🔥கேரள கள்ளுக்கடையும் கறி வறுவலும் | KERALA KALLU KADAI | TODDY SHOP | PORK FRY | POLLACHI | K7
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- Thanks For Your Love♥ and Support GUYS
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
...
maps.app.goo.g...
PHONE NUMBER : 97447 82290
#kallu #toddyshop #keralafood #keralakallukadai #pork #porkbelly #porkfry #fish #fishfood #fishfry #beef #nonveg #villagecooking #villagelifestyle #templevlog #family #familyfood #traveling #villagelife #villagevlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautifmovie #travelvlog #travelvlogs
In this video we four friends from Pollachi crossed the Tamil Nadu border and entered Kerala state and searched for a toddy shop and bought kallu and drank.Today we went to this shop which was not only toddy but also had all veg.Quilt Gaudari Peep pork Chicken Mutton Duck Rabbit This shop had a variety of non-veg items which surprised us a lot.Then we bought all the non-veg items and ate happily talking and laughing.This toddyshop in Kerala was very beautiful.This hotel is built in a vintage thatched hut and is functioning.Especially the beef curry and pork curry were very tasty.Also you don't need to come only to drink 2d at this Biju toddy which is famous in Kerala you can also come to have non-veg food with your family because the non-veg food here was very delicious.If you are looking for kallu kadai near Pollachi then this video will be very useful for you
WATCH OUR PREVIOUS VIDEOS :
• 🔥கேரளா மலம்புழா சுற்று...
• 🔥கேரளத்து பாலக்காடு பி...
• 🔥மீன்குளத்து பகவதி அம்...
• 🔥பட்டிகாடு TO பட்டினம்...
• 🔥காங்கேயம் சிவன்மலை பய...
• 🔥கின்னி கோழி கிரேவி | ...
• 🔥நாட்டுகோழி முட்டை பணி...
• 🔥மாரியம்மன் நோம்பி | த...
• 🔥நாட்டு நண்டு குழம்பு ...
• 🔥குப்பண்ணசாமி கோவில் ப...
• 🔥சென்னிமலை பயணம் | சிர...
• 🔥மொட்டை மாடி சிக்கன் க...
• 🔥🤯பணக்காரங்க🤑முடிவெட்ட...
• 🔥எனது TH-cam சம்பளம் ...
• 🔥சபரி மலை பயணம் | ശബരി...
• 🔥பொள்ளாச்சி ஆழியார் அண...
• 🔥திருவண்ணாமலை TO என் வ...
• 🔥திருவண்ணாமலை மலையேற்ற...
• 🔥திருவண்ணாமலை மகாதீபம்...
• 🔥திருவண்ணாமலை 2023 தீப...
www.youtube.co...
• 🔥அர்த்தநாரிப்பாளையம் ப...
• 🔥அமராவதி அணை முதலை பன்...
youtu.bevishnuZk8z5w?si=0TTu21YAVsaG-fQj
• 🔥பொள்ளாச்சி மாசானி அம்...
• 😭வாத்து கறியும் வருத்த...
• 🔥ஜப்பான் சிக்கன் இறால்...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video an Entertainment purpose only
பனமரத்து கள்ளூ சீசன் இனிமேல் தான் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கும் ❤
ம்ம்ம்ம் ga 😁
naan oru maramerum kudumpathai sernthavan. angey varudam muluvathum panakallu kedaikum endru sonnargal. athai nambi panakallu order seithen athu kalapadam seiyapattuluthu patri supplier idam kelvi ketta pothu water thaa mixing vera oru mayirum mix pannala, athuvum kaatu karargal thaa laabam parpatharkaga thaneer kalanthu inga anupugirargal, yaarta venalum complaint pannu avangalukum cutting kuduthutu thaa intha velaya naanga paathutu irukomnu meesai vechuruka supplier engakita romba rude ah behave pannaru. panai marathu kallu only season starting from January last week to july end. but panai maram kammiyaga ulla antha areala kallu eppadi kedaikum? pen maram irunthalum avalo periya kadai la sale pandra alavuku kallu kedaikathu. both thennai kallum kalapadam thaa. kallu mattum kudikuravangaluku nallavey theriyum originality patri. So tamil makkaley Don't spoil your health with this duplicate kallu.
ILIKYOU
@@ProfessorWong-p1l neenga enga kudichinganu sollunga naanum kerala la palakad dhan inga neenga solldra maari enga kudichinga
Biju toddy shop la thaan
கள்ளு மதுவகையில் வராது அது ஒரு மூலி மற்றும் உணவு வகையில் அடங்கும்
தமிழ் தேசியத்தின் குடி பாணம் , கள்ளு போதை ஏற்படுத்தினாலும் ஒரு காலும் உடலுக்கு தீங்கானது கிடையாது ❤
அதனால்தான் தடை செஞ்சுட்டாங்க 😂
True but இங்க இருக்குற கட்சிக்காரன் வருமானம் போய்டும், so தமிழ்நாட்டுல கேடு கெட்ட மது தான் கிடைக்கும். குடிச்சிட்டு சாகனும். அண்ணாமலை கல்லுக்கடை திறப்பேன் என்றார் ஆனால் நாம் ஓட்டு போட்டு இருக்க மாட்டோம்.
கள் மது போல கேடு இல்லை. உடம்புக்கு குளிர்ச்சி நல்லது 👍
I love God’s own country & their toddy. Their palm toddy is more more better than tamilnadu liquor. Enjoy the toddy with manthal fish..
Yes bro
@@K7_kesu Last Pongal holidays I have a 2 nights stay @ Cherai beach. The resort is very simple but it’s very close to the sea.. The backyard of the resort ends in the sea. You have a nice sea view from the resort. In the balcony they arrange for breakfast & dinner also.. I think the breakfast is complementary. I think 3.5k they charged per night.. so if you planned for a family trip stay please reply me & I let you know the resort name..👍👍
Video எடுக்க என்ன phone use பண்றீங்க ப்ரோ
Google pixel 6A
@@K7_kesu thanks brother...
Kalu tamil parampariyam ethu thapuellai Valthukal super
Naan uk la erunthu pakeran Nanri
WOW Biju TODDY SHOP pannakallu Season...
Cheers from #Pollachi
Anda kallula sinavengayam seeraham thool pottu mudi vachchu konja nerathula kudicha innum super
Aptiya super 🤩
Enga non alcoholic kedaikumaa bro
Bro super 🎉🎉🎉🎉❤❤ vera level la pannrigga video🎉🎉😊
1 ltr in Pondicherry 50rs only panag kallu directa marathula eraki tharuvangq bro edhula veste
Ohh kk bro super
கள்ளு உணவுப் பொருள் அது உடலுக்கு நன்மை
Enga v2ku 5m than intha kallu kadai ❤️
Anna kalla drink nalla kalla which location
Video LA sollirukka bro
தமிழ் நாடு பேருந்து சேவை இருக்கா
Udambuku naladhu dhan bro eidhu yarunalum kudikalam
வரக்காட்டில் கூட டிராகன் ஃப்ரூட் கள்ளிச்செடி நல்லா வளரும்
Non drinker ....kallu kudicha thanguma thangatha?
Thaankathu
Bro beef la edhachum recipe seiga..plz
👍
❤super thaliva 🔥
தம்பிகளா...
'கள்ளு' க்குடியும் குடித்தனமா
இருங்கடா...
வாழ்த்துகள்.
ஆனால்
தமிழ் நாட்டில் நல்ல பானங்களுக்கு அனுமதி இல்லை என்பது வருத்தம்தான்..
இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை ஓரத்தில் கிடைக்கும் கள் தனி சுவை..
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கள் உண்டது மறக்க முடியாத ஒன்று..
😍😍😍😍
டிராகன் புரூட்ஸ் தண்ணீர் அதிகம் தேவையில்லை.
Kkk sako
யார் சொன்னது கள்ளு ஒரு போதைப்பொருள் தான் தயவு செய்து கள்ளெல்லாம் குடிக்காதே கேசவன், அதுக்கு அந்த கடையில் கறி வகைகள் அருமையாக இருக்கும் நன்றாக வயிறு நிறைய சாப்புடு அதான் உடம்பிற்கு நல்லது வீடியோ அருமை ப்ரோ வாழ்த்துக்கள் 😮😊
@@rajarengasamy7520 ok thala
Fish fry
Pork fry
Kallu rate
And address sonna vlog full fill agum😊😔
Kothu malli thazhai kuda solla vara maattingudhu yeh anna 😅 food mattum poatrukalam mathadhala skip pannitu en purusan paathutu nanum frnds kuda poranu soldranga😢
😄😄🤪🤪🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻🍻
Nenga mattum kallu kudika ethuku 4 glass ethallam namparamariya iruku😅😅
வணக்கம் தம்பி சிவாகாசில இருந்து தம்பி நான் யாருன்னு தெரியுதா❤
Advanced 1 lacks 🎉🎉🎉🎉
Love from Kerala ❤️❤️
Anna kerala pooga enna keppaga train poona enna keppaga nammaloda I'd proof mattu pothuma
Super anna vera level ❤❤❤
Eanna bro oorukku vathale enjoy pola......
சாமி சரணம் ... இந்த டைம் ல இப்படி ஓர் வீடியோவா ப்ரோ
Love from kerala ❤
21:03 mapla mappu aayetaapla
மாப்ள ஜல்லு ஊருதியா...🤤🤤🤤
கேரளாவில் எங்களுக்கு கள்ள குடிக்க சொல்லி தரையா 20 வருஷத்துக்கு முன்னே கத்துக்கிட்ட படம் இன்னைக்கு உங்களுக்கு புதுசு
❤❤❤❤ super pro
Enjay bro vera leval
Maame super maaaaa
Bhojpuri special🎉🎉🎉
பணங்கள் kudikilama bero 18 eg tha avuthu eanukku..........
Wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow
Super super super
எனக்கு ரொம்ப தனியா இருக்க மாதிரி தோணும் போது எங்கைவது ரொம்ப long travel போகனும் தோணும் but work nala போக முடியாது அந்த டைம் ல உங்க வீடியோ பாக்கும் போது நானும் கூட அங்க கூட வர மாதிரி இருக்கும் டெய்லி வீடியோ old timing la podunga Bro
சகோ அது ரொம்ப stress ஆ இருக்கு .... இனி smart work பன்னலாம் சகோ நச்சுனு content தொலவி போட்டுறலாம்
Enakkum long trip poganum Pola irukkum
Time irukku. But sariyana friends illa ellarum fack ah irukkanga
@@kannanr63 don't worry nanga irukom
@@kannanr63
Long drive polam.. date and destination solluga.. polam.. na ready🎉
Nanum
மாப்ள பன்னி கறி+கள் அருமை அருமை இதைத்தான் எதிர்பார்த்தேன்
🔥🔥🔥🔥🔥🔥❤🍻
bro semma content..ethaarthama na talk. very sad namma tamilnadu la பனை கள்ளு was illegal only becos govt wanted to promote liquor business! also பனை கள்ளு is good for health, it doesn't comes under alcohol. its our country drink like tender coconut!
ஒரு நாளைக்கு அங்க போயே ஆகணும் 👌🏼👌🏼👌🏼👌🏼
Sollu thala தைரியமா சொல்லு தள கள்ளு குடுங்க நு
😁😄
நாங்களும் இந்த இடத்திற்கு சென்று அங்கு சாப்பிட்டோம்,,, சூப்பர் சுவையாக இருக்கும்
Thanks sako❤😊🔥🙏
Ethu entha uru..
டேய் தம்பி k7 ஒருநாளைக்கு என்னை கூட்டிகிட்டு போ
Sure anna
நண்பர்கள் அமைவது இறைவன் கொடுத்த வரம் நண்பா..
First location anupuya nee vera aasaiya kaattiputte
அருமை!கள் ஒரு உணவு வகை என்று அரசியல் அமைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளு உடலுக்கு தீங்கு இல்லை Bro.. அதனால் நீங்கள் தாராளமாக கள்ளு-வை Promote பண்ணலாம்னு..
எங்க ஊர்ல பனங்கள்ளு நெறய கிடைக்கும். எங்க ஊருக்கு வந்து vlog எடுங்க.
Entha ooru bro
ரொம்ப இளிக்காதடா
இளிச்சான் னு பேரு வச்சிருவாங்கடா.
நீ ஒருத்தன் மட்டும்தான்யா உண்மைய சொல்லிருக்க. அங்க போய்ட்டு
அளவோடு குடித்தால் கலப்படமில்லா கள்ளு உடலுக்கு நல்லது! இங்கு மலேசியாவில் தென்னங்கள்ளு மட்டுமே கிடைக்கும்! Toddy ( தோடி) ஆங்கிலத்தில்...👍👌
Mmm ga ❤🔥
Kallu nallathu bro nane kallu irakkiruken ramanathapuram
20.50 Bothai yeriruchu 😂
டிராகன் புரூட்ஸ் வறண்ட நிலத்தில் தான் வளரும்
Hii bro na pollachi than intha video enakku romba pitichirukku I love bro
Thanks சகோ🤩🙏❤🔥
Super video Bro
ப்ரோ ரொம்ப வீடியோ ரொம்ப நல்லா இருந்துச்சு. என்னால் அனுபவிக்க முடியல பெங்களூர்ல இருக்கேன்
Bro un video ellame Vera level bro ennaiye ariyama un channel ah subscribe panniten bro 😊😊
அண்ணா உங்க வீடியோ பாக்கும் போது மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு அப்ரெம் சந்தோஷமா இருக்கு யூடியூப் பொறுத்தளவு தொடர்ச்சியா வீடியோ பதிவுகள் போடணும் அண்ணா அப்போ தான் உங்க இலக்க அடைய முடியும் இத நா உங்க தம்பியா சொல்றன் அண்ணா இப்போ உங்க வீடியோ பதிவுகள் மக்கள் விரும்ப ஆரம்பிச்சி டாங்கா அதனாலா இந்த நேரத்துல நீங்க பதிவுகள் குறைக்க வேண்டாம் அண்ணா இன்னும் நிறைய பதிவுகள் போடுங்க கண்டிப்பா உங்க இலக்கு அடைய முடியும் இப்படிக்க உங்கள் தம்பி...
தமிழ்நாட்டுல பணக்கல்லு அதிகம் ப்ரோ
Your Future is in your hand
Today kallu tomorrow nattu sarka
The end will be on the road without lungi
Now also iam in lungi 🤙
Nice video brother
For a video come to kerala and did it will really appreciated.
If possible you did like same in Tamilnadu
It's a great experience
ஜம்முனு குடிச்சிட்டு கும்முனு போயி கள்ளு குடிக்கலாம்😂
Ninga entha oru pro
மாப்பிள்ளை வேற ஏதாவது கள்ளுக்கடை வீடியோ போடுங்க மாப்ள
Sure mama
கள்ளு குடிக்கறது நல்லது தான் இது நீங்க promote பன்னிருக்கணும்..
இன்னும் கல்லு வீடியோ நிறைய போடுங்க அண்ணா
🎉 தம்பி வாழ்த்துக்கள் பொள்ளாச்சி பக்கம் அதிகம் தென்னை கள்ளு தான் சிறப்பு
Kesavan broo na sudhkar anna oda periyaa fan avara epdi pakrthu avaru ungaloda epdi 🧐🧐gowtham bro elam kuda irukaruu fun panringaa pongaaaaa 😂😂😂😂😂
😁😁😁😁😁😁
long back one of our Tamil politician wanted the govt. to legalize toddy extracting as it was a healthy drink. if only Govt. of those days agreed to it so any wine shops would not have sprung up.
மச்சி K7😎நம்பள 😀 இங்க சாப்பிட்ட தான் 2000₹வெயல் காலத்துக்கு உடம்புக்கு ரொம்ப 😀😀😎
🔥
TRAKAN,VADINILAM,VARATCINIlAM,ETRATHU,
ஓஹோ ஓஹோ க்கு ஏறுது
😅
awesome video bro. nice memes in the middle...😂 Manthal meen is nothing but our Karuvaadu meen, kerala karuvaadu will be more clean and hygenic. yes Kallu is good for health thaan our TASMAC sarakku...🙂
I like it ur eating
Pallavi kitta kandipa sollanum akkathitinanganu athum next video podum bothu solanum 😂😂
😂
Amma gramathu style la bbq panuga anna semaya na location la
Okay
Good vlog good place Toddy shop and sides awsome mouthwatering.... Gracias.
Salem vanga fresh kallu sapadalam😋
Makka apdiye one day tirunelveli trip vanga.. near kutralam iruku five falls tiger falls .. border protta pichupotta kozhi.. aprm alankulam pork kari sapadu .. apdiye pavoorchatram sandhai kadai mutton sapadu.. tirunelveli vantha .. tenkasi thoothukudi 3 district vlog panirlam ...
intha mari video podunga nalla iruku..
சீமான் அண்ணான் ❤❤❤
Na pogalanu nenaichen location theriyama irunuthen ...ipo kedaichuruchu
😁😁😁
6மணி வீடியோ என்னாச்சு
அண்ணா நமக்கு சொந்த ஊரு கொடிவேரி தானுங்க. உங்க பேச்சை கேட்டுடே இருக்கலாம் அண்ணா. உங்களோட கள்ளம் கபடமற்ற சிரிப்பு ரொம்ப பிடிக்கும் அண்ணா ❤
Super kalu video Bro
தமிழ்நாடு மக்கள் நல்ல இருக்க கூடாதுனே தமிழ்நாடு அரசு செயல்படுகிறது🤦
Potha aetta polla😅😅
Super thalaiva 😂❤
கோவை தமிழ் ❤❤
Super super super ❤❤❤