Ayutha Ezhuthu Neetchi : Debate on "Simbu's Beep Song Controversy.." (14/12/2015) - Thanthi TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 397

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 9 ปีที่แล้ว +51

    ""ஆபாசம் ன்றது போடற துணி ல இல்ல, பார்க்கற பார்வை லதான் இருக்கு""
    "அப்போ ஆபாசம் ன்றது பாடற பாட்டுல யும் இல்ல, கேட்கற காது ல தான் இருக்கு"
    பெண்கள் ஆபாசமா ட்ரெஸ் போடுறாங்க
    நீ ஏண்டா அங்க பாக்குற..
    ஆண்கள் ஆபாசமா பாட்டெழுதுறாங்க
    நீ ஏண்டி அத கேக்குற...

  • @srinusri9549
    @srinusri9549 9 ปีที่แล้ว +31

    i wil stand for simbu

  • @Baladgl
    @Baladgl 9 ปีที่แล้ว +50

    இந்தப் பாட்டைப் பிடித்தவர்கள் கேளுங்கள், பிடிக்காதவர்கள் ஷேர் செய்யாதீர்கள் என்று சொல்வது ஆபத்தின் உச்ச கட்டம். இது எப்படி இருக்கிறதென்றால், நான் அம்மணமாக ரோட்டில் திரிவது என் உரிமை, பிடித்தவர்கள் பாருங்கள், பிடிக்காதவர்கள் கண்ணைப் பொத்திக்கொள்ளுங்கள் என்பதுபோலிருக்கிறது. உங்களால் எப்போது உங்கள் குடும்பத்தார் முன்னிலையில் ஒரு பாடலைப் பாட முடியவில்லையோ அப்போதே அதன் தரம் உங்களுக்குப் புரியவில்லையா? யோசித்துப் பாருங்கள் இளைய சமுதாயமே.

    • @Baladgl
      @Baladgl 9 ปีที่แล้ว +4

      +dicola malshimi I really don't understand what you are trying to say. Your comment doesn't have any relevance to the topic.

    • @Premkumar-xr8nl
      @Premkumar-xr8nl 9 ปีที่แล้ว

      super bro.

    • @venkat43071
      @venkat43071 9 ปีที่แล้ว +5

      romba puthisali pola pesadha,indha paatu enna TV laya potan,unnapola alungadhan edhirppu enra perila youtube la ,WhatsApp la anuppuringa,publicity panradhu neengadhan

    • @srielavarasar19
      @srielavarasar19 9 ปีที่แล้ว +1

      avar ammanama rotala pola. veetla tha irukaru...atha evano orutha photo eduthu rotla otana.....

    • @surya90411
      @surya90411 9 ปีที่แล้ว

      +Balamurugan Muthukrishnan சார்,,,
      அந்த அம்மணி சொன்ன இடக்கர் அடக்கல் தான் இன்கு நடந்தது..
      ஒவ்வொருவடுக்கும் ஒரு தனிப்பட்ட உணர்விநிளையும் அதன் வெளிப்பாடும் உண்டு.,
      இந்த இடத்தில் சிம்புவின் கண்ணியத்தை நீகள் பார்க்க வில்லை,.
      உங்கள் மனதை தொப்ட்டு சொல்லுங்கால்..
      இவ்வளவு கால வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் நீங்கள் தூசன வார்த்தை உதிர்ர்த்ததில்லையா?? அல்லது ம உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் உதுர்த்ததில்லையா??
      அதேபோல தான் இதுவும்.
      அவர் தனது நண்பனுடன் சேர்ந்து தனது என்னத்தை பாட்டக்கியுள்ளார், ஆனான் சுக நன்மை கருதி அவர் பீப் செய்துள்ளார். கண்ணியமாக நடந்துள்ளார் என்றே கூற வேண்டும்.
      இதை களவாடி பரப்பினவர் தான் குற்றவாளி.
      உங்கள் குளியலறையில் நீங்கள் தாராளமாக நிர்வாணமாக நிற்கலாம். எட்டிப்பாற்பவனும் , படம் பிடித்து விற்பவனும் தான் குற்றவாளி.
      எடேதனையோ படங்களில் பெண்களை விலைமாதர்களாக காடுகின்றார்கள்...
      அது பெண்களை கேவலப்படுதவில்லையா???
      அனைத்து பாடல்களிலும் பெண்களுக்கோ ஆடைக்குறைப்பு செய்து.. வித விதமான் கோணங்களில் காட்டுகின்றார்கள்.. அதை பெண்களே நடிக்கின்றார்கள்...
      இது கேவலமில்லையா??
      மற்றவர்களை பற்றி கதைக்க முதல் நாம் திருந்த வேண்டு,,,
      இந்த போராடும் பெண்கள் அமைப்புக்கள் எல்லாம் சேந்து இந்த நடிகைகளுக்கு எதிராக போராடி... பெண்களை கேவலப்படுத்தும் காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று முடிவு எடுக்கட்டும் பார்ப்போம் ??
      அப்படிப்பட்ட நடிகைகளுக்கு வாக்கு போடுவதே இந்த பெண்கள் கூட்டம் தான்..
      சற்று நாளில் சன்னி லியோனியும், எம் எல் எ ஆகிவிடுவார்.
      வோட்டு போடுபவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்.
      சற்று யோசியுங்கள் நண்பரே...

  • @gomathinayagams4294
    @gomathinayagams4294 9 ปีที่แล้ว +36

    I support SIMBU !!!!
    #WeSupportSTR

    • @im-cq6ws
      @im-cq6ws 9 ปีที่แล้ว +2

      +Rajesh good comments

    • @gomathinayagams4294
      @gomathinayagams4294 9 ปีที่แล้ว

      +Rajesh Vandhu parkureengala

    • @gomathinayagams4294
      @gomathinayagams4294 9 ปีที่แล้ว

      +dicola malshimi If you want to comment then you have separate section ....
      Do not reply to me with abusing words !!!!

    • @sampaulable
      @sampaulable 9 ปีที่แล้ว

      +Rajesh Please done be so abusive. It's her personal opinion and she is sharing it. If u dont like it, ignore it. If you like it, support it.

    • @sampaulable
      @sampaulable 9 ปีที่แล้ว

      Rajesh hey itsThx for cool dude. I just added my thoughts to it. That's it. Thx to bring my comments into consideration.

  • @TamilRockstar24x7
    @TamilRockstar24x7 9 ปีที่แล้ว +11

    இந்த பாடலை விமர்சிப்பவர்களே உங்க பார்த்து கேட்பது என்னவென்றால்
    .
    என்ன சொன்னிங்க
    .
    “பாடல் முழுவதும் பெண்களை இழிவு படுத்தியுள்ளார்”..
    எங்க அந்த பாட்டுல பொண்ணுங்க திட்ற நாலு வரி சொல்லுங்க பார்போம்...
    .
    அடுத்தது
    “ரொம்ப கேவலமான பாட்டு”
    .
    இந்த பாட்ட இவரு அதிகாரபூர்வமா ரிலிஸ் பண்ணாரா.. அப்டியே வாட்ஸ் அப் முலமா பரவனுலாம்.. இப்பிடி ஒரு கேவலான பாட்ட உங்களுக்கு அனுப்புனது யாரு சிம்புவா!!!!..... உங்க உறவுகள்தானே....
    .
    அடுத்து
    “சிம்பு போல ஒரு நடிகர் இப்படி பாடியிருக்க கூடாது”
    .
    இதே சிம்பு சில வருடம் முன் லவ் ஆன்தம் ரிலிஸ் செய்தார் அப்போது யாரும் பாராட்டவில்லையே....
    .
    அடுத்து
    .
    “உங்க அக்கா தங்கைகள் எல்லாம் பெண்கள் தானே” என்கிறிர்கள்...
    .
    என் அக்காவோ தங்கையோ இதுவரை எந்த ஆணையும் ஏமாற்றியதில்லை. அதனால் இது அவர்களுக்கு பொருந்தாது. குற்றம் உள்ள நெஞ்சுக்குதான் குறுகறுக்கும்.......
    .
    அடுத்து
    .
    “சின்ன குழந்தைகளின் நெஞ்சில் வளர்கிறீர்கள்” என்கிறீர்களே....
    .
    இந்த பாடல் எந்த தொலைகாட்சியிலோ அல்லது ரேடியோவிலோ அல்லது கலைநிகழ்ச்சிகளிலோ ஒளி/
    ஒலிபரப்பட்டதா.. பிறகு எப்படி சிறுவர்களை சென்றடையும்..சி
    றவர்களை சென்றடைய செய்வது யார்???
    .
    அடுத்து
    .
    இரவு 11 மணிக்கு மேல் அந்தரங்கம் சமையல்மந்திரம் நிகழ்ச்சில வக்கிறமா பேசுவதும் ஒரு பொண்ணுதான். அதை இதுவரை யாராவது எதிர்த்துள்ளிர்களா???
    .
    .
    உங்களுக்கு பாடல் மீது வெறுப்பா இல்லை பாடியவரின் வெறுப்பா????.
    .
    சிம்பு மற்றும் அனிருத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடுமாயின் அதை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்யும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கபடுவதுதான் நியாயம்.

    • @king000775
      @king000775 9 ปีที่แล้ว +1

      +Karthick Raja
      then r u ready to sing before your family ladies?

    • @TamilRockstar24x7
      @TamilRockstar24x7 9 ปีที่แล้ว +4

      +Raja Natarajan நீ ங்கள் உங்கள் நண்பர்களிடம் பேசும் அனைத்து வி ஷயங்களும் உங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் மட்டுமல்ல ஆண்களிடம் கூறு வீர்களா ?

    • @surya90411
      @surya90411 9 ปีที่แล้ว

      +Raja Natarajan
      if you can not leave it,
      I will sing in my bed room and bathroom....
      why do you always thinking of singing in front of parents...
      Don't you have personal life ??
      Haven;t you tell any bad works in your life when ever you are in frustration ??/
      If so you have to see doctor..
      may be mental problem,.
      If you are an average person you should have all feelings.

  • @Fanollywood
    @Fanollywood 9 ปีที่แล้ว +6

    Mistake Is Mistake, But I Guess STR Is Not The One and Only Person. There are many dialogues for example in Naanum Rowdy Thaan which has BEEP which clearly shows others what they're saying. If STR has to be punished then everyone should be. Similarly in Maan Karate Hara Hara Mahadevaki Dialogue has reached many due the the publicity in what way this is legal? Come on everyone, Punishment is for everyone why only SIMBU? I am not saying what he did is 100% correct why only for SIMBU? - #Fanollywood

  • @stalinjustin8092
    @stalinjustin8092 9 ปีที่แล้ว +5

    Hats off Thilagavathi Mam !
    This is Real Tamil Blood!
    dei Naaye Simbu Paara ippadium Ponnunga TamilNattula irukkanga!

  • @nishanthinisujanthan2092
    @nishanthinisujanthan2092 9 ปีที่แล้ว +3

    பலர் ஆங்கில பாடல்களை கேட்கிறார்கள் அதில் பல அசிங்கமான வார்த்தைகள் உண்டு, ஏன் தமிழ் பாடல்களில் எவ்வளவு விசஜம் மறைமுகமாக சொல்லபட்டுள்ளது.நாம் வாழும் காலகட்டத்தில் இப்படிஜான சாங் பொருத்தமில்லை. அதற்கு இன்னும் 1000 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

  • @venussriram
    @venussriram 9 ปีที่แล้ว +2

    We have been ignoring Simbhu and every time he comes back with something new to be ignored.

  • @SuperMrprabu
    @SuperMrprabu 9 ปีที่แล้ว +14

    why the judge not neutral...if he already mark up his mind no point for this debate?? its like 2 vs 1..im not and either support the song or the singer..its just i cant find the real purpose of this show.. tq

    • @TheCheri244
      @TheCheri244 9 ปีที่แล้ว +4

      Bro he s one of the biggest b----tard in media. And this channel is jus like porn website of media

    • @vivekbharath5748
      @vivekbharath5748 9 ปีที่แล้ว

      TheCheri244 correctaa sonaa naa...

    • @SuperJon999
      @SuperJon999 9 ปีที่แล้ว

      +Vishnoo Prabu real purpose of this show is simple sir earning publicity and trp rating using simbu name nothing else

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 9 ปีที่แล้ว +16

    simbu epovume anaagareegathin ellai...str is a psycho ...he is always behaved like this ...str always worst at anycase....

    • @premnath5689
      @premnath5689 9 ปีที่แล้ว +1

      +ramesh babu ivaru peria olungu....

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 9 ปีที่แล้ว +1

      +PREM NATH u know why all women association fight against simbu...because he used the bad word in tamil it refers women genital part ...these type of song should be banned and should be punished otherwise in future ...kids ll sing this song without knowing the meaning...it routes in the bad way...

  • @usamaahmed8058
    @usamaahmed8058 9 ปีที่แล้ว +6

    பீப் சாங்குக்கு எதிராக போராட்டம் நடத்ரவைங்க இத கட்டாயம் படிங்க..
    .
    பீப் சாங்கல கெட்ட வார்த்தை வருது இத சின்ன பசங்க கேட்டா கெட்டு போயிருவாங்கனு சொல்லுரீங்கலே
    ஜிவி பிரகாஷ் நடிச்ச திரிஷா இல்லனா நையன்தாரா படத்துல "பிட்டு படம் டி" னு ஒரு பாட்டு வரும் அந்த பாட்டு இந்த பீப் சாங் மாரிதான் இருக்கும் நீங்லாம் என் அந்த பாட்டுக்கு போராட்டம் நடத்தல இல்ல அந்த பாட்டுல வரதெல்லாம் நல்ல வார்த்தையா, அந்த படமே அப்படிபட்ட பிட்டு படம் தான் நீங்க ஏன் இந்த படத்த தடை பன்னனும்னு போராட்டம் நடத்துல. இந்த படம் பாத்தா உங்க பிள்ளைங்க கெட்டு போகமாட்டாங்கலா.?
    பிரமான்டாமா வெளிவந்த படம் "ஐ" இத எல்லோரும் குடும்பத்தோட போய் பாத்தீங்க அதல ஒரு சீன்ல எமி உல்லாடையோட வருவாங்க அத பாத்து விக்ரமே மயங்கரமேரி ஒருசீன் வந்தது அந்த சீன பாத்து உங்க பசங்க கெட்டு போக மாட்டாங்கலா ஏன் அப்போ நீங்க அந்த சீன கட்பன்ன சொல்லி போராட்டம் பன்னல.?
    விஜய் நடிச்ச ஜில்லா படத்துல ஒரு சீன்ல காஜல் விஜயோட பின்புரத்தை கசக்குவா இன்னோ சீன்ல விஜய் காஜல் பின்புத்தை கசக்குவான் அந்த சீன் எல்லோரும் முகம் சுலிக்கும் வகையில் இருந்தது, அதபாத்த நீங்க ஏன் அந்த சீன கட்பன்ன சொல்லி போரிட்டம் பன்னல.?
    இத தவிர சில படத்துல ரேப் சீன்ஸ் இருக்கும், தன்னி, தம்மு, பீப் சாங்கல வரத விட கேவலமான கெட்ட வார்த்தை அதிகமா இருக்கும் அத கேட்ட நீங்க ஏன் அன்னைக்கு போராட்டம் பன்னல.?
    இதலாம் பாத்து யாரும் கெட்டு போக மாட்டாங்கலா.?
    இப்போ இனையதலத்துல எடுத்துகிட்டா ஆபாசபடம் இது பீப் சாங்கவிட ரொம்ப ரொம்ப கெட்டது இத பாத்து உங்க பசங்க கெட்டு போகமாட்டாங்கலா.?
    ஏன் நீங்க இத தடைபன்ன சொல்லி போராட்டம் நடத்துல.?
    சில டிவி சேனல்ஸ்ல நைட்டு அந்தரங்கம் சமந்த பட்ட நிகள்ச்சி நடத்துராங்க, சிலசேனல்ல பகல்லையே நடத்துராங்க இதலாம் நீங்க தடபன்ன சொல்லி ஏன் போராட்டம் பன்னல.?
    உடலுக்கு கேடான தன்னி, தம்மு, பான்மசாலா இதலாம் தடை பன்ன சொல்லி ஏன் போராட்டம் பன்னல பார் ரை மூடசொல்லி போராட்டம் பன்னிங்க ஒத்துகிரேன் எத்தன நாள் போராட்டம் பன்னீங்க 2வாரம் பன்னிருப்பீங்க அடுத்த வாரமே அவன்அவன் வேலைய பாக்க போயிருப்பீங்க ஏன் தொடர்ந்து போராட்டம் பன்னல.?
    நானும் டீவில பாப்போன் ஏதாவது இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெண்கள் மட்டும் தான் போராட்டம் பன்னுரீங்க ஏன் பொது மக்கள் எந்த போராட்டத்தலையும் கலந்துக்க மாட்டுகிராங்க, ஏனா நீங்க உங்க சுயலாபத்துக்கு மட்டும் தான் போராட்டம் நடத்துரீங்கனு எல்லாருக்கும் தெரியும், மிடியாவை வரவைத்து பப்லிசிட்டி ஆகனும்னு இப்படி பன்ரீங்க, ஒரு மாவட்டத்துல ஒரு இயக்கத்தை சேர்ந்தவங்க போராட்டம் பன்னா மத்தமாவட்டத்தை சேர்ந்த பல இயங்கங்களும் போராட்டம் பன்னுராங்க அது எதுக்குனா நம்ம இயக்கம் தான் கெத்துனு எல்லாதுதுக்கும் காட்டனும்னு தான்.
    நாம போராட்டம் பன்னலனா வெத்துனு சொல்லிருவாங்கனு உங்களுக்கு பயம் அதனாலதான் எல்லோரும் இப்படி பன்ரீங்க, அதும் ஒரு மணிநேரமோ ரெண்டு மணி நேரமோதா கயாமுயானு கத்துவீங்க அதுவும் மீடியா வந்தாதான் இப்படிலாம் பன்ரீங்க, மீடியா கலம்பிட்டா உடனே நீங்கலும் கலம்பீர்ரீங்க ஏன் நீங்க ஒரு கோரிக்கை வச்சா அது நிரவேர்ர வரைக்கும் போராட்டம் பன்னலாமே ஏன்ன பன்ன மாட்டுகிரீங்க..
    இதுலாம் ஒரு பொலப்பு "து"
    நா ஒன்னு கேக்குரேன் இத்தன பேரு போராட்டம் பன்ரீங்கல் நீங்க இதுநாள் வரைக்கும் ஒரு தடவகூட கெட்ட வார்த்த பேசனதே இல்லையா.! சொல்லுங்க பாக்கலாம்.
    "இது எப்படி இருக்குனா ஒரு குடிகாரன் மதுவுக்கு எதிரா போராட்டம் பன்ரமாரீ இருக்குது"
    .
    by
    usha ahmed

  • @usatoday1435
    @usatoday1435 9 ปีที่แล้ว +1

    ஹரிஹரன் தம்பி , சிம்புவோட அடுத்த படத்துல நிச்சயம் உங்கள்ளுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்த்துக்கள்.

  • @praveenkumar-ng1ru
    @praveenkumar-ng1ru 9 ปีที่แล้ว +9

    Idhey STR Dan Chennai floods kaga 40laks kudutaruu...idey str Dan love anthem padunaruu appo yarum edum solala..BEEPSONG official ah kuda release panla..iduk ivlo aarpaatamaa..#WeSupportSTR

    • @susee000
      @susee000 9 ปีที่แล้ว +1

      +praveen kumar common bro 10 nalathu sengitu oru kola panna thappanu keekura maathri irruku... i too like simbu but i really cant understand why he alone repeat this which questions many people .....let him be good at heart but that doesnt mean he can speak bad languages about anything which may be used by the small kids .... if any kid sing this song will u njoy it ? be responsible if not atleast dont spoil the environment words plays major role so one should use it properly

  • @vicknatrinco
    @vicknatrinco 9 ปีที่แล้ว +3

    சிம்புவின் பீப் பாடலுக்கு போர்கொடி தூக்கும் அனைவரும் உடனடியாக 'பூலோகம்' திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் திரிசா ஆகியோரிடம் சென்று 'பச்சையான பச்சை குத்தும்'/ அதை ஜெயம் ரவி பார்க்கும் காட்சிக்காக 'ஓட்டோகிராப்' ஒன்றை பெற்றுக்கொள்ளுங்கள்........
    குறிப்பு: ஒட்டுமொத்தமாக ஒப்பமிட்டு அறிக்கைவிட்ட பாடலாசிரியர்கள் வரிசையாக நின்று பெற்றுக்கொள்ளவும்...

  • @aravindarajk5104
    @aravindarajk5104 9 ปีที่แล้ว +3

    Thilagavathi IPS Madam speech superb..

  • @gowthamansivaraj
    @gowthamansivaraj 9 ปีที่แล้ว +3

    ஆங்கில பாடல்களில் பச்சையா மதர்ஃபகர், ஃபக்-னு பாடுறாங்க, அதெல்லாம் பிரச்சன இல்லையாம். அட அது விடுங்க.. நம்ம ஜி.வி டேவிட் புள்ளனு சொன்னதும், விஜய் சேதுபதி-நயன்தார ரோஜா பூமாலை சொன்னதும் கூட பிரச்சன இல்லையாம். சிம்பு-அனிருத் "பீபு" னு சொன்னது மட்டும் எல்லாருக்கும் பிரச்சன.
    நீங்க யாருமே "ஹர ஹர மகா தேவகி" கேட்டதே இல்லையா ? அது எவளோ அபாசமா இருக்கு இது விட ?அதுக்கு ஏன் யாருமே எதிர்த்து பேசுல ? ஏன், நீங்க கீழ் தனமான வார்த்தைல யாருமே திட்டமா இருந்துருக்கீன்களா ?ஏலவவோ பேரு அபாசமான வீடியோ பாதுருபீங்க ? ஏன் தொலைக்கதிளையும் கூட அத ஒளிபரப்புறாங்க...அதையெல்லாம் யாரு தட்டி கேட்டா ? சிம்பு பண்ணுன மட்டும் தவறு...
    சிம்பு பாடுன பாடல நான் நல்லதுன்னு சொல்லி பேசுல...மொதலா இந்த பாட்டு official "ரிலீஸ்" ஆகல. யாரோ "லீக்" பண்ணிருக்காங்க. சிம்பு ஒரு "celebrity"ங்கற நாலா தான் இப்படி பேசுறீங்கள?
    மொதலா உங்க ஜட்டி-ல இருக்கற அழுக்க தொடைங்க...அப்பறம் நாட்ட திருத்த வரலாம் !

  • @aabishekmattew
    @aabishekmattew 9 ปีที่แล้ว +1

    தவறான பாடல் ...சரி உண்மை தான்...கண்டனம் தெரிவித்தது நியாயம் தான்

  • @satishkumar-qp1hr
    @satishkumar-qp1hr 9 ปีที่แล้ว +2

    BeepSong - I can't believe what's happening around STR. I am a girl and the song is too good and i love it. Only jealous people will talk about him. What is wrong with the song? He is only blaming boys. How many hot scenes did you watch in your life? How many double meaning songs did you listen? How many english movies and songs have you watched and listened? Even in tamil cinema i watched shamefull scenes and heard disgusting songs with famous actors, nobody said anything? You didn't find anyone to blame? All girls have already spoken bad words and insults, what are you talking about? Jail ??!! Are you clean? God'ah huh??!?? Leave him! There are many other people to catch in this world, killers, rapers and so much more... Mind your own business. If you are not interested then don't listen, nobody asked you to listen. If you want to punish him, then start to punish all the actors and lyricsit who already done it before him first. Tamil double meaning songs don't have any limits!!!! All the girls who can't understand just Shut Up and develop your sense! He is supporting girls in the song so if you can't see it close your mouth!!!! I can't even list all thebad scenes and bad songs in tamil cinema!!! Leave him and his family in peace!! People are JEALOUS because He is multi talented!!! Check yourself in the mirror and see if you have never said anything bad or listened to anything bad. His song is not destroying the world. Stop your drama. Don't listen and watch if this is mentally disturbing you. Damn! Don't act like a SAINT!Can't see his mom so hurt.. But i believe that he is strong enough to face all those nonsense that peopleare putting on him. Karma will meet you one day! He gets looked down on for no reason and I can't believethat today's generation can't see the good things he'sdone.He never causes problems to people, he never blames or criticize people, he is living his Life but yet there are always people who are waiting to cause drama in his life. Stop this bullshit around him!I have so much to say but Will stop there.‪#‎weSupportSTR‬.

  • @varunam7156
    @varunam7156 9 ปีที่แล้ว +5

    15:33 Beep indrathu oru concept Beep song :-) lol

    • @TheYogendhiran
      @TheYogendhiran 9 ปีที่แล้ว +1

      +Aruna Valmy yeah first that white shirt guy admit it that the song contain vulgar words and covered by beep sound then he changed it its a concept no vulgar words contain in this song.

  • @hariprasaathar9633
    @hariprasaathar9633 9 ปีที่แล้ว +3

    Avan 30 age kulla rendu padam direct pannan, ethanayo nalla padam kuduthu irukan neenga enna saadhichu kilichinga avana pathi pesa... Thagudhi irundha pesunga

  • @thomashrisomipala6732
    @thomashrisomipala6732 9 ปีที่แล้ว +6

    இந்த உலகத்தில் எவனுமே இராமர் இல்லை

  • @madhanraj8908
    @madhanraj8908 9 ปีที่แล้ว +7

    we support str. ...

  • @josephin1103
    @josephin1103 9 ปีที่แล้ว

    Thilakavathi Madam is 100% right. Please listen what ever she told here first

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 9 ปีที่แล้ว

    திரு இளயராஜா மற்றும் கங்கை அமரன் அவர்களுக்கு ஒரு கேள்வி..
    " நேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் - movie
    இது ஆபாசப் பாடலா ? அல்லது குடும்ப பாடலா ?
    இதை கேட்டால் குழந்தைகளுக்கு தப்பான எண்ணம் வராத?

  • @nanghuranp9475
    @nanghuranp9475 9 ปีที่แล้ว +7

    I support simbu

  • @rockshankar
    @rockshankar 9 ปีที่แล้ว +8

    Rapes increased because of population increase. Internet is global. Kids in tamilnadu can watch American song.. You guys talking about an already censored word which those kids hear everyday.. For people having problems when adults enjoy adult stuff, please castrate everyone after having a kid, so that the whole tamilnadu won't need any adult entertainment.. And hence no need for any adult content . no rape and also population control. And kids will not get spoiled in your terms... Im seriously annoyed when people bring this crappie and make it an issue, it's just some random song..we have lots of big issues about helping people from floods,and why would media even consider this as a news.. When stupid things or unnecessary stuff happens, it's responsibility of the media to steer away from them.. Do something back for the people, not just for the rating... If media says Fuck you to them.. No people would again bring this up again..

  • @abiseak
    @abiseak 9 ปีที่แล้ว

    சிம்புவை குறை கூறுவதற்கு முன்பு, இன்றைய சமுதாய பென்களும் ஆன்களும் சரியான கலாச்சார பாதையில் செல்கிறார்களா என்பதை அனைவருமே கவனிக்க வேன்டும்.

  • @melodyharp1523
    @melodyharp1523 9 ปีที่แล้ว

    I want ask u all one question ! If ur son or daughter sing this son in front of u, will u be able hear it. ? This answer will say whether song is an issue or not.

  • @arshameed6733
    @arshameed6733 9 ปีที่แล้ว

    திலகவதியின் பேச்சில் அரிகரனால் பதில் சொல்ல முடியவில்லை , பாண்டேக்கு ஒன்று கேட்க மறந்து விட்டதா அந்த beep போட்ட வார்த்தையை உங்களால் சொல்ல முடியுமா என்று

  • @Varnaaa
    @Varnaaa 9 ปีที่แล้ว +2

    i support STR..!!!

  • @srinew27
    @srinew27 9 ปีที่แล้ว

    MADAM AT LAST YOU REALLY ROCKED .

  • @satheshkumarms8710
    @satheshkumarms8710 9 ปีที่แล้ว

    Thilagavathi ..unga pechi arumai...slang romba admirable....

  • @Im_indian_tamilan
    @Im_indian_tamilan 9 ปีที่แล้ว

    guys avan yena thapa paditan... " yenna punnaakku love panra" PUNNAAKKU(புண்ணாக்கு) na ketta varthaiya.... so beep vantha nenga vera mari ninaipingalooo....? bad fellows .... think positive and think good.... if simbu sang without beep means i agree your anger

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 9 ปีที่แล้ว

    Thilagavathi: A beep can be filled with anything which is obscene...
    (who else can think worse like this)

  • @selvas4129
    @selvas4129 9 ปีที่แล้ว

    it is irritated to hear Hariharan talk....

  • @restallful
    @restallful 9 ปีที่แล้ว +4

    #WeSupportSTR

  • @sibichakk3912
    @sibichakk3912 9 ปีที่แล้ว +3

    #Wesupportsimbu

  • @ravishankarsadasivam5758
    @ravishankarsadasivam5758 9 ปีที่แล้ว

    I agree with Ebenezer...its a strong possibility. ...

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 9 ปีที่แล้ว +4

    We are living in such an intolerant society. Simbu is victimized by these village brutes who are sill living in the old stone age. Imagine these village brutes' reaction to Nicki Minaj's Anaconda.
    #WeSupportSTR

  • @sarathcr9915
    @sarathcr9915 9 ปีที่แล้ว

    This song was not officially released by the concerned person. So no one has the rights to discuss that. To be frank, this is PIRACY!!!!!!!!!

  • @AakashGangaRealtors
    @AakashGangaRealtors 9 ปีที่แล้ว +1

    Please don't encourage bad words affect future and children's

  • @gopib2830
    @gopib2830 9 ปีที่แล้ว

    I think, people would have let go this issue if beep sound is not added for that word.

  • @subeshbalendranathan874
    @subeshbalendranathan874 9 ปีที่แล้ว +1

    sir kakka kakka movie la etai vida kedda vartai erukke

  • @IMBACK121
    @IMBACK121 9 ปีที่แล้ว +1

    Pandae sir ivangala Jaishankar padatha paka sollunga

  • @ganesh190589
    @ganesh190589 9 ปีที่แล้ว

    Songs la half dress la vaarathu problem illa . Hot scenes irukathu problem illa. Ithu mattum thaan naatula ipo problem

  • @arvindvaliban855
    @arvindvaliban855 9 ปีที่แล้ว +3

    #WesupportSTR

  • @sidlifesemmayairukku
    @sidlifesemmayairukku 9 ปีที่แล้ว

    Media should stop discussing non-sense and rather focus on some useful issues around. There are a lot better things to debate rather than doing something stupid.

  • @ajinjohny97
    @ajinjohny97 9 ปีที่แล้ว

    anchor should not show his personal hate here

  • @TheMpganesh2009
    @TheMpganesh2009 9 ปีที่แล้ว +1

    pandey sir perfectly used alternate tamil words which r unable to use as worst in public and our society;
    thilagavathi mam what she told all r good;
    mr. hariharan it is better to find the person who has uploaded here; if simbu sang this song in bathroom, agreed; it is not correct to allow this song uploaded in public with beep sound;
    if simbu used the words in beep sound places, no need this program;
    People have the right to share wrong things also in our society to make alert;

  • @rajagiri6475
    @rajagiri6475 9 ปีที่แล้ว +3

    i suport simbu i love simbu.....

  • @rajrajan421
    @rajrajan421 9 ปีที่แล้ว +4

    hip hop songs in America uses all sorts of bad language, words. There is no protest.

    • @rtorontonion7191
      @rtorontonion7191 9 ปีที่แล้ว +1

      +raj rajan In America they take shit and don't wash their ass, do you want to take shit like Americans and not use water to wash your ass ? Shut up you idiot.

    • @rajrajan421
      @rajrajan421 9 ปีที่แล้ว

      +R torontonion Mr.Toronto thank you bro

    • @lalappanlolappan2605
      @lalappanlolappan2605 9 ปีที่แล้ว

      +R torontonion Such idiocy!

    • @jayal9480
      @jayal9480 9 ปีที่แล้ว

      +raj rajan you third world educated people ,, if american do its big deal for you , you still have the colonial slave thought, you sell your dignity

    • @lalappanlolappan2605
      @lalappanlolappan2605 9 ปีที่แล้ว

      +Jay Al This is just an innocent song with V word in it. Don't be a slave to your narrow mindedness. People like you carry the typical victim mentality that were the hallmark of the slaves of colonial rule. If I were a colonialist, it would be easy to satisfy chaps like you, I have to only pamper you on these insignificant issues and then rob you from the backdoor. it is people like you, who were obsessed with this type of insignificant issues that encouraged the colonialist to enslave your country. Get out of this inferiority complex and attitude and have some self-respect. Don't make a big issue out of trivial issues like this song.

  • @kumarreddymanj
    @kumarreddymanj 9 ปีที่แล้ว +1

    nothing wrong with simbu

  • @karthikeyankarthi5155
    @karthikeyankarthi5155 9 ปีที่แล้ว

    எங்களுக்கு ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி...!

  • @miztag3554
    @miztag3554 3 ปีที่แล้ว

    This madam talk correct 👍👍👍

  • @ArunKumar-ud5lo
    @ArunKumar-ud5lo 9 ปีที่แล้ว +6

    First of all, movies or songs can not be blamed for the crimes committed. It is the individual who takes the decision. And of course all the person who listens to the song should have sufficient intellect enough to not get brainwashed by it. And how can be a message be powerful, if it is not said in a strong manner. Should we still live in the time where a couple goes to a room and somewhere far in the garden, a flower blossoms and we should understand what happens behind the locked door. It is really stupid in this day and time. If you are planning on suppressing artist's creativity, how will we ever get works that will make us think? Let the audience decide. You can not suppress an artist's creative work just because a fraction of audience feels it is not right. Does it really lead to murder or rape?? I don't have the statistics like you guys. But it would be stupid to blame the song for any acts committed in the name of it. And frankly if the song is about me, I wouldn't be offended by what a complete stranger says about me or someone who is not important in my life says about me.

    • @j.4705
      @j.4705 9 ปีที่แล้ว +4

      Well said!! I don't understand why people always focus on things that have no purpose for society or others... why don't they give so much attention for those poor people who are still affected by the flood.

    • @ArunKumar-ud5lo
      @ArunKumar-ud5lo 9 ปีที่แล้ว +1

      Yes. Right? It is a really silly issue. Not worth getting hyped out about

  • @muniandyy
    @muniandyy 9 ปีที่แล้ว +2

    athu we support for str chinna thala silambarasan

    • @rickdalton2412
      @rickdalton2412 7 ปีที่แล้ว

      Muniandy Andy thevadiya payale

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 9 ปีที่แล้ว +1

    Quite honestly we have so many issues....this is sheer waste of time for judiciary....this idea(song) could have been prevented....there are laws favoring women only, agree with tilakavathi on TR giving so much importance for women portraying women so strong and nice, this "creative" attempt is a disaster..& totally un called for, kudos to thilakavathi....amazing thought clarity....agree with all she said, when i heard "7 maniki mele neeyum inba lathucmi" i sulked and i did not like it, its wrong for sure...Pandey your an amazing anchour, keep up the good job...

  • @selveeswaran185
    @selveeswaran185 9 ปีที่แล้ว +3

    I SUPPORT SUMBU

  • @sreevithaa
    @sreevithaa 9 ปีที่แล้ว

    இவர்கள் பேசுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது... கொலை வெறி பாட்டுக்கு செய்ய முடியாததை, beep பாட்டில் செய்ய நினைக்கிறார்.. இவர் ஆசை நிறைவேற வாழ்த்துகள்.. ஆனாலும், பொலப்பை விட்டு வந்து செய்யும் காரியம் இல்லை இது...

  • @manojthiagarajah3831
    @manojthiagarajah3831 9 ปีที่แล้ว

    Just check in a day how many of them use those words when they are speaking..

  • @vinothvino5426
    @vinothvino5426 9 ปีที่แล้ว

    dont imagine.......

  • @PKuppuswamy
    @PKuppuswamy 9 ปีที่แล้ว

    The argument of Hariharan is not acceptable . May be, the song is personal one and its release in the media , invited comments and wrath of people . But Hariharan can not justify it from different angle as it aggravates the situation . Better to admit and leave it to the public than defending the same thru media

  • @ashokjoe683
    @ashokjoe683 9 ปีที่แล้ว

    First Bang all d Item songs n Romantic song

  • @tintinban
    @tintinban 9 ปีที่แล้ว +1

    Girls in Chennai use the word, "Sh!t" (and BullSh!T) very often, while they converse in English, as if it is stylish. Do you know that word is is a cuss word in the US and they beep it in TVs? Sometime Word is not harmful, if it you don't intend to mean that. Watch how Osho makes fun of the F Word. If it is not directed to specifically to you directly you shouldn't mind this. Don't take the songs, movies and jokes so seriously. There are more social problems to fix.

  • @balakrishna7406
    @balakrishna7406 9 ปีที่แล้ว

    adutha controversy news varaikum idha pathi pesunga..aparam marandhudunga...

  • @attaguy4731
    @attaguy4731 9 ปีที่แล้ว +6

    21:30 Hahahahahaha

  • @welcomelotus5182
    @welcomelotus5182 9 ปีที่แล้ว

    திலகவதி அவர்கள் கருத்து அருமை.வரவேற்கதக்கது.

  • @venu9696
    @venu9696 9 ปีที่แล้ว

    simbu, song la correct ta dha sonnanga ....idha public thappa eduthukitta simbu enna pannuvaaru

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 9 ปีที่แล้ว

    ஹரிஹரன், பீப் சத்தத்தை தாண்டியும் 'அந்த' வார்த்தை தெளிவாக கேட்கிறதே, அதுதானையா சங்கடம்.

  • @selvamrajagopal6393
    @selvamrajagopal6393 8 ปีที่แล้ว +1

    adi paavi enga irukinga neenga

  • @gooms12
    @gooms12 9 ปีที่แล้ว

    It's not an official song and no one will dig their own grave by publishing these kind of songs. Simbhu is not that immature to do this nonsense.

  • @kmsaravavanan4699
    @kmsaravavanan4699 9 ปีที่แล้ว

    முதலில் இணையத்தில் வெளியிட்டது யார் என்று கண்டுபிடிக்க சொல்லுங்கள் அதற்கு போராடுங்கள்

  • @thirumuruganvelu641
    @thirumuruganvelu641 9 ปีที่แล้ว

    yes seriya ga solluraru Hari really I support simpu

  • @radeshj3222
    @radeshj3222 9 ปีที่แล้ว +1

    1. This problem is brought up just to deviate people from actual problems.
    2. Thanthi TV brought this Debate between the flood issues just to raise their TRP not in the care of society.
    3. Personally i heard Beep Song only after watching the issue on news channels. otherwise i might have not heard it.
    4. Don't encourage protest. We have a legal system, what is the use of this debate? what is the outcome out this debate?
    5. Good or Bad, always there will be a second thought.
    6. Culture, is current Cinema our culture? is SocialMedia our culture? Prostitution was there in our culture. do we still expect it to be now? we already deviated a lot from culture for our safety & comfort. we have no honor to speak about culture.

    • @lalappanlolappan2605
      @lalappanlolappan2605 9 ปีที่แล้ว +1

      +Radesh J There is no need for 'legal system' to involve also. This is just a song.

  • @shark4467
    @shark4467 9 ปีที่แล้ว

    i too support him now becuase we had appriciated this trend him from kollaveri song this ur mistake but this must be last song like this

  • @PremKumar-rf3mo
    @PremKumar-rf3mo 9 ปีที่แล้ว

    good discussion.

  • @adkannadi
    @adkannadi 9 ปีที่แล้ว

    Ashamed of these guys!

  • @shivakumarpillay9553
    @shivakumarpillay9553 9 ปีที่แล้ว

    then why you dint support Mr kovan

  • @selvas4129
    @selvas4129 9 ปีที่แล้ว

    Hariharan , can you sing this song without Beep.

  • @SenthilKumar-zn4nm
    @SenthilKumar-zn4nm 9 ปีที่แล้ว +1

    If TR put himself in Usha beep correctly this thing won't be here. Ask him mum and sister listen the song get the feedback first. Pesama blue film edukka sollunga sir, payyan kodi katti parappan

  • @abiseak
    @abiseak 9 ปีที่แล้ว

    1982 நிலா காயுது நேரம் நல்ல நேரம் இந்தப் பாட்டைப் பிடித்தவர்கள் கட்டவண்டி- ஆபாசக் கூத்தாட்டம். இதற்கு மேலே வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை.
    நேத்து ராத்திரி யம்மா- அடுத்த ஆபாசம். எனக்குப் பிடித்த பாடல் என்று யாரும் பெருமையாக வெளியில் சொல்ல முடியாத குப்பை. ஆனால் அடுத்து வரும் பாடலுக்குமுன் இது சற்று பரவாயில்லை ரகம்.
    நிலா காயுது- ஆபாசத்தின் உச்சம்.இதில் எந்த விதமான ராகங்கள் கையாளப்பட்டிருந்தாலும், என்ன விதமான இசை பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தாலும் அதனால் எந்தச் சிறப்பும் கிடையாது. இதைப் போல ஒரு ஆபாசப் பாடல் தமிழ்த் திரையில் இதுவரை வரவில்லை. வரவும் முடியாது. சிம்பு பாட்டை என் பென்களும் பிடிக்கவில்லை

  • @gautham91
    @gautham91 9 ปีที่แล้ว

    பீப் சாங் தவறான பாடல் ...சரி உண்மை தான்...கண்டனம் தெரிவித்தது நியாயம் தான்...
    டிவில காது கூசுற அளவுக்கு செக்ஸ்/ டபுள் மீனிங் பத்தி ஓபன் ஆக பேசுற சமையல் மந்திரம் திவ்யா மற்றும் அந்தரங்கம் கிரிஜா ஸ்ரீ , டுபாகூர் வைத்தியர்கள் மீது மாதர் சங்கம் எடுத்த
    நடவடிக்கை என்ன ???
    இல்லை அந்த டிவி நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன???
    11 மணிக்கு மேல என்ன அசிங்கம் வேண்டுமாலும் டிவி ல ஒளிபரப்பு செய்யலாம்?
    இல்லை telebuy என்கிற பெயரில் பனியன் ஜட்டி மட்டும் அணிந்த பெண்களை close up செய்து எந்த நேரத்திலும்/ கோணத்திலும் காமிக்கலாம் (eg: Kalaignar TV/ Discovery tamil/ Reliance DTH Home Channel no 100)???

  • @kesavsivakumar4869
    @kesavsivakumar4869 9 ปีที่แล้ว

    appudina inimel entha vartha thaan padal la use panrathu?????????

  • @ravishankarsadasivam5758
    @ravishankarsadasivam5758 9 ปีที่แล้ว +1

    or may be Simbu and co released it for publicity

  • @MohamedYusob
    @MohamedYusob 9 ปีที่แล้ว

    சிம்பு மேல தப்புதான் அவர் ஆல்பம் சாங்கா வெளியே விட்டுற்க கூடாது அது ஒரு படத்துல சாங்கா வெளியே விட்டுற்க வேண்டும் அப்ப யாரும் எதுவும் ிசால்லிற்க மாட்டாங்க இது ஒரு விசயம்

  • @varunam7156
    @varunam7156 9 ปีที่แล้ว

    Antha amma romba azhaga unmeya peisurangei ♡

  • @AnucculCom
    @AnucculCom 9 ปีที่แล้ว

    HI SIMBU $$$$ இந்தப் பாடலில் ஆகாச வார்த்தையின் ஒலி ஒலிக்கவில்லை. பீப் சவுண்ட் ஒலிப்பதால் தமிழில் பீப் என்ன்று ஆகாச வார்த்தை இல்லை.
    பாடல் வெளிவரவில்லை .
    நான் நல்லவன் என்று நல்லவனுக்கு தேவைப்படும் தகுதி இருந்தால் மட்டும் சிம்புவின் பாடலை நீ நிராகரிக்க முடியும் .

  • @samysamy3576
    @samysamy3576 7 ปีที่แล้ว +1

    NEX SUPER STAR STR SIMBU GOD BLESS BLESS BLESS STR BLESS BLESS BLESS STR BLESS BLESS BLESS STR BLESS BLESS BLESS STR BLESS BLESS BLESS SIMBU

  • @abumayman
    @abumayman 9 ปีที่แล้ว

    தற்போதைய தமிழ் சினிமா வில் ஆபாசம் இல்லாத காட்சிகள் மற்றும் வார்த்தைகள் இருக்கின்றதோ?

  • @vchandm23
    @vchandm23 9 ปีที่แล้ว

    Dayee constitution num ithayum compare pannatheenga da ... Intha naadu thirunthaathu ... What a concept ? What a concept ? "Sticker kaaga kathu irukom" athu maari irukku ...

  • @mymailmail
    @mymailmail 9 ปีที่แล้ว

    what is the meaning beep..? so kathalanai eamthiddu ponavalai ninaithuthan entha padal ezhuthi erukalam padi erukalam...

  • @speedvijay423
    @speedvijay423 9 ปีที่แล้ว

    in OK OK santhanam dialogue 'Tha" purila na police keparu with beep sound OTHA clearly we are hearing appo enga sir poneenka

  • @johnwilliam4744
    @johnwilliam4744 9 ปีที่แล้ว

    THIS IS JUST A SCENE HYPE>>>> PEOPLE MEDIA DON'T HAVE WORK.... WE ALL HAVE OWN WORK. LETS CONCENTRATE ON CHENNAI AND CHENNAI PEOPLE GROWTH.

  • @GowriieShankar
    @GowriieShankar 9 ปีที่แล้ว

    "Evar Enna Pannaaalum Kutram" nu sollitey Erundha ... Kadeisi varikkum Sollitey dhaan Erukkanum... Please Understand the basic thing that its not an official song which was released by STR ... N there is no use of juding or filing a case against him ... #WesupportSTR

  • @anbarasang2320
    @anbarasang2320 9 ปีที่แล้ว

    M not supporting him, we have lots issues athala vitutu.

  • @rajnaidu5521
    @rajnaidu5521 9 ปีที่แล้ว +1

    Hari!!! I support ur views. Its basically a freedom of artistic expression, which was done in the trials of homework. who leaked its another ?. The thing is some quarters in the cinema industry do not want Simbu to progress!!!Thats all. I only plead with the independent and justful bench of judges to apply the law as it is in the constituition. Respectful judges do not be swayed by any single organisation's opinion. Knowing India, any org. will do anything, because of money to fulfill someonelse's political gain. We in Singapore are 'laughing' about this whole episode. Grow up 'magallir sangam'.You can fil up the 'beeps' to your own whims and fancies'!!!. who cares.Ohhh btw what do you do with your husbands/BFs in the nite on your bed. It is all beeps right. So WTF ladiezzzzzzzzz.. This is the part of reäson why India will never progress like Singapore----------'period'.

  • @hariharan8273
    @hariharan8273 9 ปีที่แล้ว

    Hello Hariharan,PLs spoil the name(Hariharan) by sitting in TV channel .It is ashamed who is having your name

  • @entertainment-ol4rh
    @entertainment-ol4rh 9 ปีที่แล้ว +1

    Nice song....dont act like uthama puthirans...

  • @karthikraw7448
    @karthikraw7448 9 ปีที่แล้ว +1

    when millions of eezham tamizhs were genocided brutally,all tamilnadu n all indians n all global tamils enjoyed kolaveri song..danush anirudh were introduced to the then pm as kolaver guys..ind...beep...ians..