Veerapandiyan Tamil Full Movie HD | Sivaji Ganesan | Vijayakanth | Radhika | Thamizh Padam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 46

  • @gopalv6119
    @gopalv6119 3 ปีที่แล้ว +8

    பெரியவர் வாக்கு, நவக்கிரகங்களின் தன்மை பற்றிய, அருமையான படைப்பு. ஓம் நமசிவாய வாழ்க.

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 ปีที่แล้ว +8

    அருமையான படம் ஜோக்ஸ் அருமை பதிவு செய்தமைக்கு நன்றி 6.8.20

  • @thiyaguraju
    @thiyaguraju 5 ปีที่แล้ว +15

    சிறந்த விளக்க படம், நவக்கிரகங்களின் நீதி, சிறப்பு, பெருமைகளை விளக்கும் வகையில் உள்ளது

  • @vinothkumar-xs3lo
    @vinothkumar-xs3lo 2 ปีที่แล้ว +5

    நவக்கிரக ஸ்லோகம் பாடலில் கற்பது எளிமையாகவும் ஆர்வமாகவும் உள்ளது..

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 ปีที่แล้ว +3

    அடேயெப்பா..விசயகாந்த் நடிப்பு சூப்பர்..நீங்களும் டைட்டிலும்

  • @naradhamagarishichannel6055
    @naradhamagarishichannel6055 5 ปีที่แล้ว +9

    அற்புதமான காவியம் ஒன்பது நாவகிரக படல் நான்ரகஇருக்கிரது ஒம்

  • @மோகன்ராஜ்-ஞ9ட
    @மோகன்ராஜ்-ஞ9ட 3 ปีที่แล้ว +4

    அருமையான படம்

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 ปีที่แล้ว +2

    முகராசிசொல்லும்ஜோதிஷர் கணிக்கும் விவரம் சொன்னால் டிப்ஸ். (சேரலாதா.)
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Naag902
    @Naag902 3 ปีที่แล้ว +5

    Hero Name Is Kantha Rao
    Telugu Move Old Hero
    Andhra MGR Kantha Rao Sir

  • @565ghyhhb
    @565ghyhhb ปีที่แล้ว

    விசயகாந்த் நடிப்பு சூப்பர்.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +3

    அற்புதமான படம்

  • @naradhamagarishichannel6055
    @naradhamagarishichannel6055 5 ปีที่แล้ว +3

    ஒன்பது நாவகிரக பாடல்கள்

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 ปีที่แล้ว +2

    Supper

  • @kponnuswamy8380
    @kponnuswamy8380 4 ปีที่แล้ว +1

    Good movie.Om Navagraha potri potri.

  • @naaginik5572
    @naaginik5572 3 ปีที่แล้ว +1

    Pl give songs separately

  • @wilsonramesh4472
    @wilsonramesh4472 2 ปีที่แล้ว +1

    Super moderator movie

  • @kulathumaniv3491
    @kulathumaniv3491 4 ปีที่แล้ว +3

    Effect of navagragam

  • @soundaryapandiyan2864
    @soundaryapandiyan2864 2 หลายเดือนก่อน

    Anybody can spell navagaraga slogam in tamil please

  • @SakthiVel-ey7ty
    @SakthiVel-ey7ty ปีที่แล้ว

    , விஜயகாந்த் சிவாஜி ராதிகா நடிப்பு சூப்பர் 😂

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว +1

    🙏

  • @madhusuthananbalasundaram5589
    @madhusuthananbalasundaram5589 9 หลายเดือนก่อน +3

    2 தங்க தட்டு பறந்து வரும் அதுல குழந்தைகள வச்சு அனுப்புவாங்க .. அது என்ன படம் ?? யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 3 หลายเดือนก่อน +1

      ரோஜா நடித்த படம் மாயாஜால படம் youtube இல் இருக்கு.

  • @jegadeesang1378
    @jegadeesang1378 5 ปีที่แล้ว +2

    அற்புதமான.காவியம்

    • @vinothkumar-xs3lo
      @vinothkumar-xs3lo 4 ปีที่แล้ว

      அருமையான திரைப்படம். நவகிரகங்கள் குறித்து வரும் பாடல் மிகவும் அருமை. இந்த திரைப்படத்தை இயக்கிய மற்றும் பதிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி

    • @omkumarav6936
      @omkumarav6936 4 ปีที่แล้ว +3

      அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இது ஒரு தெலுங்கு டப்பிங் படம் என்றாலும் தமிழில் வசனங்கள் அருமை.
      கதை நகர்த்திய விதம்...
      ஒலிப்பதிவு..... ஒளிப்பதிவு....
      எடிட்டிங்..... உடை அலங்காரம்....
      இனிய தமிழ் வசனங்கள்......
      இயக்கம்..... இசை.....
      எதுவும் குறை கூற முடியாது.....
      அனைத்தும் சிறப்பு....
      இந்த திரைப்படம் தந்த அனைவருக்கும் நன்றி....
      ஓம்குமார்
      மதுரை.

    • @dspdcb1956
      @dspdcb1956 4 ปีที่แล้ว +1

      நல்ல ஒர் படம்

  • @deenadayalan8122
    @deenadayalan8122 6 ปีที่แล้ว +4

    real movie super movie

  • @jpstyres5433
    @jpstyres5433 5 ปีที่แล้ว +3

    super movie

  • @murugesan878
    @murugesan878 ปีที่แล้ว +1

    in

  • @VNMRGSN
    @VNMRGSN 4 ปีที่แล้ว +2

    tiger fight

  • @silvarani1842
    @silvarani1842 9 หลายเดือนก่อน

    Why. Wrong actors

    • @songsworld2393
      @songsworld2393 8 หลายเดือนก่อน

      Not wrong actors..wrong actors names given.. super movie

  • @BharathiBharathi-cr3kp
    @BharathiBharathi-cr3kp 3 ปีที่แล้ว

    o

  • @apandiyan6471
    @apandiyan6471 2 ปีที่แล้ว

    HBO's in

  • @vasuvasu1579
    @vasuvasu1579 4 ปีที่แล้ว

    0

  • @SakthiVel-ey7ty
    @SakthiVel-ey7ty ปีที่แล้ว +1

    , விஜயகாந்த் சிவாஜி ராதிகா நடிப்பு சூப்பர் 😂

  • @soundaryapandiyan2864
    @soundaryapandiyan2864 2 หลายเดือนก่อน

    Anybody can spell navagaraga slogam in tamil please

  • @ganeshkumar4509
    @ganeshkumar4509 6 ปีที่แล้ว +4

    good movie

  • @SakthiVel-ey7ty
    @SakthiVel-ey7ty ปีที่แล้ว

    , விஜயகாந்த் சிவாஜி ராதிகா நடிப்பு சூப்பர் 😂