குழந்தைகளுடன் Velavan Store-ல் கலக்கலாக Shopping செய்த Cooku With Comali Deepa.! | T-Nagar | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • விதவிதமான ஆடை ஆபரணங்களுடன் உங்கள் பண்டிகை நாட்களை ஒளிமயமாக கொண்டாட வேலவனுக்கு வாங்க.
    வேலவன்ல மட்டும் தான் குறைந்த விலை, நிறைந்த தரம்.
    வேலவனுக்கு வந்தா உங்க பணமும் மிச்சம், மனசும் மெச்சும்.
    Velavan Stores Now at 73,Usman Road, TNagar, Chennai.
    WebSite Links : www.velavanstor...
    Facebook Links : / velavan-stor. .
    Instagram Links : / velavanstor. .
    Twitter Links : / velavan_stores
    TH-cam Links : www.youtube.co....
    பொறந்தது இரண்டும் ஆம்பளப் புள்ளையா போயிடுச்சே.. வேலவன் ஸ்டோர்ஸில் குக் வித் கோமாளி தீபாவின் கலக்கலான Shopping.!!
    Click here for more updates: www.kalakkalcin...
    Follow us on Facebook: / kalakkalcinema
    Follow us on Twitter: / kalakkalcinema
    About KalakkalCinemaVideos:
    KalakkalCinemaVideos covers the Tamil film industry. We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to publish Anchor cuts, Movie Reviews, Day to Day News.
    #VelavanStores #CookuWithComali #Deepa #Chennai

ความคิดเห็น • 1.1K

  • @KalakkalcinemaVideos
    @KalakkalcinemaVideos  2 ปีที่แล้ว +8

    Surprise Flash Mob In Chennai | First Time In Chennai | Velavan Stores
    th-cam.com/video/AgFe6NbOZkc/w-d-xo.html

  • @sureshgana6786
    @sureshgana6786 3 ปีที่แล้ว +3440

    தீபா அக்காவை பிடிச்சவெல்லாம் லைக் பண்ணுங்க பார்போம் 🌞

  • @poojaprabakaran5734
    @poojaprabakaran5734 3 ปีที่แล้ว +2075

    உங்கள் கள்ளக்கபடமற்ற் பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கலாம் தீபா அக்கா...😘

  • @mathuraiveran9413
    @mathuraiveran9413 3 ปีที่แล้ว +922

    தீபா அக்கா இதே மாதிரி எப்போதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் innocent அக்கா 👍👍👍

  • @jbjumana4469
    @jbjumana4469 3 ปีที่แล้ว +168

    மனசுல பட்டதை எல்லாம் அப்படியே பேசுவது எல்லாருக்கும் வராது அது தீபா அக்காவிற்கு உள்ளது.... ❤ ❤ ❤

  • @nationpolit1920
    @nationpolit1920 3 ปีที่แล้ว +604

    சிரித்த முகத்துடன்...... அந்த sales girl superb. இது போன்றவர்களால் நிச்சயம் விற்பனை கூடும்.....

    • @tharaharidass
      @tharaharidass 3 ปีที่แล้ว +6

      Andha ponnu Nalla ponnu EPA ponalum Nalla pesuva..vanga Akka nu

    • @jaganathanm7622
      @jaganathanm7622 3 ปีที่แล้ว

      @@tharaharidass ean nee poniya

    • @tharaharidass
      @tharaharidass 3 ปีที่แล้ว

      @@jaganathanm7622
      Ama

  • @aasi3870
    @aasi3870 3 ปีที่แล้ว +1463

    தீபா அக்காவை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது 😍😍😍😍💝

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 3 ปีที่แล้ว +651

    தீபா நீங்களும் வடிவேல் அவர்களும் சேர்ந்து படம் நடித்தால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @kanimozhi3158
    @kanimozhi3158 3 ปีที่แล้ว +41

    அம்மா உங்களின் வீடியோ பார்க்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் எனக்குள், அது மட்டும் அல்லாது உங்கள் கள்ளம் கபடம் அற்ற பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 ปีที่แล้ว +844

    அக்காவுக்காக ஒரு like

  • @rockworld1943
    @rockworld1943 3 ปีที่แล้ว +92

    தீபா அக்கா வெட்கப்பட்டு சிரிப்பது ஒரு அழகு...

  • @hema3207
    @hema3207 3 ปีที่แล้ว +313

    Saree kaga varala..akka pesaratha ketkrathu kaga video parka vanthom ❤️😘

  • @estherjeslin4875
    @estherjeslin4875 3 ปีที่แล้ว +39

    She s studying with me till 12 std...my classmate...she knew me very well...super dancer...now she totally different...

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 3 ปีที่แล้ว +134

    சகோதரி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் குழந்தைகள் சூப்பர் சந்தோசமாய் வாழ வாழ்த்துக்கள்

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 ปีที่แล้ว +100

    கருப்புதான் அழகு உங்க அழகு உங்க மனசு

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 3 ปีที่แล้ว +151

    Akka unga son rendu perum 1st time pakuren romba santhosham ah irruku Akka❤️❤️❤️

  • @sudhasri8546
    @sudhasri8546 3 ปีที่แล้ว +184

    Deepa akka pesurathe oru innocent ah iruku...I love Akka❤️

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 3 ปีที่แล้ว +103

    Amma நீங்க பேசுற தமிழ் அழகா இருக்கு

  • @johnclinton3392
    @johnclinton3392 3 ปีที่แล้ว +573

    கல்லம் கபடம் இல்லாத நபர்னா இவங்கதான் 🔥😍😍

  • @suganya.l6087
    @suganya.l6087 3 ปีที่แล้ว +164

    தீபா அக்கா நீங்க பேசறது அழகா இருக்கு உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @printhajinyjegatheesan8834
    @printhajinyjegatheesan8834 3 ปีที่แล้ว +176

    அக்கா உங்களுடைய குடும்பத்தோடு என்றும் மகிழ்வாய் வாழ வாழ்த்துக்கள்.

    • @ramboram4775
      @ramboram4775 3 ปีที่แล้ว +1

      அறிவுரை அங்குசாமி வாழ்க வாழ்க....

    • @tamilarasi5585
      @tamilarasi5585 3 ปีที่แล้ว

      Super sister super sister ilo

  • @ajithadaniel7204
    @ajithadaniel7204 3 ปีที่แล้ว +321

    அக்கா உங்க பையன் அழகா இருக்காங்க

  • @nagarajankuwait7990
    @nagarajankuwait7990 3 ปีที่แล้ว +6

    வெகுளித்தானமான பேச்சு.... வெள்ளந்தியான குணம்.. அதான் எங்க முத்து நகர் தந்த. கருப்பு வைரம்.. எங்க தீபா சகோதரி.

  • @gowrir6686
    @gowrir6686 3 ปีที่แล้ว +65

    Sales girl is awesome. I have also seen her with other celebrities. She has smiling face. God bless her

    • @tharaharidass
      @tharaharidass 3 ปีที่แล้ว +4

      Neenga ponalum Nalla pesuva pa Nalla ponnu..en marriage purchase Ku moonchu sulikama saree Ellam dress Katriena..

    • @gowrir6686
      @gowrir6686 3 ปีที่แล้ว +2

      @@tharaharidass oho by the way congrats

    • @tharaharidass
      @tharaharidass 3 ปีที่แล้ว +2

      @@gowrir6686 Thank you so much😊

  • @akalaimagalakalaimagal9532
    @akalaimagalakalaimagal9532 3 ปีที่แล้ว +257

    அக்கா நீங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு

  • @krish4bsandeep8c60
    @krish4bsandeep8c60 3 ปีที่แล้ว +68

    உங்க பேச்சுக்காகவே பார்த்தேன்

  • @tomjerry542
    @tomjerry542 3 ปีที่แล้ว +39

    The end message is beautiful be friendly to your children woow

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +4

    அக்கா உங்கள பார்த்தாலே மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருக்க,,,,,, நீங்க பேசுறது கேட்க மனபாரம் எல்லாம் முழுமையாக குறைந்து விடுகிறது,,,,, நீங்கள் உங்க குடும்பத்துடன் என்றும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் அக்கா

  • @premachandran9091
    @premachandran9091 3 ปีที่แล้ว +21

    உங்களை ரெம்ப பிடிக்கும் நீங்கள் பேசுவது அழகு தனி 👌👍💐💐💐🤝

  • @roobarooba5450
    @roobarooba5450 3 ปีที่แล้ว +180

    தீபா அக்கா ஒரு like pannunga

  • @keshma.g7659
    @keshma.g7659 3 ปีที่แล้ว +51

    தீபா அக்கா என்றும் சிரித்த முகத்துடன் இந்த சிறப்பு ரொம்ப அழகா இருக்கும்

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 3 ปีที่แล้ว +72

    அக்கா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் வெள்ளந்தியான பேச்சு & உங்கள் நடிப்பும் மிகவும் அருமை🇩🇪

  • @Radiantvibesjourney1
    @Radiantvibesjourney1 3 ปีที่แล้ว +45

    She is the cutest woman that I ever seen ♥😍😘

  • @divydiaries5753
    @divydiaries5753 3 ปีที่แล้ว +20

    The way she compliments the staff to make them happy says who she is from heart❤❤❤❤ infact she made their day more happy....sucha pure soul🥰🥰🥰 love you deepa akka

  • @raghavia2107
    @raghavia2107 3 ปีที่แล้ว +21

    Pls guys ,we youngsters r only focusing like young talented people like Ashwin , shivangi and pugazh ..Deepa akka is facing more then that I feel .. Such a good soul she is , y dnt she deserves more I thought pls guys support her .. we can make her trending to the core but only when u guys feel her pain she gone through .. watching her all interview definitely u will support her ..my kind request to u all 🙏

  • @divyavathy2283
    @divyavathy2283 3 ปีที่แล้ว +60

    Rombo azhaga pesuraga...so swt😚

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 3 ปีที่แล้ว +36

    நீங்களும் உங்க குழந்தைகளும் super akka very entertaining வீடியோ nice shopping வேலவன் stores super 💐💐💐👌👌👌👏👏👏

  • @harishs4254
    @harishs4254 3 ปีที่แล้ว +150

    Neenga evloo pesunaalum ketutae irukalaamm akka❤️❤️

  • @vishnusundar7725
    @vishnusundar7725 3 ปีที่แล้ว +23

    நிஜமாவே இவங்கள பாத்த எனக்கு சிரிப்பு தால முடியல 🤣🤣🤣

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 ปีที่แล้ว +7

    தீபா சகோதரியின் கலகலப்பான போச்சு எல்லோர் மனதையும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் என்னையும் கவர்ந்துள்ளது. வாழ்த்துகள் சகோதரி

  • @gowrir6686
    @gowrir6686 3 ปีที่แล้ว +25

    Deepa akka and her family innocent. God bless them

  • @pavithrasindoor
    @pavithrasindoor 3 ปีที่แล้ว +229

    தீபா அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍🤝

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 ปีที่แล้ว +7

    நீங்க சொன்ன உங்களுக்கு உதவிசெய்த புன்னகை அரசி வாழ்க

  • @mylovelypets9769
    @mylovelypets9769 3 ปีที่แล้ว +7

    அன்பு சகோதரி தீபா..33 நிமிஷம் ..ஒரு சீன் கூட miss பண்ணாமல் பார்த்தேன்..கண்டிப்பா வேலவனுக்கு குடும்பத்துடன் வருவேன்.நன்றி...நான் அதிகமா டிவி நிகழ்ச்சி பார்க்க மாட்டேன்..ஆனால் விஜய் டிவி cook with comali தீபாவை பார்க்க ..

  • @santhiyajamuna4118
    @santhiyajamuna4118 3 ปีที่แล้ว +12

    தீபா அக்கா அழகிய பேச்சு எங்கள் மனசு நீரைவாயிருக்கு அக்கா சுப்பர்🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @nehanm3246
    @nehanm3246 3 ปีที่แล้ว +60

    DEEPA AKKA ARMY

  • @karthik9897
    @karthik9897 3 ปีที่แล้ว +107

    அன்பு அக்கா-க்கு வாழ்த்துக்கள்... 😁

  • @umaumawathy4090
    @umaumawathy4090 3 ปีที่แล้ว +16

    தீபாம்மா சூப்பர்...நான் இலங்கை நாங்களும் வரனும் போல உள்ளது

  • @Sabavaishu
    @Sabavaishu 3 ปีที่แล้ว +45

    Love you Deepa akka. Sweet and pure heart person

  • @nilathozhi28
    @nilathozhi28 3 ปีที่แล้ว +31

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை தீபா அக்கா 🥰🥰💖💖💖

  • @safimari4910
    @safimari4910 3 ปีที่แล้ว +21

    Cook with comali ku piragu yaar laam dheepa akka fans like here...

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 ปีที่แล้ว +28

    இந்த கடைல வேல பாக்குறவங்க சிரிச்ச முகத்தோடு வர வேக்குறது பாக்க சந்தோஷமா இருக்கு

  • @shanmugapriyasaravanan4903
    @shanmugapriyasaravanan4903 3 ปีที่แล้ว +25

    உங்கள் பேச்சுப் மிகவும் அழகு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @revathirajadurai996
    @revathirajadurai996 3 ปีที่แล้ว +46

    Deepa akka army like here

  • @bhavanishankar4079
    @bhavanishankar4079 3 ปีที่แล้ว +30

    தீபா அக்கா நீங்க கிராமத்தில் பேசின மாதிரி இருக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @devimanickam9711
    @devimanickam9711 3 ปีที่แล้ว +6

    அக்கா bigg boss வந்தால் எப்படி இருக்கும், நாம் அனைவரும் மனத்தில் நிர்பாரா . என் என்றல் அவர் கள்ளம் கபடம் இல்லாத மனசு என்ன ஆகும். அக்காவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். From malasiya 🇲🇾

  • @priya-jk
    @priya-jk 3 ปีที่แล้ว +26

    6:16 karuppa iruntha enna.. Neenga azhaga irukinga

  • @agiveganparadise
    @agiveganparadise 3 ปีที่แล้ว +27

    Such a innocent person ♥️

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 ปีที่แล้ว +44

    ஹாய் தீபாக்கா என்ன நடக்குது இங்க ஷாப்பிங் ஆமா பெஸ்டு அம்மாதான்

  • @renisha6980
    @renisha6980 3 ปีที่แล้ว +23

    Ungala mathiri celebrity kita ellam nalla than pesuvanga neenga kaetkurathellam eduthu poduvanga but ordinary people kita avanga response vera mathiri irukum

  • @mbbsmbbs8285
    @mbbsmbbs8285 3 ปีที่แล้ว +12

    அன்பான தீபாக்கா❤ உள்ளுக்குள் எவ்வளவு வேதனையை வைத்துக் கொண்டு இப்படி மக்களை சந்தோஶமாக வைத்திருக்கும் உங்கள் உள்ளம் எப்போதும் பால் தானம்மா, உங்களைப் பார்த்து மற்றவர்களும் இப்படி இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். சொல்ல வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் தாயி...🙏 வருங்கால இளைஞர்களுக்கு தீபாக்காவின் பிள்ளைகள் ஓர் எடுத்துக்காட்டாக வளர்ந்து நல்லபடியாக வாழ்க, வளர்க, நலமுடன் என்றென்றும் தங்கங்களே..

  • @jancymaanya4825
    @jancymaanya4825 3 ปีที่แล้ว +5

    Deepa Akka unga Kuda travel pannathu romba santhosama eruku .your speech Vera level.god bless you.

  • @divyar1948
    @divyar1948 3 ปีที่แล้ว +5

    கூக் வித் கோமாளி ரசிகர்களை😍
    தீபா அக்காக்கு கள்ளம் கபடாம் இல்லாத மனசு அக்கா உங்களுக்கு..🤗😍😘
    பிள்ளைகளை வெற 11👍💕🔥 வாழ்த்துகள்வாழ்த்துகள் அக்கா💐🎊🔥

  • @tamilselvi74
    @tamilselvi74 3 ปีที่แล้ว +1

    தீபா அக்கா உங்க குழந்தை கல பாக்க ரொம்ப ஆசை பார்தென் ரொம்ப சந்தோஷம் சூப்பர் அக்கா கன்டிபாக இந்த கடைக்கு வரனுமுனு ஆசையாக இருக்கு

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 3 ปีที่แล้ว +14

    So innocent ya. So cute 😍 Akka. God bless you 🙏 sister

  • @yoha1819
    @yoha1819 3 ปีที่แล้ว +33

    Idu varaikum enaku cinema and field la irukaravangala pakkanum nu thoninadu illa .aana akka ungala visit panannum nu thonudu..nijama ...

  • @singarajesakkimuthu906
    @singarajesakkimuthu906 3 ปีที่แล้ว +15

    அன்பு அக்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @lp6844
    @lp6844 3 ปีที่แล้ว +5

    தீபா அக்கா..... நீங்க என் தங்கம் 🥰🥰🥰 ரொம்ப பிடிக்கும் 😘உங்கள

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 3 ปีที่แล้ว +22

    30 minutes ponadhey therila sema deepa akka ❤️

  • @pritimasilamani7263
    @pritimasilamani7263 3 ปีที่แล้ว +8

    24:30 music n her tune 😂🤣😂 semma

  • @sangeetha4730
    @sangeetha4730 3 ปีที่แล้ว +111

    63 dislikers are unconscious persons

  • @covidpaul
    @covidpaul 3 ปีที่แล้ว +2

    I like her very much.. on screen and off screen also.... i speech is super... natural tamil.. slang

  • @handsomecooking
    @handsomecooking 3 ปีที่แล้ว +33

    கள்ளம் கபடமில்லா பேச்சு அக்கா.. அழகு அக்கா நீங்கள்..

  • @shruthi6712
    @shruthi6712 3 ปีที่แล้ว +34

    Akkavoda siripu thaan akka ku alagu❣️

  • @teddyamma9184
    @teddyamma9184 3 ปีที่แล้ว +6

    Deepa akka kuda pesuna pothum evlo stress la irunthalum sirichte irukalam

  • @mageswarig7179
    @mageswarig7179 3 ปีที่แล้ว

    தீபா மாதிரி ஒரு எதார்த்தமான பொண்ணு பாக்கறதே அபூர்வம் தான் கள்ளம் கபடம் இல்லாத மனசு தீபா நீங்க நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💗💗💗🌟🌟🌟

  • @puppypuppy4804
    @puppypuppy4804 3 ปีที่แล้ว +12

    4:55🤣🤣 and 26:54கள்ளம் கபடம் இல்லாத மனசு..🥰🥰🥰

  • @chitras5743
    @chitras5743 3 ปีที่แล้ว +124

    Akka fans like pannuga

  • @anpank.sathishanpank.sathi9465
    @anpank.sathishanpank.sathi9465 3 ปีที่แล้ว +38

    அக்கா பேசுறது அழகா இருக்குல

  • @rgmmerlin
    @rgmmerlin 3 ปีที่แล้ว +1

    Deepa akka is so cute and so natural.... Though she is advertising, there is a touch of reality in whatever she says..... She is so beautiful and she is very intelligent too. This is one of the best promotion videos by Vellavan stores.

  • @thennarasi667
    @thennarasi667 3 ปีที่แล้ว +29

    நிறம் அழகை முடிவு செய்வதில்லை

    • @Anand045
      @Anand045 3 ปีที่แล้ว

      True 👍👍

  • @monickariya8157
    @monickariya8157 3 ปีที่แล้ว +58

    Chair podunga paa... Staffs ku

  • @qatardoha3542
    @qatardoha3542 3 ปีที่แล้ว +4

    Deepa amma ennaku ogala romba romba pudikum..😍❤️ neega anbudan kushi la Semma ya acting panuringa..😍👍👏
    ❤️❤️Lv you amma..😘😘😘

  • @govindsamya2896
    @govindsamya2896 3 ปีที่แล้ว +2

    உங்களின் வெகுளியான பேச்சு எல்லோருக்கும் பிடிக்கும் வாழ்க வளமுடன்

  • @vigneshwariselvaraj4213
    @vigneshwariselvaraj4213 3 ปีที่แล้ว +4

    Sweet speech akka 💖 Keep going .. God bless 🌟

  • @5starrockingvideos995
    @5starrockingvideos995 3 ปีที่แล้ว +7

    You are very beautiful don't worry about your color I enjoyed and also u r very frank everything u talk from your heart ❤️❤️❤️

  • @KalakkalcinemaVideos
    @KalakkalcinemaVideos  3 ปีที่แล้ว +108

    Cooku With Comali Deepa-வின் Special பால் பாயாசம் - th-cam.com/video/yCm4iqkZR44/w-d-xo.html

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 3 ปีที่แล้ว +2

    Super shopping uzavar nesavalar vilakkam nattu patru bakthi kutti chuttiesin kurumbuthanam all of you great .... Velavan stores deepa akka familya nalla gavanigga vazzkkaila adittattulerdhu mela varumbothu manasukkulla aayiramayiram valigal adhum sirichu pesi santhoshamaga iruddhum adhuthavarayum sandhoshappadhutthum panbullam kondavar needudi vazavanaggugiren akka ......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrapaul608
    @chitrapaul608 3 ปีที่แล้ว +52

    Cook with comali deepa Akka fans like here

  • @anithassanitha5296
    @anithassanitha5296 3 ปีที่แล้ว +17

    🔥neenga pesradhu romba cute ah iruku 🤩🤩🤩

  • @maheshwari.mmaaya7323
    @maheshwari.mmaaya7323 3 ปีที่แล้ว +4

    really really very super talking very nice madam so good for you💝

  • @janakianandhi237
    @janakianandhi237 3 ปีที่แล้ว +1

    தீபாவின் வெகுளி தான் அழகு! கூடவே இவரின் திருநெல்வேலி உச்சரிப்பும் வெகு அழகு!

  • @jaanu4024
    @jaanu4024 3 ปีที่แล้ว +19

    Please teach the sales girl to give respect to the customers.... they're attitude is looking like owner....change them better...(but 2nd sister is too good...with cool and smiling face)

    • @ashanghieditzzzz8365
      @ashanghieditzzzz8365 3 ปีที่แล้ว +4

      06:14 andha Akka va

    • @thirumurthys5585
      @thirumurthys5585 3 ปีที่แล้ว +2

      Yes

    • @palanivelp9882
      @palanivelp9882 3 ปีที่แล้ว

      Yes

    • @subbulakshmi8265
      @subbulakshmi8265 3 ปีที่แล้ว

      Shooting nadakura naala nervous ayirupaanga

    • @jaanu4024
      @jaanu4024 3 ปีที่แล้ว +2

      @@subbulakshmi8265 no sister...frnds antha shop Ku ponanga avanga thaan sonanga...few girls makeup la concentration panuraangale thavira response illayam

  • @carrompoolking4128
    @carrompoolking4128 3 ปีที่แล้ว +146

    இவங்க எல்லாம் காட்டற புடவை அழகா விலையும் குறைவா காட்டறாங்க ஆனா நாம போய் கேட்டா அதிக விலையில் காட்டறாங்க

  • @rajalakshmikarthik9280
    @rajalakshmikarthik9280 3 ปีที่แล้ว +14

    Great women in this World....
    Reason oru paiya nu ku kathu ketkathu enna oru paiya nu ku heart la problem....

  • @sukanyas539
    @sukanyas539 3 ปีที่แล้ว +12

    Deepa akka.. love you!
    Love your innocence akka.. fan from seattle.

  • @parnithapari5266
    @parnithapari5266 3 ปีที่แล้ว +74

    Super amma i am your fan

    • @ammuammu5988
      @ammuammu5988 3 ปีที่แล้ว

      Super amma I am your fan

  • @jukala968
    @jukala968 3 ปีที่แล้ว +6

    உங்க தமிழ் ரொம்ப அழகு...

  • @priyasuresh7439
    @priyasuresh7439 3 ปีที่แล้ว +22

    Deepa akka so cute💕💕💕

  • @safar6300
    @safar6300 3 ปีที่แล้ว +73

    Cook eith comali fans ikingala 😍