TN & Puduchery's 40 Lok Sabha seats Caste list | 40 மக்களவை தொகுதிகளின் முக்கிய 4 சாதிகள் பட்டியல்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 99

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 ปีที่แล้ว +23

    தனி தொகுதி இல்லை என்றால் sc, St 1 சீட் கூட கொடுக்க மாட்டார்கள்

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 8 หลายเดือนก่อน

    24 /7 News .. Vungal muyarchikku Nandri.

  • @muralidharanm1077
    @muralidharanm1077 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது 2001 ல்
    அப்போது மக்கள் தொகை 6.25கோடி இப்போது 8.50 கோடி இருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றால் மட்டுமே சரியான விவரங்கள் தெரியவரும்

  • @Anonymous-cy9us
    @Anonymous-cy9us ปีที่แล้ว +8

    வன்னியர் 🔥

  • @prabhu3089
    @prabhu3089 ปีที่แล้ว +22

    அதென்னடா இந்து நாடார் கிறிஸ்டின் நாடார்.
    நாடார் போடுங்கடா

    • @MrsNAVEEN-qd5lq
      @MrsNAVEEN-qd5lq ปีที่แล้ว +2

      💯💯

    • @ஞானமூர்த்திசெல்வராஜ்
      @ஞானமூர்த்திசெல்வராஜ் 9 หลายเดือนก่อน

      சாதிசகடு வேண்டாம் என்று தான் அவர்கள் கிறித்தவ மதத்தை ஏற்றார்கள் அதனால் கிறித்தவர் என்று இருந்தால் போதும்

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 8 หลายเดือนก่อน

      Muslim Nadaargalum Vullanar. Avargal muslim Endru thaan sollvargal. Madham mariyavargal. 💪🏾💪🏾

  • @christanandanc241
    @christanandanc241 ปีที่แล้ว +19

    வேலை செய்தால் தான் சாப்பிட முடியும் சாதி உங்களுக்கு சோறு போடுவதில்லை.

    • @kuppusamy.kkrishnamoorthy1739
      @kuppusamy.kkrishnamoorthy1739 ปีที่แล้ว

      அரசு வேலை சாதி சான்றிதழ் இல்லாமல் கிடைக்காது. பள்ளி கல்லுரி படிக்க போது உதவித்தொகை பெற முடியாது

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 8 หลายเดือนก่อน

      Naam Thamizhar Varum.
      Anaithum maarum.
      Vote for NTK Success. Velvom. Thamizh Nadu Chezhikka VuzhaippOm 💪🏾💪🏾🌹🌷

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +4

    திருச்சி மாவட்டம் :
    1.முத்தரையர்
    2.தேவேந்திர குல வேளாளர்
    3.தேவர் (கள்ளர்)
    4.பிள்ளைமார் & இசை வெள்ளாளர்

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 3 หลายเดือนก่อน

      அவனுங்க இசை வெள்ளாளர் கிடையாது தெலுங்கு சின்ன மோளம். அதே போல இல்லத்து பிள்ளைமாரும் வெள்ளாளர் கிடையாது

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +3

    திருநெல்வேலி மாவட்டம் :
    1.நாடார்
    2. தேவேந்திர குல வேளாளர்
    3.தேவர் (மறவர்)
    4.இஸ்லாமியர்

    • @scandinavian3998
      @scandinavian3998 ปีที่แล้ว +3

      டேய் பள்ளு,,, திருநெல்வேலி மாவட்டத்துல இரண்டாவது மறவர், மூன்றாவது கோனார்,, பள்ளூஸ் நான்காவது இடம் 😂😂😂

    • @amalaselvan2460
      @amalaselvan2460 11 หลายเดือนก่อน +4

      1.நாடார்
      2.தேவர்(மறவர்)
      3.கோனார்
      4.தேவேந்திரர்
      5.பிள்ளை
      6.முஸ்லிம்

  • @jsufernandez7243
    @jsufernandez7243 ปีที่แล้ว +6

    மீனவர் என்பது மீன்பிடித் தொழிலை செய்யும் நபரைக் குறிக்கும் சொல்,மீனவர் என்பது சாதி பெயர் இல்லை

    • @vetrivelswaminathan2009
      @vetrivelswaminathan2009 11 หลายเดือนก่อน +1

      பரதவர் என்பது சரியான பெயர்

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 8 หลายเดือนก่อน

      Meenava kuravar, Nari kuravar Endru Vulladhu.
      Please refer.

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +1

    தேனி மாவட்டம் :
    1.தேவர் (பி.கள்ளர்+மறவர்)
    2. தேவேந்திர குல வேளாளர்
    3.பறையர்
    4.நாயுடு & ஒக்களிகர்

  • @sundaramoorthy5215
    @sundaramoorthy5215 ปีที่แล้ว +8

    Vellore Mudaliar

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 8 หลายเดือนก่อน

      Arcot mudhaliyar. Some Surrounding. Paraiyars are majority. 💪🏾💪🏾🌹🌹

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 ปีที่แล้ว +5

    தமிழகத்தில் நாயுடு எவ்வளவு சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது

    • @idaikkaalaisai2080
      @idaikkaalaisai2080 ปีที่แล้ว +1

      1%

    • @ezhilarasan.s9206
      @ezhilarasan.s9206 6 หลายเดือนก่อน

      ஏண் தல ஓட்டு பர்செண்டேஜ் இல்லாம நாயுடு ரெட்டியார் சமூகம் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்காங்க இப்ப அதை பத்தி தெரிந்தால் கண்டுபிடித்து விடுவாங்க என்று ஜாதி வாரி கணெக்குடுப்புக்கு தடைய இருக்காங்க திராவிட போர்வையில் வந்தேறிகள் நல்ல வாழ்கிறான் தமிழன் அழிகிறான்

    • @SelvaKumar-od6fi
      @SelvaKumar-od6fi 2 หลายเดือนก่อน

      6 percentage

  • @rajapandi7501
    @rajapandi7501 4 หลายเดือนก่อน

    கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி விருதுநகர் நாடார் கோட்டை

  • @bkgshorts1914
    @bkgshorts1914 11 หลายเดือนก่อน +2

    தேனி வேளாளர்கள் முதலிடம் 👑👑👑👑🌠🌠🌠🌠🌅🌅🌅🌅👍👍👍👍🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +1

    திண்டுக்கல் மாவட்டம்:
    1.கவுண்டர்
    2. தேவேந்திர குல வேளாளர்
    3.தேவர்
    4.முத்தரையர்

  • @BAUAnbhazhaganA
    @BAUAnbhazhaganA ปีที่แล้ว +8

    Perambalur la vanniyar majority

    • @ezhilarasan.s9206
      @ezhilarasan.s9206 6 หลายเดือนก่อน

      இல்லை பெரம்பலூர் குண்ணம் இந்த பக்கம் வந்த வன்னியர் அதிகம் அந்த பக்கம் போன முத்திரையர் உடையார் அதிகம் நம்ம ஆளுங்க அதிகம் இல்லை கொஞ்ச கொஞ்சம் இருப்பாங்க

  • @KarthikKarthik-ts2kd
    @KarthikKarthik-ts2kd ปีที่แล้ว +5

    திண்டுக்கல் மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் தொகை அடர்த்தி இருக்கும் மாவட்டம்

    • @BAUAnbhazhaganA
      @BAUAnbhazhaganA ปีที่แล้ว +1

      Vanniyar also

    • @PheonixBird16
      @PheonixBird16 ปีที่แล้ว

      Muthuraiyar

    • @ezhilarasan.s9206
      @ezhilarasan.s9206 6 หลายเดือนก่อน

      ஆனா பாருங்க முக்குலத்தோர் சமூகம் தான் MP MLA இருப்பாங்க இந்த தொகுதியில் வன்னியர் சமூகம் 2 லட்சம் ஒட்டுக்கு மேல இருக்கு கிரிஸ்டின் லா நிறைய பேர் இருக்காங்க முத்திரையார் தேவேந்திர குல வேளாளர்கள் எல்லாம் எல்லாம் சமமாக இருக்காங்க ஆனா பாருங்க முக்குலத்தோர் 10% வச்சிகிட்டு அவன்தான் அதிகமா இருக்கிரபோல காட்டி ஓட்டு வாங்கி செய்ப்பான்😊

  • @PiramuthuP.Kandasubbu
    @PiramuthuP.Kandasubbu 8 หลายเดือนก่อน +1

    பெரும்பான்மை இல்லாத மிகச்சிறிய தொகை கொண்ட ஜாதியினரின் நிலமை என்னவாகும். இந்திய பிரதிநிதியாக அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படுமா?

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 11 หลายเดือนก่อน +1

    Siva gangai devar, yadavar, sc, mutharayar

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +2

    பெரம்பலூர் மாவட்டம் :
    1.முத்தரையர்
    2. தேவேந்திர குல வேளாளர்
    3.உடையார்
    4.பறையர்

  • @ayyasamy-V
    @ayyasamy-V ปีที่แล้ว +4

    Please give sengunthar mp seats.

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +1

    இராமநாதபுரம் மாவட்டம் :
    1. தேவேந்திர குல வேளாளர்
    2.தேவர் (சேர்வை+மறவர்)
    3.முஸ்லிம்
    4.கோனார்

    • @scandinavian3998
      @scandinavian3998 ปีที่แล้ว +1

      பள்ளா,, நீ மூன்றாவது தான்,, சேர்வை + மறவர் மட்டுமே 40% வருவாங்க,,இரண்டாவது கோனார் 😂😂😂

    • @Thevan_da
      @Thevan_da 9 หลายเดือนก่อน

      எல்லாத்தையும் சரியா sona நீ இத தப்பா சொல்லிட்டா பாத்திய Ramanathapuram மறவர் நாடு 50%/100% முக்குலத்தோர் தேவர் மக்கள் மட்டுமே 💯🔰 நா ராமநாதபுரம் அதா எப்டி சொல்றேன் நினைக்காத நா தூத்துக்குடி 🗡️

  • @BAUAnbhazhaganA
    @BAUAnbhazhaganA ปีที่แล้ว +7

    Dindigul la vanniyar 3 place

    • @BalakrishnanBalakrishnan.M-f1p
      @BalakrishnanBalakrishnan.M-f1p 8 หลายเดือนก่อน

      Yes ok

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 7 หลายเดือนก่อน +1

      நொட்டுச்சு திண்டுக்கல்லில் வன்னியர் வாக்கு எண்ணிக்கை மிக மிக குறைவு 1 கிராமத்தில் மட்டுமே வன்னியர் majority ஆ இருக்காங்க. மத்தபடிக்கு பள்ளர், வெள்ளாளர்( பிள்ளை, கவுண்டர்) , முக்குலத்தோர், முத்தரையர் ஓட்டு தான் திண்டுக்கல்லில் அதிகம்

    • @vadatnpullingoboystn2559
      @vadatnpullingoboystn2559 7 หลายเดือนก่อน

      ஹ​@@MohanRaja-ty3er😂😂😂😂

  • @PheonixBird16
    @PheonixBird16 ปีที่แล้ว +1

    முத்தரையர் 🔥

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +2

    தஞ்சாவூர் மாவட்டம் :
    1.முத்தரையர்
    2.தேவர் (அகமுடையார் + ஈ.கள்ளர்)
    3. தேவேந்திர குல வேளாளர்
    4.வன்னியர்

    • @Shiyasi10mala
      @Shiyasi10mala ปีที่แล้ว +1

      Palla punda neenga Ramanathapuram mattum than

    • @Thevan_da
      @Thevan_da 9 หลายเดือนก่อน

      ​@@Shiyasi10malaalee இராமநாதபுரம் தேவர் தா அதிகம் தேவர் மக்கள் அதிகம் வாழும் மாவட்டம் இராமநாதபுரம் 💥🔰

  • @suryagunan
    @suryagunan ปีที่แล้ว +3

    Sivaganga last years Chidambaram family only winning , they are chettiyars

  • @dhanagopalansubramani6015
    @dhanagopalansubramani6015 8 หลายเดือนก่อน +1

    கோவையில்யாதவசமூதாயம்பெரும்பான்மையாக.ள்ளனர்

  • @bkgshorts1914
    @bkgshorts1914 ปีที่แล้ว +5

    ஏண்டா வெள்ளாளர் வேறு கார்காத்தவேளாளர் வேறு பிள்ளை வேறு வேறா மூன்றும் ஒன்றுதான் டோட்டலா வேளாளர் பிள்ளைமார் சமுதாயம் என்று போடு

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 11 หลายเดือนก่อน +2

      7:20 பாருங்க bro மதுரை ல நம்ம எவ்வளவு பேர் இருக்கோம் நம்ம பேர விட்டு விட்டு சவுராஷ்ட்ரா பேர போடுறாங்க. மதுரையில சிந்தாமணி, அவனியாபுரம், அனுப்பானடி, அலங்காநல்லூர், சோழவந்தான்னு எத்தன ஊர்ல நம்ம அதிகமா இருக்கோம். போனதடவ வேளாளர் பெயர் பிரச்சினையால தானே சோழவந்தான் ல admk தோத்து போச்சு

    • @bkgshorts1914
      @bkgshorts1914 11 หลายเดือนก่อน +1

      4 ஆம் இடம் மதுரையில் வேளாளர்கள் 💐💐💐💐

    • @bkgshorts1914
      @bkgshorts1914 11 หลายเดือนก่อน +1

      தேனியில் நாம தான் முதலிடம் 👑👑👑👑👑

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 11 หลายเดือนก่อน +1

      ​@@bkgshorts1914 திண்டுக்கல்லிலும் முதலிடம் & கன்னியாகுமரியில் 2 ஆம் இடம், திருநெல்வேலி தூத்துக்குடியி 3 அல்லது 4 ஆம் இடம் விருதுநகர் ராமநாதபுரம்த்தில் 4 ஆம் இடம்

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 8 หลายเดือนก่อน

    Statistics eduththaal Vunmai nilavaram therindhu vidum.
    Wait and see.

  • @kckaruppu5555
    @kckaruppu5555 7 หลายเดือนก่อน

    மதுரைதொகுதியில்முத்தரைர்சமுதாயம்

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +2

    கரூர் மாவட்டம் :
    1.கவுண்டர் (வேட்டுவர்+வெள்ளாளர்)
    2. தேவேந்திர குல வேளாளர்
    3.முத்தரையர்
    4. செங்குந்த முதலியார்

  • @padmashanmugam100
    @padmashanmugam100 ปีที่แล้ว +2

    இந்த சாதி பட்டியலிடப்பட்ட அனைத்து தரவுகளும் தவறானது,

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 8 หลายเดือนก่อน

      Pattiyal vivaram edukka veandi Vulladhu. Statistics department is not working properly.
      Wait & See.

  • @prakashc-rr4np
    @prakashc-rr4np 2 หลายเดือนก่อน

    தேனி விருதுநகர் தஞ்சாவூர் திண்டுக்கல் தென் சென்னை ஸ்ரீபெரும்புதூர் MP தேவர்..
    மதுரை சிவகங்கை ராமநாதபுரம் திருச்சி முதல் இடத்தில் இருந்தும் வாய்ப்பு இல்லை வேறு சமூகம் MP ஆக உள்ளது

  • @senguttuvanelango
    @senguttuvanelango 7 หลายเดือนก่อน

    அப்படி என்றால் தமிழ் நாட்டில் நான்கு ஜாதிகள் தான் முக்கிய ஜாதிகள் என்று சொல்ல வருகிறீர்கள்:-
    பறையர்
    வண்ணியர்
    முதலியார்
    கொங்கு வேளாளர் .மட்டுமே.
    தேவேந்திர வேளாளர்கள்
    (1) தென்காசி
    (2) மதுரை
    (3) திருச்சி
    (4) தேனி
    (5) விருதுநகர்
    (6) தூத்துக்குடி
    (7) தஞ்சாவூர்
    (8) ராமநாதபுரம்
    (9) சிவகங்கை
    (10) நாகப்பட்டினம்
    (11) கரூர்
    (12) திருநெல்வேலி மட்டுமே.

  • @HistoryManSrini
    @HistoryManSrini 8 หลายเดือนก่อน

    சிவகங்கை செட்டியார்

  • @ravikumara8803
    @ravikumara8803 ปีที่แล้ว +5

    Salem second populated caste parayar only not kongu vellalar gounder

  • @rangasamyr5476
    @rangasamyr5476 ปีที่แล้ว +1

    No one will vote based on community.

  • @ramanmoorthy4839
    @ramanmoorthy4839 ปีที่แล้ว +1

    Eppo entha ulakam aliyum jathi veriyanuka athikam ayetanuka
    Katavulea sekaram ulakam aliyonum

  • @ManiMani-i6h
    @ManiMani-i6h 8 หลายเดือนก่อน

    யார் யார் பெரும்பான்மை என்று நீங்க ஏன் சண்டை போடுறிங்க செய்தி போட்டவர்களிடம் கேளுங்க

  • @prabhum1382
    @prabhum1382 ปีที่แล้ว +1

    RAMANATHAPURAM
    1.தேவேந்திரகுல வேளாளர்
    2.யாதவர்
    3.மறவன்
    4.CHRISTIAN AND MUSLIM

  • @jeyapandian1061
    @jeyapandian1061 ปีที่แล้ว +3

    Fake news

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +1

    மதுரை மாவட்டம் :
    1.தேவர் (பி.கள்ளர்+சேர்வை+மறவர்)
    2. தேவேந்திர குல வேளாளர்
    3.முத்தரையர்
    4.பறையர்

  • @agastain299
    @agastain299 8 หลายเดือนก่อน

    இலலாமியரை செல்லும்போது மதத்தை சொல்றிங்க ஆனால் கிருஸ்தவரை சொல்லும்போது கிருஸ்தவர் நாடார் என்று சொல்றிங்க கிருஸ்தவரை ஜாதி இல்லாமல் மதத்தை மட்டும் சொல்லுங்கள்

  • @Shiyasi10mala
    @Shiyasi10mala ปีที่แล้ว +2

    Thajavorla eathuda pallan

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 8 หลายเดือนก่อน

      Pallar Endru endha Thoguthiyilum kurippida Padavillai. Please try to watch this Again.

  • @rajaramrajaram9606
    @rajaramrajaram9606 2 หลายเดือนก่อน

    Tvmalaivanniardt

  • @SATHISHKUMARS-y1v
    @SATHISHKUMARS-y1v 11 หลายเดือนก่อน

    Dai pillai mudaliyar pattam da vellalar enga caste name

  • @Jagadeesh.B-xp5op
    @Jagadeesh.B-xp5op 8 หลายเดือนก่อน

    யாதவர் இல்லை யா

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 9 หลายเดือนก่อน +1

    2011 அரசு கணக்கெடுப்பு படி scst கணக்கு சரியாக உள்ளது.39 தொகுதிகளிலும் பறையர்கள் வாழ்கிறார்கள்.இது தெரியாமலா ராஜாஜியும் காமராஜரும் ஆட்சி செய்தார்கள். இந்த tv channel எடுத்தது முற்றிலும் சரி.வாழ்த்துக்கள்.

  • @rajaperumal1379
    @rajaperumal1379 7 หลายเดือนก่อน

    எல்லாமே பிராடு

  • @chandrasekaranr-ys4rx
    @chandrasekaranr-ys4rx 10 หลายเดือนก่อน

    Wrong. News

  • @pkatyt
    @pkatyt 4 หลายเดือนก่อน

    முதலியார் என்றால் ? எந்த முதலியார் ? அதை கூறும் !!!

  • @vairavaaz
    @vairavaaz ปีที่แล้ว +5

    தமிழன் எங்கடா

    • @thangaselvan2542
      @thangaselvan2542 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் தெலுங்கர்கள் நாங்கள் தான் பெரும்பான்மை.தமிழர்கள் சிறுபான்மை

    • @fabolousnature3873
      @fabolousnature3873 9 หลายเดือนก่อน +1

      Avan sethupoi romba naal aachu😂😂

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +6

    விருதுநகர் மாவட்டம் :
    1.தேவர் (மறவர்+கள்ளர்+சேர்வை)
    2. தேவேந்திர குல வேளாளர்
    3.நாடார்
    4.நாயுடு

  • @samuthiravel4128
    @samuthiravel4128 ปีที่แล้ว +4

    தூத்துக்குடி மாவட்டம் :
    1.நாடார்
    2. தேவேந்திர குல வேளாளர்
    3.தேவர் (மறவர்)
    4.நாயுடு & ரெட்டியார்

  • @sathishmani8308
    @sathishmani8308 ปีที่แล้ว +2

    Fake news