என்ன உதவி உங்களுக்கு வேணும் ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june24 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2.6K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 หลายเดือนก่อน +187

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @vanitham1225
      @vanitham1225 3 หลายเดือนก่อน +6

      Praise the lord almighty God bless everyone with good health wealth happiness and prosperity always Amen 🙏🙏🙏🙏🙏

    • @vanitham1225
      @vanitham1225 3 หลายเดือนก่อน +3

      Please pray for my job and marriage 🙏🙏🙏🙏🙏

    • @sanjaya6630
      @sanjaya6630 3 หลายเดือนก่อน +1

      கணவர் கைகால் பலன் தாங்கள்ப்பா மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 3 หลายเดือนก่อน

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @kamalakwt2114
      @kamalakwt2114 3 หลายเดือนก่อน

      Amen

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 3 หลายเดือนก่อน +38

    இயேசுவே இந்த நாளை எல்லாருக்கும் ஆசிர்வதியும் என் பிரயாணங்களையும் வருமானங்களையும் ஆசிர்வதியும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @soniyaeflin4104
    @soniyaeflin4104 3 หลายเดือนก่อน +62

    இயேசப்பா ஜெபிப்பதற்க்கான தடைகள் விலகட்டும் ஜெபிப்பதற்க்கான பெலனை தாருங்க இயேசப்பா

  • @peterjessipeterjessi6340
    @peterjessipeterjessi6340 3 หลายเดือนก่อน +1

    தேவன் எங்கள் கைகளில் பிராயசத்தை ஆசீர்வதிக்க வேண்டும்..

  • @Venni489
    @Venni489 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை குடுங்க

  • @PulinDavid
    @PulinDavid 3 หลายเดือนก่อน +1

    அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉

  • @kalaiselvi-lx9mm
    @kalaiselvi-lx9mm 3 หลายเดือนก่อน

    என் வீடு அடமானத்தில் உள்ளது.ஏசப்பா எனக்கு உதவி செய்யது என் வீட்டை மீட்டு தாரும் தகப்பனே..

  • @angelinsumitha.j9060
    @angelinsumitha.j9060 3 หลายเดือนก่อน

    No one like me jesus but i belive jesus is with me

  • @NELLAIVISVAS
    @NELLAIVISVAS 3 หลายเดือนก่อน

    ❤Amen Jesus praise the lord amen allaeluya ❤

  • @prabajcb3237
    @prabajcb3237 3 หลายเดือนก่อน

    நன்றி இயேசப்பா

  • @SONIAMARIA-rv6ky
    @SONIAMARIA-rv6ky 3 หลายเดือนก่อน

    Amen Jesus please help my 👩mother give one good job appa please help my big mother give good health appa bless my grandmother 👵give good health appa bless my sister give good health appa bless my sister son give good health appa bless my sister husband give good health appa bless good job

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho 3 หลายเดือนก่อน

    தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
    2 பேதுரு 3-9

  • @anuciasreenivasan2008
    @anuciasreenivasan2008 3 หลายเดือนก่อน

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @Bama143-q2p
    @Bama143-q2p 3 หลายเดือนก่อน

    Praise the Lord thank you Jesus

  • @angelantony5281
    @angelantony5281 3 หลายเดือนก่อน

    Amen amen yesappa ❤

  • @denatelanpatrick4805
    @denatelanpatrick4805 3 หลายเดือนก่อน

    Amen hallelujah

  • @bumblimous
    @bumblimous 3 หลายเดือนก่อน

    Amen praise the lord 🙏

  • @janetsingaraj8228
    @janetsingaraj8228 3 หลายเดือนก่อน

    Amen amen 🙏🙏

  • @RoslyRosly-zn7cb
    @RoslyRosly-zn7cb 3 หลายเดือนก่อน

    Pray for my grandson to speak.pray for my foot ulcer.pray for my niece to get suitable partner.

  • @jayanthibala5158
    @jayanthibala5158 3 หลายเดือนก่อน

    Drainage path win

  • @leoruba43
    @leoruba43 3 หลายเดือนก่อน

    Lord kindly give good health to my husband give normal pressure and urea criatine level lord. Entha theenkum aapathum varama kapathuga lord. Lord kindly give good health and long life lord. Bless his next month medical fitness test give victory and success lord. Lord kindly bless my children give wisdom and knowledge x xii centum results and centum marks lord. Lord joshi Tamil nalla padika kirubai thanga lord

  • @jenishanewton7559
    @jenishanewton7559 3 หลายเดือนก่อน

    Amen appa 🙏 🙌 👏 ❤️ ♥️

  • @samuelraja2063
    @samuelraja2063 3 หลายเดือนก่อน +39

    இயேசப்பா படிப்பிற்காகவும், ஊழியத்திற்காகவும் வெளியில் செல்லும் பெண் பிள்ளைகள் அவர்களை தினமும் வேலியடைத்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் அவர்களை ஆசீர்வதிக்கவும் செய்யுங்கள் இயேசப்பா....

  • @PJeganathan
    @PJeganathan 3 หลายเดือนก่อน

    Praise the Lord

  • @amaladasnadar1980
    @amaladasnadar1980 3 หลายเดือนก่อน +154

    என்னுடைய பேரன் பிறந்து ஒரு மாதம் முடிந்திருக்கிறது அவன் இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கிறான். அவன் பரிபூரணமாக சுகம்பெற்று வீடு திரும்ப கிருபை செய்யும் படியாக இயேசு கிறிஸ்துவிடம் ஜெபம் செய்ய கேட்டு கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில் என்னுடைய பேரன் முழுமையாக சுகம்பெற்று வீடு திரும்பட்டும இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏

    • @advithSanav210
      @advithSanav210 3 หลายเดือนก่อน +3

      Jesus help you

    • @HAndrewsamGeorgeG
      @HAndrewsamGeorgeG 3 หลายเดือนก่อน +2

      Kindly pray for my family blessings & and bless this day ❤

    • @EdwardJ-x2k
      @EdwardJ-x2k 3 หลายเดือนก่อน +2

      En magalukku velai kidaika udavi aeingappa

    • @muralidevi683
      @muralidevi683 3 หลายเดือนก่อน

      Jesus daddy praise the lord. Jesus daddy I love you very much appa father amen.Jesus daddy please save my life, rajula family and my family members life, rajula family members life, Rani family members life,save my country India from all sorts of satanic rights,sin, curse, alchocle, lust, smoking, lust, bp, leg numness, thyroid, sugar, remove all the wicket heart,mind forgive and give redeems, and salvation.wash us with your blood of Calvary and holy fire, cover us with your blood of fortress.potect us from witch craft,s , black magic,evil spirits , court case field by our brother maialagan and Ruby and wicket layer .Jesus daddy give redeems and judgement for us.heal us,bless usdo miracles for us thankyou Jesus daddy.amen.

    • @priyai1496
      @priyai1496 3 หลายเดือนก่อน

      Jesus help your

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 หลายเดือนก่อน +13

    இயேசப்பா நீங்க எங்களுக்கு துணையாக இருந்து உதவிசெய்கிற தகப்பனாகிய தேவனாய் இருப்பதால் நாவில் சொல் பிறவா முன்னே எங்க ஒவ்வொருவருடைய தேவைகளை அறிந்திருப்பதினால் எங்க பிள்ளைகளுக்கு அற்புதம் செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 3 หลายเดือนก่อน +12

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய துணையில் நான் வாழ்வதால் அடைக்கலமாக உள்ளேன். நீரே உதவி செய்கிற துணையாளர் உமக்கு நன்றி அப்பா உமக்கே மகிமை உண்டாகட்டும்ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 3 หลายเดือนก่อน +15

    எங்களுக்கு துணையாக இருப்பவரே உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +8

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @mariapradeep-g1e
    @mariapradeep-g1e 3 หลายเดือนก่อน +11

    Anthoniyammal family kadan pirachanai irukku viduthalai kodukka yesappa viduthalai thagka appa yesappa

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 3 หลายเดือนก่อน +13

    நீர் எனக்கு துணையாக இருந்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏❤️❤️🙏❤️❤️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +8

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @vijithajohn6870
    @vijithajohn6870 3 หลายเดือนก่อน +18

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா எனக்கு துணையாக இருந்து உதவி செய்யுங்கள் என் எல்லாத் தேவைகளையும் அறிந்து இருக்கீங்க எனக்கு உதவி செய்யுங்கள் அப்பா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @prabhuvinayagam9775
    @prabhuvinayagam9775 3 หลายเดือนก่อน +7

    நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.

  • @johnjohna4778
    @johnjohna4778 3 หลายเดือนก่อน +8

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @chitraa3550
    @chitraa3550 3 หลายเดือนก่อน +13

    இயேசப்பா நீங்க எங்களுக்கு உதவி செய்வதினால் நாங்கள் உயிரோடு இருக்கிறோம் ஆமென் அல்லேலூயா

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 3 หลายเดือนก่อน +8

    இயேசுவே ஞானத்தில் எனக்கு துணையாக இருங்கள் ‌இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @Lsuthalsls
    @Lsuthalsls 3 หลายเดือนก่อน +13

    இயேசப்பா எனக்கு எல்லா காரியங்களிலும் எனக்கு துணை நின்று உதவி செய்கிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள் .......ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 3 หลายเดือนก่อน +31

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @BehulaHarini
      @BehulaHarini 3 หลายเดือนก่อน +3

      கர்த்தர் கூடவே இருப்பார்🫂

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +11

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 3 หลายเดือนก่อน +8

    Karthave sthothiram yesappa nandri yesappa🙏 Thakappanae Ummaiya Nambi irukken yesappa🙏 Aandavare ennai Asirvathinga yesappa Hallelujah hallelujah AMEN🙏🎚🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 3 หลายเดือนก่อน +11

    எங்களுக்கு துணையாக இருக்கிற தேவனே உமது நிழலில் வைத்து பாதுகாப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @jenisharajesh1116
    @jenisharajesh1116 3 หลายเดือนก่อน +95

    இயேசப்பா... வெளி நாட்டில் இருக்கும் என் கணவருக்கு சளி, மூச்சு திணறல் பிரச்சினை யிலிருந்து விடுதலை கொடுங்கப்பா.

    • @VenkiVictor
      @VenkiVictor 3 หลายเดือนก่อน +6

      Amen dontwarrey god is great

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 หลายเดือนก่อน +2

      Karthar aasirvathipar

    • @Reeta-b1h
      @Reeta-b1h 3 หลายเดือนก่อน +1

      I will pray for urs family sister

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 3 หลายเดือนก่อน +2

      Amen 🙏

    • @S.julietMary
      @S.julietMary 3 หลายเดือนก่อน +1

      எந்த நாட்டில் இருக்காங்க நான் குவைத் நாட்டில் இருக்கேன் உதவி வேணுன்னா சொல்லுங்க

  • @umamageshwari9923
    @umamageshwari9923 3 หลายเดือนก่อน

    Praise the Lord ❤❤❤❤❤❤❤❤

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 3 หลายเดือนก่อน +9

    ஆமென் அப்பா நீர் எங்களுக்கு துணையாய் இருங்கப்பா இந்த வாரம் முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் வர வெள்ளி கிழமை ஒருத்தர்க்கு 10000 தரனும் உதவி செய்ங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @selvajothi8653
    @selvajothi8653 3 หลายเดือนก่อน +120

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @Sidharthchandran1982
      @Sidharthchandran1982 3 หลายเดือนก่อน +2

      appa sothram

    • @VSornaShalom
      @VSornaShalom 3 หลายเดือนก่อน +3

      All the best for your exam
      God always with you

    • @SatyaSeelan-lc5xq
      @SatyaSeelan-lc5xq 3 หลายเดือนก่อน +1

      JESUS You Are My Healer Lord AMEN

    • @ArockaimelvisstellA-bt5bq
      @ArockaimelvisstellA-bt5bq 3 หลายเดือนก่อน +1

      இயேசப்பா இன்னைக்கு வீட்டு இந்த காரியத்தை நடத்துங்கள்

    • @ArockaimelvisstellA-bt5bq
      @ArockaimelvisstellA-bt5bq 3 หลายเดือนก่อน +1

      மிகவும் குழப்பமாக இருக்கிறது ஆண்டவரே

  • @Murukeshmurukesh-vj6lq
    @Murukeshmurukesh-vj6lq 3 หลายเดือนก่อน +16

    என்னுடைய தோழி செல்விக்கு திருமண காரியம் சீக்கிரத்தில் ஆயத்தமாக்கி கொடுங்க இயேசப்பா. நல்ல மாப்பிள்ளை கொண்டு வாங்க

    • @amalamery9122
      @amalamery9122 3 หลายเดือนก่อน

      உன் தோழியின் வயது என்ன நானும் என் மகனுக்கு பெண் தேடுகிறேன் இது தவறு என்றால் மன்னிக்கவும் நன்றி

  • @selvajothi8653
    @selvajothi8653 3 หลายเดือนก่อน +20

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 3 หลายเดือนก่อน +15

    என் தேவனே நீங்க என் குடும்பத்திற்கு துனையாய் இருந்து எங்களுக்கு உதவி செய்யுங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 3 หลายเดือนก่อน +15

    ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தையே அனுப்பி தினந்தோறும் பேசி ஆறுதல் அளிப்பவர் நீரே அப்பா😂😢

  • @shanthisabina4033
    @shanthisabina4033 3 หลายเดือนก่อน

    Praise the lord amen

  • @maheshwarin7600
    @maheshwarin7600 3 หลายเดือนก่อน +24

    என் தேவனே 💞என் வேண்டுதலுக்கு செவி கொடுத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 💞அல்லேலூயா 💞ஆமென் 💞🙏🏿

  • @LimaS-m1g
    @LimaS-m1g 3 หลายเดือนก่อน +16

    இயேசப்பா இந்த வாரம் முழுவதும் என் தேவை சந்திக்க கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @theresatheresa3859
    @theresatheresa3859 3 หลายเดือนก่อน +21

    ஆண்டவரே இந்த புதிய நாளுக்காக ஸ்தோத்திரம் இன்றைய தேவ ஆவியானவரின் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் ஆமென்

    • @sujathag4815
      @sujathag4815 3 หลายเดือนก่อน

      Amen Amen 🙏

  • @shyamkamalraj644
    @shyamkamalraj644 3 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +10

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @patturajanaruthalraj3633
    @patturajanaruthalraj3633 3 หลายเดือนก่อน +108

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கடந்த வாரம் முழுவதும் நீர் எங்களை கண்ணின் மணிபோல் பாதுகாத்தே உமக்கு நன்றி இந்த வாரம் முழுவதும் நீர் எங்களை பாதுகாத்துக் கொள்ளும்

  • @Sugujames
    @Sugujames 3 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Meera-rg9px
    @Meera-rg9px 3 หลายเดือนก่อน +9

    முகிலன் மீரா சர்வேதா சகானா அபி கிரேஸ் பத்மா ராமர் தியாகராஜன் காயத்ரி எல்லோரையும் உங்க பாதுகாப்பான கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா

  • @munusamyrada
    @munusamyrada 3 หลายเดือนก่อน +9

    Yesaappa en kanavar pavangalai vittu rachchikka padanum appa❤

  • @mallikaselvam2238
    @mallikaselvam2238 3 หลายเดือนก่อน +5

    இயேசுவே என் சூழ்நிலையை அறிந்து தடைகளை நீக்கி குழந்தை பாக்கியம் தந்து உம் நாமம் எங்களை கொண்டு பெரிதாக மகிமைபட வேண்டும் ஆமென்

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208 3 หลายเดือนก่อน +11

    இயேசு அப்பா எங்க குடும்பத்தோட சுகத்தையும் பலத்தையும் கொடுக்க கடவுளிடம் மனம் இரங்கி ஜெபிக்கிறேன் ❤❤❤❤

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 3 หลายเดือนก่อน +5

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அண்ணா நல்ல வேலை கிடைக்கனும் அம்மா உடல் ஆரோக்கியம் மன கவலை தீர வேண்டும் அக்கா கணவரும் சேர்ந்தது வாழ வேண்டும் நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 3 หลายเดือนก่อน +7

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் எனக்கு துணையாய் இருக்கின்றீர் எனவே நான் உமது நிழலிலே களிகூருவேன் அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா, எனது பிராயானத்தை தேவரீர் ஆசீர்வதிப்பீராக எனது பொருளாதார தேவைகளை தேவரீர் உமது கிருபையால் சரிகட்டுவீராக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @MadhuMadhu-qz8kc
    @MadhuMadhu-qz8kc 3 หลายเดือนก่อน +8

    இயேசு அப்பா எனக்கு உதவி தேவை அப்பா மன்சு பாரமாக இருக்கு அப்பா மாத்தி தாகப்பா ஆமேன் ஆமேன் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MaryDilaxshi
    @MaryDilaxshi 3 หลายเดือนก่อน +15

    இயேசப்பா எனது வெளிநாட்டுப் பிரயாண தேவயை சந்தித்ததால் உங்களுக்காக ஆயிரமுறை ஸ்தோத்திரம்

  • @RamyaGodwin
    @RamyaGodwin 3 หลายเดือนก่อน +8

    இயேசுவே நீர் எங்களுக்கு துணையாய் இருந்து உம் கரத்தின் நிழலில் மறைத்து களிகூற பண்ணுகிறவரே அற்புதம் செய்பவரே உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசப்பா🙌🙌🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @lourduramesh1840
    @lourduramesh1840 3 หลายเดือนก่อน +4

    அப்பா நீங்க எப்பொழுதும் எஙகள் ஒவ்வொருவருடனும் கூட இருந்து எங்களை வழிநடத்துகிற உமது மேலான கிருபைக்காய் ஸ்தோத்திரம் யெகோவா.நாட்டில் அமைதி நலவவும் குடும்பங்களில் சமாதானமும் அன்பும் நறைந்து காணப்படவும் வேண்டும்.மக்கள் போதைப்பழக்கத்திலிருந்து விடுபட்டு உமக்கு பிரியமான மக்களாக வாழ வரமருள வேண்டுகிறேன்.ஆமென் ஆமென் ஆமென்

  • @MichaelFernando-h2b
    @MichaelFernando-h2b 3 หลายเดือนก่อน +3

    இயேசுவே நீர் எங்கள் குடும்பம் சகல காரியங்களிலும் சித்திபெற வேண்டுகிறோம் ஆமென்

  • @victorani5466
    @victorani5466 3 หลายเดือนก่อน +14

    இயேசுவே இப்போது என் சரீரத்தில் அடிக்கடி எற்படுகிற தசைபிடிப்பிலிருந்து பூரண விடுதலை தாரும் பூரண சுகம் தரும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 3 หลายเดือนก่อน +5

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 என்னுடைய பிஸ்னஸ் தடைபட்டு இருக்கிறது தேவனே அதை உம்முடைய சித்தத்தின் படி உதவி செய்ய போகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VimalseltonEto
    @VimalseltonEto 3 หลายเดือนก่อน +5

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்மணி போல் காக்கிறவரே‌ ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @vinojeyam2743
    @vinojeyam2743 3 หลายเดือนก่อน +3

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க

  • @lovejesus171
    @lovejesus171 3 หลายเดือนก่อน +3

    ஆண்டவரே எனக்கும் என் பிரவினுகும் இடையில் யாரும் வரவே கூடாது இயேசுவே நான் சென்னை போக கிருபை பண்ணும் பிதாவே

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +7

    இயேசப்பா தங்கை இதய துடிப்பு சீர் செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @mariapradeep-g1e
    @mariapradeep-g1e 3 หลายเดือนก่อน +6

    Jesmaa marriage nallabadi nadakkanum yesappa please 🙏🥺

  • @susanbright6990
    @susanbright6990 3 หลายเดือนก่อน +6

    ஆமென் இயேசுவே.என்னுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் ஒரு அற்புதத்தை செய்யும் இயேசுவே.அவர்கள் நன்றாக படித்து எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று எல்லார் முன்பும் அவர்கள் தலையை உயர்த்தும் இயேசுவே. அவர்கள் எழுதிய எழுதும் எல்லா பரீட்சையிலும் வெற்றி பெற கிருபை செய்யும் இயேசுவே.அவர்களை ஆசீர்வதியும் இயேசுவே.நீர் இல்லாது எங்களுக்கு யாரும் இல்லை அப்பா.

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 3 หลายเดือนก่อน +4

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே

  • @asuguna5885
    @asuguna5885 3 หลายเดือนก่อน +3

    இய சப்பா எனக்கு வேலை வேணும் நீர் உதவிசெயும் நீர் துணையக இருக்கிறார் நான் விசுவசிக்கிறேன் இயேசுவின் மூலம் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭😭🙏🛐

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 3 หลายเดือนก่อน +5

    தகப்பனே நீர் என் துணையாக இருப்பதால் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @சாம்நிலா
    @சாம்நிலா 3 หลายเดือนก่อน +5

    என் பாவத்தை மன்னியும் இயேசுவே என் மாமாவின் உடல் நிலை சரியில்லை அவர்க்கு சீராக்கும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது இயேசுவின் கரம் அவர்மேல் இருக்கட்டும் அவர்க்கு சுகம் தரும் இயேசுவே ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசுவே எனக்கு மறுஉத்தரவு தரும் தகப்பனே ஸ்தோத்திரம் உம்மால் கூடும் எல்லாம் கூடும் என்ற நம்பிக்கை உள்ளேன் ஐயா

  • @sridhark4451
    @sridhark4451 3 หลายเดือนก่อน +3

    கர்த்தாவே உம்முடைய கிருபையினால் எங்களை வழிநடத்தும்.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @MichaelFernando-h2b
    @MichaelFernando-h2b 3 หลายเดือนก่อน +3

    இயேசுவே நீர் எங்கள் குடும்பத்தை உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன்ஆமென்

  • @saraswathimuthu9776
    @saraswathimuthu9776 3 หลายเดือนก่อน +5

    ஆமென்அல்லேலூயாஅப்பாஉங்கள்ஆசிர்வாதம்அன்புகிருபைசந்தோசம்சமாதானம்எப்பொழுதும்எங்களோடுஇருக்கவேண்டுமப்பாஸ்தோத்திரம்இயேசுவின்நாமம்மகிமைபடுவதாகஸ்தோத்திரம்அல்லேலூயாஆமென்ஆமென்

  • @margerats6567
    @margerats6567 3 หลายเดือนก่อน +4

    இயேசப்பா என்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை இயேசப்பா அதிலிருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா சுகம் தாங்கும் இயேசப்பா மனதார உம்மை துதிக்கிறேன் இயேசப்பா நன்றி அப்பா😢

  • @san3129
    @san3129 3 หลายเดือนก่อน +6

    இயேசு ப்பா என் கணவர் அமலதாஸ்க்கு இன்று பிறந்த நாள் 52வது அவருக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் இன்று அவருக்கு test எடுக்க hospital போகின்றோம் எல்லாமே normalஆக இருக்க இயேசு ப்பா ஆமென் அல்லேலூயா 🙏

  • @monishaj9563
    @monishaj9563 3 หลายเดือนก่อน +3

    இயேசப்பா எனக்கு இரங்கி உதவி செய்ங்க பண தேவையை சந்திங்க மன கலக்கத்தை மாற்றி தாங்க

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 3 หลายเดือนก่อน +2

    இயேசுவே... நீர் எங்களுக்கு துணையாய் இருந்து எங்களுக்கு உதவி செய்கிற உம்முடைய அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 63:7.

  • @delhidivya2881
    @delhidivya2881 3 หลายเดือนก่อน +11

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் லைசன்ஸ் விஷயத்திலும் லோன் விஷயத்திலும் எனக்கு மிகப்பெரிய அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +7

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @BehulaHarini
    @BehulaHarini 3 หลายเดือนก่อน +2

    இயேசப்பா நான் பிறந்தது முதல் இன்றைவரைக்கும் என்னை கண்மணி போல் காத்து வருவதற்கு நன்றி அப்பா🫂✝️... ஆமேன்🙏🙏

  • @mona7624
    @mona7624 3 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் கடன் பிரச்சினை விலக வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் மகன் பீஸ் கட்ட பணம் தேவை சந்திக்க பட வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் கணவருக்கு கால் விரல் குணமாக வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் விவேக் ஜெனிட்டா திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் வீண் ரீணா குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் செல்வி வயிறு பகுதியில் பிரச்சினை விலக வேண்டும் ஆமென் அல்லேலூயா.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy 3 หลายเดือนก่อน +8

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @SenthilRamachandran-xx7wb
    @SenthilRamachandran-xx7wb 3 หลายเดือนก่อน +5

    தாவீதின் மகனே இயேசுவே எனக்கு ஆரோக்கியமான உடலை தாரும் தெய்வமே ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @NagomePrincy-gi2ci
    @NagomePrincy-gi2ci 3 หลายเดือนก่อน +4

    இயேசப்பா என் கணவர் யோவான் குடிப்பழக்கம் முற்றிலும் மாற்றப்பட வேண்டும் பிள்ளைகள் ஸ்கூல் பீஸ் கட்ட புத்தகம் நோட்டு வாங்கவும் பணம் தேவையை சந்திக்கப்பட பிரவீன் அண்ணா கிட்ட கொடுத்த பணம் எங்களுக்கு சீக்கிரம் முழுமையாக கிடைக்க உதவி செய்யுங்கப்பா குடும்பம் சமாதானம் எங்க எருசலேம் சபைக்கு சமாதானம் கிடைக்க உதவி செய்யுங்கப்பா பிரச்சினை பிரிவினைகள் நீங்கி போக சகோதரர் இடையே ஐக்கிய அன்பு அறவனைப்பு இருக்க உதவி செய்யுங்கப்பா

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 3 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே சகலத்தையும் ஏதுவாக இருக்கிறது என்பதை நான் அறிவேன் ஆனால் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife 3 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே எனக்கு விரைவில் வேலை கிடைக்க வரம் தாரும் அப்பா...
    எனக்கு ஞானம் பெறுக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்... ஆமென்.