பி😅😅😅

  • @abiramisportsshoppondicher4804
    @abiramisportsshoppondicher4804 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro ne vera level bro🎉🎉🎉😂😂😂

  • @kaliraj3633
    @kaliraj3633 ชั่วโมงที่ผ่านมา +1

    🔥🔥🔥தமிழ் தேசியம் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசியம் அண்ணன் சீமான் என்றும் அவர் வழியில் 💥💥💥

  • @vaspriyan
    @vaspriyan 2 ชั่วโมงที่ผ่านมา +2

    தந்தை பெரியார் கொள்கைகள் இன்னும் வலுபெறும்.இன்னா கூட்டம்.பலருக்கு பேதி புடுங்கியிருக்கும்.

  • @GopiK-e1j
    @GopiK-e1j 5 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணன் சீமானின் வழிகாட்டி துரை அண்ணன் பதிவுகள் மிக தெளிவான பதிவுகள்

  • @Sksivakumaran32
    @Sksivakumaran32 17 นาทีที่ผ่านมา

    Unexpected speech from Vijay❤🔥🔥🔥🔥

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 5 ชั่วโมงที่ผ่านมา +3

    சீமான் வழியில் சொல் செயல் ஒன்றுதான் கேட்பது மனித இனம்

  • @charlestechnologies-o7y
    @charlestechnologies-o7y 5 ชั่วโมงที่ผ่านมา +3

    சாட்டை துரைமுருகன் அவர்களை ஒரு முறை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது அப்போது நான் சகாயம் ஐஏஎஸ் மக்கள் பாதை அமைப்பிலிருந்து வருகிறேன் என்றவுடன் மிகுந்த அன்போடு பணிவோடு என்னிடம் பேசினார் ஏனென்றால் சகாயம் ஐஏஎஸ் மீது மிகுந்த மரியாதை அவருக்கு இருக்கிறது ஏனென்றால் இவர்கள் எல்லாம் நாட்டின் முன்னேற வேண்டும் என்று எண்ணத்தில் செயல்படுகின்றவர்கள் அதனால்

  • @கணேசன்கணேசன்-ண2ள
    @கணேசன்கணேசன்-ண2ள 30 นาทีที่ผ่านมา

    நண்பா நீங்கள் தமிழக மக்கள் இயக்கத்தில் வந்து சேர்ந்து எடுங்க

  • @natarajanminach
    @natarajanminach 5 ชั่วโมงที่ผ่านมา +4

    சாட்டை துரைமுருகன் அண்ணா அவர்கள் மக்களுக்கு தெளிவான பதிலை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர்

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்து சொன்ன
    ஈவே ராமசாமியின் பேரன் எங்கே

  • @perumalganeshan9836
    @perumalganeshan9836 5 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤❤🎉

  • @nakshatra9193
    @nakshatra9193 5 ชั่วโมงที่ผ่านมา +4

    I'm waiting

  • @maheskavi618
    @maheskavi618 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Neengalum varringala brother ❤

  • @Gokul_raj867
    @Gokul_raj867 4 ชั่วโมงที่ผ่านมา +1

  • @ponnusamy4178
    @ponnusamy4178 5 ชั่วโมงที่ผ่านมา +1

    💯

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 5 ชั่วโมงที่ผ่านมา +1

    திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    நாம் தமிழர் & த வெ கழகம் கூட்டணியில் 2026 ல் தமிழ் நாட்டை வழி நடத்தவேண்டும் 🌷👍

  • @tilakshekar6150
    @tilakshekar6150 32 นาทีที่ผ่านมา

    We are NAAM TAMILAR vote for NAAM TAMILAR KATCHI.

  • @subbramaniam7381
    @subbramaniam7381 ชั่วโมงที่ผ่านมา

    சரியான மாற்று தலைமை

  • @PremSangita
    @PremSangita 5 ชั่วโมงที่ผ่านมา +5

    விரைவில் தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்புச்செயலாளர் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் 👍🙏❤️

  • @Singamveera-wn4cv
    @Singamveera-wn4cv 5 ชั่วโมงที่ผ่านมา +1

    💪

  • @siddayogi
    @siddayogi 5 ชั่วโมงที่ผ่านมา +2

    👍

  • @govermentexamnotes
    @govermentexamnotes 5 นาทีที่ผ่านมา +1

    இளைய தளபதி ரசிகன் ❤ அண்ணன் சீமானின் தொண்டன் 💕

  • @sivakumarv7737
    @sivakumarv7737 4 ชั่วโมงที่ผ่านมา

    Fact,Nanbare

  • @karim1860
    @karim1860 4 นาทีที่ผ่านมา +1

    11:27 😂

  • @kirushanthan6449
    @kirushanthan6449 50 นาทีที่ผ่านมา

    நாம் தமிழர் நாமே தமிழர் நான் இலங்கை

  • @alagertharunyt189
    @alagertharunyt189 2 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👌👌👌
    💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @EDITHdhina
    @EDITHdhina 5 ชั่วโมงที่ผ่านมา +24

    என்னை கேட்டால் இந்த செய்தி நமக்கு தேவை இல்லை என்று தான் சொல்லுவேன்

    • @adavadi6934
      @adavadi6934 3 ชั่วโมงที่ผ่านมา

      எல்லாம் நன்மைக்கே..

  • @SPFX452
    @SPFX452 ชั่วโมงที่ผ่านมา

    Ntk🔥🔥

  • @hideandseek8550
    @hideandseek8550 28 นาทีที่ผ่านมา

    ஆமா ஆமா நீ சொன்னா சரியாதான் இருக்கும் 😂😂😂😂

  • @ArunKumar-fq6yb
    @ArunKumar-fq6yb 5 ชั่วโมงที่ผ่านมา

    Brother super,
    video fire 7.00 min onwards

  • @saminathan2455
    @saminathan2455 5 ชั่วโมงที่ผ่านมา +31

    இதை பேசுவதற்கு வேறு ஆட்களை வைத்துவிட்டு நம்ம கட்சியை பாருங்கண்ணே.. அடுத்தவன் வீட்டு பிரச்சினை நமக்கு எதற்கு...

    • @jamuna184
      @jamuna184 5 ชั่วโมงที่ผ่านมา

      Yes 100% true 👍

    • @sathishsathish-oj8sb
      @sathishsathish-oj8sb 5 ชั่วโมงที่ผ่านมา

      மன்னர் ஆட்சி யா ஓடைக்கணும். அப்புறம் கருத்தியல் ரீதியா போராடலாம்

    • @adavadi6934
      @adavadi6934 3 ชั่วโมงที่ผ่านมา

      எல்லாம் நன்மைக்கே..

  • @HistroyofTamil
    @HistroyofTamil 5 ชั่วโมงที่ผ่านมา +1

    I suport 👍👍👍👍🔥🔥🔥🔥