Emmil vaarumae (Newyear song 2025)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @christomusical5125
    @christomusical5125  2 วันที่ผ่านมา +1

    புதியதோர் ஆண்டை காண செய்தீரே
    புதுமையின் சிந்தை தோன்ற செய்தீரே
    புது கிருபையில் நாங்கள் வாழ
    புது பெலனையும் தாருமே
    புது மனிதராய் உம்மில் மகிழ
    உமதாவியை ஊற்றுமே
    Chorus
    எம்மில் வாருமே கனிகளை காணவே
    உம்மில் நாங்களும் நிலைத்திட செய்யுமே
    இயேசுவே
    1. Stanza
    பழைய பாதைகள் பாவ சோதனைகள்
    எதிர்த்து ஜெயித்திட துணை செய்வீர்
    கசப்பு உணர்வுகள் பெருமை மேட்டிமைகள்
    மறைந்து போய்விட வழி செய்வீர்
    சிலுவை அன்பினை உணர்ந்து நாங்கள்
    சிந்தை தெளிந்திட அருள் செய்வீர்
    சீலன் இயேசுவின் பாதை என்றும்
    தொடர்ந்து ஓடிட துணை செய்வீர் - எம்மில்
    2. Stanza
    உமது பாதையை நாங்கள் தொடர்த்திட
    உமது வார்த்தையில் நிலைத்திருக்க
    சிறந்த வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்திட
    சிறந்த மேன்மையை சுதந்தரிக்க
    தூய்மை நேர்மை யாவும் காத்து
    தூய வழியில் நடந்திட
    சாட்சியாகவே என்றும் வாழ்ந்து
    மோட்ச மேன்மையை அடைந்திட - எம்மில்

    • @johnwesly6070
      @johnwesly6070 2 วันที่ผ่านมา +1

      Very nice song 👍👌

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Thank you so much dear pastor

  • @HelwinMDH
    @HelwinMDH 2 วันที่ผ่านมา +3

    Heartly congratulations for each and every one behind this song, God bless u with more and more blessing's in you're life.....

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Thank you so much for your love and support till today my dear nanba.. God bless you…

  • @rev.r.jegadishlalreghu
    @rev.r.jegadishlalreghu 2 วันที่ผ่านมา +1

    இனிமையான பாடல்❤

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Thank you so much my dear pastor…. Thank you for your love and support

  • @LathakumariKjm
    @LathakumariKjm วันที่ผ่านมา +1

    Super
    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @AngelinDevaraj
    @AngelinDevaraj 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice song 🎉

    • @christomusical5125
      @christomusical5125  17 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much… share with your friends and relatives… God bless you

  • @BeaulaJohn-f8q
    @BeaulaJohn-f8q 2 วันที่ผ่านมา +1

    Super 👌👌👌👌👌

  • @aneeshml2534
    @aneeshml2534 2 วันที่ผ่านมา +2

    🎉

  • @manickarajalbert
    @manickarajalbert 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Lyrics nice Christopher 🎉🎉

    • @christomusical5125
      @christomusical5125  5 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much my dear annan….

  • @jegakingsly792
    @jegakingsly792 2 วันที่ผ่านมา +2

    இனிமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @josedobin9815
    @josedobin9815 วันที่ผ่านมา +1

    Nice song dear friends..

  • @janinisha2545
    @janinisha2545 2 วันที่ผ่านมา +1

    Super

  • @joymalamariofficial4970
    @joymalamariofficial4970 วันที่ผ่านมา +1

    Song super God bless u

    • @christomusical5125
      @christomusical5125  วันที่ผ่านมา

      Thank you so much dear Annan… you had played a vital role in this song and did amazing work.. God bless you

  • @justin06ju
    @justin06ju 2 วันที่ผ่านมา +3

    சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉❤❤❤

  • @vinilkumar220
    @vinilkumar220 2 วันที่ผ่านมา +3

    very nice ⭐🌟✨💫

  • @sweezonvlogs8411
    @sweezonvlogs8411 2 วันที่ผ่านมา +3

    Video effort is appreciated. Professional touch is there expect two three clips.
    Song superb. Hope all the boys have got their first chance to appear in the video. Give more chance. Encourage them to get the best in them.
    Congratulations 🎉 you all.

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา +1

      Thank you so much my dear brother for your encouraging words towards us… pray for us to do the best by upcoming days…

  • @SweetlinSG
    @SweetlinSG 2 วันที่ผ่านมา +1

    👌🏻

  • @grigorlivingston6190
    @grigorlivingston6190 3 วันที่ผ่านมา +3

    Well done dears....Amazing ❤

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Thank you so much for your support and love…

  • @blessingjohn8596
    @blessingjohn8596 2 วันที่ผ่านมา +3

    Good one pastor ❤

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา +1

      Thank you so much my dear brother… God bless you

  • @bravindaniel
    @bravindaniel 2 วันที่ผ่านมา +2

    Congratulations and Prayerful wishes to the entire team.. God Bless !

  • @karunaamoorthi
    @karunaamoorthi 2 วันที่ผ่านมา +3

    Lyrics pls....song super ❤

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      புதியதோர் ஆண்டை காண செய்தீரே
      புதுமையின் சிந்தை தோன்ற செய்தீரே
      புது கிருபையில் நாங்கள் வாழ
      புது பெலனையும் தாருமே
      புது மனிதராய் உம்மில் மகிழ
      உமதாவியை ஊற்றுமே
      Chorus
      எம்மில் வாருமே கனிகளை காணவே
      உம்மில் நாங்களும் நிலைத்திட செய்யுமே
      இயேசுவே
      1. Stanza
      பழைய பாதைகள் பாவ சோதனைகள்
      எதிர்த்து ஜெயித்திட துணை செய்வீர்
      கசப்பு உணர்வுகள் பெருமை மேட்டிமைகள்
      மறைந்து போய்விட வழி செய்வீர்
      சிலுவை அன்பினை உணர்ந்து நாங்கள்
      சிந்தை தெளிந்திட அருள் செய்வீர்
      சீலன் இயேசுவின் பாதை என்றும்
      தொடர்ந்து ஓடிட துணை செய்வீர் - எம்மில்
      2. Stanza
      உமது பாதையை நாங்கள் தொடர்த்திட
      உமது வார்த்தையில் நிலைத்திருக்க
      சிறந்த வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்திட
      சிறந்த மேன்மையை சுதந்தரிக்க
      தூய்மை நேர்மை யாவும் காத்து
      தூய வழியில் நடந்திட
      சாட்சியாகவே என்றும் வாழ்ந்து
      மோட்ச மேன்மையை அடைந்திட - எம்மில்

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Thank you so much…. Share with your friends…

  • @babusatheskumar6690
    @babusatheskumar6690 2 วันที่ผ่านมา +2

    Super God bless you 🙏💖

  • @aswintobias6141
    @aswintobias6141 2 วันที่ผ่านมา +2

    Nice ❤❤❤Song

  • @kanmalaijoseph6433
    @kanmalaijoseph6433 2 วันที่ผ่านมา +2

    Praise the lord

  • @dreamland528
    @dreamland528 2 วันที่ผ่านมา +2

    Nice ❤

  • @danielp8044
    @danielp8044 2 วันที่ผ่านมา +2

    Super❤

  • @ljstudios609
    @ljstudios609 2 วันที่ผ่านมา +2

    Good work. Super. God bless u all

  • @selviraju1076
    @selviraju1076 2 วันที่ผ่านมา +2

    Thampi, good one as usual!

  • @Rajagopalr1684
    @Rajagopalr1684 2 วันที่ผ่านมา +2

    Nice ❤

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Thank you so much for your support and love dear Anna

  • @anithat9722
    @anithat9722 3 วันที่ผ่านมา +2

    Amen🎉

  • @issacrajan6386
    @issacrajan6386 2 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் 💐💐

  • @crazyclever2174
    @crazyclever2174 2 วันที่ผ่านมา +2

    Congratulations

  • @sajinlj7758
    @sajinlj7758 2 วันที่ผ่านมา +2

    Super 🎉

  • @dhabarelohim597
    @dhabarelohim597 2 วันที่ผ่านมา +2

    Nice machi

  • @ShishaGr
    @ShishaGr 2 วันที่ผ่านมา +2

    Super pastor

  • @noblesd7925
    @noblesd7925 2 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏

  • @Gersy-u3n
    @Gersy-u3n 3 วันที่ผ่านมา +2

    Nice song

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Thank you so much my dear…. Thank you for your encouragement towards this song is really inspiring… God bless you

  • @rejins6785
    @rejins6785 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤nice

  • @AswinAssuzz
    @AswinAssuzz 3 วันที่ผ่านมา +2

    Super pastor ❤😻😻

  • @sasikalap2297
    @sasikalap2297 3 วันที่ผ่านมา +2

    Heart touching lyrics... superb
    God bless you...🤍💛🎶

  • @joejoe8575
    @joejoe8575 2 วันที่ผ่านมา +2

    அருமை!

  • @hebronjershon
    @hebronjershon 3 วันที่ผ่านมา +2

    Nice bro👍

  • @idilin271
    @idilin271 2 วันที่ผ่านมา +2

    Glory to God

  • @ninjaking1812
    @ninjaking1812 3 วันที่ผ่านมา +2

    Super❤

  • @mesmerisefuture
    @mesmerisefuture 2 วันที่ผ่านมา +2

    Good work..

  • @KDLOVERS100k
    @KDLOVERS100k 3 วันที่ผ่านมา +2

    Veral level ❤❤❤❤❤❤❤❤❤

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Thank you so much my lovely brother… God bless you…

  • @joelrajasingh8367
    @joelrajasingh8367 2 วันที่ผ่านมา +2

    ❤️🎄💐

  • @vibindhas5604
    @vibindhas5604 3 วันที่ผ่านมา +2

    ❤❤❤

  • @johnchelan9837
    @johnchelan9837 2 วันที่ผ่านมา +2

    Super paster

  • @Jenees2009
    @Jenees2009 3 วันที่ผ่านมา +3

    Super paster❤🎉

  • @Thelifegivinghandofjesus
    @Thelifegivinghandofjesus 3 วันที่ผ่านมา +2

    Nice 🎉

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา +1

      Thank you so much sister… share maximum to your friends and relatives… God bless you

    • @Thelifegivinghandofjesus
      @Thelifegivinghandofjesus 2 วันที่ผ่านมา

      ​sure brother 😊

  • @karunaamoorthi
    @karunaamoorthi 2 วันที่ผ่านมา +2

    Lyrics pls

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Lyrics in the description dear brother… please check it out

  • @dishonthomasofficial8994
    @dishonthomasofficial8994 2 วันที่ผ่านมา +2

    Super❤❤

  • @revsp901
    @revsp901 3 วันที่ผ่านมา +2

    Super

  • @RajaSudha-h3g
    @RajaSudha-h3g 2 วันที่ผ่านมา +2

    Super

    • @christomusical5125
      @christomusical5125  2 วันที่ผ่านมา

      Thank you so much akka… God bless you

  • @RajaSudha-h3g
    @RajaSudha-h3g 2 วันที่ผ่านมา +2

    Super

  • @abishasv4524
    @abishasv4524 2 วันที่ผ่านมา +2

    Nice 🎉